My understanding of this story... Story is happening in 1983.... It's an arranged marriage. Boy is not interested in marriage but after seeing her he started loving her. So marriage happened and they came out for a walk for relaxation they shared lot of things. Both belongs to brahmin community but the boy is against rituals and believe no god campaign. He gifted a ring to her as a symbol of love and shared their first kiss. Both were good swimmers but she has no interest to swim that time when he ask for it. So he went into river and swim shore to shore. He shared victories of waving his hand in mid of river. When swimmer's swims prolong they will suffer muscle cramps he also suffers same and sank and she also went for rescue and died failing in that. Neither his self confidence saved him neither her god's hope saved them. But their eternal love is saved(ring on lotus leaf). This my understanding someone may have better perspective too
1. வயலின் மற்றும் கிட்டார் இசை கலைஞர்களின் கலை காட்சிகளுக்கு நல்ல வடிவம் கொடுத்திருக்கிறது. 2. கேமரா மற்றும் காட்சியமைப்பு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்திருகிறது. 3. சுஜாதா சாரின் இந்த " ஒரே ஒரு பூ மாலை" சிறுகதையை சுருக்கி இயக்குனர் நேர்த்தியாக படமாக்கினார். 4. ஆத்மா மற்றும் மீனாட்சி இருவருரின் திரை தோற்றம் காட்சியின் தேவையை மட்டும் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார். நதியோரம் - சுமார் 50 - 60 வரிகள் கொண்ட சிறுகதை... 20 நிமிட பார்க்க கேட்க மற்றும் ரசிக்க கூடிய குறும்படமாக............ அணிக்கு வாழ்த்துக்கள்.
அனைத்தும் அருமை.இக்குறும்படத்தின் பங்காளர்கள் அனைவரும பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொன்றாய் குறிப்பிட்டு நேரத்தை வீணடிக்கவில்லை.இதன் மூலக்கதையை படித்த போது மனதில் தோன்றிய காட்சிகளும் அதன் பாதிப்பும் இதனை கண்டவுடன் நீள்கிறது. திரு.சுஜாதா அவர்கள் சிறப்பாய் வர்ணிக்க வார்த்தையில்லை. மிகவும் போற்றக்கூடிய ஒன்று தமிழ் சொற்களால் மட்டுமே நிறைந்த தலைப்புகள். இதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நன்றிகள் வாழ்த்துக்களுடன்..
யாறுயா இந்த கேமராமேன், சும்மா பூந்து விளையாண்டுருக்காப்ல..., 1980 ல பெண்கள் அதிகமா முடி வளர்ப்பாங்க அதை கூட ரொம்ப நுணுக்கமா இயக்குனர் காட்டிருக்காப்ல ... ஒட்டு மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்...
@UC7XNZ3igXb5d2rNzUHmED6w bro intha team ennoda frnds ah irunthirunthaa nan perumaya open ah ve sollirupen ji , neenga entha padam ah irunthaalum deep ah parunga ji appo thaan athoda detail work puriyum
@@aishwaryabalaji7011 sry im not well in English language like you....but I'm well in my mother tongue however I'm not interested to learn other languages perfectly but I can communicate
Realy nice work ore oru maalai sirukadhai padicha feel ah indha short film apdiye kudukuthu... Sujatha oda ezhutha romba azhaga padam aki irukanga.....
Naa சுஜாதா sir oda payakaramana ரசிகை திரும்ப திரும்ப படிப்பேன் entha கதை படிக்கும் பொது ஒரு கற்பனை இருந்ததது but இப்போ படிச்சா entha காட்சி தான் நினைவுக்கு வரும் 👏👏👏👏 super photographer ☺️☺️ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
If I shoot this short film than, I will made one small change in the story... Hero died in the way of return to his wife home after sending his parents... Hero's Aatma comes to his wife home and took her to a walk as shown in this short film... After hero's Aatma and his wife come home back, heroine father crying and tell her that, her husband died in the way of return to home... She in shock and look back, but hero is not there...
