அருமை நண்பரே.2005 ல் தாங்கள் கிடைக்கவில்லை சுயமாக சம்பாதித்த அனைத்தும் இழந்து தெருவுக்கு வந்துவிட்டேன்.மிகப்பெரிய சோதிடவல்லுனர்கூட என்னை தவறாக வழிநடத்திவிட்டார்.இறப்பைத்தவிர மற்ற அனைத்தும் நடந்துவிட்டது.குரு தசை 4 மாதம் 6 நாட்கள் உள்ளன.இப்போதாவது கிடைத்தீரே இறைவனுக்கு நன்றி..
குரு திசையில் கீழே விழுந்தது. விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிந்து ஆபரேஷன் செய்தது . தொழில் இழப்பு. பொருள் இழப்பு என நடந்து விட்டது .மற்ற புத்திகளான புதன் புத்தி கேது சுக்கிரன் புத்திகள் நல்லது செய்யுமா தயவு செய்து பதில் கூறுங்கள் எனக்கு குரு திசைதான் நடக்கிறது.சனி புத்தி முடிய போகிறது என நினைக்கிறேன்..பதிலிடுங்கள் அய்யா .
Viruchaga rasi Anusha natchathiram time ipo supera iruku sonaga but methuna lagnam ipo careful ah iruga soluriga marriage Ku try panurom govt job also rasi nala irundhalu lagnam nala ila rasi Ku yogam lagnam bad edhula yatha yeduthukanum
Namaskaram. Now Sani Desai Guru Bhuthi... How is my life sir. I am panic now. 15.03.71 at 12.40 pm Gudhiyatham. Guru 6th house, Mercury & Sun in 10th house, Sani 11th house. Mars in 7th house...Chandran 5th house.....Kedhu 2 nd house.. Sir please suggest.
Molla nakshatram 3 patham date of birth 09 .10.1986 mithuna lagnam 4th house sun and kethu 5 bhuthan 6 shani and sukran 7 moon 8 chevai exhaled 9 guru vakram 10 rahu now chandra dasha and kethu bhukthi going to start .leading worst period in my life when good time starts.
ஐயா வணக்கம் மிதுன லக்னம் தனுசு ராசி அக்டோபர் நவம்பர் மாதம் வந்தால் எனது தாய்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடும் இந்த வருடமும் இது நடந்தது பரிகாரம் ஏதாவது உண்டா தாங்கள் சொன்னால் நலம்.
Yes you said correct but my lagnam mithunam.. Lagnam located in punar pussam.. Star this star leader guru how to work out this ... OK any other solution are there ... What we do that bad time? Which god I pray and how to handled that time? Please answer me... You done a excellent job thank so much.... I watched your video! I really know my problems... I have some interest in astrology I have seen 1992 onwards i try to knowing astrology that's keep on going.... 🤔🤔🤔👦 to 👴 half of the life gone.... 🤔🤔🤔
வணக்கம் ஐயா! மாரகாதிபதி மாரக ஸ்தானத்திலேயே இருந்தால் அவர் தசையில் மாரகத்தை கொடுப்பார்,அதே மாரகாதிபதி மாரக ஸ்தானத்திற்க்கும் மற்றொரு யோக ஸ்தானத்திற்க்கும் ஆதிபத்தியம் பெற்றால் அவர் மாரகத்தை கொடுப்பதற்க்கு முன் அந்த யோகத்தை கொடுத்து அதன் பின் மாரகத்தை கொடுத்து விடுவார்,அதுபடி அம்மா ஜாதகத்தில் 7க்கும்10க்கும் ஆதிபத்தியம் பெற்ற குரு மாரக ஸ்தானத்திலேயே ஆட்ச்சி பலம் பெற்றதால் 10ஆம் வீட்டின் யோக பலத்தை முதலில் கொடுத்து முதலமைச்சராக்கி பின் மரணத்தை கொடுத்தது. ஜாதகருக்கு மாரக ஸ்தானம் என்பது 2,7 மிடங்களாகும் அதன்படியே 2ல் நின்ற சனியின் புத்தியில் மரணம் நிகழ்ந்தது. மாரகாதிபதிகள் தங்களின் நட்ப்பு கிரகங்களின் சாரம் பெற்று மாரக ஸ்தானங்களில் நின்று தசை நடத்தினால் நிச்சயம் மரணத்தை கொடுத்து விடும்,அது அல்லாமல் லக்கண சுபர்களின் சாரத்தில் பிற ஸ்தானங்களில் நின்றால் மாரகத்தை தருவதில்லை,அதிக துன்பமும் தருவதில்லை,தன் நட்பு கிரகங்களின் சாரத்தில் மற்ற ஸ்தானங்களில் நின்றால் தன் ஆதிபத்திய காரகங்கள் மூலம் கடுமையனதுன்பத்தையும்,இன்னல்களையும் தரும்.
