மாற்றுதிறனாளி நபருடன் வாழாமல் விட்டு சென்ற நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 254

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 651

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 роки тому +169

    அண்ணா நீங்க super...மனதளவில் நீங்க எல்லோரையும் விட மிகவும் உறுதியானவர்...

  • @aruldhas9116
    @aruldhas9116 Рік тому +252

    தம்பி முகம் ரொம்ப நேர்மையாக இருக்கிரது .
    தம்பி உங்கள் பொறுமையும் நிதானமும் ❤❤❤

  • @Musicdrugs123
    @Musicdrugs123 9 місяців тому +62

    தப்பு மன்னிக்க பழகலாம், துரோகத்தை மன்னிக்க பழக கூடாது,துரோகம் பன்னியவருக்கு இரக்கம் பார்க்க கூடாது.

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Рік тому +87

    இந்தமனுசன் நல்லமனிதன் மன்னித்து விடுகிறார் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா கவலைபடாதிங்க

    • @nadanrj5634
      @nadanrj5634 Рік тому +1

      But andha pen tiroundatha jenmam

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Рік тому +66

    நல்ல கணவன். அவர் பேசுவது உண்மை. இந்த நல்ல குடும்பத்தை இந்த பெண் புரியவில்லை

  • @aruldhas9116
    @aruldhas9116 Рік тому +148

    அகத்தின் அழகு தம்பியின் முகத்தில் தெரிகிறது ❤❤❤

  • @ganeshk3059
    @ganeshk3059 5 років тому +187

    மனித உருவில் கடவுள். தெய்வம் sir neenga...

  • @thilv5508
    @thilv5508 Рік тому +120

    இந்த மாதிரி ஜென்மங்களுக்கு தனிமையில் வாழும் போதுதான் தெரியும் நிஜம் எது நிழல் எது என இது மட்டும் அல்ல பல வீடுகள் பல குழந்தைகளின் வாழ்க்கை அழிந்து சின்னாபின்னமாகிறது😭😭😭😭😭😭😭

  • @edwinpraboo9614
    @edwinpraboo9614 Рік тому +30

    பொதுவா ... மாற்றுத்திறனாளி களை யாரும் குறைவாக ஏளனமாக (கடவுளின் படைப்பு) பேசக்கூடாது. ஆனால் இந்தப் பெண் எந்த குறையும் இல்லாமல் இருந்திருந்தால் ... ரொம்ப விளையாடி இருக்குமோ ... என நினைக்க தோன்றுகிறது. மன்னித்து ஏற்கும் மனமுள்ள கணவன் மிக உயர்ந்து நிற்கிறார். வாழ்க வளத்துடன் ...

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Рік тому +61

    இந்த மாறி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சி இருக்கணும் ஆனா உனக்கு கிடைச்சி இருக்கு ஆனாலும் இவனுக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்துச்சு தெரியல ரொம்ப நல்ல மனுஷன் நண்பா நீ நல்லா இருப்ப

  • @abi-to8qn
    @abi-to8qn Рік тому +55

    அண்ணா நீங்க சொன்னது மனித வாழ்கைக்கு மிக பெரிய பாடம்🥰🙏

    • @vithiyanathanmurugesan9323
      @vithiyanathanmurugesan9323 9 місяців тому

      wellcoame happy birthday ❤Thank anna so happy ❤❤. well inbian is always. happy anna. happy tamill supar anna. well

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 років тому +139

    Thappu mela thappu pannuthu inda ponnu.what a wonderful husband.he is a real hero

    • @rajis6852
      @rajis6852 Рік тому +3

      Brother you are really very great

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 роки тому +106

    முதல் கணவனின் அம்மா இவர்களுக்கு உதவி செய்தது ஞாபகம் வந்திருக்கும் இரண்டாவது கணவனின் வீட்டில் இவர் தான் எல்லா வேலை செய்யனும் அதான் இந்த பொண்ணு மறுபடியும் இவரை தேடி வந்திருக்கிறாள்.குழந்தை குடும்பம் என்பதெல்லாம் சுத்தப்பொய்

  • @kamalp9435
    @kamalp9435 2 місяці тому +8

    ஒருமுறை தவறு செய்தவரை மன்னிப்பது மனித மனம்.. இரண்டாம் தவறுக்கு மன்னிப்பு தெய்வீக குனம். மறுபடி மறுபடி தப்பு செய்தால் மன்னிக்க நீ ஏமாளி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்...நீ வாழ்க வளமுடன்..

