சிக்கன் எடுத்தா இப்படி செஞ்சு பாருங்க - CHICKEN CURRY - CHICKEN GRAVY - CHICKEN KULAMBU

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 759

  • @kausalyas4592
    @kausalyas4592 5 місяців тому +82

    Oil- 3tbl spn
    Saunf - 1tsp
    Onion- 3big ( 200gms)
    Green chill -1
    Curry leaf- 2 string
    Gg paste- 1tbl spn
    Turmeric powder -1/4th tspn
    Salt - 2 tspn
    Chicken- 750gms (thighs part)
    Tomato -1 big (100gms)
    Red chili powder- 2 tblspn
    Coriander powder - 3 tblspn
    Peper powder -1 tblspn
    2 cup water
    Salt - according to taste
    Garam masala -1tsp
    Coriander leaves
    Oil - 1.5tblspn
    Garlic- 3tblspn
    Kashmiri chili pwdr-2tspn

    • @indirani8090
      @indirani8090 Місяць тому +3

      I have tried this one time .. still my daughter saying about the taste of this recipe..she loves it .thk u so much..now doing it again and again

    • @Zindgaigulzar
      @Zindgaigulzar 22 дні тому +2

      Ma Sha Allah❤ good recipe I will try......

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  8 днів тому

      Thank you so much 🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  8 днів тому

      Thank you so much 🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  8 днів тому

      Thank you so much 🙏🙏🙏

  • @GowthamDev-l3c
    @GowthamDev-l3c 8 місяців тому +18

    Anna unga receipy romba super today naanga enga veetula senju paththom

  • @asha23ags16
    @asha23ags16 9 місяців тому +24

    Try pani pathan sir... Seriously super ha irunthuchu aathu idli ku ayoo atagasam.. thanks for the recipe sir😍

  • @muthusamy174
    @muthusamy174 4 дні тому +1

    வீட்டில் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது 🤤🤤🤤

  • @gokulmadhavan2743
    @gokulmadhavan2743 Рік тому +24

    மிகவும் சுவையாக இருந்தது.. செய்முறை பகிர்ந்ததற்கு நன்றி.

  • @idaarutchelvi5472
    @idaarutchelvi5472 2 місяці тому +60

    அட போங்கண்ணே... இந்த மாதிரி taste ல ஒரு chicken dish restaurant ல கூட சாப்டதில்ல... சும்மா கிழி... வேற லெவல்... தெறிக்க விட்டுடுச்சி... So so soooo delicious 😃👌🏼

  • @namakkal_rk_manoj0811
    @namakkal_rk_manoj0811 11 днів тому

    அண்ணே.. இப்போ இந்த வீடியோ பாத்து தான் சிக்கன் குழம்பு வச்சேன். வேற லெவல் 🎉❤❤ நன்றிணே

  • @seyedismail7577
    @seyedismail7577 Рік тому +285

    தலைவா எனக்கு காப்பி கூட போட தெரியாது வீடியோ பாத்து செய்தேன் வேற வேற லெவல்👍👌👌👌

    • @user-ft9tp4ss2d
      @user-ft9tp4ss2d 5 місяців тому +5

      😂

    • @msmani9915
      @msmani9915 2 місяці тому +1

      I am also bro💯😂

    • @raisah8439
      @raisah8439 Місяць тому +2

      Athu naanga sollanum bro....😂😂😂
      Any vaaltukall 💐💐

    • @nishakutty6897
      @nishakutty6897 7 днів тому

      எவ்ளோ காசு குடுத்தாங்க 😂

  • @sankarc3868
    @sankarc3868 8 місяців тому +9

    Chef --- this is a top notch recipe. I made this now. It was awesome and my wife liked it. Thank you chef

  • @halorobert1
    @halorobert1 Рік тому +48

    இந்த தீபாவளிக்கு இந்த சிக்கன் குழம்பு வச்சி சாப்பிட்டோம் நானும் என் மகன்களும் நாட்டு கோழி குழம்பு போல் இருந்தது மிகவும் அருமை .

