உங்களுக்குள் இருக்கும் POSITIVE ENERGY ஐ பல மடங்காக பெருக்குவது எப்படி? DEVELOP YOUR POSITIVE ENERGY

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 536

  • @haridas9316
    @haridas9316 3 роки тому +187

    இது உண்மை தான்...எங்க ஊருல ஒரு புளியமரம் இருக்கு என்னோட சின்ன வயசுல இருந்து சோகமா இருக்கும் போது அந்த மரத்தடியில் தனிமையாக இருப்பேன்...வீட்டுக்கு வரும் போது அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போயிதான் வருவேன் ....👍

    • @universalhappinessforyou8893
      @universalhappinessforyou8893 3 роки тому +15

      புளியமரத்துல பேய் இருக்குங்க!😂😂😂😂😂😂😂Glad to hear your words.my home was surrounded by trees and small hills .When l come outside,l feel very refreshing.And also l had dogs which always greet me every morning happily by moving their hip back and forth

    • @Thathaus
      @Thathaus 3 роки тому +6

      @@universalhappinessforyou8893 😂😂

    • @universalhappinessforyou8893
      @universalhappinessforyou8893 3 роки тому +14

      @@Thathaus 😂😂😂😂😂😂 ஆமாங்க! அந்த பேய்க்கு கூட தெரியாம Kidnap பண்ணிட்டு வந்த புளியங்காய், மாங்காய் எல்லாம் taste ஆ இருக்கும்.😂😂😂 I miss those. days.

    • @sundarrajanpurusothaman776
      @sundarrajanpurusothaman776 2 роки тому

      Mko

    • @haridas9316
      @haridas9316 2 роки тому +2

      @@universalhappinessforyou8893பேயா இருந்தாலும் நமக்கு நல்லது பண்ணுனா நன்பந்தான்....

  • @thirumal4113
    @thirumal4113 2 роки тому +26

    அலட்சியமாக இருந்த என்னை லட்சியப் பாதையில் வழி நடத்தியது மட்டுமின்றி. மாபெரும் பிரம்மாண்ட லட்சியத்தை அடைய வழி நடத்திக் கொண்டிருக்கும் எனது அருமை சகோதரர் அவர்களே உமக்கு எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்👍👍👍

  • @sendhurapandiyan1573
    @sendhurapandiyan1573 Рік тому +2

    இந்த வீடியோ நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.
    அப்போதெல்லாம்.ரொம்ப பாசிட்டிவாக இருந்தேன் மனதில் ஏதேனும் குழப்பங்கள் வரும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்ப்பேன் மனதில் நல்ல ஒரு தெளிவு கிடைக்கும் .பல மாதங்களாக இந்த வீடியோ கிடைக்கவில்லை சேனல் பெயரும் தெரியவில்லை.தற்போது பிரபஞ்சத்தின் பேராற்றலால் இந்த வீடியோ பதிவு எனக்கு மீண்டும் கிடைத்தது.கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும்.நன்றிகள் பல
    🙏🙏🙏🙏🙏

  • @mr.pearlking5402
    @mr.pearlking5402 3 роки тому +30

    உங்களது ஒவ்வொரு காணொளியிலும் நான் புதிதாய் பிறக்க முயற்சிக்கிறேன்...நன்றி சகோ

    • @anbaking1247
      @anbaking1247 3 роки тому

      ua-cam.com/video/EP37kLMb1o0/v-deo.html

  • @marvellousuploads2181
    @marvellousuploads2181 3 роки тому +8

    நன்றி... நன்றி... நன்றி... சொல்ல வார்த்தைகள் இல்லை.... என்பது Negative.... அபரிமிதமான வாழ்த்துக்கள் உள்ளன.... This is Positive.... Thanks JR

  • @kannanessaki4864
    @kannanessaki4864 3 роки тому +2

    உங்களுடைய புக் ஜூஸ் செக்மெண்டுக்கு நா ஒரு தீவிர ஃபேன்....! Really என்னை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது..! நன்றிகள் பல...! உங்களுடைய குரலுக்கு நா தீவிர ரசிகன்..! என்னை அது ஈர்க்கிறது...! நேர்மறையாக...!

