ஆயில்யம் ஆக்டிவேஷன் ASLESHA ACTIVATION

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 172

  • @sisu3904
    @sisu3904 4 роки тому +6

    I think you're among the best astrologers of the world as you bring a deep holistic and cosmic way of looking at astrology, thank you for sharing your wisdom with us. If you ever write a biography or share in your videos your journey towards astrology, your quest and discoveries, your gurus, I would greatly look forward to it.🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 роки тому +1

    மிகவும் நன்றி சகோதரி அடியேனும் ஆயில்யம் நட்சத்திரம் தங்களுடைய கருத்துக்கள் மிக சரியானது தங்களின் அறிவுரை பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி🙏🙏🙏🙏

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 роки тому +2

    நன்றிகள் அம்மா.நான் எதார்த்தமாக பூனை வளர்த்து வருகிறேன். நீங்கள் சொன்னபடி கோபம் என்னை அறியாமல் வார்த்தைகள் கடினமாக வந்து விடுகிறது. ஏற்கனவே புத்தர் சிலை உள்ளது. தியானம் சுமாராக செய்கிறேன். இனி நீங்கள் சொல்வது போல் சுய பரிசோதனை செய்து என்னை மாற்றிக் கொள்கிறேன். நன்றிகள் அம்மா...

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 10 місяців тому

      Sister...cat ayilyam valakalama,Buddha statue vaikalama... sister...en ponnu ayilyam thaan

  • @ramakrishnan5880
    @ramakrishnan5880 3 роки тому +1

    Exactly mam, I have one question. Kadagam Aayilyam vs Magaram Uthiraadam is better combination for marrage? Pls let me know mam

  • @DEEPAKS0306
    @DEEPAKS0306 4 роки тому +2

    Thankyou really for the guidelines and information ma'am 🙏🏻 can you please inform us which color and what type of thread we must use to wear the 4 faced rudraksha. Thank-you maam🙏🏻

  • @rajasivakumar5540
    @rajasivakumar5540 4 роки тому +3

    Excellent madam... thank you So much...🙏🙏

  • @jamunarani9446
    @jamunarani9446 4 роки тому

    அருமை.... உண்மை.... என் வீட்டில் உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திர தன்மை அப்படியே உள்ளது...
    சந்திரன் +புதன்... நீங்கள் தந்த விளக்கம் அப்படியே பொருந்துகிறது.... நன்றி

  • @asossionofspicesfarmersana8382
    @asossionofspicesfarmersana8382 4 роки тому

    Mam logo superb.elephant ,thaer, umbrella, horse puriyuthu madam. Idea super.vazhga valamudan.

  • @alwayshappysri
    @alwayshappysri 4 роки тому +2

    வணக்கம்🙏. நான் ஆயிலியம் நட்சத்திரம். பூனைகளை வளர்க்குமாறு சொல்கிறீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திடீரென பூனைகள் என்னிடம் பாசமாக உள்ளது. உரிமையுடன் இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அவை திடீரென , என் கண்முன்னே இறந்து விடுகின்றன. காரணம் புரியவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. இரண்டு வருடங்களாக இது தொடர்ந்து நடக்கின்றன. ஏன் திடீரென பாசமாக என்னிடம் வருகின்றன? ஏன் காரணமே இல்லாமல் கண் முன்னே இறக்கின்றன? என்று புரியாமல் வேதனையாக உள்ளது. கணவர் கோபப்படுகிறார். கால்களை சுற்றும் பூனைக்கு உணவு தராமல் எப்படி துரத்துவது? நீ ஏன் பூனைகள் சேர்கிற? அடித்து துரத்து! என்று சொல்கிறார்.😔😔😔

  • @saravanarajmurugan8985
    @saravanarajmurugan8985 3 роки тому

    இன்று ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நாகலிங்கம் மரம் நட்டு வைத்தேன் நன்றி அக்கா.

  • @rajendranramya3683
    @rajendranramya3683 3 роки тому

    Feeling so low that time i want to energitic my soul keep watching u r video

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 4 роки тому +2

    உங்கள் கருத்துக்கள் என் விஷயத்தில் உண்மை

  • @bharathis9728
    @bharathis9728 4 роки тому +2

    Mam nanum ayilyam dha, nenga sona madhiri enaku lung issues iruku, breathing difficulty iruku, enala cure panira mudiuma mam?

  • @mahieditz138
    @mahieditz138 4 роки тому +1

    Arumai sakothari..vunka speed speech ketka super ha irukum

  • @asossionofspicesfarmersana8382
    @asossionofspicesfarmersana8382 4 роки тому +1

    My husband Lagunam ayilyam.super.tnk u.