மீண்டும் ஒருமுறை சுஜாதாவின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவரை மக்கள் மனங்களில் வாழ வைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி...... உங்களை பிரித்து வாழ்த்த மனமில்லை..... நேர்த்தியான படைப்பு...... பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... 💕❤️💕
நான் விரும்பும் அமைதி எதார்தமான நடிப்பு, பிராமினா இருந்தாலும் கதாநாயகனிடம் இருக்கும் பகுத்தறிவு. முதலிரவுக்கூட வம்படியாக குறித்த நேரத்தில் நடக்க வேண்டிய அவசியம் இல்லை எனும் மனிதநேயம், பென் படிக்க வேண்டும் என்னும் பென்னிய பார்வை கடவுள் குறித்த மோதல் வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும் என கூறும் நாயகனின் நேர்மையான வாதம். காதலோடு சினுங்கும் காதலி (மனைவி) பென்னுக்கேயுள்ள பிடிவாதம் . அழகான படப்பிடிப்பு தளம். இயற்க்கையின் ஈரம் காட்சிகளில் உணரமுடிந்தது. வாழ்த்துக்கள் ஒளிப்பதிவாளர் வித்தகர் ,முத்தகாட்சியில் நாயகியின் மறுபாதி முகத்தை காட்சிபடுத்தியது மிக சிறப்பு. நடிப்பு என்று உணரமுடியாத எதார்த்த நடிப்பு நாயகன் நாயகிக்கு வாழ்த்துக்கள். இயக்குனரின் சிந்தனை மிகசிறப்பு தோழர். அவன் இறப்பதற்க்கு காரணம் தெரியும். நாயகியின் தவிப்பையும் இறப்பையும் காட்சிப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்கு தோண்றியது. இசை எடிட்டிங் சிறப்பு மகிழ்சி
Hero heroin well performed... Music ultimate....Innum 96 movie songs la irruthe veliya varala...Next oru master piece..Best future irruku bro...You all are played well... camera man than gethu...
Sollikra alavuku periya story illa, rempa chinna story than. But ithoda impact vera level👌👌. Hero and heroin acting super, background music super, camera man ultimate ( ethana angle ya fix pannuva oru chinna shot ku kooda) direction vera level. Pathutu konja neram manasu oru mathiri aaitu pa😞. Totally worth aana short film.
Semmmma camera man ku big hatsoff. And awesome script. No words. And very genuine. Casual acting. Normal make up. Hero & heroine looking like super. And u r all hv a bright future.
யோவ்! என்னய்யா - காதல், முத்தம் (உறுத்தாத அருமையான காட்சிப்படுத்தல் 👌👌), ஊடல், கலவி மட்டும் தான் இல்ல. அதையும் தான் அவளே கேட்டுட்டாளே, அவனுக்கு அப்பவே முடிச்ச மாதிரி தான் இருந்திருக்கும்! அரைமணி நேரத்துல வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சுட்டாங்களேய்யா!!
Enge comments'la ulla feedback la sonna maathiri naa onnum vendinavanga kidayadhu endha unitukku. Yenna arpudhamana kadhai, maunam, hero voda acting sirippu yes personality. Heroine thala mudi appuram andha chella kovam yellam piramadham. Especially cameraman yenna oru ramiyamana scenic place. Excellent team work. Great claps do more films and Congrats for the great effort. Please avoid negativity. 💞💞💞👏👏👏👏 👌👌👌
Lot's of time I controlled my emotions with my intelligence and logic but after watching this short film some kind of emotion occupied me completely. It's taken 15min to become normal. After 15min I said to my self it's just a short film, don't take it emotionally. I spend one hour on this short film in my life. I don't know how much money a man can effort to buying one hour time? ............ This short film deserves that value.
6.39 what a beautiful spiritual peaceful place. I loved the few mins before when they started walking too; these ALL looks like my village agrahaaram vaaykkal, aaathangarai. Just gorgeous.
