தோல்வியால் துவண்டு போகாதே | Painting | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 842

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +108

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @positivity8415
      @positivity8415 4 роки тому +3

      How r u ma

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +4

      @@positivity8415 I’m good dear .. how r u ?

    • @priyasenthil1169
      @priyasenthil1169 4 роки тому +2

      @APPLEBOX By Sabari Vry Nice Stories From This Channel And They Are Very Motivate Mee.. 😘

    • @vigneshs9337
      @vigneshs9337 4 роки тому +2

      Purana love storyna sathyavan savitri or sakunthala Dushyandana akka

    • @meenasrinivasan2584
      @meenasrinivasan2584 4 роки тому +1

      Very motivating Sabari. Very true. All others are only see it, only we know the real pain in the making.👌🏼👌🏼👌🏼👏🏻👏🏻

  • @lokeshsubramani4354
    @lokeshsubramani4354 4 роки тому +51

    தோல்வியால் துவண்டு உள்ளவர்களுக்கு ஊக்கப்படுத்தும் ஒரு அருமையான பதிவு அக்கா...

  • @mohandev7332
    @mohandev7332 4 роки тому +2

    தற்போதைய மன நிலையில் மிக முக்கியமான கதை. நன்றி

  • @pradeepraja8047
    @pradeepraja8047 3 роки тому +7

    இந்த கதை உண்மையில் மிகவும் அருமையாக இருக்கிறது நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது புத்தகத்தில் முதல் பக்கத்தில் "தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை" என்ற வார்த்தை எனக்கு நினைவிற்கு வருகிறது🙏

  • @somasundaresansivakolundu9193
    @somasundaresansivakolundu9193 4 роки тому +13

    முயற்சிகளுக்கு நம்பிக்கையூட்டும் நல்ல விளக்கம். நன்றி.🙏

  • @mythilianalumathi1859
    @mythilianalumathi1859 4 роки тому +2

    இந்த காதையை கேட்கும் போது உடல் சிலிர்த்தது.... புதிய நம்பிக்கை பிறக்கிறது 😊 உங்கள் ரம்மியமான குரலில் எதோ மாயம் இருக்கிறது . வாழ்த்துக்கள் சகோ 🎉🙏

  • @parattaithamizh
    @parattaithamizh 3 роки тому +1

    சகோதரி நானும் ஒரு ஓவியன் தான் இந்த கதைய‌ கேட்க்கும் போது அவ்வளவு சந்தோஷம் அருமை நானும் இந்த மாதிரி ஒரு ஓவியம் வரையளாம் என்று முன்னறே யூகித்து வைத்திருந்தேன் 👍❤️

  • @tamildevendra8954
    @tamildevendra8954 4 роки тому +4

    ஒவ்வொரு தடவையும் நீங்கள் கதை சொல்லும் போது மனதுக்குள் ஒரு நம்பிக்கை ஒரு உற்சாகம் பிறக்கிறது உங்கள் வார்த்தைகளை கேட்கும்போது வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது தேங்க்யூ சோ மச் போர் த மோட்டிவேஷன் 🙏👍❤️👍😘😘😘 சகோதரி

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 4 роки тому +1

    அற்புதம் அற்புதம் சகோதரி வாழ்க வளமுடன்

  • @vijayank6334
    @vijayank6334 2 роки тому

    நமக்கு பிடித்த வீடியோவை ஒரு play list ஆக உருவாக்கி வைத்து இருப்போம்....
    ஆனால் உங்கள் வீடியோவை நான் அவ்வாறு செய்வது இல்லை .... ஏன் என்றால் உங்கள் வீடியோ அனைத்துமே சிறந்தது... பின் எதற்கு தனியாக play list...
    உங்கள் பணி அளப்பரியது....
    உங்கள் முயற்சி செய்தால் எழுத்து உலகில் மகுடம் சூட்டும் காலம் வெகு விரைவில்....
    வாழ்த்துகள்....

