தங்கமே தமிழ் தந்த செல்வமே அரசியலை நன்கு உள்வாங்கி ஊடகவியளாளர்களுக்கே கடினம் தருகிற உங்கள் பதில்கள் மிகவும் சிறப்பு தொடரவேண்டும் உங்கள் பணிகள் வாழ்த்துக்கள்
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
பதிவு போடும் நீங்கள் ஒழுக்கமான நபராக இருப்பீர்கள் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன்...... ஆனால் தனிமனித ஒழுக்கம் இல்லாத ஒரு நபரை நீங்கள் தலைவராக ஏற்று கொண்டது என் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது . .........
நாதக.....உயர்திரு சீமான் அவர்களின் வாக்குகள் அனைத்தும் ❤தேர்தலில் கிடைத்த பலராலும் பார்க்கப்பட்ட பேசப்பட்ட உண்மையான நேர்மையான முறையில் கிடைத்த வாக்குகள் என பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.வாழ்க தமிழ். ...தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.
பழைய சின்னம் இல்லை முடக்கபட்டது..மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை இல்லை..பல தடைகள்..எல்லா பெரிய கட்சிகளும் இடையே...நாம் தமிழர் அதிக சதவீதம் பெற்று..வளர்ந்து வருகிறது பெரிய கட்சியாக..🇰🇬🎙💪💥
Very good mini tiger wow I really appreciate your talking you're very smart little tiger I really love you God bless you wish you all the best to you take care of your health read more book I really happy to see you again
எங்கேயாவது விவசாயி சின்னம் கண்டால் உடனே ஞாபகம்வருவது நாதக. சீமான் அண்ணன்தான் அதனால்தான் திட்டமிட்டு சின்னத்தை மாற்றி விட்டார்கள் இதுவும் முக்கிய காரனம்
பாரதிக்குஇருக்கிறசிந்தனைஊழல்கடசிகளுக்கும் மதக்கட்சிகளுக்கும்தமிழ் மக்கள்வாக்கழித்துஇன்னும்கொள்ளைக்கும்பலான கருணாநிதி குடும்பத்தையும்அவர் களின்வகையறாக்களை யும்வழர்த்துவிடுவிடுவது தான்மக்களாகிஉங்கள் வேலை ஆனால்உங்களுக்காக குரல்கொடுக்கும் நாம் தமிழர்கட்சியைகண்டு கொள்ளாமல்இருப்பது வேதனைஅழிக்கிறது.
திமுக அதிமுக க்கு மாற்றாக தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சி ஆட்சி அமைப்பது மிகவும் கடினம் வாக்கு சதவீதத்தை வைத்து பெருமை பாராட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு தான் விரைவில் ஆட்சி அமைப்பது முதன்மையானது
நண்பரே திமுக , அஇஅதிமுக இரு திராவிட கட்சிகளும் தாங்கள் பெரிய கட்சியாக இருப்பதாக நினைத்து கொண்டு இருப்பவர்கள் ஏன் தனியாக நிற்க தைரியம் இல்லை ?? இந்த இரு திராவிட கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று வெற்றி பெற்று அமைக்க முடியுமா ?? இதற்கு பதில் கூறுங்கள் .
@@mohann9780 தனியாக நின்று தோல்வி தழுவுவது விட கூட்டணி வைத்து வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம் காலப்போக்கில் அதுவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பாக அமையும் உதாரணத்திற்கு பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது உள்ள நிலைமை அப்படியாகத்தான் உள்ளது
உண்மையாவே சொல்றன்...பாலச்சந்தர் பார்வையை கண்ணை பார்த்திருக்கிறியாடா .....குட்டி சீமான்......ஒருவேளை தம்பிச்சு இருந்தானா???????? விடமாட்டான்....எந்த பயமும் சாகும்போது இல்லை....5குண்டும்.....நெஞ்சை துழைத்த போது....உயிரை எப்படி விட்டான் தெரியுமா????உணர்ந்து பார்....அவன் நியாபகமா உன்னை பார்க்கிறன்...புரியுதா...அவன் அடையாளமா நீ வளர்ந்து வா.....நீ சொல்லு இந்த மானஙாகெட்ட இனத்தை பார் 12 கோடி பேரையும் கவனி.....உனக்கே புரியும்....என் கோபம் ஏன் என்று ....
