வறுமையைக் குறித்து வருந்தாதே | Queen’s Party | Motivational Story in Tamil | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Motivational Monday,
    Applebox Motivational Story and
    Applebox Motivational Stories.
    These are Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY
    PICTURE CREDITS
    Creative Commons
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | 3 யுக்திகள் | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூன்று பிச்சைக்காரர்கள் | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Prime Time | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai • இந்தக் கதை வாழ்க்கையைப...
    Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai • அடிக்கடி உனது தன்னம்பி...
    Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | திராட்சைத் தோட்டத்து நண்பர்கள் | Oru Kutty Kadhai • இப்படிப்பட்ட நட்பில் ச...
    Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai • வறுமையைக் குறித்து வரு...
    This video explains how to increase concentration in Tamil or how to increase concentration in Tamil language. Instead of listing out how to increase our concentration power in Tamil, I have tried to explain the effects of loss. You can check on how to improve your concentration in Tamil in my other videos too. Thanks for listening to this motivational video in Tamil.
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #motivationtamil2021
    #kuttystory
    #appleboxbysabari
    #applebox
    #appleboxsabari
    #motivationtamil
    #motivationvideo
    #motivationalvideo
    #motivationalmonday
    #motivationintamil
    #appleboxsabari
    #motivationalvideos

КОМЕНТАРІ • 857

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 роки тому +126

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @tamilvanakam9434
      @tamilvanakam9434 3 роки тому +3

      Thanks you

    • @sivakumarkrishnan5716
      @sivakumarkrishnan5716 3 роки тому +9

      Sister , you're doing good job. Please ignore all the comments n please continue sister we will support you.

    • @dineshkumar.s181
      @dineshkumar.s181 3 роки тому +5

      Mamm...dont bother abt anythg....ur stories are reallyyy mind changable one....Whn I feel sad,ur stories gave a full energy to me...I hope nt fr mine....all ur fans should be lyk....

    • @ssnagu2043
      @ssnagu2043 3 роки тому +1

      Ignore those comments.. keep going...

    • @positivity8415
      @positivity8415 3 роки тому +3

      Don't worry ma... We r there for u

  • @revathibuilders1238
    @revathibuilders1238 3 роки тому +58

    விடுங்க சிஸ்டர்
    யாரை என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நீங்கள கதை சொல்லும் விதம் அருமை

  • @sushmithadevijawahar3232
    @sushmithadevijawahar3232 3 роки тому +76

    இதெல்லாம் நமக்கு புதுசா.
    நம்ம வளர்ச்சி பிடிக்காத சில்வண்டுகள் பண்ணும் வேலை இது. Don't worry be happy சிஸ்டர் 😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +6

      I do not worry Sis.. I am trying to give them a chance to express.. Avlothan 👍
      Moreover this is not done because of jealous. It is a kind of misunderstanding.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      @Revathi sivakumar ha ha,, there are many fraudulent activities going in this youtube sis. We must be careful.

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +31

    காணொளி அருமை சகோ, கதை மிக மிக அருமை, இது ஒரு தூண்டுகோல், எதிரியோ அல்லது துரோகியோ அல்லது யாரோ அவருக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது சிறப்பு, சரியான அணுகுமுறை, நன்றி சகோ.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +2

      மிக்க நன்றி சகோ 🌷🌷 நானும் அவர் சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்.

  • @narayananmoorthi1962
    @narayananmoorthi1962 3 роки тому +41

    மேடம் நீங்க நல்லாதான் கதை சொல்றீங்க நீங்க மீண்டும் மீண்டும் சொல்லணும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @harshinicafe463
    @harshinicafe463 3 роки тому +50

    Don't waste your valuable time for unwanted comments

  • @gunaa.n5148
    @gunaa.n5148 3 роки тому +54

    சகோ சிறிய கருத்தை தெரிவிக்க பலர் பெரிய கதைகளை கூறி கேட்டிருக்கிறேன் , ஆனால் சிறந்த கருத்துக்களை சிறிய கதைகள் மூலம் நீங்கள் கூறும் விதம் கேட்க ஆர்வமாக இருக்கிறது .
    நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛

  • @arivudhana
    @arivudhana 3 роки тому +17

    தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      நன்றி சகோ 😃 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.

