”Vikravandi By-Election-ஐ புறக்கணிப்பது பாமகவிற்கு பின்னடைவைத் தரும்” - Journalist Ayyanathan

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2024
  • #Ayyanathan #KaduvettiGuru #PMK #NTK #Seeman #Ramadoss #Vikravandi #ByElection #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.45~CA.76~ED.65~HT.302~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 224

  • @arumugamm6040
    @arumugamm6040 11 днів тому +28

    இந்த இடைத்தேர்தலிலாவது நம் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். நாம் தமிழர்.

    • @karpagarajvasanthi7584
      @karpagarajvasanthi7584 9 днів тому +4

      வாய்ப்பு இல்லை ...

    • @ravikumarpachiappan2575
      @ravikumarpachiappan2575 8 днів тому

      Tirude kottam erukum varai vaipeh illai neh sila pannaigal Kori kondu erukum varai tamil nadule nalateh nadakathu Dmkvuke vote pottal nadutrivil than nippa nichal than adipinggeh nasammah pohgum varugala piliaigalin valgai

    • @kalifullah-1i
      @kalifullah-1i 8 днів тому

      திரள்நிதிசொகுசு!

    • @Kavitha-ui2ur
      @Kavitha-ui2ur 8 днів тому +2

      நீங்கள் நாடார் தானே

    • @Kavitha-ui2ur
      @Kavitha-ui2ur 8 днів тому +1

      நாடார் கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள்.

  • @NasharAli-dq3yx
    @NasharAli-dq3yx 12 днів тому +30

    நாம் தமிழர் களத்தில் கண்ணியத்துடன் நிற்கும்

    • @prabhumedia7358
      @prabhumedia7358 11 днів тому

      பணத்தை வாங்கிட்டு நிற்கும் 😂😂

    • @kumarkumar-lh7ei
      @kumarkumar-lh7ei 9 днів тому

      பிச்சை.எடுத்துவாழும்வாழ்க்கைஒருவாழ்க்கையடா.உலகதமிழன்

    • @MasteropStock
      @MasteropStock 8 днів тому +1

      ​@@prabhumedia7358bjp kitta vangidu manga nikkira mathiriyaa 😂😂

    • @Kavitha-ui2ur
      @Kavitha-ui2ur 8 днів тому

      நாடார் கட்சி பருப்பு இங்கு வேகாது

    • @palanivelmaruthai845
      @palanivelmaruthai845 5 годин тому

      7

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 11 днів тому +12

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤இலங்கை

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 11 днів тому +6

    தமிழ் தேசிய வெற்றி தமிழர் வெற்றி 💪 நாம் தமிழர் 😍💪

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 13 днів тому +42

    NTK சிறப்பாக முன்பைவிட வெற்றியை நோக்கி கலம் ஆட வேண்டும்.
    உறவுகள் செய்வார்கள் என்று நம்புகிறேன். பண நாயகம் முன்பு வெற்றி அடையாவிட்டாலும் பரவாயில்லை களப்பணி செய்து போராடி தோற்கவேண்டும்.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 12 днів тому +3

      👍👍👍👍

    • @ravichandran8558
      @ravichandran8558 11 днів тому +2

      🤷‍♂️ "Thorkka VENDUM" Yendra Vaarthaigalai Thavirkkavum...
      👉Kanisamaana Vaakkugalai., Sendra Therthalaivida 💯Athigamaana 💚Vaakku_Sathaveethathai(20%)🙋‍♂️ Pera VENDUM Yendru Maatrungal...

    • @prabhumedia7358
      @prabhumedia7358 11 днів тому

      களம் அடாத மக்கள் குறைகளை கேளுங்கடா 😂

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 10 днів тому

      Please use positive words.
      Gaining of vote percentage...

    • @SavarimuthuAmbuross
      @SavarimuthuAmbuross 7 днів тому

      "களமாட வேண்டும்"

  • @KirubakaranMuthuvenkatac-ku5fh
    @KirubakaranMuthuvenkatac-ku5fh 12 днів тому +28

    NTK வெற்றிபெற கடின உழைப்பு தேவை மற்றும் நாதக, விஜய், விசிக கூட்டணி ஏற்பட வேண்டும். 💪💪💪❤️❤️❤️

    • @prabhumedia7358
      @prabhumedia7358 11 днів тому +2

      வாய்ப்பில்லை ராஜா 😂

    • @karpagarajvasanthi7584
      @karpagarajvasanthi7584 9 днів тому

      விஜய் ஏன் கூப்பிடறங்க...அவங்க நாதக வை கூப்பிடனும்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 12 днів тому +12

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @ravir6730
    @ravir6730 12 днів тому +16

    நாம் தமிழர்.நாமே தமிழர்.

