||💐கன்னிவாடி ஜமீன் அப்பய நாயக்கர் வம்சாவளி 🌺 || 🌸 KANNIVADI ZAMEEN APPAYYA NAICKER'S ANCESTRY🌷||

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 228

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 11 місяців тому +71

    வரலாற்றுக்கு உரியவர்களிடம் நேரடியாக பேட்டி எடுத்து, வெளிக் கொணர்ந்தமை, மிக சிறப்பு. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 11 місяців тому +45

    இந்த மாதிரி தேடல்தான் இப்போதைய தலைமுறைக்கு தேவை நம் முன்னோர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள அதன் வழித்தோன்றல்கள் கண்டுபிடித்து நேர்காணல் காண்பது சிறப்பு இன்னும் நிறைய தேடல் உள்ளது வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் பற்றி திருமலை நாயக்கர் வாரிசுகள் பொன்னர் சங்கர் வாரிசுகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் தீரன் சின்னமலை வேலு நாச்சியார் குயிலி திப்பு சுல்தான் மருதுபாண்டிய வாரிசுகள் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் சுதந்திரம் பெற்ற பிறகு பொண் முத்துராமலிங்கம் அவர்களின் வாரிசுகள் கக்கன் ஜீவா நேசமணி வாரிசுகள் பற்றிய இன்றைய நிலை விவரங்கள் மக்களுக்கு தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 11 місяців тому +78

    அரசர்களின் வாரிசுகள், ஜமீன் வாரிசுகள் இவர்களை பார்க்கும் போது மிக மிக பெருமையாக உள்ளது...இதை உலகுக்கு வெளிக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி....

  • @padmanabannatarajan3141
    @padmanabannatarajan3141 11 місяців тому +216

    1972ல் கன்னிவாடியில் ஆரம்ப கல்வி முதல் 7 வரை படித்தேன் அப்பொழுது கடைசி ஜமீன்தார் மகன் என்னுடன் படித்தவர் அப்பொழுது இடிந்த கோட்டையில் விடுமுறை நாட்களில் சென்று அங்குள்ள வாள் கேடயம் போன்ற ஆயுதங்களை எடுத்து விளையாடியது பசுமையான நினைவுகள்

    • @smps9374
      @smps9374 11 місяців тому +11

      நானும் அந்த காலகட்டத்தில்தான் ஒட்டன்சத்திரத்தில் படித்தேன். அது ஒரு பசுமையான காலம் திரும்ப வருமா?
      இப்ப கோவையில் வசிக்கிறேன்.
      நீங்க?

    • @jayaramanchinnapa3720
      @jayaramanchinnapa3720 11 місяців тому +3

      Super

    • @rajkumarperiyasamy3866
      @rajkumarperiyasamy3866 11 місяців тому +3

      Eavalo elantutomla Aiya ipo erukuru arasiyal kodumai

    • @varahiamma5129
      @varahiamma5129 11 місяців тому +2

      வதந்திகளை பறப்பதே உன் வேலை ஏன் அந்த மாளிகை நீ கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே

    • @ChandramohanS-fm4iq
      @ChandramohanS-fm4iq 11 місяців тому +1

      Mi bu bu of

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt 11 місяців тому +44

    கன்னிவாடி ஜமீன் பற்றிய வரலாற்று தகவல் அளித்தமை மிகச்சிறப்பு...
    மன்னர்கள் போல் வாழ்ந்து தற்போது மிக மிக எளிமையாக வறிய சூழலில் வாழும் இவர்களுக்கு அரசு உதவி வேண்டும்.
    இதே போல் பல தகவல்களை தர வேண்டும்
    நன்றி..

  • @pugalendi100
    @pugalendi100 10 місяців тому +19

    அங்காள பரமேஸ்வரி எங்க குல தெய்வம் 🙏
    அந்த காலத்து கிராம வழக்கை முறை ரொம்ப அருமை

  • @mtpuliyur1805
    @mtpuliyur1805 11 місяців тому +30

    அருமைங்க சார். கன்னிவாடி என்று தான் கேள்விபட்டுள்ளோம் . அதற்குள் இவ்வளவு பெரிய வரலாறு இருக்குமென நினைக்கவில்லைங்க சார். தங்களின் பயணம் தொடரவேண்டும் சார். நன்றிங்க சார்.

  • @meenusivakumar4922
    @meenusivakumar4922 Рік тому +37

    கண்களுக்கு குளுமை காதுகளுக்கோ இனிமை செய்திகள் கேட்கவோ புதுமை ஜமீனைச் சந்தித்க வைத்ததோ பெருமை மொத்தத்தில் எல்லாமே இனிமை👍

  • @rajasekaran416
    @rajasekaran416 11 місяців тому +39

    கன்னிவாடி ஜமீன் வாரிசுகளுக்கு தமிழக அரசும்,நல்லமனம் கொண்ட மக்களும் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களுக்கு பணம்,பொருள் உதவி செய்யவேண்டும். உதவிசெய்தவர்களை
    இறைவன் நல்ல நிலையில் இருக்கச்செய்வார்....