  • @tamilaruvita
    @tamilaruvita 3 роки тому +67

    அக்கா யாரவது publicity காக இப்படி சம்மந்தமே இல்லாம comments பண்ணுவாங்கக்கா அதெல்லாம் கண்டுக்காதிங்க,, இப்படி ஒவ்வெறுத்தவங்களுக்கும் பதில் சொல்லணுன்னு நெனச்ச நாம கடைசி வரைக்கும் பதில் தான் சொல்லிட்டு இருக்கனும் நம்ம வேலைய பாக்க முடியாதுக....... and நீங்க எதுக்காகவும் worry பண்ணிக்காதிங்க கா🙏.. whatever happen we will with you 💓.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +9

      நன்றி தம்பி.. நான் இதைப் பெரிதாகவே நினைக்கவில்லை.. அவங்கதான் ஏதோ சொல்லணும்னு ஆசைப்படுறாங்கல்ல.. சொல்லட்டும்..

    • @priyavirgo3485
      @priyavirgo3485 3 роки тому +1

      Ur crct bro

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 3 роки тому +13

    சகோதரி நாங்கள் உங்களுக்கு எதவும் சொல்ல தேவையில்லை. கவலை வேண்டாம்.இது போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.எப்போதும் போல உங்கள் பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      நன்றி சகோ 😃 கவலையில்லை. ஆனால், தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 3 роки тому +7

    ஒருவர் முன்னேறினாலே பலருக்கு
    பிடிக்காது ஆனால் நீங்கள் என்னைபோல பலருடைய முன்னேற்றத்திற்கு தூண்டுதலாக இருப்பதை ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை .இருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் சபரிக்கு நன்றி.

  • @jayanthisrinivasan9707
    @jayanthisrinivasan9707 3 роки тому +20

    Don't worry ignore these kind of people and u have lot to do we keep listening you always

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +2

      I generally do not care Sis. But this person wants to talk something. Let us give him a chance.

    • @gangster9223
      @gangster9223 3 роки тому +2

      @@APPLEBOXSABARI simple super akka I'll always support you.. your are one of the good kind

  • @fmgaming8036
    @fmgaming8036 3 роки тому +15

    Dear Sabari,
    I am Faridah from Malaysia and glad and proudly say me & my son are big fan of you ,before go to bed both of us will watch your kutty kathai every day.
    Keep moving forward with positive spirit!!!
    Just ignore unwanted side effects.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks much Sis.. Thanks to you and the child too 🌷🌷🌷

    • @Umachellappa11
      @Umachellappa11 3 роки тому

      akka unga kutti kathaigalai vera yaravathu ungaloda kathainu solli kathasiriyar sabari paramasivan nu solli kathai sollalama ka

    • @Umachellappa11
      @Umachellappa11 3 роки тому

      unga storyku naan migaperiya fan akka

    • @Umachellappa11
      @Umachellappa11 3 роки тому

      unga kathai keatkurathea eanakku kadavul kodutha varam akka. unga voice, kathai solra vitham ninga en pakkathu utkarnthu solra mathiriyea naan nenachupean ka.

    • @Umachellappa11
      @Umachellappa11 3 роки тому

      akka unga arivurai eanakku solrathu mathiriyea erukkuka. summa erukkurappo yar vettu fridge eappadi vachurukanganu ealloroda home tour athu ethunu pathuttu erupean. eppo unga kathaigala mattumthan keatkirean ka. super ka. marakkama daily soodan suthi vainga ka

  • @sathishsk909
    @sathishsk909 3 роки тому +2

    கவலைப்படாதீங்க அக்கா..... ஒரு சிலர் publicity kaka இந்த மாதிரி.... Comments அதெல்லாம் 10 நீங்க ஃபீல் பண்ணாதீங்க...... வளர்ச்சி பிடிக்காத கூட இப்படியா பண்ணுவாங்க அதை பார்த்த நம்ம கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.....