    • @prabhumedia7358
      @prabhumedia7358 11 днів тому

      பூலு தமிழர் 😂

    • @kumarvkumarv1203
      @kumarvkumarv1203 11 днів тому

      ​@@prabhumedia7358உனது பிறப்பின் தரம் புரிகிறது.(வார்த்தை தான் வாழ்க்கை).

  • @arulpunitha6404
    @arulpunitha6404 12 днів тому +28

    Win NTK ❤️❤️❤️

  • @bhagyalakshmidhananjeyan3671
    @bhagyalakshmidhananjeyan3671 11 днів тому +5

    இந்த முறையாவது நாம் தமிழர் கட்சி தனது சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து விரைவாக கேட்டுப் பெற வேண்டும். சென்ற முறை செய்த தவறை மறுபடியும் செய்து விடக்கூடாது.

  • @manivel8071
    @manivel8071 12 днів тому +14

    Ntk 🔥🔥🔥🔥

  • @Sriramjak
    @Sriramjak 12 днів тому +13

    நாம் தமிழர்❤️❤️🌹

  • @ParuthiThayalan
    @ParuthiThayalan 12 днів тому +13

    Ntk

  • @KirubakaranMuthuvenkatac-ku5fh
    @KirubakaranMuthuvenkatac-ku5fh 12 днів тому +30

    பாமக பிஜேபி உடன் கூட்டணி சென்றதற்கு காரணம் அன்புமணி மேல் உள்ள ஊழல் வழக்கு மற்றும் 300 கோடிகள் வாங்கியுள்ளார் நாமதாசு, பெட்டியை மட்டுமே விரும்பும் டாக்டர் குடும்பம் 🤣🤣🤣

    • @senguttuvanr1750
      @senguttuvanr1750 12 днів тому +4

      இத கோர்ட்ல சொல்லுங்க நிருபி

    • @singapandiant3871
      @singapandiant3871 11 днів тому

      Allathaiyum nirupikke mudiyathu bro bt ground le allam nadakum

    • @g.sivajiji5525
      @g.sivajiji5525 11 днів тому

      திமுக எல்லாம் காசு கொடுக்காமலே இதுவரைக்கும் வெற்றிபெற்று இருக்காங்க

    • @g.sivajiji5525
      @g.sivajiji5525 11 днів тому +3

      தமிழகத்தில் எந்த கட்சி காசு வாங்காமல் இதுவரைக்கும் கட்சி பெயர் சொல்லு

    • @pandianarumugamtamil5777
      @pandianarumugamtamil5777 11 днів тому +3

      நாம் தமிழர் கட்சி மட்டுமே அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும்

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g 11 днів тому +6

    SEEMAAN ONLY HOPE future THAMIZHNADU ❤

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 12 днів тому +12

    NTK ❤

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t 12 днів тому +7

    நாம் தமிழர் உழைப்பு முக்கியம் தான் . அதேநேரம் மக்கள் நன்கு சிந்திக்கணும் . இந்த திருட்டு கட்சிகளின் சிறைவாச மக்கள் வாழ்க்கை, பணம். இவைகளை கடந்து மக்கள் சிந்திக்கணும்.
    நாம்தமிழர்

    • @prabhumedia7358
      @prabhumedia7358 11 днів тому +1

      சீமான் பொருக்கி.. அவன் கோடி கோடியா பெட்டி வாங்குறான்

    • @user-kv9jc8cp1t
      @user-kv9jc8cp1t 11 днів тому

      @@prabhumedia7358 விழித்தபடி தூங்குவதுபோல் இருக்கும் அடிமைத்தனம் உள்ளவர்களுக்கெல்லாம். தமிழ்நாட்டின் அவலநிலை புரிந்துகொள்வது கடினம். உங்களது அறிவு அவ்வளவுதான். இதற்காக உம்மை விமர்சிப்பது எனது எண்ணமல்ல. காலம் எல்லோருக்கும் பதில்சொல்லும் அப்போது புரியும் நாம்தமிழர் என்ற கட்சியின் கட்டாயம். உணர்வுள்ள மக்கள் சிந்திப்பார்கள். நாம்தமிழர்கள்.