  • @ungalshamim_2011
    @ungalshamim_2011 3 роки тому +7

    உங்கள் குரலோடு சேர்ந்து வரும் காட்சி அமைப்பும் , நல்ல ஒரு நேர்மறை சிந்தனையை கொடுக்கிறது நன்றி....

  • @rameshvishnu1718
    @rameshvishnu1718 3 роки тому +8

    இந்த காணொளியை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை ஒன்று சொல்கிறேன் 🙏அற்புதம்

  • @vidadadnan2257
    @vidadadnan2257 Рік тому +6

    நீங்கள் எதை உட் கொள்கிறீர்களோ ...
    அது உங்களை உட்கொள்கிறது.
    எது உங்களை உட்கொள்கிறதோ அது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது.😊
    வாழ்க வளமுடன்.

  • @shifana5770
    @shifana5770 3 роки тому +4

    Best speech எல்லா கருத்துக்களும் 100% உண்மையானது. மிக தெளிவாக சொல்கிறீர்கள். அருமை!!!

  • @vppmhtf1375
    @vppmhtf1375 3 роки тому +1

    மிகவும் நன்றி எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு நல்ல அதிர்வு இருக்கும். எங்கள் வீட்டை சுற்றி நிறைய மரங்கள் உள்ளன..... இனி தினமும் நான் அதன் கீழே 5நிமிடம் இருப்பேன்

  • @murugesanchettiar608
    @murugesanchettiar608 Рік тому +2

    Thank you JR anna.🥰🤗🌈 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணா 🥰🙏

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 роки тому +4

    செம்ம points...... Use full வீடியோ பிரதர்.... வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன்

  • @savithrisomu3281
    @savithrisomu3281 4 місяці тому

    மிக்க நன்றி... தங்களின் நல்ல செயல்களுக்கு....
    உண்மையில் சில விஷயங்கள் நம்பிக்கை வைத்தால் நடந்திருக்கிறது....

  • @vidhyavish-eq6zo
    @vidhyavish-eq6zo 5 місяців тому +1

    JR anna you changed many peoples lives positively by your motivational videos likewise mine too positively....thank you for this wonderful job

  • @venkateshanpalanimuthu3383
    @venkateshanpalanimuthu3383 3 роки тому +3

    Who ever follow ☺Dr vignesh shankar.. They can know already about positive vibrations👍

  • @universalhappinessforyou8893
    @universalhappinessforyou8893 3 роки тому +2

    Super super super super என்ன சொல்லி புகழ்றதுன்னே தெரியவில்லை.keep it up.your voice always become energy drink.thank you☺️👍

  • @yoga1307
    @yoga1307 3 роки тому +2

    Ennoda life la neenga oru mukkiyamana nabhar anna
    Ongalala na neraya change agirukken . Thank you anna

  • @mugavaivickram7578
    @mugavaivickram7578 3 роки тому +1

    Super brother.மரத்தடினு சொன்னவுடன் Dindigul dist,palani near aayakudi மரத்தடி பயிபயிற்சி மையம் செம்ம்ம்ம Positive vibration...நான் அங்க போனா செம்ம Positive energy கிடைக்கும்.Pls andha centre parhi indha kalakattathile vedio potta semma inspiringa irukkum for all people.

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep 3 роки тому +2

    உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தை எழுதியவருக்கு நன்றி. ஆனால் இதை எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கின்ற உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. என்னால் முடிந்த அளவு இதை அனைவருக்கும் share செய்கிறேன்.

  • @dhushadhushama3434
    @dhushadhushama3434 2 роки тому +1

    Ur voice gives biggest positive vibration

  • @mkmotivationedits5016
    @mkmotivationedits5016 3 роки тому +1

    அருமை அருமை சகோதரா 👍
    உங்கள் காணொளி
    நல்ல மனநிலையை என்னுள் பதித்துவிட்டது.
    🙏நன்றி 👏

  • @florysimon171
    @florysimon171 2 роки тому +2

    Your voice is very good energetic for my life daily morning I used to hear alpha meditation it's a very good positive experience I ever had in my life

  • @sendhurapandiyan72
    @sendhurapandiyan72 2 роки тому +1

    அருமையான நல்ல பயனுள்ள பதிவு.இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் மிகவும் நன்றி

