🔴அவசியம் உங்க வீட்டில் நீங்க ஜெபிக்க வேண்டிய ஜெப குறிப்புகள் ! | MUST WATCH | Ps. Benz | Aug 27

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴அவசியம் உங்க வீட்டில் நீங்க ஜெபிக்க வேண்டிய ஜெப குறிப்புகள் !
    நீங்க கண்டிப்பா இந்த செய்தியை கேளுங்க !
    மிக முக்கியமான செய்தி ! கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

КОМЕНТАРІ •

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +9

    என் இரண்டு வாலிப மகன்கள் பிழைக்க வேண்டும் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 கிருபை 🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 3 місяці тому +10

    எனது மகன் ஆரோன் 6 வயது
    அவனால் கதைக்க முடியவில்லை தயவுசெய்து எனது மகனுக்காக ஜெபம் செய்து பதில் தரும் படி கேட்டுக் கொள்கின்றேன்

  • @TheNutriCare
    @TheNutriCare 3 місяці тому +22

    இயேசப்பா பிள்ளைகளுக்கு ஞானத்தால் புத்தியால் நிரப்புங்கப்பா 'இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் கொடுங்கப்பா ' இயேசப்பா பிள்ளைகளை நடத்துங்கப்பா இயேசப்பா பிள்ளைகளுக்கு நீங்க தான் தகப்பன் 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +4

    ஆமென் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 2 місяці тому +3

    என் இரண்டு வாலிப மகன்கள் பிழைத்து வாழ வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்களை கிருபையால் பாதுகாத்து காப்பாற்றி ஆசீர்வதித்து சத்துருக்கள் பிடியில் இருந்து காப்பாற்றி ஆசீர்வதித்து கொள்ளுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏🙏🙏🙏

  • @ParimalaK-m8b
    @ParimalaK-m8b 2 місяці тому +3

    இயேசப்பா எனக்கு சொல்வது போல இருக்கிறது. என் சின்னமகன் இரட்சிக்கனூம் மனைவியுடன் சேர்ந்து வாழனும் மகள் துவாரகா 5வயது மனவளர்ச்சி சரியாகனூம். ப்ளீஸ் இயேசப்பா .உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை சுகமாகனூம்.

  • @jeevaviolet3895
    @jeevaviolet3895 2 місяці тому +6

    என் மகன்களுக்கு உமக்கு சித்தமான மணவிமார்களை தாரும் இயேசுவே நன்றி ஏசுவே.

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +6

    முன்னோர்கள் சாபம் என் மகன்களை தொட கூடாது இயேசப்பா 🙏 என் குடும்பத்தை சாபக் கட்டுகள் விக்கிரக கிரியை முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏🙏🙌🙌🙏🙏

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 3 місяці тому +6

    ஆமாம் brother நீங்கள் சொல்வது சரிதான் என் இலய மகன் அடிக்கடி பலவீனம் தாக்குகிறது அவனுக்காக ஜெபிங்கள்.

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 2 місяці тому +5

    ஆமென் இயேசப்பா 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏🙏🙏

  • @jebarajmoses9282
    @jebarajmoses9282 2 місяці тому +4

    Prise the lord very good speech success vijaykumar ponraj DANIAL prise the lord very good pastor

  • @jebarajmoses9282
    @jebarajmoses9282 2 місяці тому +4

    Prise the lord very good speech paster suaknthi ponraj vijaykumar very good speech paster prise the lord very good speech

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +6

    ஆமென் ஆண்டவரே இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +4

    ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +4

    என் இரண்டு மகன்களையும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் பிடியில் இருந்து என் மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா இரட்சியுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +6

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us

  • @08-AkalyaS
    @08-AkalyaS 2 місяці тому +3

    Amen அருமையான வசனம் அல்லேலூயா❤

  • @meena3667
    @meena3667 3 місяці тому +18

    எனக்காக பேசியது போலவே இருந்து பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 Місяць тому +1

    Please appa bring my mother daughter and grandsons into your kingdom. Please give them salvation and blessings..amen.

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 2 місяці тому +2

    என் மகன் பிரதீப் என் மகன் பிரஜித் பாவங்களைப் மன்னியுங்கள் இயேசப்பா 🙏 இரண்டு பேரும் பிழைத்து வாழ வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 என் மகன்களை மறக்காதீர்கள் இயேசப்பா 🙏 உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் பிடியில் இருந்து காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏🙏🙏🙌🙌🙏🙏🙏 ஆமென் 🙏

  • @anuraj1313
    @anuraj1313 2 місяці тому +3

    Jesus yesterday work undu thank you jesus

  • @rajamrajam7308
    @rajamrajam7308 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா

  • @AmudaNaveen
    @AmudaNaveen 2 місяці тому +3

    Hallelujah praise the lord brother your this message very very good message thank you so much ❤ brother 🙏🙏🙏

