வணக்கம் நிலத்தின் நான் ஐந்து நாட்களாக தான் தங்களின் பதிவைப் பார்க்கிறேன். என் வயது 55 நான் தினமும் இரவில் படுக்கும் முன் 3பதிவை பார்த்துவிட்டு படுப்பேன்.மனது நிம்மதியாக இருந்தது தமிழ் விளக்கம் அருமை. வள்ளலார் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.நன் றி.
நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப அருமையா இருக்குப்பா அதைவிட உங்க குசும்பு இடையில் இடையில பேசுறீங்க பாத்தியா அது இன்னும் அழகு சேர்க்கிறது உங்க வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
Thanks 🙏... Om bogar potri.. 100008 times 48 days .. with deep medication.. one 🕯️ deepam . . Nalyanai.. pls full heart no meat no oil food no bad mood.. only good heart ..
@@NithilanDhandapani அறிவு திருக்கோயில் திறக்கும் போது மனம் சிலவற்றை விட்டு விடுவதும் மனம் வேலை செய்யும் போது அறிவு கதவு சிலநேரங்களில் திறக்காமல் விடுபட்டு போவதும் இயல்பானது .தங்களின் பதிலுக்கு நன்றி சகோ.திருத்தங்கள் தொடரட்டும் திருப்பங்கள் வரும் வரை🙏🙏🙏🙏🙏
Got the vidya.... But it requires bali and proper pujas under guru guidance,This deity is smashan devata, not practised inside house.... Strictly outside house in smashan.... Others who chant will end in disaster, जै महाकाल 🌹♥️🇮🇳, nice post ji👌
inside or outside house and bali depends on one's purity of mind and level of detachment in their heart... anyone doing any akarshanam of smashan devathas without purity of mind for wrong reasons have to worry surely as the wrong comes back to invoker by virtue of give and take. for good reasons smashan devathas comes even without akarshanam with just prayer... thats the speciality of smashan devathas...
@@praneetvel1687 widow godesses are prayed in main stream in TN one example Pollachi Maasani amman..... there r others... and we do not see widows as negative energy...thats y..
@@balaji5439 வணக்கம், நேர் வழி தானே உண்மையானது, சரியானது என கூறுவார்கள், நீங்கள் முற்றும் மாறாக குறுக்கு வழி சிறந்தது என கூறுகிறீர்கள், புரியவில்லை. கலியை கடந்தவன் என்றால் என்னவோ, சற்று விளக்குங்கள். நன்றி.
நண்பரே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்,,, சித்தர்களின் நூல்கள் பல இக்காலத்து மனிதர்கள் என்னையும் சேர்த்து. பரிபாஷை நிலையில் இருந்து இக்கால மொழியில் உள்ளது உள்ள படி நீங்கள் பாடல் மற்றும் அதன் விளக்கத்தையும் எழுதி புதிய தலைமுறை ஆன்மீக நூலாக வெளியிடலாம்....
@Siddhargal96 படிக்க கூடாதுனு சித்தர்கள் எழுதவில்லை, மக்களுக்கு தெரிய கூடாது என்று சித்தர்கள் நினைத்து இருந்தால் மருத்துவத்தை கற்று தான் கொடுத்து இருப்பார்கள், இப்படி பரிபாஷையில் எழுதி வைக்க மாட்டார்கள்
Ayyah vanakam. I only started to watch your series pass two days. Very wonderful guidance and clearance 🙏. Ayyah how if we wanted to ask some spiritual experiences personally. 🙏
I got the mantra, but is already present in some another poem's stanza too. I am hearing the same word again in Bogar 7000. It can be used for bad things too. Thanks
@@maruthi-ve3dt வணக்கம், உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யுங்கள் முயன்றால் அனைத்தும் சாத்தியமே. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@maruthi-ve3dt *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசை படுங்கள், முயறச்சி செய்யுங்கள், மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். நன்றி.
தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே... ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
ஓம் தூம் தூம் ஓம் கிலி கிலி ஸ்தம்பனாய ஐயும் கிலியும் சவ்வும் ஓம் வசி வசி ஸ்வாஹா
Super ji
ஸ்தம்பனம் என்று வந்தால் நீங்கள் வேண்டுவது நடக்காமல் போகும்
இதை எல்லாரும் சொல்லலாமா? எதாவது நியமம் உள்ளதா
@@ramkishanlaljaganathan7876 .idelam ne try pana koodathu ..............idelam una mari chinna payan sona avlodaa
@@ramkishanlaljaganathan7876 thayavu senju guru valigatuthalil aryavum
வணக்கம் நிலத்தின் நான் ஐந்து நாட்களாக தான் தங்களின் பதிவைப் பார்க்கிறேன். என் வயது 55 நான் தினமும் இரவில் படுக்கும் முன் 3பதிவை பார்த்துவிட்டு படுப்பேன்.மனது நிம்மதியாக இருந்தது தமிழ் விளக்கம் அருமை. வள்ளலார் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.நன் றி.
