As i already registered in my previous comments, the way you are narrating story and in addition your voice , induce to hear your story regularly. God bless you.
இந்த மாதிரி குட்டைய குழப்பும் மனிதர்கள் தான் இங்க அதிகமாக இருக்காங்க அது பொறாமை , பழிவாங்குதலின் வெளிப்பாடு, நானும் கூட நட்பில் இதை அனுபவித்துள்ளேன், அருமையான கதை கொடுத்தமைக்கு நன்றி சபரி 🌷🌷❤🎉
வணக்கம் அக்கா🙏 முதல் முறை என்னுடைய கருத்துகளை பதிவிடுகிறேன்.... எனக்கு(deep talks) தீபன் அண்ணாவுடைய குரல் மிகவும் பிடிக்கும். அவரது குரலில் எவ்வளவு ஈர்ப்போ அதுபோல உங்களுடைய குரலும் அவ்வளவு ஈர்ப்பு. என் குழந்தைகளுக்கு அடிக்கடி உங்களுடைய கதைகளை நானே சொல்லுவேன் ரொம்ப கஷ்டம் க்கா என்னால உங்களைப்போல் சொல்ல முடியவில்லை. பிறகு நானே ஃபோனில் போட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து கேட்பேன் எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் சந்தோசமாக இருக்கும் மனது கஷ்டப்படும் போதெல்லாம் உங்களுடைய கதைகளும் குரலும் மனதிற்கு இதமாக உள்ளது மிக்க நன்றி அக்கா வாழ்க வள நலமுடன்🤝🤝🤝👍👍👍🙂🙂🙂
ரொம்ப ரொம்ப அருமையான கதை இந்த கதையில வர மாதிரி ஃப்ரெண்ட்ஷிப்ல உறவுகல்ல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் சகோதரி 👌👏 சபரி சகோ, இந்த மாதிரி மோட்டிவேஷனலா கதை சொல்லுங்க உங்களோட குரலை கேட்கும் போது இப்படியே கேட்டுட்டு இருக்க கூடாதா என்று இருக்கு உங்க ஒவ்வொரு வார்த்தைகளுமே எங்க மனசுல பதியுது. அருமை சகோதரி வாழ்க வளமுடன் 💐💐
Sabari sis neenga solrathu rombo seriyana vishyam ana enaku rombo late eh vanthu senthuruchu..... I learnt a lesson from it... I won't repeat it anymore
Hi Sabari mam.. I am pregnant with second baby now.. ennoda 2 kuzhanthaigalukum unga stories thaan.. athula irukkum meaning and moral en pasangalukku neenga than sollithareenga.. life teacher neenga
Akka you're always been my inspiration thanks a lottt akka 🙏😊 and I watched all stories ka from the channel started and still now and forever, you're my motivator akka 🙏🙏
Hi ka how are you 😊 sorry ka konjam work eruthathu atha ka comments pana mudiyala story rompa super ka uaga story fulla enoda life ku rompa connections eruku ka super ka thanks 🙏 ka
மீண்டும் வந்து, என்னிடம் கதை கேட்டமைக்கு எனது நன்றிகள் 😀😀 அடுத்த திங்கட்கிழமை அடுத்த கதையோடு சந்திப்போம் ♥️♥️
❤
Kandipa akka unga stories literally inspires me a lot ❤😊
K sister waiting for your story
@@prabaakharan8611😍😍thanks Sago
As i already registered in my previous comments, the way you are narrating story and in addition your voice , induce to hear your story regularly.
God bless you.
