சார்.. பெண்கள் இப்போது வீட்டுக்குள் மட்டுமே இருப்பது இல்லை.. ஆண்களுக்கு நிகராக படிப்பில்; உத்யோகத்தில் உள்ளனர்.. அதனால் பலன்களை இருபாலருக்கும் சமமாக சொல்லுங்கள்..
Super sr.correct sr.enku close frnds illai.but ellartayum enna na enna,level la vaichupean.because paathagaathipathy.naan pugazku mayanga maatean.இரக்கப்படுவேன் ஆனால் ஏமாற மாட்டேன்.
ஐயா,பிறந்த நட்சத்திரம் பலன் பார்க்கணுமா? அல்லது பிறந்த லக்னம் பார்க்கணுமா? என் பெயர் மல்லிகா பிறந்தநாள் 15-3-1965. நேரம் சரியாக தெரியவில்லை.கடநத பல வருடங்களாக தொடர்ந்து பல பிரச்சினைகள்.நம்பியவர்கள் துரோகம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது.வரும்காலங்களில் என் நிலையை தயயை கூர்ந்து கூறவும்.தங்கள் மீது உள்ள நம்பிக்கையில் உங்களிடம் கேட்கிறேன். சாதாரணமாக யாரிடமும் கேட்டு பழக்கமில்லை
*ஐயா மாலை வணக்கம்.... ராசி மிதுனம் ,லக்கினம் கும்பம் இதில் என் சகோதரனுக்கு சொல்லணும் ,இதில் எதை எடுக்க சொல்லணும்....,பதிவு அருமை....விரைவில் என் துலாம் லக்கினம் பதிவு க்கு காத்திருக்க வைத்துவிட்டீர் .... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
ஒரு சிறிய சந்தேகம். ஒரு ஆண் குழந்தை பிறந்தால் லக்கினப்புள்ளி 1,3 ம் பாதத்தில் விழும் என்றும். பெண் பிறந்தால் 2 ,4ம் பாதத்தில் லக்கினப்புள்ளி விழும் என்று ஒரு கருத்துள்ளது. இது உண்மையா ஐயா? தயவுகூர்ந்து பதில்தாருங்கள் நன்றி
ஐயா வணக்கம் நான் அனுசம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி மிதுனம் லக்னம் பிறந்த தேதி25_10_1976 நேரம்9:55pm பெருந்துறை திருமணம் தடை பட்டுகொண்டுஇருக்கிறது உங்களை சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் தங்களிடம் இருந்து பதில் சொல்ல வில்லை ஒருமுறை சந்திக்க நேரம் தாருங்கள்
Sir one request pls help to do video on our Nakshatras and their Dashas. For Example I am born on Pooratadhi 🌟 2nd paatham -born on Guru Dasha.Guru dasha is 12 years but since born in 2nd paatham should be only 9 years after that 18years Shani Dasha n now Budhan Dasha for 15 years.i want to know which age start which Dasha.
குருவே வணக்கம். ஓர் சந்தேகம் என் ராசி அதிபதி குரு தனுர் ராசி , லக்னாதிபதி புதன். மாராகாதிபதி குரு எனக்கு நன்மை செய்வாரா ? 4ல் கேது 6ல் சனி 8ல் சுக்ரன் 9புதன் 10ல் குரு, சூரியன் ராகு 11ல் செவ்வாய். பூராடம் 2பாதம்
நல்லது... இந்த பத்து நிமிடத்தை நீங்கள் பயனுள்ள வேறு வகையில் செலவிடுங்கள். எனது பதிவுகள் ஒன்று அறிவுரையாக இன்னொன்று ஜோதிட கற்போருக்கு டிப்ஸாக அமையும். நன்றி...
இனிய ஞாயிறு காலை வணக்கம்... குருவே... என்றும் எப்போதும் நீங்கள் எங்களுக்கு ஞாயிறு தான்... விரைவில் ராகு_கேதுபெயர்ச்சிபலன்களைஎதிர்பார்கிறேன்...
Super sir..100%..யாருக்கு உதவுரேனோ ..அவர்களே ..எனக்கு ஆப்பு வச்சுட்டு போயிடுறானுக..
Midhuna laknam mesha rasi yarachum irkingala.?
மிக்க நன்றிகள் ஐயா 🙏
( அந்த விபத்து விசயத்தில் நடந்து கொள்ளும் விதம் 💯 உண்மை ஐயா )
Sir, vanakam Arumai,
Nalla sonengaa, thank you..
100 percent true Sir....you are truly blessed....thank you Sir
Guruji thank you
Iya neenga sonnadhu nijam enga veettukkarar midhuna laknam neenga sonnadhu ellamae nadahuvittadhu super
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
Thank you sir. I'm mithuna lagnam
அய்யா இனிய காலை வணக்கம்.ஏன் மிதுன ராசி மற்றும் மிதுன லக்கினத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக தாங்க முடியாத சோதனைகள். இந்த சோதனைகள் எப்போது தீரும்.
