உண்மை தான் நான் 2016 றில் உனர்ந்து இருக்குறேன் 45 days sabari மலைக்கு மாலை அணிந்து என்ன சோகம் என்றால் என் குரு சாமி கட்டுப்பாடு கா இருக்க மட்டும் எப்படி எல்லாம் என்று ஆனால் இவ்வரு இருந்தா திட்சை கிடைக்கும் சித்தர் மாதிரி ஆகிடுவாய்ங்க னு சொல்ல vey ella romba கஷ்ட பட்டேன் என் ஆற்றல் எவ்வரு கையாள வேண்டும் என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் நாய்கள் குலைக்கும் மாடுகள் முட்ட வரும் நடப்பு இருப்பது முன்பே தெரியவரும் முன்ஜென்மம் நடக்க இருப்பது எல்லாம் தெரியும் மற்றவர் நினைப்பது கேட்கும் நண்பர்களோடு பழக முடியாது பசி எடுக்காது தூக்கமின்மை நினைப்பதெல்லாம் நடக்கும் அதற்குரிய ஏற்படும் நடப்பதும் கண்முன்னே தெரியும் பறக்கும் சத்தியம் எனக்குள் வந்தது ஆனால் என்னை மீறி தெரியாமல் கீழே விழுந்து விட்டேன் இதற்கு காரணம் என்னவென்றால் சிறு வயதிலேயே தீட்சை கிடைத்துவிட்டால் தவறான பயன்படுத்தி விடுவார்கள் என்பதற்காக துஷ்ட தேவதைகள் கொடுப்பார்களா என்று எனக்கு மகான்கள் கூறினார்கள் அதுவுமில்லாமல் தாய்ப்பாசம் தடுத்ததும் இல்லை என்றால் இந்நேரம் நான் ஒரு சித்தராய் இருப்பேன் இவ்வாறு என்னால் மீண்டும் முயற்சித்து இருக்க முடியவில்லை இன்றுவரை 😔 உடலில் காயங்கள் தான் மிஞ்சின ஆனால் அந்த அனுபவங்கள் சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த அனுபவத்தை யாராலும் காண முடியாது 👌 அதுதாங்க மன பக்கமும் சரியான வயதும் இருக்கவேண்டும் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்
வாழ்வு என்பது என் உடல் முழுதும் நிறைந்த ஒன்று மட்டுமே என் உடல் சுகமே என் மன வாழ்வு நீங்க தர காரணம் படிக்கும் அளவு அறிவு அல்ல விளக்கம் 1000 அது தான் இன்றைய வாழ்வு நிலை . கோவபடல ஆனா மன்னிச்சிக்கங்க காரணம் உங்களுக்கு பயன்து தான வாளுனும் உன் மனம் முழுதும் நிறைந்தது
என் அனுபவத்தில் சொல்கிறேன். மிக மிக கடினம். சுக்கிலம் அடக்கினால் பிரச்சினை அது ஒரு போதும் சிரோன் மணி அடையமுடியாது. பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் போது ஆண்குறி விறைப்பு நிலையை அடைய கூடாது. ஒருமுறை அடைந்தால் ஆது waste athai வெளியேற்றி விட்டு முதலில் இருந்து கடைபிடிக்க வேண்டும் .
@@k.k3764 இயல்பு தான் அப்படியே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். உடலின் வெப்பத்தை சமநிலை படுத்துங்கள். உடலின் வெப்பம் சமநிலையில் இருந்தால் வெளியாகாது. வேலைகளில் முழுகவனம் செலுத்துங்கள்.
நீ ஞானம் அடைந்தாயா.... 🙄🙄🙄 நான் தினமும் உடல் உறவு கொள்கிறேன்..... ஆனந்தமாக உள்ளேன்..... உடல் உறவு கொள்ளவில்லை என்றால் தானாக காலையில் கனவில் வருகிறது... ஆகவே எனக்கு தின உடல் உறவு மகிழ்ச்சி கொடுக்கிறது
That will take lot of years for life force energy to move upwards.If you keep on losing it daily then nothing can be done.Its your wish.Dont lose it too much then your body will start breaking down and you will have an array of chronic disorders in the body
ஓம் நமசிவய ஐயா வணக்கம் அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள் இங்கே நீங்கள் குறிப்பிட்டதுபோல் சுக்கிலத்தை யாரொருவர் சேமித்து காக்கின்றார் அவர் சிறந்த ஞானியாக மாறுகின்றார். ஆனால் தானாகவே சுக்கிலம் வெளியேறுகின்றது அதை எவ்வாறு தடுப்பது இதனால் ஏதும் பாதிப்புகள் வருமா?? நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
🙏 SELF REALISATION POSSIBLE THROUGH KUNDALINI MEDITATION. YOGA SAMADHI POSSIBLE THROUGH KUNDALINI MEDITATION. KUNDALINI RAISES THROUGH JAPA, DIKSHA, MEDITATION OR SELF LESS SERVICE.