    • @kalaiselvan7637
      @kalaiselvan7637 7 місяців тому

      Uthangarai jameen patri sollunga

    • @naturelovervicky2681
      @naturelovervicky2681 6 місяців тому

      @@rajasekaran416 நீங்க செய்யலாமே 😂😁

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 11 місяців тому +29

    பிறிட்டிஸ்காரர்கலுக்கு பயந்து இடத்தை தறவில்லை நம்மக்கலையே சண்டைக்கு பயன்படுத்தியதால் சண்டையிட விருப்பமில்லாமல் சில ஜெமீன்கல் விட்டு விட்டனர் வெல்லையர்கலுக்கு கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் அங்கு பனிபுறிந்துவந்தவர்கலுக்கு சொத்துக்கலை பிறித்து கொடுத்துவிட்டனர் அவ்வாரு கொடுத்ததால் வெள்ளையர்கள் எதுவும் செய்ய முடியவில்லை ஜால்ரா போட்ட சில ஜெமீன்கல்தான் இன்றும் நிலங்கலை வைத்துள்ளனர்

  • @venkatraman2714
    @venkatraman2714 11 місяців тому +21

    ஆசிரியர் திருமுத்து நாகு எழுதிய சுளுந்தீநாவல் படியுங்கள் இந்த கன்னிவாடி ஜமீன் பற்றிய தகவல்கள் வரலாறு மற்றும் நாவலக உள்ளது அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா...

    • @gguru56
      @gguru56 11 місяців тому +1

      தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கிய நாவல். நாயக்கர் ஆட்சியில் வளமான தமிழர்கள் நிலம் எப்படி பிடுங்கப்பட்டது,கீழ்படுத்தப்பட்டார்கள் என்ற வரலாறு தெரியவரும்.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 11 місяців тому +15

    அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஐயா கோடி புண்ணியம்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      தமிழர்களின் நிலத்தைப் பிடிங்கி வாழ்ந்த கூட்டம் இப்போது எப்படி இருக்கிறது. அதே குடும்பத்தில் பிறந்த ஆன்மாக்களாக இருந்தால் அவர்கள் செய்த பாவத்துக்கு இப்போது அந்த கடனை தீர்க்கிறார்கள். கருணாநிதி குடும்பமும் ஒரு நாள் இப்படி நிற்கும்

  • @pandiank14
    @pandiank14 10 місяців тому +2

    What a great Jameen paramparai arputhamana pathivu vaazhththukkal good job🙏💐🙏💐🙏

  • @blueelephant3701
    @blueelephant3701 11 місяців тому +22

    சாட்டையில் கத்தி என்னே! ஒரு ஆச்சரியம்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому +1

      அந்தக் கத்தியால் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டதோ தெரியவில்லை. இன்று இவர்களுடைய நிலைமைக்குக் காரணம் அவர்கள் முன்னோர்கள் செய்த பாவங்களா என்று என்ன தோன்றுகிறது. அந்த அம்மா சில நேரங்களில் உண்மையைச் சொல்லவில்லை. இதே நிலை கருணாநிதி குடும்பத்துக்கும் நிச்சியம் வரும்

    • @kirubakarannagarajan1600
      @kirubakarannagarajan1600 10 місяців тому +1

      கருணாநிதியின் குடும்பத்திற்கும் இதே நிலை வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிற திருடர்களின் கூடாரம் ஒட்டுமொத்தமாக அழிய வேண்டும் அதில் இப்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் கொள்ளையர்கள் மிகவும் மோசமானவர்கள் அப்பன் மகன் பேரனாகிய மூன்று தலைமுறை ஒட்டுமொத்தமாக அழிந்து நாசமாகப் போக வேண்டும் எல்லாம் வல்ல எம்பெருமானை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது இதுதான் பல ஆயிரம் குடும்பங்களை சிதைத்து வரும் மதுவை ஒழிக்காமல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் ஒட்டுமொத்தமாக அழிய வேண்டும் வேண்டும்

    • @manichandran1216
      @manichandran1216 9 місяців тому

      ​@@mars-cs4uk
      ஏண்டா தேவிடியா மவனே! சம்மந்தம் இல்லாமல்.அவம் சுண்ணியை எடுத்து வாயில் வச்சிக்கிற?😅😅😅😅😅

  • @ChellaPandian-cq9vd
    @ChellaPandian-cq9vd 11 місяців тому +23

    வீரசைவம் வருணாசிரமம்
    கடந்தது.
    சோழமன்னர்களின்
    குலகுரு கும்பகோணம் வீரசைவபெரியமடம்
    மகாசுவாமிகளாவார்.
    தமிழ் கன்னடம் தெலுங்கு
    மலையாளம் துளு
    ஒருங்கிணைந்திருந்த
    திராவிடம் ...
    ஆதிசங்கரருக்கு
    சந்திரமௌளீஸ்வர
    லிங்கம் வழங்கியவர்
    கும்பகோணம் வீரசைவபெரியமடம்
    மகாசுவாமிகள்.
    சோழமன்னர் வழங்கிய
    தந்தப்பல்லக்கை
    இன்றைக்கும்காணலாம்
    ஆதிசங்கரர் தன்னை
    திராவிடசிசு என்றே
    கூறியசான்றுகள்.
    திருவண்ணாமலை
    அண்ணாமைலையார்
    கோயில்...வீரசைவர் கோயிலே.
    திருப்பாதிரிப்புலியூர்
    ஞானியாரடிகள்மடம்
    விருத்தாச்சலம் குமாரைதேவர்மடம்
    பேரூர்சாந்தலிங்கர்மடம்
    மயிலம்பொம்மைய
    பாளையர்மடம்
    பூதிபுரம்ஏகோராமய்யர்
    மடம்..திருப் போரூர்மடம்
    திருவாசகமூலஏடுகள்
    உள்ள
    அம்பலத்தாடைய்யர்மடம்
    மற்றும்பல்வேறுமடங்கள்
    வீரசைவத்திருமடங்களே.ஐயர்..என்றபட்டம்
    வீரசைவர்களுக்கான
    பட்டமே...
    பிராமணர்களுக்கான
    பட்டம்அல்ல.
    தொல்காப்பிய
    விருதுபெற்ற
    அடிகளாசிரியர்வீரசைவ
    ஐயர்பட்டத்தினரே.
    ஐயர்வீடு என்பதை
    அயிருவீடு..என்றே
    வழக்கில்உள்ளது.
    பேரையூர்பட்டத்துஐயர்
    பட்டத்துவிநாயகர்
    கோயில்களேசான்றாகும்.
    ஏராளமானவரலாறுகள்
    மறைக்கப்பட்ட நிலை.
    திருப்பெருந்துறை
    மாணிக்கவாசகர்
    ஆவுடையார்கோயிலில்
    வீரபத்திரர்தலைமற்றும்
    களுத்தில்லிங்கம்
    அணிந்திருப்பதையும்
    தஞ்சைபெருவுடையார்
    பெரியநந்திகளுத்திலும்
    சிவலிங்கம் காணலாம்
    போடி..மல்லிங்கர்கரட்டில்
    கன்னடகல்வெட்டும்
    போயன்துறைவீரபத்திரர்
    லிங்கதாரணமும்
    மல்லிங்கேஸ்வரர்..
    மல்லையாபுரம்
    மல்லிங்காபுரம்
    கொன்றையங்கிரி
    மல்லிங்கர்..தெலுங்கு கன்னடமரபுடைய
    மூலங்களை காணலாம்.
    சிலையிலும்