கணவன் இன்றி வாழ்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நரகம் அது கைம்பெண்ணுக்கு மட்டுமே புரியும் சாஸ்திரம், ஒரு கொடூரமான கதையை கவித்துவமாக சொல்லி இருக்கிறீர், சுஜாதா என்றுமே பெரியவர் தான் அதே உணர்வை ஏற்படுத்தியது உங்கள் குறும்படம் , வாழ்த்துக்கள்
One of the best short films I have ever seen..music ultimate😍...though it is negative ending the positivity of love holds the script😊..that poonal matter nala irunchupa
Very nice movie Music - awesome gives real feel of story Camera - great work Direction - nice attempt Heroine - gud looking and expressive Hero - suttle acting gud Gud to see childhood BF as hero All the best machi
Every marriage is beautiful in its own way. So there is no place to compare both cultures because both are beautiful in their own way. And both cultures are the part of our Indian culture and both cultures are incomplete without each other. ❤️
I just loved the movie and that two leads are so perfectly carrying on the emotional affection that only plays the major subject of the film... then the music has touching huge depth of the heart well cinematographer gives a awesome work that 6.17 wide bokeh panaroma shot was nice and 12.42 that half of the frame she performed well I admire it... totally nice movie guys because of only director 😂 how he tensed all u I understood that only here your work got what's ur potential output of the movie... create more= improve skills. all the best 😘love u guys.
Boss really simply superp boss sema chance ye illa ponga aparo itha vida puthumana thampathihala sirappa alaha pakkuravanga kanna mooda vakkama edukka mudiyathu hats off bro valthukkal innu ithemathiri neriya kannukku manasukku alahanatha edunga especially antha rendu Peru apaditha porinthirunthanga intha role kku valthukkal avangalukku aparo camera man kku 😍😍😍😍😍
Beautiful.. BEAUTIFUL.. Fantastically written and directed. "Cinematography" Can't find words to praise it. Fantastic work brother. Fantastic music. Actors are so real. Superb work brothers. Great. Congrats to the entire team.
🤩🤙அருமை... கேமரா மியூசிக் செம👌👌 வக்காரும்போது பொண்ணுக்கு முடி நேராவும் முத்தம் கொடுத்த பின்பு கேமரா பின்புறமாக சாய்ந்த முடிய காட்டுனது புதுவிதம்... மொத்தமா தரம்💐
அருமையான படம் ❤️ சில மலையாளப் படங்களைப் போல feel good movie என்ற உணர்வு ❤️குழுவுக்கு என் வாழ்த்துக்கள்❤️ கண்களாலேயே நடித்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ❤️
Very immersive feel. Takes u right to the spot where its happening. Ull feel u r part of t scene .... great show b entire team. Girl acting is perfect n nice expression. Hero is really natural n smart looking. Deadly combo....
Whenever I see films like these, I ask God why these kind of Directors don't come to me :) (even for a behind the camera credit of mine). Truly mesmerizing! Hats off for giving credit to the original. Fantastic visuals, music that enhances them (live instruments truly appreciated) and the edits. Cast played it well. This team should grow big - let's grow together!
Nice... Making of this short film is so good... Ponnoda Kobura pottu, vetkam yellam antha kalathu ponnu patha mathiri eruku..sema... music and places are beautiful...very nice 👏👏👏
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
ua-cam.com/video/NIOiPk7n4mk/v-deo.html
"DHESAM"tamil short film make a watch!
உங்களோட 2வது நல்ல படம்
Chea ending tha romba iastama irukku
Can I get this bgm pls
@@vj-rr5dy 1 st then?
Yaruellam 2024 la paathinga
Lockdown le pakuravanghe oru like podunghe😘
Yaaru pa indha hero paaka evlo azhaga erukaruu 😍😍😍😍😍😍
Nejama nalla irukara
@ashwini enaku pudichuruku sis , ungaluku ena problem adula ??
Adipaviii
Ena ma solura 😕
நான் பார்த்ததில் மிகச் சிறந்த குறும்படம் இது அருமையான ஒளிப்பதிவு நன்றி
My understanding of this story...
