இந்த கதையெல்லாம் போதும். கடையை முழுமையாக இழுத்து மூட எப்போது உங்களுக்கு முடியும். கையூட்டு வாங்குவதில் குறியாக இருப்பார்கள்.எந்த கேள்வியாக இருந்தாலும் அதிகாரிகளிடம் கேள்வி சரமாரியாக கேளுங்கள். கடந்த சில வருடங்களாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் அதற்கு முடிவு லஞ்சமாக தான் இருக்கிறது. தப்பு அதிகாரிகள் மீது தான்.!?!?!?!?!?!.
சிக்கன் எல்லாம் கடைகளில் அதிக அளவு வாங்காமல் தினம் தேவைக்கு ஏற்ப வாங்கி செய்தால் நல்லது குறிப்பிட்ட அளவு விற்பனை செய்து அதற்கு அதிக அளவு ஆட்கள் வந்தால் அவ்வளவு விற்பனை முடிந்து விட்டது என்று சொல்லி விடலாம் அதிக அளவு வாங்கி இப்படி யதாவது ஆகி போனால் பெரும் கெடும் பணமும் அநாவசிய செலவாகும்.
இதேபோல் திருச்சி NSB ரோட்டில் உள்ள கேரளா மெஸ் ல. சாப்பிட்டோம் பழைய பொறித்த மீன் கொடுக்கப்பட்டது. நெய் சோறு என்று ஒன்று கொடுத்தாங்க. சாத்தியமா நாய் கூட தின்னாது. தயவு செய்து வீட்டில் செய்து சாப்பிடுங்க. நான் சத்தம் போட்டுட்டு வந்தேன்.
உணவு பாதுகாப்புத் துறையினர் தினமும் சோதனை இட வேண்டும் அனைத்து ஓட்டல்களும் டீ கடைகளும் பலச்சார கடைகளும் மற்றும் பல மசாலா நிறுவனங்களையும் சோதனை இடை வேண்டும் வாங்கும் ஊதியத்திற்கு மனசாட்சியின் படியே வேலை செய்ய வேண்டும் இந்த மாதிரி கடைகள் இருக்கு அபராதம் மட்டும் போதாது கடையின் முழு உரிமையும் பறிக்கப்பட வேண்டும் அதன் போக அவர்களின் வங்கி கணக்கையும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையும் ரேஷன் அட்டையும் பறிமுதல் செய்ய வேண்டும் 😡
வீட்டில் கொஞ்சம் காரம் அதிகம் இருந்தால் ஒரே சத்தம் போடுவான்/வெளியில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தால் ( W&T)til உட்கார்ந்தாள் பல்ப் எரியும் ஆனா எதுவும் சொல்ல மாட்டான்....
நாங்கள் போய் இப்படித்தான் ஒரு கடையில பிரியாணி கேட்கவும் பிரியாணி ஜில்லுன்னு இருந்துச்சு ஏன் நான் பிரிட்ஜில் வைத்து தந்தீங்க என்று கேட்டேன் இல்லையே அப்படி இப்படின்னு திரும்பத் திரும்ப முழிச்சாங்க❤
ரேசன் கடையில் எண்ணெய்.., பருப்பு.., போட அரசாங்கத்திடம் பணம் இல்லையாம். அதனால் உணவு பாதுகாப்பு துறை KFC கிட்ட வசூல் செய்ய போயிருக்கும் இதெல்லாம் அரசியல்ல சதாரனமப்பா நாளை 1+1 இலவசம் போட்டா சரியாபோயிடும்., மானம்கெட்ட அரசியல் மாற அடம்பிடிக்கும் மக்கள்🤪🤣
Panakara muttalgal Anga poi sapta perumai nu sollitu poi saptranga...middle class muttalgal namma Anga poi sapta perumai nu ninachtu poi sapdranga...naan kfc la saptan nu perumaiya solrathuku....ivanuga thirunthatha varaikum onnum panna mudiyaathu
உணவகத்தில் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டிய நபர் உணவக உரிமையாளரிடம் கைபேசி மூலம் பேரம் பேசும் குரல் செய்தியை வெளியிட்ட ஊடகமே அதற்கு முன் உணவக வேளாளரும் சம்பந்தப்பட்ட நபரும் பேசிய கைபேசி குரல் செய்தியை ஏன் வெளியிடவில்லை இதுவா ஊடக தர்மம் எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு ஏனென்றால் சம்பந்தப்பட்ட ஊர் செய்தியாளரை அழைத்து ஹோட்டல் உரிமையாளர் கைமாறு செய்து அந்த ஓட்டல் உரிமையாளர் தன் ஓட்டலில் எந்த தவறும் நடக்கவில்லை என்பது போல் காட்டுவது சரி இல்லை . ஊடக தர்மம் உண்மையை வெளியிடுவது தான் அதை சரியாக செய் ஊடகமே .