    • @gokularamanas7914
      @gokularamanas7914 11 місяців тому

      உண்மை.பல தலைமுறையாக நாங்கள் தீட்சை பெறும் திருமடம்

    • @raajac2720
      @raajac2720 10 місяців тому

      Thanks for briefs two events and history.

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi 9 місяців тому +1

      அடேயப்பா எவ்வளவு செய்திகளை சொல்லிவிட்டீர்கள்...

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      😂😂 சோழர்கள் தங்களை மனு வின் வாரிசு என்று தெளிவாக கூறியுள்ளனர்..
      திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்றும், மனு இக்ஷவாகு எங்கள் முன்னோர் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்..
      சோழர்கள் தமிழரே இல்லை. அவர்கள் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்..
      ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கீழை சாளுக்கிய இளவரசனை அழைத்து குலம் உத்துங்க சோழ என்று பட்டம் அளித்தனர்..
      குலம் உத்துன்க ( குலோத்துங்க சோழ) என்று சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ..
      சோழர்கள் தங்கள் குலம் என்று கருதயது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ் மொழி பேசுபவர்கள் அல்ல..😂😂
      முதலாம் குலோத்துங்க சோழன் முதல் சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் என்று பெயர் மாற்றப்பட்டது.. அதை உங்களை போன்று, பகல் கனவு காணும் திராவிட வாதி அருமையாக மறைத்து விட்டனர்...
      குலோத்துங்க சோழன் தந்தை பெயர்.. விஜாயல சோழ தந்தை பெயர்.. எந்த சாதிக்கு சூரிய வம்சம் காஷ்யப் கோத்ரம் உள்ளது?? அனைத்து சோழ மன்னன் பெயரில் வர்மா என்ற ஷத்ரிய வர்ண பெயர்..
      இவைகளை கேட்டால் யாரும் பதில் சொல் வில்லை..
      திராவிடம், சைவம், சோழன் , தமிழன் உலகை ஆண்டன், என்று பகல் நேரத்தில் காண்கிறீர்கள்...😂😂😂

  • @cooldude7188
    @cooldude7188 11 місяців тому +21

    வரலாறு கூறும் அருமையான பதிவு.

  • @balanabalana7641
    @balanabalana7641 11 місяців тому +28

    சுட்டாலும் தங்கம் தங்கமே
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

    • @vidhyajk
      @vidhyajk 11 місяців тому +1

      super

    • @TAMIZHSELVAN-hj2nh
      @TAMIZHSELVAN-hj2nh 4 місяці тому +1

      போடா மெண்டல் இவனெல்லாம் வெள்ளைக்காரனுக்கு அடிமையா இருந்தாவுனக 😂

    • @villavan
      @villavan 2 місяці тому +1

      சுட்டாலும் சங்கு வெண்மை தரும், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

  • @sivasankardgl
    @sivasankardgl Рік тому +33

    கரூர் ஜமீன் சார் அருமை.
    எங்கள் மாவட்டத்தின் பெருமையை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியதற்கு நன்றிகள். 🎉🎉🎉🎉

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 11 місяців тому +15

    சுமார் 4 ஆண்டுகள் கன்னி வாடியில் பணி புரிந்த நாட்களை மறக்க முடியாது. நல்ல மக்கள்.

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co 11 місяців тому +2

    Naan Malaysian but nanum naikker jathi tan .. thevar and naikker rum andda parambai nu ithai parthu twrinthu kodden ..super