  • @umadevimuthuraj699
    @umadevimuthuraj699 4 роки тому +2

    சபரி உங்கள் கதைகள் அனைத்தும் உயிரோட்டமானவை ....இதை கேட்கும் போது நமக்குள் உத்வேகம் தோன்றுகிறது. என் குழந்தையும் நானும் உங்கள் குரலுக்கு அடிமையாகிவிட்டோம். மிக்க நன்றி சபரி

  • @sathishsk909
    @sathishsk909 4 роки тому +2

    💖அருமையான பதிவு அக்கா ......மற்றவர்கள் வார்த்தையை தலை மேல வெச்சுக்காம ஓரமாக வைக்கணும்னு சொல்லாமல் சொல்லி இருக்கீங்க.👍...... தன் மேல இருக்குற நம்பிக்கையை எப்பயும் விடக் கூடாது அது வெற்றி கிடைக்கும் வரை .✌️....அப்படி. இந்த கதை மூலமா ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.... அருமை அக்கா👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி தம்பி

  • @vannathoorigai
    @vannathoorigai 4 роки тому +1

    மிக்க நன்றி சகோ. பாதியில் நிறுத்த எண்ணிக்கொண்டிருந்தேன். தக்க தருணத்தில் கேட்டுவிட்டேன்🙏🙏👍

  • @DIAXORFF
    @DIAXORFF 4 роки тому +3

    Masterpiece. No words.😓. Thank u soooooo much.

  • @sankaruma5393
    @sankaruma5393 2 роки тому

    அருமையான படிப்பினை! தொடரட்டும் தங்கள் பணி ஸகோதரி!!

  • @jayamramesh2574
    @jayamramesh2574 3 роки тому

    சகி தங்கள் கதைகளும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  • @milifemistyletamilramyam7351
    @milifemistyletamilramyam7351 3 роки тому

    நன்றி. மிகவும் அருமையான தகவல்.மீண்டும் மறுமுறையும் நன்றி .வாழ்க வளமுடன். 😘😘😘😘😘😘

  • @banuskitchenvlogs.
    @banuskitchenvlogs. 4 роки тому +1

    Superrrrr rombave motivated Aaaa erunthathu

  • @mohammedarshad9318
    @mohammedarshad9318 2 роки тому +4

    Hi akka , This is the best inspirational story i have ever heard ! There are days when i was very low and depressed and feel like giving up , but whenever i face such problems and situations in my life
    i always think about this story and the beautiful quote that u mentioned "Success is So Beautiful but not the Success in making". This story has brought a greater impact in my life and keeps me moving forward.
    Thanks Alot 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 роки тому +3

      நன்றி சகோ .. தொடர்ந்து கேளுங்கள்..
      Success in Making must be enjoyed much and Success will follow it 👍

  • @vinothk1709
    @vinothk1709 4 роки тому +2

    மிக அருமையான வரிகள் அக்கா...நன்றி
    உங்கள் கதைகள் மூலம் வாழ்வில் பல மாற்றங்களை கண்டு வருகிறேன் ...மிக்க நன்றி

  • @sarithasriram4850
    @sarithasriram4850 4 роки тому +5

    Really so beautiful story. Ipo na micham vecha Enoda oviyathai varaiya poren. Thankyou for your motivation akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      I’m so happy to hear this 😍😍😍 All the best dear

  • @kamalapradeepam7360
    @kamalapradeepam7360 4 роки тому +16

    I came here whenever I need energitic spirit & u gave it to me soooo sooo much...

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி 💪 தொடர்ந்து இதுபோல நிறைய பதிவுகள் போடுங்கள் 🌱

  • @anandm9468
    @anandm9468 4 роки тому +1

    God bless you sagothari avargale

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +1

    'முயற்சி திருவினையாக்கும்'
    அருமையான படைப்பு!👌
    மிக்க நன்றி 🙏

  • @niroshanmanoharan4295
    @niroshanmanoharan4295 4 роки тому

    அருமையான மோட்டிவேஷன் கதை. உங்களின் குரலில் கேட்கும் போது இன்னும் நம்பிக்கை அதிகரிக்குறது. நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி Sabari.