நம்ம நாட்டுல வெளிநாட்டில் தடை பண்ண உணவை எல்லாம் நம்ம நாட்டுல கொடுக்குறாங்க இந்த காளான் கடையெல்லாம் எடுத்துட்டீங்க நான் அர்ச்சனா மோட்டோ போட்டு சாகடிக்கிற எனக்கு
Magnesol (Magnesium Silicate based) used oil filtering systems are made in Dallas Texas. It is used extensively by KFC and other fried chicken companies, in the US. It is FDA approved..
It is not where we eat, it is what we eat. Contamination very much happens at home. How many food items goes into a refrigerator? Every food has it's own disadvantages. What food inspector mentioned is correct. We must not reheat the oil, and cooked chicken must not be reheated also after keeping it in refrigerator. At home and also outside, both places we can get infected.
நமக்குத் தான் அறிவு வேண்டும்....
புதுமையைத் தேடி கண்டதைத் திங்கிறோம்
Todaytamilnews
Mko
வீட்டில் அம்மா செஞ்சு தரும் சிக்கனை சாப்பிட்டு சந்தோஷமாக வாழுங்கடா பன்னிங்களா....
Nalla solluga..veetla naaga senji kodutha kadaila senja pola irukatham
Veetla vaangi senju kudutha.... chicken vaangathinga nu solla avlo paeru varanga pa...but kadaila poi kandathaum vaangi sapdranga
வீட்டில் சாப்பிட்டவர்கள் விட வெளியில் சாப்பிட்டவர்கள் தான் அதிகம் பாதிப்பு உண்டாக இருக்கின்றது ஆய்வு தகவல்
இந்த கதையெல்லாம் போதும். கடையை முழுமையாக இழுத்து மூட எப்போது உங்களுக்கு முடியும். கையூட்டு வாங்குவதில் குறியாக இருப்பார்கள்.எந்த கேள்வியாக இருந்தாலும் அதிகாரிகளிடம் கேள்வி சரமாரியாக கேளுங்கள். கடந்த சில வருடங்களாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் அதற்கு முடிவு லஞ்சமாக தான் இருக்கிறது. தப்பு அதிகாரிகள் மீது தான்.!?!?!?!?!?!.
நாடும் திருந்தபோவதில்லை. நாமும் மாறப்போவதில்லை.
Nee maritiya
பார்க்க போன ஒரு பெரிய நிறுவனம் இந்த நிறுவனமே இப்படி இருக்கு மனசாட்சியும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது இவருடைய நோக்கமே பணம் மட்டுமே
கார்ப்பரேட்க்கு ஏது மனசாட்சி லாபம் லாபம் லாபம் லாப வெறி
சிக்கன் எண்ணெய் அந்த அநத ஊரில்தான் வாங்குவானுங்க,மசாலா போனாற சில பொருள்தான் KFC சார்ந்தது,,
Yes
சிக்கன் எல்லாம் கடைகளில் அதிக அளவு வாங்காமல் தினம் தேவைக்கு ஏற்ப வாங்கி செய்தால் நல்லது குறிப்பிட்ட அளவு விற்பனை செய்து அதற்கு அதிக அளவு ஆட்கள் வந்தால் அவ்வளவு விற்பனை முடிந்து விட்டது என்று சொல்லி விடலாம் அதிக அளவு வாங்கி இப்படி யதாவது ஆகி போனால் பெரும் கெடும் பணமும் அநாவசிய செலவாகும்.
