Ganga Yamuna Saraswati - Video Title Song
Вставка
- Опубліковано 21 жов 2024
- #Hariharan #MSViswanathan #GangaYamunaSaraswathi
Ganga Yamuna Saraswati is a 1998 Indian Tamil-language soap. The show stars M. S. Viswanathan, Manivannan, Renuka, Thalaivasal Vijay, Sithara, Pallavi, Muralikumar, Rajashree, Poovilangu Mohan and Chithra Lakshmanan.
The show is produced by Thenmozhi Abavaanan for Kalaimani Televisions. The story contributed by Indhumathi and screenplay by Ashokkumar,presath,jeeva, and director by Robert and Ramesh. It had been receiving the highest ratings of Tamil serials and it was credited as the best serial and received high praising from viewers. The title track was composed by M. S. Viswanathan and sung by M. S. Viswanathan and Hariharan. The story about revolves around three characters, Ganga, Yamuna and Saraswathi.
Subscribe: bit.ly/3efFjvY
thiraichirpi.com/
/ thiraichirpi
/ thiraichirpi
Thank you for all your love and support towards "Ganga Yamuna Saraswati Serial Title Song".
We'll upload all the episodes soon on our Thirai Chirpi UA-cam channel. The Process is undergoing.
Once it's ready, We'll update you all.
Thank you all for your patience❤️
With love,
Thirai Chirpi Team
மிகவும் நன்றி
I am waiting
@@SenthilKumar-vt4fu I am also waiting for the episode of this serial
Please upload the episodes of this serial very soon...
We want to watch this serial
Also thank you for uploading this video's
யாருக்கெல்லாம் இந்த சீரியலை மீண்டும் பார்க்க ஆசை Retelecas பண்ணா நல்லா இருக்கும்
I love this song....
Second part of this serial is very nice...
1990 to 2000வரை உள்ள காலகட்டம் 90s களின் பூலோக சொர்க்கம் அன்றைய காலமும் வாழ்க்கை முறையும் ஆடம்பரம் இல்லை என்றாலும் அருமையாக இருந்தது இன்று எல்லாம் இருந்தும் வெறுமையாக இருக்கிறது
100% உண்மை
Yes
Well said
@@sudarp6560 அப்போது இன்டர்நெட் இணைப்பு இருந்தது. ஆனால் சமூக வலைத்தளங்கள் எதுவும் இல்லை.
இப்போது எல்லாம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை...
20 வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை மீண்டும் கேட்கிறேன்.... ஏதோ இனம்புரியாத உணர்வு மேலோங்குகிறது.... ❤️ ❤️ ❤️
Serial episode innnum super ah irukum
Idhu First part..
Second part title song innnum super ah irukum
@@mkrk2015 I have a small doubt.
Actually what happened to that 3 kids? Anitha and Aishwarya, Manju enna aananga?
Manju eppadi Ooty ku ponal?
Yaar kootitu ponanga?
Serial episode next year varapogudhu... I am excited 😄😄😄😄😄🙂🙂🙂🙂
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு வீட்டுப்பாடம் எல்லாம் செய்து விட்டு சரியாக ஏழு மணிக்கு தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து விடுவேன்....
Nyabagam
அது ஒரு காலம் அழகிய காலம் 90-களில் வாழ்ந்த நினைவுகள் போதும் நான் உயிர் உள்ளவரை 1990-களில் 2000 வரை எக்காலத்திலும் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மறக்க முடியாத ஆண்டு
1990❤1991❤️1992❤1993❤1994❤1995❤1996❤1997❤1998❤1999❤
இந்தப் பாடலைக் கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது
சொல்வதற்கு ஒன்றும் இல்லை... கண்களில் வரும் கண்ணீரே சொல்லும் 😭😭
Yes
😢😢😢
,🙏🏾🙌🙌😥
அப்போது ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர்கள் மனதில் இருந்து மறையவில்லை...
பாடல்கள், காட்சிகள் இசை என்று அனைவரும் விரும்பும் வகையில் இருந்தது..
இப்போது வருகிற தொடர்கள் மிகவும் மோசம்...
எனது சிறு வயதில் முதன் முதலாக பார்த்து ரசித்து ஓர் தொடர்
S .நானும்
@@movlanoor8042 nice
புல்லரிக்கிது. எத்தனை எத்தனை ஞாபகங்கள்❤❤❤ 90 ல் குழந்தையாக வாழ்ந்த நாமெல்லாம் வரம் பெற்றவர்கள்❤
மிகவும் நல்ல சீரியல்...
எபிசோட் கூட அப்லோடு செய்யுங்கள்...
யாரெல்லாம் மகாநதி சீரியல் வர சகோதரிகள் பெயரைக் கேட்டு இந்த நாடகம் ஞாபக வந்து இருக்கீங்க 90s கிட்ஸ் ❤
மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்ப வேண்டும்...
மீண்டும் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
இருபது ஆண்டுகள் கழித்து...
என் மனம் கவர்ந்த தொடர் வரப்போகிறது என்று மகிழ்ச்சியுடன்.....