  • @matheshbalakrishnan1790
    @matheshbalakrishnan1790 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு அக்கா. இதுபோன்ற நிறைய பதிவுகளை, பதிவிட வேண்டுகிறோம்...

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 роки тому +1

    மிக மிக அருமை கதையை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் உள்ளது 3 முறை தொடர்ச்சியாக கேட்டேன்

  • @r.sangeetha.6992
    @r.sangeetha.6992 2 роки тому

    மனக்கவலை அனைத்தும் உங்கள் கதை கேட்டவுடன்....புன்னகையுடன் கடந்து செல்கிறது தோழி 😍

  • @ganapathyganesan2600
    @ganapathyganesan2600 4 роки тому +1

    நன்றி சகோதரி. மிகவும் அருமை

  • @yousufyousuf9526
    @yousufyousuf9526 4 роки тому +1

    இதுல வர ஒவ்வொரு குட்டி கதையும் suppar தான்

  • @senguttuvan2635
    @senguttuvan2635 4 роки тому

    நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க. உங்கள் பணி தொடரட்டும்

  • @muhilanmuhilan7174
    @muhilanmuhilan7174 3 роки тому

    அருமையான பதிவு. ஒரு ஓவியத்தை வைத்து தன்னம்பிக்கையை அதிகப்படுத்திய உங்களை பாராட்டுகிறேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      மிக்க நன்றி சகோ 👍🌷

  • @frhankcoa6328
    @frhankcoa6328 4 роки тому +10

    எனக்கு பிடித்தது,,நான்,,,ஒரு,,,ஓவியன்,,,தோற்று,,, தோற்று,,, வெற்றி,,,பெற்றுக்கொண்டே,,,இருப்பவன்,,, நான்,,,இன்றும்,,,என்றென்றும்,,,,

  • @prakanisanth5977
    @prakanisanth5977 4 роки тому +3

    இந்த கதையின் உந்துதல் கரு
    சரியான தருணத்தில் சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தற்கு நன்றி, நன்றி.

  • @foxofthanthirangal2675
    @foxofthanthirangal2675 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி. கீழே விழும் நேரத்தில் கை கொடுப்பது உள்ளது உங்கள் பதிவு வாழ்த்துகள்.

  • @amarnathap6193
    @amarnathap6193 4 роки тому +7

    Each and every day getting a best message from u mam.. its really helpful and hopeful for my life.. please keep on moving .. u r positive energy.. my heartly best wishes for u and ur 👪..

  • @boomikam2628
    @boomikam2628 4 роки тому +1

    Super motivational story akka...unga ella kathaiyum na keppe .. very nice akka..innum niraiya pannunga...

  • @sathyas8330
    @sathyas8330 4 роки тому +2

    Na physiotherapist na home visit time la patient ah motivate pana intha video use panna sema intersting story super voict tq so much Sabari 💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Thanks much Saho.. That’s really happy to hear 😀🌷

  • @subashbose1011
    @subashbose1011 4 роки тому +2

    அருமை அருமை சகோ.... ஆகச்சிறந்த காணொளி.... நன்றி

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 4 роки тому +1

    Seme seme seme super akkaaa... Thank you so much sister .. keep racking sis..👏👏👏👏👏👏👏

  • @என்றும்அன்புடன்....மைதிலிShobh

    நன்றி உங்கள் பதிவிற்கு.