Story is happening in 1983.... It's an arranged marriage. Boy is not interested in marriage but after seeing her he started loving her. So marriage happened and they came out for a walk for relaxation they shared lot of things. Both belongs to brahmin community but the boy is against rituals and believe no god campaign. He gifted a ring to her as a symbol of love and shared their first kiss. Both were good swimmers but she has no interest to swim that time when he ask for it. So he went into river and swim shore to shore. He shared victories of waving his hand in mid of river. When swimmer's swims prolong they will suffer muscle cramps he also suffers same and sank and she also went for rescue and died failing in that. Neither his self confidence saved him neither her god's hope saved them. But their eternal love is saved(ring on lotus leaf). This my understanding someone may have better perspective too
Nice...
Thanks for explaining since I am from other state..I didn't understand anything..thanx..
@@Happy_girl63 but there were English subtitles na???
@@shradhav8867 nope...at the time I watched,there is No subtitles...even I was unable to understand ending too
1. வயலின் மற்றும் கிட்டார் இசை கலைஞர்களின் கலை காட்சிகளுக்கு நல்ல வடிவம் கொடுத்திருக்கிறது.
2. கேமரா மற்றும் காட்சியமைப்பு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்திருகிறது.
3. சுஜாதா சாரின் இந்த " ஒரே ஒரு பூ மாலை" சிறுகதையை சுருக்கி இயக்குனர் நேர்த்தியாக படமாக்கினார்.
4. ஆத்மா மற்றும் மீனாட்சி இருவருரின் திரை தோற்றம் காட்சியின் தேவையை மட்டும் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்.
நதியோரம் - சுமார் 50 - 60 வரிகள் கொண்ட சிறுகதை... 20 நிமிட பார்க்க கேட்க மற்றும் ரசிக்க கூடிய குறும்படமாக............
அணிக்கு வாழ்த்துக்கள்.
The girl has done exquisite. She looks very innocent. Quality direction and love the bgm as well. A great piece of work.
Herohistory
@@manikishore2189 kspal
நதியோரம்.....ஒரு கதை,மோதிரம் மட்டும் கரையோரம்...மோதிரத்தை பார்த்ததும் என் கண்களின்( நதி) ஓரம்..😭😭படக்குழுவினர்க்கு பாராட்டுக்கள் 👌👌👍👏👏🙏🌷
Ithenna...onnume puriyilaye...
Sujeetha S rasanai 👌🏻
Tamil a pichi edukuringa!!
அனைத்தும் அருமை.இக்குறும்படத்தின் பங்காளர்கள் அனைவரும பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொன்றாய் குறிப்பிட்டு நேரத்தை வீணடிக்கவில்லை.இதன் மூலக்கதையை படித்த போது மனதில் தோன்றிய காட்சிகளும் அதன் பாதிப்பும் இதனை கண்டவுடன் நீள்கிறது. திரு.சுஜாதா அவர்கள் சிறப்பாய் வர்ணிக்க வார்த்தையில்லை. மிகவும் போற்றக்கூடிய ஒன்று தமிழ் சொற்களால் மட்டுமே நிறைந்த தலைப்புகள். இதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நன்றிகள் வாழ்த்துக்களுடன்..
நதியோரத்தில் மூழ்கியது ஆத்மா மட்டும் அல்ல.... என் ஆன்மாவும் அவ்வண்ணமே..... வாழ்த்துக்கள் மக்களே......
யாறுயா இந்த கேமராமேன், சும்மா பூந்து விளையாண்டுருக்காப்ல...,
1980 ல பெண்கள் அதிகமா முடி வளர்ப்பாங்க அதை கூட ரொம்ப நுணுக்கமா இயக்குனர் காட்டிருக்காப்ல ... ஒட்டு மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்...
2019...layaaumm...narayaaa mudee valakura ponuga erukaga
@UC7XNZ3igXb5d2rNzUHmED6w bro intha team ennoda frnds ah irunthirunthaa nan perumaya open ah ve sollirupen ji , neenga entha padam ah irunthaalum deep ah parunga ji appo thaan athoda detail work puriyum
@UC7XNZ3igXb5d2rNzUHmED6w neenga mothalla ungaloda rasanai ya valathukonga apram aduthavanga la kora sollunga
Super
Po
Enna padam ya... VERA LEVEL
I really loved it...
