Це відео не доступне.
Перепрошуємо.

இறப்பு குறித்து அன்றே பேசிய மயில்சாமி l Actor Mayilsamy Last Stage Speech

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2023
  • #mayilsamy #actormayilsamy #lastvideo
    Mayilsamy was an Indian actor and comedian who prominently plays supporting roles. Appearing in many Tamil films, he is also a regular guest judge on Asathapovathu Yaaru on Sun TV in Chennai.

КОМЕНТАРІ • 886

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 Рік тому +168

    மயில் சாமி தீவிர சிவன் பக்தர். ரொம்ப நல்ல உள்ளம் படைத்த மாமனிதர். அதனால் தான் சிவன் ராத்திரி அன்று 👃👃👃 இறைவனின் திருவடி சேர்ந்தார் ,

    • @ammupuli439
      @ammupuli439 Рік тому +12

      நல்லவர்கள் நிறைய நாள் வாழ்வதில்லை...நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொள்வார்...

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому +4

      மகா சிவராத்திரி புண்ணிய ஆத்மா

    • @Sukumar-ii3yu
      @Sukumar-ii3yu Рік тому +3

      சிவன் அடியார்க்கு சிறந்த சிவன் அடியார்.

    • @agasthiyarnadi2376
      @agasthiyarnadi2376 Рік тому

      @@ammupuli439 உண்மை

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Рік тому +225

    இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதர். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த மாபெரும் மனிதபிமானம் கொண்டவர் மயிலசாமி. அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவர் குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @anandbalaji6405
    @anandbalaji6405 Рік тому +316

    தன்னால் முயன்ற வரை சிறு சிறு உதவிகள் செய்தாலும் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்வார் ஆழ்ந்த இரங்கல்

    • @ravisankarv9394
      @ravisankarv9394 Рік тому +1

      தாய் தந்தையை விட என்றால், தரும் என்பதை மட்டுமே என்று MGR அவர்களிடம் கற்று அவரை மட்டுமே தெய்வமாக வழிபடும் இவர் போல யாரும் இல்லை, ஏழைகளின் கட்டங்கள் அனைத்தையும் உணர்வுபூர்வமாக உணர்ந்த உத்தமர் மட்டும் இல்லாமல் தன்னால் இயன்றவரை தருமமும் செய்து மனதிருப்தி அவர் ஆத்மா சாந்தி அடைய கலையுலகில் இவருக்கு தனிச்சிறப்பு செய்யுங்கள்.

  • @vae2168
    @vae2168 Рік тому +78

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

  • @veeraragavan5480
    @veeraragavan5480 Рік тому +822

    இறந்தும் இறவாத புரட்சி தலைவர் mgrஅவர்களின் தீவிர பக்தர்களின் ஒருவரா இருந்த திரு மயில் சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் 😭

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Рік тому +15

      Puratchi thalaivarin unmai pakthar annan Mayisamy 😔😔😔

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому +10

      Om Shanti 🙏

    • @chindraseenu9671
      @chindraseenu9671 Рік тому +11

      ஆழ்ந்த இரங்கல் அய்யா 🥺🥺🥺

    • @newskuruvitamil3020
      @newskuruvitamil3020 Рік тому +11

      அவர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். அவர் நல்லவர்.

    • @arokkiaselvan5406
      @arokkiaselvan5406 Рік тому +7

      இப்படி படத்தை பார்த்து மயங்கி கிடைக்கும் தமிழக மக்கள்

  • @Avprs2028
    @Avprs2028 Рік тому +282

    மக்கள் மனதை வென்ற மாமனிதர்கள் ஒரு நாளும் மறைவதில்லை. அவர்கள் செய்த தர்மத்தின் வழியே வாழ்வார்கள். அண்ணனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    • @yesfoundation3616
      @yesfoundation3616 Рік тому +1

      ஓம் சாந்தி அண்ணனின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டும்

    • @parvathi5276
      @parvathi5276 Рік тому

      ஓம் சிவாய ஓம் சாந்தி

  • @ptpandian4694
    @ptpandian4694 Рік тому +215

    மகா சிவராத்ரி அன்று இறைவனடி சேர்ந்த அண்ணன் மயில்சாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😢

