03.செவ்வாய் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sevvai Karma DNA Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 317

  • @revathys7197
    @revathys7197 Рік тому +216

    நாங்களே நீங்க சொன்ன உதவியெல்லாம் எங்களுக்கு கிடைக்குமா பார்த்துவிட்டு இருக்கோம் . எங்கிருந்து அடுத்தவர்களுக்கு உதவுறது

    • @dhineshmn1791
      @dhineshmn1791 Рік тому +27

      நானும் இதைத்தான் பதிவு செய்ய வந்தேன் 😅

    • @kosan9362
      @kosan9362 Рік тому +2

      😂😂😂😂😂

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +1

      Yes

    • @abikook2244
      @abikook2244 Рік тому +10

      வாடகையே குடுக்க முடியல😂ஏன் சாா் நீங்க வேற

    • @mohanapriyasathish6395
      @mohanapriyasathish6395 Рік тому +1

      Ivar advice kettu, ungalukku kandipa yaravthu help pannuvanga.... God bless all ppl

  • @Nalvinai_Channel
    @Nalvinai_Channel Рік тому +28

    நீங்க சொல்வது அப்படியே எனது வாழ்க்கையில் நடந்து வருகிறது நீங்கள் சொல்லும் பரிகாரம் தானாகவே என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நன்றி

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Рік тому +23

    உங்களின் முகத்தில் இருக்கும் தெளிவு மற்றும் உங்களின் சேவை மிகுந்த வார்த்தை உபயோகம் அனைத்தும் மிக அருமை🙏🙏🙏💐

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Рік тому +35

    இந்த வாழ்க்கை எதற்கு என்று கேட்கும் அளவுக்கு நீங்கள் சொன்ன, மேஷராசி விருச்சிக ராசி இருவருடனேயே வாழ்க்கை பயணபடுகிறது 🙏

  • @uvun1995
    @uvun1995 Рік тому +22

    My teacher nailed it, I did all the first three things the last one I am almost at the end I can say I did it, I sold my ECMR property for 80 lakhs with whole heart to a young couple, I am still helping youngsters who are looking for a job and I guided my younger brother who came USA and guided him correctly and he is now a senior executive in Motorola, my teacher is always right, by the way my star is Moolam, thank you teacher

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Рік тому +1

    I'm Revathi nakshatram, my mom mesha rasi, elder sister viruchaga rasi , they are my pillar of strength..

  • @thangalakshmi4730
    @thangalakshmi4730 Рік тому +9

    Sir, usually i dont trust anything. But your words are very clear and exactly ur saying what i am facing in my life. Very practical words. Thank you

  • @gunaprema5452
    @gunaprema5452 Рік тому +25

    நாங்க பூரம் மூலம் நட்சத்திரம் தான் நாங்களே வாடகை வீட்டில்தான் உள்ளோம் நாங்க எந்த வீடு வாடகைக்கு விடுவது

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 Рік тому +12

    எனக்கு ஆச்சர்யமா இருக்கு, நான் ஒரு நபர் மேல் கோபமாக இருக்கும் போது இந்த பதிவு பார்த்தேன். நீங்க சொன்னமாதிரியே வீருச்சிகம் ராசியை சேர்ந்தவர், எனக்கு மிகவும் பிடித்தவர், ஆனால் அவங்க த்சன் என்னை கோபப்பட வைத்தது, நான் ரேவதி.நட்சத்திரம் 🙂. உங்க வீடியோவில் சொன்ன விஷயங்கள் இனிய follow பண்ணுகிறேன். மிகவும் நன்றி. பயனுள்ள, நாம மாறி கொள்ள ஒரு விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள் 👍 நன்றி சார் 🙏🙂

    • @lakshmilatha8778
      @lakshmilatha8778 Рік тому

      புண்ணியவதி சகோதரி நீங்கள்.....problem தொடங்கும் போதே ....உங்களுக்கு எப்படி slove பண்றது என தெரிய வைக்கிறான் இறைவன்.....
      எனக்கு எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் இவை எல்லாம் தெரிய வருகிறது 😢😢

  • @RajTheva-jc4yl
    @RajTheva-jc4yl 11 місяців тому +2

    100000% TRUE. im impressed. Everything is just trueeeeee....

  • @narmadaparthiban3317
    @narmadaparthiban3317 Рік тому +5

    Thankyou sir for practical remedy
    Sir was not giving any remedies but after so mny request from 1000 people now started giving lifestyle remedy inside of spiritual remedies

  • @subramanimani9779
    @subramanimani9779 Рік тому +6

    Very good video no body ever has given this kind of advice before specially speaking about anger lovely

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Рік тому +9

    100% CORRECT DÉTAILS!