All the best director.... 😍😘😘😍😍😍
Watching first shortfilm in 2019....same like me someone here pls give a like....!
Try to concentrate on language spoken.. many places the dialect is not correct
nanum same
@@aishwaryabalaji7011 sry im not well in English language like you....but I'm well in my mother tongue however I'm not interested to learn other languages perfectly but I can communicate
@@tamilselvi7009 hey....same pinch
Idhu release pannadhe 2019 la dan ma..
Realy nice work ore oru maalai sirukadhai padicha feel ah indha short film apdiye kudukuthu... Sujatha oda ezhutha romba azhaga padam aki irukanga.....
Naa சுஜாதா sir oda payakaramana ரசிகை திரும்ப திரும்ப படிப்பேன் entha கதை படிக்கும் பொது ஒரு கற்பனை இருந்ததது but இப்போ படிச்சா entha காட்சி தான் நினைவுக்கு வரும் 👏👏👏👏 super photographer ☺️☺️ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
If I shoot this short film than, I will made one small change in the story... Hero died in the way of return to his wife home after sending his parents... Hero's Aatma comes to his wife home and took her to a walk as shown in this short film... After hero's Aatma and his wife come home back, heroine father crying and tell her that, her husband died in the way of return to home... She in shock and look back, but hero is not there...
Raghu Padmasali super bro nice
Raghu Padmasali nice
CLICHE BRO..
Sema sema,😊
Deeper
Nature semmaya iruku... + Avanga nadipu yatharthama irunthuchuu... super
pure love.. thanks to director...intha movie starting la irunthu end varaikum love feel irunthuchu...
Who's emotionally connected with the relationship.... They connect with the character of those actresses
Nice short film ❤
கதையாசிரியர் 90-களில் பிறந்தவர் போல💛💐 அந்த இயற்கையுடன் இந்த ஜோடி அழகாக உள்ளது💞💞💖
அருமையான சிந்தனை..மிக அருமையான ஒளிப்பதிவு,இருவரின் அளவான நடிப்பு,இதமான இசை...ஆனால் ஆமை வேக திரைக்கதை.!! அருமையான ஓவியம்!வாழ்த்துகள்..🌸🌸
balaji shree .
balaji shree ஙெ
Cinematography Vera level ji. Location superb👌👌👌
சுஜாதா அவர்களின் எழுத்திற்கு வண்ணம் பூசியதற்கு பட குழுவிற்கு நன்றிகள்
மீண்டும் ஒருமுறை சுஜாதாவின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவரை மக்கள் மனங்களில் வாழ வைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி......
உங்களை பிரித்து வாழ்த்த மனமில்லை.....
நேர்த்தியான படைப்பு......
பட குழுவினர் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.......
💕❤️💕
அரை கன்ன முத்தம்
அது இன்பத்தின் உச்சம்
அவளின் தேக்கம் உடைத்த பேச்சு
என் ஏக்கம் உடைந்தது போச்சு
தொடாத காதல் தொட்டதால் காமம்..
How lovely
Super
Enaku romba pudichuruku.nan patha short films laye intha heroine matum tha azhaga iruka,unmaiya supper.hero smart ah,sexy ah la illa homely ah decent ah iruka.rendu pera pakum bothu oru mariyatha varudhu semmaaa 😍😍❤️
நான் விரும்பும் அமைதி எதார்தமான நடிப்பு, பிராமினா இருந்தாலும் கதாநாயகனிடம் இருக்கும் பகுத்தறிவு.
முதலிரவுக்கூட வம்படியாக குறித்த நேரத்தில் நடக்க வேண்டிய அவசியம் இல்லை எனும் மனிதநேயம்,
பென் படிக்க வேண்டும் என்னும் பென்னிய பார்வை
கடவுள் குறித்த மோதல் வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும் என கூறும் நாயகனின் நேர்மையான வாதம்.