  • @srishivayaramesh7039
    @srishivayaramesh7039 3 роки тому +1

    உங்களுக்கு சொல்கிறேன் சாகோதரி:
    *நல்ல தகவல் சொல்வதற்க்கு இன்று யாருக்கு நேரம் இருக்கு.
    *சிலர் சில ரகம்.
    * நாங்கள் தேடுகிறோம். தேடலின் தேடுவதால் நல்லதே கிடைக்கிறது.
    * ஒரு உரையாடல் சொற்பொழி எத்தனை பேரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்ப்படுத்தியிருக்கிறது.
    * முதலில் கேட்க்க வேண்டும்.
    * சொற்பொழிவாளர்கள் இறைதூதர்கள் ஆவார்.
    * யார் எது சொன்னால் என்ன?.
    *சிறந்த சொற்பொழிவுகளை ஆப்பிள் பாக்ஸ் மேலும் தரவேண்டும்.
    * அவர்களால் எதிர்ப்புகளை மட்டுமே தெரிவிக்க முடியும்.
    * நீங்கள் அடுத்த பரிணாமத்தின் படிக்கட்டுகளாக அவரின் எதிர்ப்புகளை ஏறி மிதித்து செல்லவேண்டும்.
    * வைரம் மேலும் பட்டை தீட்டப்பட்டால் மட்டும் வைரம்.
    *வைரமாக மிளிர்ந்திட வேண்டும்.
    அன்பன்.
    நன்றி.

  • @meerabaskarmeerabaskar3952
    @meerabaskarmeerabaskar3952 3 роки тому +12

    "The struggle u r facing today is, the strength u need for tomorrow". So be happy and keep rocking sis

  • @AmuthaValli-w2h
    @AmuthaValli-w2h 3 роки тому +3

    உங்க கூட நாங்க இருக்கோம். don't worry. தமிழில் இவ்வளவு அருமையான காணொலி கிடைப்பது அரிது. பணியை தொடருங்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி சகோ.. அடுத்தமுறை ஆராயாமல் குறைகூறுமுன் அவர் சிந்திக்க வேண்டும் சகோ.. அவர் நல்லவர்தான் என்பது என் கணிப்பு

  • @venkatachalamraja3434
    @venkatachalamraja3434 3 роки тому +1

    உங்கள் கதை ஒவ்வொன்றும் அந்த தேநீர் போன்ற உற்சாகமாக உள்ளது

  • @meenak8693
    @meenak8693 3 роки тому +30

    Don't worry sabari mam, ur good heart. GOD BLESS U MAM

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி சகோ 😃 For this love 🥰

  • @bairavi5974
    @bairavi5974 3 роки тому +20

    சகோ உங்களது குரல் கதை சொல்லுவதற்கு படைக்கப்பட்டிருக்கு நீங்கள் கதைகளின் அரசி சகோ உங்கள் கதையை கேட்க ஆர்வமாக உள்ளேன். வெற்றியை நோக்கி நடங்கள் தோல்வி வந்தாலும் வெற்றியை நோக்கி நடங்கள் ஒருகாலத்தில் நீங்கள் ஒரு சிறந்த கதை ஆசிரியையாக வருவீர்கள் 👍🙏.

  • @malarvizhi3534
    @malarvizhi3534 3 роки тому +1

    We will always there for you Sis👭...... Don't care about that..... Leave it Sis ........

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +6

    Channel nalla develop aachi na pala vidama negative comments, haters varuvaanga
    Don't worry sister. Keep on moving..👍🏻👍🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks Sis.. There is a back story in this 😉😉

  • @krishnadevanai3582
    @krishnadevanai3582 3 роки тому +1

    Don,t worry about it sis........your voice is 👑 crown..Don,t care about brown 🐑 sheep

  • @psreepv
    @psreepv 3 роки тому +3

    Wonderful motivational story..My morning and day booster... Good to hear such ones... Thanks Sabari..

