நான் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் சிலர் சூழ்ச்சியால் வேலை இழந்து வெளியே வந்துவிட்டேன் ஓரு ரூபாய் கையில் பணம் இல்லை வாங்கிய கடன் வேறு என் தலையில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை அப்போது தான் இது போன்ற நான் தன் நம்பிக்கை வீடியோ காட்சிகள் பல நாட்களுக்கு பார்த்தேன் புதிய நம்பிக்கை பிறந்தது இப்போது என் தொழிலில் முன்னேற்றம் அடைந்து நான் பல இலட்சம் ரூபாயையும் அடைந்தேன் ரகசியம் உண்மை நன்றி
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😭😭😭அன்னா யார் னா நீங்க veara level video la 1ரூ 1ரூ second dum goosebumps sa இருந்துச்சு பா veral level super mass ippo ippo soldrean nan kandeepa பெரியஆள் ஆகுவேன் என்ற நம்பிக்கை கொடுத்தது இந்த video தயவு செய்து போடுவதை நீர்த்தாதிர்கள் நன்றி சகோதரரே
I have this book bro...really awesome one...daily I'm reading...it tell something daily..padikratha vida neenga solli kekum pothu romba positive ah feel panren bro
வணக்கம் சகோ.உங்களின் பெரிய ரசிகன் நான் அதிலும் உங்கள் குரல் வலிமை ஒவ்வொரு முறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.வளர்க உம் பணி வளர்க உம் புகழ்.வாழ்க வளமுடன். எண்ணுவதெல்லம் உயர்வு.....................
Ji enaku next one weekla 20000 commitment but nan vex aagirunthan. Unga video parthaley oru energy varuthu. Inspire varuthu Enala samalika mudiumnu oru confidence varuthu thanx bro
Super bro🙌 இந்த secret ah 2years ah follow pannitu irukken🤝 give good results 🙌 my life changing moments and realise my life for this book secret 🥰 experience ah videos moolama share pannirukken🥰 awesome book🥰 but awareness innum venum intha book mela🙌 follow secrets friends 👬 உண்மையா பண்ணுங்க கண்டிப்பாக நடக்கும் உங்க வாழ்க்கைல நீங்க நினைச்சதுஎல்லாம்🙏🙏🙏🙏🙏🙏 by TOP SECRETS IN LIFE 🥰🥰🥰🥰
I'm in magnet count Now 30,0000000 always coming to my bank account divine order thank you universe I love you universe valga valamudan Nantri Nantri Nantri
Brother… yes I miss a brother like you. Excellent voice tone. Super explanation. Crisp ledger of an entire book. Ill start follow Hats off to your dedication Keep rocking
Ennoda neenda naal aasai indha book padikanumdradhu dhan edhanala na en well wisher enaku indha book kuduthu padika sonnanga aana apo Nan adha padika time illanu kuduthuten marupadiyum enaku andha book kudunganu Nan ketapo avunga illanu sollitanga kita thita last two weeks a Nan andha book pathi think pante irundhen . That amazing moment happened now in 90 minutes videe that universe gave it to me 😍🙏
நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ ரொம்ப நல்ல பதிவு இந்த வீடியோ நான் உங்களுடைய வீடியோ எல்லாம் தொடுத்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த சேனலை எனக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
உங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் பலரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Itha vida super ah yarum soluvangala therila actually neraya peru ena ketanga andha book enanu enaku sola therila Neenga pesarthu patha enaku oru vibe vandhudchu unga video ah na share pana pora tq bro , tq universe 🌎💙🧿
ரொம்ப நன்றி பிரச்சனை டைம்ல உங்களுடைய வாய்ஸ் கேட்கும்போதே மனம் ஒரு மோட்டிவேஷனல் கிடைக்குது ஒரு ..ஒரு தெளிவு அப்படி ஒரு நிகழ்வு சொல்றீங்க ரொம்ப நன்றி ...
