Це відео не доступне.
Перепрошуємо.

பார்வையாளர்களும் நானும் -சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2020
  • பார்வையாளர்களும் நானும் -சுகி சிவம்
    #sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

КОМЕНТАРІ • 148

  • @arasaiarasai1186
    @arasaiarasai1186 3 роки тому +3

    உங்கள் பேச்சை நான் எனது 16வது வயதில் கேட்டு இருந்தால் நான் உங்களை மாதிரி ஒரு பேச்சாளனாக இருந்திருப்பேன் என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சுகி சிவம் அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு விவேகானந்தர் தான் இனி உங்களை மாதிரி ஒருவர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது அரிது இப்படிக்கு இரா. பிரதாப்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +18

    என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டிய.......... சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @ponnivalavanponnivalavan1109
    @ponnivalavanponnivalavan1109 3 роки тому +3

    ஆம் ஐயா 100% நிதர்சனம்மான உண்மைதான்.... என்னைபொருத்தவரை தாங்கள் வாழ்கிற காலத்தில் நானும் பயனிக்கிறேன் என்பது எனது மனதிற்கு அளவிளாத மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது... உண்மையில் தாங்கள் மிகச்சிறந்த மனிதர் இதைவிட எனக்கு வார்த்தை ஜாலம் தெரியாது... தங்களது அனைத்து பேச்சுக்களும் என்னை பல முறை முகம் பார்க்கும் கண்ணாடியையே பார்க்கும் படி செய்கின்றன...நெஞ்சார்ந்த நன்றி...எனக்கு எழுத எழுத்துக்கள் வரவில்லை மன்னிக்கவும்...

  • @meenasambandan4714
    @meenasambandan4714 3 роки тому +5

    மிகவும் உண்மை ஐயா! பலர் ஓஷோ வை படிப்பார்கள், அவர் கூறியதை பயன்படுத்தி கொள்வார்கள் ஆனால் அவர் பெயரை சொல்ல மாட்டார்கள். ஆனால் தாங்கள் மிகவும் உண்மாயானவர், நியாயமானவர். ஓஷோவை பாராட்ட தயங்கியதே இல்லை.🙏🙏

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 3 роки тому

    எங்கள் வீட்டில் ஆன்மிக தேடலுக்கு வித்திட்டவர் நீங்கள் தான் . நீங்கள் எண்ணியவரே இறைவன் உயிர்களிடத்தில் அருள் புரிவாராக . அனைத்து நன்மைகளையும் அருள்வாராக

  • @devasenaaravazhi8739
    @devasenaaravazhi8739 3 роки тому +1

    ஐயா, நான் உங்கள் புத்தகங்களை படித்து வளர்ந்தேன். இப் பொழுது என் பிள்ளைகள் உங்கள் பதிவுகளை கேட்டு வளர்கிறார்கள். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உங்களின் ஒரு நகைச்சுவை - mutton coming break putting. They love to listen your words and hope they will follow too. Sir v r blessed to hear ur motivating speeches. Thanks a lot sir. Our day will not be completed with out hearing your speech sir. 🙏🙏🙏

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 3 роки тому +6

    இன்று வரையிலும் தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எனக்கான அறிவுரையாகவே எடுத்து கொள்கிறேன்் ஐயா!
    பணிந்த வணக்கங்களும் ..
    மிக்க நன்றிகளும்🙏

  • @ganeshamoorthy6669
    @ganeshamoorthy6669 3 роки тому +3

    Love you appa. சிறு வயதிலிருந்தே நல்ல வழியில் நடப்பதான சிந்தனை கிடைத்ததால், எந்த சூழ்நிலையிலும் மன நிம்மதியுடன், ஆக்க பூர்வமாக வாழ முடிகிறது.

