மயில்சாமி பற்றி தெரியாத உண்மைகள் l Actor Vivek Speech About Mayilsamy |

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2023
  • #mayilsamy #actormayilsamy #throwback
    Mayilsamy was an Indian actor and comedian who prominently plays supporting roles. Appearing in many Tamil films, he is also a regular guest judge on Asathapovathu Yaaru on Sun TV in Chennai.

КОМЕНТАРІ • 158

  • @jesixavier3243
    @jesixavier3243 Рік тому +40

    பெரிய மனிதர்களை புகழ்ந்து பேசுவது இயல்பு.ஆனால் சக மனிதனை புகழ்ந்து பேசுவது என்பது மிகவும் மேன்மையான பண்பு.விவேக் மயில் சாமி.நல்ல மனிதர்கள்.

  • @prabuk8247
    @prabuk8247 Рік тому +173

    பல நேரங்களில் இதை பார்த்து இருக்கேன்... ஆனால் இப்போது பார்க்கும் போது மயில்சாமி, விவேக் இவர்களை நினைத்து மனம், கண் கலங்குகிறது.... இரண்டு பேரும் நல்லவர்கள்.... உலகம் உள்ளவரை வாழ்வார்கள்....

    • @subramaniano4065
      @subramaniano4065 Рік тому

      கடவுள் அளித்த கொடை.

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Рік тому +98

    Two legendary actors of Tamilnadu.
    Mr. Vivek sir & Mr. Mayilsaami sir.

  • @dhamodharan2079
    @dhamodharan2079 Рік тому +14

    இரு நல்ல உள்ளங்கள் இப்போது கடவுளின் கையில்..

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 Рік тому +91

    அன்றே கனித்த விவேக் அருமை மயில்சாமி உண்மையிலேயே ஒரு நல்ல மணம் படைத்த மனிதர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்😌

  • @ushababu4255
    @ushababu4255 Рік тому +9

    தர்மத்தின் தலைவன்
    அண்ணன் மயில்சாமிக்கு
    கோடி வணக்கம் .

  • @screenbook2455
    @screenbook2455 Рік тому +42

    மயில்சாமி அவர்கள் இறந்த தினத்தில் இந்த பேச்சை மறுபடியும் கேட்டு மனம் நெகிழ்ந்தேன்..
    ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்..
    (விவேக் அவர்களையும் சேர்த்துதான்..)

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +5

    அருமை அருமை அருமை அய்யா மயில்சாமி அண்ணா தெய்வ மனிதர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @mohandass2443
    @mohandass2443 Рік тому +126

    நல்ல மனிதரை இழந்து விட்டோம்

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 Рік тому +215

    இப்போது உள்ள நடிகர்கள் கோடியில் புரண்டாலும் மக்களுக்கு உதவி செய்ய மணம் வருவத்ல்லை

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +3

    இப்படி வீடியோக்களை அல்லவா பதிவிட வேண்டும்... அருமை...

  • @roshanalikhan1087
    @roshanalikhan1087 Рік тому +27

    We really miss both of legends comedians and humble humanities 😭😭

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 Рік тому +42

    மனிதநேய மிக்க மனிதர் ஆத்மா இறைவனிடம் சேரட்டும்...🙏

  • @allwinfernando613
    @allwinfernando613 Рік тому +33

    தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தார்கள் அன்று ஒரு விவாத மேடையில் எடப்பாடி அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தார் நானும் ஒரு ஏடிஎம்கே காரணம் தான் என்று அவர்கள் என்ன காக்கா குருவியாய் என்று அழுத்தமான கருத்தை பதிய வைத்தார் நல்ல மனிதர் பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் கொண்டவர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் படைத்த இறைவன் கொடுக்கணும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்

  • @rajaguru4387
    @rajaguru4387 Рік тому +55

    இருவருமே இவ்வுலகில் இல்லாததை நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது

  • @cruise_control
    @cruise_control Рік тому +57

    Looks like Vivek gave a tribute even though he left this world before him.