  • @arasumohanan2790
    @arasumohanan2790 5 місяців тому

    நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு நடக்கிறது..... ஆச்சரியமாக இருக்கிறது..... ஜோதிட கலையில் அதீத ஞானம் பெற்றுள்ளீர்கள்...... நன்றி🙏🙏🙏

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому +7

    நீங்கள் சொல்வது உண்மை தம்பி நன்றி

  • @dhanushadhanu9711
    @dhanushadhanu9711 10 місяців тому +2

    முடிந்தளவு நீங்க சொன்னதை எல்லாம் செய்திருக்கிறேன்.கோவப்படுத்தக்கூடிய சூழலில் மட்டும் மாற்றமில்லை.மற்றபடி சொன்னவை எல்லாம் சரி,முன்கூட்டியே செய்தும் இருக்கிறேன்

  • @meenakshiravichandran278
    @meenakshiravichandran278 9 місяців тому +2

    I'm puram i already done all you have said and thanks a lot for your guidance and there is means a lot in your videos about Star once again thanks

  • @pavazham1981
    @pavazham1981 Рік тому +3

    Exactly correct sir, rent, juniors ku udhavi already panitu irukein kovam dhan

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Рік тому +2

    Super sir Nan karthikai corecta solrenga my lifela evangala tension than eni control panniduren nanri

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Рік тому +2

    I'm pooram natchathiram, chevvai vakram in 8th house. Excellent video sir.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +39

    நீங்க சொன்ன அணைத்து பிரச்சனையும் கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கே இருந்தா என்ன பண்றது.

  • @RajkumarRaj-wl2uh
    @RajkumarRaj-wl2uh Рік тому +7

    Supreme God bless us .thank you sir .
    True all that you told true. My family has all these qualities.

  • @ushabala308
    @ushabala308 Рік тому +3

    I am Karthikai star.
    My husband mesham rasi and mesha laganam.

  • @nandhunni07
    @nandhunni07 10 місяців тому +1

    I literally went Oh My God at the end of the video!!! So true !!!

  • @NG-pm5rg
    @NG-pm5rg Рік тому +2

    Very true. அனுபவத்தில் கண்ட து.

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому +12

    ஐயோ எல்லாமே உன்மை விருச்சிகம் மிருசிரிஷம் அவிட்டம் எல்லாம் புள்ளை புருஷன் ‌இன்பமும்அதுதான் என் துன்பமும் அதுதான்! 😇😇

  • @Shinny2110
    @Shinny2110 10 місяців тому

    6:05 6:06 hero vilian
    Mesam
    Virchikam
    6:28 ..
    6:37 merugasisam hero villian
    Avitam
    Chithirai
    6:43 6:44 6:45
    Be careful and br gratitude to them..
    ( Trun over they are )

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 Рік тому +5

    My son is viruchiha laknam he is my hero

  • @mohanasundari7361
    @mohanasundari7361 Рік тому +1

    Super advice sir.i m pooram n my husb n daughter also moolam

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 Рік тому +2

    Correct sir. My daughter is me sham and my daughter in law viruchigam. Myself very calm but others always triggered me

  • @priyangacs6750
    @priyangacs6750 Рік тому +1

    Pooram and moolam orualuvuku best sir....

  • @ushajothi1615
    @ushajothi1615 Рік тому +1

    Wow what a correct prediction extraordinary sir..

  • @Manjula-t6t
    @Manjula-t6t 9 місяців тому +1

    Pranam 🙏 and Thank You Guruji for you Guidance and Remedies I get very irritated tensed angry hereafter I will follow your advice 🙏🙏

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 Рік тому +4

    Neenga solrathu unmai. Na kruthigai nakshathram. Suthi neenga sonna lagna rasi karanga than irukkanga

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +6

    Thank you sir, really thankful video 😊❤

  • @jankikannan2787
    @jankikannan2787 Рік тому +4

    Guruji pranam whatever you told exactly correct. Thanks 🙏

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Рік тому +2

    Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal

  • @vallichandramohan7503
    @vallichandramohan7503 Рік тому +1

    My mother மூலம் ...my brother mesha laganam rasi both... Marumaga mrigashrisham , பேரன் விருச்சிக ராசி

  • @anandhi9686
    @anandhi9686 Рік тому +5

    you are legend sir

  • @malarr3651
    @malarr3651 6 місяців тому +1

    100 true sir en husband, en son,en daughter 3 perum neenga sonna rasi,natchathiram dan😢😢

  • @revathypurushothaman1711
    @revathypurushothaman1711 Рік тому +3

    Namaskaram absolute truth'🙏🏼

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 Рік тому +5

    My husband is chithirai natchathiram nan revathy .he is always give tension

    • @Aravind11331
      @Aravind11331 Рік тому

      sathasivamsathasivam4983 rendu nakshatram porutham illai

  • @harini8572
    @harini8572 Рік тому +9

    கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே..... 😭😭😭😭😭

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому +1

    Thanks for tips it's true

  • @Ruthdyana14369
    @Ruthdyana14369 Рік тому +2

    Thanks for ur best suggestions sir..hatts off to u...