சுக்கிலம் ஒரு உடலில் அந்த உடலுக்கு தகுந்தவாறு முழு அளவை எட்ட (வயது X 0.4) நாட்கள் ஆகும் அதாவது 40 வயதுடைய நபருக்கு 40 x 0.4 = 16 நாட்கள். இந்த கணக்கீட்டின் மூலம் ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ற சுக்கிலத்தை வெளியேற்ற கால இடைவெளியை அறிந்து கொள்ளலாம். குறிப்பு : இந்த கணக்கீடு குறைந்த பட்ச நாட்களை கணக்கிடவே. உடல் நலனை பொறுத்து அதிக நாட்கள் கூட ஆகலாம்
முதலில் உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் சரியாக தேர்ந்து எடுங்கள்... ஏனென்றால் நம்மலுடைய மனம் கெட்டு போவதற்கு நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் சமுதாயம் தான் முழு காரணம்... எனவே இன்று முதல் வெளியுலகில் இருந்து சமுதாயத்தால் எந்த ஒரு தீய விஷயத்தையும் ஏற்று கொல்லாதீர்கள் டிவி Face Book Whats app Instagram இவை அனைத்தும் இதில் அடங்கும்... Meditation class பொங்க தயணம் யோகம் மட்டும் தான் மனிதனுக்கு இருக்கின்ற இந்த எல்லா பிரச்சனையையும் சரி செய்ய முடியும்... வேறு வழியே கிடையாது சகோதரா... நமசிவாய... 🔥🔥🔥
@@navinprabakaran8072 No that happens because your life force energy is thin.Once you have a sexual thought(your uyir nadi becomes erect ) you life force will be pushed down to your reproductive organ testis and mixes with the cells there to become semen.Once the life force has been moved downwards to testes it's automactically considered as waste even though you don't ejaculate it.So since life force is now in testis your body will try to get rid of it by creating sexual dreams and erections in moring.This is the primary reason for nightfall.You should be in zero sexual thought state,zero erection(uyir nadi or penis should not increase even 1mm in length) then nightfall will not happen.As life energy becomes denser and denser it will not come down that easily.So observe pulanaddakam or bramacharyam strictly your life force density will start increasing and nightfall will decrease.There are several other reasons also like activities that increase pittam in body but sexual thoughts are primary for nightfall
உங்களது சக்கர விளக்க வீடியோ ஏதேனும் இருந்தால் தாருங்கள், அல்லது வலைப்பதிவு லிங்க்... அனைத்து இடத்திலும் சக்கர நிறங்கள் ஒன்று போல் உள்ளன, ஆனால் உங்கள் சக்கர நிறம் ஆசீவக நிறம் வரிசையில் உள்ளன. ஏன் இந்த நிறம் என விளக்குங்கள், நான் சக்கரங்கள் பற்றி அனுபவத்திலும் அறிவிலும் ஆராய்ந்து வருகிறேன், எனக்கு உதவி புரியுங்கள்...
நீங்கள் சொல்வது 100% சரி. மனதை சுத்தம் செய்து தான் குண்டலினி எழுப்ப வேண்டும். இல்லையேல் எண்ணம் நம்மை ஆட்டி படைக்கும் 🙏
எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சிம்பிளா சொல்லியாச்சு.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..