  • @Txxxxkxx
    @Txxxxkxx 4 роки тому

    Spiritual thought very nice ayilayum activation very nice thank you

  • @அபிலேஷ்தமிழன்

    வணக்கம் அக்கா பதிவு அருமை
    எனது லக்னாதிபதி புதன் கடக ஆயிலயம் 4ல இருக்கார் . பல நேரங்கள்ல அபரிமிதமான கற்பனைகளும் நிறைய தேவையற்ற எண்ணங்களும் எப்போதும் வந்தவாரே இருக்கிறது.
    நீங்கள் கூறியதும் உண்மை தான்.என்ன தான் புதன் பதினொன்றில் இருந்தாலும் நவாம்சத்தில் நீசம் வேறு ரொம்ப பலம் குறைவாக இருக்கிறார்.
    இதில் நவாம்ச லக்னமும் கன்னி.

  • @sowdambikaim1809
    @sowdambikaim1809 Рік тому

    You are my inspiration madam

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 2 роки тому

    poosam star பற்றி சொல்லுங்க மேடம் அதுக்கு தான் பதிவு இருந்தா போட்டு விடுங்க ப்ளீஸ்

  • @sadhanakp9622
    @sadhanakp9622 4 роки тому +1

    Naan neenga solradhu appavum follow parenaBrindha Thankyou 🙏

  • @meenavarun6501
    @meenavarun6501 Рік тому

    thanks for sharing mam. unga class enga iruku

  • @pandirajan4818
    @pandirajan4818 4 роки тому +1

    வணக்கம் மேடம் நவாம்ச லக்கினத்தில் சனி இருந்தால் என்ன அதற்கான வீடியோ போடுங்கள்

  • @divyasadhana1133
    @divyasadhana1133 4 роки тому +1

    Married women can wear rudraksha mam..
    Or else have to follow anything while wearing it..

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran1013 4 роки тому

    Vanakkam mam,vazhga valamudan mam naan aayilyam natchatram ana lagnam theriyathu naan intha technique use panlama,04.05.1979 en lagnam solreenga mam thank u

  • @meenavarun6501
    @meenavarun6501 Рік тому

    mam enaku china vayasula irundhu pambu nala bayam. yen ne theriyala. ipo varaikum thinamum pamboda nyabagam varadha day ve ila. idhuku edhana solution solunga mam.. idhu enoda life ku romba kashtama iruku.. podhuvave bayam adhigama irku. enala edhuvume pana mudiyala.. neenga enaku help pana mudiyuma.. na ayilayam than. idhuku edhana classes iruka mam

  • @spideysgaming3141
    @spideysgaming3141 4 роки тому +2

    Thank you so much mam. நான் ஆயில்யம் தான் mam but my main problem is less self confidence and flexuation in my mind. Simply saying no stability. To come out from this negative character what should I do. Pls guide me. Thank you. Valha valamudan.

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 4 роки тому +3

    இதேபோல் 27நட்சத்திரங்களையும் எப்படி Positiveஆக 12ராசிகளுக்கும் ஆக்டிவேட் செய்வது என்பதை அடுத்தடுத்த காணொளிகளில் பதிவிடுங்கள் 👍🙏நன்றி

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 Рік тому +1

    Super madam ❤🎉❤😊

  • @mallika96p
    @mallika96p 4 роки тому

    what about venus in aslesha. also something that has intrigued me as i have looked at charts....will two people having venus in ashlesha be attracted karmically as business partners friends or even romantically. what happens àlso if some one's sun is in purvaphàlguni and friends venus or moon is in purvaphalguni. is there a power equation that forms? thank you.

  • @mythilir848
    @mythilir848 4 роки тому

    Mam, raghu in aayilya nakshatram. That is 5th house. Shall my sister activate it or not?

  • @gobikannan7737
    @gobikannan7737 4 роки тому +1

    Mam, space research (விண்வெளி துறை) வேலை planet connectivity, mam?

  • @SD-1192
    @SD-1192 4 роки тому

    Mam, if Ayilyam(Budhan) lord of 6th and 9th house for Makaram. So can we activate it.

  • @mallika96p
    @mallika96p 4 роки тому

    very original but I dont understand the languàge much. possible to put some cue words in description? tx

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @Boatmani
    @Boatmani 3 роки тому

    Mam thirumanam thadai ayulyam

  • @ramyaganesan3613
    @ramyaganesan3613 4 роки тому +2

    Thanks a lot ma'am...bdw how can we control ourselves to stop talking...

  • @DarkFF-os4rb
    @DarkFF-os4rb 2 роки тому

    நன்றி மேடம்

  • @sureshbn5622
    @sureshbn5622 4 роки тому

    Mam I am a thula lagnam my lagna adhipathi sukran suriyan and budhan in ashlesha saram in horoscope.can I activate?

  • @vickyvishva9677
    @vickyvishva9677 4 роки тому +1

    Mam super mam, pls pooratadhi activation soon mam.