  • @saravananshanmugam4598
    @saravananshanmugam4598 Рік тому +7

    மிகவும் அருமை

  • @ChellaPandian-cq9vd
    @ChellaPandian-cq9vd 11 місяців тому +7

    கன்னிவாடி ஜமீன்தார் வீரசைவர்...
    வேலூரை
    ஆண்டமன்னரும்
    வீரசைவர்மரபினர்
    ஸ்ரீசைலம்..பெல்லாரி
    பகுதியில் இருந்துவந்தவர்களே.
    பேரையூர் மொட்டைக்கரட்டில்..
    கன்னடநாடு
    என்றகல்வெட்டுஉள்ள
    தகவலை ..பேரையூர்
    ஜமீன்தார் பரதபாண்டியர்
    நேரில்கூறக்கேட்டேன்.
    ஸ்ரீசைலம்..
    மல்லிகார்ஜுனர்
    பிரப்பராம்பிகா
    கோயில்..பூர்வீகமான
    வரலாறுகூறும்.
    கன்னட தெலுங்கு பகுதி
    மற்றும்விஜயநகர
    ஹரிஹர..புக்கர்
    வீரசைவ...தெலுங்கு மற்றும் துளுவும்
    அறிந்தவர்கள்.
    திருவண்ணாமலையில்
    முதலில்தோன்றிய
    திருவாவடுதுறை
    ஆதீனகர்த்தா
    வேலூரைஆண்ட
    வீரசைவநாயக்கர்மூலம்
    நிதியுதவிபெற்றே
    திருவாவடுதுறையில்
    வீரசைவமடத்தை
    நிறுவியஆதாரங்கள்
    ஊரனடிகளார்எழுதிய
    வீரசைவமடவரலாற்று
    நூலில்காணலாம்.
    வீரசைவமடமாக
    துவங்கிய
    திருவாவடுதுறை மடம்
    பிற்காலத்தில்
    சைவமடமாகமாறியதே
    உண்மைநிலை.
    திருவாவடுதுறை பண்டாரசன்னிதிகள்
    மூலமாகவே
    பாரதநாட்டு சுதந்திரமான
    செங்கோலை
    திருவாவடுதுறை
    பண்டாரசன்னிதிகள் மூலம்
    நேருவிடம் வழங்கச்செய்தவர்
    மூதறிஞர் ராஜாஜி.
    இன்றளவும்
    கும்பகோணம் வீரசைவபெரியமடத்தின்குருபூஜைக்கான
    மரியாதைநிமித்தமான
    காணிக்கைப்பொருட்கள்
    வழங்ப்பட்டுவருவதும்
    வீரசைமரபுசார்ந்த
    குருலிங்கஜங்கம
    வழிபாட்டுமுறை
    தருமைஆதீனம்
    தனதுதலைசுமந்துவரும்
    ஆதாரங்களையும்
    காணலாம்...
    வீரசைவபெரியமடம்
    பழம்பெருமைவாய்ந்ததை
    காலப்போக்கில்
    மறைத்தே வரலாறுகூறும்
    வழக்கமே...இன்றைய
    தலைமுறையினர்
    காண்கின்ற
    காலமாறுபாடுகள்.நீண்டநெடியவரலாறுகளை
    மறைத்துவிட்ட
    கொடுமைகளை
    மக்கள்முன்வெளிப்படுத்த
    வேண்டும்.
    கன்னிவாடிஜமீன்பற்றி
    நண்பர்முத்துநாகு
    தனது.சுளுந்தீ..நாவலில்
    குறிப்பிட்டுள்ளதை
    பாராட்டுகிறேன்.

    • @mswamyswamy
      @mswamyswamy 11 місяців тому

      அரசு உதவிடுக

    • @Palanichami-gb2cf
      @Palanichami-gb2cf 11 місяців тому

      படைப்பாளிக்கு மனமார்ந்த நன்றிகள்...

    • @selviganesh6257
      @selviganesh6257 11 місяців тому

      தெலுங்கு மரபினர்

    • @sunwukong2959
      @sunwukong2959 10 місяців тому

      @@mswamyswamy
      Telugu Kannadiyargal - Karnataka Andhra Pradesh Telangana Arasu uthavi seiyyattum...

  • @beginerskitchen9659
    @beginerskitchen9659 11 місяців тому +6

    அருமையான பதிவு

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 11 місяців тому +13

    தமிழகத்தில் ஆட்சி புரிந்த அனைத்து ஜமீன்தார்கள் பற்றிய வரலாற்று நூல்கள்( புத்தகங்கள்)எங்கு கிடைக்கும்.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 10 місяців тому +2

    Nicely explained.
    In TN, all Polygars were stripped of, either by British or lands of "Kattukuththagai Zamins" by land ceiling act 1956.
    It is unfortunate that these royal people have not moved with time.

  • @balujaya669
    @balujaya669 11 місяців тому +2

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤

  • @PRASANNABALAJIBCRMMS3A-gc1bo
    @PRASANNABALAJIBCRMMS3A-gc1bo Рік тому +9

    சிறப்பு.....🎉

  • @NaveenNaveen-vg5ct
    @NaveenNaveen-vg5ct 11 місяців тому +1

    Super pa nalla irundhuchu video

  • @arunsmweb
    @arunsmweb 11 місяців тому +13

    பின்னணி இசை பேச்சை இடையூறு செய்கிறது. அடுத்த கானொளியை பகிரும்போது.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 11 місяців тому +7

    கண்ணிவாடி வாரிசுகள் ஜமீன் வரலாறு எல்லாம் உண்மை தெய்வத்தோடு ஒப்பிடுவது என்பது கற்பனை

  • @selvastl5966
    @selvastl5966 10 місяців тому +2

    விருப்பாசி ஜாமீன், எங்கள் சம்பந்தி

  • @varaiamman
    @varaiamman 11 місяців тому +5

    அம்மா அய்யா வணக்கம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றாம் ஒன்றே மாறாதது எல்லாம் மாரும் கவலை வேண்டாம்

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 11 місяців тому +1

    Thank you Sir. Very nice informative and interesting video. Your exploration about ex jamindars are highly appreciated . In all your videos one important link is missing. That is their ancestors from where they migrated etc details. Please try to gather such information which would be useful for viewers. All the best for your great hardwork. From A.P.