என்னை எனக்கே உணர்த்திய புத்தகம்......அருமையான நேர்மறையனான எண்ணங்கள் நிச்சயம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.....🙂 . நான் சக்தி என்ற பெயரில் தமிழில் இப்புத்கத்தை படித்தேன்...அருமை 👌
I complete this book one year before...I trust this lot..and start follow this..and I'm achieving now..with in one year I started ma business after following this..❤️ visualization,belief,feel and gratitude= secret (the key of ur life)
நன்றி ஆப்பிள் box சபரி சகோதரி அவர்கள்தான் எனக்கு இந்த சேனலை பற்றி சொன்னார்கள் அவர்கள் மட்டும் சொல்லாமல் இருந்தால் ஒருவேளை எனக்கு இவ்வளவு நல்ல செயல்கள் பற்றி எல்லாம் தெரியாமல இருந்து இருப்பேன் நன்றி சகோதரி மற்றும் ஜெ.ஆர் அண்ணா
Hey Ur r great man I love it da na love panninome IPO Avan illayennu romba depressed. Uh irundhen but IPO unga video va patha piragu avana en pinnadi suthavan inimey nnu thonudhu boss it's done thank you universe
2020 la oru video patahthum tha intha book ah pathi enaku theriyum apram online la pdf download panni padichi irukan inum konjam page balance iruku but padicha varaikum veralevel uh 💯😘🥰oru libne la sollanum na kgf la vara yash mari ellaralayum aga mudiyum antha alavuku positive vibes💯😘🥰🔥🔥🔥
நண்பரே உங்களோடு நான் இணைந்து இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் குரல் கேட்கும் பொழுது ஏதோ ஒருவிதமான ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது அது என் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(2020) வரும் வருடம் நமதே வாழ்க வளமுடன்🤝💪👍
Semma speech really I motivate myself.. Here after I don't feel anything.. I am the happiest person 😁😁thanks for this video really useful in every faliure person life ... 👌👌👌👌👌
HI SIR, i am Rajasekaran, Thanks for your motivational stories. I started my own company After seeing motivational videos. I love the Think different segment. I steped into educational and career sector. Service. Now collaborated with Expertrons technologies career Platform. "Please keep doing the Good work"
Semma insprition great salute JR what a voice Unga voice kettale Ennoda goal Na reach panamathiri feel semmaaaaaa motivation keep rockzzz 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I am watching daily your motivational speech it's boost my energy and gives me clear ideas and clarity to do the work happily. I am happy to receive more book juice segments
Nalaiku enaku exam anna... After a several attempt i am going to face it.... Ithoda 5 times intha video pathuten... Pathapprm tha strong aa aguthu... Apoo apoo battery down agum pothu i am charging myself here.... Thank you anna... Me and my sister will both clear tis exam.... I am attracting the miracles... I believe... I ll succeed.... Thank you for your help!
Bro i love ur voice...ur so inspiration...my life totally changed bcoz of ur videos...daily mor i get out of my bed i listened ur videos....its so motivated me...and also i force to listen ur videos to my friends and relatives....may god bless u....u live long...my bottom of my hearts thank u...lots of love from kolkata...
Awesomeeee bro!!!! Keep doing these kind of videos Your voice was energizing & enthusiastic.. I wish u good luck to become successful person like Walt Disney.. I usually never comment.. Universe 💙💙💙
நான் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் சிலர் சூழ்ச்சியால் வேலை இழந்து வெளியே வந்துவிட்டேன் ஓரு ரூபாய் கையில் பணம் இல்லை வாங்கிய கடன் வேறு என் தலையில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை அப்போது தான் இது போன்ற நான் தன் நம்பிக்கை வீடியோ காட்சிகள் பல நாட்களுக்கு பார்த்தேன் புதிய நம்பிக்கை பிறந்தது இப்போது என் தொழிலில் முன்னேற்றம் அடைந்து நான் பல இலட்சம் ரூபாயையும் அடைந்தேன் ரகசியம் உண்மை நன்றி
supper bro
@@herosharif9987 thanks happy new year
Super.... வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி......
