மிகவும் முக்கியமாக உதவி தேவைப்படும் குடும்பம். உதவிய வசந்தி சுந்தரலிங்கம் மற்றும் சேகர் ஊர்மிளா அவர்களுக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைத்து வருத்தம் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...
Why most of our people going through this disease, definitely this impact from the war,poison gas, people breathing this poison affect their body. Karthik , neenkal. Periya aruthal soneerkal. We all pray for this family.
விரைவில்குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
மிகவும் முக்கியமாக உதவி தேவைப்படும் குடும்பம். உதவிய வசந்தி சுந்தரலிங்கம் மற்றும் சேகர் ஊர்மிளா அவர்களுக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைத்து வருத்தம் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...
பார்வைக்கு இது பெரிய வருத்தம் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் எல்லாம் சரிவரும் நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
கார்த்திக் ஆறுதல் படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைத்தது சுகமாக வர இறைவன் அருள்புரிவார் ❤
விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏முடிந்தால் இவர்களின் தொடர்பு இலக்கத்தை தாருங்கள் 🙏
குணமடைய பிராதாதனை செய்கிறேன்
பாவம் இந்த குடும்பம்😮
Anna naan kasa tharan ❤
அவர்களின் phone நம்பர்அனுப்ப முடியுமா நன்றி
This is part of life. for everyone. Handicapped, blind, require help from public.
Why most of our people going through this disease, definitely this impact from the war,poison gas, people breathing this poison affect their body. Karthik , neenkal. Periya aruthal soneerkal. We all pray for this family.
😰😰😰
Anna pls call pannina edunkal