  • @aruljustin5853
    @aruljustin5853 Рік тому +64

    ஆசை அறுபது மோகம் முப்பது இந்த கணக்கால எத்தனபேரு வாழ்க்கை நாசமா போகுது

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 4 роки тому +116

    Madam நீங்க எத்தனை ஆண்களை (தவறியவர்களை) வெளுத்து வாங்கியிருக்கீங்க ..! ஆனால் இவரிடம் கேட்கககூட நீங்க தயங்கியது Realy u r great mam.

  • @roshal317
    @roshal317 Рік тому +143

    அண்ணா நீங்க உண்மையாவே ரியல் ஹீரோ சார் வாழ்த்துகள் அண்ணா

  • @RS.BABUJI
    @RS.BABUJI Рік тому +40

    Brother, நீங்க ரொம்ப நல்லவர். 100 க்கு ஒருவர் கூட உங்கள மாறி இருக்கமாட்டார்கள். Live long life

  • @sornalatha9704
    @sornalatha9704 5 років тому +112

    Husband is hero

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 роки тому +54

    சொல்லவே சங்கடமா இருக்கு இந்த பொண்ணிற்க்கு இரண்டு கால்களும் இருந்திருந்தால் அந்த கணவன் இதை விட அதிக வேதனை அடைந்திருப்பார்.அந்த பெண் முதல் கணவனை முற்றிலுமாக ஊதாசினப்படுத்தி இருப்பார்

  • @rajanraja8147
    @rajanraja8147 Рік тому +23

    தேடி வந்தவன் பேச்சு கேட்டு, வாழ்க்கை தொலைக்காதிங்க பெண்களே!. ஏனெனில், அவன் காரியம் முடிந்த பிறகு கழட்டிவிட்டுட்டு போயிடுவானுங்க. ஆக, கிடைத்த வாழ்க்கை பயன்படுத்தி பயனுள்ள வழியில் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். ( இரு பாலரும்) உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி னாலே பிரச்சினைகளுக்கு எங்கும் வழி தேட வேண்டிய அவசியம் இல்லை.

    • @JaisairamJai
      @JaisairamJai 28 днів тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +67

    இத்தனை காலம் கணவனுடன் வாழ்ந்த பெண்ணுக்கு; அறிவில்லை, மூளை இல்லை என்று கூறி அந்த அப்பாவி கணவனின் தலையில் கட்டி விடுவது அநியாய தீர்ப்பு. சகிக்க முடியவில்லை ....!

    • @nadanrj5634
      @nadanrj5634 Рік тому +1

      Yes very true

    • @ma19491
      @ma19491 2 години тому

      Exactly....I strongly resent this decision of the anchor. If the situation was reserved I am sure Lakshmi Ramakrishnan would have advised the wife to throw the man out . This judgement is very very partial.

  • @achammawilson7968
    @achammawilson7968 8 місяців тому +11

    He may be physically handicapped but mentally very strong and loving

  • @santhanalakshmi9740
    @santhanalakshmi9740 Рік тому +75

    Her husband really a genuine person

  • @r.vishwa7782
    @r.vishwa7782 Рік тому +28

    அருமையான வாழ்க்கை பாடம் இதில் நீங்கள் கற்பிப்பவர்கள் நாங்கள் கற்றுக் கொள்ள வந்தவர்கள் இந்த பாடத்தில் அனைவரும் நல்வழி யில்வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி சகோ 🙏

  • @sivakumar5369
    @sivakumar5369 5 років тому +39

    என்னை பொறுத்தவரை வாழும் தெய்வம் சார் நீங்கள் உங்கள் மனசு போல் நல்லா வாழ்வீங்க அந்த பெண்ணை திட்ட மனம் இல்லை காரணம் அவருக்கு ஒரு ஆன்டிகேப் அதனால் அனைத்து பாவங்களும் அந்த பர்தேசியை சேரும் அவன் வாழும் காலத்திலேயே அனுபவிப்பான்

  • @karunyaraj5999
    @karunyaraj5999 5 років тому +73

    He is great man.. and gentle man..

