Journalist Jagadeeswaran Interview | மக்களுக்கான அரசியலே இலக்கு... | TVK Vijay | Seeman NTK

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @pnvv7501
    @pnvv7501 4 місяці тому +5

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @murugavel8525
    @murugavel8525 4 місяці тому +15

    டிக்கெட் விலை அதிகமாக விற்றால் கேட்க திராணில்ல. இதுக்கு அரசியல் ஒரு கேடு

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    15. 16. வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக தொண்ட தண்ணி வத்த வத்த கத்தி தொண்டையில் புண்ணாயிருச்சி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு குரல் கூட பேச வராத போதும் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் தரையில் இரங்கி சண்டை போடும் போராளி அண்ணன் செந்தமிழன் சீமான் விஜய் அப்படி இல்லை சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் வெயில் மழையில் நனைந்து கொண்டே ஒரு மேடையில் பேச சொல்லுங்க மேற்கூரை இல்லாமல் ஒரு மேடையில் பேச சொல்லுங்க தம்பி.

  • @thanayogen3608
    @thanayogen3608 4 місяці тому +4

    Seman anna and vijay anna best of luck

  • @kopisiva3164
    @kopisiva3164 4 місяці тому +14

    தமிழ் நாட்டில் என் அண்ணன் சீமான் சிறந்த அரசியல்வாதி சிறந்த ஆசான் ஆக சிறந்த போராளி அண்ணா காமராஜர் பிறகு சிறந்த நேர்மையான தூய்மையான அரசியல்வாதி என் அண்ணன் சீமான்❤

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 4 місяці тому +1

    தமிழக வெற்றிக் கழகம் 2026 💛❤️

  • @pnvv7501
    @pnvv7501 4 місяці тому +4

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் ❤❤❤❤

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 4 місяці тому +7

    இந்த செவ்வியை கட்டாயம் பார்க்க வேண்டியது அண்டா செந்தில்.

  • @goodthoughts1438
    @goodthoughts1438 4 місяці тому +1

    Power will be only NTK after 2026💪🔥🔥🔥😈

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 4 місяці тому +16

    சீமான் அண்ணா நீங்க யாரிடமும் இரங்கி போகவேண்டாம். ஜெகதீஸ்வரன் நாதக வலிமை புரியாமல் பேசுகிறார். நாதக கூட்டணிக்கு அதிமுக,பாஜக மற்றும் பலர் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் ரசிகர்கள் புரியாமல் பேசுகிறார்கள். ரசிகர் மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு அரசியல் ஆழம் தெரியாது. ஜெகதீஸ் முதலில் நீங்கள் தனித்து போட்டியிட்டு உங்கள் பலத்தை நிரூபியுங்கள். பின்னர் சீமான் படியேறுகிறார் என தலைகனத்துடன் பேசுங்கள். நாங்க ரஜினியவே left hand ல deal பண்ணுனவங்க. பிரபாகரன் மகனை பேசும்பொழுது பார்த்து பேசனும். உங்கள் தலைவர் திரையில் போட்ட சண்டையை, எங்கள் தலைவர் தரையில் இனமானத்திற்காக போட்டவர்.

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 4 місяці тому +5

    ஜெகதீஸ்வரன் tvk இல் இருப்பதற்கு தகுதியில்லாதவர். மிக அறிவாளியாக இருக்கிறார்.