  • @yogeshwari8759
    @yogeshwari8759 3 роки тому +3

    Hai akka u r my best one and your channel is my favorite one......you are my inspiration.......win Panna porom aptina inthamathiri problem varum...but nenga itha perucha etuka ventiyathu illa .......so you are a winner......😍

  • @psureshpandiyan3393
    @psureshpandiyan3393 3 роки тому +2

    Vanakkam madam Nika yarukkum pathil sollanumnu avasiyam ilai ninga Nalla Katha solliringa ninga vartha padathinga

  • @uthayakrishnan3183
    @uthayakrishnan3183 3 роки тому +1

    யாரோ உங்ககிட்ட நேரில் பேச தைரியம் இல்லாமல் இப்படி பப்ளிசிட்டி பண்ணினா உங்களுக்கு கெட்ட பேரு ஆகுமே அப்படின்னு மாதிரி பண்ணி இருக்காங்க இதெல்லாம் கேட்டு நீங்க ஃபீல் பண்ணாதீங்க ரொம்ப நாள் கழிச்சு நல்ல கதை கேட்டுட்டு இருக்கேன் மோட்டிவேஷன் இருக்கு நல்லது பண்ண நான் நாலு எருமைகள் வந்து குறுக்க நிக்க தான் செய்யும் அதுக்காக நம்ம நல்லது பண்ணாம போயிட முடியாது நாலு எருமை எதுக்காண்டி நீங்க பயப்படாதீங்க நீங்க தைரியமா கதை போடுங்க நாங்க சப்போட்டா இருக்கோம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      எனக்கு 100-க்கும் மேல negative comments வரும் சகோ. ஆனால், அதன் நோக்கம் வேறு. இது ரொம்ப வித்தியாசம் சகோ. அதனாலதான் கேட்டேன் 👍

  • @rihanjailap5675
    @rihanjailap5675 3 роки тому +1

    Super motive story iam watched with my daughter 10 years she aslo ur story lisener sister

  • @Madhra2k24
    @Madhra2k24 3 роки тому +11

    Yes, see the possibility not the problem !!! 🤷‍♀

  • @saranyasaranya9639
    @saranyasaranya9639 3 роки тому +1

    Unaga time weast pannathinga time is very powerful

  • @malarvizhi3534
    @malarvizhi3534 3 роки тому +1

    Kadha super..... Real life motivation stories podunga sis .....🙋

  • @rameshs1290
    @rameshs1290 3 роки тому +1

    Nalla story sister nice unmayavea super dhan 💐💐💐💐

  • @anusuyaganesan6368
    @anusuyaganesan6368 3 роки тому +1

    Don't worry akka 😉 avangaluku therunchadhu avlodhan

  • @Dhinoshika
    @Dhinoshika 3 місяці тому

    அக்கா, 'சிவகாமியின் சபதம் 'கானொளிகளாக பதிவேற்றுங்கள் அக்கா.... உங்கள் மொழி நடையில் கேட்க ஆவலாக உள்ளது....

  • @NammaMKG
    @NammaMKG 3 роки тому

    Most positive person will be the most successful person.. well said.. miga miga arumai.. really neenga neraya perthoda life la oru motivator ah irukeenga.. hats off to you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉

  • @ashoks5404
    @ashoks5404 3 роки тому +1

    hi mam . i inspired ur motivational story . and clear explanation mam. keep journey. i really like this .🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajiraji6933
    @rajiraji6933 3 роки тому +1

    Don't worry sis nallavangalukutha indha madhiri edhirigal thollai irukum

  • @9976921835
    @9976921835 3 роки тому +1

    Ada ponga...sister....😂😂
    Ithellam poittu mindla ethikittu...vidunga....
    Avane time pass ku ungala irritate pannavo illa divert pannavo pottu iruppan.....loosu payal...
    Namakku niraya vela....irukku
    Intha sillara puthi ullavanukellam pathil sollikittu irukkathinga....😂👍
    Ignore...and Keep moving on.....👍

  • @stalinsweet9080
    @stalinsweet9080 3 роки тому +1

    Think different that time of goldan opportunity

  • @nishalinip4228
    @nishalinip4228 3 роки тому +3

    Your way of story telling is just awesome!!! Keep moving forward... ignore the negativity.

  • @Poonthamizhan
    @Poonthamizhan 3 роки тому +3

    Sprr aka.. முயற்சி திருவினையாக்கும்

  • @marimuthuvignesh7252
    @marimuthuvignesh7252 3 роки тому +21

    Dont waste your valuable time to read these kind of unwanted silly messages...
    We are all with you..forever...
    Dont worry sisterr

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks Sago. I don’t care for these. Just giving them a chance to speak out.