  • @perinparooban
    @perinparooban 3 роки тому

    நன்றி ஐயா உங்கள் சேவை என்றும் தேவை. உங்கள் நுட்பமான சிந்தனை ஆற்றல் வியக்கத்தக்கது.நானும் உங்கள் சொல் வைத்தியத்தில் வாழ்ந்து வரும் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் பேரின்பரூபன்

  • @ramusoft1
    @ramusoft1 3 роки тому +1

    பணி தொடரட்டும் ஐயா
    ----------------------------------------------
    ஏர் பிடித்து பார் பிடித்து
    ஏற்ற நல்ல விதைகள் நட்டு
    நீர் தடுத்து களை பிடுங்கி
    நேரங் காலம் காத்து இருந்து
    பட்ட பாடு அத்தனையும் - அங்கே
    பலனைத் தாங்கி வருவ தில்லை!
    காலம் சூழல் என்ற எல்லாம்
    கணக்கில் கொண்டால் வருத்தம் இல்லை!
    உங்கள் வாக்கும் விதைகள் இங்கு
    உணர்வார் பெறுவார் பலனை நன்கு!
    சொல் உழவும் தொடர்ந்திடட்டும் - மனதின்
    சொர்க்க வாசல் திறக்கத் தானே!

  • @sampathkumarjayaraj9510
    @sampathkumarjayaraj9510 3 роки тому

    ஐயா, உங்களுடைய விஞ்ஞானமும் அஞ்ஞானமும் நிறைய முறை கேட்டு உள்ளேன்... அருமை, அருமை

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому

    நான் பார்த்த காணொலிகளிலேயே முதல் முறையாக அனைத்து விமர்சனங்களும் நல்லவிதமாக....!
    அனைத்திற்கும் விருப்பம் போட்டுவிட்டேன்.

  • @KalaiSelvi-li6cq
    @KalaiSelvi-li6cq 3 роки тому +3

    என் குழந்தையை உங்கள் அறிவுரை கேட்டே வளர்க்கிறேன்......என் வயிற்றில் இருக்கும் போது இருந்து....நன்றி ஐயா....

  • @235venkatesh8
    @235venkatesh8 3 роки тому +2

    Intha lockdown la Naa senja urupadiyaana vishayam unga channel la subscribe panni ketadhu than sir ...kandippa innum neraya thagavalgalai therinjikanumnu aarvama irukku

  • @kannappan036
    @kannappan036 3 роки тому

    எனது குருவான வேதாத்திரி மகரிஷியை உங்களது பேச்சினால் கண்டுகொண்டேன்.எனது ஆன்மீகத் தேடலில் கலங்கரை விளக்கமாக உங்களது சொற்கள் இருந்துள்ளன.இறைவன் உங்களை கருவியாகக் கொண்டு உணர்த்தியுள்ளான். உங்களது subconscious mind தொடர்பான பேச்சு, how to attend exam , interview in connection with breathing, how to order subconscious mind before sleep. இவையெல்லாம் உங்களது சொற்களில் எனக்கு கிடைத்த முத்துக்கள். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому +6

    ஐயா, தங்களின் இந்த நற்பணிக்கு எங்கள் குடும்பத்தாரோடு தலை வணங்குகின்றோம். மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @cybertv1051
    @cybertv1051 Рік тому

    ஐயா தங்களின் பேச்சு ஒவ்வொன்றும் அற்புதம்.

  • @36yovan
    @36yovan 3 роки тому

    *சமுதாய அக்கறை கொண்ட குரல். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துகள் நண்பரே!*

  • @user-hk6lj3ci9c
    @user-hk6lj3ci9c 3 роки тому +7

    ஐயா, உங்கள் வார்த்தைகள் ,ஆபரணம் அணிந்து கொள்ளாத உயிரோடு வாழும் சிற்பங்கள்......நிழலாய் மறையாமல் மனிதம் வளர்க்கும் நிஜங்கள்....,....