All good company when come to india, tgey also will start cheating because cheating is allowed in india
உணவு பாதுகாப்பு துறை ஏன் ஒயின் ஷாப்பிற்கு செல்வதில்லை
Boomers😂
😂😂😂
Ithu oru nalla kelvi Anga yarum check panna poga matrangale
@@JS5071-k4j மேலிடத்தை யாரு touch பண்ணுவா .😭😭😭
பெரும்பாலும் வெளியில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் முடிந்த அளவு வீட்டில் செய்து சாப்பிட வேண்டும்
எல்லா ஹோட்டலிலும் அப்படித்தான் இருக்குது உணவுத்துறை இதை கொஞ்சம் கவனிக்கலாமே எல்லா கடையிலும் கன்றாவியா தான் இருக்கு❤
நாம் என்னதான் கூவிக் கூவி சொன்னாலும் இளைய தலைமுறையினர் கேஎஃப்சி சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தப் போவது இல்லை😢
கே எம் சி கடைய மூடுங்க எல்லா கடையும் மூடிடுங்க
Kfc band panna thuppu illeee 😢
இதேபோல் திருச்சி NSB ரோட்டில் உள்ள கேரளா மெஸ் ல. சாப்பிட்டோம் பழைய பொறித்த மீன் கொடுக்கப்பட்டது. நெய் சோறு என்று ஒன்று கொடுத்தாங்க. சாத்தியமா நாய் கூட தின்னாது. தயவு செய்து வீட்டில் செய்து சாப்பிடுங்க. நான் சத்தம் போட்டுட்டு வந்தேன்.
Thoothukudi.... Velan mart KFC 😢
உணவு பாதுகாப்புத் துறையினர் தினமும் சோதனை இட வேண்டும் அனைத்து ஓட்டல்களும் டீ கடைகளும் பலச்சார கடைகளும் மற்றும் பல மசாலா நிறுவனங்களையும் சோதனை இடை வேண்டும் வாங்கும் ஊதியத்திற்கு மனசாட்சியின் படியே வேலை செய்ய வேண்டும் இந்த மாதிரி கடைகள் இருக்கு அபராதம் மட்டும் போதாது கடையின் முழு உரிமையும் பறிக்கப்பட வேண்டும் அதன் போக அவர்களின் வங்கி கணக்கையும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையும் ரேஷன் அட்டையும் பறிமுதல் செய்ய வேண்டும் 😡
சிட்டிசுன் படம் சொன்ன மாதி இருக்க
வீட்டில் கொஞ்சம் காரம் அதிகம் இருந்தால் ஒரே சத்தம் போடுவான்/வெளியில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தால் ( W&T)til உட்கார்ந்தாள் பல்ப் எரியும் ஆனா எதுவும் சொல்ல மாட்டான்....
நாங்கள் போய் இப்படித்தான் ஒரு கடையில பிரியாணி கேட்கவும் பிரியாணி ஜில்லுன்னு இருந்துச்சு ஏன் நான் பிரிட்ஜில் வைத்து தந்தீங்க என்று கேட்டேன் இல்லையே அப்படி இப்படின்னு திரும்பத் திரும்ப முழிச்சாங்க❤
எல்லா KFC um பான் பண்ண வேண்டும்
தந்தி செய்தியாளர் யாருக்கும் " ல", " ழ" எழுத்துக்களை சரியாக உச்சரிக்க தெரியவில்லை.
பாமரனையும் தமிழ் படிக்க வைத்ததா சொல்லும் ஆதித்தனாரின் நிறுவனம். அப்படித்தான்.
இதிலே அவங்க நாளிதழிலேயே பெரும்பாலும் க்,ச் எல்லாம் சரியாகப் போடுவதில்லை.
ரேசன் கடையில் எண்ணெய்.., பருப்பு.., போட அரசாங்கத்திடம் பணம் இல்லையாம். அதனால் உணவு பாதுகாப்பு துறை KFC
கிட்ட வசூல் செய்ய போயிருக்கும் இதெல்லாம் அரசியல்ல சதாரனமப்பா நாளை 1+1 இலவசம் போட்டா சரியாபோயிடும்., மானம்கெட்ட அரசியல் மாற அடம்பிடிக்கும் மக்கள்🤪🤣
Super 🎉 🎉
லஞ்சம் வாங்க இப்படி ஒரு ஸ்டண்ட்..
குறைந்த பட்சம் அதன் முதலாளி ஒரு மாசம் ஆவது உள்ளே இருந்தால் இது சரியாகும்
இருவரையும் புடித்து ஜெயிலில் பொடுங்க.ஹோட்டல் உரிமையை ரத்து செய்யுங்க. பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள், விஷத்தை பணம் கொடுத்து சாப்பிடுகிறார்கள்
Sir what is the result..?