    • @kmrajkmraj27
      @kmrajkmraj27 3 роки тому +2

      Superb nice .... யார் என்ன சொன்னாலும்... நீங்கள் எங்களுக்கு தெரியும்... நல்ல motivation person...

    • @farmsoftamilnadu5055
      @farmsoftamilnadu5055 3 роки тому +1

      Ellarum solra mathri neenga motivate person than don't worry akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      @@farmsoftamilnadu5055 எல்லாரும் சொல்லலேன்னாலும், நான் worry பண்ண மாட்டேன் சகோ.. இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.
      Thanks again for this love and support 😍

    • @NPSi
      @NPSi 3 роки тому

      @@APPLEBOXSABARI well said, that's the way to go. 👍

  • @sivagamis8135
    @sivagamis8135 3 роки тому +2

    Sister seela நபர்கள் apadeethan, don't worry we always support you sister. Keep continuing sister .

  • @skkskk3786
    @skkskk3786 3 роки тому +1

    Thank you so much mam I learn different think

  • @user-oz4gp2wy8k
    @user-oz4gp2wy8k 5 місяців тому

    எனக்கு இந்த கதை இந்த நிமிடத்தில் கட்டாயம் உதவக்கூடிய கதை thank you sister

  • @jwalastories2512
    @jwalastories2512 3 роки тому +1

    Tell more stories it is very nice your voice is so beautiful prouncation super.

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 роки тому +4

    இருக்கும் இடத்தையும் சூழ்நிலையும் தனக்கான வாய்ப்பாக மாற்றி கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது...
    பதிவுக்கு நன்றி சகோதரி 💐💐💐

  • @maheyazhini3039
    @maheyazhini3039 3 роки тому +5

    விடுங்க அக்கா மனிதர்கள் பல விதம்.ஊங்கள் பேச்சி அருமை

  • @-PH-RanjaniT
    @-PH-RanjaniT 3 роки тому +1

    Mam please mam ancient story poduga unga voice la ancient story ku na addict mam vera yaru voice la story keka pudika mataguthu mam sathiyavan savithiri story unga voice la kekanu please

  • @KSk-kv6kw
    @KSk-kv6kw 3 роки тому +1

    Ignore Negativity akka, உங்களின் கதைகள், நீங்கள் கூறும் ஆலோசனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... கடவுள் உங்களை என்றும் ஆசீர்வதிப்பார், நதிப்போல ஓடிக் கொண்டிருப்போம் நம் இலக்கை நோக்கி... உங்களின் யூடியூப் சேனல் மேன்மேலும் பிரபலமடைய, நான் மனமார வாழ்த்துகிறேன்... சிலருக்கு வேலை இல்லை, நல்லது செய்வோர்களை கண்டால் அவர்களுக்கு எரிச்சலும், பைத்தியமும் பிடித்து விடும்.. எதிரிகள் அதிகரிக்க, அதிகரிக்க நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம், நமக்கு எதிர்ப்புகள் வருகிறதென்றால் நாம் மேன்மேலும் உச்சத்தை அடைய போகிறோம் என்று அர்த்தம்... வளர்வோம்! வாழ்வோம்! நம் இலக்கினை வென்று காட்டுவோம் அக்கா!!!

  • @Theepansworld
    @Theepansworld 3 роки тому +1

    Don't worry about that model voice people akka
    Your video supper
    And I most like your Egypt history video

  • @anbirpriyal5880
    @anbirpriyal5880 3 роки тому +2

    உங்கள் தமிழ் வார்த்தைகள் காதுக்கு இனிமையாக இருக்கிறது 👌😍தெளிவான உச்சரிப்பு..........

  • @Kannan_k1979
    @Kannan_k1979 3 роки тому +1

    முன்னேறும் போது சில சமயங்களில் இது போன்ற தடைக் கற்கள் வரத் தான் செய்யும் sister.u don't feel that.journey ur successful way 👍

  • @m2craftcorner799
    @m2craftcorner799 3 роки тому +5

    Akka! Akka!!.... You are just amazing.... Elarayum mathikira unga panbu.... Just u r a lovely one.... Nenga solra Motivation story matum illa... Nengale oru inspiration than.... Love you akka🥰😘😘

  • @dhanyashreekrishnaraj3871
    @dhanyashreekrishnaraj3871 3 роки тому +2

    Thank you aunty for this story 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anushiyak9138
    @anushiyak9138 3 роки тому

    இதையெல்லம் கண்டுக்காதிங்க அக்கா.....ungaloda sema fan....