Aiya vanakkam. 6 plannet in 6 th place kaala sarpathasam also sevvai please see my details sir.I am very struggling I lost everything still bachelor 23/August/1979 time 9:10 PM cuddalore
எனக்கு மிதுன லக்கினம்... கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசி குரு திசை லக்கினத்திற்கு மாரகாபதி யாக இருக்கிறது. ராசி நட்சத்திரத்திற்கு சாதகமானதாக இருந்தால் திசை எப்படி இருக்கும் அய்யா இப்பொழுது குரு திசை தான் நடக்கிறது
ஐயா தனுசு ராசி மிதுன லக்னம் உத்திராட நட்சத்திரம் 1 பாதம் ஐயா வாழ்க்கை எவ்வளவு பெரிய பிரச்சினை வேதனை சொதனை அவமானம் வீழ்ச்சி மற்றும் சந்தோஷம் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும் என் மகள் மகரம் ராசி மகரம் லக்னமும் உத்திராடம் நட்சத்திரம் 4 பாதம் ஐயா
Sir I am Mithuna lagnam and Mars in lagnam. Guru and sani in makaram. My dob is 18.4.1961. when is my bad period. Now sani maha sadi going on. It is till 69 yrs.
Pathakathipathi guru maridal nanmai na aiyaa apo 7 ahm athipathi um marindha madri dane apo 7 ahm adipathi palan um maraindhu poguma? Guru maraindhal.Nala manaivi um nambargalum amaiya matangala?
வணக்கம் ஐயா! ஒரு மாரகாதிபதி இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்று மாரக ஸ்தானத்தில் ஆட்ச்சி பெற்று அமர்ந்தால் தனது தசையில் தனது மற்றோரு வீட்டின் ஆதிபத்தியத்தை சிறப்புற செய்து அதன் பின் மாரகத்தை கொடுக்கும் என்பது விதி,அதன்படியே "அம்மா"வின் 7ஆம் இடத்தில் ஆட்ச்சி பெற்ற மாரகாதிபதி குரு,முதலில்10ஆமிடத்து யோக பலனை செய்து முதல்வராக்கி பின் மாரகத்தை கொடுத்தது.
Sr neenga solurathu hundred percentage correct yen husband mithuna laknam danusu rasi Nan mithuna rasi thiruvathirai Nan yen husband yen job veedukkotuthen yen jewellery fullavkoduthan yen but yen yennai yamatriveetar life sarillai diverse katkurar Nan yennapantrathu before 3 yrs yanaku kadan diverse husband oruveupakuda kodukamatikirar yanaku rompa manaulacha iruku but Nan ithellam graga sulnilai sariyakidim husband seiyavellai Graham velai yentru manasai aruthalpatuthikolkiean mithuna laknam danusu m ethiringranga yenna seivathu ayya revethi natchathiramum mithunamum ethiri orae veedil iruga kutathunu soluranga revethi natchathiram yen daughter yeppadi Nan daughter veedu irupan yentha kastam vanthalum yellam padaitha siva periman velai Avan aduvikiran yentru manathai samathanam patuthikiran veedivukalam unda yanaku
விளக்கத்திற்க்கு நன்றி.நீங்கள் சொன்னது போல என் நன்பர் மகள் மிகவும் சிரமபடுகிறாள்
சனி திசையில் சனி புத்தி எப்படி இருக்கும் மிதுன லக்கினத்திற்க்கு
Nala purira Mari elimaiya soninga nantri iyya
Aiya vanakam...! My B-Day 04-04-1989...12.40pm, Malaysia.... Yennudeya raasi natchatiram, lagnam yenna Aiya? Yennudeya vaazhkai yeppadi irukum?