Why are you not closing those kinds of restaurants permanently..?
ஆபீஸர் அவர்களே உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் பார்த்து நடந்துகொள்ளுங்கள்
நீங்க என்ன சொன்னாலும் இவங்க திருந்த போவதில்லை, 1+1 ஆப்பர் கொடுத்தா மீண்டும் அந்த கடைக்கு கூட்டம் அலைமோதும் ....
Thinntu savatum...nalla maatuku oru soodu....sonna puriyathavangala vitranum...nallathu sonna kekkanum...kekkathavangala vitranum...😊
Panakara muttalgal Anga poi sapta perumai nu sollitu poi saptranga...middle class muttalgal namma Anga poi sapta perumai nu ninachtu poi sapdranga...naan kfc la saptan nu perumaiya solrathuku....ivanuga thirunthatha varaikum onnum panna mudiyaathu
All K F C check pannavendum
Idhium chief Minister gavanippara
கடைபேரசொல்டுடாநாயே
இடைக்கால ரத்து செய்வதால் மீண்டும் தவறு செய்யமாட்டார்கள் இதை மக்கள் நம்ப வேண்டும்...... இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது!!!!!!
Sir, You did great job
Thanks.
Then why food safety department not ban this shop ?
உணவகத்தில் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டிய நபர் உணவக உரிமையாளரிடம் கைபேசி மூலம் பேரம் பேசும் குரல் செய்தியை வெளியிட்ட ஊடகமே அதற்கு முன் உணவக வேளாளரும் சம்பந்தப்பட்ட நபரும் பேசிய கைபேசி குரல் செய்தியை ஏன் வெளியிடவில்லை இதுவா ஊடக தர்மம் எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு ஏனென்றால் சம்பந்தப்பட்ட ஊர் செய்தியாளரை அழைத்து ஹோட்டல் உரிமையாளர் கைமாறு செய்து அந்த ஓட்டல் உரிமையாளர் தன் ஓட்டலில் எந்த தவறும் நடக்கவில்லை என்பது போல் காட்டுவது சரி இல்லை . ஊடக தர்மம் உண்மையை வெளியிடுவது தான் அதை சரியாக செய் ஊடகமே .
சகோ. ஊடகம், தர்மம் எல்லாம் ஒதுங்கிப் போய் பல காலம் ஆகிவிட்டது.
Super Nana 🤝👍👌👌👌👌
நவீன் குமார் கேட்டில் கேட்டதில் ஒன்றும் தவறு இல்லை பாதிக்கப் பட்டவர் அவர் தானே
Dharmapuri in same problem KFC But no action police 🚨🚓
Ss briyani la konjam check pannunga..
அவன் குடும்பம் விளங்குமா? கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும்.
Imnum municipality ku cutting varala 😂
எதுக்குடா நிங்கலாம் சாப்பிடறீங்க
Kfc does not provide bill too... They tell you will receive it online... So you cannot take them to consumer court too
எமன் பாஸ்ட் புட் சர்வீஸ்,..
இதையெல்லாம் மக்கள் வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாக, சுவையாக சாப்பிடலாம். சோம்பேறித்தனம்.
I am learning to cook nowadays
வாயில் இருக்கும் பாக்க துப்பிட்டு பேசுங்க ரிப்போடர்
Tiruvannamalai food office department thoongukirathu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சாராயம்
Superb Sr, yellarum evvalavoo perfect ah erunthal apparam enna.
Smart customer, All most all Non veg foods are not cooked & served on same day, due to chillness customer is able to identify and raise the issue
Law amendments should be made with immediate effect. adulterators should be punished with immediate effect
பின்னணியில் பேசுபவரின் வாய்க்குள் பாணிபூரி இருக்கா?
What is the name of the shop?
அதெல்லாம் பணத்தை கொடுத்து மூடி மறைத்து விடுவான் எனக்கு என்ன கவர்மெண்ட் ஆகும் கைக்குள்ள ஆச்சு
கேஎஃப்சி க்ளோஸ் பண்ணுங்க கவர்மெண்ட் என்ன புடுங்கு
Kfc. எவனா சாவூரான் நமக்கு என்ன.. அப்படி தான் எல்லாம் நடக்குது..
Kfc la oil seekiram black aagama iruka oru chemical powder use pannuvanga ithu mothala irunthu nadakuthu
K F C ல இருந்து ...