  • @sabarishsabarish8641
    @sabarishsabarish8641 3 роки тому +1

    Sir unga speech a ketu na romba personsku valkaila thanambikaya koduthukitu iruken sir ungalta na kathukita visyam pala peruku romba dhairiyamana varthaya iruku sir so unga speechla avlo jevan iruku sir u r very great person sir nenga nalla irukanum

  • @elavarasielangovan9426
    @elavarasielangovan9426 3 роки тому

    எனது வாழ்வின் குருவே...தெளிவே..வணங்குகிறேன்❤️🙏🙏🙏🙏🙏

  • @mohanrajaad8683
    @mohanrajaad8683 3 роки тому +1

    You are Bold Truth Revealing Tamilan beyond religion

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 роки тому

    உண்மையானதை உண்மையாக பேசியதற்க்கு வாழ்த்துக்கள்.

  • @user-zp2cs5wb2u
    @user-zp2cs5wb2u 3 роки тому

    ஐயா வணக்கம் ...நீங்கள் எத்தனையோ பேச்சுக்கள் பேசியிருக்கிறீர்கள்....ஆனால் தமிழ் மன்னர்கள், அவர்களின் வாழ்க்கை முறை அவர்களின் வீரம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டும் என்பது என் ஆசை.....🌹

  • @hemavathim543
    @hemavathim543 3 роки тому +1

    Nandri Ayya. Please be yourself. You prove - Manidhanum Deivamagalam. Your concern for humanity is reflected in all your speeches, and that is pivotal for your success. I pray God to bless you with abundance of happiness, peace and health.
    With due respects. 🙏🙏🙏
    Listening to your speeches has given me lots of peace and changes in my way of seeing the world. Thank you so much. Whenever I feel stressed I listen to your Bagavath Gita speeches, and feel the change immediately. Thank you 🙏🙏🙏

  • @vishnusubramaniams4499
    @vishnusubramaniams4499 3 роки тому +2

    தாங்கள் பல நூறு புத்தகங்கள் படித்த அனுபவங்களை எங்களை போன்ற வயதானவர்களுக்கு காதால் கேட்கும் பாக்கியத்தை தந்தமைக்கு நன்றி வணக்கம்

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 3 роки тому +1

    Sukisivam Aiya,you are doing great job to our community and this world as well.Continue your great job.We are here to support and love you.
    - With love from Malaysia

  • @chowdrysathayamoorthy7731
    @chowdrysathayamoorthy7731 3 роки тому +4

    Pls daily Post videos sir I am your big fan sir

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому

    புத்தரோட வாழ்க்கை சம்பவம்தான்( தாங்கள் கூறியதுதான்!) ஞாபகத்திற்கு வருகிறது ஐயா.

  • @sabarishsabarish8641
    @sabarishsabarish8641 3 роки тому +1

    Unga bagavatha getha romba excellent sir periya confident tharudhu sir apadi pesivirukinga arumai sir

  • @AbdulKareem-xo3rz
    @AbdulKareem-xo3rz 3 роки тому +1

    நல்ல எண்ணங்கள் வாழ்க வளமுடன்

  • @mayreh
    @mayreh 3 роки тому +1

    Thank You Sir. I'm waiting for your speech everyday eagerly.
    Enthuasist from Malaysia🙏

  • @puthiyavansamy7692
    @puthiyavansamy7692 3 роки тому

    அய்யா தங்களது பேச்சு மனிதனை மனிதனாக செம்மைப் படுத்துகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...

  • @aalilaimanimaran5706
    @aalilaimanimaran5706 3 роки тому

    நீங்கள் இவ்வுலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்....