  • @user-is1op1pj3b
    @user-is1op1pj3b 11 днів тому +5

    நாம் தமிழர் கன்னியாகுமரி 🌹👌👍🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️

  • @muruganandhamm611
    @muruganandhamm611 12 днів тому +6

    அய்யநாதன் வன்னியர் எதிரி. பாமக வாழ்க.

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 13 днів тому +34

    அய்யநாதன் ஐயாவுக்கு ஒரு நன்றி செத்துப்போன கட்சி எல்லாம் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு அரசியலில் அப்பாற்பட்டது மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் அந்த அரசியல் கட்சிகள் மக்களின் சேவை செய்ய வேண்டிய அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் அய்யனார் ஐயா ஆள் பலத்தையும் பெட்டி பலத்தையும் வைத்து வெற்றி பெறுவது இனிமேல் சாத்தியப்படாத ஐயா இனிமேல் ஜாதியும் மதமும் வைத்து அரசியல் பண்ண முடியாதுங்க ஐயா ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் ஐயா ஒவ்வொரு கட்சியும் கொள்கையும் அதனுடைய விளக்கமும் மக்களுக்கு நாங்கள் என்னது செய்வோம் என்று தெளிவுரை யார் சொல்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.. கூட்டணிக்கு எல்லாம் இங்கே இடம் இல்லை ஐயா.. கடைக்கோடி வன்னியர் சங்கம்.. படையாச்சி சங்கம்..

    • @edwinraja1186
      @edwinraja1186 12 днів тому +1

      Vaniyar sangathuku perumai PMK only ,Athu illana unga sangam la oruthar

    • @vannamalarviswanathan307
      @vannamalarviswanathan307 12 днів тому +2

      Do you si ncealy belive that NTK is a party to protect the Tamils interest.

    • @RaviRavi-rw4yr
      @RaviRavi-rw4yr 12 днів тому +1

      Edwin naan pilaimar super bro TAMIZAN

    • @jeyaseela8217
      @jeyaseela8217 12 днів тому +2

      ஆனாலும் வன்னியர் சங்கத்திலிருந்து நாம் தமிழர் என்ற வார்த்தை வாரவே மாட்டேங்குதே....

    • @parameshwarant3026
      @parameshwarant3026 12 днів тому +1

      Nam tamizar velvathu nichayam

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 13 днів тому +16

    Naam thamelar

  • @athiyamannedumananjij3878
    @athiyamannedumananjij3878 12 днів тому +8

    NTK WILL WIN IN BYPOLL.❤❤

  • @eluswamy6064
    @eluswamy6064 13 днів тому +17

    இன்று சுமார் 140 தொகுதிகளில் பதிவான எண்ணிக்கையை விட கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் தகிடுதித்தங்கள் பற்றி தி ஒயர் என்ற பத்திரிகையில் வெளிவந்த உண்மை தெரியாமல் சிலர் இங்கே EVM பற்றி பின்னூட்டம் பதிவிட்டிருப்பது இவர்களின் அறியாமையை காட்டுகிறது.

    • @mahendrann2690
      @mahendrann2690 12 днів тому

      உண்மை. பதிவான வாக்குகள் ஒன்று. கட்சிகள் பெற்ற வாக்குகள் Tally ஆகாமல் கூடவோ குறைவாகவோ இருப்பது இன்னொன்று. Evm fraud. Eci fraud.

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 4 дні тому +1

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றியை தேடித் தருவார்கள்.சட்டமன்றத்தில் புரட்சி வெடிக்கும்.🔥🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 13 днів тому +27

    நாம் தமிழர்❤️💛❤️💛🔥💪🏻🐅

  • @mageshntk904
    @mageshntk904 13 днів тому +20

    Ntk❤❤❤

  • @mageshntk904
    @mageshntk904 13 днів тому +29

    நாம் தமிழர்❤❤❤

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 13 днів тому +7

    மிகவும் சிறப்பான கருத்து தரமான கருத்து நிறைய கருத்துக்களை சிறப்பாக பதிவிட்டார் நிச்சயமாக நாம் தமிழர் இந்தத் தேர்தலிலும் சிறப்பாக செயல்படும் என்ன நம்புகிறேன்