காதலோடு சினுங்கும் காதலி (மனைவி) பென்னுக்கேயுள்ள பிடிவாதம் .
அழகான படப்பிடிப்பு தளம். இயற்க்கையின் ஈரம் காட்சிகளில் உணரமுடிந்தது.
வாழ்த்துக்கள் ஒளிப்பதிவாளர் வித்தகர் ,முத்தகாட்சியில் நாயகியின் மறுபாதி முகத்தை காட்சிபடுத்தியது மிக சிறப்பு.
நடிப்பு என்று உணரமுடியாத எதார்த்த நடிப்பு நாயகன் நாயகிக்கு வாழ்த்துக்கள்.
இயக்குனரின் சிந்தனை மிகசிறப்பு தோழர்.
அவன் இறப்பதற்க்கு காரணம் தெரியும்.
நாயகியின் தவிப்பையும் இறப்பையும் காட்சிப்படுத்தியிருக்கலாமோ
என்று எனக்கு தோண்றியது.
இசை எடிட்டிங் சிறப்பு மகிழ்சி
Hero heroin well performed... Music ultimate....Innum 96 movie songs la irruthe veliya varala...Next oru master piece..Best future irruku bro...You all are played well... camera man than gethu...
Manavalan Mano
Super
Kadha yennadu nu konjam solringala
Sollikra alavuku periya story illa, rempa chinna story than. But ithoda impact vera level👌👌. Hero and heroin acting super, background music super, camera man ultimate ( ethana angle ya fix pannuva oru chinna shot ku kooda) direction vera level. Pathutu konja neram manasu oru mathiri aaitu pa😞. Totally worth aana short film.
இசை, படப்பிடிப்பு, நடிப்பு நன்று. கதை, எதற்காக இந்த கதை? அனைவரின் திறைமைகளையும் வீணாக்கிவிட்டது கதை.
Semmmma camera man ku big hatsoff. And awesome script. No words. And very genuine. Casual acting. Normal make up. Hero & heroine looking like super. And u r all hv a bright future.
Loved each reaction of two leads😍💕
யோவ்! என்னய்யா - காதல், முத்தம் (உறுத்தாத அருமையான காட்சிப்படுத்தல் 👌👌), ஊடல், கலவி மட்டும் தான் இல்ல. அதையும் தான் அவளே கேட்டுட்டாளே, அவனுக்கு அப்பவே முடிச்ச மாதிரி தான் இருந்திருக்கும்! அரைமணி நேரத்துல வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சுட்டாங்களேய்யா!!
Semmaya eruku flim na neraiya time pathuten super
Enge comments'la ulla feedback la sonna maathiri naa onnum vendinavanga kidayadhu endha unitukku. Yenna arpudhamana kadhai, maunam, hero voda acting sirippu yes personality. Heroine thala mudi appuram andha chella kovam yellam piramadham. Especially cameraman yenna oru ramiyamana scenic place. Excellent team work. Great claps do more films and Congrats for the great effort. Please avoid negativity. 💞💞💞👏👏👏👏 👌👌👌
Excellent work team!!! But my opinion is that the film would be even more better without the narration!
Lot's of time I controlled my emotions with my intelligence and logic but after watching this short film some kind of emotion occupied me completely. It's taken 15min to become normal.
After 15min I said to my self it's just a short film, don't take it emotionally.
I spend one hour on this short film in my life. I don't know how much money a man can effort to buying one hour time? ............ This short film deserves that value.
All departments 🙏🙏🙏very impressive.. Especially camera music and finally director 👌👌lead pair extraordinary simply expressions
Soooo cute..... really like it. Nice Jodi.....❤❤
I am kannada girl dont know Tamil but this is excellent movie.. scenray was amazing .. enjoyed watching every bit of it
Hero, heroine good performance, looks very natural. Congrats to the director.