Sir the reason of speaking to you is. I cannot read or write Tamil but can speak Tamil. Hence requesting to speak to you. Kindly acknowledge.
Miga sariaga sonneergal ayya nandrigal pala🙏
Super sar அருமை 100% உண்மை
Nice explain sir
மிதுன லக்கினம் குரு திசை சனி புத்தி பொருள் நஷ்டம் ஏற்பட்டது ஐயா
அருமை நண்பரே.2005 ல் தாங்கள் கிடைக்கவில்லை சுயமாக சம்பாதித்த அனைத்தும் இழந்து தெருவுக்கு வந்துவிட்டேன்.மிகப்பெரிய சோதிடவல்லுனர்கூட என்னை தவறாக வழிநடத்திவிட்டார்.இறப்பைத்தவிர மற்ற அனைத்தும் நடந்துவிட்டது.குரு தசை 4 மாதம் 6 நாட்கள் உள்ளன.இப்போதாவது கிடைத்தீரே இறைவனுக்கு நன்றி..
V.GANESAN GANESAN.V. சார் நீங்க ஜோதிடர் ஐயாவை பாத்து பலன் கேட்டீங்களா?
@@vijiravivr2722 இல்லை இவர் சொன்னது அப்படியே என் வாழ்வில் நடந்தது.(நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்தடா,சட்டி சுட்டதடா கை விட்டதடா)
உங்கள் பணி அருமை.வாழ்க்கையின் எதிர்காலம் லக்கின படி பார்ப்பதா,ராசி படி பார்ப்பதா ஐயா.
மிதுன லக்கினம் தனுசு ராசி எனக்கு இது பொருந்துமா
நானும் தான்...... Same
ராசி அதிபதி குரு
கெடுக்க மாட்டார்
மிதுனம் லக்னத்தில் ராகு iruthaal enna palan please sollunga.
Viruchigam Rasi, mithunam lagnam... Chandra dasa nalla irukkuma?chandra dasa, guru bukti ?my age 37......good video
Ok. Super❤
Hello sir .my rasi is dahnus. And larganam is mithunam. How sir. Is it guru still can give promblem in any dasha
குரு திசையில் கீழே விழுந்தது. விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிந்து ஆபரேஷன் செய்தது . தொழில் இழப்பு. பொருள் இழப்பு என நடந்து விட்டது .மற்ற புத்திகளான புதன் புத்தி கேது சுக்கிரன் புத்திகள் நல்லது செய்யுமா தயவு செய்து பதில் கூறுங்கள் எனக்கு குரு திசைதான் நடக்கிறது.சனி புத்தி முடிய போகிறது என நினைக்கிறேன்..பதிலிடுங்கள் அய்யா .
Always care
Sir romba thanks🙏information is wealth.Awareness is important.....very clear explanation at zero cost which none does these days.
Viruchaga rasi Anusha natchathiram time ipo supera iruku sonaga but methuna lagnam ipo careful ah iruga soluriga marriage Ku try panurom govt job also rasi nala irundhalu lagnam nala ila rasi Ku yogam lagnam bad edhula yatha yeduthukanum
வாழ்த்துக்கள்
Neenga sonnadhu 100% correct sir.
Ethuku ninga life long full ah vae aware ah erunga nu solirkalam.
Basically all corner rasis kastam dhaan, sir
Namaskaram. Now Sani Desai Guru Bhuthi... How is my life sir. I am panic now. 15.03.71 at 12.40 pm Gudhiyatham. Guru 6th house, Mercury & Sun in 10th house, Sani 11th house. Mars in 7th house...Chandran 5th house.....Kedhu 2 nd house.. Sir please suggest.
Guru mithuna laknayhil nindral+ragu enna palan
Molla nakshatram 3 patham date of birth 09 .10.1986 mithuna lagnam 4th house sun and kethu 5 bhuthan 6 shani and sukran 7 moon 8 chevai exhaled 9 guru vakram 10 rahu now chandra dasha and kethu bhukthi going to start .leading worst period in my life when good time starts.