    • @balasubramani1450
      @balasubramani1450 Рік тому +1

      Rip anna

    • @swaminathansomu9216
      @swaminathansomu9216 Рік тому +6

      Unmaiyana sivabakktthanin pakiyam. Om namasivaya

    • @araamutham7508
      @araamutham7508 Рік тому +1

      @@swaminathansomu9216 enda?manitharul oru manickam endru sonnal athu migaiyagum. Atharkku enn???????????1008 kelvogal.nallavar endrum nallavare!ullam ullavar yarum ullavare!!.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому

      யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சிவன் அந்த அளவிற்கு இவருடைய பக்தியைக் கண்டு மெய் சிலிர்த்து விட்டார் போல

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Рік тому

      சிவராத்ரில போனா மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே😔

  • @naliniv6279
    @naliniv6279 Рік тому +31

    Ungal athma இன்னும் தொடர் பிறப்பெடுத்து அனைத்து உயிர்களுக்கும் உதவி மனம் நிறைவடையனும் 👍👍👍💐💐💐

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Рік тому +51

    , இவர் நல்ல காமெடி நடிகர் மட்டுமல்ல ..நல்ல மனிதர்.. இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்..!

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Рік тому +322

    நல்ல இதயம்கொண்ட மயில் சாமி 😭😭😭😭ஏம்ஜிஆரின் பக்தன் 😭😭😭😭😭😭மயில் சாமி.. நல்ல மனித நேயம் கொண்ட தெய்வம் 😭😭😭😭

    • @yogawareness
      @yogawareness Рік тому

      🙏🏼🙏🏼🙏🏼

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому

      ஆழ்ந்த இரங்கல் சிவன் அழைத்துக் கொண்டார் கைலாயத்திற்கு மகாசிவராத்திரி சனி பிரதோஷம் சிவன் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிறந்த சிவ பக்தர்

    • @hvkubendra7731
      @hvkubendra7731 Рік тому

      Rip,,,,

    • @hvkubendra7731
      @hvkubendra7731 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻

    • @zamunaperiasamy9580
      @zamunaperiasamy9580 Рік тому

      L8lo

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому +140

    மக்கள் திலகம் எம்ஜிஆரோடு திரு மயில்சாமி இரண்டற கலந்துவிட்டார். வாழ்க அவர்கள் தர்ம குணம். வாழ்க அவர்கள் புகழ்.

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 Рік тому +17

    ரொம்ப நாள் வாழ வேண்டுமென்ற ஆசை இல்லை ஆனால்...வாழும் வரை உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும்...இதை சொல்வதற்கே பரந்த மனசு வேண்டும் ஆனால் சொல்படியே செய்தும் வாழ்ந்தும் காட்டிய நீங்கள் இறந்தும் வாழ்வீர்கள் மக்கள் மனங்களில் என்றும்...ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏💐💐💐

  • @anandanthiru4108
    @anandanthiru4108 Рік тому +37

    மனம் திறந்த பேச்சு , இன்று இறைவனடி சேர்ந்தது விட்டார் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +131

    அண்ணன் மயில்சாமி அவர்கள் கலை உலகில் மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திரமாக இருந்தவர்

  • @Srinivasan-wb1lw
    @Srinivasan-wb1lw Рік тому +103

    நீங்கள் என்றும் புரட்சித் தலைவர் போல மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறீர்கள்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @josephthomas3043
    @josephthomas3043 Рік тому +27

    RIP மயில் சாமி சார். சிரிப்போ சிரிப்பு cassette ஐ தெருவில் நின்று ரசித்த நாட்கள்!..... மறக்க முடியாது!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +71

    அண்ணன் மயில்சாமி அவர்கள் அவரால் முடிந்த உதவிகளை நிறைய பேருக்கு செய்துள்ளார்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Рік тому +51

    மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான மயில்சாமி மக்கள் திலகத்தின் படமான சிரித்து வாழ வேண்டும் பட விழாவில் பேசியது மனதை கணக்க வைக்கிறது.

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Рік тому +80

    MGR பக்தன் என்ற ஒன்று போதும் தங்களை என்றும் மறவாது தமிழ்நாடு+

  • @malarmurugan1235
    @malarmurugan1235 Рік тому +15

    மயில்சாமி அண்ணன் நல்ல மனிதர் புரட்சி தலைவரின் உண்மையான பக்தர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @svksimhan7187
    @svksimhan7187 Рік тому +33

    இறந்த பிறகும் இவர்களை போன்ற வாழ்க்கை வாழ்ந்து நெஞ்சில் நிலைத்தவர்களாக வாழ வேண்டும் என நல்லெண்ணங்களோடு சமூகத்தில் யாவரும் ‌ மனிதர்களாக வாழ வேண்டும். 🙏🙏🙏🙏

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +183

    நல்ல மனிதர்.