  • @rahmathullahrahmathullah6540
    @rahmathullahrahmathullah6540 4 роки тому +57

    கொரில்லா மாதிரி இருக்கான் இவன போயி சீ நீயெல்லாம் ஒரு பொம்பள கவலை படாதீங்க அண்ணா அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்

  • @Janosnithilan
    @Janosnithilan 3 роки тому +324

    தம்பி தெய்வம் வேறு எங்கும் இல்லை நீங்கதான் என் பிள்ளை யா வாங்க எனக்கு 3பையன்கள் நீங்கள் எனக்கு4வது பையன்

    • @MohammedIsmail.I
      @MohammedIsmail.I Рік тому +16

      அம்மா மிகவும் மகிழ்ச்சி

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 11 місяців тому +12

      Superb amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sgscreations7868
      @sgscreations7868 9 місяців тому +3

      Amma neenga endha district

    • @MonikaMoni-dt6cm
      @MonikaMoni-dt6cm 7 місяців тому

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 місяці тому +2

      தாயிற் சிறந்த கோயில் இல்லை.

  • @yogeswaranyogaseelan455
    @yogeswaranyogaseelan455 Рік тому +63

    அண்ணா இந்தபொறுமை கடவுளைவிட மிகப்பெரியது.என்கண்களில் கண்ணீரை வரவத்த பதிவு. (இலங்கை முல்லைத்தீவில் இருந்து யோ.சீலன்)

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 15 днів тому +4

    கட்டைகால்வச்சுநடக்கும்போதேஇந்த ஓட்டமாநல்லாஇருந்தால்என்னநடக்குமோ

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 9 місяців тому +9

    அகத்தின் அழகு பிரதர் முகத்தில் தெரியுது சூப்பர் மேன் சூப்பர் சார் சூப்பர் சூப்பர்

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 років тому +65

    Salute brother you are really gentleman ...Allah will save you

  • @fathima.bala1
    @fathima.bala1 5 років тому +119

    தம்பி. ..நீ தெய்வம் ப்பா.

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +24

    இத்தனை மோசமான பெண்ணுடன் சேர்ந்து வாழ சொல்வது மோசமான தீர்ப்பு. எந்த ஒரு யோக்கிமான ஆணும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

  • @jagajaga4046
    @jagajaga4046 Рік тому +6

    Anna unga manasu கடவுளுக்கும் மேல தன் அண்ணா. நீங்க மறுபடியும் உங்க துனைவியோடு நல்ல ஆயிலோட வாழ நா உங்க தம்பியா aandavana வெடிகிலிறேன்🙏🙏🙏 உங்களுக்காக என் ஒரு சொட்டு பாச கண்ணீரும்.😢உங்களுக்காக

  • @shynishyni4814
    @shynishyni4814 4 роки тому +30

    Shabash mam u are really great handicap vandhavudan stand panninga

  • @akashdeva432
    @akashdeva432 Рік тому +31

    இந்த தம்பி தங்கம் கோயில் கட்டி கும்பிடனும் மாமியரும் தோய்வம் இந்த பெண்ணு குடுந்து வாச்சவ காலம் முழுவதும் அவர் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும்

  • @alexsam3760
    @alexsam3760 5 років тому +170

    ￰காலில் வைக்காத பலத்தை மனதில் வைத்து விட்டார் .

    • @ramachamdhran1499
      @ramachamdhran1499 5 років тому +4

      Yes

    • @mosesmosesmoses1380
      @mosesmosesmoses1380 5 років тому +3

      ARUMAIYANA pathivu sagothara

    • @jasssathik1891
      @jasssathik1891 4 роки тому +1

      Yes

    • @lathanarayanan7869
      @lathanarayanan7869 4 роки тому +1

      Beautifully said

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 роки тому +1

      Thaireyam.vennum manasu vera oru thara ninaithu vittal nambi than life un purushan avida yaarum paakkamattaha aasai.6o naal mogam 3o naal mudiga ✌✌✌🌹🌹kodutju.poittan puilla purushan kannukku theriyailla

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn Рік тому +22

    சில குடும்பங்கள் நாசமா போக காரணம் இது போன்ற ஒரு சில பெண்கள் தான்.
    ( சில ஆண்களும் அடங்கும் ) கள்ள உறவுகள்களால் ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கு மனசு எப்படி இருக்கும். கொஞ்சம் கூட...?
    வலிக்குது.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +82

    அந்த கணவன் அருமையான மனிதன் 💐👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள் இவர்களது தற்போதைய நிலை அறிய ஆவல் அதாவது அந்த நிஜகணவரதும் பிள்ளைகளதும் நிலையை அறிய தரவும் முடிந்தால்😂😂😂😂

    • @இனியதமிழ்-ப1ல
      @இனியதமிழ்-ப1ல Рік тому +4

      எனக்கும் தான்

    • @l.v.jayanthihari6169
      @l.v.jayanthihari6169 Рік тому +1

      Lakshmi Madam you have to scold that lady only . Why do you scold that person . She is the worst lady . Even though husband is handicapped very decent and matured person . This lady thenavu eduthu pogudhu .