இந்த மாதிரி குட்டைய குழப்பும் மனிதர்கள் தான் இங்க அதிகமாக இருக்காங்க அது பொறாமை ,
பழிவாங்குதலின் வெளிப்பாடு,
நானும் கூட நட்பில் இதை அனுபவித்துள்ளேன்,
அருமையான கதை
கொடுத்தமைக்கு நன்றி சபரி 🌷🌷❤🎉
உண்மை பிரபா, தப்பிப்பது நமது சாமர்த்தியம்
@@APPLEBOXSABARI ஆமாம் 🙏
amam unmai
வணக்கம் அக்கா🙏 முதல் முறை என்னுடைய கருத்துகளை பதிவிடுகிறேன்.... எனக்கு(deep talks) தீபன் அண்ணாவுடைய குரல் மிகவும் பிடிக்கும். அவரது குரலில் எவ்வளவு ஈர்ப்போ அதுபோல உங்களுடைய குரலும் அவ்வளவு ஈர்ப்பு. என் குழந்தைகளுக்கு அடிக்கடி உங்களுடைய கதைகளை நானே சொல்லுவேன் ரொம்ப கஷ்டம் க்கா என்னால உங்களைப்போல் சொல்ல முடியவில்லை. பிறகு நானே ஃபோனில் போட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து கேட்பேன் எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் சந்தோசமாக இருக்கும் மனது கஷ்டப்படும் போதெல்லாம் உங்களுடைய கதைகளும் குரலும் மனதிற்கு இதமாக உள்ளது மிக்க நன்றி அக்கா வாழ்க வள நலமுடன்🤝🤝🤝👍👍👍🙂🙂🙂
மிக்க நன்றி சகோ 😀 எனக்கும் தீபனது பதிவுகள் மிகவும் பிடிக்கும் ♥️♥️
நன்றி அக்கா நீங்கள் பதில் அனுப்பியது மகிழ்ச்சி க்கா ❤❤❤
சரியான நேரத்தில் சொன்ன உங்களுக்கு நன்றி
நன்றி சகோ
கணீரென்ற குரலில் தங்கள் கதைகளை கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி நன்றி. எழுத்தாளர் மீனாட்சி ராமசாமி
உங்களின் கம்பீரமான குரலில் கதை கேட்பது உற்சாகம் தான் சகோதரி நன்றி ❤
நன்றி சகோ.. அன்புள்ளவர்கள் மீதிருக்கும் குறை தெரியாது என்பார்கள்.. இந்த அன்புக்கு நன்றி சகோ
@@APPLEBOXSABARI நன்றி சகோ
நீங்கள் சொன்ன கதையும் சொன்ன கருத்தும் அருமை தோழி👌👌👌
நன்றி சகோ
எப்படி என்னுடைய மன நிலைமைக்கு தகுந்தார் போல கதை போடுரீங்க
😊 Common Topic than Saho
Sister neenga inum Neraya stories podanum.ungaludaya kadhaigal enaku oru inspiration.it changed my life.thank u
நம்பிக்கை மட்டுமே உண்மை..
உண்மை தான் சபரி சகோதரி.
வாழ்க்கை கஷ்டம் மட்டுமே தெரியும்..
ஆனாலும் கற்றுக் கொண்டேன்.சபரி சகோதரி..❤❤❤😢😢❤❤❤
ரொம்ப ரொம்ப அருமையான கதை இந்த கதையில வர மாதிரி ஃப்ரெண்ட்ஷிப்ல உறவுகல்ல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் சகோதரி 👌👏 சபரி சகோ, இந்த மாதிரி மோட்டிவேஷனலா கதை சொல்லுங்க உங்களோட குரலை கேட்கும் போது இப்படியே கேட்டுட்டு இருக்க கூடாதா என்று இருக்கு உங்க ஒவ்வொரு வார்த்தைகளுமே எங்க மனசுல பதியுது. அருமை சகோதரி வாழ்க வளமுடன் 💐💐
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
நன்றிங்க சபரி அருமையான கதை
நன்றி சகோ 😍
அருமையான கதை. நல்ல தகவல்
Always LOVE your stories and Also your way of story telling....Great
@@sv2768 நன்றி சகோ
வணக்கம் சகோ.நலம்நலமறிய ஆவல்.
Best day-to-day facing life time example. Well said story 👏 🌺
Thanks Saho
நன்றி சகோதரி
அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி 🌹🎉🌺👌🙏
நன்றி் சகோ
வாழ்த்துக்கள் 👍நன்றி சபரி❤
அருமையான பதிவு நன்றி
நன்றி சகோ
Super great my dear sister🎉 omshanti 🙏
Thanks for listening Sir
அருமையான கதை சகோதரி 🎉🎉🎉❤
நன்றி சகோ
True. This keeps happening often in many families
Yeah.. thanks for listening dear Sister
Situation , right information convey at right time.
Thanks for listening Selvi.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Super story 🎉🎉🎉❤❤sago... correct vera Level sago
Thanks for listening Buvana 😊 Pls do come back on Mondays for new stories 😍😍
Yes .... definitely....sago😍😍😍
Good story akka.
சந்தேகம் மகிழ்ச்சியைப் பறித்துவிடும் ❤🎉
Fantastic 😍😍😍😍 story ❤❤❤sago... super.🎉🎉🎉🎉🎉
Hi akka ...nice story....well explained... Useful for me❤️👏👏
Thanks for listening Ramya
Correct ta soninka💯💯✨
நல்ல கதை ❤
நன்றி ராணி
Arumaiyana padivu..🎉
நன்றி sago❤
Welcome, sabari ungalai anpudan varaverkiram.