Excellent bro👏👏 பாராட்டுக்கள்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😭😭😭அன்னா யார் னா நீங்க veara level video la 1ரூ 1ரூ second dum goosebumps sa இருந்துச்சு பா veral level super mass ippo ippo soldrean nan kandeepa பெரியஆள் ஆகுவேன் என்ற நம்பிக்கை கொடுத்தது இந்த video தயவு செய்து போடுவதை நீர்த்தாதிர்கள் நன்றி சகோதரரே
1) உணருங்கள் ( feel)
2) கேளுங்கள் (ask)
3) நம்புங்கள் (believe)
3) பெறுங்கள் (receive)
4) காட்சிப்படுத்துதல் (visualize)
Order should be
1.unarungal
2.katchipaduthungal
3.kaelugal
4.nambungal
5.paerungal
@@gowsalya3182 சரியா சொன்னிங்க
@@gowsalya3182 3 1 2 4 5
Tq so much
supperr
உடம்பு சிலிர்த்து போச்சுயா 👌🙏யாரு சாமி நீ😄😍 இவ்வளவு நாள் எங்கயா இருந்த
👋👋
.ஜெஎனரெ
Yes
Ss ..
Na en life la 1st step vatchachu
உடைந்த மனங்களுக்கு
உத்வேகம் தரும் உங்களின் இந்த தொகுப்பு.....நன்றி...
சகோதரா.....
மனம் போல் வாழ்வு...!
உன் எண்ணங்களே நீ....!
நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்...!
அருமையான தகவல் ஏற்கனவே ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்லி இருக்கிறார் இருந்தபோதிலும் உங்களுடைய வெளிப்பாடும் நன்றாக உள்ளது
Yes
Yes
Megha Megha army
கவலையிலிருந்து எனக்கு உற்சாகத்தை கொடுத்தீர்கள் மிகவும் நன்றி கோடான கோடி ❤
I’ve seen this in my life 🍀🌷🌴 And, I’m gonna start this magic once again 🤝
Hi சகோ ☺️
சகோதரா,மிக்க நன்றி.உங்கள் வார்த்தைகள் உரமெற்றுகிறது. பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி.வாழ்க வளமுடன்!
I BROUGHT THIS BOOK .....PA......when I was reading this book ....i had goosebumps....learnt many things
Wr did u bought tz book
Book name please
உலக தத்துவத்தை ஒரே புத்தகத்துல சொல்லியிறுகாங்க லே ! Vera level ! 👌
I have this book bro...really awesome one...daily I'm reading...it tell something daily..padikratha vida neenga solli kekum pothu romba positive ah feel panren bro
Hi sister this book rate
@@muthuselvi4710 sorry 280
Y sorry sister
Medam secret video and book both are same or not
Sister, wr I will get this book?
வணக்கம் சகோ.உங்களின் பெரிய ரசிகன் நான் அதிலும் உங்கள் குரல் வலிமை ஒவ்வொரு முறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.வளர்க உம் பணி வளர்க உம் புகழ்.வாழ்க வளமுடன்.
எண்ணுவதெல்லம் உயர்வு.....................
கண்டிப்பா என்னால எல்லாம் முடியும்,,, entha வீடியோ கு நன்றி தோழரே 🙏
Ji enaku next one weekla 20000 commitment but nan vex aagirunthan. Unga video parthaley oru energy varuthu. Inspire varuthu
Enala samalika mudiumnu oru confidence varuthu thanx bro
உங்களுடை மொழி பெயர்ப்பு பேசும் ஆளுமை இரண்டும் முன்னேற வேண்டும் என்கின்ற உந்துதலை கொடுக்கிறது
அருமை 14 நிமிடத்தில் புத்தகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சொல்வதற்கு நன்றி
Super bro🙌 இந்த secret ah 2years ah follow pannitu irukken🤝 give good results 🙌 my life changing moments and realise my life for this book secret 🥰 experience ah videos moolama share pannirukken🥰 awesome book🥰 but awareness innum venum intha book mela🙌 follow secrets friends 👬 உண்மையா பண்ணுங்க கண்டிப்பாக நடக்கும் உங்க வாழ்க்கைல நீங்க நினைச்சதுஎல்லாம்🙏🙏🙏🙏🙏🙏 by TOP SECRETS IN LIFE 🥰🥰🥰🥰
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஆணி அடிப்பதுபோல் பதிகிறது. நன்றி 🙏.