    • @JaisairamJai
      @JaisairamJai 28 днів тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@l.v.jayanthihari6169

  • @pranavmunusamy6179
    @pranavmunusamy6179 11 місяців тому +8

    அண்ணா சூப்பர் நீங்க தான் ஹீரோ

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 роки тому +11

    Really great madam neenga avar vandhadum ezhundu nindinga parunga salute madam
    👏👏👏👏Sangeetha Manikantan

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 11 місяців тому +17

    மனசு வலிக்குது நீ கவலை படாதே தம்பி

  • @MrSKstyl
    @MrSKstyl 4 роки тому +52

    அந்த அண்ணாவின் குறையையும் தாண்டிய குணத்தைநினைத்து பெருமைப்படுவதா அல்லது ஊணத்தை காரணம்காட்டி மீண்டும் மீண்டும் தப்புபண்ணும் அந்த பொண்ணை திட்டுவதா புரியல என் மனசில் தோனிச்சு இந்த பொண்ணு குறைபாடு இல்லாமல் இருந்திருந்தால் என்ன அட்டகாசம் பண்ணி இருக்கும் என்னு தோணுது என்ன சொல்ல என்னேதோனல

  • @Bobthetechie-o6w
    @Bobthetechie-o6w 5 років тому +62

    Bhai, I salute you....

    • @janasinggam7081
      @janasinggam7081 4 роки тому +3

      Anna super

    • @kamalakannan5274
      @kamalakannan5274 Рік тому

      ​@@janasinggam7081 àa/*///-a/

    • @SosanDeen
      @SosanDeen 8 місяців тому

      Nice bro. You ae great. With all difficulty you are high in your values.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 місяців тому +8

    ஒவ்வொரு முறையும் அந்த பெண் திரும்பி வரும் போது ம், அந்த தம்பி 3 மாதம், 6 மாதம் time கேட்பதற்கு பின்னே இஸ்லாமிய வாழ்வியல் சட்டம் இருக்கு 🤗🤗🤗🥰🥰🥰😊

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 Рік тому +14

    Brother you are very great human being. With great knowledge and vision. 🎉🎉

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 роки тому +31

    அந்த அண்ணன் பாவம் அவருக்கு கால் மட்டும் நல்லா இருந்ததுனா இதுக்குள்ள வேற மாதிரி ஆகி இருக்கும் மேடம்

  • @mathankymathanky9990
    @mathankymathanky9990 Рік тому +14

    அம்மா அண்ணா நீங்கள் எதிரிட மனம் பாதிக்கும் என்று சொன்னிங்க ஐயோ ஐயோ 😱😱😱😱😱😱😱😱வேற லெவல் அண்ணா

  • @NarayanivrVr
    @NarayanivrVr 6 місяців тому +2

    You are so great. Though you are handicapped, your heart is not at all handicap. Great person and down to earth person. God bless you my son.

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 місяців тому +3

    அண்ணா நீங்க ரொம்ப சூப்பர் இருக்கீங்க.நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharifamohideen8070
    @sharifamohideen8070 Рік тому +41

    ஒரு பெண் பலமுறை தவறு செய்தாலும் அவளுக்கு மூளை அறிவு கிடையாது எனக்கூறும் உங்கள் தீர்ப்பு மிகவும் தவறானது.மிகவும் ஒரு தலை தீர்ப்பாகும்.