  • @kumaravelarumugam2422
    @kumaravelarumugam2422 13 днів тому +8

    சரியா சொன்னீர்.குருவின் ஆதரவு வாக்கு அதிகம்.Atul வுக்கு இது பெரும் ஆபத்து

  • @suriyam1954
    @suriyam1954 13 днів тому +5

    IYYO IYYO.😊😊😊

  • @user-nr4ff9tq6e
    @user-nr4ff9tq6e 8 днів тому +1

    Naam tamilar 🙏🙏🙏🙏

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 11 днів тому +2

    நாம் தமிழர் கட்சி ❤

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 12 днів тому +3

    ❤❤❤

  • @murugayah6583
    @murugayah6583 12 днів тому +2

    முன்னோட்டமே போதும்.மொத்த. கதையும் வினங்கிவிட்டது

  • @muralimahendran5939
    @muralimahendran5939 12 днів тому +8

    உண்மையில் வன்னியர்கள் ஐயா காடு வெட்டியார் குடும்பத்திற்கு மட்டும்தான் சப்போர்ட் பன்னனும்...🧐🤔👍

  • @mariaselvammariaselvam8610
    @mariaselvammariaselvam8610 8 днів тому

    உண்மையும்,நேர்மையும்,நீதியுமற்ற, நிலைத்த கொள்கையற்ற பா.ம.க.கட்சியை நா.த.க.கூட்டணியில் ஒருநாளும் இடமளிக்கக்கூடாது.

  • @manvaasamawareness7397
    @manvaasamawareness7397 9 днів тому +2

    விக்கிரவாண்டி வன்னியர்கள் என்ன பமக வில் மட்டுமே வா இருக்கிறார்கள்? மற்ற கட்சிகளில் இல்லையா?

  • @nplm947
    @nplm947 12 днів тому +2

    இடை தேர்தல் ஒரு நல்ல சந்தர்ப்பம் மக்களுக்கு ஆளும் கட்சிக்கு செக் வைக்க . ஆகவே ஆளும் கட்சியை தோற்க்கடிக்க வேண்டும்.. இதுவும் நாற்பது இடங்கள் பெற்ற பிறகு ஒரு குட்டு வைக்க வேண்டும் 😅😅😅

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf 7 днів тому +1

    Naam❤tamar❤srilanka❤

  • @settusettu5648
    @settusettu5648 13 днів тому +27

    கண்டிப்பாக ஐயா காடு வெட்டி குரு குடும்பத்தில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம்.

    • @sivakumar.m8434
      @sivakumar.m8434 12 днів тому

      சாதிவெறி குடும்பம் மக்கள் ஏற்க மாட்டார்கள்

    • @ThanthoniG-vc6xj
      @ThanthoniG-vc6xj 6 днів тому

      Vf

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 днів тому +2

    அசிங்கமா ஊடகம்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 12 днів тому +1

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye. No time save thamilnadu treasure.

  • @kennedymurugesan3040
    @kennedymurugesan3040 12 днів тому +4

    பாமக நிச்சயம் போட்டியிடும்.
    முதல் இடத்தில் வரவில்லை என்றாலும், நிச்சயம் இரண்டாவது இடத்துக்கு வரும்.

  • @jamesedward4746
    @jamesedward4746 12 днів тому +1

    Guru death ku oru payalum hospital bills kodukaamal jegath rakshagan bill settlement pannunaar. Engadaa poneenga maram vetti patalugalaa

  • @ramalingame7845
    @ramalingame7845 12 днів тому

    வீரப்பன் மகள் கிருட்டிண கிரி தொகுதியில் நின்றார்.வீரப்பன் மனைவி தி.மு.க.வை ஆதரித்தார்.