  • @saran4510
    @saran4510 Рік тому +50

    நல்ல மனிதர் சிலர் மட்டுமே எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள்
    ஆனால் அவர்கள் சீக்கிரம் உலகத்தை விட்டு சென்று விடுகின்றனர்
    RIP sir

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 Рік тому +50

    ஒன்றும் புரியவில்லை கடவுள் நல்ல மனிதர்களை சீக்கிரம் கூட்டிக் கொள்கிறார் 🙏😭😭😭

  • @gangaboos7868
    @gangaboos7868 Рік тому +5

    நாம் வாழ்ந்தால் இந்த மனிதனைபோல் வாழ்ந்தால் போதும் ரொம்ப அருமையான இரக்கம் படைத்த மனிதர் அவருக்கு நெஞ்சார்ந்த இதய அஞ்சலி 🙏

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Рік тому +9

    நல்ல மனிதர்.பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். இளம் வயதில் இயற்கையில் கரைந்து விட்டார். அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @shra3834
    @shra3834 Рік тому +29

    ஆழ்ந்த இரங்கல்கள்....அண்ணன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 Рік тому +21

    மனிதநேய மிக்க மனிதர் ஆத்மா இறைவனிடம் சேரட்டும்...🙏

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 Рік тому +14

    🙏🏻🌹 மகத்தான மனிதர். இவர் இன்னொரு எம்ஜிஆர். ஆன்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கின்றேன். இவர் குடும்பம் தைரியம் பெற வேண்டுகிறேன்.

  • @Sathiyapmk
    @Sathiyapmk Рік тому +14

    நல் உள்ளம் கொண்ட இந்த ஆன்மாவின் உடல் இறைவன் நிழலில் இளைப்பாறும்...

  • @Mirra1500
    @Mirra1500 Рік тому +6

    பாவம் புண்ணியவான் சீக்கிரமா போய் சேர்ந்துட்டான் ன்னு தான் இறப்புக்குப் பிறகு மக்கள் பேசனும்..
    ஏன் இன்னும் உயிருடன் இருந்து நம்மை சாவடிக்கிறான் ன்னு வாழக் கூடாது..
    மயில் சாமி மிகவும் நல்ல மனிதர்.
    அவரது ஆன்மா இளைப்பாறட்டும்
    ஓம் சாந்தி 🙏🙏

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 Рік тому +20

    மயில் சாமியின் கொள்கையே.நல்லது செய்யணும்.
    நல்லமனிதர்.Rip

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +45

    தைரியமான மனிதர்... அவர் குடும்பத்திற்குஆழ்ந்த அனுதாபங்கள்

  • @antony6419
    @antony6419 Рік тому +37

    நான் 1990 சிறுவன்....ஆனால் இன்றும் MGR ரசிகன்.....

  • @nkpofficial4290
    @nkpofficial4290 Рік тому +20

    மயில்சாமி அண்ணன் ஆன்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் வேண்டுகின்றேன் ஓம் நமசிவாய 🙏🥲

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +11

    மிகவும் அருமையான மனிதர்கள் விவேக், மயில்சாமி இரு அண்ணன்களும்.இறந்தாலும் என்றும் இறக்காதவர்கள்.

  • @ramdoha1979
    @ramdoha1979 Рік тому +62

    மீண்டும் தமிழ் நாட்டில்
    புரட்சி தலைவன் MGR
    பிறக்க வேண்டாம்
    அவர் பக்தன் நாக 💪
    அண்ணன் மயில்சாமி
    பிறக்கவேண்டும் நான் கடவுளை வேண்டுகிறேன் 🙏

    • @Sukumar-ii3yu
      @Sukumar-ii3yu Рік тому +3

      அருமையான பதிவு.

  • @shanmugavel1965
    @shanmugavel1965 Рік тому +16

    நல்ல தலைவரின் பக்தனை இழந்துவிட்டோம்.