  • @noy2931
    @noy2931 2 місяці тому +2

    Thank you very much pastor
    This message wonderful
    I worried my son his family life not proper every day I
    Pray God please pray my son God blessed your family

  • @LM-jb3xj
    @LM-jb3xj 3 місяці тому +3

    நன்றி அப்பா.யேசுவே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நோயின்றி வாழ கிருபை செய்யும் தாயே ஆமேன் ❤❤❤❤❤❤

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +11

    பாஸ்டர் எனக்கு தான் இந்த மெசேஜ் நன்றி 🙏 என் குடும்பத்திற்காக ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் ப்ளீச் 🙏 பிரதீப். பிரஜித் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏🙏 என் இரண்டு வாலிப மகன்களை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் . ஆசீர்வாதமாக வாழ வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 ஆபத்து தீங்கிற்கும் விலக்கி காத்து கொள்ளுங்கள் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 என் சந்ததிகள் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 3 місяці тому +2

    ஆன்டவரே எங்கள் குடும்பம் முழுவதும் பிழைக்க பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் வாழ முன்னோர்களின் சாபம் நீங்கி எங்கள் குடும்பம் முழுவதும் ஆன்டவருக்குள்ளாக எழுந்து பிரகாசிக்க கிருபை தாங்க ஆன்டவரே

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 3 місяці тому +4

    Amen amen amen praise God Thank you Holy spirit Hallelujah 🎉❤

  • @RajenthiramKodiswary
    @RajenthiramKodiswary 3 місяці тому +4

    ஆமென் ஆமென்

  • @joydhas5760
    @joydhas5760 2 місяці тому +2

    Amen Amen God will bless my children nd grandchildren nd my family

  • @KomathiKomathi-i5e
    @KomathiKomathi-i5e 2 місяці тому +2

    Yesu appa ame en makal mathivathani elanthevan asirvatham panunkappa nanri

  • @angelamary577
    @angelamary577 3 місяці тому +4

    Thank You Jesus. This message is for my family. I realize our God's love through the happenings. Praise The Lord!

  • @KishorePragal
    @KishorePragal 3 місяці тому +9

    இயேசப்பா .என் பிள்ளைகளை. ஆசிர்வதியுங்கள்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому

    என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @RamyaA-o3s
    @RamyaA-o3s 3 місяці тому +14

    என் கணவர் இரட்சிபட ஜெபம் செய்யுங்கள்

  • @JayanthikJayanthik-it8kz
    @JayanthikJayanthik-it8kz Місяць тому

    என் மகள் மனேரன்மணி மகன் கெளதம் தேவனைப்பற்றி அறிந்து வாழ கிருபைதாங்க இயேசுப்பா 10எஸ்ம் எழுத்த போறேன் ஜெபம்பண்ண

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому

    அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்

  • @TheNutriCare
    @TheNutriCare 3 місяці тому +6

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கப்பா ' இயேசப்பா ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக வாஞ்சித்து உம்முடைய ஆலயத்திற்கு தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா

  • @moulilawrance3899
    @moulilawrance3899 2 місяці тому +2

    என் மகளுக்கு காலை ஜெபியுங்கள்🙏 அண்ணா அவளுக்கு ஒரு பிரச்சினை அதில் இருந்து விடுதலை யாக ஜெபியுங்கள் அண்ணா🙏

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 3 місяці тому +6

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😢😢🙏🙏🙇🙇 தகப்பனே உமக்கு நன்றி இயேசப்பா 🙏 ஆமேன் அப்பா 🙏🙏🙏

  • @JenshikaJenshika
    @JenshikaJenshika 2 місяці тому +2

    Praise the lord of the gods❤

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 3 місяці тому +57

    நன்றி ஐயா என் கணவர் இறந்து விட்டார் நானும் என் மகனை உன் தகப்பனை போல இருக்கிறாய் என்று சொல்கிறார்கள் அப்பா என் மகனை பாதுகாக்க ஜெபியுங்கள்

    • @sharmiljoshua4517
      @sharmiljoshua4517 3 місяці тому +6

      Romans 8:17
      Psalm 91 :16

    • @dilaksha9943
      @dilaksha9943 3 місяці тому +1

      An magan padopitjaga jebinga pastor

    • @suseelaus8612
      @suseelaus8612 2 місяці тому

      விசுவாசத்துக்காஜெபிங்கா

    • @krishnanmuthunadar4936
      @krishnanmuthunadar4936 2 місяці тому

      Praise. The. Lord. enn. Two childrens. Family 😢😊prayto. God paster ammen thanks prayer. Paster ok.

