V.K Pandian Odisha -வில் BJP -ஐ சிதறவிடுகிறரா..? - Journalist Umapathy Breaks | Naveen Patnaik | BJD

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • V.K Pandian Odisha -வில் BJP -ஐ சிதறவிடுகிறரா..? - Journalist Umapathy Breaks | Naveen Patnaik | BJD | IBC Tamil | Modi | Amit Shah
    #vkpandian #modi #naveenpatnaik #amitshah #odisha #ibctamil #elections2024 #bjd
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admission/
    web : pmu.edu/
    ----------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    --------------------------------
    JEEVAN CARE CENTRE
    WEBSITE - jeevancarecentre.com/index.php
    Mobile +91 - 9962813873 / +91 - 9025912345
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

КОМЕНТАРІ • 371

  • @mansoorali1713
    @mansoorali1713 27 днів тому +63

    modiக்கு ஒரு நன்றி V K PANDIAN அவர்களை நாடறிய பெருமை படுத்தியதற்கு

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 28 днів тому +195

    இந்தியாவில் மாற்றம் தமிழர்களால் தான் வரும் என்பதற்கு இதுவும் அத்தாட்சி.

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 26 днів тому +5

      Good comedy 😂

    • @Indusa-xh3cl
      @Indusa-xh3cl 26 днів тому +2

      No doubt..It will come only because of Dravida Tamilians...Tamilians with other Dravidian Races of Odisa , Kannada , Kerala and Telugu States may become Prime Minister of India in coming years..To that extent , all the said States safeguarding their Mother Tongues and Culture will come United and become South India or Dravida Country in future.. Because despite of their dominant Cooly poosari role in Dravidian Saiva Vainava Temples , these Arya poosaries supported the cause of North Indian Aryan Secretaries and unjust judges giving injustice to the Dravidian..Oneday the Dravidian will come forward to protect. Their forefathers Temples and drive these Iranya Aryan cattle rider poosaries ..It will happen soon with the Slogan of Sons of the Soil..

    • @TSR64
      @TSR64 25 днів тому

      ​Aryan and Dravidam are co conspirators against Tamils. Dravidam is used to destroy Tamil identity by Aryans.

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 18 днів тому

      ​@@Rajasekaran19948oh i see, Parmatma ne beja what comedy piece hai tum

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 16 днів тому

      @@Govindarajan-rf5kk ご
      Govinda enakku tamilum teriyum Govinda 🤣 dikhava nhi Mera samne ,kyun ki mai tumhara bap hun hindi me😝

  • @masiibrahim3079
    @masiibrahim3079 27 днів тому +72

    ஓட்டு கேட்ட போது தமிழன் மூத்திரம் இனித்தது

  • @aurahealer8556
    @aurahealer8556 27 днів тому +123

    குஜராத்காரனுக்கு ஒடிசாவுல என்ன வேலை

    • @gilbert4862
      @gilbert4862 27 днів тому +13

      குஜராத்து காரனுக்கு டி நகர்ல என்ன வேல 😄.

    • @nishanthanr605
      @nishanthanr605 23 дні тому +3

      குஜராத்து காரனுக்கு தமிழ்நாட்டுல என்ன வேலை

    • @iafkan855g
      @iafkan855g 23 дні тому +3

      நக்கி பொழைக்க வந்து இருப்பான்😂😂😂😂

    • @kasthuribaielumalaimrselum9545
      @kasthuribaielumalaimrselum9545 23 дні тому

      ​@@gilbert4862❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ R5 G5

    • @neptune-wi7hj
      @neptune-wi7hj 21 день тому

      @@nishanthanr605 nee Tamil Amma ku poranthiya Illa the _dya ku poranthiya

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 28 днів тому +100

    I am proud of Mr. V.K Pandian❤❤❤. Go ahead 👍👍👍

  • @TryTryfriends
    @TryTryfriends 28 днів тому +123

    மதுரை மண்ணின் மைந்தன் V.K. பாண்டியன.💥💥💥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌

  • @kaderamer7837
    @kaderamer7837 27 днів тому +79

    V. K.. Pandian I. A. S.... 25 ஆண்டுகள் ஒடிசாவில் கால் பதித்தவர்....... ஒடிசா பெண் I. A. S....... Thirumanam seithavar odisa maanilathi no 1....ஆக்கியது அவரின் ஊழலைற்ற உழைப்பு.......... பொறாமை மோடிக்கு பிஜேபி rss 😛😍😘😂😇🤣😜🥰🥰

  • @godas55
    @godas55 27 днів тому +49

    கோயில் சாவியை அண்ணாமலை தான் கொண்டு போய் இருப்பார். அவரை கர்நாடகாவில் தேடுங்கள் ப்ளிஸ்.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 28 днів тому +60

    உமாபதி அவர்களின் பேச்சு நிறைய சங்கிகளை சுவரில் டங் டங்குன்னு தலையை முட்ட வைப்பது ஏன்?