  • @SanthoshSanthosh-vd1pl
    @SanthoshSanthosh-vd1pl 3 роки тому +1

    Akka these are struggles for go forward akka keep burning ka

  • @vk1490
    @vk1490 2 роки тому +1

    Thankyou my dear friend vg 🙏🙏 நாம் செய்யக்கூடிய வேலை ஏதுவாக இருந்தாலும் நாம் அதில் நம்மை முழுவதுமாக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தினார் வெற்றி நிசசயம் vg❤️ I have no doubt vg❤️ 👍👍👍👍

  • @trikonasmedia5608
    @trikonasmedia5608 3 роки тому

    நானும் தமிழ் Motivational stories. சொல்கிறேன் வைத்திருக்கிறேன் சகோதரி உங்கள் கதைகளை விரும்பிக் கேட்பேன் நீங்கள் இது போன்ற கமென்ட்ஸ்களை நினைத்து கவலை அடைய வேண்டாம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் Dont worry

  • @hilmanpriyatharshini3607
    @hilmanpriyatharshini3607 3 роки тому +3

    வணக்கம் அக்கா, நான் இந்தோசியாவில் வசிக்கும் இலங்கை அகதி, 9 வருடங்களுக்கு மேல் வசிக்கிறேன், எங்கள் வாழ்கை எப்போது சரியாகும் என்று பல தடவை கவலையாக இருக்கும் போது உங்கள் கதைகள் ஆறுதலாய் இருகிறது. உங்களுக்கு பல 100 ஆசீகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      உங்களுக்கு கூடிய விரைவில் குடியுரிமை கிடைக்கும் சகோ 🌷🌷🌷 வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @hilmanpriyatharshini3607
      @hilmanpriyatharshini3607 3 роки тому

      ❤👍👍👍

  • @sheikaliyar1153
    @sheikaliyar1153 3 роки тому +4

    பாதைய வகுத்த நம்மல்லே பல்லத்தில் வில லாம ,விமர்சனம் வருவது சகஜம் தான் முயற்சியே விட வேண்டாம் பயனிங்கள் இறைவன் இருக்கிறான், இந்த பயணம் வெற்றி பெற இந்த அண்ணனிண் வாழ்த்துக்கள் 👏👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி சகோ 🙏🏻🙏🏻 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது. அதனால் தான் கேட்டேன். மற்றபடி வருத்தம் ஏதுமில்லை 👍 Again, thanks much for this love and support 🌷🌷🌷

  • @Yazhini2609
    @Yazhini2609 3 роки тому +1

    அக்கா நானும் கத சொல்ல ஐடியா சொல்லுங்க.. video இப்புடி பண்ணனும் சொல்லிதாங்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      தம்பி, pls mail me 👍

    • @Yazhini2609
      @Yazhini2609 3 роки тому

      @@APPLEBOXSABARI thanks அக்கா உங்க replyku சந்தோசமா இருக்கு

  • @parkaviramesh6702
    @parkaviramesh6702 3 роки тому +1

    Super story sister super voice good pronounced

  • @kanikannanKanikannan-h4b
    @kanikannanKanikannan-h4b 18 годин тому

    Vimasanangal nammai valimaiudaiyavargalaka uruvakkattum sabari

  • @vasanthmusicworld4416
    @vasanthmusicworld4416 3 роки тому +1

    Your story explanation is very super

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +1

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      😄😄 நன்றி சகோ 🌷🌷

  • @veera7
    @veera7 3 роки тому +1

    Super very nice voice and energetic voice

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 3 роки тому +1

    Pls don't worry take care of ur health akka

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 3 роки тому +1

    I'm a big fan for ur story nice voice sister

  • @lakshmir9996
    @lakshmir9996 3 роки тому +1

    V all are .. wit u dear... b cool .. all d best👍👍

  • @kanagathelip2998
    @kanagathelip2998 3 роки тому +3

    Story semma super mam. ஆயிரம் பேருக்கு நல்லது சொல்லும்போது ஒருத்தன் கெடுதல் நினைப்பான். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் செல்வதே சிறப்பு. அவனுக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      நன்றி சகோ 😃 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.