வாக்கு உயரலாம் அது வெற்றியை எக்காலத்திலும் தீர்மானிக்காது.அதிமுக திமுக வாக்களிக்க விருப்பமில்லாத 10%வாக்குகள் நாம் கூமுட்டைக்கு விழுந்திருக்கிறது.இது எப்போதும் வெற்றியை தராது.
ஏன்டா தம்பி ஏமாத்தி வாங்கி திங்கிற சீமான் எங்கே...... திரு மா வளவன் என்ற தென்னாற்காடு ஜில்லா சிங்கம் எங்கே தம்பி முதலில் புலவர் கலிய பெருமாள் வாத்தி. தமிழரசன் .பெண்ணாடம் லெனின். பெண்ணாடம் பொன்னேரி வள்ளுவன் அவர்களிடம் அரசியல் கற்றுகொள் ...சமத்துவம் சாதியின்மை... இதுவே அங்கனூர் சிங்கத்தின் கர்ஜனை...... 🎉
விஜய் கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டால் விஜய் ரசிகர்களின் சதவிதத்தை தான் காட்ட முடியும் அதுவும் விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய் கட்சிக்கு ஓட்டு போட மாட்டாங்க காரணம் நான் ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று சொல்பவர்கள் விஜய் ரசிகர்களாக எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் ஏன் விஜய் ரசிகர்களின் பாதி பேர் சீமானை தவிர்த்து யாருக்கும் ஓட்டு போட மாட்டாங்க ஏனா அவங்களுக்கு புரிதல் இருக்கிறது விஜய் எதிர்காலத்துக்காக இதை சொல்கிறேன் விஜய் தனித்து போட்டியிட்டால் என் பின்னால் நிற்க்கும் ரசிகர்கள் இத்தனை சதவிதம் அப்படினு காட்டலாம் ஆனால் அடுத்த தேர்தலில் ஓட்டு கூடாது காரணம் விஜய் வைத்து இருப்பது ரசிகர்களின் ஓட்டு அது அதை விட்டு தான்டாது அடுத்த கட்டத்துக்கு விஜய் கட்சி சீமானை தவிர்த்து யாருடனும் கூட்டணி வைத்தாலும் அவருக்கு எதிர்காலம் கிடையாது எம் ஜி ஆர்,ஜெயலலிதாவுக்கு அப்புரம் நடந்ததவை கார்த்திக்,சரத்துகுமார்,கமல்,விஜயகாந்து மாதிரி அழித்து விடுவார்கள் விஜய் ரசிகர்களே வெறுத்து விடுவார்கள்
BJP கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதி களில் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டி இட்டார்கள்... ! BJP சின்ன த்தில் சில சின்ன கட்சிகள் மட்டுமே போட்டி இட்டார்கள். NTK சின்னத்தில் கூடத்தான் கட்சியை சேராத களஞ்சியம் போன்றவர்கள் போட்டி இட்டார்கள்...! இதெல்லாம் சும்மா சமாளிப்பு !
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே... தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு.. தமிழ் நாடு தமிழருக்கே என்று கைகளில் பச்சை குத்தி கொள்ளுங்கள்.
தங்கமே தமிழ் தந்த செல்வமே அரசியலை நன்கு உள்வாங்கி ஊடகவியளாளர்களுக்கே கடினம் தருகிற உங்கள் பதில்கள் மிகவும் சிறப்பு தொடரவேண்டும் உங்கள் பணிகள் வாழ்த்துக்கள்
தம்பி சிறப்புடா அன்பு மகனே🙏
வாழ்த்துக்கள் ❤️💛💚
வாழ்க வளர்க ❤💛💚
Vaarththai padichathu veattaikku Aahaathu,
Kaththi kaththiyeà Veandiyathu thaan.