Intha song ga kettu evlooo naal aachii varigal marakkama apdiyea paduren
இதத்தான்யா தேடிட்ருந்தேன் இவ்ளோ நாளா.. ❤️
Ippo happy ah brother
நான் 90's தா.. எனக்கு விவரம் தெரிஞ்சு நான் பார்த்த முதல் நாடகம் இதா... வருடம் கூட தெரியல.. இதுக்கு அப்புறம் தான், சக்திமான்❤❤❤
அருமையான நாடகம் சிறு வயதில் பார்த்த நாடகம் மறு படியும் மறு ஒளிபரப்பு போடுங்கள்
அந்த கால நினைவுகல் 22 வருடங்களுக்கு முன்பு வந்த சன் டீவி ன் மிக நீளமான நெடுந்தொடர்
2000-2002
ராஜ் டிவியில் இரவு 9:30மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது
Sun tv apram 2003 la k tv
No Raj Tv
@@shajahanpeer4199 raj tv la potrukanga but year theriyala
1990 ஆண்டு களில் மிகவும் ரசித்த பாட்டு 💘💘💘💘💙💙💙💙💙🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🦜🦜🦜🦜🦜👌👌👌👌👌💕💕💕💕💕🌺🌺🌺🌺
Yaru intha song ah 2024 july la kekarthu remember those days
Maraka mudiyaatha songs hariharan voices is mind blowing
What a voice throw and pitching by MSV true legend..even a small portion he did with 100 % percent involvement
My favourite serial 🎉🎉
Hariharan sir is best
வாழ்கை கஷ்டம் இவையெல்லாம் என்னவென்று தெரியாத காலம் மீண்டும் அந்த காலத்திற்கு சென்று எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் ஆசையாக இருக்கிறது 😢😢😢😢😢😢
90" கிட்ஸ் சீரியல் நான் சின்ன பையன் இந்த சீரியல் வரும் போது
Pla ippo unga age sollunga
Apo@@shajahanpeer4199அப்போ எனக்கு 12 வயசு இப்போ 37 😔சிஸ்டர்
மறுபடியும் இந்த சிரியல போடுங்கா பிளிஸ்
இந்த தொடரின் இரண்டாவது பாகம் கூட ஒளிபரப்ப வேண்டும்
Enaku migavum piditha serial idhu...
Naan migavum virumbi paartha oru azhagaana thodar...
MSV ayyavin isai, Hariharan and KJ Yesudas iruvarin paadalum entrume maraka mudiyadha ninaivugal...
This title song has some magnetic power. I am hearing it again and again ❤❤❤
அப்போ உள்ள தொடர்கள் மிகவும் விரும்பி பார்க்க தோன்றும்..
ஆனால், இப்போது வரும் தொடர்கள் மிகவும் மோசம்...
Old is gold
@@charlessam6216 ஆமாம் சகோ
முதல் பாகம், கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற பெயரில் ராஜ் டிவியின் இரவு ஸ்டாலிலிலும், இரண்டாம் பாகம், கங்கா, யமுனா, சரஸ்வதி- சங்கமம் என்ற பெயரில் சன் டிவியின் இரவு ஸ்டாலிலும் ஒளிப்பரப்பானது.❤❤❤
MSV music, Hariharan and K J Yesudas singing... Awesome vedio...
KJ Yesudas egga paadirukanga
After 18 years, i am hearing this beautiful song....
Kelavi
@@kalaiarasan6008 Nee 2K kids ah..
Nostalgic.. This is the song which revealed Hariharan to me... My fav singer...
Episode upload panna sollunga
MSV sir voice humming is super. Hariharan sir singing excellent.
Excellant episode. Ipo thaan paartha mathuri iruku athukulla 25 varusam kita kadanthu vanthurukomnu ninaikrapo kastama iruku
அப்போ எல்லாம் எங்க அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வருவார். வந்ததும் குடும்பமாக எல்லாரும் இந்த சீரியல் போட்டு, சாப்பாடு தட்டை வைத்து கொண்டு சந்தோஷமாக சிரித்து பேசி சாப்பிடுவோம். இப்போது எங்க அப்பா எங்களோடு இல்லை.
Sss
Enaku comments padikum pothu romba happy ah iruku. Enna Mari 90s kids evlo per irukanga nu.
Naanum thaan sister
Chinna vayasula paadikitte iruppen.. Ipo kekum pothu varra memories sema feel😍🥰
நான் கேசட்டில் பதிவு செய்து வைத்து கேட்டு ரசித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது....
@@sharonaroshina7764 Ingayum Apdithan Apo Iruntha Old Wakman la empty casette vaangi tv la varratha record panni kettukittu iruppen
Neengaluma
Two title songs in one serial
One is Punniya neerodu ....
Other one is Malai meedhile pirakintra nadhiye....
Great serial. In village street every house watch this serial antha samiyathil tv remote kekaravan sethaaaaan
Please upload episodes of this serial
Pls pls pls pls pls pls pls all episodes um upload pannunga pls pls pls pls pls pls
Kaalathal aliyadha paadal ..! ❤️
Na search Pani ketutea irukan 90s serial songs ah
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Upload the second part of this serial
Ganga Yamuna Saraswati sangamam serial song by KJ Yesudas
Upload that vedio also
Episode upload pannunga sir...