ஐயா பல விதங்களில் இறை வழிபாடு பற்றி பதிவு இருக்கு பாருங்க 6கால பூஜை பற்றியும் பதிவு இருக்கு பார்த்து பயன் பெறுங்கள் .... நன்றி...
@@beautifulearth7805 சரீங்க தாத்தா/பாட்டி உங்க replyக்கு ரொம்ப நன்றி.
@@kovamsam sir antha sir enna thappaha reply pannivitar thatha Patti nu kindal pandreenga
@@aratin7535 sister i am not ஐயா my age is 29. ஐயானு 45 வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டுமே சொல்லுவார்கள்.
@@aratin7535 தயவு செய்து என்னை சார்னு சொல்லாதீங்க. அண்ணானு சொன்னா போதும். இது தமிழ்நாடு பாரீன் countrys இல்ல
Kalai vanakkam aiyya. Mikka nantri
Correct a irukku
சார்.. பெண்கள் இப்போது வீட்டுக்குள் மட்டுமே இருப்பது இல்லை.. ஆண்களுக்கு நிகராக படிப்பில்; உத்யோகத்தில் உள்ளனர்.. அதனால் பலன்களை இருபாலருக்கும் சமமாக சொல்லுங்கள்..
Super sr.correct sr.enku close frnds illai.but ellartayum enna na enna,level la vaichupean.because paathagaathipathy.naan pugazku mayanga maatean.இரக்கப்படுவேன் ஆனால் ஏமாற மாட்டேன்.
🙏🙏🙏🙏🙏 romba sari sir. Naa kanni rasi. Mithuna lagnam.thankyou sir
Sir vanakkam.. virshika lagnam mithuna rassi... if good give a hearted comment, otherwise ignore, I will understand.
Thank you very much sir. God bless
Nombe Nandri ayya🙏🏼🙏🏼🙏🏼 Unmai irukku...
ஐயா,பிறந்த நட்சத்திரம் பலன் பார்க்கணுமா? அல்லது பிறந்த லக்னம் பார்க்கணுமா? என் பெயர் மல்லிகா பிறந்தநாள் 15-3-1965. நேரம் சரியாக தெரியவில்லை.கடநத பல வருடங்களாக தொடர்ந்து பல பிரச்சினைகள்.நம்பியவர்கள் துரோகம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது.வரும்காலங்களில் என் நிலையை தயயை கூர்ந்து கூறவும்.தங்கள் மீது உள்ள நம்பிக்கையில் உங்களிடம் கேட்கிறேன். சாதாரணமாக யாரிடமும் கேட்டு பழக்கமில்லை
*ஐயா மாலை வணக்கம்.... ராசி மிதுனம் ,லக்கினம் கும்பம் இதில் என் சகோதரனுக்கு சொல்லணும் ,இதில் எதை எடுக்க சொல்லணும்....,பதிவு அருமை....விரைவில் என் துலாம் லக்கினம் பதிவு க்கு காத்திருக்க வைத்துவிட்டீர் .... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
Nanri sir
🙏👍100% correct.kekaravanukellam insurance policy edukara case !!sandaiku mudhala nikara casum kuda!!
Thank you sir . unmai 100% correct sir but thurokam mattum than pakki
காலை வணக்கம் குரு தேவா நன்றி நன்றி நன்றி கடைபிடிக்கிறேன் திலகம் சென்னை
Lagnam athibathi pangu Enna?
Lagnam vizhuntha natchra athibathi pangu Enna?
Sollunga aiyya?
Sir neengal solvadhu mithuna raasikkum porundhuma.
Vanakkam sir, neenga sonnadhu unmaidhan sir,nan midhuna lagnam miduna rasi 40 varudam kadina uzhaippu ippa yematram mattumdhan ennidam ulladhu sukkira dhasai arambam simmathil irukku ethirkaalam kelvikuri nandri🙏
ஐயா வணக்கம் ..உன்மை ஐயா...
ஒரு சிறிய சந்தேகம். ஒரு ஆண் குழந்தை பிறந்தால் லக்கினப்புள்ளி 1,3 ம் பாதத்தில் விழும் என்றும். பெண் பிறந்தால் 2 ,4ம் பாதத்தில் லக்கினப்புள்ளி விழும் என்று ஒரு கருத்துள்ளது. இது உண்மையா ஐயா?
தயவுகூர்ந்து பதில்தாருங்கள்
நன்றி
Yes u r correct..
Appo thirunangai enda padam sollu
Ithu mithuna raskium porunthu ma krishna avaragale
1laksh percent correct sir🙏🙏🙏
In the lagnam
Sun moon sukiran sevvai and guru
All the above Graham in lagna
What is the benefits and disadvantage
Mithuna rasi kum porundhumaa sir??
Thiyagathulaye life odite iruku sir as u said sir🙏
100% உண்மை
உண்மை... உண்மை....