  • @subbusutha7509
    @subbusutha7509 Рік тому +15

    Very nice ungla mathri senjan supera erunthathu tq

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Рік тому +36

    அருமை அருமை அருமை நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் சமையல் பார்த்தேன் கேட்டேன்... இதே போல் தொடருங்கள்

  • @SARANSARAN-rw7nx
    @SARANSARAN-rw7nx Місяць тому +1

    அய்யா தங்களுக்கு மிக்க நன்றி.... இன்று சமைத்தேன்... வேற லெவல் ❤❤❤

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Місяць тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 4 місяці тому +10

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி இதுதான் நான் முதல் முறையா நீங்க சொன்ன ரெசிபி படியே செஞ்சாச்சு டேஸ்ட் சூப்பர் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @Heart5662
    @Heart5662 18 днів тому +1

    Very super anna romba thanks ennaku samaikave theriyathu ana ennaiku chicken ethudu nethan samaikanunu sollida nalla vela unga receipe pathu seichan ellarum taste erugu vera level nu sollidaga Eni eppaum entha mariye seine sonnaga romba thanks anna❤❤❤❤🎉

  • @jeghanjeghan9384
    @jeghanjeghan9384 Рік тому +8

    உங்க வீடியோவுக்கு ஆதாரவு குடுக்கும் குடும்பத்துக்கு செய்து கொடுத்தாலே போதும் கோடி புண்ணியம்

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 29 днів тому +1

    மிகவும் அருமையான சுவை மிக்க நன்றிகள்

  • @knowledgeinminutes9113
    @knowledgeinminutes9113 2 місяці тому +5

    We are bachelors, I tried today as like this ..I'm first time cooker also, but taste is very amazing,room mates stunned with my cook ❤

  • @lavanyabalaji2999
    @lavanyabalaji2999 Рік тому +16

    ஐயா வணக்கம்,
    நீங்கள் சொல்லியப்படியே செய்தேன் மிக அருமை 👌👌👌👌

  • @nattuboltu9369
    @nattuboltu9369 Місяць тому +2

    Neenga soldra maariye senjen super anna ❤ thank you sir..

  • @raniravi3843
    @raniravi3843 Місяць тому +2

    அண்ணா உங்க all recipes சூப்பர் அண்ணா. All recipes simple சமையல் அண்ணா. 🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Місяць тому

      நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @raniravi3843
      @raniravi3843 Місяць тому +1

      Ok அண்ணா

    • @raniravi3843
      @raniravi3843 Місяць тому +1

      அண்ணா my son school lunch box recipes வீடியோ அண்ணா..

  • @sanathkumarsd
    @sanathkumarsd 2 місяці тому +6

    இன்னைக்கு எங்க வீட்டுல இது தான் சமையல். சூப்பர்ரா இருக்கு. Thank you so much 😊❤

  • @banusasidaran369
    @banusasidaran369 24 дні тому

    Innaki naa senchupaathen super ah irukunu familyla yellarum sonnaga thank u anna

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 4 місяці тому +2

    இன்றைக்கு இந்த சிக்கன் செய்தேன். சூப்பர்ங்க. 👌👌மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @seyedismail7577
    @seyedismail7577 Рік тому +37

    பூண்டு பிராசஸ் நான் பண்ணல இங்க வசதி இல்லை.. டேஸ்ட் வேற லெவல் மகிழ்ச்சி

  • @iswariyaamutha5976
    @iswariyaamutha5976 Рік тому +5

    Nanga try panni pathom sir sema tast ah irunthathu i like this very nice thank you sir

  • @realestate4310
    @realestate4310 3 місяці тому +1

    இன்று நான் செய்து சாப்பிட்டேன் வேற லெவல் 👌👌👌👌 நன்றி நன்றி நன்றி

  • @VavaMathu
    @VavaMathu Місяць тому +1

    Wow super etha night patthiddu mathijam seithu
    patttan vera level semaja erunthathu thanks Anna eni adikkadi seithu pappan thankyou

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Рік тому +19

    உடனே செய்து சாப்பிட தோன்றுகிறது

  • @butterfly51015
    @butterfly51015 10 місяців тому +2

    இன்று இந்த கோழி கூட்டு செய்து பார்த்தேன்,எளிமையான செய்முறை. சுவை அருமையாக இருந்தது.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  10 місяців тому +1