    • @KalpiRaja
      @KalpiRaja 27 днів тому

      சிரிக்காம வச்சு செய்யுறாரு சங்கிகளை

  • @thirumoorthyazhwar1330
    @thirumoorthyazhwar1330 26 днів тому +11

    தோழர் உமாபதி அவர்கள் மிக மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் , நன்றி தோழரே

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 27 днів тому +51

    பாண்டியன் சார் ஒரிசா மக்களுக்காக பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். இவரை குறை சொல்பவர்கள் மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 27 днів тому +25

    தமிழர் என பெருமை கொள்வோம்...

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 28 днів тому +59

    தமிழன் அறிவாளி.

    • @gilbert4862
      @gilbert4862 27 днів тому +3

      அதனாலதான் பிஜேபி ய எதிர்க்குறோம்.

    • @cdavid6148
      @cdavid6148 23 дні тому

      ஒத்துக் கொள்ள முடியாது தமிழர் எல்லோரும் அறிவாளிகள் என்றால் தமிழ் மண்ணை இந்த இனை காலம் அன்னியன் ஏன் அளவேண்டும்

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 27 днів тому +23

    வணக்கம் ஜீவா. இந்த காணொளியை பார்த்து வசித்தேன் ருசித்தேன் தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா. பாண்டியன் வரவேண்டும். ஒரு தமிழர்களோடு ஆசை. உமாபதி சகோதரி கேட்டேன் என்று சொல்லுங்கள். தாம்பரம் ஜான்சன்.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 27 днів тому

      PANDIAIN RAJJIYATHIL UYYALALA... endru Oriya makkal magilchi. ... adaigiraargal.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 27 днів тому +1

      PANDIAIN RAJJIYATHIL UYYALALA... endru Oriya makkal magilchi. ... adaigiraargal.

  • @12palani
    @12palani 27 днів тому +20

    நிறைய இடங்களில் சிரிப்பு வருகிறது உங்கள் பேச்சு சிறப்பு

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 27 днів тому +12

    உண்மை தமிழன் நேர்மையானவன் தமிழன் உயிர்மைநேயன் இறைபயம் உள்ளவன் மனித மாண்பு நிறைந்தவன் இதை யாராவது மறுக்க இயலுமா.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 27 днів тому +34

    எங்கும் தமிழ் .... எதிலும் தமிழன்....🌹🙏🌹

  • @ktm5828
    @ktm5828 27 днів тому +16

    இன்றைக்கும் ஒடிசாவை பூர்விகமாக கொண் மதுரை,விருதுநகர் இராமநாதபுரம் மாவட்ட
    ரெட்டி கஞ்சம் இன மக்கள் பல லட்சம் பேர் வாழ்ந்து வருகிறோம்.

    • @sivakasi
      @sivakasi 26 днів тому +1

      Andhra not orisa

    • @gnanasekarperumal2147
      @gnanasekarperumal2147 26 днів тому +1

      கஞ்சம் இல்ல அயோத்தி

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 23 дні тому +1

      ​​@@gnanasekarperumal2147கஞ்சம் ரெட்டி என்ற சாதி, ரெட்டி S.T.பிரிவில் இன்றும் தமிழ் நாட்டில் உள்ளது.இவர்கள் ஆந்திரா கஞ்சம் பகுதியில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள்.

    • @malligashivaji7736
      @malligashivaji7736 21 день тому

      பிஜு பட்நாயக் என்பதில் உள்ள நாயக் என்பதும் பண்டார நாயகே என்பதெல்லாம் நாயக்கர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்வார். ஒரியர்களில் தலைவர்கள் தலையெடுக்காதது வியப்புதான்.