  • @senthilkn1090
    @senthilkn1090 2 роки тому +4

    அருமையான ஒரு பதிவு.... மிக்க நன்றி🙏🙏🙏

  • @bavadharani7307
    @bavadharani7307 3 роки тому +40

    Feeling better bro.... Those 5 things are really simple things. But adha namba life la regular a seiradhu dhaan kashtama irukuuu.... Inimae knjm knjm changes kondu varan bro... Ur videos influence me a lot.. thanku bro♥️♥️♥️☺️

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 роки тому +7

    Thank God, Thank You Universe & Angel's

  • @megalasenthil8877
    @megalasenthil8877 3 роки тому +1

    Hai bro day today i watch u r vedio na English la confitanta type pannura na athugu unga motivationvedios and ur speech. Ennumu english knowledge develop panni na solla nenaikaratha english la type panni annupuva thank u bro

  • @TARGETNEETJMV
    @TARGETNEETJMV 3 роки тому +1

    JR ANNA INDHA 5 THINGS AH VIDA UNGA VOICE SEMA POSITIVITY ANNA THANX ANNA

  • @kavisrinivasan357
    @kavisrinivasan357 3 роки тому

    Hi bro... Last Wednesday la irundhu thaan unga videos paathutu varen. Unga videos paarkum bothu romba refreshing ah vum energetic ah vum iruku. Namma follow pannanum nu oru vishayam ninaipom aana adhuku naamale oru kaaranam solli adha thalli potruvom. Unga videos paathadhuku apram ennoda thoughts niraya maaririku. Kandipa enakulla periya changes vara poradha naan ippave unarugiren. Unga videos paakuravangalukulla kandipa changes vandhurukum. So neenga periya successful person. Unga videos 2022 la enaku kidacha periya gift ah feel panren. Thank u bro. Keep rocking.

  • @usharani1549
    @usharani1549 4 місяці тому

    Your speech is booster to myself.Thank u Brother.

  • @Nothing-wd4qk
    @Nothing-wd4qk 2 роки тому

    EU channel eppa subscribe panni videos parka start panninano appave Enakkulla positive vibes mattum irikkiradha feel panren . 😊 Thank you brother ❤

  • @thangamammal5222
    @thangamammal5222 3 роки тому

    Naan follow panran enakku success thank you positive vairasan

  • @ajisarafiq7558
    @ajisarafiq7558 3 роки тому +1

    Number 3 is correct nan eppothum antha mathiri tha nenachukuven enna vita kastappaduravanga intha ulagathula neraya Peru irukkanga avangala nenakkumpothu nama nallathan irukkomnu apti nenakumpothu I feel good

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 2 роки тому +1

    இந்த அருமையான காணொளிக்கு மிகுந்த நன்றி

  • @saranyavimal9098
    @saranyavimal9098 3 роки тому +2

    First time I listened your video sir... So wonderful... Neinga pasuratha katala positva iruku... Thank you 💐

  • @Explore-world-
    @Explore-world- 3 роки тому +2

    What a magical formula 😱😳
    It’s works like magic!!

  • @sankarp8631
    @sankarp8631 2 роки тому

    Neengalum ungal anbu kudumbamum vazhga vazhamudan.

  • @dontworrybehappy8764
    @dontworrybehappy8764 3 роки тому

    Like Rajinikanth , MSD, Abdul kalam..
    Fantastic examples...

  • @maheshwaran9351
    @maheshwaran9351 5 місяців тому +1

    Superb video .thank you so much brother❤

  • @krishnasiva4367
    @krishnasiva4367 3 роки тому +2

    Something special bro neenga etho magic iruku unga kitta, keep it up

  • @lilac3624
    @lilac3624 3 роки тому +19

    surround yourself with nature
    take good food
    express gratitude
    love yourself first
    take positive goals
    super anna naa itha ennota diary la note pannikkuren itha kantipa daily routine habit mathikren thanks anna

  • @gopivevim5148
    @gopivevim5148 Рік тому

    முற்றிலும் உண்மையான கருத்துக்கள் நண்பரே

  • @r.g.nareshkumar614
    @r.g.nareshkumar614 3 роки тому +99

    Good vibe good life notes : 1.surround yourself with nature
    2.take good food habits
    3.express gratitude
    4.love yourself first
    5.take positive goals