  • @chandrasekeransoundararaja205
    @chandrasekeransoundararaja205 3 роки тому +3

    நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்களது பணி அற்புதமானது

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    வணக்கம் அய்யா
    உண்மையான வாா்த்தைகள் என்றும் சுடும் அதற்காக உண்மையை சொல்லாமல் இருக்கமுடியாது உங்களின் ஒவ்வொரு தலைப்பும் அற்புதம் அய்யா உங்களின் பாதை மலர் தூவப்பட்டது அதில் நடப்பவர்கள் மலரின் மனத்தை மட்டுமே நுகர முடியும்.....உங்கள் பனி தொடரனும் ..வாழ்வோம் வளமுடன்

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 3 роки тому +1

    இருட்டில் திக்கு தெரியாமல் திரிந்து கொண்டிருந்த என்னை வெளிச்சத்தில் கொண்டுவந்து படரவிட்ட என் ஆத்மார்த்த குருவிற்கு என் ஆத்ம நன்றி

  • @aishwaryaprasad453
    @aishwaryaprasad453 3 роки тому +1

    Sir, you are really great and I'm a big fan of your speech.

  • @m.ahamedanver7902
    @m.ahamedanver7902 3 роки тому +1

    நற்சிந்தனையை பேசுவது உங்கள் பணி;
    கேட்பதும் கேட்காததும் அவர்கள் பாணி;
    பணிவுடன் வேண்டுகிறோம்,
    துணிவுடன் தொடர்க உங்கள் பாணி பணியை..! 😁

  • @ashwinps1358
    @ashwinps1358 3 роки тому +1

    Super speech

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому +1

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому +3

    🙏🙏🙏

  • @anusai100
    @anusai100 3 роки тому +5

    Continue motivating us Suki Shivam avargale. I'm 24 . I love your speeches. I try a lot to implement small things you teach,one by one. My all time cherished of your speeches was on "Mahabharatam" . I recently heard that discourse and it's truly amazing. You are a man of great knowledge. I pray Krishnar blesses you and your family always.

  • @marketshumor420
    @marketshumor420 3 роки тому

    அய்யா நான் உங்கள் வார்த்தைகளின் நண்பன்.
    உங்கள் மொழியின் தாக்கம் என் மன நிம்மதி தருகிறது நன்றி...

  • @shilpuvk3260
    @shilpuvk3260 3 роки тому +2

    🙏
    I love your speech, you are such a great , rare personality, thanks

  • @shirdisaibabatemplevillise8351
    @shirdisaibabatemplevillise8351 3 роки тому +1

    வணக்கம் ஐயா,
    எனக்குள் இருந்த நிறைய சந்தேகங்கள் தாங்களுடைய சொற்பொழிவுகளை கேட்டு விடை தெரிந்து கொண்டேன் .
    அடியேன் ஆன்மீகத்திலும் எனக்குள்ளும் செல்ல ஆயத்தபடுத்தி கொண்டிருக்கிறேன்
    நன்றிகள் பலகோடி.
    N Murugan
    Shri shirdi Sai baba Temple
    Villiseri , kovilpatti
    Tuticorin dist

  • @gururajang5906
    @gururajang5906 3 роки тому +2

    My day starts and ends with your video sir. Per day most of my time I'm listening to your voice. And also you are the one who kick started by books reading opportunity and guided me as well to what to read. As of now bought all of your books written by you and started reading the same one after another. I really thanks a lot to you sir, your ideas and views and perspectives keeps me and my mind stable.Thanks a lot sir.

  • @ConDual020
    @ConDual020 3 роки тому +1

    Min 7:07
    One of my favourite topic.
    I analysed and analysed and analysed me and my circumstances and finally got 'mentally paralysed' only to realise what Swamy Vivekanandar emphasized :
    There is nothing good or bad, thinking makes it so. 🤔

  • @sureshv8823
    @sureshv8823 2 роки тому

    Sir, we are blessed to get opportunity to hear your speech everyday. I always say to my family that listening to your speech is like reading different chapters from different writers or like a cocktail juice from expensive fruits…one humble feedback from a layman …in one of your speech you said about a community that they don’t feel bad in getting high interest from poor people and they practice ahimsa like that but just for your information that I am from Tamil Samanar or Tamil Jain and our ancestors are only few people didn’t convert to other religions (special thanks to our ancestors who lost everything but didn’t convert) and our main occupation is agriculture and not pawn broker….we have been doing agricultural for many many generations…. Thanks for your advice and speech and we are truly blessed…