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 Рік тому +80

    மனிதர்கள் ஒன்றுக்கும் உதவாத நடிகர்களின் பின்னால் ஓடாமல் இந்த மனிதரின் பாத சுவடிகளை பின் பற்றினால் நாடு சுபிட்சமாகும்

    • @KGG232
      @KGG232 Рік тому +2

      மிக மிக சரி

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Рік тому +2

      Thari kettu odupavargaluuku idhu oru nalla arivurai.

    • @2000stalin
      @2000stalin Рік тому

      அப்ப மயில் சாமி நடிகர் இல்லையா ⁉️😂
      ஜனாதிபதி யா👆

  • @orangeorganics
    @orangeorganics Рік тому +18

    Both friends are together now.. God will be with them always.

  • @sooryasubhas8598
    @sooryasubhas8598 Рік тому +3

    அன்பு உள்ளம் படைத்த ஈகை மனம் கொண்ட பாசமிகு தோழர் மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ssmedonaamedonaa9239
    @ssmedonaamedonaa9239 Рік тому +11

    நல்ல மணம் படைத்த மயில்சாமி அவர்கள் அனைவர் மனதிழும் உயர்ந்து விட்டார் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகொள்கிறோம்

  • @velayuthamr7307
    @velayuthamr7307 Рік тому +44

    நல்ல மனிதர்கள் விரைவில் இறந்துபோகிறார்கள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      இறக்க வைக்கபடுகின்றனர் இலுமினாட்டிகளால்

  • @princlynprince3620
    @princlynprince3620 Рік тому +4

    நல்லவனை பற்றி நல்லவன்தான் உணர்ந்து பேசுவான். நீங்கள் இருவருமே நல்ல மனிதர்கள். உங்களைப் பார்க்கும்போது கலாம் ஐயாவும் கண்ணில் வந்து போகிறார்கள்

  • @yuvarajkumar4384
    @yuvarajkumar4384 Рік тому +4

    சிவனடி சேர்ந்தார்... சிவனடியார் திரு.மயில்சாமி அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும்.

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 Рік тому +13

    Vivek, mayilswamy, Dr.Kalam all amazing people. Glad we've been blessed to live alongside such good people

  • @kishoretakeredits5414
    @kishoretakeredits5414 Рік тому +53

    Rip both legends😭😭😭😭😭😭

  • @KSV0109
    @KSV0109 Рік тому +17

    Still missing Vivek sir 😔 😔 😞

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 Рік тому +20

    The worst part we all missed this both wonderful souls 😭😭😭😭😭😭💐💐💐💐

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Рік тому +41

    நல்லவன் வாழ்வான்......
    RIP SIR.....

  • @devkumararumugam
    @devkumararumugam Рік тому +8

    ஈகையை உணர்த்தும் உன் வாழ்க்கை,
    தேவர்களுக்கும் தேவை போலும் உன் கை
    ஆதலால் தான் ஏற்றாயே இறைவனின் அழைப்பை,
    எங்கள் அனைவரின் கண்களிலும் அழுகை,
    உனைப் போல் ஒருவனின் இருக்கை
    உள்ளங்களில் எவருக்கும் ஏற்படுத்தவில்லை இணைப்பை.
    ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறோம்.🙏

  • @muralimallya4517
    @muralimallya4517 Рік тому +2

    Mr. Mayilsamy sir athma rest in peace in God shiva's feet. Om namasivaya

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +1

    Love you sir 💝 Vivek and maylsamy

  • @thananjayanp9893
    @thananjayanp9893 Рік тому +1

    எனக்கு அண்ணன் மயில் பற்றி இவ்வளவு செய்திகள் தெரியாது. ஏதோ உதவி செய்து இருப்பார் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒருவர் மாதிரி (M.G.R)100%வாழ்ந்தவர் இவரே ஆவார். ஆனால் அவருக்கு வாரிசு இல்லை இவருக்கு வாரிசாக பிள்ளைகள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க.....நானும் அவரின் செயல்பாடுகளை கொஞ்சம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது

  • @kavis6600
    @kavis6600 Рік тому +23

    இழப்பதும் நல்லது தான் ..... இவ்வுலகில் வாழ்வதே.... சிலர் . அர்த்தம் தெரியவில்லை என்றால் லீக்
    பண்ண வேண்டாம்

  • @ahadahmed9774
    @ahadahmed9774 Рік тому +1

    Versatile Mr Vivek and marvellous Mr Mayilsami both are legends

  • @malsafiroz2555
    @malsafiroz2555 Рік тому +12

    Vivek Oberoi knows Tamil very well
    விவேக் ஓபராய் நன்றாக தமிழ் தெரிந்தவர்

  • @chelladurair9118
    @chelladurair9118 Рік тому +10

    நல்ல மனிதரை இழந்துட்டோம்.....