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 4 місяці тому +1

    விஜய் கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டால் விஜய் ரசிகர்களின் சதவிதத்தை தான் காட்ட முடியும் அதுவும் விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய் கட்சிக்கு ஓட்டு போட மாட்டாங்க காரணம் நான் ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று சொல்பவர்கள் விஜய் ரசிகர்களாக எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் ஏன் விஜய் ரசிகர்களின் பாதி பேர் சீமானை தவிர்த்து யாருக்கும் ஓட்டு போட மாட்டாங்க ஏனா அவங்களுக்கு புரிதல் இருக்கிறது விஜய் எதிர்காலத்துக்காக இதை சொல்கிறேன் விஜய் தனித்து போட்டியிட்டால் என் பின்னால் நிற்க்கும் ரசிகர்கள் இத்தனை சதவிதம் அப்படினு காட்டலாம் ஆனால் அடுத்த தேர்தலில் ஓட்டு கூடாது காரணம் விஜய் வைத்து இருப்பது ரசிகர்களின் ஓட்டு அது அதை விட்டு தான்டாது அடுத்த கட்டத்துக்கு விஜய் கட்சி சீமானை தவிர்த்து யாருடனும் கூட்டணி வைத்தாலும் அவருக்கு எதிர்காலம் கிடையாது எம் ஜி ஆர்,ஜெயலலிதாவுக்கு அப்புரம் நடந்ததவை கார்த்திக்,சரத்துகுமார்,கமல்,விஜயகாந்து மாதிரி அழித்து விடுவார்கள் விஜய் ரசிகர்களே வெறுத்து விடுவார்கள்

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 4 місяці тому +7

    விஜய் இன்னொரு கமல்

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 місяці тому

    Best wishes to TVKv

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 4 місяці тому +3

    விஜய் இன்னொரு ரஜனி.

    • @rajendranp1347
      @rajendranp1347 4 місяці тому

      தமிழிலருக்கு எதிராக வந்த ஆரிய திராவிட எட்டப்பன்..

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 4 місяці тому +1

      நீ இப்படியே கதரிட்டு இரு . ஒரு வார்டு member kuda win panna முடியாது

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 4 місяці тому

    10 ரூபாய்...
    விஜய் 10 மேற்கோள்கள் மற்றும் புத்தகங்களை மேற்கோள் காட்ட முடியாது ..அம்பேத்கரின் ..
    அவர் ஒரு நடிகர்...

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 4 місяці тому

    .அரசியல் என்பது நிற்பதும் அரசியலே பேசுவது அரசியலே நடப்பதும் அரசியல் எல்லா இதுலையுமே கலந்திருக்கிறது அந்த அரசியலை தெளிவுபடுத்தி பாடம் எடுக்க வேண்டாம் விஜய் ரசிகர்களுக்கு அவர்கள் என்னமோ ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அரசியல் படுத்த வேண்டும் அரசியல் படுத்தியதற்கு அப்புறம் தான் முழுமையாக அரசியல் இறங்கி செயல்பட வேண்டும்

  • @pnvv7501
    @pnvv7501 4 місяці тому +5

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 4 місяці тому +2

    விஜய் ரஜனி பாதி கமல் பாதி

  • @Basheerahmed-vt1ic
    @Basheerahmed-vt1ic 4 місяці тому +2

    டுவிட்டர் கட்சி

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 4 місяці тому

    அந்த காலத்துல கலைஞர் கூட சொன்னாரு என் மீட்டிங் கேட்கவோ என்னை பாக்குறதுக்கு வர கூட்டம் எனக்கு ஓட்டு போட்டாலே நான் தொடர்ந்து முதலமைச்சர் யார் பண்ண அது மாதிரி நடிக்கணும் எல்லா பார்க்கத்தான் செய்வாங்க வர தான் செய்வாங்க கும்பலா காட்ட தான் முடியும் ஆனால் அது ஓட்டுறதுதான் சந்தேகம்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 місяці тому

    அரசியல் என்பது என்ன தெரியுமா ?
    மக்கள் நலம் , மண்ணின் நலம் , மாநிலக் கல்விநலம் , தாய்மொழிக் கலாச்சாரம் , மாநில உரிமைகள் சார்ந்தது தம்பி ஜெகதீசு
    நடிகர் விஜய் அரசிலையும் ஒரு சினிமா மாதிரி எண்ணிட்டான் போல .
    கூறுகெட்ட மக்களின் சதவிகிதம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஓட்டைப் பிரித்துக் காட்டித்
    தெரிந்து கொள்ளத்தான் இந்த வேலை என்பது புத்தியுள்ள எங்களுக்குத் தெரியும் ஆனாலும்
    தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது ஜெகதீசு

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому

    அரசியலில் ஒரு எழவும் தெரியாத கூத்தாடிகளுக்கு ஏனய்யா இவ்வளவு பில்டப் கொடுக்குறீங்க