  • @sankarajothi6308
    @sankarajothi6308 7 місяців тому +2

    கன்னி வாடி எங்கே இருக்கிறது

  • @renganathan9875
    @renganathan9875 6 місяців тому

    Kandamanur Zamin history youtubla podunga

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 6 місяців тому +3

    பிரிட்டிஷ் பிடுங்கின சொத்து , ஜாமின் தானம் செய்த சொத்து , மீதி வருமை. தமிழக அரசு iverkalukku help seiya vendum.🙏😢😢

  • @user-zd4yodya4
    @user-zd4yodya4 10 місяців тому

    Enga native place good thanks

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Рік тому +5

    இது எங்கள் ஊர் நன்றிஐயா

  • @aasifmohamed4381
    @aasifmohamed4381 9 місяців тому

    En sontha ooru ithu ennoda ya thatha kalathulaye inga vantom atharku pirahu anga ponathe illa anaa lifetime asa inga iruka sontha banthathoda thirupi anga ponum❣️

  • @kanakarajs9462
    @kanakarajs9462 9 місяців тому +3

    Ottarkal than thirumalai nayakar vamsam..atarku eduthu kaatu than ottan sathiram..avarkal valipaadu perumaal..thirumalai nayakan thalapathi peyar raama boyan..inrum aangileyarkalal..jameen ilantu vaalkirarkal...matta yaarum urimai kondada mudiyatu

    • @nainamalai5723
      @nainamalai5723 5 місяців тому

      ஒட்டர்கள் தான் நாயக்கர் என்று கன்னிவாடீ பட்டயம் சொல்கிறது இது உண்மையா

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 9 днів тому

    அழிந்தது அழிந்ததுதான் இனி வரலாற்றில் மட்டுமே இந்த ஜமீன்

  • @baalanudumalpet6085
    @baalanudumalpet6085 11 місяців тому +2

    Where r this place Jameen

    • @bhanumathiappusamy5106
      @bhanumathiappusamy5106 10 місяців тому

      Veeramushti or Veera mutti community doesn't find any place in caste list.Veerasaiva includes Telugu Kannada and Tulu speaking people.some people nowadays cry that this is Tamil Nadu.No Telugu or kanada people cry that this has been occupied by others.What ia the use of this interview

  • @ganeshwarand9804
    @ganeshwarand9804 7 місяців тому +6

    இதே போல் தான் வெகு விரைவில் திமுகவின் அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் வெகு விரைவில் தெருக்கோடிக்கு நிற்பார்கள்

    • @sakthivadivel4702
      @sakthivadivel4702 6 місяців тому +1

      தவறுதலாக சாபம் கொடுத்தால் தங்கள் வம்சம் பாதிக்கும் இது மாதிரி செய்யாதீர்கள் வேறு வழியில் திட்டி விடுங்கள்

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 5 місяців тому +1

      எல்லாம் தெலுங்கர்கள், தமிழர் மண்ணில் ஜமீன்தரா இருந்தது காலக் கொடுமை.

    • @rameshp7729
      @rameshp7729 5 місяців тому

      @@ganeshwarand9804 இதே போல் என்கிற வார்த்தை அவர்களை (சொத்துகளை இழந்த ஜமீன் வாரிசுகளை) இழிவு படுத்துவதை போல் உள்ளது... எனன மனிதரையா நீர்...

  • @paulsamykrishnasamy6847
    @paulsamykrishnasamy6847 11 місяців тому +3

    நன்றி

  • @Reshmi814
    @Reshmi814 3 місяці тому

    அய்யா இ வர்கள் எ ங்கள் சொந்த கள் உங்க நம்பர் வேணும் அய்யா தயவு seydu குடுங்க இவரகளை காப்பாற்ற வேண்டும்

  • @cleanpull999
    @cleanpull999 2 місяці тому +1

    Telugu zamin ?

  • @atengappaboshith1182
    @atengappaboshith1182 8 місяців тому

    Sitharevu yennoda sontha our kannivadi la yenna kalyanam panni kuthaga intha kovilukku na poirken antha thatha nalla pesuvaru ippo thatha odambu sariillama nethanam theriya madinkuthu pavam thatha ku 😔

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l 11 місяців тому +1

    Interesting.......

  • @AbiAbi-e8d
    @AbiAbi-e8d 11 місяців тому +2

    Mass ayya

  • @sankararamans3896
    @sankararamans3896 9 місяців тому +2

    ஜமீன்களின் சொத்துக்களின் சொத்துக்களையும், அவர்களின் உதவி தொகையையும் அரசு இவர்களுக்கு கொடுக்காமல் வஞ்சித்து மாபெரும் குற்றம்!

  • @Arumukam-q1y
    @Arumukam-q1y 6 місяців тому +3

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி தானே கன்னிவாடியில் இந்த கோயிலுக்கு பக்கத்திலேயே கலையரசி என்ற ஒரு வீடு இருக்கும் அரண்மனை மாதிரி நல்ல பெரிய வீடா இருக்கும் அந்த வீட்ல வந்து கிட்டத்தட்ட ஒரு ஒரு மூணு வருஷம் வந்து கவர்மெண்ட் ஹாஸ்டல் வைத்து நடத்தி இருப்பாங்க அதுக்கப்புறமா தான் வந்து செகண்டரி ஸ்கூல்லயே வந்து ஹாஸ்டல் உள்ள கொண்டுட்டு வந்தாங்க ஹாஸ் ஹாஸ்டல் சொல்லிட்டு ண அந்த ஹாஸ்டல்ல தான் நாங்க படிச்சோம் 10th வரைக்கும் அந்த வீட்டையும் கொஞ்சம் வீடியோ எடுத்து போடுங்க

    • @Arumukam-q1y
      @Arumukam-q1y 5 місяців тому

      திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 місяців тому

    Arumai❤❤

  • @kmuruganantham268
    @kmuruganantham268 11 місяців тому +7

    நாயக்கர்கள் ஆட்சிக்கு முன் யார் ஆட்சி தமிழ்நாட்டில்,

    • @travellerxp
      @travellerxp  11 місяців тому +3

      கி.பி. 1371 -இல் சுல்தானியர்கள் விஜயநகர பேரரசால் மதுரையில் தோற்றகடிப்பட்டு, விரட்டப்பட்ட பிறகு விஜயநகர மாமன்னர் கம்பணர் தனது மகன் ஜம்மண உடையாரையும், மருமகன் பிரகாச உடையாரையும் மதுரை மண்டலத்திற்கு ஆளுனர்களாக நியமித்தார்.
      கி.பி. 1426-இல் மதண்ணர் என்பவர் மதுரை மண்டலத்திற்கு ஆளுனர்களாக நியமிக்கப்பட்டார்.
      அதன் பிறகு கிருஷ்ணதேவராயர் காலத்தில் நாகம நாயக்கர் மதுரைக்கு ஆளுராக்கப்பட்டார்.
      மதுரை நாயக்கர் ஆட்சிக்கு வித்திட்ட விஸ்வநாத நாயக்கர் கி.பி. 1529 - இல் மதுரைக்கு விஜயம் செய்யும் வரையில் மதுரை மேற்கண்டவர்களால் ஆளப்பட்டது.