ஓம் ஶ்ரீ போஹர் சித்தரே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போகரின் வீடியோ போட்டாவே ஒரு வித சந்தோசம் நன்றி நண்பரே
ஆம் நண்பரே
Yes😊
🙌🏼
Palani Andavara pradishtai senjavaraachae.... Maha Siddhar Boganaadhar
@@SK-ud3eg ஆமா நண்பரே
நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப அருமையா இருக்குப்பா அதைவிட உங்க குசும்பு இடையில் இடையில பேசுறீங்க பாத்தியா அது இன்னும் அழகு சேர்க்கிறது உங்க வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
நன்றி அம்மா ☺️🙏🏻
உங்கள் உரையாடல் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True I chant my problem solved ....om Dhoom Dhoom dhooma vathi yae namaha❤❤❤❤❤
Really ?
Thanks 🙏... Om bogar potri.. 100008 times 48 days .. with deep medication.. one 🕯️ deepam . . Nalyanai.. pls full heart no meat no oil food no bad mood.. only good heart ..
Dhooma Devi is one of the Ten Goddesses of Wisdom. ( Dasa Mahavidya ).
🎉❤
Yes
(ஓம் தூம்தூம் ஓம் கிலி கிலி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஓம் வசி வசி சுவாக) பாவினைபிரிச்சு பார்த்தால்☝️ வினை ஏதும் வாராதிருக்க🙌 அறிவெனும் திருக்கோயிலில் மனமே 😊குருவாம்😎
Nandry iyya
தவறு. ஒரு சிலவற்றை விட்டு விட்டீர் ஐயா
@@NithilanDhandapani அறிவு திருக்கோயில் திறக்கும் போது மனம் சிலவற்றை விட்டு விடுவதும் மனம் வேலை செய்யும் போது அறிவு கதவு சிலநேரங்களில் திறக்காமல் விடுபட்டு போவதும் இயல்பானது .தங்களின் பதிலுக்கு நன்றி சகோ.திருத்தங்கள் தொடரட்டும் திருப்பங்கள் வரும் வரை🙏🙏🙏🙏🙏
Super
@@NithilanDhandapani nenga correct pannunga sir,Truthfull people ku usefull ah irukun
Ellam Nambikkai Saatntha Visayam, Irunthaalum Nanabar kku Oru Unmai Ethartham Nijam Saathiyam Nitharsanam, Really Confidencial Matter 🎉
மிக அருமையான பதிவு. குரு கண்டிப்பாக வேண்டும் சரியாக கூறினீர்கள் 👍👍
ஓம் தூம் தூம் கிலி கிலி ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா.
இதை " மகரிஷி போகர் " குருவிடமே கேட்டு செய்து கொள்கிறேன்......siva siva
டெய்லி பேசுவீங்களா ....
@@vijayankannanerode 😜✨👨❤️👨
How ..teach me too
Bogar kitta pesuvingla
@@karunkarun6820 y
Bro.. Bogar 7000 topic alone makes me feel blessed. Pls keep it coming often 🙏
Got the vidya.... But it requires bali and proper pujas under guru guidance,This deity is smashan devata, not practised inside house.... Strictly outside house in smashan.... Others who chant will end in disaster, जै महाकाल 🌹♥️🇮🇳, nice post ji👌
You are right
inside or outside house and bali depends on one's purity of mind and level of detachment in their heart...
anyone doing any akarshanam of smashan devathas without purity of mind for wrong reasons have to worry surely as the wrong comes back to invoker by virtue of give and take.
for good reasons smashan devathas comes even without akarshanam with just prayer... thats the speciality of smashan devathas...
@@SK-ud3eg tantra is precise... Inside house, if u do, ur family will leave u or ull be forced to leave them or one of them will be taken as bali
@@praneetvel1687 widow godesses are prayed in main stream in TN one example Pollachi Maasani amman..... there r others... and we do not see widows as negative energy...thats y..
@@praneetvel1687 yes I am wrong....
Om Bogare Saranam. Om MalayalaDhooma Devi Saranam
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ..மிக்க நன்றி.
7:00 மந்திரம், 8:22 , 8:40 😉
ஓம் தூம் தூம் கிளி கிளி ஓம் ஸ்தம்பநாய தூமாதேவி ஐம் க்லீம் சௌம் ஓம் தூமாதேவி வசி வசி ஸ்வாஹா
எந்த ஒரு Conclusion இல்லை , நான் ஏன் உங்க video வை பார்க்க வேண்டும்?