  • @MONEYFLOWS_LEARN2EARN
    @MONEYFLOWS_LEARN2EARN 3 роки тому +13

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🌹
    எங்கள் எண்ண அலைகளை நேர்மறையாக மாற்ற உதவிய தாங்களும் தங்களின் அன்புக்குடும்பமும்
    வாழ்க வளத்துடன் 🌹🌹🌹
    வாழ்க நலத்துடன் 🌹🌹🌹

  • @magicaltower5715
    @magicaltower5715 Рік тому

    Anna romba thanks manasu kastamaa iruntha time la correct intha video patha romba happy anna

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 3 роки тому

    நல்ல பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்ற நேர்மறையான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் நன்றி நன்றி நன்றி

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Рік тому

    நல்ல பதிவு நன்றி. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @manisheeba4280
    @manisheeba4280 3 роки тому

    எனக்கான மாற்றத்தை கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @easylife36922
    @easylife36922 3 роки тому

    உங்களுடைய 50 நாள் இலக்கு வீடியோ பார்த்தேன் நானும் ஒரு மூன்று புத்தகத்தை படித்து முடிக்க இலக்கை தீர்மானம் செய்து விட்டேன்

  • @jayapalanisamy6704
    @jayapalanisamy6704 3 роки тому +1

    JR sonna 1rule kuda mudija inum easy ah fellow panna animals and birds kudayum time spent pannunga yenna naa city life LA irruka scl students kuda plants kuda tym spend panna mudiyala naalum oru nalla uyirinathoda tym spent panna mudiyum
    Take care all....

  • @-San_nirai
    @-San_nirai 3 роки тому +6

    It's very useful friend. I am not seen 2 months I was depressed.. Now I am reborn, thanks a lot . Keep on positive 👍

  • @நெல்லைஎக்ஸ்பிரஸ்

    ரொம்ப மனனேரிவா இருக்கு ❤️👍🙏

  • @IyarkkainAthma
    @IyarkkainAthma 3 роки тому +1

    சைவம் ஆரோக்யமானதும், அதிர்வுகள் நிறைந்த உணவுகளும் ஆகும்

  • @MeeraKannan28
    @MeeraKannan28 3 роки тому +3

    Practically we are experiencing to receive videos supporting our interest is law of attraction only 👍

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 роки тому +3

    🙏🙏🙏 நன்றி... வாழ்க வளமுடன்...

  • @ajanvasu8853
    @ajanvasu8853 4 місяці тому

    Nenga sollura varthaigal ovondrum 👍 👍👍

  • @srimalvedi4507
    @srimalvedi4507 2 роки тому

    அருமையான பதிவு சிறப்பான தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி 👍

  • @kathirkathir1777
    @kathirkathir1777 3 роки тому

    This is true.when I was in negative atmosphere I avoid that atmosphere and any other negative video's from youtube I didn't see that video.

  • @karthikp676
    @karthikp676 2 роки тому

    சூப்பர் அண்ணா.
    நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.. நன்றி

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 роки тому +1

    Thank you so much..
    Most valuable Video..
    Tonnes of Gratitude to you Brother... 🤝🙏🏻🙏🏻🙏🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lizahlizah7317
    @lizahlizah7317 3 роки тому +1

    Thankyou thankyou thankyouuuuuuuu so much anna manasu apdiye maarittu... Thankyou so much..

  • @prakashboy5110
    @prakashboy5110 3 роки тому +1

    Video ending was more valuable edha seigiromo adhaan thirumba varum 🤗

  • @GunasekaranArjunan-rx2gz
    @GunasekaranArjunan-rx2gz 4 місяці тому

    Vazha vazhamudan

  • @gsekarhorti
    @gsekarhorti Рік тому

    Very Good, Super & Excellent video 👌👌👌💐
    I am liking very much

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 3 роки тому

    Nandri bro sema speech thank you niga ithupola innum pala nalla visayagalai sholluviga endru nambikai irukku. Niga melu valara valthukkal.intha booka vagi padikiren thanks for your msg

  • @kavithagunasekaran846
    @kavithagunasekaran846 3 роки тому

    Anna neenga sonna 5 things ennakku eppovomumae romba pidikkum.ini Naan kandippa follow pannuven. Thank you Thank you so much Anna.

  • @ajithganapathi5188
    @ajithganapathi5188 2 роки тому

    உங்கள் வார்த்தைக்கும் உங்கள் பதிவுகளுக்கும் மிகுந்த நன்றிகள்

  • @flowerssmell9348
    @flowerssmell9348 9 місяців тому

    God blessing to you ❤️valga valga thanks amen.