Peasiyea Veenaponavarkal.
@@murugesanm3293 anna manesatchiyudan nalla yosichi parthu sollunge. Ninge mattum ille Katthi² pesurarunu athe oru korei solura matthavungalukum inthe kelvi porunthum. Ivalavu katthi pesiyum kude nireya perthuku thanude manvalam, neervalam, ipidi pale vishiyum paripogi nasema poguthe athai pathukarkenumne vere yarume pesevum poradevum matrange. Inthe oru manushan than oru² thadeveyum makkaluke puriyenumnu pesurare. Sorry unge vaerhaile sollenumna katthurare. Apevum purinje mathiri therile. Ithule amaithiya pesuna, purinji irukurevanum ilame poiduvane. Enaku purile becoz Naa TN kidaiyathu athunala than kerkuren
இந்தச் சின்ன மண்டைக்குள்ள இவ்வளவு அறிவு & தமிழ்ப் பற்று. சூப்பர்.
தம்பி வேரலெவல்டா நீ 👌🏼👍🏼
தம்பி நன்றாக வருவீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் இப்படியொரு சிறிய தம்பிக்கூட அரசியல் பேசுர வேற எந்த கட்சிலயும் இல்லையே அருமை 👍
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
பதிவு போடும் நீங்கள் ஒழுக்கமான நபராக இருப்பீர்கள் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன்...... ஆனால் தனிமனித ஒழுக்கம் இல்லாத ஒரு நபரை நீங்கள் தலைவராக ஏற்று கொண்டது என் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது .
.........
Dei mooditu poda nam thamilar ah Neenga thamilar na naangalam Ena maratiyana yenda evanavathu vaai kiliya pesuna naaka thonga pottu nambiduvoma nanga
இளம் வயதில் இந்த அரசியல் தெளிவு, இப்படிப்பட்ட புறிதல் தான் தமிழக மக்களுக்கு இன்றைய தேவை.
GREAT TAMIL BOY THANKS
தம்பி என்றும் அருமை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
ஓட்டுப் போடுற வயசு வராத ஒரு சிறுவனிடம் அரசியல் பேசுவது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்துகிறது
தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது 😢😢😢😢
தம்பி நீ சிறப்பு டா🔥🔥🔥🔥👍🏻
இந்த வயதிலேயே ஒரு அரசியல்
தம்பி சிறப்புடா கண்ணா❤❤❤❤
பேட்டி❤எடுத்தவருக்கும், குட்டி தம்பி க்கும் வாழ்த்துக்கள்.......
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தைரியமாக தனித்து நின்ன ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி 🙏 💪
சீமானின் நோக்கம் ஜெயிப்பதல்ல துட்டு சம்பாதிப்பது.
Vijay mic symbol promote pannathu, athulan enna aamaikunji
போதும் ! போதும்!! வீரம் பேசியதுதான் மிச்சம் 😅😅😅😅!!
தமிழ்ச்சிங்கம்
அண்ணன் ஸ்டாலின் பாரதி ஆக சிறந்த அரசியல் விமர்சகர். தர்க்க ரீதியாக பேசுபவர்.
டேய் சுன்னி உன் பேரன் வயசு இருக்கும்டா அவனுக்கு... அவன போயி அண்ணனு சொல்றே
தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள். தம்பி
சிறிய வயதில் தெளிந்த பேச்சு
நாதக.....உயர்திரு சீமான் அவர்களின் வாக்குகள் அனைத்தும் ❤தேர்தலில் கிடைத்த பலராலும் பார்க்கப்பட்ட பேசப்பட்ட உண்மையான நேர்மையான முறையில் கிடைத்த வாக்குகள் என பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.வாழ்க தமிழ். ...தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.
