மூலம் |DNA ASTROLOGY |டிஎன்ஏ ஜோதிடம்|Moolam

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 73

  • @jananisridhar7109
    @jananisridhar7109  4 роки тому +11

    Best remedy for Moola nakshatra people is to donate blood.

    • @YogaEswaR
      @YogaEswaR 2 роки тому

      That is why im suffering from blood cancer now becouse of so called medical fault

  • @vaishnavetravelandleisure6689
    @vaishnavetravelandleisure6689 3 роки тому

    மிக அருமை .. ரொம்ப சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.. உணரமைதான் சகோதரி பெண்கள் நல்வர்களாக இருந்து குடும்பத்துக்காக பாடுபடும்போது அவர்களது leadership skills பாவிதப்பவர் ஆனால் ஈகோவால் அவர்களது துணையே அவர்களை எதிரியாக பாப்பர்.. அவர்கள் செய்யும் நல்லது தெரியாது ஆனால் அவர்களது முயற்சிகள் அவர்கள் சுமக்கும் அந்த அபரிமிதமான energy மற்றவர் கண்ணன் குத்தும்.. இது ஏன் என வேதனை பட்டதுண்டு இதுவே விதி எனின் ஏற்பது கடனே … எனது லக்கினாதிபதி நிற்பது மூலம் நான் தனு லக்கினம் குரு மூலத்தில்.. என் அம்மா கூட மூல நட்சத்திரம் சந்திரன் இருக்குறார்.. என் குடும்பத்தில் தனு ராசி லக்கினங்கள் கூட
    மகள்கூட தனு லக்கினமே மிகவும் நன்றி சகோதரி பல தெளிவுகள் பெற்றேன்.. செவ்வாயின் பாதிப்புகள் ஏன் என அறிந்மு கொண்டேன்.. வயதின் அனுபவம் தரும் பாடத்தில் மூலத்தின் நல்ல பக்கங்களை புரட்ட தொடங்கியுள்ளேன்

  • @gurumoorthy.ragurumoorthy5156
    @gurumoorthy.ragurumoorthy5156 2 роки тому +3

    DNA மரபணு ஜோதிடம் சம்மந்தமான book அல்லது. PDF. உள்ளதா? தெரிவிக்கவும். நன்றி.

  • @karkymuru5898
    @karkymuru5898 4 роки тому +2

    மிக்க நன்றிங்க மேடம், தொடர்ந்து உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @vikneshrajan6751
    @vikneshrajan6751 3 роки тому +1

    வணக்கம் மேடம் அருமையான
    பதிவு அருமை ஏழு நட்சத்திரங்கள்
    மட்டும் பதிவு செய்து இருக்கிறார்கள் விடுப்பட்ட மற்ற நட்சத்திரங்களை பற்றியும் பதிவு செய்யுங்கள் மேடம்.அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 2 роки тому

    Thanks madam..eye opener. Amazing content
    Pl keep it up.. help us to understand people around us and act accordingly

  • @charlescharles6660
    @charlescharles6660 4 роки тому +1

    பகை பெற்ற கிரகம் அதன் பலன்களை எப்படி வெளிப்படுத்தும் நாம் எப்படி அதை சரி செய்வது அது சம்பந்தமாக ஒரு வீடியோ போடுங்க

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 Рік тому

    Arumaiyana padhivu amma

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 2 роки тому

    Excellent madam, kindly tell about Hastham natchathiram.

  • @chthjack
    @chthjack 4 роки тому +1

    Madam welcome back. Long time after happy to hear your video. Thank you

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 2 роки тому

    உங்களுடைய டீச்சிங்எபிலிட்டி வெரி சூப்பர் அல்லா பார்ட்டையும் விரப்பத்தோட கேட்கிறேன், ஏன் என்றால் ,ஆராச்சி மூலைய நன்றாக தூன்டுகிறது
    நான் விருச்சக லக்கனம், ரிசபராசி.
    2ல் புதன்கேது, 3ல் சூரியன்,சனி ,செவ்வாய் 4ல் சுக்கரன் 5ல் குரு ரேவதி4ம்கால் 8 ல் ராகு தர்சமயம் சனிதிசை புதன்புத்தி 23:01:1964 சூரியஇருப்பு 3 :6: 9

  • @manjumanjula4572
    @manjumanjula4572 6 місяців тому

    Superb explanation....thank you

  • @Praveen-he1su
    @Praveen-he1su 4 роки тому

    Thanks for the information. Please upload videos on daily basis. Your explanation is very clear about DNA astrology.

  • @skrjv
    @skrjv 4 роки тому +1

    Welcome back Madam. Nice to see a video from you after a long time and it's a very good one. This was filled with so much of information and though process. Great job 👏👏 👏. I hope more of the Nakshatra videos will keep coming up one after the other 🙂

    • @jananisridhar7109
      @jananisridhar7109  4 роки тому +1

      Thanks a lot 😊. Yes sure I will complete for all 27 nakshatras. How to do horoscope matching for marriage is another REQUESTED topic. Working on that. Expect a video in that topic this weekend.

    • @skrjv
      @skrjv 4 роки тому

      @@jananisridhar7109 Great, looking forward to it 👍. Please do post videos continuously whenever possible. Best wishes 🙂

  • @tamiloldsongs78
    @tamiloldsongs78 4 роки тому +1

    Mam venus in moola is bad nu solranga lead to seperation of relationship bcoz of kethu nu solranag plz reply mam🙏🙏

  • @satheeshkumard8633
    @satheeshkumard8633 3 роки тому

    மிக அரிய தகவல்கள்.. நன்றி.. சகோதரி..

  • @deminerm1041
    @deminerm1041 4 роки тому +1

    Arpudham and arumai.