ஓம் தூம் தூம் கிலி கிலி ஐயுங் கிலியும் சௌவும் வசி வசி ஸ்வாஹா
ஓம் தூம் தூம் தூமாவதி தாயே கிளி கிளி ஸ்தம்பனாய என் முன்னே ஓடி வா வா ஐயும் கிளியும் சவ்வும் ஓம் வசி வசி ஸ்வாஹா
கிலி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எல்லாம் நன்மைக்கே
உங்கள் அடுத்த கதையை கேட்க வேண்டும் என்று நான் காத்திருப்பேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
தம்பி தம்பி திதி தேவதைகள் பற்றிக் கூறுங்கள் ரிப்ளே செய்யுங்கள் நன்றி
ஓம் தூம் தூம் கிலி கிலி வா வா ஐயும் கிலியம் சவ்வும் வசி வசி சுவாகா
சரியா ஐயா
Idha namma use panalama
Correct
Ohm
Dhum dhum
Kili kili
Iyyum kiliyum savvum
Vasi vasi swaaha.
1 lakh times
In 1 mandalam.
Sss
Ayya vinayagar agaval vilakkam kudunga ayya Thiruchitrambalam please 🙏 🙏 🙏
பதிவிடுகிறேன் தம்பி
@@balaji5439 வணக்கம், நேர் வழி தானே உண்மையானது, சரியானது என கூறுவார்கள், நீங்கள் முற்றும் மாறாக குறுக்கு வழி சிறந்தது என கூறுகிறீர்கள், புரியவில்லை.
கலியை கடந்தவன் என்றால் என்னவோ, சற்று விளக்குங்கள். நன்றி.
It appears that this mandhiram is in built in Kanda shashthi kavasam!!!
❤❤❤❤
Thank you 😇🙏
Wonderful. Tq brother.
Nice information Nithilan bro🙏
Super👌👌👌👌
7:41 to 7:52 ....
நல்ல குரு கிடைக்கும் வரை நந்தி தேவர் மூல மந்திரம் உச்சரிக்க லாமா
நண்பரே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்,,, சித்தர்களின் நூல்கள் பல இக்காலத்து மனிதர்கள் என்னையும் சேர்த்து.
பரிபாஷை நிலையில் இருந்து இக்கால மொழியில் உள்ளது உள்ள படி நீங்கள் பாடல் மற்றும் அதன் விளக்கத்தையும் எழுதி புதிய தலைமுறை ஆன்மீக நூலாக வெளியிடலாம்....
@Siddhargal96 படிக்க கூடாதுனு சித்தர்கள் எழுதவில்லை, மக்களுக்கு தெரிய கூடாது என்று சித்தர்கள் நினைத்து இருந்தால் மருத்துவத்தை கற்று தான் கொடுத்து இருப்பார்கள், இப்படி பரிபாஷையில் எழுதி வைக்க மாட்டார்கள்
வணக்கம் நித்திலன்😊
1)Dhoom Dhoom ohm gili gili sthambanamaaha .swhaha.(sthambana mandra.(2) Dhoom Dhoom ohm gili gili andamathai pidungi aahaayanthannil erinthu naat kadalum thatthalikka en munney oodi vaa vaa iyum giliyum sowum ohm vasi vasi en mun nitka swahaa.(ukkiramaa devathai.aasaara anustaanathudan mihavum bayabakthiyudan jepikka vendum.muthalil Kula deivam,Ganapathi yai vanangi sittharkal ,murugar Thiru vadikalai sevithu thannai kakka vendum endru vendikondu annai Dhoomaa devikku thupa theepa neivetyam upasaaram seithu jepithu annaiyin arulai pera vaalthuhiren.
madam Banumathi , neengal ezhidirikkum reply avar padittha kavidai.
Kavithikul ulla Dhoomaa Devi manthiram ithu thaan.
@@banumathi703 ok thanks
Nandri sahothari.
wrong
Om thum thum kili kili va va ium kilium soum vasi vasi swaha
7:05 மந்திரம் 8:00
Does it really work ?
ஓம் தும் தும் கிலி கிலி
ஐயும் சௌவும் கிலியும்
வசி வசி சுவஹா
Nope
@@NithilanDhandapani ஓம் தூம் தூம் கிலி கிலி
ஐயும் கிலியும் சவ்வும்
வசி வசி சுவஹா.
@@gobik100 no
@@gobik100 correct
Good jop sir thanks my sithar
Nithilan ji... Kindly tell about LAUHING BUDDHA pls...
அருமை...
Vanakkam anna🙏🙏🙏
*வணக்கம் அண்ணா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
Dhumavati is part of dasa mahavidya.Her sadhna is not for householders.same is with maa chinnamasta
You are correct
தம்பி திதி தேவதைகளின் வீடியோ போடுங்கள்
🙏🙏🙏
Ayyah vanakam. I only started to watch your series pass two days. Very wonderful guidance and clearance 🙏. Ayyah how if we wanted to ask some spiritual experiences personally. 🙏
Where we can get Bohar 7000 book?
