Mula Nakshatra Activation. மூலம் ஆக்டிவேஷன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 89

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 роки тому

    நன்றிகள் கோடி. மிகவும் சரியான கணிப்பு மேடம்.👍👍🦚🦚. நற்பவி

  • @sumitranarasimhan2793
    @sumitranarasimhan2793 3 роки тому +7

    கருட காயத்ரி மந்திரம்
    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    ஸூவர்ண பட்சாய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
    விநாயகர் (கணபதி) மூல மந்திரம்
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
    Vinayagar(Ganapathi) Moola Mantram
    Aum shreem hreem kleem glaum gung ganapathaye
    Vara varadha sarva janammey vasamaanaya swaha.
    BEEJ MANTRA-
    Ohm Nam
    Ohm Fham
    Thank you mam

  • @smileysmiley1
    @smileysmiley1 3 роки тому

    Thanks akka. 🙏. True always love ❤ to hear mantas chanting. My sukra dasa in moola is running.

  • @deepak9425
    @deepak9425 2 роки тому

    Madam, Unga rasi natchanthiram lagnam solunga pls. Horoscope analysis nariya panitruken athukaaga kekaren..

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul Рік тому

    நான் தனுஷ் லக்னம். பூராடம் லக்னம் நின்ற நட்சத்திரம். ராசி கேட்டை. எனக்கு மூலம் தன தாரையாக வருகிறது.நான் இதை follow பண்ணலாமா??

  • @agthennavan613
    @agthennavan613 3 роки тому

    thank u so much valha valamudan

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +2

    நன்றி மேடம் 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏 மேடம் மூல நட்சத்திரத்திற்குரிய மிருகம்- பெண் நாய், மரம்- ஆச்சா மரம்னு போட்டிருக்கு டவுட் கிளியர் பன்னுங்க மேடம்

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 роки тому

    Madam thank u ...my kindly sugession..I think moolam is mango tree..& karuda Gayathri is pakshiraajaya vithmahe...have a nice day mam.

  • @omshivam9461
    @omshivam9461 3 роки тому +1

    I am first viewr, எனக்கு நம்பிக்கை வந்திருக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது, தேங்க்யூ மேம்

  • @manonmani691
    @manonmani691 3 роки тому

    லக்னாதிபதி மூலநட்சத்திரத்தில். ஆறாம் பாவத்தில் 6 th house ல if so can I activate Mookam ?

  • @vijaysfx
    @vijaysfx 3 місяці тому

    Thank you Akka

  • @manonmani691
    @manonmani691 3 роки тому

    Lagna lord in Moola nakshatra in the ❤️ 6 th house Can I activate Moolam?

  • @mkaran9132
    @mkaran9132 Рік тому

    Sper

  • @carromgamingpro3230
    @carromgamingpro3230 3 роки тому

    Uthiradam nakshatram activation madam Pls

  • @mksathish5003
    @mksathish5003 Рік тому

    Thanks mam

  • @anandraj-hb1wm
    @anandraj-hb1wm 3 роки тому

    மிக்க நன்றி 👌

  • @AstroyogiNo1
    @AstroyogiNo1 3 роки тому

    Medam sariyaa enna manthiramnu paarthu solunka yerkanve ellam kolaaps ,thappa manthiram solli kompu mulachikka poguthu,😁
    Thank u for ur positive words and speech

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 роки тому +1

      😅😅😅😅😅 நான் சொன்னது தான். Doubt வந்ததால் ஒரு தடவை check செய்து கொண்டேன் 😜

    • @AstroyogiNo1
      @AstroyogiNo1 3 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA haha thank you mam🙏🙏🙏

  • @bindusagark.r.y4763
    @bindusagark.r.y4763 2 роки тому

    Thanks Amma!!

  • @Premg86
    @Premg86 3 роки тому

    It's very surprise madam , today evening only I thaught to msg u to put Moolam nakshatra activation video.. thank u..

  • @nivisree7360
    @nivisree7360 3 роки тому +1

    Mam tell about anusham natchathiram with paatham briefly....