Maraga athipathi guru rasi nathan.chevai uttcham appo enna agum
11PM night
Sir midhuna lagnam guru+sun in meenam budhan in midhunam now sun dhasa how will be sir? Sun in revati star
Kadagam mithunalaginam 13 -04-1989 time 7.30 pm eppai erugsolluga sir...
Sariyaka ullathu iyya amaithi yaka irunthum prachanai
Aiyaa parigaram sollungge
Arumai iyya. Mithuna. Lagnam Guru thisayil. Pathavi uyarivaiyum koduthu iruthiyil evalavu. Avamanapadamudiyuma athanai avamanangalaium. Koduthu vittan. Arumaiyana pathivu thangalathu jothida Pani sirakka vazhthukirean
I'm kadagam rasi poosam natchatram mithunam lakanam. ....
Me too
ஐயா வணக்கம் மிதுன லக்னம் தனுசு ராசி அக்டோபர் நவம்பர் மாதம் வந்தால் எனது தாய்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடும் இந்த வருடமும் இது நடந்தது பரிகாரம் ஏதாவது உண்டா தாங்கள் சொன்னால் நலம்.
Yes you said correct but my lagnam mithunam.. Lagnam located in punar pussam.. Star this star leader guru how to work out this ... OK any other solution are there ... What we do that bad time? Which god I pray and how to handled that time? Please answer me... You done a excellent job thank so much.... I watched your video! I really know my problems... I have some interest in astrology I have seen 1992 onwards i try to knowing astrology that's keep on going.... 🤔🤔🤔👦 to 👴 half of the life gone.... 🤔🤔🤔
TQ GURUJI 🙏🙏🙏
வணக்கம் ஐயா!
மாரகாதிபதி மாரக ஸ்தானத்திலேயே இருந்தால் அவர் தசையில் மாரகத்தை கொடுப்பார்,அதே மாரகாதிபதி மாரக ஸ்தானத்திற்க்கும் மற்றொரு யோக ஸ்தானத்திற்க்கும் ஆதிபத்தியம் பெற்றால் அவர் மாரகத்தை கொடுப்பதற்க்கு முன் அந்த யோகத்தை கொடுத்து அதன் பின் மாரகத்தை கொடுத்து விடுவார்,அதுபடி அம்மா ஜாதகத்தில் 7க்கும்10க்கும் ஆதிபத்தியம் பெற்ற குரு மாரக ஸ்தானத்திலேயே ஆட்ச்சி பலம் பெற்றதால் 10ஆம் வீட்டின் யோக பலத்தை முதலில் கொடுத்து முதலமைச்சராக்கி பின் மரணத்தை கொடுத்தது.
ஜாதகருக்கு மாரக ஸ்தானம் என்பது 2,7 மிடங்களாகும் அதன்படியே 2ல் நின்ற சனியின் புத்தியில் மரணம் நிகழ்ந்தது.
மாரகாதிபதிகள் தங்களின் நட்ப்பு கிரகங்களின் சாரம் பெற்று மாரக ஸ்தானங்களில் நின்று தசை நடத்தினால் நிச்சயம் மரணத்தை கொடுத்து விடும்,அது அல்லாமல் லக்கண சுபர்களின் சாரத்தில் பிற ஸ்தானங்களில் நின்றால் மாரகத்தை தருவதில்லை,அதிக துன்பமும் தருவதில்லை,தன் நட்பு கிரகங்களின் சாரத்தில் மற்ற ஸ்தானங்களில் நின்றால் தன் ஆதிபத்திய காரகங்கள் மூலம் கடுமையனதுன்பத்தையும்,இன்னல்களையும் தரும்.
super sami
Aiya vanakkam. 6 plannet in 6 th place kaala sarpathasam also sevvai please see my details sir.I am very struggling I lost everything still bachelor 23/August/1979 time 9:10 PM cuddalore
thank you
Vanakkam sir.danusu rasi mithuna lakkanam guru 6 il marivu.ithu thirumana thadaya eatpaduththuma?
குரு திசையில் முதலில் குரு புத்திதானே வரும் இரண்டாவது சனி புத்தி வரும் அப்படித்தானே ? எனக்கு தெரியப்படுத்துங்கள்.