      Thank you so much 🙏🙏🙏👍

  • @mohanmenaka1295
    @mohanmenaka1295 Рік тому +1

    Bro..first..time..unga..video..paathu..samaiyal..senjen..arumai..bro...❤

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 15 днів тому

    வேற லெவல் வேற லெவவ்ல்.....❤❤❤

  • @pavithravinoth2525
    @pavithravinoth2525 7 місяців тому +2

    இன்னைக்கு நான் இதே மாதிரி தான் சிக்கன் செஞ்சேன் சூப்பர் டேஸ்ட்

  • @mahem3416
    @mahem3416 3 місяці тому +2

    Try pannen sema vera level bro... Neraya recipe podunga.. yummy

  • @REDMI-j3n2w
    @REDMI-j3n2w 23 дні тому

    சார் சூப்பர் சார் செம டேஸ்டா இருக்கு 👌👌ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @SnehaNavanjasonjovan
    @SnehaNavanjasonjovan Місяць тому +1

    Wonderful sir... Marvelous🎉... Chance illa... Sema super.. I tried.. Super recipe... 😊.. Tanq🎉

  • @revathimuk7195
    @revathimuk7195 4 місяці тому +1

    மிகவும் சுவையாக இருந்தது. நன்றி .

  • @NareshKumar-hz8zo
    @NareshKumar-hz8zo Місяць тому +2

    Anna vera leval taste first time nanga bachalor panom super ah irundhuchi nangaley. Nambala nalla vanthu iruku Tq ❤

  • @mohamedjavith9337
    @mohamedjavith9337 Рік тому +4

    VELINATLA IRUKAVANGALUKU SAMAIKKATHERIYATHAVANGALKU REMBA HELPFULLAH IRUKKUM THANKS TO (recipes in my way)

  • @SanjanaNaik-we1kr
    @SanjanaNaik-we1kr 9 місяців тому +2

    I tried yesterday It was amazing 😍 tqs a lot

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  9 місяців тому

      Thank you so much for your valuable feedback 🙏🙏🙏

  • @mariyaselvam3598
    @mariyaselvam3598 9 місяців тому +2

    Super sir last week I tried this receipes my kids likes more 🎉🎉🎉 so thank you🙏

  • @jagadeeshsmart4452
    @jagadeeshsmart4452 8 місяців тому +1

    Sir I tried it, soooper taste vera level sir. Hats off to you

  • @Sathya-cb8tn
    @Sathya-cb8tn 5 місяців тому +1

    Very nice na neenga sencha mathiri seithu Pathen. Vera 11

    • @Surya93304
      @Surya93304 5 місяців тому

      ua-cam.com/video/IbsxmnzD1zw/v-deo.htmlsi=Bk_MEEQGQhblUqN7

  • @Meena-yb9wl
    @Meena-yb9wl 22 дні тому +1

    Must must must try this recipe it's came out very well hotel la vaanguna maariye erunthuchi very superb....😊

  • @MrGaneshbabu17
    @MrGaneshbabu17 Рік тому +29

    Excellent receipe sir... Today (1st Nov 2023) I tried this gravy as per your instructions and it came superbly.... My children are liked so much.... I tgoes well with Chappathi. Thanks for the good receipe.

  • @ramanrac1367
    @ramanrac1367 Рік тому +7

    இன்னைக்கு நான் செஞ்சி பாதா வேற லெவல் ❤

  • @balavijay5612
    @balavijay5612 18 днів тому

    Super bro semaya irunthuchu.

  • @santhakumarivk4157
    @santhakumarivk4157 Рік тому +1

    Super receipe Anna செஞ்சி பார்த்தேன் super-ஆக இருந்தது.😊

  • @KaliKali-qt7ml
    @KaliKali-qt7ml 8 місяців тому +1

    நான் இன்னைக்கே செய்து பார்க்கப் போகிறேன் அண்ணா

  • @EstherB-fn5jy
    @EstherB-fn5jy 8 місяців тому +3

    Niga sonna matheri nanum try panni pathan Anna unmaiya super ra iruthuchii anna ❤😇 Tq so much anna 💝😊