  • @lakshminarasimhankrishnasw8202

    God loves such people only with him. We have lost two golden hearted artists. My eyes filled with tears.

  • @vennilas9637
    @vennilas9637 Рік тому +2

    மயில்சாமி அண்ணா உங்களுடைய கேரேக்டர் இப்பதான் தெரியுது

  • @katze007
    @katze007 Рік тому +3

    Amazing being praising another selfless person 😢🙏🏽

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +1

    நல்லவர்கள் என்பவர் எல்லாத்தும்
    காலம் கம்மி.

  • @kchandru777
    @kchandru777 Рік тому +5

    Oruthur ennorthurai ippadi manamaara paaratuvathu ketka santoshamaga irrukuthu.
    Rest in peace vivek sir and mayilsami brother

  • @sankaranarayananbalasubram6399

    என்னை பொருத்த வரையில் தானம் செய்வதில் நிதானம் தேவை.. உணர்ச்சி உடனே வரும் உடனே கொடுத்து விடுவேன் என செய்வது என்பது சரியல்ல... சிந்தித்து சரியான நபருக்கு செய்வது தான் நல்ல கர்மம்... நம்முடைய பணத்தை வைத்து முன்னேறினால் சரி.. தண்ணியடித்தால் அது கூட பாவம் தானே

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 Рік тому +1

      சிந்தித்து உதவி செய்பவர்களை விட உணர்ச்சியில் செய்பவர்கள் அதன் பலனை எதிர்பாராமல் செய்கிறார்கள், ஏமாத்தி வாங்குனா அவனுக்கு தான் உறுத்தணும். எல்லாம் இருந்தும் செய்யும் உதவியை விட எதுவுமே இல்லாதவன் செய்யும் உதவி வானளவு பெரியது., இங்க தண்ணியடிக்கறது கணக்குல வராது

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 Рік тому

      நீங்கள் சொல்வது தான் சரி. வசதி இல்லைதான், வீட்டை விட்டேன், பல படிப்பு படித்தேன், பல வேலைக்கு [ உள்/ வெளி] நாடு போனேன். அம்மா, அப்பா குடும்ப நிலையை உயர்த்தினேன். திருமான பின், அவர்களையும் உயர்த்தினேன். சொத்தை டெவெலப் செய்தேன். Retire ஆனா பின், பண உதவியை நிறுத்திக்கொண்டேன். இப்போது என் மகன்கள்- குடும்பம் - ஒருபையன் -டெவலப்பர்- arasiyalum undu -protocol / மற்றவர்-அமெரிக்காவில் - 3 - பட்டங்களுடன் வேலை[ இருவருக்கும்] எங்களை பார்த்துக்கொள்கின்றனர்.[ கெட்ட பழக்கம் இல்லை] என்னைப்போல பல ஆயிர குடும்பங்களை பார்க்க முடிகின்றது

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Рік тому +7

    The LEGEND

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +1

    Thank you fourth pillar Tamil

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +7

    Mgr.அவர்களின்.வள்ளல்.குணம்.மயில்.சாமிக்கு.

  • @sparrowsadhanarajkumar3836
    @sparrowsadhanarajkumar3836 Рік тому +2

    Got to know about Late artist only now....what a great man. My respect has grown many fold...hope he is in an exalted position there

  • @kalidass1420
    @kalidass1420 Рік тому +1

    The greatest man in the world...RIP mayilsamy sir

  • @karthiksmk007
    @karthiksmk007 Рік тому +4

    Miss you two..