  • @sajeethramasomey
    @sajeethramasomey 11 днів тому +1

    Seeman lexery car 1cors

  • @muthukrishnanr.4712
    @muthukrishnanr.4712 13 днів тому +10

    பெட்டி மணி வந்து பெட்டி வாங்கி இருக்கிறார் அந்தப் பெட்டில கணக்கில் அடங்கா பணம் இருக்கு மணி வைப்போம் வீடு தேடி போயிருந்த அவங்க உழைச்சு பணம் கிடையாது பெட்டி வாங்கிய பணத்தை வந்து வீடு வீடா கொண்டு சேர்த்தாங்க மக்களுக்கு சேவை செய்ய போகலையே வாங்கின பணத்தை வந்து செலவு பண்ணாங்க பணம்தான் உங்களுக்கு இதே பொழப்பாவே பிழைக்கிறார்கள்

  • @surendarvarman782
    @surendarvarman782 12 днів тому +1

    pmk 💙💛❤️

  • @pream-xy5gf
    @pream-xy5gf 11 днів тому +2

    அதிமுக தொண்டர்கள் தயவுசெய்து நோட்டோவுக்கு வாக்களியுங்கள்

    • @murugansokkar2925
      @murugansokkar2925 3 дні тому

      நீ போடுற நோட்டாவுக்கு எங்களுக்கு அரசியல் பண்ண தெரியும்

    • @pream-xy5gf
      @pream-xy5gf 3 дні тому

      @@murugansokkar2925 பண்ணுபா. அதிமுக தொண்டர்கள் ஓட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு தான்.

  • @swathiniraju4731
    @swathiniraju4731 8 днів тому

    Provide water to guests

  • @JamesNavam
    @JamesNavam 11 днів тому

    😂😂😂... திராவிட முதல் பரிசு பாயாக்காவிற்கு..

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 11 днів тому

    Sathi olium varai thamilarkalukum thamilnaddukkum ethuvum nadakathu ❤❤❤❤ onravom inamaga 🎉🎉🎉

  • @subramaniankennedy5956
    @subramaniankennedy5956 13 днів тому +1

    Mendal nadan........

  • @user-ob6uj3pu6f
    @user-ob6uj3pu6f 12 днів тому

    Iyya solluvathu unmai aagattum

  • @jeyapaulsamuelraj3843
    @jeyapaulsamuelraj3843 13 днів тому +1

    Previous assembly election DMK won comfortable because pmk alliance with admk suppose it happens DMK surely will win

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 13 днів тому +32

    களத்தில் இறங்கி போராடினால் அதிமுகவின் வெற்றி உறுதி . அண்ணாமலை இந்த இடை தேர்தலில் நின்று தனது உண்மை யானசெல்வாக்கை நிரூபிக்க தயாரா

    • @prajan8197
      @prajan8197 12 днів тому +3

      யாரு ஆட்டுக்கட்டி கூட கூட்டணி வைத்து தான் அந்த இலையை தின்று விட்டு போய் விட்டது

    • @user-lc9rt4uz1e
      @user-lc9rt4uz1e 12 днів тому +3

      Tamil katchi vote pannunga bro

  • @venkattasamy9483
    @venkattasamy9483 7 днів тому

    Edu naam thalugar Karachi

  • @sajeethramasomey
    @sajeethramasomey 11 днів тому

    Pmk, BJP, Admk out

  • @sundar8038
    @sundar8038 7 днів тому

    Apdi irukka vaaippu illaye

  • @dharmaraj2290
    @dharmaraj2290 13 днів тому +2

    Neenga ntk kku opposite paisa pesuthu😡😡

  • @KajaMoideen-zy6de
    @KajaMoideen-zy6de 12 днів тому +1

    Ayyanathan...Ella...avan...poiyanathan....

  • @pumu7752
    @pumu7752 13 днів тому +1

    Ayyanathan dmk erode east formula use panna enna panna mudiyum?

  • @t.subajini6418
    @t.subajini6418 13 днів тому +4

    Evm பற்றி ஏன் இப் பொழுது பேசிறதே இல்லை.வேசம் கலைந்து விட்டது.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 13 днів тому +2

      Evm பற்றி அதிகம் பேசுபர் இவர் தான் தனியாக ஒரு புத்தகம் மே போட்டு உள்ளார் evm எப்பவுமே தவிர்க்க பட வேண்டும்

  • @kumarans1369
    @kumarans1369 12 днів тому +1

    ஒரு நாலு பேர் ஆதரிச்சிட்டா 😅😅😅. காடு வெட்டியார் இருந்த போது என்ன செய்தார் எந்த நிலைப்பாட்டில் இருந்தார்..அது தான் எங்கள் தொகுதியின் நிலைப்பாடு.

  • @425walmer7
    @425walmer7 11 днів тому

    EVM AIYANATHAN IS CONTINUOUSLY PROVING THAT HE IS A FOOL.