    • @AshiAnu-k1g
      @AshiAnu-k1g Місяць тому

      En kudumpathukaka jabam panunkka

  • @CarlinaJohn
    @CarlinaJohn 3 місяці тому +9

    🙏நன்றி இயேசுவே🙏ஜெபித்ததற்கு நன்றி போதகரே🙏😇

    • @CarlinaJohn
      @CarlinaJohn 3 місяці тому +1

      குளிர்

    • @CarlinaJohn
      @CarlinaJohn 3 місяці тому +1

      Thank you so much 🙏

    • @CarlinaJohn
      @CarlinaJohn Місяць тому

      welcome your Honourable wishes reply 🙏

  • @ponmaniraj1518
    @ponmaniraj1518 3 місяці тому +8

    Amen Hallelujah 🙏🙏🙏 Amen Yesappa Ummakku kodana kodi Sthothiram Yesappa 🛐🛐🛐 Amen appa ✝️✝️✝️ Amen

  • @Gnanaselvipradeep2805
    @Gnanaselvipradeep2805 2 місяці тому +2

    Good.news.alleluya

  • @jomerlin2158
    @jomerlin2158 2 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 місяці тому +14

    அப்பா என் மகனுக்கு ஜெபித்து கொள்ளுங்கள் அவனுக்கு நல்ல ஞானத்தை தாங்கப்பா இந்தவருடம் காலேஜ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @SABITHAC-ke8ci
    @SABITHAC-ke8ci 2 місяці тому +2

    Jesus thanks husband hons vaipathu,kudipathu mathitaru❤

  • @psksisters1043
    @psksisters1043 Місяць тому +1

    என் கணவர் நான் இரண்டு பெண்பிள்ளைகள் நாலு பேர் பேரும் ரச்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கனும் என் வேண்டுதலை ஆண்டவர் நிரைவேற்றுவாராக ஆமென்.

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +3

    Jesus solve all the financial problems and touch holy spirit guardian angel protect us

  • @sanmukaradnamsanmukam9677
    @sanmukaradnamsanmukam9677 26 днів тому

    இந்த நிகழ்ச்சியை காணச் செய்த ஆண்டவருக்கு நன்றி, இந்த நகழ்ச்சி என் குடும்பத்திற்காக செய்ததாக ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 😂

  • @jesusrosalind7069
    @jesusrosalind7069 2 місяці тому +2

    Very nice msg

  • @balathayathevasoruban817
    @balathayathevasoruban817 2 місяці тому +2

    En kudumpathai unka patha
    thilai vaikiran santhosam samathanam thanka

  • @santhip6769
    @santhip6769 3 місяці тому +1

    Amen. Amen. Amen
    Hallelujah! Glory to Jesus 🙏 Thank you very much Pastor 👍🎉🙏🙏

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 3 місяці тому +1

    Thank thank you Jesus Amen Amen pastor good massage God bless you all 🙏🙏🙏🙏🙏🙏

  • @joydhas5760
    @joydhas5760 3 місяці тому +2

    Amen Amen Hallelujah Glory Glory to be our lord Jesus

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 3 місяці тому +1

    Yes lord Jesus Amen Amen pastor sister praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @sakewa1838
    @sakewa1838 3 місяці тому +2

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @arulraj3948
    @arulraj3948 2 місяці тому +1

    Paster enaku Vela kidachiduchi paster unga prayer vallamai eruku

  • @sheelaravindran1073
    @sheelaravindran1073 3 місяці тому +1

    Amen Amen🙏🙏🙏🙏 Praise and Glory be to God🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏 Thank you for your wonderful message pastor 🙏🙏🙏🙏🙏

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +2

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @stellarani-sj4cq
    @stellarani-sj4cq День тому

    நகை திரும்ப கிடைக்கனும் இயேசுவே

  • @stelladominic
    @stelladominic 2 місяці тому +2

    Jesus deliver my daughter from her fear.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 місяці тому +2

    God is Great Praise the Lord

  • @malarvizha9970
    @malarvizha9970 3 місяці тому +1

    Hallelujah hallelujah hallelujah hallelujah praise the Lord

  • @badgboysgamingbadgboys4024
    @badgboysgamingbadgboys4024 3 місяці тому +1

    ❤❤❤,ஆமேன்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 3 місяці тому +2

    ஸ்தேஈத்திரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌐🙏🙏🙏🇦🇼🇦🇼🌐🌐📘📘📘🌐

  • @MonishaP-g2d
    @MonishaP-g2d 3 місяці тому +1

    Thank you Jesus

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +2

    Bless my daughter and son health and fitness shower your blessings bless their future and studies and bless their aims

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +1

    என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை மன்னியுங்கள்.கோபத்தில் நான் பேசுகிற வார்த்தைகளை மன்னியுங்கள் இயேசப்பா 🙏 நானும் என் வீட்டாரும் உம்மையே ஆராதிக்க வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் விக்கிரக கிரியை சிந்தனை கிரியை அழிய வேண்டும் 🙏 எனக்கு சமாதானம் பொறுமை வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 சாத்தானின் கையில் இருந்து காப்பாற்றுங்கள் என் மகன் பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 என் மகனைக் கிருபையால் பாதுகாத்து காப்பாற்றி ஆசீர்வதித்து சத்துருக்கள் பிடியில் இருந்து காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏🙏

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +2

    Halleluya halleluya halleluya l believed your words Jesus

  • @SelvaRani-cu8jp
    @SelvaRani-cu8jp 3 місяці тому +2

    Yesappa en kanavar manam thirupanum... Enga kudupam samathanamai irukanum yesappa.