  • @gokulamagencies2267
    @gokulamagencies2267 4 роки тому

    வணக்கம் அக்கா என் மகன் என்ன நட்சத்திரம் லக்கினம் என்று சொல்லுங்கள் 26.11.15 5.45am pollachi🙏🙏🙏🙏🙏

    • @balajis4150
      @balajis4150 4 роки тому

      விருச்சிகம் லக்கினத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்

  • @vkpanu6370
    @vkpanu6370 4 роки тому +2

    Nan kadagarasi ayilyam natchathiram magara laknam marriage delay agetu eruku mam please remedies solunga mam

  • @spideysgaming3141
    @spideysgaming3141 4 роки тому +1

    Ur one of my inspiration.

  • @mahieditz138
    @mahieditz138 4 роки тому

    Vunka la follow panrathu enaku perumai.. I Miss u..sis

  • @salieris
    @salieris 4 роки тому

    Madam, sun in aslesha pada 4, gandanta zone, Scorpio ascendant sun in 9th house..can i activate for this nakshatra ?

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 2 роки тому

    நீங்கள் சொல்லும் ஆக்டிவேஷன் பற்றி புரதான நூல்களில் பலன் பற்றி சொல்லியுள்ளதா விதிக்கபட்ட கிரக அமைப்புக்கான பண்புகள் மாறும் தன்மை உள்ளதா அல்லது தன்னம்பிக்கைக்கா சொல்கிறீர்களா அப்படி இருந்தால் ராமன். லட்சுமணன். தருமன் வாழ்க்கையில் ஆக்டிவேஷன் செய்ய எவ்வளவு முனிவர் உதவாமல் இருந்திருப்பார் களா இவர்கள் மரணம் ஏன் பரிபுரணம் அடையாமல் போனதாக தெரிவிக்கபடுகிறது. இவை மூளை சலவையா தக்க பதில் அளிக்க மாறு கேட்டுகொள்கிறேன்

  • @bestbest1476
    @bestbest1476 4 роки тому

    Laknam poosam ketu ayilyam na activate pannalama

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 4 роки тому

    நன்றி ம

  • @lalithapranesh2920
    @lalithapranesh2920 4 роки тому +1

    Mam when will you upload moolam star activation mam... Pls share soon...

  • @gkben1412
    @gkben1412 2 роки тому +1

    10000000% correct

  • @prakashrajrajendran6587
    @prakashrajrajendran6587 3 роки тому

    Thanks mom

  • @dhanushkumar7234
    @dhanushkumar7234 3 роки тому

    Thank you

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran1013 4 роки тому

    Mam ennoda lagnam therila,birth date sonnan ana time sollala mam 04 05 1979,night 11.38pm mudincha time iruntha ennado lagnam ennanu sollunga I am born in chennai

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 роки тому

      Mam. Kindly check it online from any website or download Dhivya Chakshu in mobile free app. U will get all in detail

    • @kousalyaprabhakaran1013
      @kousalyaprabhakaran1013 4 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA Thank u soooooo much vazhaga valamudan

  • @mathank5528
    @mathank5528 4 роки тому

    மேடம்.. சனி செவ்வாய் சேர்க்கை பற்றி பதிவிடுங்கள்..

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 4 роки тому

    Nala yemathavanga mam

  • @sarveshnamani1015
    @sarveshnamani1015 3 роки тому +1

    Super mam🙋

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 4 роки тому +1

    Akka Vallga Pallandu Nanri

  • @BMSSDR
    @BMSSDR 3 роки тому

    Thank you, 👍🙂

  • @shruthin9912
    @shruthin9912 4 роки тому

    Hi mam I am watching all your videos am viruchigam rashi n anusham nakshatra n makara lagnam how s my job n want to know when I will get marry please respond ma'am

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 роки тому +1

      Event Happenings are not such easy thing Mam. TOUGHEST PART IN ASTROLOGY WHERE MAXIMUM FAILS

    • @shruthin9912
      @shruthin9912 4 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA Thanks am 91 dec born mam 5 dec 91 n birth time 11:45 am just tell me mam when wll I get marry please respond I will touch your feet

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 3 роки тому

    நாகமுக ருத்ராட்சை பெண்கள் (40) போடலாமா... மேடம்...

  • @mantramma8799
    @mantramma8799 4 роки тому

    Nice have to follow it

  • @Kishanthworld
    @Kishanthworld 4 роки тому

    Correct man wat ever u r telling is correct

  • @ananthdharani8648
    @ananthdharani8648 3 роки тому

    Thank you medam

  • @dineshkrishna111
    @dineshkrishna111 4 роки тому

    What about third lord sun in ayilyam mam?

  • @vishnupriya981
    @vishnupriya981 4 роки тому

    Birth star ayilyam irukavanga idhu activate pannalam dane mam

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 4 роки тому

    Ayilyam thanoda velai aganum na evlo extreme kum poi soluvanga mam..