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Рік тому +17

    என்றுமே மக்களை நேசிக்கும் உன்மையான கலைஞன் மயில்சாமி அவர்கள் ஏதாவது அவரால் முடிந்தத உதவியை இன்று வரை செய்து வந்தார் இவரோடு காமெடி ஒன்றையும் நான் தவற விட்டது இல்லை

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Рік тому +1

    கோடிகள் சம்பாதித்தாலும் கொடுக்கமனமில்லாதவர்கள் நடுவில் லட்சங்கள் சம்பாதித்து தன்னால் முடிந்ததை பிறர் கு அளித்தவர் அவர் மறைவு மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @saswinTheju
    @saswinTheju Рік тому +8

    அண்ணன் திரு.மயில்சாமியின் இறப்பு மிகுந்த வருத்துமாக இருக்கிறது. அவரது இறப்பு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 😭😭😭🙏

  • @harikrishnang451
    @harikrishnang451 Рік тому +4

    அருமையான நடிகரை இழந்து விட்டோம் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @saravannan462
    @saravannan462 Рік тому +1

    காமடி டைம் உங்கள் மயில் சாமி உலகம் இருக்கும் வரையில் உங்கள் நகைச்சுவை இருந்து கொண்டு தான் இருக்கும் அதுதான் உங்கள் உயிர் உடம்பு தான் இந்த மண்ணைவிட்டு செல்கிறது உயிர் அல்ல....

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 Рік тому +15

    My favorite man. Very innocent and kind human being. He helped lot of people. Hats off to mayilsamy Anna. RIP Mayilsamy Anna.

  • @sritharvk6538
    @sritharvk6538 Рік тому

    வள்ளளை பற்றி வள்ளல். அருமையான பதிவு.

  • @Srinivasan-wb1lw
    @Srinivasan-wb1lw Рік тому +1

    நான் சிறு வயதில் டீ வாங்க கடைக்கு போகும்போதெல்லாம் உங்களின் பலகுரல் நகைச்சுவை கேசட் தான் டேப் ரிக்காடரில் போடுவார்கள்!!!! பலமுறை கேட்டு அப்படியே நின்றுவிடுவேன் !!!! அன்று முதல் உங்களின் ரசிகன்!!! மயில்சாமி லக்ஷ்மன் என்றால் அன்று தெரியாதவர்கள் இல்லை!!!! அய்யா உங்கள் இறப்பு பெரும் அதிர்ச்சியாக உள்ளது நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன்...
    உங்களைப்போன்ற நல்லவர்கள் வாழவேண்டும்...
    மனித நேயமிக்க மாமனிதர்கள் விவேக் சாரும் நீங்களும்!!!! உங்கள் ஆன்மா இறைவனிடத்தில் அமைதி பெற வேண்டுகிறோம்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @subashramasamy6560
    @subashramasamy6560 Рік тому +38

    Excellent speech about MGR sir 🙏🙏🙏
    May your soul Rest in Peace ☮️

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +58

    மனித நேயம் மிக்க மாமனிதர்
    வள்ளல்
    நகைச்சுவை நடிகர்
    எம்ஜிஆர் ரசிகர்
    ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தவர்
    இறைவன் அழைத்துக் கொண்டார்
    ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @r.balasubramaniann.s.ramas5762

    அருமையான பதிவு புரட்சி தலைவர் பற்றி தகவல்கள். புரட்சி தலைவர் பக்தன் பாலு மதுரை. மயில்சாமி புகழ் என்றும் நிலைத்து நிற்கும். மிக மிக மிக மிக மிக சிறந்த மாமனிதர் மயில்சாமி.

  • @kumarjk2944
    @kumarjk2944 Рік тому +8

    இவரை போன்றவர்கள், இறந்தும், மக்கள் மனதில் நீக்கமற நின்று வாழ்பவர்கள்!!

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p Рік тому +7

    இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Рік тому +10

    அண்ணன் மயில்சாமியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்....நல்லவர்கள் இந்த பூமியில் நிறைய நாள் வாழ முடியாது என்பதை உணர்கிறேன்......

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Рік тому +6

    நன்றாக பேசி இருக்கிறார்.... மயில்சாமி அவர்கள் நல்ல மனிதர்.

  • @VALAIMURASU
    @VALAIMURASU Рік тому

    ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்.....சமுக சேவகர்..... கல்வி கற்க இயலாத ஏழை மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த உதவும் மாமனிதர்..... தலைசிறந்த சிவபக்தர் சிவராத்திரி அன்று மரணமடைந்தார் என நினைக்கின்றபோது அவர்களின் பக்தியின் வலிமை புரிகிறது..... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @raajeshg5167
    @raajeshg5167 Рік тому +5

    ஆழ்ந்த இரங்கல், மனித நேயம் கொண்ட மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 Рік тому +9

    தாங்கள் இந்த மண்ணில் வாழ இந்த பூமி கொடுத்து வைக்கவில்லை. ஆனால் தங்கள் புகழ், ஈகை நீடுடி வாழும் இந்த புவி உள்ள வரை.