I'm in magnet count Now 30,0000000 always coming to my bank account divine order thank you universe I love you universe valga valamudan Nantri Nantri Nantri
Brother… yes I miss a brother like you. Excellent voice tone. Super explanation. Crisp ledger of an entire book. Ill start follow
Hats off to your dedication
Keep rocking
மிக்க நன்றி அண்ணா. இந்த மாதிரி இன்னும் நிறைய காட்சி பதிவிறக்கம் செய்ய வாழ்த்துக்கள்😊👍
Ennoda neenda naal aasai indha book padikanumdradhu dhan edhanala na en well wisher enaku indha book kuduthu padika sonnanga aana apo Nan adha padika time illanu kuduthuten marupadiyum enaku andha book kudunganu Nan ketapo avunga illanu sollitanga kita thita last two weeks a Nan andha book pathi think pante irundhen . That amazing moment happened now in 90 minutes videe that universe gave it to me 😍🙏
சொல்லும் போதே!!!! ௮ழகு. கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டுவதாக ௨ள்ளது.நன்றி
இந்த வீடியோ பார்த்த உடனே ஜிவ்வுனு இருக்கு மனம் மகிழ்வா இருக்கு மிக்க நன்றி சகோதரா.. வாழ்க வளமுடன்.
காலையில் எழுந்ததும் உங்கள் video பார்பது எனக்கு உற்சாகம்தரும் அன்னா
நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ ரொம்ப நல்ல பதிவு இந்த வீடியோ நான் உங்களுடைய வீடியோ எல்லாம் தொடுத்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த சேனலை எனக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
உங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் பலரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Itha vida super ah yarum soluvangala therila actually neraya peru ena ketanga andha book enanu enaku sola therila Neenga pesarthu patha enaku oru vibe vandhudchu unga video ah na share pana pora tq bro , tq universe 🌎💙🧿
After seeing your vedios I started reading books .thankyou so much sir
ரொம்ப நன்றி பிரச்சனை டைம்ல உங்களுடைய வாய்ஸ் கேட்கும்போதே மனம் ஒரு மோட்டிவேஷனல் கிடைக்குது ஒரு ..ஒரு தெளிவு அப்படி ஒரு நிகழ்வு சொல்றீங்க ரொம்ப நன்றி ...
Still I reading this book , this book totally change my thoughts about life😘😘😘😘😘
Book ethula bto vanguninga
@@balaismbalaism9204 Amazon la iruku
Anna..... Unga voice le oru magic iruku...... Kanir kanir nu iruku...... Na mothal adiye eduthu veika pore
Vazthukal
என்னை எனக்கே உணர்த்திய புத்தகம்......அருமையான நேர்மறையனான எண்ணங்கள் நிச்சயம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.....🙂 . நான் சக்தி என்ற பெயரில் தமிழில் இப்புத்கத்தை படித்தேன்...அருமை 👌
I understand you are really very very Great sir
I complete this book one year before...I trust this lot..and start follow this..and I'm achieving now..with in one year I started ma business after following this..❤️ visualization,belief,feel and gratitude= secret (the key of ur life)
@@muthuselviv6102 online
நன்றி ஆப்பிள் box சபரி சகோதரி அவர்கள்தான் எனக்கு இந்த சேனலை பற்றி சொன்னார்கள் அவர்கள் மட்டும் சொல்லாமல் இருந்தால் ஒருவேளை எனக்கு இவ்வளவு நல்ல செயல்கள் பற்றி எல்லாம் தெரியாமல இருந்து இருப்பேன் நன்றி சகோதரி மற்றும் ஜெ.ஆர் அண்ணா
Thanks to universes thank u thank youபிரபஞ்சமே நன்றி நான் உணர்ந்த பிரபஞ்ச சக்திக்கு videos அருமை
Unka videos la intha video enaku romba piditchiruku,
karanam neenka sonna rendu visayam ennoda favorite
onnu "The Secret" Book, En thambi muthal murai solli paditcha puthakam, unmaiyileye intha puthakam atputhama puthakam negative thoughts vara koodathu Apdi vantha kandippa ipdi padda positive books iruthale pothum athula onnu intha positive book.
rendavathu "Walt Disney" avarai Patti naan niraiya paditchiruken, yaarum vettiya muthal adila thodrathilla pala muyatchi pala tholvi santhikurathuundu aana athellame avanka vettiya nokki kooti pokum avara follow panni ivlo success story kedkum pothu very nice..every success people inspire every other success people of the future.