உண்மை தான் நான் 2016 றில் உனர்ந்து இருக்குறேன் 45 days sabari மலைக்கு மாலை அணிந்து என்ன சோகம் என்றால் என் குரு சாமி கட்டுப்பாடு கா இருக்க மட்டும் எப்படி எல்லாம் என்று ஆனால் இவ்வரு இருந்தா திட்சை கிடைக்கும் சித்தர் மாதிரி ஆகிடுவாய்ங்க னு சொல்ல vey ella romba கஷ்ட பட்டேன் என் ஆற்றல் எவ்வரு கையாள வேண்டும் என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் நாய்கள் குலைக்கும் மாடுகள் முட்ட வரும் நடப்பு இருப்பது முன்பே தெரியவரும் முன்ஜென்மம் நடக்க இருப்பது எல்லாம் தெரியும் மற்றவர் நினைப்பது கேட்கும் நண்பர்களோடு பழக முடியாது பசி எடுக்காது தூக்கமின்மை நினைப்பதெல்லாம் நடக்கும் அதற்குரிய ஏற்படும் நடப்பதும் கண்முன்னே தெரியும் பறக்கும் சத்தியம் எனக்குள் வந்தது ஆனால் என்னை மீறி தெரியாமல் கீழே விழுந்து விட்டேன் இதற்கு காரணம் என்னவென்றால் சிறு வயதிலேயே தீட்சை கிடைத்துவிட்டால் தவறான பயன்படுத்தி விடுவார்கள் என்பதற்காக துஷ்ட தேவதைகள் கொடுப்பார்களா என்று எனக்கு மகான்கள் கூறினார்கள் அதுவுமில்லாமல் தாய்ப்பாசம் தடுத்ததும் இல்லை என்றால் இந்நேரம் நான் ஒரு சித்தராய் இருப்பேன் இவ்வாறு என்னால் மீண்டும் முயற்சித்து இருக்க முடியவில்லை இன்றுவரை 😔 உடலில் காயங்கள் தான் மிஞ்சின ஆனால் அந்த அனுபவங்கள் சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த அனுபவத்தை யாராலும் காண முடியாது 👌 அதுதாங்க மன பக்கமும் சரியான வயதும் இருக்கவேண்டும் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்
ஐயா இதுபோன்று என்கும் நக்கயிருப்பது முன்பே தெரிகிறது.எனக்கும் நண்பர்களுடன் பழக அதிக விருப்பம் இல்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை.
@@ramkumarsolaimallar2596 hospital ponga
@@ramkumarsolaimallar2596 Daily meditation panugga
@@anandhant4428 apo negga pogalaya
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் மரணமே வந்தாலும் பரவாயில்லை முயற்சி செய்வோம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சரவணபவ ஜெய் ஸ்ரீ ராம்
உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் கடவுளை நம்புங்கள் அருளை நம்புங்கள் நிச்சயம் நிச்சயம் வெற்றி
வாழ்வு என்பது என் உடல் முழுதும் நிறைந்த ஒன்று மட்டுமே என் உடல் சுகமே என் மன வாழ்வு நீங்க தர காரணம் படிக்கும் அளவு அறிவு அல்ல விளக்கம் 1000 அது தான் இன்றைய வாழ்வு நிலை . கோவபடல ஆனா மன்னிச்சிக்கங்க காரணம் உங்களுக்கு பயன்து தான வாளுனும் உன் மனம் முழுதும் நிறைந்தது
உங்கள் கருத்து மிகவும் அருமை ஐயா இந்த சக்தி கண்டிப்பா எங்களுக்கு வேண்டும் ஓம் நமச்சிவாய நமஹ
Miga arumai...Brahma chariyathin vidhi ye idu dan... Indiriya sugathai kodiyil orouvar mattumai viduvar avar dan raja Yogi yaha alaika padugindrar...ungal savai punidamanadhu..nandri..
தங்கள் குரல் கேட்க இனிமையாக உள்ளது
வாழ்க வளமுடன் உங்கள் அனைத்து பதிவும் அருமையாக உள்ளது சித்தர்களின் ஆசி பரிபூரணமாக உள்ளது
அருமையான பதிவு ஐயா.. மிக்க நன்றி ஐயா.
தங்கள் குரல் இனிமையாக உள்ளது
ஆகா ஆகா கேட்க கேட்க இனிமை
Authentic and Very well presented. 🙏🙏🙏
Very good explanation super god bless u sir thank you arumaiyana usefull pathivu
என் அனுபவத்தில் சொல்கிறேன்.
மிக மிக கடினம்.
சுக்கிலம் அடக்கினால் பிரச்சினை அது ஒரு போதும் சிரோன் மணி அடையமுடியாது.
பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் போது ஆண்குறி விறைப்பு நிலையை அடைய கூடாது. ஒருமுறை அடைந்தால் ஆது waste athai வெளியேற்றி விட்டு முதலில் இருந்து கடைபிடிக்க வேண்டும் .