  • @wilsona1283
    @wilsona1283 Рік тому +8

    Nalla kanavar nalla manithar real hero big salut brother

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 4 роки тому +16

    ச்சே இப்படியும் ஒரு பொண்ணு.. பாவம் அந்த மனிதர்

  • @MrHawk407
    @MrHawk407 10 місяців тому +6

    One who controls Gaaju, they can control anything😅

  • @kannayiramkannayiram6921
    @kannayiramkannayiram6921 4 роки тому +9

    எல்லாம் வல்ல நாம் இறைவன் அருள்புரிவர் அன்னை

  • @tvve3632
    @tvve3632 11 місяців тому +4

    ஊர் உலகம் எல்லாம் காட்டி வாழ சொல்லி வியாபாரம் செய்து பணம் பார்த்தால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும்

  • @shivaranirammurthy2659
    @shivaranirammurthy2659 Рік тому +16

    This person really great....he has compromised for his daughter's but looks like this lady didn't change...I salute him 🙏🙏

    • @Farhanfahra03-rs7yq
      @Farhanfahra03-rs7yq Рік тому +1

      Great husband but she don't know to live a life with him ... But more girls fighting to live with a psycho... This is life

  • @SchubertEdward
    @SchubertEdward 23 дні тому +3

    Ne Nalla manusan thampi 😊

  • @sampathselvi2885
    @sampathselvi2885 10 днів тому +2

    Super bro Ava venam

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 років тому +102

    Ivlo Azhga irukkaru kaalu than nadakka mudiyala.....😢

    • @challengeworld4411
      @challengeworld4411 4 роки тому +4

      அவருக்கு மனசுல பலம் இருக்கு👍👍. கால காரணமா காட்டாதீங்க😡😡😡. இப்படிப்பட்ட பதிவுகள், தன்நம்பிக்கையோடு உள்ள மாற்றுத்திரணாளிகளை மனமுடயச்செய்யும்

  • @livebeforeyoudie2412
    @livebeforeyoudie2412 4 роки тому +35

    Cheaters never change, once a cheater always a cheater

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 11 місяців тому +3

    Arumaiyana. Anna. Super. Anna. Enakku. Kangalil. Kaneervanthathu. Anna

  • @ajaymunichandiran6542
    @ajaymunichandiran6542 2 місяці тому +2

    வீட்டுக்கார இல்லை பொது பேருந்து நிலையமா.... தேவை படும் போதெல்லாம் செண்டுவிட.... மணம் வலிக்கிறது....

  • @KannanKannan-xz6io
    @KannanKannan-xz6io 4 роки тому +43

    அரசன பார்த்த கன்னுக்கு புருஷன பாத்தா பிடிக்காது அரசனை பத்தி தெருஞ்சுக்கிட்டா புருஷன நெஞ்ஜில் மரக்காது

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 роки тому +10

    உண்மை தான் மேடம் அவர் பாவம் இல்லை தான் மேடம்

  • @sunithamurali3153
    @sunithamurali3153 Рік тому +22

    Such nice person tat man is... I salute u sir 🙏🙏🙏

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 5 років тому +15

    Wow unmaiyana manushan neengadhan.hats off
    Ipdi oru purushankooda vazhamudiyalena neelaam sethirukkalaam

  • @mythumythi5489
    @mythumythi5489 3 місяці тому +3

    Nalla mamaiyar nalla kanavar 2 pillaigal sogusa irundhu irukanga anga ponadhum nagai vangi adagu vachu adi vangi gavanika al illanu inga varanga ipo kuda thapa unarndhulam varala andha ponnu anga pidikala inga varanga avlothan andha thambi nalla thangamanavar...

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Рік тому +4

    வேண்டாம் தம்பி விட்டுரு தம்பி

  • @SarangapaniV
    @SarangapaniV 9 днів тому +1

    ODUKALI..MUNDAI..VENDAM..THAMBI 43:15

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Місяць тому +1

    மன்னிப்போம் மறப்போம்... அனைவரும் சாதாரண மனிதர்கள்தான்.

  • @SankarR-nm8mz
    @SankarR-nm8mz 11 місяців тому +3

    Anna❤❤❤❤❤❤ thank you

  • @tharaniveth7292
    @tharaniveth7292 8 днів тому

    இந்த மாதிரி ஜென்மங்கள் தனியா வாழ்வதே எல்லோருக்கும் நல்லது....தயவு செய்து வீட்டில் சேர்க்கதீர்கள்....

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 років тому +14

    Lakshmi medam...so...Great....😘

  • @Prathapg166
    @Prathapg166 15 днів тому +2

    வேளிய தாண்டிய பசு அடி பட்டு தான் சாகும்

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi 14 днів тому

      இந்தப் பெண் நல்லவள் இல்லை.இவள்கூட வாழ்வது தவறாக தான் முடியும்

  • @sanjeevieshwari-5570
    @sanjeevieshwari-5570 11 місяців тому +1

    Neenga great amma.en kangalil kanneer vanthuvittathu ❤

  • @ZakirHussain-lw5vn
    @ZakirHussain-lw5vn 4 дні тому

    Great ur really genuine god is with u,..so as well educated person ,..only don't have hearts threatens for a money but though ur leg has been lost u has look after ur wife as queen ❤great,...forgive her and accept don't poke the mistake s,he is equal to god,..