  • @thulasisinghk7244
    @thulasisinghk7244 12 днів тому

    Never win Aidmk and others because tamilnadu cm Stalin going very popular leader very young people’s ladies don’t believe others

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 13 днів тому +6

    ஆனா, கடசீல பாத்தாக்க தி மு க பணநாயகம்தா அமோக வெற்றி. 👌

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 13 днів тому +5

      ஆமா, சார், காடுவெட்டீல்ல மலையைவெட்டி நாம்தமிழருக்கு ஆதரவு குடுத்தாலும் பணநாயகம்தா வெல்லும்.

    • @vaspriyan
      @vaspriyan 12 днів тому +1

      ஏன்.அண்ணன்தான் நாலாபக்கம் கல்லா கட்றாரே.மக்களுக்கு கொடுத்து ஓட்டை வாங்க சொல்லு.கடற்கரை பங்களா,சொகுசுகார்,குளோபல் பள்ளியில் பிள்ளைக்கு ஆங்கிலபடிப்பு,பொங்கல் கொண்டாட்டம்னு கூத்தடிப்பு..சொகுசா வாழமட்டுமே கலீஷன் பணத்தை செலவழிச்சா எப்பூடி...😂

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 12 днів тому

    அய்யாநாதனா #நாம்தமிழர்பாமக வுக்கு #ஜால்ராநாதனா #?

  • @n.sridharan
    @n.sridharan 12 днів тому

    60 years thiruma thalithahatthan irrukkurar adutthu all India thalithaha munnere pm aha poherar

  • @KALUNGA88
    @KALUNGA88 12 днів тому +2

    நாம் சாதி தமிழர் கட்சி😮 அது அப்படித்தான் கூட்டு வைக்கும்

    • @VVS-1999
      @VVS-1999 12 днів тому +3

      Kadharu da😂😂

  • @UthayakumaranMailvaganam-hz7ip
    @UthayakumaranMailvaganam-hz7ip 9 днів тому

    அமரர்,காடுவெட்டி க்குரு,குடும்பமும்,மற்றும்,அனைத்து,வன்னியர் சமுதாய ,மக்கள் நாம்தமிழரை ,ஆதரிக்கணும்,பா,மா,க,,,ஓரு குடும்பக்கட்சி,

  • @ramasamyaengals9680
    @ramasamyaengals9680 12 днів тому

    Koiyanathan

  • @user-gr5vp5jo7n
    @user-gr5vp5jo7n 13 днів тому +1

    guru family is not guru.
    if contests won't get more than 10000 votes against pmk
    pmk has to contest and field sowmya in vikravandi

  • @giftsonboaz4769
    @giftsonboaz4769 12 днів тому

    ஐயா வன்னியரா

  • @powerfulkf2806
    @powerfulkf2806 11 днів тому

    அய்யநாதன் காசிதேவர் ஏன் இப்போ சீமான ரொம்ப நக்கறான். 😂

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 13 днів тому +5

    எழுச்சித் தமிழர் அவர்களின் ஆசியில் என்றும் போடார் ஜனா மிகப்பெரிய வாக்கு வலிமை உள்ள மனிதர்

  • @rajarani2590
    @rajarani2590 13 днів тому +2

    காடுவெட்டி குடும்பம்
    இந்த வீரலெட்சுமி யாருங்கோ? தயவு செய்து விளக்கவும்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 12 днів тому

      காடுவெட்டி குரு அவரின் மகள்

  • @n.sridharan
    @n.sridharan 12 днів тому

    Adutthu kopalapuram cm aha niraya vaippu irukku a l u c h e.t a m I l a r thirum valavan

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 12 днів тому +1

    எப்படி வெற்றி பெற வாய்ப்பில்லை நம் தமிழர் கட்சி

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 11 днів тому +1

    பாமக போட்டியிட ரெடி தான்.யார் சூவீட் பாக்ஸ் கொடுப்பார்கள் என காத்திருக்கின்றனர். ஏன் சின்ன மாங்காயோ , செளம்மி மாங்காயோ போட்டியிடலாம்.

  • @mohanganesan7045
    @mohanganesan7045 11 днів тому

    Kaadu vetti group is dead body and Simon and his party is also dead body. So, both of them can't do any impacts 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 13 днів тому +6

    எழுச்சி தமிழர் முனைவர் தொல் திருமா அவர்களின் ஆசியுடன் போடார் ஜனா என்றும் உறுதுணையாக இருப்பான்

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 12 днів тому +1

      எங்கடா இருப்ப ?