  • @sathishkumar-yu7ox
    @sathishkumar-yu7ox 8 місяців тому +1

    அருமையான சமையல்

  • @Plant_Biology
    @Plant_Biology 2 місяці тому +2

    Came out very well..my husband and daughter liked very much

  • @selvaperia8512
    @selvaperia8512 10 місяців тому +4

    சகோ, இன்று உங்கள் வீடியோவை பார்த்து செய்தேன், செம டேஸ்ட். 👌👌👌

  • @azharhussainineurope7150
    @azharhussainineurope7150 9 місяців тому +2

    Woww yummmy chicken ❤❤🎉🎉

  • @raja678
    @raja678 5 місяців тому +4

    I tried today it was nice gravy in my home everybody tasted and appreciated me thx for ur wonderful video🙌🤗

  • @Rajameenatchi-t1x
    @Rajameenatchi-t1x 11 днів тому

    Sir rempa super nalla iruku

  • @MissMyrtle
    @MissMyrtle Місяць тому +2

    Tried it!!...It was so good..thanks 👍🏻

  • @senthiljai
    @senthiljai 11 місяців тому +3

    Na try panuna Anna semma Vera level 🤤🤤🤤

  • @sherlinjoshua8377
    @sherlinjoshua8377 5 місяців тому +3

    Tried this recipe for the second time today, came out so tasty , thank you sir for your clear instructions!❤

  • @rideekiddo3088
    @rideekiddo3088 7 місяців тому +1

    Anna recipe super.....
    Senji pathathula nalla vanthu irukku....
    All the best for your upcoming videos

  • @renugadevirenugadevi8915
    @renugadevirenugadevi8915 6 місяців тому +4

    Supera irunthadhu

  • @indhus7419
    @indhus7419 Місяць тому +1

    Super nanum try pannen super nice 😊

  • @umamaheswariradhakrishnan8458
    @umamaheswariradhakrishnan8458 8 місяців тому +2

    Amazing recipe anna video pathu senje semma taste wowwwww

  • @Troll_The_Reel
    @Troll_The_Reel 5 місяців тому +1

    அண்ணே one of the best chicken gravy in my life taste was superb

    • @Surya93304
      @Surya93304 5 місяців тому

      ua-cam.com/video/IbsxmnzD1zw/v-deo.htmlsi=Bk_MEEQGQhblUqN7

  • @YalininiranjanYalini
    @YalininiranjanYalini 2 місяці тому +1

    சூப்பர் அண்ணா 👌👌

  • @selvaprabhu342
    @selvaprabhu342 11 місяців тому +3

    Today than unga chanal parthan 1st time chiken gravytry panen sema taste thanks anna

  • @mohamedsithick5337
    @mohamedsithick5337 4 місяці тому +1

    Anna Vera level Anna na Dubai la irukan. Batchlor ku sikirama pantra Mari iruku

  • @sitimunira8431
    @sitimunira8431 3 місяці тому +1

    Thank you sir for ur recipe, awesome taste , i put some coriender seed n chicken masala , rombha supera iruku👌🏻ellarum pudichereke engge vitule✌🏻29.8.2024 i try it ❤️

  • @durgadurga907
    @durgadurga907 5 місяців тому +1

    Na epo than seithu mudithu ellorum saptom taste vera leval delicious yummyyyyy... 😍😋😋thanks for your recipe sir.. 💫🤗

  • @endgamers5995
    @endgamers5995 4 місяці тому +2

    I tried two items for briyani and chapati rendukum super 🔥🔥🔥🔥 thanks for the video

  • @suryasun9307
    @suryasun9307 4 місяці тому +1

    Made this Today, it came out perfect! Adding this to one of my go to recipes. Beautiful garlic taste :)

  • @Suriyasuriya-zo8ii
    @Suriyasuriya-zo8ii Місяць тому

    Anna super Anna semmaya irukku 😊😊😊

  • @VennilavuJelinVennilavuJelin
    @VennilavuJelinVennilavuJelin 3 місяці тому +1

    செஞ்சு பார்க்குறேன் sir

    • @VennilavuJelinVennilavuJelin
      @VennilavuJelinVennilavuJelin 3 місяці тому +1

      செய்து பார்த்தேன் அருமையாக உள்ளது sir ரொம்ப நன்றி இப்போதே உங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்றேன் லைக்கும் பண்றேன் thank you so much sir ❤