    • @gguru56
      @gguru56 11 місяців тому

      ஆமா,நாயக்கர்கள் ஆட்சிக்கு முன் யார் ஆட்சி தமிழ்நாட்டில் நாயும் பேயும்தான் தமிழ் நாட்டில் வசித்து வந்தன.
      கி.பி.1371 பின்னால் விஜயநகர மாமன்னர்கள் வந்த பின் தான் தமிழ் நாட்டின் வரலாறே ஆரம்பம்.
      எப்படி வரலாற்றை மறைக்கிறான்பாருங்கள்.@@travellerxp

    • @magicmusic1202
      @magicmusic1202 11 місяців тому +4

      Pandiyar (Thamizhar) ruled just before Sultan,
      Sultan ruled nearly 48 years,
      After Sultan Telugu people captured tamilnadu

    • @m.sganesan5395
      @m.sganesan5395 11 місяців тому

      தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      ​@@magicmusic1202😂😂
      அப்போது தமிழ் நாடு கிடையாது..
      நாயக்கர் ஆட்சிக்கு முன்,
      பாண்டியர்கள் அடக்கி வீர சேகர சாளுக்கிய சோழ மதுரையை கட்டுபாட்டில் வைத்திருந்தார்..
      பிறகு பாண்டியர்கள், ராயரிடம் கெஞ்சி , நாகம்மா நாயக்க, வீர சேகர சாளுக்கிய சோழ வீழ்த்தி மதுரையை தனது ஆகி கொண்டார்..
      சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. அவர் சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் நிறுவினர்..
      சோழர்களும் , சாளுக்கிய சோழர்களும் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்.. மதுரை நாயக்க , காபு நாயுடு இனம்..
      முதலில் முஸ்லிம் இடம் மீட்டு பாண்டியர்களிடும் கொடுத்துவிட்டு நாயகர்கள் திரும்ப ஹம்பிகு சென்று விட்டனர்..
      பிறகு வீர சேகர சாளுக்கிய சோழ மதுரையை கட்டுபாட்டில் வைத்திருந்தார்.. அவரை வீழ்த்த முடியாமல் ராயரிடன் கெஞ்சிய பாண்டியர்கள் 😂😂😂

  • @SriGroup-e7d
    @SriGroup-e7d 2 місяці тому

    So happy 😂..velaigu poitu soru thinganum summa eruntha epti tha 😂

  • @தில்லைஅம்பலன்
    @தில்லைஅம்பலன் 11 місяців тому +17

    கண்ணீர் வடிக்கிறேன்

    • @kathir-e8m
      @kathir-e8m 11 місяців тому +3

      ஏன் வடிக்க வேண்டியது தமிழன்லோ நீ ஏன்பா வடிக்கிற

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      தமிழர்களின் நிலத்தை பறித்து வாழ்ந்தவர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். கருணாநிதி குடும்பம் இப்படி நிற்கும் ஒருநாள் நிச்சியம். Don't forget.....Every action will be a reaction.

    • @Mass_Dmk
      @Mass_Dmk 9 місяців тому

      Dei nai tumbler thumbiyada neenga kadharu innum sathama kadharu tamilnadu la 60% of people other language peoples only 40% and below only tamil innum 50 enna 150 varusham aanalum neenga urrutitee irrukavendiyathu than.​@@mars-cs4uk

  • @ChandrasekarChandrasekar-yz6pw
    @ChandrasekarChandrasekar-yz6pw 9 місяців тому +5

    நாயக்கர் வம்சமடா

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 місяців тому +4

    டேய்பையாஜமீன்பயத்தில்தீவட்டிகொள்ளையர்அடங்கி இரூந்தனர்

    • @gguru56
      @gguru56 11 місяців тому +4

      அந்த தீவட்டிக்கொள்ளையர்களே ஜமீன்கள்தான்.

    • @m.sganesan5395
      @m.sganesan5395 11 місяців тому +1

      Yes

  • @manimekala1538
    @manimekala1538 11 місяців тому

    உங்கள் கதை சொல்லுகிறது அருமை ஆனால் பின்னால் அந்த மியூசிக்கை ஸ்டாப் பண்ணவும்

  • @arokiadass2760
    @arokiadass2760 11 місяців тому +8

    அம்மா வெகுளியானபேச்சு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 місяців тому