  • @munusamy5157
    @munusamy5157 Рік тому +3

    தங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Рік тому

    மயில்சாமி அவர்களின் உதவும் குணம் என்றென்றும் நிலைத்திருக்கும், ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம்

  • @emayambilders5583
    @emayambilders5583 Рік тому +1

    அண்ணா.... உங்கள் பிரிவால் வாடும் இதயங்களில் நானும் ஒருவன்.......
    இந்த மண்ணில் உன்னை மீண்டும் காண்பேனா

  • @ungalporiyalan1699
    @ungalporiyalan1699 Рік тому +1

    Akka supper anna maas

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 Рік тому +68

    உன்மையிலே இந்த மனிதன் மாமனிதன் இவரின் இழப்பு சத்தியாமாக ஏதே நெருங்கிய உறவு அப்பா மாமா அண்னன் ஏன் மகன் இறந்தால் எப்படி இருக்குமோ அதே வலி மனதை கனக்க செய்கிறது...

  • @padmanabhansrinivasan7634
    @padmanabhansrinivasan7634 Рік тому +7

    நல்ல இதயம் கொண்டவர்கள் ,MGR போன்ற நல்ல இதயம் கொண்ட மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 Рік тому +18

    நல்ல மனிதனின் மறைவு நிச்சயம் இழப்பு தான். ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @vae2168
    @vae2168 Рік тому +24

    Very fine humanistic actor..Comedian, dubbing mimicry artist, spontaneous...

  • @katana_3558
    @katana_3558 Рік тому +14

    I will nevee forget his comedy in Gemini movie ...his comedy time also legendary

  • @babus3810
    @babus3810 Рік тому

    Super message bro valthukkal unmai arumai super God mgr

  • @video-hs5no
    @video-hs5no Рік тому +2

    Girl at back looking good

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Рік тому +9

    எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் ரசிகன் அவர் ஆத்மா சாந்தியடைவதாக நன்றி

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Рік тому

    உண்மையானவர்.நல்ல மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @gritharanmunisamy2722
    @gritharanmunisamy2722 Рік тому +1

    That girl behind is cute.

  • @thaache
    @thaache Рік тому +3

    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழெமக்குஉயிர்
    #வாழ்க #தமிழ்.

    • @thaache
      @thaache Рік тому

      விரிவான தகவலுக்கு: thaache.blogspot.com/2020/09/blog-post.html

    • @balemurupi659
      @balemurupi659 Рік тому

      வேண்டாம் சாமி....தப்பு,தப்பா எழுதி சாவடிச்சிடுவானுங்க...(எ.கா. இறங்கல்)

  • @bluemountain4834
    @bluemountain4834 Рік тому +198

    உதவி செய்வதில் இருவரும் மன்னர்கள்...

    • @vimalakalyan9807
      @vimalakalyan9807 Рік тому +3

      Rip

    • @Sukumar-ii3yu
      @Sukumar-ii3yu Рік тому +1

      அருமையான பதிவு, உதவி செய்வதில் வள்ளல்கள்.

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Рік тому

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா

  • @pragadeesh9044
    @pragadeesh9044 Рік тому

    உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென இறைவனுடைய பிராத்திக்கிறேன்.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Рік тому +4

    மனம் திறந்த மனதோடு வாழ்ந்த நல்ல மனிதர்...எல்லா லோகமும் அவரது ஆத்மாவை அமைதி படுத்தும்...ஒம் சாந்தி...