  • @boopalr4073
    @boopalr4073 8 місяців тому

    Unmaidhan ..... aana oru silarmela varra kovathula ..... kalutha seevalam pola irukunga

  • @rajaprabaharan9153
    @rajaprabaharan9153 Рік тому

    சிறப்பு தோழி

  • @nagarajc5610
    @nagarajc5610 2 роки тому +1

    Ithu varai yaarume naksathiram jenma kathigal sonnathillai neengal all naksathirangal jenma kathai sollunga please

  • @SKKumar-zq9iv
    @SKKumar-zq9iv 3 роки тому

    Sure ...naan moolam natchathiram anbu amaidhi ..panivu ...ellame undu and apdiye arakki polavum pannuven kovam vandhaa poi sonnaa yemaathinaa dhurogam pannaa

  • @sujatha7564
    @sujatha7564 4 роки тому +1

    thanks janani, nice to know lot of information in your channel.

  • @santhosh3610
    @santhosh3610 4 роки тому +3

    After long time mam, neenga daily um 1 video uload pannanum my kind request.......

  • @rintusanpui5255
    @rintusanpui5255 4 роки тому

    மேடம் மேஷ லக்னத்திற்கு சனி பாதகாதிபதி சனி பதினொன்றில் வக்கிரமாகி இருந்தால் நல்லதா கெட்டதா

  • @jeyaganesanchelliah4848
    @jeyaganesanchelliah4848 4 роки тому

    Thanks...usefull msg...neenga jadhagam eluthuveengala...

  • @user-yd1pb7pu3h
    @user-yd1pb7pu3h 4 роки тому

    Kettai enna madam??? Why no video for Kettai madam?

  • @boopalr4073
    @boopalr4073 4 роки тому

    Crct Nan hanumandhan
    Ennoda strength enake therila
    Ramar Mari vandhanga
    Ipo maranjutanga
    Nan marubhadium
    Ennoda strength ah maradhute iruken

  • @geetharani713
    @geetharani713 2 роки тому

    Rohini natchaththiram please

  • @babus6476
    @babus6476 2 роки тому

    Arumai

  • @prathabanprabu2306
    @prathabanprabu2306 4 роки тому +1

    ஆனி மூலம் அரசாளும்
    பின் மூலம் (4ம் பாதம்) நிர்மூலம்

  • @jayachandran3628
    @jayachandran3628 4 роки тому

    Nice welcome, next I want karthikai thanks

  • @merlinsam2016
    @merlinsam2016 4 роки тому

    Uga dna astrology videos romba useful la iruku... regular videos poduga then poosam star video poduga

  • @practicefineart
    @practicefineart 4 роки тому +1

    Mam nega dna astrology teach panuringala..if you teach, how much do you charge for it.
    I want to learn it.. Just for interesting

    • @jananisridhar7109
      @jananisridhar7109  4 роки тому +2

      From next month classes will start. Will post updates in the community tab.

    • @vc4706
      @vc4706 4 роки тому

      Janani Sridhar could you please post about Avittam natchatra? Thanks

    • @vc4706
      @vc4706 4 роки тому

      Janani Sridhar and also poosam and uttrattadhi please?

  • @bharathiravi8011
    @bharathiravi8011 4 роки тому +1

    Excellent ma'am 👍

  • @lgkp3969
    @lgkp3969 Рік тому

    Good

  • @npvchannel7594
    @npvchannel7594 Рік тому

    Super mam amazing

  • @harimanikantan2895
    @harimanikantan2895 4 роки тому +1

    Namaskaram ma'am
    Welcome 🙏🙏

  • @kesavans8233
    @kesavans8233 3 роки тому

    poosam star pathi sollunga

  • @வண்ணக்கோலங்கள்-ட9ள

    Pls post video regularly

  • @kalpanavaradharajan3288
    @kalpanavaradharajan3288 4 роки тому +1

    sister upload for star mirugasrisham

  • @jeeva4459
    @jeeva4459 Рік тому

    Anaithum unmai

  • @rintusanpui5255
    @rintusanpui5255 4 роки тому +1

    மேடம் பாதகாதிபதி வக்கிரம் ஆனால் நல்லதா கெட்டதா

  • @pixelsstudio3224
    @pixelsstudio3224 4 роки тому +1

    Mine moola star

  • @prabhudass4027
    @prabhudass4027 3 роки тому

    கரெக்டாக.சொல்ரிங்க.நன்றிங்கமேடம்

  • @manojkumars2369
    @manojkumars2369 4 роки тому

    Need video for magam star

  • @prabhudass4027
    @prabhudass4027 3 роки тому

    மேடம்உங்கலைபாக்கனும்.வீடியோவில்வாங்க

  • @prabhudass4027
    @prabhudass4027 3 роки тому +1

    இதில்.ஆஞ்சிநேயர்பிறக்க.காரணம்.என்ன

  • @ra7gh
    @ra7gh 4 роки тому

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁👌👌

  • @Rubesh12feb
    @Rubesh12feb 4 роки тому +1

    Hello Mam.,

    • @jananisridhar7109
      @jananisridhar7109  4 роки тому +1

      Hello Sir

    • @Rubesh12feb
      @Rubesh12feb 4 роки тому

      @@jananisridhar7109 One doubt mam.,

    • @Rubesh12feb
      @Rubesh12feb 4 роки тому

      @@jananisridhar7109 If You don't mind.
      Can you consider my horoscope. Please say your response I'm waiting Further in mine details send with you.
      I'm waiting for your response.🙂

  • @ryro6620
    @ryro6620 10 місяців тому

    புதுசு புதுசா கதை விடுறீங்களே... மக்களை இப்படி ஏமாற்றுவது உங்களுக்கே நியாயமாக படுகிறதா... கர்மாவுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.