    Sotragedy❤❤

  • @Magesh143U
    @Magesh143U 11 місяців тому +8

    மியுசிக் காதடைக்குது

  • @arumugamb8072
    @arumugamb8072 10 місяців тому

    பார்ப்பணர்கள்.. பாரதம் வந்த பின்னரே..குதிரைங்களும் வந்து சேர்ந்தன.. ஆக இந்த ஆயுதம்... பார்பண ஆஸ்தஸ் வந்தேறியர்..அவிங்களோடது. .
    1:26 .... சண்முகராஜ..அப்பே துரை.. நாயக்கா,
    இனி நாயக்கா வை தூக்கிட்டு..தமிழகத்தில ஒழிகிறோம்.. என்பது.. என்னாது..
    முத்தாலம்மன்.. 2:23 ..என்கிறாங்க..
    ஒரே..,
    தாய் புள்ளைங்க..
    வள்ளக்கவாரி..
    ஜாதி.. என்கிறாங்க..
    கிருஸ்த பகவான் வந்து அறிவுரை...😳 😳 😳? ? சொன்னதாக..
    தெலுங்கரான அடையாள.. ரெட்டியார் சமுத்திரம்.. வந்து.. வந்து.. தம்மிடம் நிறைய சொத்துங்க..உண்டு..பொண்ணு கொடு என வாங்கியதாக.. இந்தம்மா சொல்லுது..
    ~1336ங்களின்.பின்...,
    தமிழ் செட்டிங்களை....
    ஆக தெலுங்கானா போக மாட்டீங்க... ...😳 😳 😳 செம...நாசூக்கு..
    உசாராக... ..
    அறுத்திட்டனர்.. ராம் ..😳 😳 😳
    ஆனா, ஆக..
    தம் ஊர் ஊர்..
    ஊர் போக மாட்டோம் ...
    " ஒத்தைத் தமிழரை.. விடாம... விடாம.. துரத்தி...த் துரத்தி.. அழித்து.. அழித்து... அழித்து.. கொலைபண்ணி..கொன்றழிக்காம... அழித்தொழிக்காம.. தெலுங்கானா.. விடமாட்டோம்...😳😳😳😳 ஆமா..

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல
      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

  • @padmag1150
    @padmag1150 11 місяців тому +1

    Nijam. 8rukkunnu anubavika mudiyadu. Illannu kettu vangi sapida mudiyadu.

  • @dharshanas2021
    @dharshanas2021 8 місяців тому

    Kannadakkampatti en friend ooru

  • @kavithabaabu7566
    @kavithabaabu7566 11 місяців тому

    Supersir

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 місяців тому

    Sonice❤❤

  • @VPfire-x5s
    @VPfire-x5s 11 місяців тому +27

    எப்படி எல்லாம் நாம் வாழ்ந்து இருக்கோம் பார்த்தீர்களா இது தான் நாயக்கர் வம்சம்

    • @m.sganesan5395
      @m.sganesan5395 11 місяців тому +2

      தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு

  • @prembabu293
    @prembabu293 10 місяців тому

    Background Music is Irritating. Shall play music only for 5 minutes and then could have started conversation. Couldnt able to listen.

  • @lsam2513
    @lsam2513 22 дні тому

    Hopefully the zameen family can go back to Andhra and find better prospects rather than suffering here

  • @zeebraravee1841
    @zeebraravee1841 10 місяців тому +1

    இவர்களை அரசு அடையாளம் கண்டு..... அவர்கள் கவுரவம் மாக வாழ வழி செய்ய வேண்டும்..
    செய்வார்களா

  • @juliusinfant3232
    @juliusinfant3232 9 місяців тому +2

    neengale pesi neengale pathil solringa , avungala pesa vidunga

  • @asdfghjklui
    @asdfghjklui 18 днів тому

    ஊர் ஒக்கும் குடும்பம்

  • @SrameshRamesh-id3sj
    @SrameshRamesh-id3sj 2 місяці тому

    சார் உங்கள் நம்பர் அனுபவம்

  • @susaisusai6766
    @susaisusai6766 11 місяців тому +12

    Vantheri telugan

    • @rajarams4823
      @rajarams4823 11 місяців тому +6

      Antha kaalathil avargalthaan naatai aandaargal...!!!

    • @srinew27
      @srinew27 11 місяців тому +1

      பைத்தியம்,200 முன்னாடி தமிழ்நாடு ஹா கிடையாது அரை கிறுக்கு மாரி பேசிகிட்டு. போய் வரலாறு படி

    • @sekarvara6094
      @sekarvara6094 11 місяців тому

      ​@@rajarams4823Ada porambokku

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому +2

      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல
      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 11 місяців тому +4

    ஐயா கட்டமோம்முள்ளு தெலுகு 🐬

    • @m.sganesan5395
      @m.sganesan5395 11 місяців тому

      இது தமிழ்நாடு.
      எங்கள் தமிழ்நாடு.

    • @selviganesh6257
      @selviganesh6257 11 місяців тому +2

      கெட்டி பொம்முலு. வீர பாண்டிய கட்ட பொம்மன் கிடையாது

    • @jeevanantham775
      @jeevanantham775 11 місяців тому +1

      உன்மையான வறளாறு தெரிந்தால் தெலுங்கர்களை இளிவாக பேசமாட்டீர்கள்

    • @Mass_Dmk
      @Mass_Dmk 9 місяців тому

      Dei nai tumbler vera engayachu unnonnan kolaipan anga poi kadharu. Kadhareette irrungada

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      ​@@m.sganesan5395
      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல
      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 8 місяців тому

    Nice comedy now

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 місяців тому

    வாழவைத்ததுதெரியலையா

  • @poluthupola...1861
    @poluthupola...1861 2 місяці тому

    Athigamana varalaru marainthu varumbothu ithu nalla muyarchi😢

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 11 місяців тому

    Sethu pona varalaru thevaila,

  • @Crazykitkutty
    @Crazykitkutty 9 місяців тому

    Kannivadi yanutaya sontha ure

  • @m.sganesan5395
    @m.sganesan5395 11 місяців тому +3

    தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு.

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      😂😂
      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல
      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

    • @m.sganesan5395
      @m.sganesan5395 5 місяців тому

      Pooda Punda
      Telungu Vandheri Oodi poidu​@@TruthSpeaker2000

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 11 місяців тому +17

    எத்தனை பேர் ஊட்டு உலைய உடைச்சிருப்பீங்க....