  • @kanishkannan405
    @kanishkannan405 Рік тому +4

    நல்லவர்களை எல்லாம் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறார் கடவுள் 🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல் மன வலியுடன்

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Рік тому +1

    ஆழ்ந்த இரங்கல் மயில்சாமி அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @mahendranmahi9489
    @mahendranmahi9489 Рік тому

    அந்த இரண்டைரம் ரூபாயை நீங்கள் தான் வைத்திர்
    நீங்கள் மிக்க நல்லவர்
    உங்கள் ஆன்மா இறைவன் அடி சேர ஆண்டவனை வணங்குகிறேன்

  • @marvelfab-tech5674
    @marvelfab-tech5674 Рік тому +1

    அண்ணன் மயில்சாமி அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். 🙏🙏😭

  • @amodernpoet
    @amodernpoet Рік тому +83

    R.I.P. sir...big part of our childhoods

  • @jkwin1491
    @jkwin1491 Рік тому

    ரீமாசென் விவேக்.மயில்சாமி நடித்த படத்தில் வரும் cancer காமெடி ஞாபகம் வருகிறது. ஆழ்ந்த இரங்ளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @vib4777
    @vib4777 Рік тому

    புரட்சி தலைவர் போன்ற கருணை உள்ளம் கொண்ட மறைந்த
    திரு. மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய புரட்சித்தலைவர் அவர்களை வேண்டுகிறேன்...

  • @user-sq7dw8ge1z
    @user-sq7dw8ge1z Рік тому +2

    ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.நல்லவர்.என்றென்றும் நம் நினைவில் நிலைத்து இருப்பார்,வாழ்க அவர் புகழ்.

  • @rameshrami7472
    @rameshrami7472 Рік тому

    ஒரு மனிதனின் உள்ளம் அழகாக இருந்தாள் அவரின் செயல்களும் அழகாக இருக்கும்.

  • @duraic9216
    @duraic9216 Рік тому +5

    What MGR sang in his films shows his genorisity to the poor people.Those MGR songs perfectly fit to his adorable fan Thiru.Mylsamy.May this great soul rest in peace.

  • @mariasusai8106
    @mariasusai8106 Рік тому

    நீ இறந்து விட்டாய் தோழா!
    அதற்காக கதை விட வேண்டாம்
    உன் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @ammabooks3231
    @ammabooks3231 Рік тому

    என்றும்
    மக்கள்
    மனதில்
    தலைவர்
    அந்த
    வரிசையில்
    மயில் சாமி
    விவேக்
    நல்லவன் வாழ்வான்

  • @kumar.appukutty
    @kumar.appukutty Рік тому

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகொள்கிறேன் வருத்தமும் கூட 🥺😢😔

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Рік тому

    அய்யா உங்க புகழ் நிலைக்கும்.ஆனால் உங்களை இழந்தது மிகுந்த வருத்தம்.நீங்க துயரம்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா. 😱🙏🏻

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de Рік тому +3

    🙏🙏🙏 மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக

  • @lalithayogaratnam5685
    @lalithayogaratnam5685 Рік тому +1

    முன்னோர் அடுத்த தலைமுறைக்கு ஒரு
    வழி காட்டியாக இருப்பது
    பெரிதல்ல நாமும் அதன்
    அர்த்தம் உணர்ந்து அடுத்தவரை எம் வழி பின்பற்ற
    நடப்பது எவ்வளவு பெரியது
    எங்கள் அண்ணன் மயிலுச்சாமியின் ஆத்மா
    இனிதே சாந்தியடைய
    எமது தமிழ் அன்னையை
    வேண்டி வணங்குவோம்
    வாழ்க தமிழ்.

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Рік тому

    வள்ளலின் சிஷியன் அல்லவா அவருக்கும் அவரின் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு ,ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому

    நல் உள்ளம்..நற் செயல்.
    சந்ததியினரை வாழவைக்கும்...நற்‌பிறவியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

  • @MuruganMurugan-gd3lc
    @MuruganMurugan-gd3lc Рік тому +1

    நல்ல மனிதர்.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @ramkumarg1047
    @ramkumarg1047 Рік тому

    மயில் சாமி சார் நீங்கள் உன்மையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர் யா!

  • @ramamurthy3375
    @ramamurthy3375 Рік тому +3

    We have really lost one great pillar. He is a man of principle. Do not find words to express my profound grief to his family members. Hats off to the great person

  • @AshokkumarAshokkumar-ci4cj
    @AshokkumarAshokkumar-ci4cj Рік тому +1

    புரட்சி தலைவர் இடத்தில் உங்களுக்கு இடம் உண்டு உங்கள் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @IRULAPPANGurban
    @IRULAPPANGurban Рік тому

    Excellent miga Arumai ,

  • @DESEEYAM
    @DESEEYAM Рік тому +1

    பின்னாடி நின்று கொண்டு பேந்த பேந்த முழிக்கும் முறை மாற வேண்டும். அந்தப் பக்கம் போய் நிற்பதே நன்று - எல்லா மேடைகளிலும்