  • @bavanujansinnathampy6157
    @bavanujansinnathampy6157 Рік тому +1

    கடவுள் சார்..

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 Рік тому +2

    We terribly miss you Vivek sir.

  • @vijayalakshmi2730
    @vijayalakshmi2730 Рік тому +3

    Eraivanuku romba piduchuruchu athan kootipotaru🙏🙏🙏

  • @natarajriya5550
    @natarajriya5550 Рік тому +13

    We Lost Them...Both..At Early stage.... Legend Comidian Actors ✨✨🌟✨✨.. After Corona Virus.. Vaccine...We Are Losting All..One By One
    Today A Telugu Actor..Heart Atack...Vivek sir Heart Attack'..Now This Legend Actor Again Heart 💖 Attack...... Slowly it's Reacting on Our Body day by Day😈😈😈😈😈😈

  • @ai.lifeno4789
    @ai.lifeno4789 Рік тому +6

    Nalla manithar ☺

  • @sln7839
    @sln7839 Рік тому +6

    Don’t know why Vivek prayed a rich tribute to mayil that day. May be, God realized thar vivek is going before mayil and make him give this speech.

  • @balas623
    @balas623 Рік тому +1

    திரு. மைல்சாமி அவர்களின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை குன்றத்தூர் சாய் முதியோர் இல்லம் வேண்டிக்கொள்ளுகிறோம் நன்றி

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Рік тому

    மாமனிதன் மயில்சாமி அவர்களின் புகழ் ஓங்கட்டும்..!

  • @karthik.p8681
    @karthik.p8681 Рік тому

    Really great mayil Sami sir........🌸🌸🌸🌸

  • @rajaduraiulaganathan9537
    @rajaduraiulaganathan9537 Рік тому

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @vpsnkl
    @vpsnkl Рік тому +14

    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் தூய பக்தர் அண்ணன் மயில்சாமியின் மறைவு என்பது நானே இறந்து விட்டதாக எண்ணி வருந்துகிறேன்😭
    --- எம் ஜி ஆர் பக்தன்
    வாத்தியார் வீட்டு பிள்ளை VPS*

  • @tonyedits4490
    @tonyedits4490 Рік тому +2

    I missed மயில்சாமி நல்ல manither

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up Рік тому

    Mailsamy pattri avar irukkumpoluthu yenakku ondrum theriaathu avar intha ulagai vittu pirintha poluthu thaan avarai patri arinthu konden. Great. Great. Great

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs Рік тому +1

    பெரிய கதாநாயகர்கள் உதவுவது தான் நம் கண்ணுக்கு தெரிந்தது இவ்வளவு காலம்... கோடி கோடியாய் சம்பாதிக்கும் போது ஆயிரங்களில் செலவு செய்தவர்களை பெரியதாக நினைத்தோம்... இப்போதுதான் தெரிகிறது தன்னிடம் இருக்கும் ஆயிரத்தைக் கூட ஒருவன் கொடுக்க முடியுமானால், நிகழ்கால கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் எங்கள் அண்ணன் மயில்சாமி... உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்களுடைய மனமார்ந்த வேண்டுதல்..
    ..🙏🙏🙏

  • @x6623
    @x6623 Рік тому

    இரண்டு மனிதருள் மாணிக்கங்களை இழந்து விட்டோமே.☹️🙏😪

  • @poornaacentre9864
    @poornaacentre9864 Рік тому +6

    RIP. May God bless his family

  • @narayananl8524
    @narayananl8524 Рік тому +3

    Good Tribute.Timely re telecast.

  • @kamarajkamaraj939
    @kamarajkamaraj939 Рік тому +4

    Rip 😭😭😭🙏🙏🙏💪👍

  • @ksriram1978
    @ksriram1978 Рік тому

    What a tribute! #Legend #Vivek #Mayilsamy #RIP

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Рік тому +4

    Azhugai dhaan varugiradhu.. arpudhamaana manidhargal ippo nammodu uyirudan illai. 😭

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Рік тому +3

    Such a great personalities of our time in Tamilagam Late Shri Vivek and Milesamy!.... Very sad they left us very early in their time!!...