  • @smartthinkmotivation
    @smartthinkmotivation 4 роки тому +2

    வாழ்க்கையில் நாம் ஒரு இலட்சியத்திற்காக போராடும் பொழுது அறிவுரை என்ற பெயரில் அடுத்து அடுத்து நம் முடிவுகளை திசைதிருப்புகிறார்கள்.
    அவர்களை நாமும் ஒரு பார்வையாளராக பார்த்தால் நாமும் ஒரு
    சாதனையாளரே...!
    ஆழமான கருத்து நன்றி அக்கா

  • @banumathybanu2747
    @banumathybanu2747 3 роки тому +1

    valga valamutan ma

  • @gunaa.n5148
    @gunaa.n5148 4 роки тому +6

    அருமையான பதிவு நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛 💛 இராமாயணம் கேட்டிருந்தேன் 🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி சகோ. வால்மீகி ராமாயணம் originals படிக்கிறேன். 1 மாதம் கொடுங்கள். சொல்லி விடுகிறேன் 👍

    • @gunaa.n5148
      @gunaa.n5148 4 роки тому +1

      @@APPLEBOXSABARI ok sago 🙏😍😍💛💛💛 I am waiting

    • @gunaa.n5148
      @gunaa.n5148 4 роки тому +1

      @@APPLEBOXSABARI சகோ நான் உங்களிடம் இராமாயணம் கேட்டதற்கு காரணம் உள்ளது ,
      நீண்ட நாட்களாக எங்கள் ஊரில் மழை இல்லை அப்போது ஒரு மனிதர் எங்கள் ஊரில் உள்ள ராமர் கோவிலில் இராமாயணம் கதை படித்தார் அதன் பலனாக மழை பெய்தது அது போல நீங்கள் கூறினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
      நன்றி கதை குயில் சபரி சகோ 😍😍💛💛🙏🙏

  • @lilac3624
    @lilac3624 4 роки тому +1

    Thanks akka intha story nalla nampigaitharuthu thank you so much akka

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 4 роки тому +1

    அருமை! அருமை!!அருமை!!!

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 4 роки тому +1

    அருமை அருமை சகோ மிக்க நன்றி

  • @gowdhamir8326
    @gowdhamir8326 4 роки тому +1

    Super mam,very nice and motivation story mam

  • @anurakas
    @anurakas 4 роки тому +2

    Highly impressed ... With your stories kannu ..
    En pethikku intha kadaihalthan solren ..
    I am a doctor from Mdu .
    Happened to note you are a TCE student .
    My son also studied there ..
    God bless u child .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thank you so much mam. My wishes to the little girl too.

  • @venkateshkalpana8255
    @venkateshkalpana8255 Рік тому

    மிக்க நன்றி சகோதரி..இந்த கதைக்கு

  • @nivethaamirdharaj2102
    @nivethaamirdharaj2102 4 роки тому +2

    Akka na neenga podra yella story um paapan....ungaloda voice super ahh eruku akka...neenga.. The uninvited oru story pottu erunthingaley semmaiya erunthuchu akka... neenga sonnatha kekum pothu athu adiuo va erunthakuda.... visual ahh kannu munnadi nadakura mathri eruku akka...thanks akka😀😀😀

  • @SivaKumar-pf9jo
    @SivaKumar-pf9jo 3 роки тому

    உங்கள் ஒவ்வொரு கதையும் வழக்கின்றது மிக்க நன்றி

  • @Dayanapravin
    @Dayanapravin 3 роки тому +1

    Hi...akka , na instagram la photography account vachi maintain panitu erukan...before one month konjam improvement eruthuchi...but now followers decrease aagitu eruku.....but unga story ah ketathuku aprm oru nambikai varuthu kandipa oru naal en photography oru nalla level ah varum nu 😇😊🙂💜 ...thank you so much

  • @renganathanm3823
    @renganathanm3823 4 роки тому +8

    Super story . Now I so disappointed. When I hear these I learned never quit towards my dreams. My life changing story tqsm 💯 sis 😊

  • @SV-hr6uk
    @SV-hr6uk 2 роки тому

    உண்மை சபரி அக்கா.
    அக்கா உங்கள் கதைகள் தினமும் நான் கேட்பேன். நிறைய சம்பவங்கள் என் வாழ்க்கையோடு ஒ த் து போகும்

  • @spsaraprabu8788
    @spsaraprabu8788 2 роки тому

    அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் எனக்காகவே இந்த கதையை எழுதியது போல இருந்தது நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 роки тому