  • @namachivayampalanisamy9449
    @namachivayampalanisamy9449 28 днів тому +41

    இன்றைய ஒடிசா சோழர் காலத்தில் கலிங்கம் என்று அழைக்கப்பட்டது
    மேலை கலிங்கம்
    கீழை கலிங்கம் எனது இரண்டு பிரிவாக அனந்தவர்மன், பீமவர்மன் என இரண்டு அரசர்கள் ஆண்ட பூமியாகும்
    தமிழர்கள் பலர் வாணிகம் செய்து வந்துள்ளனா இது வரலாறு

  • @sriram8044
    @sriram8044 27 днів тому +17

    பாண்டியனின் இணையரும் படித்தவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதால் அவரை கொண்டு வர வேண்டும் ...

  • @kamalrajjohnson-xs8jo
    @kamalrajjohnson-xs8jo 27 днів тому +10

    Bro Umapathy’s presentation is always impressive

  • @Tmsview
    @Tmsview 25 днів тому +8

    தமிழனின் சிறப்பு எங்கும் தனித்துவமாக இருக்கும் நம்பிவர்களுக்கு நல்லது செய்யும் இனம் தமிழினம்.

    • @udhayakumar315
      @udhayakumar315 20 днів тому

      கலைஞர் அன்றே சொன்னது தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 27 днів тому +19

    வி. கே. பாண்டியன் பத்திய பேச்சு🥰🌹💐💨

  • @Velu-xu4lx
    @Velu-xu4lx 27 днів тому +24

    அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா உண்மையை கரெக்டா புரட்டி புரட்டி சொல்றீங்க இந்திய நாட்டுல எந்த மனிதனும் உண்மைக்கு உண்மையாக இருப்பாங்க

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 23 дні тому +7

    தமிழ் வாழ்க தமிழன் வாம் மற்றவரையும் வாழ வாப்பர்.

  • @solaimurthy1984
    @solaimurthy1984 28 днів тому +40

    V.K.பாண்டியன் 🔥🔥🔥

  • @subasharavind4185
    @subasharavind4185 27 днів тому +76

    கிறுக்கு எழவுக ரெண்டும் நநாள் ஆக ஆக உளற ஆரம்பிச்சுட்டான்க... தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆட்சி மத்தியில் வந்த பிறகு கம்பி எண்ண போறான்க ரௌடி அமித்ஷாவும் வாழாவெட்டி மோடிமஸ்தானும்....அந்த பயத்தில் உளற ஆரம்பிச்சிட்டான்க...

    • @RajVelu
      @RajVelu 27 днів тому +4

      Ayya ungaluku tanks sir happy to iam ❤❤❤❤❤❤❤

    • @mythilybhaskaran4114
      @mythilybhaskaran4114 27 днів тому +9

      வாழாவெட்டி😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

    • @josephinajames9090
      @josephinajames9090 27 днів тому +3

      😂😂😂😂😂🎉

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 26 днів тому +2

      That vqqzha vetti modi mastan got me 🤣🤣🤣🤣🤣🤣

  • @Tamizhan1967
    @Tamizhan1967 27 днів тому +39

    வழக்குகள்,திகாரை தவிர்க்க நாலாந்தேதிக்குபிறகு மோடி அகோரியாகிவிடலாம்😂😂😂

  • @baskaranb4504
    @baskaranb4504 26 днів тому +5

    இங்க உள்ள தமிழர்களே (BJP) பாண்டியனின் வரவை கொச்சைப்படுத்தும் போது இவனுங்க ஏன் சொல்ல மாட்டானுங்க. நாம் பெருமை கொள்வோம் அந்த நல்மனம் படைத்த பாண்டியனை.❤😊

  • @subhashpravin3503
    @subhashpravin3503 27 днів тому +5

    ஆளவேண்டும் தமிழன் ❤ !!!! ✊️✊️✊️✊️✊️

  • @periyaiahts4039
    @periyaiahts4039 28 днів тому +16

    Modi can contest in Up- coming from Gujarat. Why not Pandian in Orissa. Pandian is an Indian only. Who is this Modi to talk about this.

    • @opnia
      @opnia 13 днів тому

      Will Tamilnadu Accept AN Odia as CM ?

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 27 днів тому +12

    Mr. Umapathy brother, I think that he(V. K.Pandian) belongs to Punjab state cadre. But his wife belongs to Odisha state cadre. In all India service cadres there is a notification that husband and wife can opt any state to jointly working in a state. For your information please.