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Ayya neenga enlightenment soul , unga words la unaruren. Intha century oda rebellious spirit🌻 neenga than ayya osho suki sivam. Enn unga name ku naduvula gap potruken nah unga life la neenga travel panna edaiveligal than ungaludaya wisdom velila payanpadugirathu ayya , neenga pona road ah enga Kita share panninga , aana naanga enga road la than poganum nu theliva solirukinga ayya

  • @restrest5793
    @restrest5793 3 роки тому +1

    Sukisivam is great

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 3 роки тому +1

    😍wow

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 3 роки тому +1

    Ayya mikka nandri oru soul yapadi enlightenment adaivathu patri sonal nandraga erukum

  • @dhanasekardhana1713
    @dhanasekardhana1713 3 роки тому

    உங்கள் பணி சிறப்பானது நாங்கள் இருக்கிறோம் ஐயா வாழ்க வளமுடன்

  • @kaviprabhug
    @kaviprabhug 2 роки тому

    உங்களை என்னுடைய பெரியதந்தையாகவே கருதி வருகிறேன்.

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 3 роки тому

    நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

  • @mbsamy1442
    @mbsamy1442 3 роки тому +1

    ஐயா, தங்கள் பதிவு அர்த்தமுள்ளதாக இருந்தது.... வாழ்க வளமுடன்...

  • @saravananatarajan6304
    @saravananatarajan6304 3 роки тому +3

    I agree அய்யா

  • @sathamhussain9097
    @sathamhussain9097 3 роки тому +1

    நான் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தங்களது பேச்சை கேட்டு வருகிரேன். உங்களுடைய அனைத்து பேச்சிலும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு இடத்தில் கூட நீங்கள் பேசுவது தவறு என்றோ யாரையும் தாழ்த்தி அல்லது காயபடுத்தி பேசுகிறிர் என்றோ என்னியதில்லை. உங்கள் பேச்சுகளை கேட்டு நான் என்னை அதிகம் பக்குவபடுத்தி அதிக பயனடைந்துள்ளேன். நீங்கள் இன்னும் அதிக தலைப்புகளில் நிறைய கானொலிகளை தொடர்ந்து பதிவேற்றுங்கள் அவை எல்லோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக மட்டுமே இருக்கும்.

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому +1

    ஐயா நீங்கள் நீங்களாகவே இருப்பது எனக்கு மகிழ்ச்சி நான் சன் டிவி நிகழ்ச்சி உங்களைப் பார்தது உண்டு நன்றி ஐயா...

  • @shanmugasundharam9886
    @shanmugasundharam9886 3 роки тому

    ஒரு சிரந்தமனிதர்

  • @shanthichandru70
    @shanthichandru70 3 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jegatheeskathir8489
    @jegatheeskathir8489 3 роки тому

    அருமை👏❤️

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому

    Super sir i like this show

  • @prabhukumar2070
    @prabhukumar2070 3 роки тому +1

    Super sir

  • @kushala5846
    @kushala5846 3 роки тому +1

    Kodi nandrigal iyya.

  • @ganesank6746
    @ganesank6746 3 роки тому +1

    Sir speech payakaram

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +1

    Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by Paalmuruganantham Chennai Tamil Nadu India okay thanks for all....

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +3

    நமஸ்காரம் குரு, அருமை. நன்றி kiya chaya super joke guru

  • @srinivasan4731
    @srinivasan4731 3 роки тому +1

    Now ongoing issue. Please speak about Manu dharmam and women. Your expertise is very much appreciated at this moment.