      நன்றி சகோ 🥰🌷 இது நான் எனக்காக எழுதிய கதை ♥️

  • @manimekalai7683
    @manimekalai7683 4 роки тому

    Extactly.goodmoral hatsoff🌹🤗🤗🤗

  • @vinothinijothivel393
    @vinothinijothivel393 3 роки тому

    💥..oru puthu puthunarchii..
    Tq u...ur voice also cute...romba alaga soldriga..keettutae irukanum pola iruku..✨✨

  • @012-a.deepika2
    @012-a.deepika2 3 роки тому

    இக்கதை எனக்கு அதிக ஊக்கம் கொடுத்தது நன்றி சகோதரி.👍

  • @keerthanasasst.professor67
    @keerthanasasst.professor67 4 роки тому +1

    Really Exceptional and Excellent story Sabari mam ❤️👍👏👏👏👏

  • @narayansatheesh9751
    @narayansatheesh9751 4 роки тому +1

    Sabari ningha solara kathaighal nichayama palarathu vazhvilum nambhighai alippathagha ullathu. Thodarattum unghalathu pani ,god bless you. Anitha's Healthy Kitchen

  • @muthulakshmi4268
    @muthulakshmi4268 3 роки тому

    I'm a math teacher .. nowadays i told your stories for my children. They are feel very happy. Thank you mam.

  • @thimirupudichavan9202
    @thimirupudichavan9202 3 роки тому

    இறைவன் போல் தாங்கள் ❤️
    இதயத்தை சீரமைத்து ❤️
    இன்னலை துடைப்பதில் ❤️

  • @apsara2638
    @apsara2638 2 роки тому

    Solrathuku varthaiye illa romba superrrrb ha iruku

  • @ponniyinselvanvignesh8463
    @ponniyinselvanvignesh8463 4 роки тому +29

    i admire you Akka Jesus Christ bless you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      Thanks Sago

    • @srihithsrihidda8621
      @srihithsrihidda8621 3 роки тому

      Your voice had some magic I really admire it.....🙏🙏🙏 thanks aa lot for your stories 🙏🙏🙏🙏🙏

  • @happydiaryinaday9619
    @happydiaryinaday9619 2 роки тому +1

    Thank you so much in the motivating story thank you akka

  • @muralikrishnan4284
    @muralikrishnan4284 4 роки тому +1

    Wonderful story saghi....👏👏👏

  • @BoldndBrave
    @BoldndBrave 4 роки тому

    En mind rmbo depressed ah irnthathu sister lockdwn time vera nerya prchna mana aluthamnu but unga stry nd nenga katha solra vitham oru amma kathai solrmthi irku.. Rmbo ithama irku nandri akka

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 роки тому +1

    நன்றி சகோதரி

  • @ponmanic4067
    @ponmanic4067 4 роки тому +1

    அருமை...

  • @vaalupayan5721
    @vaalupayan5721 4 роки тому +1

    உங்கள் குரலுக்கு நான் அடிமை..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ. ஆனால், அடிமை வேண்டாம். அன்பு போதும் 🙏🏻

  • @nabishanabi4095
    @nabishanabi4095 3 роки тому

    உண்மை உண்மை அருமையான கதை 🙏🙏🙏🙏🙏

  • @kasthurirajamurugan9557
    @kasthurirajamurugan9557 4 роки тому +1

    அருமையான கதை. சகோ,

  • @Anines111
    @Anines111 4 роки тому

    தக்க சமயத்தில் கிடைத்த அறிவுரை Thankuuuuu

  • @kpani75
    @kpani75 3 роки тому

    My kids are big fan of your kutty story and motivation stories.

  • @successselvamurugan9253
    @successselvamurugan9253 4 роки тому

    இந்த பதிவு எனக்கு மிகவும் படித்திருந்தது பயனுள்ள தகவலக இருந்தது நன்றி சகோதரி 🤝

  • @asaimuthukm1134
    @asaimuthukm1134 3 роки тому

    Super sister,செம்ம அக்கா, நன்றி.