I have found the poem in bogar 7000 while searching randomly...no 5648.
As you said one should practice mantras under the guidance of a Guru.
apdila ila .............epdi vena solalam
ஆர்வம்
I got the mantra, but is already present in some another poem's stanza too. I am hearing the same word again in Bogar 7000. It can be used for bad things too. Thanks
இந்த மந்திரத்தை எழுத்து வடிவில் comment -ல இல்லனா எனக்கு reply -ல பதிவிடுங்கள் 👤
Can u please share the mantra ..
Its like same kind technology....
Code word ....
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
vedathri maharishi
@@vasanthiravi7239 நன்றி, வாழ்க வளமுடன் 🙏
நவதானியங்கள்என்றுபெயர்வந்தகாரணம்என்ன என்று ரகசியம்உண்டாஐயா
What is 1 mandalam
Maha Siddhar Bhoganathar
எப்படி பாடுபட்டாலும் முன்னேறவே முடியல தம்பி..வாழ்க்கையில் ஒரு up கிடைக்க வழி சொல்லுங்க நன்றி.
Thiruchendur murugan
அந்த மந்திரத்தை கடைசி வரை காட்டவேயில்ல யே
Saum varathu dhooma devi manthram illai. Kali vasya manthram general
About mandhi? Remedies pls tq
Om......
ஓம் தூம் தூம் கிலி கிலி வசி வசி சுவாகா. 🙏🏻
Bro pls type in English
@@adhishadhish7363 om thoom thoom kili kili vasi vasi suvaagaa 🙏🏻
Which part totally the book part of seven bro🎉
Dear Ayya Vanakkam, why we need Attama siddhu? What to do with it?
Watch today’s Q&A without fail☺️✨🕺🏻
okay ayya !
Swaga thamizh mozhiya.... Samaskritham pogar period mizhiya pl. Explain bro
First BRO. 🙏
வாங்க வணக்கம்
Sir, vishnu maya ,patri sollunga
என்ன sir விஷ்ணுமாயா சாமி பற்றி தெரியனும் கேளுங்கள்
Sir pls give mantra for husband and wife problems can you write in English
பழனி அருகில் உள்ள மெளனகிரி சாமிகள் பற்றி கூறுங்கள்.சார்.
Kasavanampatty mouna guru nirvana swamihal a...
Vanakkam Anna
வணக்கம் அண்ணா.
This period, the malayalam language available? The malayalam year is1198!
Kunakkudi masthan bay sitthar patri sollunga sir
Thanks sir i buy some siddhar Books but i can't understand the text bcoz of the it's style.
சசிகலா
Malayala Dhomma Devi Mantram.
வணக்கம் 🙏
🙏🙏🙏🌹
Please mention in English too I. The description column
Anna post that mantra in comment 🙏🏻🥺 plz
Om dhoom dhoom
Kili kili
Vasi vasi swaha
no, wrong
om dhoom dhoom kleem kleem vasi vasi swaha
@@Shank2485 om dhoom dhoom kleem kleem vasi vasi swaha
Om dhum dhum kili kili iyum klium chaum vasi vasi swaga
@@sureshs191 om dhoom dhoom om kili kili sthambhaya aim kleem soum vasi vasi swaha
போகர் எனக்கு பிடித்த ஒருவர்
Ithukku please reply pannunga
Vanakkam thambi 🙏🙏🙏🙌🙏🙌
வணக்கம் அம்மா
*வணக்கம் தம்பி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
Pogar pathi niraiya sollunga bro
Sami ladies sollalama sir
@@sasivenkat5633 sollalam ji aanak veetil soll kudadhu ji
Veetil sola kudadhu ji
7:00
🔥
நன்றி
👍🏼
Bro.வணக்கம் நல்ல குருகுலம் இருக்கா.. இருத்தல் சொல்லாவும்
Sir tamil la discretion la poduga manthiraths
நீங்கள் தமிழில் எழுத மாட்டீர்கள், தாய்மொழி தமிழை மதிக்க மாட்டீர்கள். ஆனால், மற்றவர்கள் தமிழில் எழுத வேண்டும்.
which app to use to write in tamil
@@maruthi-ve3dt வணக்கம், உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யுங்கள் முயன்றால் அனைத்தும் சாத்தியமே.
தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@maruthi-ve3dt *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."*
நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசை படுங்கள், முயறச்சி செய்யுங்கள், மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். நன்றி.
தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
Bro boger kalathula malayalam language erunthicha
Irunduchu bro... Malayalam was also a version of tamil only by that time ..
Vanakkam anna dhoomadevi is moodevi
🤣ur right. He said she's lives in broomstick
Please reply ethanavathu padal ithu