🙄
Pervee know pervee vaendum nanmey seyya
@@kanthavelp7857 puriyala
Eduthu pervee nalla varum ep pervee adaya adimai pervee padithen vallalaar
@@kanthavelp7857 தமிழில் பதிவிட வும்..ஐயா...
அருமையான பதிவுகள் ஐய்யா வாழ்க வளர்க
🙏 thankyou so much👍 romba nall entha santheagam erunthathu👍 thankyou
Thank you 🇨🇵💯🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை நண்பரே ஓம் நமசிவாய🙏
உங்கள் குரல் தனி தன்மை வாய்ந்தது documentry எடுப்பதற்கு ஏற்ற குரல்.
நன்றி
@@sithuambalam அண்ணா நான் விந்து அடக்கி உறக்கத்தில் வெளிய வந்தது அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
@@k.k3764 இயல்பு தான் அப்படியே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். உடலின் வெப்பத்தை சமநிலை படுத்துங்கள். உடலின் வெப்பம் சமநிலையில் இருந்தால் வெளியாகாது. வேலைகளில் முழுகவனம் செலுத்துங்கள்.
Eravil palkudithu thugavum sari yagum
கடினமோ...கடினம்.....மஹா கடினம்....சாதாரானமில்லை எளிதானதில்லை...அது ஜென்மாபாக்கியம்.
நல்ல. பதிவு வாழ்க. வளமுடன்
போகும் வழியில் தடை செய்ய வேண்டும் என்று சொல்வது
இயற்க்கை அல்ல
உழைக்காமல் உண்பது போன்ற பல சித்து உண்டு
நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்
சிரப்பான விளக்கம் ஜயா
"சிறப்பான" இது தான் சரி, தமிழை பிழையின்றி பதிவிடவும்.
சிவமே துணை 🙏
நன்றி நண்பா
ஓம் நமசிவாய 🙏
VERY VERY good voice
Sago sukkilathin perumaigal pathi thaniya video podunga sago.ellarum veenadikiraanga suyakatupaadu illana.
அருமை அருமை
Best lesson tq
கடவுளை அடைய எந்த ஒரு செயலையும் செய்ய தேவையில்லை நமது செயல் சுயநலமற்ற பரிசுத்த தன்மையில் இருந்தால் கடவுள் நம்மை தேடி வருவார் 🤣🤣🤣
இறைவனை எதுக்கு பாக்கணும் 😂😂
Tq for ur response for my question
ஓம் நமசிவாய போற்றி
Arumaiyana poothivoo❤❤❤❤❤❤
Tq so much brother Tq Sivaya Nama
Thanks for my question
Thanks for my question ah ?🤔
ஓம் நம சிவாய
Pariyanga yogam
🙏🙏🙏மிக்க நன்றிகள் ஐயா.
ஓம் நமசிவாய
நீ ஞானம் அடைந்தாயா.... 🙄🙄🙄
நான் தினமும் உடல் உறவு கொள்கிறேன்..... ஆனந்தமாக உள்ளேன்..... உடல் உறவு கொள்ளவில்லை என்றால் தானாக காலையில் கனவில் வருகிறது... ஆகவே எனக்கு தின உடல் உறவு மகிழ்ச்சி கொடுக்கிறது
That will take lot of years for life force energy to move upwards.If you keep on losing it daily then nothing can be done.Its your wish.Dont lose it too much then your body will start breaking down and you will have an array of chronic disorders in the body
Super samy
ஓம் நமசிவய
ஐயா வணக்கம்
அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள் இங்கே நீங்கள் குறிப்பிட்டதுபோல் சுக்கிலத்தை யாரொருவர் சேமித்து காக்கின்றார் அவர் சிறந்த ஞானியாக மாறுகின்றார். ஆனால் தானாகவே சுக்கிலம் வெளியேறுகின்றது அதை எவ்வாறு தடுப்பது இதனால் ஏதும் பாதிப்புகள் வருமா??
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
🙏 SELF REALISATION POSSIBLE THROUGH KUNDALINI MEDITATION. YOGA SAMADHI POSSIBLE THROUGH KUNDALINI MEDITATION. KUNDALINI RAISES THROUGH JAPA, DIKSHA, MEDITATION OR SELF LESS SERVICE.