  • @mayakannan3739
    @mayakannan3739 3 роки тому

    Niga solra yella kathaium supper ah erukku..... Yenakku romba pudikku.. unga voice super.. ye pasangalukku unga story sollitu tha thooga vaippen... ❤️❤️❤️

  • @zahirazackria8954
    @zahirazackria8954 3 роки тому +1

    Enoda ambition oru azhagana kovil katanum thinamum ellarukum unau kudukanum enal mudichathellam pasiya yarume iruka koodthu ena pasiya la inga verum thani kudichite vazhnthruken sagara varaikum sapadu kuduthute irukanum oru restarent open pananum mam

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Keep the spirit Sago.. Only concentrate on the aim and work towards it.

  • @thalavedhaalam925
    @thalavedhaalam925 3 роки тому +3

    அருமை அக்கா👌👍🙏❤️
    எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக மாற்றி சாதிப்போம் 🙏

  • @kasthurirajamurugan9557
    @kasthurirajamurugan9557 3 роки тому

    அருமையான கதை.,மேலும் வளர்ந்து வருவோர்க்கு சில இடையூறு வருவது வழக்கம் தான் அதை பற்றி ஏதும் நினைக்காதீர்கள்.வாசகர்கள் இருக்கிறோம்.மகிழ்ச்சியுடன் கதை பயணத்தை தொடங்குங்கள் சகோ,

  • @lifestyle88806
    @lifestyle88806 3 роки тому +3

    Utilising the opportunity and working with sincerety is the secret of success.

  • @v.indumathi3864
    @v.indumathi3864 3 роки тому +4

    Your voice so impressed..when I'm so depressed heard ur stories..its boost up my mind..keep continue your work.also I fardward to my friends.so they are also like ur stories.

  • @zahirazackria8954
    @zahirazackria8954 3 роки тому +1

    K therium mam entha soozh nilaileum ithana varusham desenta heart leye than pooti pooti vechirunthen public persnol life nu silenta irunthathu pothum ungala video 1yr ah pakren athu enamo first time enoda strry ya unga kita share panen yarkiteum pesa ve maten mecanical life

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 2 роки тому

    கதையும் , அதை கூறும் விதமும் அருமை.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👌
    🌹🌹🌹🌹

  • @எங்கேயும்நட்பு

    உங்கள் வளர்ச்சியை பிடிக்காத ஏதோ ஒரு நடபின பிசாசு கூறுவதை நீங்கள் கொண்டு கொள்ளதிங்கள் அக்கா......தொடர்ந்து உங்கள் கதையை பதிவு செய்யுங்கள் அக்கா .......எங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் அக்கா .......அழகிய கதை அக்கா .......🙏👍 ..........பிறர் சொல்வதை கண்டு கொண்டால் நம் நிம்மதி போய்விடும் அக்கா எவர் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளதிர் அக்கா ........👍🙏

  • @RamyasStoriesandtalksMay2020
    @RamyasStoriesandtalksMay2020 3 роки тому +1

    Sis,U are a true INSPIRING and Motivating person.ida nan solliye aaganum.i saw ur seevaga sinthamani video by may mnth of this year,I too hv interest in tamil from my childhood,after seeing dat video I watched all ur stories and subscribed ur channel.Before dat I'm not using you tube much. Bcz of ur INSPIRATION only I started a you tube channel. I'm a mom of 2 kids .Ur words motivate and Guide me..You go ahead. Sis.Dont wry.