Yes
Kanya Rashi Mithun Lagna uthram Nakshatram Palan
உண்மை
Now kuru 7 la sir ippa careful AAA irukkanum
எனக்கு மிதுன லக்கினம்... கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசி குரு திசை லக்கினத்திற்கு மாரகாபதி யாக இருக்கிறது. ராசி நட்சத்திரத்திற்கு சாதகமானதாக இருந்தால் திசை எப்படி இருக்கும் அய்யா இப்பொழுது குரு திசை தான் நடக்கிறது
What is the meaning of Marakathipathy and pathakathipathy
Iya na meena lagnam mithunam rasi. Enanku Guru bad da yellow colour use pannalama Guru lagnathipadhi padhagam pannuvara pleasereply.
I'm also Mithuna laknam ,kanni rasi..hastham natchichiram,..Enaku ipa Raghu dasa and sukran puthi nadakuthu
உண்மை அய்யா மிக்க நன்றி 🙏☘️
Superb excellent sir 🙏👍
Minam rasi mithuna lakkanam
Sir pathagathipathi rasi athipathiyaga vanthal theemai kurayuma ? reply pls enga veetla rendu peruku iruku
Supav sir clarification 💐💐
Sir, Guru and puthan parivarthanai, Guru in muthuna laganam, puthan in thanusu place...and rasi kanni....how it will act....pls.... Thanks
Hi bro ungaluku eppadi relation la merrage nadathucha bro ennaku 7 puthan midhunalaknam
Dear sir
Mine is mithuna lagnam danashu rasi
Here guru is my rasi head how come it will
Be?
My one is Midhuna Rasi, Dhanusu laknam how about me?
Sir gov job eppo kdaikumcarierpatisolunga pls
Yes it's correct 🙏
100 percentage true
நன்றி ஐயா
Thanq sir
what about bhuthan thasa with chevai putthi?
Nandri ayya🙏..nan mithunna lagnam..guru and sani in 4th house..ippo guru dasa sani puthi..epdi irukkum ayya?
Realy nice sir
Correct
sir, எல்லா தசா களிலும் வரும் புக்தி மற்றும் செவ்வாய், சனி, குரு அந்தரத்திலும் இது போன்ற கஷ்டம் வரும்??
செவ்வாய் தசா குருபுக்தி, ......செவ்வாய் தசா சனிபுக்தி , சனிதசா குருபுக்தி ..... குருதசா சனிபுக்தி..... சனிதசா செவ்வாய் புக்தி ...குருதசா செவ்வாய் புக்தி ...this 6 periods only
@@KondrankiDhanasekar இப்போது என் மகனுக்கு குரு தசா தான், ரொம்ப கஷ்டம்
Very clear explanation, thank you
Mikka nandri ayya
ஐயா தனுசு ராசி மிதுன லக்னம் உத்திராட நட்சத்திரம் 1 பாதம் ஐயா வாழ்க்கை எவ்வளவு பெரிய பிரச்சினை வேதனை சொதனை அவமானம் வீழ்ச்சி மற்றும் சந்தோஷம் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும் என் மகள் மகரம் ராசி மகரம் லக்னமும் உத்திராடம் நட்சத்திரம் 4 பாதம் ஐயா
Date of birth and time bro
மகர ராசி மிதுனம் லக்கினம் எப்படி இருக்கும் ஐயா
Enaku
மகர ராசி திருவோணம்
மிதுன லக்னம் திருவாதிரை
Sir
I am Mithuna lagnam and Mars in lagnam. Guru and sani in makaram. My dob is 18.4.1961. when is my bad period. Now sani maha sadi going on. It is till 69 yrs.
Mars in mithuna lagnam for me too..
Pathakathipathi guru maridal nanmai na aiyaa apo 7 ahm athipathi um marindha madri dane apo 7 ahm adipathi palan um maraindhu poguma?
Guru maraindhal.Nala manaivi um nambargalum amaiya matangala?
இதற்கு திர்வு சார்
Rompa sariya sonanka🙏🙏🙏🙏
Enaku nalla palangal dan nadantuchi chevvai thisai guru pukthi la
What is the position of guru and chevvai in your horoscope.