  • @senthiljun1987
    @senthiljun1987 Рік тому

    நன்று நன்று நன்றி 🙏🙏

  • @kesavan.gkesavan.g2509
    @kesavan.gkesavan.g2509 3 роки тому +1

    தரமான பதிவுக்கு 🙏🙏🙏

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Рік тому

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂

  • @vijaykumar-jo7vp
    @vijaykumar-jo7vp 2 роки тому

    Semma bro .. Unga voice kekku pothe positive vibe aaguthu

  • @Struggle2685
    @Struggle2685 3 роки тому

    Rompa thanks anna j.r anna na rompa nal aa ungala flow panren ana kavanama panrathu illa ana inime na ovvonium kavanama pakkanum nnu thonuthu j.r rompa nanri nanum verri adaiven ennoda life um ninga oru nal solluvinga

  • @PixelPEACE12
    @PixelPEACE12 3 роки тому +1

    Very good Positive Vibes 😊😊👍

  • @violetjacob2090
    @violetjacob2090 Рік тому

    Thanks Good Vibes
    Soso thanks
    I bless you.

  • @thinkpositive8052
    @thinkpositive8052 2 роки тому +1

    Express gratitude, positive goals new word I learn from u thank u

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 3 роки тому +3

    அருமையான பதிவு 👍👍 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐 அண்ணா 🤝🤝

  • @suganya7465-x4r
    @suganya7465-x4r 2 роки тому +1

    This video change my life thank you anna 🙏🙏🙏🙏

  • @ishuthiya2027
    @ishuthiya2027 5 місяців тому

    Anna thankyou anna today im complete 🙏

  • @vinothkannan919
    @vinothkannan919 3 роки тому

    En life na parta great vdos idhuvum one... Odhoda beauty eh best nd clear.... Tnq

  • @Sivaanjaan
    @Sivaanjaan 3 роки тому

    Thanks brother ithu unmai.. Enaku nyabagam panataku romba nandri

  • @nishavinothnishavinoth2973
    @nishavinothnishavinoth2973 3 роки тому

    Bro Ena alavachitinga Nan eana mathikiran thanks brother 🙏 🙌 👍 💯

  • @templestays2609
    @templestays2609 2 роки тому

    You are such a positive vibration thankyou very much bro

  • @jayakumarj3031
    @jayakumarj3031 2 роки тому +1

    I will try again today onwards...

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 3 роки тому +2

    Excellent Narration and very informative. Thank you👍🏻

  • @bethebest1458
    @bethebest1458 3 роки тому

    Your voice is my first positive vibrations.. thanks

  • @Sk-xf9jr
    @Sk-xf9jr 2 роки тому +1

    Thank you brother 🙏such a wonderful vedio.

  • @lavanyak2611
    @lavanyak2611 2 роки тому +1

    Super anna I spread positive vibration in my life

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI 3 роки тому +4

    A good vibe for my soul. Thank you.

  • @optimist1369
    @optimist1369 3 роки тому +1

    Feeling good while watching this vedio🌸🍃🍁🍂

  • @smilingsanthosh
    @smilingsanthosh 2 роки тому

    Bro romba naal kalichi unga video parkren.. I am feeling so happy😊😊😊...

  • @dhivyadhivya9077
    @dhivyadhivya9077 10 місяців тому

    Thank you so much universe ✨️

  • @abarnap9804
    @abarnap9804 3 роки тому

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @tohussain6642
    @tohussain6642 9 місяців тому

    Super subject... Given by you.... Bro valthukal

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 3 роки тому

    Super thanks Sr very nice massage 👏👏👏👍👍👍

  • @rohinik8363
    @rohinik8363 3 роки тому +3

    Thank you so much for your thoughts 🙏

  • @bathmapriyasp6146
    @bathmapriyasp6146 3 роки тому +1

    Ur voice modulation and video with the crisp points of the book gives a good vibes... Great work ... Thank u bro..

  • @bhavabhavani5365
    @bhavabhavani5365 2 роки тому +1

    Thank you for this video👏

  • @shireenshah639
    @shireenshah639 3 роки тому +6

    Semma... I felt so positive while listening for few minutes...
    Thank You sir