நீங்கல்லாம் கஸ்ரம் என்றால் எதை நினைக்கிறீர்கள் என்றால் கல்வீடு இருக்கனும் சாப்பிட உணவிருக்க கூடாது இவைதான் உங்களுக்கு தெரிந்த கஸ்ரம். கொஞ்சமேனும் மனச்சாட்சிப்படி உண்மைகளை கண்டறிந்து உதவுங்கள்.
உங்களிடம் உதவி கேட்க வேண்டும் என்றால் உங்கள் வீடு தேடி வந்து கண்ணீர் விட்டு கதற வேண்டும் இல்லை பிச்சை கேட்பதுபோல கையை நீட்ட வேண்டும் இவர்களுக்குத்தான் உங்களிடம் உதவி கிடைக்கும்.
தினமும் காசு கேட்பதையும் விட
வாழ்வாதாரம் மூலம் உளைக்கலாம்
வெளிநாட்டில கொலஸ்ரோல் சுகர் வருத்ததுடன் வேலைக்கு போற ஆக்கள் எத்தனை பேர் இருக்கீனம்
வாழ்த்துக்கள் உறவுகளே வணங்கி மகிழ்கிறேன் தொடரட்டும் உங்கள் சமூக பணி
நீங்கல்லாம் கஸ்ரம் என்றால் எதை நினைக்கிறீர்கள் என்றால் கல்வீடு இருக்கனும் சாப்பிட உணவிருக்க கூடாது இவைதான் உங்களுக்கு தெரிந்த கஸ்ரம். கொஞ்சமேனும் மனச்சாட்சிப்படி உண்மைகளை கண்டறிந்து உதவுங்கள்.
Thanks for sharing ❤
Great help 👍👌
Very nice mom and sister ❤️ 💕 Good bells all
வீட்டுடன் வாழ்வாதாரம் செய்து கொடுங்கள்.பலகாரம்,உணவுகள் செய்து கடைகளுக்கு கொடுக்கலாம்.
இறைச்சிக்காக கோழி வளர்த்து விற்கலாம்.
God bless bro family
Don’t worry very nice song enjoy
கார்த்திக் 🙏🏿🙏🏿🙏🏿
❤😢
வாழ்த்துக்கள் கார்த்திக்
💚🙏
Go to work do home garden sugar colerol nothing forgein people hard money
பஞ்சம் பசி பட்டினி எவ்வளவு இருந்தும் பத்தாது மக்களே மக்களே
?
ஓகோ இன்னும் பஞ்சம் பசி அதிகரிக்கனும்னு ஆசை போல
பார்வை இல்லாதோர் கூட சில தொழில் செய்கிரார்கள்.
Happy life. whether help is necessary. people's are there with deeper problem. Don't entertain. Don't waste the hard earned foreign money.
Amma pavam 😢❤
உயிரையும் கொடுப்பேன்
உங்க உயிர் எவனுக்கு வேணும். முதல்ல ஒழுங்கான கஸ்ரங்களை இனங்கானுங்கள்.
ஆடல்பாடலுடன் வேலை செய்தால்,அலுப்பு இருக்காது😂
ஓம் இங்கால பக்கம் வாங்க காடு கொஞ்சம் துப்பரவாக்கனும் அலுப்பில்லாம ஆடி பாடி வேலை செய்யலாம்
@@kapishna4643 நாங்கள் இஞ்சை ஆடிப்படாடி தான் வேலைசெய்கிறோம் நீங்க உங்கை ஒசீல உடம்பை வளர்ப்பவர்களைத் தேடிப் பிடித்து காட்டை வெட்டுங்க
D K Karththik. familys 🎉🎉🎉🎉🎉 🎉
These people blah blah ...... 👎👎
அடுத்தவரிடம் போகாமல் சாப்பிடுகிறோம்...😂😜😅 அப்போ இப்ப யாரிடம் பிச்சை கேட்கிறீர்கள்...😡😡😡
Super 👏👏
வறுமையை மறைத்து பசியுடன்ன் எம்மவர்கள் வாழ்வார்கள் இதனை புரியுங்கள்
உங்களிடம் உதவி கேட்க வேண்டும் என்றால் உங்கள் வீடு தேடி வந்து கண்ணீர் விட்டு கதற வேண்டும் இல்லை பிச்சை கேட்பதுபோல கையை நீட்ட வேண்டும் இவர்களுக்குத்தான் உங்களிடம் உதவி கிடைக்கும்.