மிக சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்
நீங்க குட்டி சீமானிடம் தான் பேட்டி எடுக்கிறீங்க
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
பழைய சின்னம் இல்லை முடக்கபட்டது..மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை இல்லை..பல தடைகள்..எல்லா பெரிய கட்சிகளும் இடையே...நாம் தமிழர் அதிக சதவீதம் பெற்று..வளர்ந்து வருகிறது பெரிய கட்சியாக..🇰🇬🎙💪💥
என் மகனே நீ யாக பேச வில்லை யடா முன்று லட்சம் மக்களின் ஆன்மா தான் பேசுகின்றது
வாழ்த்துக்கள்
அருமை பாரதி தம்பி❤❤❤
Super Naam Thamilar USA 🇺🇸
Very good mini tiger wow I really appreciate your talking you're very smart little tiger I really love you God bless you wish you all the best to you take care of your health read more book I really happy to see you again
சூப்பர் தம்பி
Love from srilanka.... Thamilnationalism nokki ethirkala thalaimurai sinthippathu makilchiyaka irukirathu
Vera Level Brother
வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி
அருமையான பதிவு
Ntk ❤❤❤
சீமானுக்கு பிறந்த குழந்தை என் தம்பி நீ வேற லெவல் டா நாம் தமிழர்🎉🎉🎉
தவறு!
பிறக்க வேண்டிய குழந்தை!
இந்த வயதில் இவ்வளவு புரிதல்.. பணபான பேச்சு.. சாமர்த்தியமான பிடி கொடுக்காத பதில்கள்.. இன மக்கள் பாசம்.. மிக அருமை..
Super Thambi
சிறப்புடா சுள்ளான் வாழ்க தமிழ், வளர்க தமிழ் ⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️
சிறப்பான பேட்டி தம்பி ❤
எங்கேயாவது விவசாயி சின்னம் கண்டால் உடனே ஞாபகம்வருவது நாதக. சீமான் அண்ணன்தான் அதனால்தான் திட்டமிட்டு சின்னத்தை மாற்றி விட்டார்கள் இதுவும் முக்கிய காரனம்
Aanmayatra Pucca thiruttuthanam, paedihal...
👍👍👍👍good
விட்டுக்கொடுக்காம தன்னை உயர்த்தி பேசாம இந்த வயதில் எப்படிச் சாத்தியம் ?
தமிழ்தேசிய முன் பிறவி ஆத்மாவாக இருக்கலாம்
இந்த பிள்ளை
Future of Ntk
நாம் தமிழர் கட்சி வாழ்க
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குட்டி சீமான். அருமை.
பாரதிக்குஇருக்கிறசிந்தனைஊழல்கடசிகளுக்கும்
மதக்கட்சிகளுக்கும்தமிழ்
மக்கள்வாக்கழித்துஇன்னும்கொள்ளைக்கும்பலான
கருணாநிதி குடும்பத்தையும்அவர்
களின்வகையறாக்களை
யும்வழர்த்துவிடுவிடுவது
தான்மக்களாகிஉங்கள்
வேலை ஆனால்உங்களுக்காக
குரல்கொடுக்கும் நாம்
தமிழர்கட்சியைகண்டு
கொள்ளாமல்இருப்பது
வேதனைஅழிக்கிறது.
🙏🙏🙏
நாம் தமிழர் ❤
அருமை பொறுமையே வெற்றிக்கு வழிவகுக்கும் 🔥🔥🔥
NTK❤❤❤❤
❤❤❤
தமிழர்களின் நலனுக்காக NTK,VCK,TVK,PMK ஒன்றுபட வேண்டும்❤❤❤🎉🎉🎉🎉
வாய்ப்பில்லை 👌👍😅!
Super 👌
NanriTambl ❤💜💙💚💙
Nee unmai Tamilan 💯 unmai 🐅👑🐅
Amma tarkuri ..😂😂
உறவுகளே பிள்ளை குட்டிக்கண்ணன் மீண்டும் பிறந்திட்டானா 😅😅😅😅
Super cute I❤u kutty thambi Jason barthi 🩵❤❤❤❤❤
வெல்க வாழ்க நாம் தமிழர் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃💚💚😃💚💚💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
#NTK
#SEEMAN
#StalinBarathi ❤🎉
நாம் தமிழர் தனியாக இருக்கும் வரை தான் பலம்.... வேறு எந்த கட்சி யோடு கூட்டணி வைத்தாலும் முடிந்தது....