  • @senthilmahalingam3688
    @senthilmahalingam3688 4 місяці тому

    TVK 🔥 ❤❤❤❤❤❤🎉

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 4 місяці тому +2

    வழ்த்துக்கள் , சரியாக தமிழ்நாட்டுக்காகவும் , தமிழ்
    மக்களுக்காகவும் செயல்பட்டால்
    சரிதான் . இவ்வளவு காலமும்
    தமிழ் நாட்டில் பாலும் , தேனும்
    ஓடுது . கும்பகர்ணனைத் தட்டி
    எளுப்பியது போல் உள்ளது.
    எழும்பினால் சரிதான் .😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 4 місяці тому +3

    விஜய்தான் தேவை தமிழ்நாட்டு அரசியலில் இல்லை.

  • @dhalyalans4724
    @dhalyalans4724 4 місяці тому

    கூரை ஏறி ரசிக கோழி பிடிக்க திணறும் போது.
    வானம் ஏறி வைகுந்த மக்களை சந்திப்பது எக்காலம்.

  • @mastermind918
    @mastermind918 4 місяці тому

    கந்தசாமி படத்தில் பிரபு வடிவேலை பார்த்து ஒரு வசனம் சொல்லுவார் . உண்மையில் இவன் டம்மி பீசு தான் போல 😂 அப்படியே விஜய்க்கு இது பொருந்துகிறது😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому

    முதலில் விஜயை மக்களோடு நின்று பேசச்சொல்லுங்கப்பா.. பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் தைரியமாக பதில்களை சொல்லச்சொல்லுங்கப்பா

  • @maharaja-l7j
    @maharaja-l7j 4 місяці тому

    TVK ❤❤❤❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому

    ஏய்யா ஒரு தேர்தலை தாண்டுவீங்களா

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 4 місяці тому

    உதவிய அரசியலை யார் வேணாலும் பணம் பொருளாதார வசதி இருக்காங்க செய்யலாம் ஒண்ணுமே இல்லாத கேள்விக்கு பாலா கூட உதவிய அரசியல் செய்கிறான் ஆனால் தேவை அரசியல் மக்களுக்கு நாட்டுக்கு தேவையான அரசியல் தான் பார்க்கணும்

  • @sureshmurugan190
    @sureshmurugan190 4 місяці тому

    தலைவர் தளபதி விஜய் அவர்கள் மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல சக தமிழன்❤

  • @musthakeemmusthakeem9948
    @musthakeemmusthakeem9948 4 місяці тому

    vote 2% eduthuparu apuram Seeman a pathi pesu

  • @sudhakarmps8316
    @sudhakarmps8316 4 місяці тому

    😂😂😂😂😂வந்தாதான தெரியும் இந்த படம் ஓடு தா இல்லையானு நிறைய ஊத்திகிட்ட படமும் இருக்கு அதனால் தலை இனம் தேவை இல்லை இக்கனம் 😂😂😂😂😂😂

  • @SKMT-i8c
    @SKMT-i8c 4 місяці тому +3

    விஜய் ஒரு வியாபாரி

  • @spspdinamalam489
    @spspdinamalam489 4 місяці тому +1

    Waste.sinnapayal.seeralivathu.sure.

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 4 місяці тому

    டேய் போங்கடா......

  • @aaru.god.5023
    @aaru.god.5023 4 місяці тому

    Yaaru nee

  • @philipsk4769
    @philipsk4769 4 місяці тому

    indha lady ku vijay mela vanmam pola

  • @thanayogen3608
    @thanayogen3608 4 місяці тому +1

    Tvk ❤

  • @haricr7261
    @haricr7261 4 місяці тому

    Tvk time to lead ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarasaniroja98
    @selvarasaniroja98 4 місяці тому +1

    NTK😂Sattai, Seiman enna uruttu ipo en achu😂

  • @kannankannantngl940
    @kannankannantngl940 4 місяці тому

    TVK 2026...

  • @pnvv7501
    @pnvv7501 4 місяці тому +10

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் ❤❤❤❤