  • @sivarajsiva7717
    @sivarajsiva7717 Рік тому +1

    VERY VERY GENTLE MAN MR. MAYILSAMY.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +23

    ஆழ்ந்த இரங்கல் 😭 🥀🥀🥀🙏

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Рік тому +1

    🙏🏻

  • @francisleonard8845
    @francisleonard8845 Рік тому

    vanakkam nandri to both of you sir

  • @LifeOfAMom38
    @LifeOfAMom38 Рік тому

    Oru manidhan saga manidhanai pugazhvadhu Ilai idhu.....andha saga maidhanai pola mudindhavarai pirarai thundum Vannam idhu......
    Mayilsamy and Vivek ---great

  • @k.paramasivamk.paramasivam3215

    நல்லவர்களை எமன் விட்டுவைப்பதில்லை இருவருமே. சாலோகம் சாறுபம் சாமீபம் சாயுச்சம் என்கின்ற நான்காம் பதவி சொர்க்கலோகத்தில் சேரவேண்டும் ஓம் நமோ நாராயண நாய

  • @pulsar150greay
    @pulsar150greay Рік тому

    Mr.Myalsamy was a Great Human being lived Among us He will Deserve a Very good place İn Gods Paradise .

  • @syacool123
    @syacool123 Рік тому +1

    Innoru Arpudhamaana Manidhar 🙏🙏🙏🙏

  • @Go4Guru
    @Go4Guru Рік тому

    we miss you Mayisamy Bro

  • @Satish.717
    @Satish.717 Рік тому +2

  • @yuvarajyuvaraj6727
    @yuvarajyuvaraj6727 Рік тому

    Nalla manithargal ninda nall valzathu illai aanal makkal manathil valzkirargal salute sir

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Рік тому +5

    😥😥😥

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +1

    RIP #VIVEK #Mylsamy

  • @vanuvijay3898
    @vanuvijay3898 Рік тому +1

    Vivke sir 😭😭😭😭

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Рік тому

    ஓம் சாந்தி

  • @mouliechozan
    @mouliechozan Рік тому +1

    Athanalthan ivaryku(mailsamy ) ivlow koottama 125 padam enna வருமானம் but niraya help amazing man

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Рік тому +1

    RIP both

  • @KumarKumar-yu1ii
    @KumarKumar-yu1ii Рік тому

    Unmmai thalaiva unmmai

  • @ganesha4807
    @ganesha4807 Рік тому

    🤴🤴❤❤❤❤🙏🙏🙏🙏

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Рік тому +1

    It shows he is really Shiva bhakthar

  • @takavalguru3996
    @takavalguru3996 Рік тому +1

    Evlo naal valromnu evlo panakarana vaalrom nu mukiyam illa evlo peruku udhaviya vaalromnu than mukkiyam.

  • @vijayanvijayan7621
    @vijayanvijayan7621 Рік тому +9

    R.I.P sir 💐🙏

    • @mauthialagan3325
      @mauthialagan3325 Рік тому +1

      சிறந்த மனிதர், இறைவன் ஆகிவிட்டார் .,

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq Рік тому

    🙏🙏🙏🙏

  • @asokanp948
    @asokanp948 Рік тому +1

    Om Shanthi. RIP

  • @rajagopalj2711
    @rajagopalj2711 Рік тому

    RIP Sir...

  • @karthik-sp8ht
    @karthik-sp8ht Рік тому

    Sri romba kastama eruku oggala miss pana du 😭

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому

    கேட்டவுடன் உதவும் ஒரு ஆத்மாவை இழந்து விட்டோம்

  • @VS-nz3wg
    @VS-nz3wg Рік тому

    💔💔

  • @saravananm864
    @saravananm864 Рік тому

    Namakku thantha paadam 🙏🏻🙏🏻

  • @anandanthraper5367
    @anandanthraper5367 Рік тому +1

    RIP Miyilsamy and Vivek..now you can joke together again!

  • @rajamanis8293
    @rajamanis8293 Рік тому

    Thanga manidharhalai ilandhu vitome😭😭😭😭😭