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 27 днів тому +8

    குஜராத். திருடன் கள்.வணக்கம். தோழர் களே

  • @suchitraanish5097
    @suchitraanish5097 27 днів тому +5

    தமிழன்டா 🔥🔥🔥🔥

  • @vyasarnaturals
    @vyasarnaturals 27 днів тому +6

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்
    தமிழன்டா

  • @kamalrajjohnson-xs8jo
    @kamalrajjohnson-xs8jo 27 днів тому +7

    Mrs V K Pandian is from Orissa. She is also an IAS officer.

  • @Teejay_shan
    @Teejay_shan 26 днів тому +4

    வேற லெவல் யா நீ 😂❤🎉

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 27 днів тому +25

    ஜீன் ‌4 க்குப் பிறகு ‌யார் தலைகவிழப் போகிறார்கள் என்பதை உலகமும் , தமிழக ஊடகங்களும்
    அறிந்து கொள்ள முடியும்.

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 26 днів тому +4

    ஒரு நாள் இந்தியா தமிழர்கள் கையில் வரும்❤❤❤❤

  • @cdavid6148
    @cdavid6148 23 дні тому +2

    மிக சிறப்பு சகோ
    பெற்றதாயை இதை விட அவமானப்படுத்திய மனிதன் உலகத்தில் வேறு யாருமில்லை

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 26 днів тому +3

    இவர் இவரை நேர்மையாக வேலை செய்ய விட்ட அனைவருக்கும் நன்றி🙏🏾

  • @samjashua1211
    @samjashua1211 27 днів тому +6

    யப்பா உமா சூப்பர் உமா.

  • @sathyas9565
    @sathyas9565 25 днів тому +3

    Excellent ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dasarathan1715
    @dasarathan1715 28 днів тому +9

    இவ்வாவ் நானள் எங்கே போனது இந்த பிஜேபி எங்கே சென்றது என்பதை விளக்கவே வேண்டும் காரணம் இந்த breau karceny ஏன் இந்த நாட்டு மக்களின் விளையாட்டு மோகம் இவர்களெல்லாம் -_---

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 27 днів тому +2

    Arumaiyana pathivu
    Hats off to Pandiyan

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 27 днів тому +4

    Good

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 27 днів тому +5

    மாநிலத்திர்க்கு மாநிலம் கலர் காட்டும் பச்சோந்தி

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 27 днів тому +24

    தமிழர் என்று கூறுவதற்கு பதிலாக திராவிடர் என்று கூறினால் தானே வட இந்தியர்களுக்கு நன்றாக புரியும் .

    • @VM5metalgold
      @VM5metalgold 27 днів тому +3

      Vada indhiyavirku puriyavillai enral paravayillai. Thamizhan Ariyapada vendum.

    • @ganesh8892
      @ganesh8892 27 днів тому +1

      Inga mattum thaan dravidam

    • @alagarmalai509
      @alagarmalai509 26 днів тому +3

      திருட்டு திராவிடம்தேவை இல்லை

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 25 днів тому

      தேவிடியன் நு சொல்ல கூச்சமா இருக்காதா?

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd 27 днів тому +2

    அருமை அருமை

  • @anbuak9550
    @anbuak9550 23 дні тому +1

    பிகேபாண்டியன் அவர்களின் அருந்தகவல்கள் அருமை; வரவேற்பும் வாழ்த்தும்;

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 24 дні тому +1

    Great 👍

  • @sanghamithra.v588
    @sanghamithra.v588 24 дні тому +2

    மதுரை பழநி போன்ற பல தமிழ் பெயர்கள் கொண்ட மலைவாழ் பழங்குடி
    மக்கள் வாழும்
    நம் மூதாதையர்கள்
    ஊர் ஒரிசா.
    மொழிமாற்றம் அடைந்தாலும்
    நம் ஊர் பெயர்களை மறக்காத
    பழங்குடி மக்கள்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 18 днів тому

    அருமையான . விளக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉 தமிழர்கள் திறமையைப் பார்த்து இந்த . இந்த உலகம் வரவேற்று கைகொடுக்கும்

  • @user-si5by9kq4f
    @user-si5by9kq4f 27 днів тому +2

    Super sir 🎉

  • @simonsupersuperanna9012
    @simonsupersuperanna9012 28 днів тому +4

    Super sir

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 27 днів тому +2

    Excellent analysis Umapathi sir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 19 днів тому +1