Support him my friend short flim
Sure y not 👍👍👍👍
The boy and his smile is so cute
Music sema😱
Dharini Thanushkodi tq
lux vj tq
Ponnum paiyanum semma Azhga irukanga😍
Hi uma
S
Aama uma 😊
The shooting location really so beautiful...God it's really blissful
Excellent film🎉no words for the true affection the couples had 🎉
ஒட்டுமொத்த பாராட்டுக்களும் கேமரா வுக்கு தான்யா....! மரணமாஸ்
Who came here after watching Kalyana veedu serial??
Myself bro
Me bro
Screenplay, Cinematography, Music everything was good. The actors performed well and the story also good. Unexpected climax.
മലയാളി ഉണ്ടോ 👌👌
Undalo
Undallo
Undalo
Undalo
Nammal ellatha erikuvo
Oh my God.. Ending sad ah irunthalum hero acting superb.. Rendu perumay sema pair ah irunthanga
Yes
Y the True couple not alive much more 😢😢. Acting, Cinematography & music 🎶👏
Reached level cinematography...hero heroines azhaguku azhagu..ore line..
simple but unique😇
Superb superb....
Well acting both..
Perfect Pair selection..
Detailed work..
sema feel.. 😍😍😍😍😍
al d best team 👏👏👏
❤️ss
Excellent movie....80's naalay homely look with cute personality.... God's gifted generation.... ❤️🥰
Watching 5th times... 💚Never get bored...
Hero acting vara level...screenplay, direction and Music awesome..
Sema voice that man ku... I lv his voice...💕
6.39 what a beautiful spiritual peaceful place. I loved the few mins before when they started walking too; these ALL looks like my village agrahaaram vaaykkal, aaathangarai. Just gorgeous.
கணவன் இன்றி வாழ்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நரகம் அது கைம்பெண்ணுக்கு மட்டுமே புரியும் சாஸ்திரம், ஒரு கொடூரமான கதையை கவித்துவமாக சொல்லி இருக்கிறீர், சுஜாதா என்றுமே பெரியவர் தான் அதே உணர்வை ஏற்படுத்தியது உங்கள் குறும்படம் , வாழ்த்துக்கள்
andha ponnunga vekka padra alaghu irukae orey gooose bumps varudhu 😘😘😘😘
God I don't want them to die. Beautiful cinematography and background. I do not know Tamil. But thoroughly enjoyed the film
One of the best short films I have ever seen..music ultimate😍...though it is negative ending the positivity of love holds the script😊..that poonal matter nala irunchupa
Padam yea dha mudinjudhunnu thonudhu..... Hit like here....
Semma 👍👌👍 real life la ipdi yarukkum vendam 😭😭😭😭😭
Sreeni and kanniga compination supar beatiful emotional touching story
Very nice movie
Music - awesome gives real feel of story
Camera - great work
Direction - nice attempt
Heroine - gud looking and expressive
Hero - suttle acting gud
Gud to see childhood BF as hero
All the best machi
South Indian marriages are more beautiful compared to North India ❤️❤️
Marriage is a beautiful relationship who you are to judge this
How can you just disrespect others culture in their point of view their wedding is grate
Every marriage is beautiful in its own way. So there is no place to compare both cultures because both are beautiful in their own way. And both cultures are the part of our Indian culture and both cultures are incomplete without each other. ❤️
I just loved the movie and that two leads are so perfectly carrying on the emotional affection that only plays the major subject of the film... then the music has touching huge depth of the heart well cinematographer gives a awesome work that 6.17 wide bokeh panaroma shot was nice and 12.42 that half of the frame she performed well I admire it... totally nice movie guys because of only director 😂 how he tensed all u I understood that only here your work got what's ur potential output of the movie... create more= improve skills. all the best 😘love u guys.
Super film...padhuta irukkanum pola irukku...Hero heroin.... Super real hus...Wife madhiri irunthuchu
Boss really simply superp boss sema chance ye illa ponga aparo itha vida puthumana thampathihala sirappa alaha pakkuravanga kanna mooda vakkama edukka mudiyathu hats off bro valthukkal innu ithemathiri neriya kannukku manasukku alahanatha edunga especially antha rendu Peru apaditha porinthirunthanga intha role kku valthukkal avangalukku aparo camera man kku 😍😍😍😍😍
Beautiful.. BEAUTIFUL.. Fantastically written and directed.