@@chanmoughansivassangarane563 guru in meenam in 10th house
Sun mercury venus and
mars in cancer in 2nd house
You are absolutely correct sir. Thank you
Enaku Midhunam Lagnam Kadagam Rasi Ayilyam Nakshatram 7m Veetla Guru 10m Veetla Sani Kedhu Friends Vattaramum Irukkadhu Marriage um Amaiyaadhu Varanasi Kashi Ku Poradhudhan Sarinu Nenaukkiran Enaku Yenna Madhuri Yaarukum Indha Nilaimai Varave Kudadhu🥺🤧
Laknathipathi puthan 7 edathil pathagasanathil guru vudan sernthuerunthal palan, guruthisai mudinthuvituthu, next puthan thisai varapogirathu......
Sir, suya Jadhathil Guru 9 il irundhu Lagnatha partha indha palan maaruma?
Sir , vanakkam....enakku pooraada natshethiram thanusu rasi, midhuna lagnam eppadi irukkum aiyaa.....? Uyir mattum udambil irukku....very onnum illai....
Date of birth and time
Thank you sir. Very clear explanation!!🙏🙏
Mithuna lagnam
Magam natchathiram
3 - santhiran
4 - sevvai ragu
7 - suryan puthan
8 - kuru sukran
9 - Sani kethu
Sir life epdi irukum
Thnxxx sir
வணக்கம் ஐயா!
ஒரு மாரகாதிபதி இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்று மாரக ஸ்தானத்தில் ஆட்ச்சி பெற்று அமர்ந்தால் தனது தசையில் தனது மற்றோரு வீட்டின் ஆதிபத்தியத்தை சிறப்புற செய்து அதன் பின் மாரகத்தை கொடுக்கும் என்பது விதி,அதன்படியே "அம்மா"வின் 7ஆம் இடத்தில் ஆட்ச்சி பெற்ற மாரகாதிபதி குரு,முதலில்10ஆமிடத்து யோக பலனை செய்து முதல்வராக்கி பின் மாரகத்தை கொடுத்தது.
Pudhan 6la vakramna
Super information bro.vry useful to future...👍👍😍😍👏👏🙏🙏💐💐
அதுக்கு உண்டான பரிகாரம் என்ன இருக்கு
True sir
Sir correct sir very loss guru deasi sani puthi
Guru neesam petru (vagaram)Desai nadathinaal
Sir enakku jaadhaga note la naavami lagnam simmam nu irukku jenma lagna mithunam nu irukku ithula yethu ennoda lagnam ,ennoda rasi rishapam
Super Sir
நன்றி ஐயா சிறந்த விளக்கம்
SUPER EXPLAINED SIR. THANK YOU SO MUCH
மகரம் மிதுனம் லக்கினம் எப்படி இருக்கும்
Thanks for your video. Very simple but deeply explained.
Thanks sir
Vry clear explanation
Next meena lagnam podugha gi
one by by one i upload
@@KondrankiDhanasekar OK iya
Sir 100% true
Well explained sir. Thank you.
Sr neenga solurathu hundred percentage correct yen husband mithuna laknam danusu rasi Nan mithuna rasi thiruvathirai Nan yen husband yen job veedukkotuthen yen jewellery fullavkoduthan yen but yen yennai yamatriveetar life sarillai diverse katkurar Nan yennapantrathu before 3 yrs yanaku kadan diverse husband oruveupakuda kodukamatikirar yanaku rompa manaulacha iruku but Nan ithellam graga sulnilai sariyakidim husband seiyavellai Graham velai yentru manasai aruthalpatuthikolkiean mithuna laknam danusu m ethiringranga yenna seivathu ayya revethi natchathiramum mithunamum ethiri orae veedil iruga kutathunu soluranga revethi natchathiram yen daughter yeppadi Nan daughter veedu irupan yentha kastam vanthalum yellam padaitha siva periman velai Avan aduvikiran yentru manathai samathanam patuthikiran veedivukalam unda yanaku
Noted..God always with you
@@KondrankiDhanasekar tnk u ayya
Sum Namashivaya
Aum