  • @Mathialaghan71
    @Mathialaghan71 3 роки тому +1

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது

  • @sankollywood
    @sankollywood 3 роки тому +1

    Super

  • @maniksmani7798
    @maniksmani7798 3 роки тому +1

    அய்யா.. வணக்கம். ஆரம்ப காலங்களில் இருந்து உங்கள் பேச்சை கேட்டு வருகிறேன்.நீங்க சொல்வது எல்லாம் தனி மனிதனுக்கோ மதத்துக்கோ அல்ல.. உலக நன்மைக்காக பயனுள்ள உண்மைகள்.தினமும் காலை உங்கள் பேச்சை சில நிமிடங்கள் நான் கேட்டால் தான் அன்றைய நாள் அருமையாக அமைதியாக இருக்கிறது.நீங்கள் பேசுங்கள் கேட்பவர்கள் காதுகளுக்கு கேட்கும்... பாசமுடன்...உடுமலை மணி. உடுமலைப்பேட்டை.6383639435 நன்றிகள்.

  • @user-cp9tm7hy7i
    @user-cp9tm7hy7i 3 роки тому +2

    அய்யா எங்களை போல திருநங்கை பற்றி செல்லுங்கள். எங்களை பற்றி இதிகாசங்கள் புராணங்கள் என்ன செல்கிறது என்று செல்லுங்கள்

  • @murugaanandham8819
    @murugaanandham8819 3 роки тому +1

    Thank you sir

  • @tharanyanpalagan4872
    @tharanyanpalagan4872 3 роки тому +1

    Your speeches are great it really help us please continue your motivational, knowledgeable & religious speech Heart felt thank you

  • @saravanansuppiramaniyan9705
    @saravanansuppiramaniyan9705 3 роки тому

    Iam proud of you

  • @creativeworld7583
    @creativeworld7583 3 роки тому +1

    தங்கள் பணி தொடர வாழ்த்துககள் ஐய்யா.

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому

    நன்றி ஐயா🙏

  • @arunarajam8380
    @arunarajam8380 3 роки тому

    My humble and gratitude filled namaskarams to you. I have been wanting to meet with you and let you know that you are the reason for the huge positive change in my life. The epiphany that I had listening to one of your talks had enabled me to stay positive and sustain a very peaceful living. My sincere thanks to you. I am currently residing in US but will be coming back to India soon and would to meet with you in person, if possible just so that I can thank you personally. 🙏🏼

  • @mesvapillai2622
    @mesvapillai2622 3 роки тому

    நன்றிங்க ஐயா....🙏🙏🙏

  • @krishnasamy6257
    @krishnasamy6257 3 роки тому +18

    நீங்கள் தயவு செய்து கமெண்டுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது நன்று ஐயா..
    துற்றுவோர் தூற்றட்டும்..போற்றுவோர்
    போற்றட்டும்...
    சமநிலை இழக்காதீர்...
    அவரவர் கொண்டு வந்ததை அவர்களே எடுத்து செல்வார்...
    ....நன்றி 🙏👍🏻

    • @senthamaraikannans5060
      @senthamaraikannans5060 3 роки тому +2

      மிக மிக சரியாக சொன்னீர்கள்...

    • @user-nc5ci3qr6f
      @user-nc5ci3qr6f 3 роки тому +1

      கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
      கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
      உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @8thar.dharmalingamop591
    @8thar.dharmalingamop591 3 роки тому

    உண்மையான.கருத்து.ஐயா.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому

    Thank you sir. Rare people like you is extremely hard to find. Keep rocking

  • @arvindsv5116
    @arvindsv5116 3 роки тому +2

    Such a matured talk.

  • @sowelcom
    @sowelcom 3 роки тому +1

    Very clear and matured thoughts sir.

  • @Manikandan-fu9pf
    @Manikandan-fu9pf 3 роки тому +1

    நல்லது ஐயா,
    உங்கள் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому

    ராதிகா சகோதரிக்காக(commentல் உள்ளார்) அனைவரும் பிராரத்தனை புரியுங்கள். உள்ளத்தில் தெளிவும் அமைதியும் நம்பிக்கையும் பெற உதவுங்கள்.