Nanum oru Business person
Entha video pakkurappo appadia Meisilurthu pochi Semma Goospump 🔥🔥🔥
அண்ணே நீங்க சூப்பரா பேசுறீங்க பேசுறீங்க♥️♥️♥️
Positive speech anna
Bro ....Secret book ah ivalo detail ah yaravathu explain pannuna nalla irrukum nu na think panniruke athu nadanthutu....very happy ..very useful video...💕
Hey Ur r great man I love it da na love panninome IPO Avan illayennu romba depressed. Uh irundhen but IPO unga video va patha piragu avana en pinnadi suthavan inimey nnu thonudhu boss it's done thank you universe
Eppa ennachu
2020 la oru video patahthum tha intha book ah pathi enaku theriyum apram online la pdf download panni padichi irukan inum konjam page balance iruku but padicha varaikum veralevel uh 💯😘🥰oru libne la sollanum na kgf la vara yash mari ellaralayum aga mudiyum antha alavuku positive vibes💯😘🥰🔥🔥🔥
JR sir u r really great.. You have a magical voice.. The way you explained about books creates more eager to read that book...
Prabanjangale veedu
Purushan
Pillaihal
Vaalkkai
Jeevan
Petru vetri Vaalkkai vaala seithatharkku nandri.
Thank you Prabanjangale.............
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்
Na idhoda indha video ah 5 times achum pathurpen. Really awesome description 👌 ur just awesome
நண்பரே உங்களோடு நான் இணைந்து இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் குரல் கேட்கும் பொழுது ஏதோ ஒருவிதமான ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது அது என் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(2020) வரும் வருடம் நமதே வாழ்க வளமுடன்🤝💪👍
Am so happy I got a job ...na idha book paduchuruken 🥰🥰🥰🥰🥰
Explanation of each point is speechless. I will do sure this bro thank you so much. Ur voice is transmitting so much of energy and positivity
True true bro Abdul kalam sir ore varthaila solliruppar kanavu kanungal edha na followow panni success ayirukken👌👌
Bro எனககாகவே சொன்ன மாதிரி இருகு மிக்க நன்றி .உங்கள் பயணம் மேலூம் தொடர வேண்டும்.
Evlo time pathathum... Wowwww wat a amazing experience ❤❤❤❤❤❤love u a lot bro....... Thank yoy universe for your abdunadance ❤😍😍😍😍
Semma speech really I motivate myself.. Here after I don't feel anything.. I am the happiest person 😁😁thanks for this video really useful in every faliure person life ... 👌👌👌👌👌
JR அண்ணா உங்கள் பணிக்கு சொல்ல வார்த்தை இல்லை அண்ணா. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Extraordinary sir ......unga voice semma positivity tharuthu
Crt ah sonninga Anna. .....ivanga speech la namma negative thoughts elam poidum
🎄🎄🎄 தேவையான, மிகவும் சிறப்பான பதிவு ஜி 🌟⭐️🌟🏆🏆🏆ரொம்ப ரொம்ப நன்றி ஜி. 🙏🙏🙏.
From the end of the day which is today,my life will be changed forever.I am saying this wholeheartedly Nanba.Best new year forever 🙏
Semma super speech antha book a padicha kuda ivalo unayara mudiyadhu bro really super 👍
I feel very happy about u sir..to choose this book ....the secret...i daily doing very work and wanted things in the way of secret
நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு நன்றி நன்றி நன்றி
Vera level motivation bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super ketkumpodhe manasukulle yennavo pannudhu. Really good speach
HI SIR, i am Rajasekaran, Thanks for your motivational stories. I started my own company After seeing motivational videos. I love the Think different segment. I steped into educational and career sector. Service. Now collaborated with Expertrons technologies career Platform.
"Please keep doing the Good work"
Superb brother 👍 it's just beginning....you Will reach superb heights soon 👍
Super brother apdiye vudambu siluthuruchi avlo vunarvu poorvama irunthathu nandri brother
@@ENNUVATHELLAMUYARVUsuper
செம்ம அண்ணா நா சும்மா பத்த video sonna நால இந்த புத்தகம் பத்தி தேடுநேன்.. bt உங்கட பேச்சில் புள்ளரிச்சி பூச்சி நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா மிகவும் உத்வேகம் அடைந்தேன்
Neenga pesardha kettute irkanum pola sema motivational sppech futurela nan oru vip aguvan adhuku unga speech dha first step thanks a lot bro
Your channel and you doing great work....all the other UA-camrs are creating vulgar. Clickbait content....here you are doing positive job. Kudos....