    • @srinew27
      @srinew27 11 місяців тому +8

      Ya நீ போய் பத்திய.. Vai ல வராத உலராத

    • @m.sganesan5395
      @m.sganesan5395 11 місяців тому +2

      இது தமிழ்நாடு டா
      நாயக்கர் எங்க இருந்து வந்தீங்க

    • @gguru56
      @gguru56 11 місяців тому

      அவனே சொல்றான்ல ஆந்திராவில இருந்துன்னு@@m.sganesan5395

    • @MuniyandiS-pr3rq
      @MuniyandiS-pr3rq 11 місяців тому

      Yes

    • @NarayanasamyRaja-s4j
      @NarayanasamyRaja-s4j Місяць тому

      @@m.sganesan5395 நீ எங்கிருந்து வந்தாய் தான் அவர்களும் அங்கே இருந்து வந்திருப்பார்கள்

  • @ananthananth7599
    @ananthananth7599 11 місяців тому +13

    சோற்றுக்கே பரிதாபமான நிலை...ஆங்கிலேயன் நாட்டிற்காக உழைத்த மக்களுக்கு தந்த தண்டனை

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      உழைத்ததார்களா? வெளங்காமல் பேசுகிறீர்களா? ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் அங்கு இருந்து நிலத்தை கொண்டு வந்தார்களா? தமிழர்களுடையதை திருடிய கூட்டம் இப்போது அனாதையாக நிற்கிறது. யாரும் செய்த பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது.

  • @sivamurugesan6930
    @sivamurugesan6930 8 місяців тому

    Myrelat

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 місяці тому

    தமிழகத்தின் சாபக்கேடு...

  • @deneshanden4901
    @deneshanden4901 6 місяців тому

    Nalla eemathitanga ewangala….

  • @yezdibeatle
    @yezdibeatle 10 місяців тому

    So sad... !!!

  • @ConfusedCaterpillar-vz5yt
    @ConfusedCaterpillar-vz5yt 11 місяців тому +1

    Hi

  • @gnanamani3312
    @gnanamani3312 8 місяців тому

    So sad !

  • @gramki973
    @gramki973 8 місяців тому

    Sad state of These people who protected people

  • @ramakrishnan1116
    @ramakrishnan1116 11 місяців тому +1

    😂😂😂😂😂இந்த வெள்ளகரன் மட்டும் வரலாலா நா ஸ்ட்டதின் ஆட்சி இருக்க வாய்பில்லை

  • @selvamurugesh9500
    @selvamurugesh9500 11 місяців тому +1

    😢😢

  • @pixclip2292
    @pixclip2292 11 місяців тому +11

    என்றைக்கு தான் இது மாதிரி திமுக ஜாமீனில் வாரிசுகளை பாழடைந்த கட்டிடத்தில் பாப்போமோ....

    • @gguru56
      @gguru56 11 місяців тому +3

      நமக்கு வாய்பில்லை,
      இப்போது நாம் பார்ப்பது போல், நமது தலைமுறை பார்க்கும், ஆண்டவன்பேண்டவன் துரொகியேல்லாம் சோத்துக்கு சட்டி தூக்கி அலைவதை.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      தமிழர்களை சாராயம் குடிக்க வைத்து பெண்கள் தாலியை அருப்பவர்கள் இன படுகொலை செய்யும் கருணாநிதி குடும்பம் எல்லோரும் இது போல அனாதைகளாக திரிவார்கள். இப்போது போதை பொருள்களும் விற்கிறான் திராவிடன்.

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 11 місяців тому +1

    British installed new person for same position

  • @rekg8365
    @rekg8365 6 місяців тому

    Yellam telugu karanga daan....

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல
      வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்..
      சோழர்கள், சாளுக்கிய சோழர்கள் புகழ் பரப்புவோம்.
      பாண்டிய சங்க இலக்கியங்கள் தடை செய்வோம்..
      ராஜ கேசரி வர்மா, ராஜ ராஜ சோழர்,பாண்டிய குல சனி
      தெலுகு குல காலா. சத்திரிய சிகாமணி
      அருண் மொழி வர்மா சிலை வைத்து
      அனைத்து மக்களை அவர் காலில் விழ வைப்போம்😂😂😂.
      சோழர், சாளுக்கிய சோழர்கள் சக்கரவர்த்தி புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா புகழ் ஓங்குக..
      பாண்டியன் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் மீன்சுறுட்டி என்று ஊர் உள்ளது.. ஜெயம் கொண்ட சோழபுரம் அருகில்..😂😂

  • @Oak836
    @Oak836 11 місяців тому +5

    Telugu goltis

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 6 місяців тому

      😂😂 சோழர்களுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..😂😂
      தமிழ் சாதியில் ஆம்பளைங்க இல்லை போல் 😂😂
      Telugu Varma புகழ் ஓங்குக..
      சோழர்கள் தெலுகு வர்மா கலே..
      சாளுக்கிய சோழர்கள் தெலுகு வர்மாகல

    • @Oak836
      @Oak836 6 місяців тому

      @@TruthSpeaker2000 தமிழ் நாட்டில் பீ அள்ளி பிழைப்பு நடத்தும் கொல்டி. நீ எல்லா ஒரு ஆளு

  • @srinew27
    @srinew27 11 місяців тому +11

    நாயுடு வழங்க

  • @selvastl5966
    @selvastl5966 10 місяців тому

    கன்னிவாடி என் மாமா

  • @user-RajaRajaRaja369
    @user-RajaRajaRaja369 11 місяців тому

    😓

  • @srinew27
    @srinew27 11 місяців тому +7

    நாயுடு, நாயக்கர்