Thanks for tis video sir..
Sir is it suitable for mithuna rasi also
பிடிவாதம் அதிகம். பட்டு திருந்தட்டும் என்று விட்டு விட்டேன். ஆனாலும் முரட்டு பிடிவாதம் போகவில்லை
ஐயா வணக்கம் நான் அனுசம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி மிதுனம் லக்னம் பிறந்த தேதி25_10_1976 நேரம்9:55pm பெருந்துறை திருமணம் தடை பட்டுகொண்டுஇருக்கிறது உங்களை சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் தங்களிடம் இருந்து பதில் சொல்ல வில்லை ஒருமுறை சந்திக்க நேரம் தாருங்கள்
Thanks, Sir...
Sir one request pls help to do video on our Nakshatras and their Dashas. For Example I am born on Pooratadhi 🌟 2nd paatham -born on Guru Dasha.Guru dasha is 12 years but since born in 2nd paatham should be only 9 years after that 18years Shani Dasha n now Budhan Dasha for 15 years.i want to know which age start which Dasha.
Excellent scientific presentation
Theivame kuruve super............................. Unmai appa
Veetuke theriyama kadan koduthu dan amma daily sappadu pottu kitte abishegam pandranga ..😢
சார் என்று அண்ணன் மகன் அம்மாவாசை அன்று இறந்தார் அது நல்லதாகெட்டதா
2020.க்கு.தனியநாள்.பதிவு.போட்டால்.நல்ல.பலனாகும்
SIR neenga sollum palan rasikka , lakkanatthirkka please answer SIR
Arumai
Super
V.true
It's true
Nandri ayya 🙏
Sir,
THANKS again THANKS,
☆ G.THIRUPATHY
100% true sir
ஐயா தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் மிதுன லக்னம்
100 % true sir good morning
100% true
Magara lagnam yappo. Koncham last la erunthum sollunga.
உண்மை
சார் நீங்கள் ஜாதகம் பார்க்கவேண்டும்
ஐயா கன்னி ராசி மிதுனலக்கனம் சித்திரை நட்சத்திரம் நேரம் 8 45 18.51970 ஐயா எனக்கு நல்ல நேரம் எப்போ வரும்
True
🙏
Aiyaa kadaga lagnam sollunga
Okay sir
Innum indha laknam pathi detail a sollunga Sir
Enakku enna enna nadandhadho apdiyae irukku
Super Super Super
Yes sir super sir☺😊😀
Waiting for kanni lagnam sir
100% unmai
kaalai vanakkam sir. kadage lahkanam podunga....
ஐயா எங்க வீட்டில் மிதுன லக்னம் 3 பேர் இந்த வீடியோ share பண்றேன் நான் சொன்னால் கேட்க மாட்டார்கள்
Crt dha
Sir nan mithuna lagnam
Super sir
Good morning aiya😊🙏
👌👌👌
100% Tru sir
Husband m apadithan brother
கடக லக்ன பலன்களை கூறுங்கள் ஐயா
மதிய வணக்கம் ஐயா
வணக்கம்
குருவே வணக்கம். ஓர் சந்தேகம் என் ராசி அதிபதி குரு தனுர் ராசி , லக்னாதிபதி புதன். மாராகாதிபதி குரு எனக்கு நன்மை செய்வாரா ? 4ல் கேது 6ல் சனி 8ல் சுக்ரன் 9புதன் 10ல் குரு, சூரியன் ராகு 11ல் செவ்வாய். பூராடம் 2பாதம்
Jothidam ungalidam parkavendum ungalai epadi thodarpu kolvathu my name Mani my phone number 8012218896
👍
Kanni legnam. Epa sir soluvinga plzzzzzzzzzzzzzz
Simma laknam podunga
rasiko porunduma sir
porunthum
Eathu methuna rasikum poruthum ma sir
YES
Kathal kai kudum ma sir pls solluga
இது நவாம்ச மிதுன லக்கினத்துக்கும் பொருந்துமா sir
No no
100% unma
👏👏👏👏👏👏
துலா லக்கனம சார்
Husband name Anand brother
Sir saneeswara part 2 solluinga sir
Iam interest to sanibagavan
வணக்கம்...1st கமெண்ட்.
Bro Neenga aruppukottai ya
ILLAI
Aalosanai vendum pls sir
Contact num pls
Thilagasaras@gmail.com
ராசிக்கும் பொருந்துமா
😞😔😭😢
Sir vanakkam, unga mobile number pls
Time waste,. Pls provide quality news
நல்லது... இந்த பத்து நிமிடத்தை நீங்கள் பயனுள்ள வேறு வகையில் செலவிடுங்கள். எனது பதிவுகள் ஒன்று அறிவுரையாக இன்னொன்று ஜோதிட கற்போருக்கு டிப்ஸாக அமையும். நன்றி...
Thank you sir
🙏🙏