  • @dhanakumar6478
    @dhanakumar6478 4 роки тому +1

    Nice words miss thanks

  • @vishnupreyas8461
    @vishnupreyas8461 4 роки тому

    Amma ennaku modaku star aayilyam la irukku
    Appo activate panalama

  • @nirmalams9152
    @nirmalams9152 4 роки тому

    can iget ega muga rudrakshm?
    if so cist aporox.pl message

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely 4 роки тому +1

    🙏🏻,title new visuals good

  • @lalithashivkumar7355
    @lalithashivkumar7355 4 роки тому

    Mam Sadhayam nakshatram Uthiratadhi nakshatram sollunga.

  • @aruntani2911
    @aruntani2911 4 роки тому +1

    I am your serious disciple

  • @nivisree7360
    @nivisree7360 4 роки тому

    Virichiga raasi pathi podunga mam....

  • @SivaKumar-ep2dh
    @SivaKumar-ep2dh 4 роки тому

    Pusam star activation solluga mam

  • @jeyaamajuri5634
    @jeyaamajuri5634 4 роки тому

    Yes madam very true

  • @dayanadevi167
    @dayanadevi167 4 роки тому

    Tq so much mam

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 4 роки тому

    thank u

  • @veerk6138
    @veerk6138 3 роки тому

    Super mam thank u mam

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 роки тому

    100%true...thank you mam...

  • @vkpanu6370
    @vkpanu6370 4 роки тому

    Hi mam law of attraction pathe video podinga mam plssssss

  • @deepas6226
    @deepas6226 3 роки тому

    Super

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 4 роки тому

    மேடம் நான் குழந்தை அடாப்ட் செய்ய விரும்புகிறேன் ஆயில்யம் நக்ஷ்ட்ரா கணவர் அஸ்வினி நக்ஷ்ட்ரா அம்மா

  • @vishnupriya981
    @vishnupriya981 4 роки тому

    Most waited video mam

  • @dskdsk103
    @dskdsk103 4 роки тому

    நன்மை

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 4 роки тому +1

    ருத்ராக்கா, எனக்கு லக்ன நட்சத்திரம்... கோபம் வந்தா, கொத்தற மாதிரி தா பேசுவேன். நன்றிக்கா...

  • @ajaysshilawant8591
    @ajaysshilawant8591 4 роки тому

    Mam your videos are good can you make it in English also.

  • @srigokul4645
    @srigokul4645 4 роки тому +1

    Supermam

  • @dhamodaran6249
    @dhamodaran6249 4 роки тому

    D9 chart லக்னத்தில் புதன் plz update mam

  • @trinu1984
    @trinu1984 4 роки тому

    Wow! Impressive 😍

  • @prabhudass4027
    @prabhudass4027 4 роки тому +1

    மேடம்வீடியோஅடிக்கடிவருவதுஇல்லைஏன்

  • @tvkmr555
    @tvkmr555 4 роки тому

    Intro super mam, but sound not fare....

  • @puaneswary9755
    @puaneswary9755 4 роки тому

    Tq mam 🙏

  • @anandhu9041
    @anandhu9041 4 роки тому

    Mam anusham podunga

    • @venip8780
      @venip8780 4 роки тому

      வணக்கம் குருவே.நன்றி கள்கோடி.

  • @muthiahkarthikeyan7916
    @muthiahkarthikeyan7916 4 роки тому

    🙏🙏🙏 hema katthik

  • @anandhu9041
    @anandhu9041 4 роки тому

    Guruve saranam 🙏🙏

  • @ra7gh
    @ra7gh 4 роки тому

    👌👌👌👌👌

  • @ssakthivel6036
    @ssakthivel6036 3 роки тому +1

    மனக்குழப்பம் அதிகமாக இருக்கு நீங்கவே இல்லை.

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 4 роки тому

    ஜோதிடர் குழந்தை அடாப்ட் செய்யும் பாக்கியம் இல்லை என்றார் பரிகாரம் ஏதாவது செய்ய முடியமா குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 роки тому +1

      யாரும் நிச்சயம் தத்து எடுத்து கொள்ளலாம். ஆதரவு இல்லாத எவருக்கு ஆதரவு தர கிரகங்கள் தடுப்பது இல்லை

    • @paramasivanramkumar4739
      @paramasivanramkumar4739 4 роки тому

      நன்றி அம்மா

  • @dhanaanandhakumar1459
    @dhanaanandhakumar1459 4 роки тому

    🙏🏻🙏🏻

  • @thirruravanan1369
    @thirruravanan1369 4 роки тому

    🙏

  • @prabhudass4027
    @prabhudass4027 4 роки тому

    மேடம்நீங்கல்சொன்ன.அத்தனையும்.எங்கல்சொந்தத்தில்நடந்துஇருக்கின்றது.