  • @bharathikswamy
    @bharathikswamy 3 роки тому +5

    Sabari sis, I am really happy to see u in the video after long time. The way you answered to those comments, hatoff to you. Now, the people who commented in such a way should definitely ashamed for saying so. I am really thankful to you for posting such awesome videos as well as you proved that you are not just posting inspirational videos not jusr for name sake, you are such an inspiring person. I always stand by you. Keep continuing your great journey.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Thanks for this understanding Saho 😍🙏🏻🌷

  • @nandhakumark8893
    @nandhakumark8893 2 роки тому

    சகோதரி நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அற்புதமான உச்சரிப்புடன் அழகான தமிழில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.நான் சில நாட்களாக உங்கள் கதைகளை கேட்டு இரவு என் பிள்ளைக்கு கறிவருகிறைன் நன்றி

  • @deepa.v3641
    @deepa.v3641 3 роки тому +1

    Don't worry akka ... be relax ..

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 3 роки тому +2

    Some one gives u wrong about u, u r completely grownups. So keep rocking singa penney

  • @shinyk.j9154
    @shinyk.j9154 3 роки тому +5

    Wowwwwwwwwww very happy to hear story lively by seeing ur face..both eyes and ear treat for us ka..stay blessed my akka❤️

  • @kumudhalakshmi7012
    @kumudhalakshmi7012 3 роки тому +1

    First, Aduthavankala Kezha thalravangalala...evallavu azhagha motivational stories solla mudiyadhu... simply dont give negative comments and de motivate sabari ...... now a days nobody is there to tell motivation stories to upcoming children. .ignore these comments and keep rocking ...❤👍🏼 and each and every individual are selfish... nothing wrong if she is selfish also.. what bothers u? Always I appreciate the talent...👏👏 so no need to worry about this comment..all the best sabari...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Ha ha 😄😁 Demotivation lam illa Sis.. But this attitude of the person is condemnable..

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 3 роки тому

    Ungaloda motivate stories super...idhukula worry pannathinga unga time dha waste agum..ungaloda speech kekarapa motivation irukum sister...

  • @Thiruko2020
    @Thiruko2020 3 роки тому +2

    வருத்தப்பட வேண்டாம் சகோ உங்கள் வேலை தொடரட்டும்

  • @MOHAMMEDRILWAN-oi9gw
    @MOHAMMEDRILWAN-oi9gw 3 роки тому +6

    I love you Akka

  • @ganapathymelur3965
    @ganapathymelur3965 3 роки тому +1

    Don't very sister you continue sollaravanga enna venlum sollattum ungaloda speech good athukkkellam varam ventum unga voice to good ellarukkum antha luck ketaikkathu u continue

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 3 роки тому +1

    தன்னிடம் எது இருக்கிறதோ அதை வைத்து தனக்குரிய வாய்ப்பை உருவாக்கு --அருமையான பதிவு

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 роки тому +1

    Thanks nalla thagaval

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs 3 роки тому +1

    Only the Tree that produce fruits will be stoned. You are producing good fruits that are useful to many so you will be stoned take the stones and make your wall let them stay outside the wall don’t let them come and spoil your roots it will spoil your fruits. You are blessed and blessed to many. Stay blessed dear!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Thanks you so much Sis 😍🙏🏻 I hope the person himself or herself is good and have been played with victim card. One day, he will definitely understand. But i thought of just giving him a way to express.

  • @MuthuPandi-kz5yw
    @MuthuPandi-kz5yw 3 роки тому

    Akka fake frds a eppadi kandupidikkuratha pathi vidio poodunga akka pls..... Yaru nallavanga yaru kettavanganea theriyamattuthu akka.....😕

  • @sinegathirumal301
    @sinegathirumal301 3 роки тому

    Super sister 👏👏👏
    I'm your big fan. Ungaluku kadhai solradhula hema akka na..enaku sabhari akka🥰🥰❤️

  • @kiruthiga017
    @kiruthiga017 3 роки тому +2

    Plz mam post some historical story and old love story Plz mam

  • @geetharani9265
    @geetharani9265 3 роки тому

    VERY GOOD STROY SUPERB EXCELLENT AWESOME SISTER👏👏👏👏👏🧡💖❤👌👌👌👌👌🤝👍💚🙏😍🙏😍🙏😍

  • @jeyashree849
    @jeyashree849 3 роки тому +1

    Don't worry sis. Cheer up .you have excellent motivation skill. We are awaiting a happy video soon with vetti talks section. Excellent story sis Asusual .

  • @krishnanp3414
    @krishnanp3414 3 роки тому +1

    Very nice story sister 👏👏