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 роки тому

      அது already பேசி இருக்கேனே. Will touch again later again pa

  • @nair3894
    @nair3894 3 роки тому

    Lovely to hear mam🙏

  • @lingadurailingasamy5182
    @lingadurailingasamy5182 3 роки тому

    Thanusu rasi mulam nachathiram 1 patham thulam lakkinam date of birth 11.3.88 8:30pm thirumanam nadakuma

  • @brindhasrivijaykumar5035
    @brindhasrivijaykumar5035 3 роки тому

    👍👍👍thank you.. Mam🌷🌷🌷

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 роки тому

    Thank you madam 🙏

  • @sribapbala9664
    @sribapbala9664 3 роки тому

    Super

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 3 роки тому

    Mam if rahu is in 7th house moolam means wt to do mam

  • @vithyavithya1728
    @vithyavithya1728 3 роки тому

    வணக்கம் பிருந்தா மாம். எனக்கு ஒரு தீர்வு தாங்க.
    எனக்கு மன கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் மனம் உடைஞ்சு அழுவேன்.
    கஷ்டம் தருபவர்களும் ஏதோ ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்..
    (பண இழப்பு ,விபத்துக்கள், உடல் நல குறைவு, மன கஷ்டம் )
    அவர்கள் படும் கஷ்டத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
    என் மன கஷ்டத்திற்காக நான் ஆசுவாச மாக அழமுடியல...
    அவர்களுக்கு என்ன பிரச்சனை வர போகுதோ என்று,
    இதெற்கு என்ன தீர்வு சொல்லுங்கள்.

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 3 роки тому

    Thank u mam still ur words caring and giving aware me mam if I forgot to do any thing

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 роки тому +1

      God bless you. Hope u are recovered from health difficulties

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 3 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA No mam now third time renal calculus rised will plan for eswl .four month back only surgery done again calculus rise why don’t know mam due severe Sukra dosham mam? Allopathy treatment going still causes therila maruthuva jothidathula remedy kedaikuma mam athuku vazhi sollunga even I follow diet it again occur

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 3 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA mam ua-cam.com/video/LN9zq8slRE0/v-deo.html agathiyar written Ayyappan song

  • @balaji5715
    @balaji5715 3 роки тому

    Thiruvonam nakshathram activation podunga ma'am

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +1

    Pls for Ashwini also

  • @psekchand
    @psekchand 3 роки тому +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @jnsrm
    @jnsrm 3 роки тому

    Mam drawing pandrathuku enne karma vendum3

  • @gnanaprakash8812
    @gnanaprakash8812 3 роки тому

    Kadagam spouse

  • @asossionofspicesfarmersana8382
    @asossionofspicesfarmersana8382 3 роки тому

    S mam .anaithum unmai.

  • @amudhahari514
    @amudhahari514 2 роки тому

    Namaste🙏 mam om nam om sam Or om nam om fam

  • @renjith8771
    @renjith8771 3 роки тому +1

    Waiting for utharashada activation.

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj 3 роки тому

    Mam next puradham dhana

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 роки тому

    Super mam 🙏🙏🙏💓

  • @krishmadhavan6226
    @krishmadhavan6226 3 роки тому

    Mam satayam activation mantra please

  • @yugamohan1325
    @yugamohan1325 3 роки тому +1

    👍🙏

  • @kalpanaj2556
    @kalpanaj2556 3 роки тому

    Avittam pls

  • @saidufaizal2547
    @saidufaizal2547 3 роки тому

    Puram
    Sollunga

  • @thiyagarajan5843
    @thiyagarajan5843 3 роки тому

    அடுத்த உத்திராடம் என்னுடைய லக்னம் விழுந்த நட்சத்திரம். உங்களுக்கு உத்திராடம் நட்சத்திரம் பிடிக்காது தானே கன்னி பெண் சாபம் கொண்ட நட்சத்திரம் .

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  3 роки тому +1

      இங்கே எதுவும் பிடிக்கும் பிடிக்காது என்று இல்லை. அதனதன் தன்மைகள் மட்டுமே மாறும். God bless you

    • @deepar8497
      @deepar8497 2 роки тому

      கன்னி ராசி சாபமா😔 நா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்