Semma insprition great salute JR what a voice Unga voice kettale Ennoda goal Na reach panamathiri feel semmaaaaaa motivation keep rockzzz 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I am watching daily your motivational speech it's boost my energy and gives me clear ideas and clarity to do the work happily. I am happy to receive more book juice segments
Ena oru azhaga explanation... kandipa neenga solra mathri na positive uh nenaikren, en love enaku kedaika podhu
I DAILY LISTEN YOUR MOTIVATIONAL SPEECH EVERY MORNING WALKING
I always feel successful
Ask what you want
Believe prabancham give you
Keep first steps confidently
Receive
Visualization
What a man u r great..... Bro unga voice👌 it took this video to vera level 🙏🤝tq soo much anna... I can't express my excitment to u.... 😍🥳🥳🥳🥳
Sariyana enarjitic speech.....pala pala books padicha feeling....💪💪💪💪💪💪💪💪💪💪💪✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
No words to Appreciate you,
You have abundance energy
Nalaiku enaku exam anna... After a several attempt i am going to face it.... Ithoda 5 times intha video pathuten... Pathapprm tha strong aa aguthu... Apoo apoo battery down agum pothu i am charging myself here.... Thank you anna... Me and my sister will both clear tis exam.... I am attracting the miracles... I believe... I ll succeed.... Thank you for your help!
All the best brother.....Your are all wishes will come true soon 👍
Think and grow rich by napoleon Hill is 1st book of my new library 📙, this will be the 2 Nd one😊.
Nice work bro👍👌
Before one year I hear this video anna. Now my life changes a lot. Me also changed a lot. Thank you very much anna.
Eppati solluga
@@K.Dsamayal I have so many problems on that time now also I have same issues. But I don't care on that. And I am seeking some other things to do.
Ending of your video presentation get goosebumps in my body. Vera level bro.
Bhayangarama finish pannuneenga....
Dhoni oda finishing madhiri....
Apdiye silirththu poitean 😍💕
Towards the end of this video, I felt goosebumps. Thankyou so much to movitate.
Vazhga valamudan anna naan first' en kuzhanthai shrithanavai ennidam vara vaika poren anna en mahal shrithana ennidam sernthuvittal thank you so much
Addicted to your voice bro. I read this book before 2 years. But I watched this video for your vera level speech.
அருமை ஐயா.... தன்னம்பிக்கை வரிகள்... 90 மணித்துளி காட்ச்சி ஓபன் ஆகவில்லையோ ஐயா...
Bro i love ur voice...ur so inspiration...my life totally changed bcoz of ur videos...daily mor i get out of my bed i listened ur videos....its so motivated me...and also i force to listen ur videos to my friends and relatives....may god bless u....u live long...my bottom of my hearts thank u...lots of love from kolkata...
Intha book ah neenga extract panna sonnathuke Hats off bro
One of the greatest positive energy
Intha ah time ipo intha ah video na paathathe ah.. ennutaiya ah 1"st success than.. 👍
Congrats ji
Congrats ji
Wow wonderful voice
Video is amazing
Video is more amazing than the secret movie itself
Nanba My life upto yesterday 0 but today u'r speech I am very impressed so change my life Turing point. Thanks nanba God bless you.
Brother, did you get your turning point?
Hope you are not distracted!
Excellent sir.......Your videos are amazing . Every day I used to watch your videos....It's amazing.Thank you for your videos sir 😊
தோழர் ஜேஆர் அருமை வாழ்த்துக்கள் 👍👍👍
Excellent message. This is the best channel for motivation.
Hai bro... Book epdi erukum nu padicha tan theriyum... But unga speech ye rmba motivation ah eruku... Good job bro... 👍🤝
Awesomeeee bro!!!!
Keep doing these kind of videos
Your voice was energizing & enthusiastic..
I wish u good luck to become successful person like Walt Disney..
I usually never comment..
Universe 💙💙💙
Your speech apout swami vivekananthaa😱🤚✊️🤴😍 100 stutents your billte the future leaders 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤷🤗❤️❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