  • @antonyjohn4596
    @antonyjohn4596 5 років тому +17

    Mam your really great .

  • @mariyanathan1513
    @mariyanathan1513 Рік тому +2

    Neenga unmailaye great mam
    I salute mam

  • @kumarb4703
    @kumarb4703 9 місяців тому +1

    அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @s.mahaselvis.mahaselvi1290
    @s.mahaselvis.mahaselvi1290 Рік тому +5

    God bless u anna karthar ungalai asirvathippar❤anna dont feel jesus ungalukku thunaiyaga eruppar❤

  • @thangavignesh2761
    @thangavignesh2761 8 місяців тому +2

    சிறந்த நடிகை "பெண்கள்"

  • @krishnanshanmugaraj7185
    @krishnanshanmugaraj7185 5 днів тому

    அண்ணா நீங்கள் ஒரு வாழும் தெய்வம்

  • @jeevithar334
    @jeevithar334 Рік тому +14

    Thalaiva ungaluku salute🙏

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 роки тому +6

    Lakshmi mam Ninga antha thambi vanthathum stand up panninga.Sance illa.Salute mam super.

  • @magimagi523
    @magimagi523 Рік тому +7

    Lasmi ramakrishn ❤ really great woman ❤❤❤❤

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +18

    அருமை அருமை இரண்டு பேரும் சேர்த்து 12 படிச்சிருக்கிறாங்கள்👏🏻👏🏻👏🏻

  • @tharaniveth7292
    @tharaniveth7292 8 днів тому

    இந்த மனிதர் மிகவும் நல்லவர்.... அந்த பெண் நல்லவர் அல்ல.... தெய்வம் நின்று தண்டித்துள்ளது....

  • @arulkumar6130
    @arulkumar6130 Рік тому +6

    விடுங்க பாய் அது ஒரு அயிட்டம் சாகட்டும் உங்க அருமை தெரியவில்லை

  • @SathyaSankar-zk9hr
    @SathyaSankar-zk9hr 9 місяців тому +2

    👌👌👌👌👌👌👌 super 💯 Anna

  • @gmsistore1478
    @gmsistore1478 20 днів тому +1

    கதை சுருக்கம்: செருப்பே ஆனாலும் அது பிறப்பால் தங்கம் என்றால் அதை உலகம் பூஜை அறையில் தான் வைக்கும். என்ன தான் பாதத்தை காத்தாலும் செருப்பு என்றால் அதை வீட்டுக்கு வெளியில் தான் உலகம் வைக்கும். இதில் பாதத்தை காக்கும் செருப்பு எது? செருப்பாக மாறிய தங்கம் எது? புரிந்தவன் புரிந்துகொள்

    • @SugathiA-f9f
      @SugathiA-f9f День тому

      💯 அந்த அண்ணா நல்லா குணமுடையவர்

  • @dhuvaragi1639
    @dhuvaragi1639 5 років тому +86

    ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... 🤦

    • @thasabdul5020
      @thasabdul5020 4 роки тому

      Inda lady romba mosam..full makeup la than phenoil sales panuva...road la utkardu ava jaadai kati peasuradu than ivaluku vela... yengirundo vandu yenga street asingam panita...

    • @nadanrj5634
      @nadanrj5634 Рік тому

      Podang koyale thu

  • @manis1458
    @manis1458 Рік тому +3

    Super Thalaiva nenga vera leval 👌👌

  • @poojaratnam3850
    @poojaratnam3850 5 років тому +37

    Nalla manusan....

  • @jabirkhan3026
    @jabirkhan3026 5 років тому +35

    Salute this man

  • @ananyamanikandan2204
    @ananyamanikandan2204 11 місяців тому +3

    Thalaiva your great

  • @தேவிமா
    @தேவிமா 2 місяці тому +1

    avaru vandha udaney yelundhu ninniga paaruga mam ❤

  • @sheiksheik7584
    @sheiksheik7584 6 місяців тому +1

    Nalla manusan ❤