Super ayya unmai
Super sir 🙏👏🙌👍👌❤🙏
🥰Nice speech anna🥰
Valga Valamudan thank you for all
Om namashivaya
இந்த பதிக்கு நன்றி
அருமை
Aiyya enakku adikkadi paravasama irukku 3-4 sec dan apdi irukku ethavathu oru puthu visayatha koornthu seiyum pothu appadi nadakkirathu....then early morning puruvamathila suthramathiri irukku and parakkaramathiri irukku body yum rompa lesa aaguthu...
Thank u
Kapalatha polanthu kondu varuma aiyoo kekkava payama iruku appo pain irukuma
சிரோன்மணி என்பதால் பொருள் என்ன
சுக்கிலம் ஒரு உடலில் அந்த உடலுக்கு தகுந்தவாறு முழு அளவை எட்ட (வயது X 0.4) நாட்கள் ஆகும் அதாவது 40 வயதுடைய நபருக்கு 40 x 0.4 = 16 நாட்கள். இந்த கணக்கீட்டின் மூலம் ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ற சுக்கிலத்தை வெளியேற்ற கால இடைவெளியை அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு : இந்த கணக்கீடு குறைந்த பட்ச நாட்களை கணக்கிடவே. உடல் நலனை பொறுத்து அதிக நாட்கள் கூட ஆகலாம்
Sir where did you get this information?
@@anonkasper7937 some one did PhD in kayakalpa in Bharathiyar University. I saw that report in Aaliyar SKY centre library.
Moolai thaaithan vaalai thaayaa saamii
ஓ அப்படியா அதுதான் கொண்டலின் சக்தி எழும்பும் போது சீரின சவுண்ட் கேட்டது அப்போது என்னடா என்று பார்த்தால் அது வேறு ஒன்றும் இல்லை குசு சவுண்டு😁😃😃
குண்டலினி சக்தியை அறிய என்ன செய்ய வேண்டும்
காம என்னம் செயல் அடங்கானும் 😂
Tq bro
சிவாயநமஹ
Iriva neyai ennaku gruvai eru
சுக்கிலத்தை எப்படி கட்டுப்படுத்த.... ஏதாவது நல்ல வழி புது வழி சொல்லுங்கள் சகோ
Mm
ua-cam.com/video/oCH-e-fwvqc/v-deo.html paruga
Mudium
முதலில் உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் சரியாக தேர்ந்து எடுங்கள்... ஏனென்றால் நம்மலுடைய மனம் கெட்டு போவதற்கு நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் சமுதாயம் தான் முழு காரணம்...
எனவே இன்று முதல்
வெளியுலகில் இருந்து சமுதாயத்தால் எந்த ஒரு தீய விஷயத்தையும் ஏற்று கொல்லாதீர்கள் டிவி Face Book Whats app Instagram இவை அனைத்தும் இதில் அடங்கும்...
Meditation class பொங்க
தயணம் யோகம் மட்டும் தான் மனிதனுக்கு இருக்கின்ற
இந்த எல்லா பிரச்சனையையும் சரி செய்ய முடியும்... வேறு வழியே கிடையாது சகோதரா... நமசிவாய... 🔥🔥🔥
@@narasimmam1728 athu kadam sakothara
என்னை ஒரு போலீஸ்காரர் பிடித்துக் கொண்டு அடித்த அடியில் கொண்டலினி பாம்பு செத்துப் போயிடுச்சு 😃😃😃
காம உணர்வு கட்டு வைக்க ஒரு பயிற்சி சொல்ல வேண்டும் ஐயா ஐயா நான் கட்டு என்னை அறியாமல் நான் காம சிந்த்னை அதுக்கு ஒரு மந்திர கூறுங்கள் ஐயா சிவாய ஓம்
காயகல்பம் னு ஒரு பயிற்சி இருக்கு,, வேதாத்திரி மகரிஷி யின் ஆசிரமம், ஆழியார் ல இருக்கு, அங்க சொல்லி தருவாங்க
ஐயா.காம எண்ணம் தோன்றும்போது
உங்கள் புருவ மத்தியில் எண்ணத்தை வைக்கவும்.மனம்
நின்று விடும். அமைதியாகி விடுவீர்கள். வாழ்த்துக்கள்.