  • @sakewa1838
    @sakewa1838 3 місяці тому +2

    Yesappa nixzon Martin pravin rachikkapada vendum yesuvikke payanthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому

    என் கணவர் வேலை கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன் சுகத்திர்க்கும்பாதுகப்புக்கும்ஜெபியுங்கையாஆமென்

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 3 місяці тому +2

    Yesuve yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalum.yen kudumpathaar annaivarum ratchikapada kirupaitharum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️

  • @ConfusedHelmet-mn6hd
    @ConfusedHelmet-mn6hd 3 місяці тому +2

    En kudumbathil mamanaar maamiya nathnar. Pirithuvitargal en kanavar son magal oru kudumbamaga vazlanum devan samathanam. Tharanum pray for my family paster 🙏🙏🙏 amen amen amen praise the lord 🙏🙏

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd 3 місяці тому +1

    Amen hallelujah praise the lords ❤

  • @MonishaP-g2d
    @MonishaP-g2d 3 місяці тому +1

    Paris The Lord Jesus

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +2

    Bless our new construction house and solve all the house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us

  • @bajibaji4750
    @bajibaji4750 3 місяці тому +4

    என் மகனை ஆசீர்வதிங்கப்பா

  • @karlinakumar58
    @karlinakumar58 29 днів тому

    Thanks for every one prayer God blessed my daughter and her marriage over successfully thanks to god

  • @charlesjayakumar-l1y
    @charlesjayakumar-l1y 3 місяці тому +2

    Super Message brother Amen Appa

  • @RajalakshmiBalasubramaniam
    @RajalakshmiBalasubramaniam 3 місяці тому +2

    Amennnn yes daddy

  • @gracejothigracejothi8863
    @gracejothigracejothi8863 2 місяці тому +1

    AmenGrace 🙌✝️🙏

  • @ammuammu8789
    @ammuammu8789 3 місяці тому +2

    Amen amen praise God 👏👏👏

  • @KaniMuthukumar-sf8rp
    @KaniMuthukumar-sf8rp Місяць тому

    ஆமேன்இயேப்பா

  • @NiviAmisha
    @NiviAmisha 3 місяці тому +2

    Yesuvey umaku nanti appa halleluah engal kudumpathai asirvathium andavsrey

  • @Selin-v5d
    @Selin-v5d 10 днів тому

    இயேசப்பா எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகிறது எனக்கு இந்த வருஷம் எப்படியாவது என்னுடைய கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும் தகப்பனே நான் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் இயேசப்பா என்னை கர்ப்பத்தின் கனியை ஆசிர்வாதம் அப்பா

  • @francisfrancisjoseph7004
    @francisfrancisjoseph7004 3 місяці тому +2

    Tq Jesus

  • @geethageorge8561
    @geethageorge8561 2 місяці тому +1

    Amen hallelujah 🙏

  • @KamachiR-z8g
    @KamachiR-z8g 3 місяці тому +1

    Thankyou brother ❤❤

  • @muthusamya2620
    @muthusamya2620 3 місяці тому +1

    Praise the LORD

  • @JayaKodi-sm1qd
    @JayaKodi-sm1qd 3 місяці тому +2

    Amen appa thanks appa

  • @Santamaria-1111
    @Santamaria-1111 3 місяці тому +2

    Bless my son health and bless his eyes vision vain and ear touch holy spirit guardian angel protect us

  • @deepaa5523
    @deepaa5523 3 місяці тому +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 3 місяці тому +2

    நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் ; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.ஆமென்❤😂🎉😢😮😅😊

  • @leemaroselinJ
    @leemaroselinJ 3 місяці тому +2

    My magal shamela legory pezhaikanum Jesus appa Amen.

  • @santhoshkumari4738
    @santhoshkumari4738 3 місяці тому +2

    Pray for my husband salvation and children production wisdom knowledge family peace👪👪😍

  • @RajenthiramKodiswary
    @RajenthiramKodiswary 3 місяці тому +2

    ஆமென்

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii 3 місяці тому

    Amen 🙏 jabam than enkaluku karakam amen 🙏