  • @karpagarajvasanthi7584
    @karpagarajvasanthi7584 11 днів тому +3

    நாதக களத்தில் செயல்பட முடியாது...ஏனென்றால் விசிக பாமக வினர் ரொம்ப வலிமை உள்ள தொகுதி விக்கிரவாண்டி

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 10 днів тому +3

      நாங்கள் எளிதானதை செய்ய வந்த எலிகள் அல்ல ரத்தமே
      நாங்கள் புரட்சி செய்ய வந்த புலிகள்

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 10 днів тому +1

      Kadaisivaraikkum jaathiya paarththukittu vaeru yevanukkaavathu thookki koduthuttu thongikittae irukkanum.
      Saabhakaettirkku . Vainglory.

    • @karpagarajvasanthi7584
      @karpagarajvasanthi7584 9 днів тому

      @@paalaiyinmainthan_official அண்ணா களத்தில் ரெண்டு பேரு சண்டைக்கு வந்த என்ன நடந்தது என்று விசாரித்து பாருங்கள் நாடளுமன்றத்தில் தேர்தலில்

  • @newmananand9573
    @newmananand9573 12 днів тому

    Guru family won't support to NTK. This is your wish, aspiration,future plan.

  • @Garudan22
    @Garudan22 13 днів тому +5

    வாங்குன காசுக்கு மேல கூவறண்டா கொய்யா 😂🤣😂😂

  • @n.sridharan
    @n.sridharan 12 днів тому

    Nee ellam pesurenga sarethan ellapayalum DMK admk pjp cong panam koduthuthan vote vnguran enpathai neengal adekkade pesunga

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 13 днів тому +2

    ❤❤❤THE DMK PARTY'S CANDITATE Mr.ANNIYUR SIVA W'LL WIN WITH THE CONFORTABLE MARGIN OF VOTES!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!❤❤❤

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 13 днів тому +2

      Money will talk. Easy to buy Dravidian.

    • @nathanrao8692
      @nathanrao8692 13 днів тому +2

      TASMAC, BRIYANI AND MONEY. 😂😂😂😂

  • @SenthilS-uq5bq
    @SenthilS-uq5bq 13 днів тому

    Aai nathana

  • @nandhakumarnandha704
    @nandhakumarnandha704 13 днів тому +2

    Iveroda.interview.ellam..naan.parkkuran..ellamay..dubakkur

  • @SSingh_
    @SSingh_ 13 днів тому +1

    Poda commision raskal sooooman raskals

  • @kalifullah-1i
    @kalifullah-1i 8 днів тому

    விக்கிரவண்டியை!
    வாங்கிஓட்டப்போவாது
    யார்?கடுமையானவிலைபோகும்!

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 13 днів тому +2

    என்ன பேசினாலும் பாமக தான் கெத்து....

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 12 днів тому

    நாம் தமிழரை உருவாக்கிய ஆர்எஸ்எஸ் திட்டம் சரியாக வேலை செய்கிறது. பாஜக காரன் எல்லாம் நாம் தமிழரை பாராட்டுகிறான். பாஜக காரன் எது நல்லது என்று சொல்கிறானோ. அது நமக்கானது இல்லை என்று தான் பொருள்.

  • @suriyam1954
    @suriyam1954 13 днів тому

    PMK NINDRU BJP ADMK NTK SUPPORT PANNINAL DMK THORKUM.😊😊😊

  • @AkiAki-bd5kp
    @AkiAki-bd5kp 13 днів тому +3

    அதிமுக பாமக தேமுதிக இணைந்தால் வெற்றி உறுதி

  • @suriyam1954
    @suriyam1954 13 днів тому

    PMK POTTIEDANUM.PMK I BJP ADMK AATHARITHAL PMK JEIKKUM.😊😊😊

  • @sahardeen4153
    @sahardeen4153 13 днів тому +5

    அதிமுக பாமக கூட்டணி சேர்ந்தால் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திடும்....

  • @eagleeye4293
    @eagleeye4293 13 днів тому +5

    Evm pathi nee ethanai poi poi ya sonna.. thoo

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 11 днів тому

    Poda dai

  • @SVP99
    @SVP99 13 днів тому +1

    PMK 💙💛❤️