Song paarkumpodhe manasuku romba santhoshama iruku.
Episode upload pannunga please....
இந்த பாடலை நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை....
Rewind செய்து மறுபடியும் மறுபடியும் கேட்டேன்...
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது...
பசுமையான நாட்கள் இனி ஒருபோதும் அந்த மாதிரி வராது
@@karthikumar8229 intha serial oda second part title song innum super ah irukum
எப்படிப்பட்ட ஞாபகங்கள் 90s kids 😢
Hari haran sir super
Telecast this serial again please...
Upload all episodes of this serial
இந்த தொடரின் இரண்டாவது பகுதியின் தலைப்பு பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கும்...மலை மீதிலே பிறக்கின்ற நதியே ... கடலின் மடியோடு நீ சங்கமம்...இந்த பாடல் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது...கடைசியில் உள்ள நான்கு வரிகள் மட்டும் தெரியாது...
October la irunthu intha serial ah upload pannunga please....
90's kids are waiting for this serial
Marupadiyum intha serial podunga please... Intha serial oda randavadhu part super ah irukum. Hariharan and K.J Yesudas paadinanga. Randu title songs beautiful....
90 s kids all time favourite ellarum kelunga
Not only hearing this song,
We are eagerly waiting for the episode of this serial
மிகவும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன்
Naanum adhai thaan edhirparkiren
Verum title song mattum upload pannirukanga... Episodes upload panninal nalla irukum
Hariharan and MSV rocking performance...
அப்போது எல்லாம் சின்ன டீவி சில வீடுகளில் அதுவும் இல்லாமல் இருந்த காலத்தில் இருந்த சந்தோஷம் இப்போது எல்லார் வீட்டிலும் 55 இன்ச் டீவி இருந்தும் கிடைக்கவில்லை 😢😭😭அப்போது உள்ள சீரியல் எல்லாம் எதார்த்தமான கதைக்களம் இன்றோ அப்படி இல்லை இப்போது வரும் எந்த சீரியலும் நான் பார்ப்பதில்லை 😭😢
90s Kids Memories Serial😍💖
அருமையான மெல்லிசை மற்றும் பாடல்👏👏👏
Episode upload pannunga
I love this serial
ஆமாம்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
hats off MSV
என் பள்ளி நாட்களை நினைவுபடுத்தும் அழகான தொடர்
Idhuvarai digitalis pannina episodes ellam upload pannunga please...
We are eagerly waiting for our favourite serial
எனக்கு பிடித்த பாடல்
இந்த தொடரின் இரண்டாவது பகுதியின் தலைப்பு பாடல் மிகவும் அருமையாக இருக்கும்....
My favourite serial song...
Upload the episode of this serial please...
இந்த தொடர் விரைவில் ஒளிபரப்ப வேண்டும்
Excellent serial ❤❤
What a lovely voice
Rewind please
மறக்க முடியா நினைவு
Thank you 🎉❤
நா சின்ன பிள்ளைல இருக்கும் போது பக்கத்து வீட்டுல பார்த்த
Eintha நாடகம் poduingka
In my school days i really cried this serial has stopped suddenly nostalgic moment...
Neengalum intha serial rasikara
Sun TV la night 7 maniku poduvaanga. Study work mudichittu Tv munnadi ukkaruvom. Old memories ellam rewind aagi varugiradhu...
My school🏫 life
Serial 90s all my favorite serial sweet🍬 memory ❤Kuwait
6 12*23
Everyday finish with one turning point....super serial👍
இந்த சீரியல் full எபிசொட் போடுங்க
oh...wow...what a song ya....
90s kids ❤ fav serial
Thanks for the up load.. Not clear audio in telugu version.. Whatever it👌..
Second part of this serial is very super...
Upload that title song also... please...
Please upload the episode of this serial
My favourite serial song...
Please upload this serial episodes
Episode upload pannunga please
My child hood memories!
Nalla serial... episodes kooda upload pannunga please...
Ennai pola niraya 80&90 's kids aavaludan edhirpaarkirom...
Verum song mattum podamal episodes kooda upload panninal , naangal paarka thavariya pagudhigalai meendum paarka chance kidaikum....
I love this song
இந்த தொடரின் முதல் பாகத்தில் உள்ள எல்லா எபிசோட்களும் ஒளிபரப்ப வேண்டும்... வேறு யார் பார்க்காமல் இருந்தாலும் 80&90's kids எல்லாரும் பார்ப்போம்.....
Please upload the episodes of this serial...
How long we are waiting for this?
Thank you so much after so many years i am listening this song i have no words to say
Msv..sir vry great👏👏
Thanks for uploading this song
nice song
My childhood serial
Next month onwards intha serial episodes upload pannunga please...
Just four months la full serial paarka mudiyum...
600 episode iruku...
80&90's kids kaaga upload pannunga please...
Very much lovely song.
MSV great person
@@behappy3496 ..im like that song.
Yes. Great Viswanathan &
Ramamoorthy Best Combination for Tamil Film industry