திமுக அதிமுக க்கு மாற்றாக தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சி ஆட்சி அமைப்பது மிகவும் கடினம் வாக்கு சதவீதத்தை வைத்து பெருமை பாராட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு தான் விரைவில் ஆட்சி அமைப்பது முதன்மையானது
நண்பரே திமுக , அஇஅதிமுக இரு திராவிட கட்சிகளும் தாங்கள் பெரிய கட்சியாக இருப்பதாக நினைத்து கொண்டு இருப்பவர்கள் ஏன் தனியாக நிற்க தைரியம் இல்லை ?? இந்த இரு திராவிட கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று வெற்றி பெற்று அமைக்க முடியுமா ?? இதற்கு பதில் கூறுங்கள் .
@@mohann9780 தனியாக நின்று தோல்வி தழுவுவது விட கூட்டணி வைத்து வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம் காலப்போக்கில் அதுவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பாக அமையும் உதாரணத்திற்கு பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது உள்ள நிலைமை அப்படியாகத்தான் உள்ளது
Appatinaa vijay voice la thaan ntk kku ivvalavu vaakku vanthathaa
பெரிய எருமைகளுக்கே புரிவதில்லை ஆனால் இந்த வயதில்
உண்மையாவே சொல்றன்...பாலச்சந்தர் பார்வையை கண்ணை பார்த்திருக்கிறியாடா .....குட்டி சீமான்......ஒருவேளை தம்பிச்சு இருந்தானா????????
விடமாட்டான்....எந்த பயமும் சாகும்போது இல்லை....5குண்டும்.....நெஞ்சை துழைத்த போது....உயிரை எப்படி விட்டான் தெரியுமா????உணர்ந்து பார்....அவன் நியாபகமா உன்னை பார்க்கிறன்...புரியுதா...அவன் அடையாளமா நீ வளர்ந்து வா.....நீ சொல்லு இந்த மானஙாகெட்ட இனத்தை பார் 12 கோடி பேரையும் கவனி.....உனக்கே புரியும்....என் கோபம் ஏன் என்று ....
Kuddis thangam Vaadi chellam 😅🍓🍏🍉
ஓகோ😮! இந்தப் பையன் - நாம் தமிழர் கட்சியின் பிரமுகரா??!😮😮😅😅??!
அருமை
நன்றி தம்பி
Karthika akka+ Saadi + edumpavanam+kaliamma= tampi 🎉🎉🎉🎉
அன்புமணி ராமதாஸ் ஐயா திருமா ஐயா விஜய் அண்ணா சீமான் அண்ணா கூட்டணி வைத்தால் திமுக்கா ஸ்டாளின் நிலைமை என்னவாகும் 🤔
500rs umpikal nilami 😂😂😂
வாக்கு உயரலாம் அது வெற்றியை எக்காலத்திலும் தீர்மானிக்காது.அதிமுக திமுக வாக்களிக்க விருப்பமில்லாத 10%வாக்குகள் நாம் கூமுட்டைக்கு விழுந்திருக்கிறது.இது எப்போதும் வெற்றியை தராது.
படித்த சம்பளம் கிடைக்காது அரசியலில் நல்ல சம்பாதிக்கலாம் இது ஒரு நல்ல கோர்ஸ் வெற்றி வாகை சுடுவாய்
நெறியாளர் பெரிய அரக்கோட்டியா இருப்பாரோ
எதிர்கால இந்தியபிரதம்மர் நீ தான் ராசா.