    Good speech keep it up 👍🏿

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 27 днів тому +5

    200 கோபிகள் இரண்டும் ஜூன் 4-ஆம் தேதி வரைக்கும் உருட்டிக்கிட்டு கிடங்கடா...😊

  • @rkalyankumar2718
    @rkalyankumar2718 26 днів тому +1

    அருமை அருமை ❤

  • @chandracharles9972
    @chandracharles9972 22 дні тому +2

    ஒரிசாவை மட்டுமல்ல அகில இந்தியாவையும் பாண்டியன் ஆட்சி செய்ய வேண்டும் என பிரார்த்திப்போம் ஆளப்போறான் தமிழன் இது தான் யார் கண்டார் ஊழலற்ற இந்தியாவாக மாற பாண்டியன் மாதிரி ஒருவர் தேவை தான்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 26 днів тому +3

    பாண்டியன் தான் கடவுள் அவதாரம். ❤❤❤❤❤❤❤❤

  • @S.kabeer
    @S.kabeer 27 днів тому +3

    கேடி பதருகிறான் ஒளறுகிறான்.. எல்லாம் 4க்கு பிறகு சப்த நாடியும் அடங்கி விடும்..

  • @jayasurya.k7710
    @jayasurya.k7710 26 днів тому +2

    சொல்லவா சொல்லவானுதான் எல்லாத்தையும் சொல்லிட்டேளே தலைவரே😂😂😂😂😂😂😂

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 23 дні тому +2

    I’m from Elam
    I can help for pandian

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 27 днів тому +9

    தமிழன் தமிழகத்தில் தான் ஆட்சி செய்ய முடியவில்லை ஒரிசா மாநிலத்தில் அது நடந்தால் சிறப்பு தான்.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 23 дні тому +2

    I’m Tamilan
    Pandian great

  • @babut5050
    @babut5050 27 днів тому +3

    Super ,pandian is son of God.

  • @S.kabeer
    @S.kabeer 27 днів тому +8

    வாக்கு பதிவை விட அதிகமாக ஒரு கோடியே பத்து லட்சம் அதிக மாக பதிவான மாதிரி எலெக்ஷன் கமிஷன் சொல்கிறதே..?
    எப்படி இது சாத்தியம்.? இதற்கு என்ன தீர்வு

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 23 дні тому +1

    Great

  • @claidahosannasweety4594
    @claidahosannasweety4594 21 день тому +1

    தலைசிறந்த தலைப்பு செய்தி இந்தியாவிற்கு.மோடி அவர்களும் அமிஸ்ஷ அவர்களுக்கும் உள்ள மனநிலை தெரிந்து விட்டது

  • @bharathik.2911
    @bharathik.2911 26 днів тому +3

    ஆளப்போறான் தமிழன்!!🎉

  • @sureshkk1107
    @sureshkk1107 28 днів тому +5

    அருமை சகோ

  • @mohana3860
    @mohana3860 27 днів тому +3

    Mr.Modi is a outsider for UP, how he can talk about Mr.V.K.Pandian who is doing excellant work identified by Orissa C.M.Mr.Patnaik.

    • @opnia
      @opnia 13 днів тому

      @mohana3860
      Will you accept a Gujurati as your CM..
      He did do anything..he is a IAS officer . Servant of India government...
      But he took advantage of old age of Nabin Patnaik and captured smartly BJD PARTY.
      ..
      Before that I have lot of respect for tamilians always watch Tamil movie .. listen tamil songs..
      But Due to Pandian I lost all respect....
      VK PANDIAN AND Triveni earthmover of Tamilnadu and some south India IAS officer looted all minings...
      400 % chirtian conversion due to Pandian...

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 23 дні тому +2

    சங்கிகளின் வன்ம பத்தி,, தமிழனை சீண்டுவது, சொந்த காசுல சூனியம் செய்துகொள்வதற்க்கு சமம்

  • @nizamnizam9017
    @nizamnizam9017 25 днів тому +2

    தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பயப்படாத மோடி தமிழ்நாட்டில் இருந்து போனவரை கண்டு பயப்படுற மோதி விகே பாண்டியனா பயம் மோதிக்கு😊

  • @sureshmohan1663
    @sureshmohan1663 26 днів тому +1

    🎉🎉

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 8 днів тому

    சார் இந்த வீடியோவை எலக்சன் ரிசல்ட் க்கு பிறகு நான் பார்க்கிறேன். தயவு கூர்ந்து இப்பொழுது விளக்கம் சொல்லவும். எதனால் இந்த மாற்றம். விளக்கமாக சொல்லவும்.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 27 днів тому +3

    சிறப்பு 🎉

  • @ravis1310
    @ravis1310 28 днів тому +6

    Oriya language le tamil varthaigal kalandhirukum..

