Hi ma Intha video la Naan use panninathu 100% Acrylic yarn. Neenka local kadaila kidakkira yarn m use pannalam. Kulanthankalukku pinnuratha irunthal skinna iritat pannatha garna endu Sjekk pannikollunka😊
வணக்கம் 🙏 உல்லன் நூல் பின்னுற ஊசி என்று கேளுங்க. உல்லன் நூல் இரண்டு வகையான ஊசியால பின்னலாம். இரண்டு கையால பின்னுற ஊசி இது இல்லை ஒரு கையால பின்னுறது என்று கேட்டு வாங்குங்க.
அக்கா எனக்கு மறுபடியும் சொல்லி தாங்க அக்கா எனக்கு சரியாக விளங்கவில்லை அக்கா நான் நிறைய தடவை பின்னினேன் ஆனால் பிடிபடவில்லை அக்கா வெள்ளை நிற நூலில் பின்னால் வருது இல்லை அக்கா மறுபடியும் எனக்கு சொல்லி குடுங்க அக்கா பிலிஸ் அக்கா இந்த பின்னால் எனக்கு வருது இல்லை அக்கா நான் எவ்வளவு நேரமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் அக் கா
வணக்கம் 🙏 கண்டிப்பா சொல்லித்தாறன். திரும்பவும் video ஒன்று பதிவிடுகின்றேன். மேலதிகமாக உங்களுக்கு எதுவும் கேள்விகள் இருப்பின் instagram மூலமாக என்னை தொடர்பு கொள்ளவும் ❤️ நன்றி.
எப்பிடி பின்னுவதுன்னு குலப் பதில் இருந்தேன் நீங்கள் பின்னுவதை பார்த்து கற்றுகொண்டேன் அக்கா❤️❤️❤️❤️❤️👍
உங்கள் பதிவுக்கு றொம்ப நன்றி.
வாழ்த்துக்கள்🥰🥰
Super
Thank you ♥️
மிக அருமை சகோதரி வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி😍
Super akka
Thank you 😊
Neenga Enna yarn akka use pannuringa . Namada kadaila kidaikkura local yarna ?
Hi ma
Intha video la Naan use panninathu 100% Acrylic yarn.
Neenka local kadaila kidakkira yarn m use pannalam. Kulanthankalukku pinnuratha irunthal skinna iritat pannatha garna endu Sjekk pannikollunka😊
@@nirujaCrochetNorway oh thank u akka 😍😘
@@bobybon55 you well come 😊
Indha osi name ennandu kekuradhu sis
வணக்கம் 🙏
உல்லன் நூல் பின்னுற ஊசி என்று கேளுங்க. உல்லன் நூல் இரண்டு வகையான ஊசியால பின்னலாம். இரண்டு கையால பின்னுற ஊசி இது இல்லை ஒரு கையால பின்னுறது என்று கேட்டு வாங்குங்க.
Very nice niruja sister 😘
Thank you 😊
Usi enna size sister
வணக்கம்🙏
இந்த ஊசி 4 mm
அக்கா
எனக்கு மறுபடியும் சொல்லி தாங்க
அக்கா
எனக்கு சரியாக விளங்கவில்லை அக்கா
நான் நிறைய தடவை பின்னினேன் ஆனால் பிடிபடவில்லை அக்கா
வெள்ளை நிற நூலில் பின்னால் வருது இல்லை அக்கா
மறுபடியும் எனக்கு சொல்லி குடுங்க அக்கா
பிலிஸ் அக்கா
இந்த பின்னால் எனக்கு வருது இல்லை அக்கா நான் எவ்வளவு நேரமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் அக் கா
வணக்கம் 🙏
கண்டிப்பா சொல்லித்தாறன்.
திரும்பவும் video ஒன்று பதிவிடுகின்றேன். மேலதிகமாக உங்களுக்கு எதுவும் கேள்விகள் இருப்பின் instagram மூலமாக என்னை தொடர்பு கொள்ளவும் ❤️
நன்றி.
@@nirujaCrochetNorway அப்படியே ம்ம் சரி அக்கா ரொம்ப ரொம்பவும் நன்றி
@@PriyaPriya-d6f2w பதிவிட்டுள்ளேன் 👉🥰ua-cam.com/video/sBTfa-3clwo/v-deo.htmlsi=PR6nY0MePU7Cgdze
Black color kedaikuma
நிச்சயமாக இன்னுமொரு video Black ⚫ colour தொப்பி பின்னி போடுறன்,
இந்த முறையில் நீங்க விரும்பிய நிறங்களில் crochet செய்து கொள்ளலாம்.
Engish??????
Hi, I'll try to get English translation
Thank you for your request 🙏
எனக்கு பின்னால் வருது இல்லை
முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வரும்.😊
@@nirujaCrochetNorway ம்ம் இப்ப ஓகே
ரொம்ப நன்றி அக்கா
அக்கா முதல் இருந்து காட்டுங்க
உங்கள் பதிவிற்க்கு நன்றி.
மிக விரைவாக video செய்து பதிவிடுகின்றேன் 😊
பதிவிட்டுள்ளேன்.🥰👉ua-cam.com/video/sBTfa-3clwo/v-deo.htmlsi=PR6nY0MePU7Cgdze
😊