ஏன்டா தம்பி ஏமாத்தி வாங்கி திங்கிற சீமான் எங்கே...... திரு மா வளவன் என்ற தென்னாற்காடு ஜில்லா சிங்கம் எங்கே தம்பி முதலில் புலவர் கலிய பெருமாள் வாத்தி. தமிழரசன் .பெண்ணாடம் லெனின். பெண்ணாடம் பொன்னேரி வள்ளுவன் அவர்களிடம் அரசியல் கற்றுகொள் ...சமத்துவம் சாதியின்மை... இதுவே அங்கனூர் சிங்கத்தின் கர்ஜனை...... 🎉
நாம் தமிழரின் எதிர்காலம் தம்பி
Pjp ஓட்டு %3 தான்... Ops னு ஒரு ஆதரவு இருக்கு அந்த ஆதரவு தான் 11% இருக்க வாய்ப்பு pmk க்கு 4% pjp க்கு 3%
>3%
Super
விஜய் கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டால் விஜய் ரசிகர்களின் சதவிதத்தை தான் காட்ட முடியும் அதுவும் விஜய் ரசிகர்கள் எல்லோருமே விஜய் கட்சிக்கு ஓட்டு போட மாட்டாங்க காரணம் நான் ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று சொல்பவர்கள் விஜய் ரசிகர்களாக எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் ஏன் விஜய் ரசிகர்களின் பாதி பேர் சீமானை தவிர்த்து யாருக்கும் ஓட்டு போட மாட்டாங்க ஏனா அவங்களுக்கு புரிதல் இருக்கிறது விஜய் எதிர்காலத்துக்காக இதை சொல்கிறேன் விஜய் தனித்து போட்டியிட்டால் என் பின்னால் நிற்க்கும் ரசிகர்கள் இத்தனை சதவிதம் அப்படினு காட்டலாம் ஆனால் அடுத்த தேர்தலில் ஓட்டு கூடாது காரணம் விஜய் வைத்து இருப்பது ரசிகர்களின் ஓட்டு அது அதை விட்டு தான்டாது அடுத்த கட்டத்துக்கு விஜய் கட்சி சீமானை தவிர்த்து யாருடனும் கூட்டணி வைத்தாலும் அவருக்கு எதிர்காலம் கிடையாது எம் ஜி ஆர்,ஜெயலலிதாவுக்கு அப்புரம் நடந்ததவை கார்த்திக்,சரத்துகுமார்,கமல்,விஜயகாந்து மாதிரி அழித்து விடுவார்கள் விஜய் ரசிகர்களே வெறுத்து விடுவார்கள்
15 வயசு பையன் கிட்ட போய்.
Last 15 days got new vote symbol
Mollamaarithamam
ஆண்டாண்டு காலமாய் ஆண்டு
சைமன் அதிபரானால் 😂😂மாடு மேய்க்கும் துறைக்கு இவன் தான் அமைச்சர்😂😂😂😂
அப்போ உங்களைப் போல் 🐖🐖🐖 களுக்கு நீங்கள் தான் அமைச்சரா??😛😛😛
née avargalukku p eon
BJP கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதி களில் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டி இட்டார்கள்... ! BJP சின்ன த்தில் சில சின்ன கட்சிகள் மட்டுமே போட்டி இட்டார்கள். NTK சின்னத்தில் கூடத்தான் கட்சியை சேராத களஞ்சியம் போன்றவர்கள் போட்டி இட்டார்கள்...! இதெல்லாம் சும்மா சமாளிப்பு !
😂😂😂 unga (ntk what app) group la next time pirantha baby .. interview e😂😂
சபாஷ் ஸ்டாலின் பாரதி
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே... தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு.. தமிழ் நாடு தமிழருக்கே என்று கைகளில் பச்சை குத்தி கொள்ளுங்கள்.
Give respect
தம்பி நீங்கள் உயர்ந்த சூத்திரனா இல்லை
தாழ்ந்த சூத்திரனா
என்பதற்கு நீங்கள் பதில் சொல்ல அறிவு தெளிவு துணிவு உள்ளதா😊😊😊
நெறியாளர் சிறிய பையன் என்பதால் கேள்விகளை ஒழுங்காக கேட்கவும்.
❤❤❤தம்பி
Next c.m seeman
தெலுங்கர்கள் என்று சொல் டா தம்பி
நெறியாளர் மேதாவியாக உணர்கிறார்.
Dai parama padi da 😂
Annan Sentamizhan Simon Sebastian Seeman Nadar Nairkum Akka vijayalakshmikkum piranthavar aavar