Your stories are great inspiration
Thanks for listening Saho
Very useful news thank you madam
Thank you sis ❤
Semma kadhai
❤❤🎉 super akka
True sister faith is important for husband and wife life
True Sis
Eagerly waiting for u r stories stories la motivation irukira reason main thing u r voice sister
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Sabari sis neenga solrathu rombo seriyana vishyam ana enaku rombo late eh vanthu senthuruchu..... I learnt a lesson from it... I won't repeat it anymore
Very very valuable info...👏
Exactly. Truth in my life we are faced
Thanks for listening Saho
Super story mam
Thanks for listening Famitha 😊 Pls do come back on Mondays for new stories 😍😍
VeryNice Story sister. Nambikkai vendum
Thanks for listening Vijay.. Pls do comeback on Mondays for new stories 😍😍
நன்றி சகோதரி❤️❤️❤️❤️❤️
நன்றி சகோ
Story super sister 👌👌👌🌹❤🌹
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Very useful story
Absolutely true, 👍👍👍👍
Great effort and good job👌🏻
Thanks for listening Sago 😊 Pls do come back on Mondays for new stories 😍😍
Romba azhaga sonniga ma'am, really appreciate you.
@@vinithavijayaragavan678 Thanks for listening Vinitha
@@APPLEBOXSABARI 🤩
Hi Sabari mam.. I am pregnant with second baby now.. ennoda 2 kuzhanthaigalukum unga stories thaan.. athula irukkum meaning and moral en pasangalukku neenga than sollithareenga.. life teacher neenga
Thanks for listening Sister.. My special wishes to the children 😍😍
After long days eppavum pola super story Sabari ka. Unga voice bold & kind ka❤😊
Thank you so much Suganya
Hi sister I love your voice...... and your style of story telling
Thank you sister
Super motivation story sis❤
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
அருமையான கதை அக்கா🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹💕💕💕
மிக்க நன்றி சசி ♥️
Nice story akka
Thanks Kavin
Great 🎉story
Thanks for listening Sago
Super story
நன்றி சகோ
super Akka..good msg …
Really nice story Sis
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Thanks sister thank you so mach
Thanks for listening Sago
Super akka ❤❤
Thanks Selva
Hai sister thanks for your story
நன்றி சகோ
Super story akka❤❤❤
Thanks for listening dear.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Super sister nice story 👍👍👍
Super akka 🎉🎉🎉🎉
Week week continue motivation story podunga thank you sister 🙏
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Story very beautiful Akka
Nicestory,sister
Thanks for listening Sachin.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Correct ta sonninga akka
Thanks Punitha
Super sister
நன்றி அக்கா.மனதை உறுக்கியது அக்கா
Super sister
Thanks for listening Sister 😀
அருமை
நன்றி சகோ
I'm big fan for you
thank you sister
Thanks Akka
Super sister
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Super sister story
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
நலம் இருக்கீங்களா சகோதரி❤❤❤
நலம் சகோ .. நீங்கள் ?
No word is your story akka nambikkai
Thanks Sago
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super akka🎉100/
Nice story sis 🎉
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Super story mam 👋
Thanks Saho
Nick story nga sis.....❤❤❤
Nice story akka thank you❤
Thanks for listening Saho
👌 ❤🎉🎉❤❤❤
Hii akka super 👌👌👌👌
Thanks Renuga
Nalla pathivu sis useful tips kuduthu erukinga sis TQ 🖤💙💛💜💚🧡🤎❤️
Thanks for listening Dhanam 😊 Pls do come back on Mondays for new stories 😍😍
Very nice story 🎉👏👏👏
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
@@APPLEBOXSABARI Sure 🥰 Sabari.
@@APPLEBOXSABARI ❤️
2 comment sis
Hi Suganya
👌👏👏👏
Hi sis, kandipa mathikanum etha story yeanaku romba useful eruthuchu enna na naraya change painnanum mathanum eilathayum ❤
Happy to know this sister
Super mam
Thanks for listening Sister.. Pls do comeback on Mondays for new stories 😍😍
Superstory😄 akkaTq
கதையை விரும்பிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ⭐⭐ அடுத்த திங்கள், மீண்டும் வருக 😇
Akka you're always been my inspiration thanks a lottt akka 🙏😊 and I watched all stories ka from the channel started and still now and forever, you're my motivator akka 🙏🙏
Thanks for listening Saho.. Hope you have made many changes in your mind through these stories 👍
❤
இந்த கதை சூப்பராக இருந்தது
Hi ka how are you 😊 sorry ka konjam work eruthathu atha ka comments pana mudiyala story rompa super ka uaga story fulla enoda life ku rompa connections eruku ka super ka thanks 🙏 ka
Thanks for listening sago.. work is first always 👍 So come back only in free time
👍👍🤝🤝