@@mapadas water nala kudicha antha think varuthu
எதுக்கு கட்டு படுத்துற உனக்கு என்ன பயன் இருக்கு
Ithu angaluku mattuma
sukkalum pokavendia vazhil poyi vizha vendita idathil vizhavendun.Appedi illai endral athu unnatural process of reversing the order of creation
Ojas என்றால் என்ன?
okprthar thanyou
ஐயா, வைணவ இலக்கியங்கள் இதுபற்றி கூறியுள்ளனவா?
😌anna naa oru varusam ah vinthu west pannala but ennaku entha different um 😌theriyala anna😌
Vasi panunga moochai adaki katrai pidikinium..1 nimidathirkub2 murai muchai iuthu niruthi velividavendum.. ivaru seithal sithi yagum
மனோன்மணி தாய் மற்றும் சிரோன்மணி இரண்டும் ஒன்று தானா??
Kundalini vs vasi tel me sat please sar
Om...nama...shivaya
Ank yendra bheeja mandirathai 1008 times daily sonaal Kundalini Mele yezhum.... Try this
60 years or one month?
Ayya Thambattam channel yeduka villaiye
🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌
நான் அந்த குண்டலினி பாம்பை பிடிப்பதற்காக பூனை ரெண்டு வாங்கி வச்சிருக்கேன் சொத்துக்கு பக்கத்தில் ,😁😁
Nan padiyapaa rajaini vara sollatha 😂😂
நான் ஒரு மாதம் சுக்கிலத்தை அடக்கி வைத்து கொண்டேன், ஆனால் தூக்கத்தில் வெளியேறிவிடுகிறது. இதற்கு காரணம்? இதை எப்படி கடைப்பிடிப்பது.
உள்ளாடை இருக்கமாக அணிய வேண்டும் ஐயா.. தளர்வாக அணிவதால் உறுப்பு எழுச்சி அடைந்து விந்து விரையம் ஆகும்..
@@Karthiks008 நன்றி 🙏. சுக்கிலம் வெளியேறுவது இயற்கை தான் என்கிறார்கள். உண்மையா?
@@navinprabakaran8072 No that happens because your life force energy is thin.Once you have a sexual thought(your uyir nadi becomes erect ) you life force will be pushed down to your reproductive organ testis and mixes with the cells there to become semen.Once the life force has been moved downwards to testes it's automactically considered as waste even though you don't ejaculate it.So since life force is now in testis your body will try to get rid of it by creating sexual dreams and erections in moring.This is the primary reason for nightfall.You should be in zero sexual thought state,zero erection(uyir nadi or penis should not increase even 1mm in length) then nightfall will not happen.As life energy becomes denser and denser it will not come down that easily.So observe pulanaddakam or bramacharyam strictly your life force density will start increasing and nightfall will decrease.There are several other reasons also like activities that increase pittam in body but sexual thoughts are primary for nightfall
இரவு சாப்பாட்டை கூற 😂
@@சித்தர்கள்நமஹ இரவு நான் சாப்பிடுவது இல்லை
ஐயா ஹடயோகம், தாரணை, பரத்தியாகரம் என்பது வேறல்ல
உங்களது சக்கர விளக்க வீடியோ ஏதேனும் இருந்தால் தாருங்கள், அல்லது வலைப்பதிவு லிங்க்... அனைத்து இடத்திலும் சக்கர நிறங்கள் ஒன்று போல் உள்ளன, ஆனால் உங்கள் சக்கர நிறம் ஆசீவக நிறம் வரிசையில் உள்ளன. ஏன் இந்த நிறம் என விளக்குங்கள், நான் சக்கரங்கள் பற்றி அனுபவத்திலும் அறிவிலும் ஆராய்ந்து வருகிறேன், எனக்கு உதவி புரியுங்கள்...
❤️❤️❤️🌺🌺🌺👍💚💚💚🙏🙏🙏🙏🙏
குண்டலினி பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாம பேசாதீங்க
நீ சொல்லுப்பா 😂😂
நீங்க thanay monthly 2 times பண்ணலாம் சொண்ணிக.இப்ப இப்படி சொல்றிங்க
அது வேற வாய் இது நாரா வாய் 😂😂😂
O
நற்பவி
Useless work ... very simple way bhakthi.....
ஓம் நமசிவய
ஓம் நம சிவாய
அருமை
Om...
Nama...shivaya
அருமை
Om....nama...shivaya
Om
...nama...shivaya
Om....nama...shivaya
Om..
Nama....shivaya
Om...nama...shivaya