போக வேண்டியது ..
போகலயோ ன்னு ஒரு
டவுட்டு ங்கோ...வ்
நாமே செயது நாம் சாப்பிடுவது நல்லது
யார் எப்படி போனா என்ன அவர்களுக்கு தேவை பணம்
Pls visit Chennai EA mall in evening
What happened in ea mall
Punishment heavily... food is life...
நியூஸ் படிக்கறவன் வாய்ல என்னவோ அடைச்சிட்டு இருக்கு. துப்பிட்டு பேசினா நல்லா இருக்கும்
Thoothukudi😫
நம்ம நாட்டுல வெளிநாட்டில் தடை பண்ண உணவை எல்லாம் நம்ம நாட்டுல கொடுக்குறாங்க இந்த காளான் கடையெல்லாம் எடுத்துட்டீங்க நான் அர்ச்சனா மோட்டோ போட்டு சாகடிக்கிற எனக்கு
👍👍👍👍👍👍
Eve Chennai pvr mall kfc like this only I eat last month
MALL EATERS ARE MORE....
பஞ்சுமிட்டாய் தடை செஞ்ச புழுத்திகள்... இதை என்னா செய்றாங்கனு பார்ப்போம்...😅😅😅
Ayyaghoooo 😂😂
Naveen kumarai ullay challenge
Pesravaru vaila edho pathi saptu mulungamalae pesraru pola.
Magnesol (Magnesium Silicate based) used oil filtering systems are made in Dallas Texas. It is used extensively by KFC and other fried chicken companies, in the US. It is FDA approved..
Ithu thaan srilanka illum ithe nilai thaan but arasa athihaarikal ethuvu checkpannuvathilai
நீங்க பைசுனாலே எறிச்சலா இருக்கு😡
ohh KFC you also 😢😢😢cheat
Mumbaila prachanai illai Tamil nattula thaa. Prachchannai
It is not where we eat, it is what we eat. Contamination very much happens at home. How many food items goes into a refrigerator? Every food has it's own disadvantages. What food inspector mentioned is correct. We must not reheat the oil, and cooked chicken must not be reheated also after keeping it in refrigerator. At home and also outside, both places we can get infected.
😢😢😢
அந்த ஓட்டலுக்கு நிறந்தரமா பூட்டு போடுங்க
Thanthi news please improvise your proficiency in Tamil….
தாஸ் மார்க் சாராயம் குடிப்பதில் மக்கள் கிட்னி பாதிக்க படவில்லையா?
Shame on all NEXT GEN ?
Completely ban hotel
Nonveg veliya sapdatheenga..
TASTYYY❤
ஒரு நாள் கூட இதை நான் சாப்பிட்டது இல்லை 🤮🤮🤮🤮
Naan vera 5, 6 vatti kfc sapturuken
நீ சாப்பிட்டது எல்லாம் வெந்து நொந்து போன நொள்ள கோழி😄😄😄.
இந்த கேஎஃப்சி நிறுவனம் தூத்துக்குடி வேலவன் கைப்பர் மார்ட்டில் இயங்கி வருகிறது🥵🥵🥵
Kadaikaai mattume moppam pidithaal epdi... Food reviewers avangalaiyum serthu punishment kudunga sir. Usupethurathe avanuvo thaan
Appadina licence cancel panna vendiyadhu dhaney.
the news anchor, can he not speak normal ?
Hotel seal vkanum... Then 50 lakhs fine podanum... Apo than hotel vachitukavanthirunthuvan
Doobakoor shops
Super sir... good action sir
neeya kadai ku seel vainga
சுடலை இருக்கியா uiroda
Yeanda pundai indha madiri epovathu admk 10 varsham danda sooru thintu oruthapo ketu irukiya? Appo ellam kundi saathitu irundha?
Yelathlium vasam erku
Aana entha kalla sariyam
Wine shop la allam vasam Ela udlku arogiyamana drinks than erku
Star biriyani
Better avoid having non-veg outside.
Plz cancel their licence, owners should be sent to prison
Mirati kaasu vangina thappu ila .apo than puthi varum😂
தூத்துக்குடியில் ஆழ்வார் பை நைட் என்ற கடையில் பழைய கோழிக்கறி போட்டது சம்பந்தமாக அதிகாரிகள் சீல் வைத்து இரண்டு நாளில் கடையை திறந்து விட்டார்கள்!!🥵🥵🥵