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Рік тому

    Ok sir Nan mudinchavarsikum help pannitu eruken

  • @arunkumar-op2ox
    @arunkumar-op2ox Рік тому +1

    Your speak reality

  • @kalpanavenkatesan8166
    @kalpanavenkatesan8166 Рік тому +1

    Arumai. Enaku purikiradhu

  • @chithrasaibaba3928
    @chithrasaibaba3928 6 місяців тому

    அருமை ஸார் நீங்க சொல்றஎல்லாம் உண்மை தான் எங்க வீட்டில் நடக்குது என் பொண்ணு மூலம் நட்சித்திரம் அம்மா சித்திரை அண்ணன் அவிட்டம் நட்சித்திரம் எங்க பெண் ரொம்ப கோபம் படுது எதையும் பேசமுடியலை அண்ணன் பெண் பெரியம்மா மகன் அவன் என் பெண் நல்லது செய்யறான் ஏதோ ஓரு கோணத்தில் தப்பாக ஆகுது நான் உங்கபதிவு நிறைய பார்ப்பேன் நீங்கசொல்ற எல்லாம் உண்மை எங்கவீட்டில் பார்க்கிறேன் ரொம்ப நன்றி ஸார்

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 9 місяців тому +1

    Really sir ennudaiya family entha 3 natchathiram rasi irukku sir 💯 true kaalam answer sollanum

  • @AthishtaLakshmiJothivel-xm3do
    @AthishtaLakshmiJothivel-xm3do 11 місяців тому +1

    Good speech😊

  • @lakshmiprabhag6569
    @lakshmiprabhag6569 Рік тому +4

    Iam moolam my husband is avitam iam facing all those things. What he said is true.

  • @jeyadeviprabhu4967
    @jeyadeviprabhu4967 Рік тому +4

    Ok sir...I will believe you 💯👍

  • @mangai.k9114
    @mangai.k9114 Рік тому +2

    Super sir very correct

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 10 місяців тому +1

    100% true sir, thank you

  • @saravanans3422
    @saravanans3422 Рік тому +3

    ராகு கர்மா நட்சத்திரம் பற்றிய கூற்றுக்கள்...

  • @rtschannel181
    @rtschannel181 Рік тому +3

    என் அண்ணன் பசங்க ட்வின்ஸ் தனுசு ராசி மூல நட்சத்திரம். இப்போ ஒரு வயசு ஆகுது. என் அண்ணன் மேஷ ராசி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +4

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @shantiKumari-p6l
    @shantiKumari-p6l 10 місяців тому

    100/ kareckta sonneenga Nan pooram enaku mirugaseedam+ viruchigam eruvaridamum Nan anupavithirukiren

  • @sundarm2392
    @sundarm2392 11 місяців тому

    Correct sir I always follow Your video good you will continue sir I am also austro

  • @arumugam5219
    @arumugam5219 Рік тому +5

    கானா உங்களுடைய பதிவு எல்லாம் எனக்கு பிடிக்குது என்னு பாத்தா இந்த மூன்று நட்சத்திரத்திர் உள்ள நீங்களும் இருக்கிறீர்கள்

  • @DeviR-o9t
    @DeviR-o9t Рік тому

    Anna super anna elame correct anna

  • @rajeswaris6183
    @rajeswaris6183 Рік тому +1

    Please inda mathiri videos niraya podunga 🙏🙏🙏🙏🙏

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Рік тому +2

    Thank you very much aiyya

  • @artistsasikalaqueensasiibr9288
    @artistsasikalaqueensasiibr9288 10 місяців тому

    You're explanation true sir

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Рік тому

    Ayyo enge Appa Revathy. Magangal Ashwini, Avittam.. udanpirapu Mirugaserisham...!!!!