  • @Shyamshyam-gz9gu
    @Shyamshyam-gz9gu 3 роки тому +3

    Sir pls put the video for people who get late married mostly 34 and 35 not married now days
    According to ur experience and knowledge kindly advise us how to handle this aloneness
    Thank u and love u sir

  • @lordkrishh
    @lordkrishh 3 роки тому +1

    Hopefully you will read this comment as well. Thanks for this channel and your video Sir

  • @ramraj05
    @ramraj05 3 роки тому

    Thankyou so much Sir for posting this video. Contents are fact 100%. You are almost catching up the pulse of audience, that shows the maturity level and control over the delivered contents.... Sir, எப்பொழுதாவது தாங்கள் நிலமை சமாளிக்க முடயாமல் அடுத்தவரின் அறிவுரையை எதிர்பார்த்து இருக்கீங்களா ,?

  • @kswaminathan79
    @kswaminathan79 3 роки тому +1

    Your speech is service to the society. Only blessed can hear your speech. Our duty is to follow your good ideas in our life and manifest the divinity in us. Thanks Sir.🙏

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 3 роки тому

    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு....
    நான் உங்கள் சேனலுக்கு subscribe செய்து உள்ளேன். நீண்ட நாட்களாக அதாவது சில வருடங்களாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன். இரண்டு லட்சம் பார்வையாளர்கள் இருப்பது கூறியது கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்த்துகள்.
    இதுவரை நான் கமென்ட் எழுதியது இல்லை.ஏன் என்றால் பெரும்பாலும் நீங்கள் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து (எக்ஸ்-ரே!) வாக சொல்லுவதால் அதை பற்றி கமென்ட் சொல்ல ஒன்றும் இருப்பது இல்லை.அதே சமயம் ஒரு சில வேளைகளில் நீங்கள் இப்படியும்,அப்படியும்(தவறாக நினைக்க வேண்டாம்) பேசித்தான் ஆக வேண்டும் சில விஷயங்களை. ஆனாலும் நல்லதை மட்டுமே பேசுகிறீர்கள். நீங்கள் வெளியிடும் அனைத்து வீடியோக்களையும் பார்க்க சில நேரங்களில் முடிவது இல்லை. சில வீடியோக்களை மூன்று முறை பார்ப்பதும்,பார்த்து புரிந்து தெளிந்து கொள்வதும் உண்டு.
    (உதா.)ஒன்றே பல உருவே, கிருஷ்ணானுபவம் என சில வீடியோக்கள் உண்டு.நானும் இந்த கமென்ட் மூலம் உங்களுக்கும்,உங்கள் குழுவுக்கும் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்.தொடரட்டும் உங்கள் பணி.நன்றி.....

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому

    Ayya unghalathu voice enakku eppothu en kathukalil viluntha time first girivalam sellumpothu thiruvannamalai yil ketten anril irunthu naan unghal fan naan unghal thambi enakkuunghalai paarthu pesa vendum enru aasai athu eppothu nirai verum ayya konjam sollunghal unghalidam aasi vaanghavendum enru aasai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanm5101
    @kannanm5101 3 роки тому +1

    🙏

  • @subramaniansaraswathi3177
    @subramaniansaraswathi3177 2 роки тому

    Very inspiring talks sir 🙏

  • @tineshsenapath2369
    @tineshsenapath2369 3 роки тому +1

    🌱🌼🌺💮🙏

  • @marimuthuyt
    @marimuthuyt 3 роки тому +1

    Very good message Sir.. thank you for your motivated.
    Sanku suttalum venmai tharum..
    I got it from you.. everyone will come here one by one.. will wait sir👍

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +1

    Okay okay okay okay okay okay...

  • @muthuvel8559
    @muthuvel8559 3 роки тому +1

    1cr