  • @muthukkannumuthuvel4183
    @muthukkannumuthuvel4183 11 місяців тому +1

    I tried this recipe.awesome my husband appreciates me.thnq bro

  • @ajyt94
    @ajyt94 2 місяці тому +1

    Made this today. Came out really well. And very yummy for Idly and Dosa. ❤

  • @மருதுமனோஜ்
    @மருதுமனோஜ் 6 місяців тому +1

    Ultimate 🔥🔥🔥 sema taste, naaney senja 🤤🤤🤤🤤 👌👌👌👌

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 7 місяців тому +1

    மிகவும்சுலபமானசெய்முறை.நன்றி

  • @rajameenanagappan1180
    @rajameenanagappan1180 26 днів тому

    I made this today exactly like you did, it came out perfect. Your chicken recipes are simple and tasty. Thank you chef

  • @thirivenia6584
    @thirivenia6584 7 днів тому +1

    அண்ணா நீங்க செஞ்ச மாதிரியே நானும் இன்னைக்கு செஞ்சேனா

  • @MohanArul-k1o
    @MohanArul-k1o Місяць тому +1

    Super Bro nanu ungalatha pathu senge super bro

  • @karthikadevi3337
    @karthikadevi3337 9 місяців тому +1

    I tried this today. Taste is ultimate 🎉 thank you sir

  • @ramanrajendran5008
    @ramanrajendran5008 7 місяців тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது 🙏

  • @ChristoperChristoper-ir6jf
    @ChristoperChristoper-ir6jf 3 місяці тому +1

    Tried today 🥰taste was amazing 🥰very good bro💯💯

  • @RamyaRamya-so9do
    @RamyaRamya-so9do 3 місяці тому +1

    Sema taste anna na try pathen

  • @raghunkl8828
    @raghunkl8828 3 місяці тому +1

    Sir semma test suppar sir thanks

  • @uthayakumaruthayamani5730
    @uthayakumaruthayamani5730 Місяць тому +1

    இப்போ தான் நான் செய்தேன் நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Місяць тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @murugans928
    @murugans928 9 місяців тому +2

    Super. bro. very tasty
    ❤❤❤❤

  • @kurinjitamilan6454
    @kurinjitamilan6454 7 місяців тому +2

    I'm the favourite chef for cooking chicken gravy at my home after watching this video... Awesome ❤

  • @durgavathirajaram9349
    @durgavathirajaram9349 2 місяці тому +1

    Seriously try this recipe...This is something different which you have never tasted.

  • @MythiliKrishnakumar-nm8vu
    @MythiliKrishnakumar-nm8vu 4 місяці тому +1

    I cooked it today...So yummy... 😋😋😋

  • @VijayKumar-y5v4f
    @VijayKumar-y5v4f 5 місяців тому +1

    Semma taste super ❤❤❤

  • @seyedismail7577
    @seyedismail7577 Рік тому +115

    வேற லெவல் டேஸ்ட் அரை கிலோ பண்ணேன் செம்ம

  • @sk_elizabethmary4374
    @sk_elizabethmary4374 18 днів тому +2

    Garlic sekaama kooda seiyilaama

  • @selvaraj238
    @selvaraj238 25 днів тому

    Anna unga receipy romba supar Anna

  • @Darloo_queen
    @Darloo_queen 9 місяців тому +1

    I'll try today it's just awesome sir 😊

  • @phavendanvendan2045
    @phavendanvendan2045 6 місяців тому +1

    Superrrrr tasteeee I tired it yesterday and came out very well.thanks❤

  • @pavithrabeautician2470
    @pavithrabeautician2470 Рік тому +1

    1.1.2024 today lunch itha try panna poren🤩🤩

  • @ashwinkumar1269
    @ashwinkumar1269 6 місяців тому +1

    Semmaiya irunthuchi thank you master ❤

  • @nisanthr8718
    @nisanthr8718 5 місяців тому +1

    Chapathi with 🍛 curry semma🎉🎉

  • @HemathRao
    @HemathRao 4 місяці тому +1

    Vera level taste today i just tried it ❤❤❤😅😮😮