  • @godas55
    @godas55 27 днів тому +2

    PTR & Pandian both from Madurai 😅🎉🎉❤

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 27 днів тому +3

    God Bless Pamdian

  • @kumarn4227
    @kumarn4227 15 днів тому +1

    மோடியைஒன்னும் புடுங்க முடியாது ஒடிசா வீ ல் பிஜேபி ஆட்சி மலர்ந்தாச்சு ❤️❤️❤️

  • @user-cm8yn3zw2i
    @user-cm8yn3zw2i 19 днів тому

    SUPER

  • @dhabrealam9829
    @dhabrealam9829 27 днів тому +8

    2024 ரொம்ப நம்பி இருந்தார்கள் ராமர் கோயில் கட்டிட்டால் நாமதான் என்று நினைத்தார்கள். எல்லாம் ஆட்டங் கண்டு போச்சு.

  • @ssylva9536
    @ssylva9536 28 днів тому +26

    வாழ்க முற்கால பாண்டிய வம்சத்து தேவேந்திரன்.

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 25 днів тому +4

      😂😂😂😂.He is from Madurai Melur and He is a Thevar.

    • @ssylva9536
      @ssylva9536 24 дні тому

      @@Alan-vt3ye Sorry பிற்கால பாண்டியனா.

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 24 дні тому +1

      @@ssylva9536 enga veetu visesthila echi Ela edukra pallanu Parayanu epdi bro Pandiyana irupa😂😂

    • @ssylva9536
      @ssylva9536 24 дні тому

      @@Alan-vt3ye ஒரு கிறித்தவ தேவருக்கு இந்த அளவு சாதி வெறி தேவை இல்லை.

    • @ShyamsundarSundar-ln2dy
      @ShyamsundarSundar-ln2dy 17 днів тому

      He is from mukkulathor( kallar) community

  • @ssr5448
    @ssr5448 28 днів тому +6

    😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z 27 днів тому +1

    ❤❤🎉

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 27 днів тому +1

    ❤❤❤❤

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 22 дні тому

    Good interview I B C Tamil and excellent speech umapathi sir thanks

  • @mannarmannan8171
    @mannarmannan8171 28 днів тому +13

    பாண்டியன் தான் அடுத்து ஒரியா முதல் அமைச்சராக வருவார் என்று கேடியும் இன்னும் ஒருவனும் தெரிந்து கொண்டு தான் ஒரியாவை ஒரு தமிழன் ஆளவேண்டுமா என்று கூறுகிறான்...‌.‌.....

  • @rthanancheyan
    @rthanancheyan 27 днів тому +2

    Odisha vai meeta Karthikeya Pandiyan!

  • @victory4mealways
    @victory4mealways 24 дні тому +2

    அண்ணாமலை போன்ற சில மடையர்கள் இருந்தாலும் பாண்டியன் போன்ற பல அறிவாளிகளை திறமையானவர்களை தந்த மண் தமிழ்நாடு.

  • @DakshinCult
    @DakshinCult 27 днів тому +2

    Modi is a complaint master 😂
    Pandiyan accomplishment master❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 22 дні тому +1

    இப்பிடி சொல்லி சொல்லி ஈழத்த காலி பண்ணனுது போதாதா????😊

  • @sharmilaa7778
    @sharmilaa7778 19 днів тому

    Pandian sir keept up God bless you Bro 👏👏👏🙏❤

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 24 дні тому +1

    Great pandian

  • @n.e.pratappratap.467
    @n.e.pratappratap.467 25 днів тому

    Mr.Pandian is a totally devoted RJD party worker and a disciple of CM Naveen Patnaik. He speaks on RJD's party politics He is a staunch supporter of Sanathanam and is quite critical about our leaders condemning the Sanathan. He just happened to be a tamilian. While protesting the PMs remarks on Tamils interest we need not become too emotional to support Mr.Pandian.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 25 днів тому +1

    Thevar community is proud of V.K.Pandiyan. V.K.Pandiyan Thevar is from Koothapanpatti Melur, Madurai.

    • @TopMovieBites-TMB
      @TopMovieBites-TMB 25 днів тому

      Ada punda mavane ithula engada jaathi punda vanthuthu😂...

  • @dhabrealam9829
    @dhabrealam9829 27 днів тому +1

    கடவுளை எப்படி கைது செய்வீர்கள். ?

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 27 днів тому +2

    படு சில்லறை இந்த உமாபதி..