"Cinematography" Can't find words to praise it. Fantastic work brother.
Fantastic music. Actors are so real. Superb work brothers. Great. Congrats to the entire team.
Im watching this again and again....just loved this ....vryyy muchh.....perfect acting...killing background music....overall superbbbbbbb
ua-cam.com/video/1Sy5VY9wjDs/v-deo.html
What is the climax ? I can't understand ?
Sujathavin....padaippu...arumai..athauvida itntha kaatchi miga arumai... camera camera camera....sema...
Enga ....90s ....kalathu love ....scenes sema .....apdiye engaelamai kalathukku poitten.....😍😍😍😍😍😍😍😍😍😍
Nice concept
Superb camerwork
Music is good
Performance 😍😍😍
Ending pidikala😟😟😟
🤩🤙அருமை... கேமரா மியூசிக் செம👌👌
வக்காரும்போது பொண்ணுக்கு முடி நேராவும் முத்தம் கொடுத்த பின்பு கேமரா பின்புறமாக சாய்ந்த முடிய காட்டுனது புதுவிதம்... மொத்தமா தரம்💐
48
இதுஒரு அற்புத படைப்பு சிறந்த முறையில் உள்ளது இந்த குறும்படம் வாழ்த்துக்கள் தோழரே.. வாழ்க வளமுடன் !!
Superb superb superb...vera level...na pathathulaye best short film....
அருமையான படம் ❤️ சில மலையாளப் படங்களைப் போல feel good movie என்ற உணர்வு ❤️குழுவுக்கு என் வாழ்த்துக்கள்❤️ கண்களாலேயே நடித்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ❤️
Very immersive feel. Takes u right to the spot where its happening. Ull feel u r part of t scene .... great show b entire team. Girl acting is perfect n nice expression. Hero is really natural n smart looking. Deadly combo....
The film capturing was amazing.. the movie was soo simple and yet occupied much space in heart.. Cameraman ku hats off..
this hero is too cute......awesome camera and music
அருமையான பதிவு பாராட்ட வார்த்தைகள் இல்லை
Smooth & slient movie but finally yenna achchine theriyala but cute 💔💞💔
அருமையான குறும்படம்...😍👌 வாழ்த்துக்கள் குழுவினருக்கு...!!! 😊👏💐
Whenever I see films like these, I ask God why these kind of Directors don't come to me :) (even for a behind the camera credit of mine). Truly mesmerizing!
Hats off for giving credit to the original. Fantastic visuals, music that enhances them (live instruments truly appreciated) and the edits. Cast played it well. This team should grow big - let's grow together!
My heartful congratulations to your entire team. The cinematography is fabulous. Nice cast selection . Totally loved it 😍😘 Impressed !!
Nice... Making of this short film is so good... Ponnoda Kobura pottu, vetkam yellam antha kalathu ponnu patha mathiri eruku..sema... music and places are beautiful...very nice 👏👏👏
Migavum arumai.. Yedharthamana unmai.. Manadhai varuda vaitha nodigal... Appreciate to the team...
A nice feeling after watching ❤️❤️ i don't have words to express it 🙆 thank you☺️🙂🙂🙂
emotional - touching... excellent team👍👍
Cinematography vera level hates off....👍👍😍😍loction semma...
அருமையான ஒளிப்பதிவு மற்றும் இசை. ஒவ்வொரு பிரேமும் கொள்ளை அழகு 👌🏻👌🏻
எனது தாழ்மையான விமர்சனம் இனிது மின்னிதழில்
வெளியிட்டுள்ளேன். படம் மிக அருமை
Awesome music after 17:50 made some vibration in body. LoveIt.
Feel good to watch this art.. cinematography good.. thanks to behindwoods...
அந்த பொண்ணு நடிப்பு.....👌👌👌
Nice pair
Excellent team work
The reality in it hits hard...