கார்த்திக் இக்குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள்ஊடாக உதவி செய்தவர்களுக்கும். இவர்கள் இப்பணத்தினை உபயோகித்து முன்னுக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடும் உழைப்பாளிகள். என்னவிலைக்கு வாங்கி என்னவிலைக்கு விற்றால் லாபம் வரும் என்ற விபரம் தெரியும் என நான் நினைக்கவில்லை. எல்லாவற்றிக்கும் அடிப்படை கல்வி அறிவு முக்கியம். இரண்டு மகன்மார் இருக்கிறார்கள் அவர்களை படிக்க வைப்பார்களா? என்று தெரியவில்லை. இவர்கள் innocent people. இவர்களுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கை அவந்திக்கு தெரிவிப்பதோடு நன்றிகளையும் கூறிக்கொண்டு அண்ணன் கார்த்திக்குக்கும் நன்றி. அக்கா இடத்தோடு ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு உதவியா.. நல்லா உள்ளங்களுக்கு ஏனது.. அன்பான வாழ்த்துக்கள் ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ தம்பி DK உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Vvt........... UK.......தாஸ்
கார்த்திக் அண்ணா நான் உங்கடை வீடியோ பார்க்கின்றனான் FB யிலை நான் இன்றுதான் உங்கடை யூ ரீயூப் சேனலை தேடி சப்ஸ்கிறேட் செய்திருக்கிறேன் உண்மையில் நீங்கள் செய்யும் உதவிகள் ஒரு கோடி புண்ணியம் ....
இந்த கிணற்றை சுற்றி இனி தொடர்ந்து... இடிந்துண்ணே...தான் .. இருக்கும்...; காரணம்.. கீழே. . இருந்தே.. ஏதொரு நீர்ஊற்று நீரோஓட்டத்தால... மண் கரைந்து...ஓடிண்ணே இருப்பதால்... மண் சாய்ந்து சொரிந்துண்ணே இருக்கும். இதற்காக தொடர்ந்து.. கற்களைத்தான் போடனும்.. உயரமாக குவியலாக.. தொடர்ந்தே.. ஏதொரு வீணான.. வீடு கட்டட இடிபாட்டு கல் கழிவுங்களு கொண்டாந்து.. கொட்ட வைங்க.. கற்களைப் போட்டுப் போட்டு.. அடித்து உள்ளே தள்ளி.த். தள்ளி நிரப்பி..ண்ணே... இருங்கள் 4-5...6.. உழவு இயந்நிரபெட்டி அளவுகளில.. தொடர்ந்து.. கல்லை.. சுற்றிகொட்டிக் கொண்டே இருக்கனும்.. இருக்க நாளடைவில மண் இறக்கம்.. தவிர்க்கபடும். . 👆👆
உதவிய உறவுக்கு நன்றிகள் .ஓம் நமச்சிவாய 💚🙏
பிள்ளையையும் இழந்திருக்கிறார் கடவுள் அவாவின் முன்னேற்றத்துக்கு வழி நடத்த வேண்டும்🙏வாழ்த்துக்கள் அக்கா💐 நன்றி தம்பி🙏
கார்த்தி இந்தப் பெண்ணிற்கு நல்ல உதவி செய்திருக்கிறீர்கள். இதுதான்உண்மையான உதவி.
கார்த்திக் இக்குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள்ஊடாக உதவி செய்தவர்களுக்கும். இவர்கள் இப்பணத்தினை உபயோகித்து முன்னுக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடும் உழைப்பாளிகள். என்னவிலைக்கு வாங்கி என்னவிலைக்கு விற்றால் லாபம் வரும் என்ற விபரம் தெரியும் என நான் நினைக்கவில்லை. எல்லாவற்றிக்கும் அடிப்படை கல்வி அறிவு முக்கியம். இரண்டு மகன்மார் இருக்கிறார்கள் அவர்களை படிக்க வைப்பார்களா? என்று தெரியவில்லை. இவர்கள் innocent people. இவர்களுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது.
Great help for this lady & your advice god bless you brother 🙏
உதவிய உறவுக்கு இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கை அவந்திக்கு தெரிவிப்பதோடு நன்றிகளையும் கூறிக்கொண்டு அண்ணன் கார்த்திக்குக்கும் நன்றி. அக்கா இடத்தோடு ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
இந்த சகோதரிக்கு
உதவியா.. நல்லா
உள்ளங்களுக்கு
ஏனது.. அன்பான
வாழ்த்துக்கள் ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
தம்பி DK உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vvt........... UK.......தாஸ்
பண உதவி செய்தவர்களுக்காக என்றாலும் இவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.
God bless
இந்த அக்கா நல்ல கதைக்க்கிற இவருக்கு கிணற்ற திறுத்தி கானியை மரம் மற்றும் கோழி வளர்ப்பதற்கு உதவி செய்யவும்.நன்றி
தம்பி உங்களின் வீடியோ பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்க்கிறனான்.
கார்த்திக் அண்ணா நான் உங்கடை வீடியோ பார்க்கின்றனான் FB யிலை நான் இன்றுதான் உங்கடை யூ ரீயூப் சேனலை தேடி சப்ஸ்கிறேட் செய்திருக்கிறேன் உண்மையில் நீங்கள் செய்யும் உதவிகள் ஒரு கோடி புண்ணியம் ....
Thanks sako
entha akkada vidiova thirupa podunka broo
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
கார்த்திக் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Karthik Anna unmygl sarejana kastam nanum kuda men vendy erukkan Anna solvathellam unmy
தேசி மரம் வேலியை சுத்தி வைக்க சொல்லுங்க கார்த்தி ❤
காணியை நல்ல கொத்தி எடுத்து போட்டு மரங்கள் நட சொல்லுங்க ❤ கிணற்றை புனரமைத்து கொடுங்கள்..❤
Happy birthday 🎂 🥳
கஜு மரத்தை உண்டாக்கலாம். அது சுகம் முளைக்க வைப்பது .
இந்த கிணற்றை சுற்றி இனி தொடர்ந்து... இடிந்துண்ணே...தான் .. இருக்கும்...; காரணம்.. கீழே. . இருந்தே.. ஏதொரு நீர்ஊற்று நீரோஓட்டத்தால... மண் கரைந்து...ஓடிண்ணே இருப்பதால்... மண் சாய்ந்து சொரிந்துண்ணே இருக்கும். இதற்காக தொடர்ந்து.. கற்களைத்தான் போடனும்.. உயரமாக குவியலாக.. தொடர்ந்தே..
ஏதொரு வீணான.. வீடு கட்டட இடிபாட்டு கல் கழிவுங்களு கொண்டாந்து.. கொட்ட வைங்க.. கற்களைப் போட்டுப் போட்டு.. அடித்து உள்ளே தள்ளி.த். தள்ளி நிரப்பி..ண்ணே... இருங்கள்
4-5...6.. உழவு இயந்நிரபெட்டி அளவுகளில.. தொடர்ந்து.. கல்லை.. சுற்றிகொட்டிக் கொண்டே இருக்கனும்.. இருக்க நாளடைவில மண் இறக்கம்.. தவிர்க்கபடும். . 👆👆
❤❤