  • @MohanKumar-hu7qm
    @MohanKumar-hu7qm 4 роки тому

    இந்த கதை எனக்கு ஒரு ஊன்று கோலாக இருக்கிறது அக்கா💪💪......நன்றி அக்கா.....

  • @udayablakshmiudayablakshmi2186
    @udayablakshmiudayablakshmi2186 4 роки тому +2

    கதை இளவரசி அவர்களே அருமை 👌👌👌

  • @fathifathi7361
    @fathifathi7361 4 роки тому +2

    Rompa Thanks medam . unkada talent ye ninaichi nan rompave aacharaiya parran.👍💟

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      It’s not talent, Sis. Just practise 👍

    • @fathifathi7361
      @fathifathi7361 4 роки тому

      @@APPLEBOXSABARI Aah 👩

    • @fathifathi7361
      @fathifathi7361 4 роки тому

      Medam, ivahai nilankalin olukkankal patriya kanoli poda yeluma ??

  • @Kannan_k1979
    @Kannan_k1979 4 роки тому +1

    Super motivational story Mam 👌

  • @arunprasanth6467
    @arunprasanth6467 4 роки тому +1

    Another successful super story akka

  • @vijayakumarsastha6503
    @vijayakumarsastha6503 4 роки тому +2

    Rompa arumaii

  • @atharvaedwin2258
    @atharvaedwin2258 4 роки тому +1

    Nega solra story rompa nallaruku, Unga voice nallaruku😊

  • @lavanyajeganathan3596
    @lavanyajeganathan3596 4 роки тому +2

    thank u sister.....after hearing ur speech I am relaxed(after 10days)...once again thank u so much

  • @gokulthala6901
    @gokulthala6901 4 роки тому +1

    Akka nee சொல்லுற குட்டி கதை எனக்கு நல்ல motivate aguthu akka its very nice akka

  • @dharapuramgmcooking
    @dharapuramgmcooking 4 роки тому +1

    அருமை அருமை😍

  • @iswaryaasokan7025
    @iswaryaasokan7025 4 роки тому +1

    You are My positivity ❤️ thank you sister.

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 роки тому

    Wowwwww superb great sis very motivational speech and story 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 🥰🥰

  • @manie9562
    @manie9562 4 роки тому +1

    நன்றி அக்கா 🌻

    • @manie9562
      @manie9562 4 роки тому

      நீங்கள் எவ்வாறு இவற்றை (கதை&காவியங்களை) தெரிந்து கொள்கிரீர்கள் அக்கா.....நானும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது அக்கா....

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 3 роки тому

    ரொம்ப அருமை சகோதரி

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 4 роки тому +1

    Really Wonderful Motivation Madam for My Current Situation.....Thanks for Sharing...Vaalga Valamudan

  • @senthalaikannanthevar8207
    @senthalaikannanthevar8207 4 роки тому +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @jayakumar3253
    @jayakumar3253 4 роки тому +1

    Thanks akka. I am a NEET student. All have said you will not do. I am also fead up of these words. By change I had heard it. I will work hard and achieve my success. Thank you so much

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sure da.. All the best and keep concentrating 👍

  • @tamilselvikrish9758
    @tamilselvikrish9758 2 роки тому

    Apple box oru second kooda skip panna mudila avlooo perfect touch

  • @revathirevathi6643
    @revathirevathi6643 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @songplay1371
    @songplay1371 Рік тому

    மிகவும் நன்றி தோழி நான் ஒரு ஆசிரியர்
    உங்களுடைய கதைகளை என் மாணவர்களிடம் அதிகமாக சொல்வதுண்டு அதனால் மாணவர்கள் மத்தியில் அதிகம் நிறைந்திருக்கிறேன் நன்றி தோழி

  • @maheswari1714
    @maheswari1714 4 роки тому +2

    Thanking you sister. Now I analysed my mistakes. Definitely I never stop my dream. I can do anything 🙏

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 4 роки тому +1

    அருமை சகோதரி