  • @keerthu7055
    @keerthu7055 10 місяців тому

    My lagna point in moolam. My bf is mesham. Mom and dad are viruchiga rasi and viruchiga lagnam

  • @nila177
    @nila177 Рік тому +30

    சிம்ம ராசியில் பிறந்தால் வாழ்க்கை நரகம் தான் அதுவும் பூரம் நட்சத்திரம் நரகமோ நரகம் தான்😢 எப்போடா சாவு வரும்னு வழி மேல் விழி வைத்து காத்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம் "பூரம்"😢

  • @venkateswara88
    @venkateswara88 Рік тому +2

    Budhan karma video pls

  • @AnushaBass
    @AnushaBass 11 місяців тому +1

    True True sit 🎉

  • @jothi2818
    @jothi2818 Рік тому +3

    Super

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 Рік тому +2

    நான் மூலம், என் மனைவி பூரம்.

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 Рік тому

    Throgam super sir corect

  • @mahirinish823
    @mahirinish823 Рік тому +2

    Nangale erukka veetu illama erukurom ethula eppadi

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 Рік тому +3

    Super sir👌👌👌👌👌

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому +2

    Waiting for guru karma video

  • @manikannanks
    @manikannanks 10 місяців тому

    Exactly, 200% true

  • @Ms0000000000123
    @Ms0000000000123 6 місяців тому +1

    Naaney antha nelamaila thaan iruken

  • @balamtech1
    @balamtech1 Рік тому +1

    நாங்களே வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Рік тому

    குருஜி.எனக்குஉடன்பிறவாத.தம்பிகள்இருக்காங்க.அவர்கலுக்குபண.உதவிசெய்கின்றேன்

  • @G.sanjayGandhi-v5t
    @G.sanjayGandhi-v5t Місяць тому

    G. Sanjay gandhi சின்னசேல்லம்
    சிம்மம் லக்கினம் புள்ளி பூரம்
    லக்கினம் அதிபதி மகம் ராசி உத்திராடம் 1ம்பாதம் 🥰

  • @sayeesudarshananandakumar9310

    Ok sir🙏🙏🙏🙏🪔🪔🪔🪔for our elders very very special guidance

  • @sudarkalvi5170
    @sudarkalvi5170 Рік тому +1

    Do you know something sir
    I am pooram
    My husband mirugashirisam
    My daughter mesham
    My hero and villian

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf Рік тому +1

    Anna enakku kiruthukai nakchathiram than nega solrathu unmai than enakku kovam athikam vekaiya senjalum nalla per illa ethana oru vakaila thittu vanguren

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Рік тому +1

    Karthikainale nimathi??

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Рік тому +1

    என்னுடைய சின்ன பையன் மூலம் நட்சத்திரம், நானும் என் பெரிய பையனும் ஒரே மேஷ லக்னம் மற்றும் நான் மிருகசீரிடம் பெரியவன் சித்திரை 😲😲😲😲😲😲😮😮😮😮

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Рік тому +6

    சார் என் பொன்னு ரேவதி பயங்கர கோபம் எதற்கெடுத்தாலும் கோபம். என்ன செய்வது என்று தெரியவில்லை நான் விருச்சிகம்

    • @mrugan90
      @mrugan90 Рік тому +1

      நேர்மையாளர்.ரேவதி

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Рік тому +3

    Marvellous sir 🙏🙏🙏🙏

  • @logesbalu2192
    @logesbalu2192 Рік тому +1

    Sir en husband moolam nan meshan.nandra சந்தோசமாக இருக்கிறோம்.but வாழ்க்கை கடினமாக உள்ளது

  • @mohanas6303
    @mohanas6303 10 місяців тому

    Correct sir super

  • @senthiarasi7506
    @senthiarasi7506 Рік тому +3

    100% correct

  • @maggis9325
    @maggis9325 Рік тому +2

    ,100%correct ji

  • @aswinign6786
    @aswinign6786 11 місяців тому

    Husband :Simma rasi, puram natchathiram
    Wife: Viruchaga rasi, keta natchram
    Epidi irukum, enna panna peaceful ah iurkalam

  • @chithraramamurthy2433
    @chithraramamurthy2433 Рік тому +2

    Blood donation kodukkalama

  • @yogiprithiviammu2125
    @yogiprithiviammu2125 Рік тому +4

    Nandri sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @parames-et3fo
    @parames-et3fo Рік тому

    My both kids pooram...im mesham rasi

  • @deepasai3136
    @deepasai3136 Рік тому +1

    Wat u teling that al problem having revthi nachthuram

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 Рік тому

    Super sir kovam consept mudila sir

  • @baskaranc9163
    @baskaranc9163 4 місяці тому

    நான் ரேவதி நட்சத்திரம் நானேபங்குவீடு இருக்கிறேன்நான்வாடகைகொடுப்பதுபதில்கூறுங்கள்