நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம்7500 ரூபாய் பெறலாம்! எப்படித் தெரியுமா? ImperfectShow
Вставка
- Опубліковано 11 тра 2024
- #commentshow #vikatan #imperfectshow
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
NEWS TODAY
* முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இன்னொரு பெயர் `CD' குமாரா... ஏன் தெரியுமா?
* இஸ்ரேலில் `Al Jazeera' ஒளிபரப்புக்குத் தடை; அலுவலகங்களில் சோதனை... காரணம் என்ன?
* Fed Ex பெயரைப் பயன்படுத்தி நடக்கும் தொடர் மோசடிகள்!
* `நான் முதல்வன்' விரிவான விளக்கம்!
CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - Shiva Kiran | Thumbnail art - Prem Davinci | Camera - Ashwin | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...
Today's show was excellent. Mr. Varun and Mr. Cibi keep it up. My request to Vikatan group to give special monetary incentive to both Mr. Varun and Mr. Cibi for their excellent presentation. Keep it up.
Thanks for the FedEx info
Salute to TN Govt for the Non- Mudalvan scheme consisting of many programs benefiting students who face challenging situations. Thank you, C M Sir.
Reality of Modi.. என்ற தலைப்பில் துருவ் ரத்தேவின் புதிய வீடியோ நேற்று வெளியாகியிருக்கிறது ஆங்கில சப் டைட்டில் உடன். இதுவரை 50 லட்சம் மக்களுக்கு மேல் பார்வையிட்டுள்ளனர். 20 மில்லியன் சப்ஸ்கிரைபர் உள்ளவர். Godi Media என்ன செய்யப் போகிறது. பேசும் பேச்சு பூராவும் ஆதாரத்துடன் வெளியிடுகிறார். Jai INDIA 🇮🇳Alliance.
Cibi and Varun present the show by sitting ips logo is visible
நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் நல பயண் தரும் திட்டம் அதுவும் போட்டி தேர்வு பயிற்சி பெரும் மாணவர்கள் யுபிஸ்சி தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உளக்க தொனக மற்றும் மாணவர்களுக்கு நல பயண் பெறும் திட்டம்
18:19, அருமையான தகவல், சிபி அண்ணா 🎉👏
Migavum payanulla nigazhchi Arumai Cibi bro and Varun bro ❤️💐👌
Thanks for muthalvan question & answer ❤🎉🎉🎉
Thank you Vikatan for informing many new things. Appreciate it.
நான் முதல்வன் திட்டத்தை பற்றி சொல்வதென்றால் சொல்லுங்கள் முழுமையாக. பாவத்தை போக்குவதற்கு நான் முதல்வன் திட்டம் செய்கிறார்கள் என்று கூறுவது கண்டிக்க தக்கது. அவர்களின் குறைகளை கூறுங்கள் தனியாக.இதனோடு சேர்த்து சொல்லவேண்டாம். இருப்பினும் அந்த திட்டதைபற்றி விளக்கி கூறியதற்கு வாழ்த்துக்கள்! இதுபோன்ற அரசின் நல்ல திட்டங்களை அடிக்கடி மக்களிடம் கூறுங்கள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
பாவ மன்னிப்பு கொடுக்க
நீங்கள் என்ன பாதிரியாரா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊
நன்றி
Very informative show
உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுருவமான உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤❤
Same happening for personal loan.
Welcome sir
Nice, thank you
பயனுள்ள தகவல்கள்
பாராட்டுக்கள் நண்பர்களே
நம்மூரு ( அ ) சிங்கம் போல , குமாரசாமி
Can u explain about road lanes concept in our country please?
Many people are not aware of road lane rules and its purpose.#commentshow
TNPSC ன் செயல்பாடுகள் கடந்த 3 வருடத்தில் அதன் செயல்பாடு பற்றி ஒரு வீடியோ
In today’s 12-05-2024 Sunday Imperfect show when detailing on Diplomatic Passport ARUN mentioned about IFS officers. While mentioning about IFS it said as Indian Forest Service instead of Indian Foreign Service. The team may kindly take more care in these aspects in expressing correct information.
Tharasu Shyam sir interview podunga please
Enakum phone call vanthuchi bro same fedex.
1. 5 passport
2. Drug content
3. Card details.😂
HD Kumaraswamy was alliance with BJP, not Congress.
Sibhi and varun,the cal is not only in India,I got a cal also here in Swiss.Its simple they get numbers from fedex.I got a parcel frm fedex.Its purely frm courier.
My colleague’s relative also got the same call and Skype call. Unfortunately they lost 2 lakhs.
Naan muthulvan is a good scheme
GOOD 👍 GOOD NIGHT
#commentshow how to contact crime branch??
Why your not speaking about felix
One suggestion they can give monthly 10k kudakalam they can give to first 2000 people
Bank லோன் முயூக்க mnc.கன்ட்ரோல் இருக்கு இதல்லாம் நிதி மந்திரிக்கும்,rbi க்கும் thiriyadha மாதிரி நடிப்பங்க
பென் டிரைவ் எடுத்தவன்,
பென் டிரைவாலே அழிவான்.
புதிய தத்துவம் 10001
We vote in the parliament election to elect our representative but the funny thing is that elected representatives enjoy all the benefits of union government.
Aadhar
bro enakum vanduchu ena chennai airportku vara sonanga nanum varan on the way 5mins nu kada kuduthen seri pakathula vanten car la diesel gali ouru 1000 inda num ku gpay panunga nu thirupi fun panitu irundom aprm ungala arrest pana porom nu sonanga seri vanga nu sonnen aprm avunga ena block pantanga bro
நல்ல வேளை திரைப்படம் வரவில்லை?
And the cal is internet xal
Sipi ku ennachu dull ah irukenga
Hi,Can you talk about dhruv rathee youtuber?who is this person?and how he is speaking so courage his videos??
ஐயா மன்னிச்சு இனி மேல் நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யமாட்டேன் யார்ரா இது
ANOTHER BENEFIT THEY WILL HAVE A FREE PASSAGE IN CUSTOM CHCKING
While speaking please be reack on camera 😊
Dai _saran na enga da
C.M stalin valzha education devalment
What if he uses 1000₹ for buying ganja and drugs!
குட்டி ராதிகா உள்ளே வந்தது எப்படி?
சில்லறையும் அதிகாரமும்
ஒழக்கமின்மையும் இருந்தால் சிலர் இரண்டாவது சேனல் பார்க்க விரும்புகிறார்கள் பெண்ணுக்கும் அதே சிந்தனை வந்தால் உன் மானம் சந்தி சிரிக்கும்
MODIயிடம் இருப்பது எவ்வகை பாஸ்போர்ட்?
ALL WORLD POLITICAL SCIENCE PASSPORT- TOTAL FRAUD PROOF 🤪
PM will have diplomatic passport only
பணயக்கைதிகளா அல்லது பிணைக்கைதிகளா?
எல்லாம் ஒன்று தான்
Quarter free
நிறைய போராட்டம் நடக்கிறது அத பற்றி பேச மாட்டிங்களா உதாரணமாக தேவர் குலம் ஊரில் காவல்துறைக்கு எதிராக 😢