How the Eye Works? How do we see Colours?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2021
  • Structure and Functions of Eye
    Internal Structure of Human Eye (Tamil)
    This video explains in detail about structure and functions of Human Eye in Tamil
    The following are explained: The wall of the eye ball consists of three layers: Sclera, Choroid and Retina. Cornea is a non-vascular transparent outer coat. Sclera forms the white of the eye . Sclera is innervated by the optic nerve. Choroid is highly vascularized. Iris is the coloured portion between cornea and lens. Centre of the iris is the pupil through which the light enters. Retina layer contains three types of cells: photoreceptor cells - cones and rods. What is power of accommodation, Ciliary muscle and its function, Functions of Rods and Cones cells, Differences between rod and cones, Aqueous humor, Vitreous body and its functions, mechanism of Vision, How do we see colours Tamil , How do we see in dark. etc.
    #ScienceInsights #EyeStructure #StructureOfEyeBall #PartsOfEye #Education #NEETBiologyTamil #NEET #TNSCERT #SSC #SSC #TNPSC #PGTRB #TNTET #SET #HumanEye #SSCCGL #SSCchsl #SSCmts #Eye #Medical #Tamil #AnatomyAndPhysiology #NursingLectures #HumanEyeAnimation #HumanEyeInTamil #Retina #Iris #Cornea #HowDoWeSeeColours
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

КОМЕНТАРІ • 306

  • @rajahsc
    @rajahsc 2 роки тому +15

    உடலின் அதிசயங்களை அறியத்தரும், உங்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி.🙏🙏

  • @mariaponniah390
    @mariaponniah390 2 роки тому +6

    கடவுளின் அற்புதமான படைப்புகளில் ஒரு சிறிய பகுதி எத்தனை வியப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஞானம் எல்லையில்லாதது.

  • @mariaponniah390
    @mariaponniah390 2 роки тому +11

    அற்புதமான விதத்தில் எங்கள் கண்களைப் படைத்த இறைவனுக்கு நன்றி.

  • @sureshk7906
    @sureshk7906 2 роки тому +14

    நீங்கள் சொல் கின்ற விளக்கங்கள் அருமை,அற்புதம்.
    வாழ்த்துக்கள்....

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 2 роки тому +15

    என் நீண்ட சந்தேகம் தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி Mam👍👌👍👍💖

  • @YourMitran
    @YourMitran 2 роки тому +4

    இந்த காணொளியை பார்க்கும்பொழுது என் கண்கள் கலங்கிற்று. காரணம், இறைவனின் படைப்பாற்றல்! கண்களைப் பற்றி மிக அழகாக விளக்கியமைக்கு நன்றி 😊 மிக நேர்த்தியாக இந்த காணொளியை வடிவமைத்தவருக்கு என் பாராட்டுகள் 👍

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +2

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    இந்த நாள், உங்களுக்கு
    இனிய நாளாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுக்கும், உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும்,
    இனிய தீபாவளி
    திருநாள் வாழ்த்துக்கள்,
    மேடம். நீங்கள் கண்ணின் அமைப்பு,
    பாகங்கள், அவை
    செயல் படும் விதங்கள்,
    ஒரு பொருளை நாம்
    பார்க்கும் போதும்,
    நிறங்களை பிரித்து
    உணரும் திறன்,
    இரவில் நம் கண்ணின்
    செயல்பாடுகள்,
    கண்ணில் ஏற்படும்
    குறைகள் என்று
    அனைத்தையும்,
    மிக அழகான
    புகைப்படங்கள்,
    விடியோக்கள் மூலம்,
    எல்லோரும்
    பயனுறும் வகையில்,
    மிக மிக அருமையாக
    எளிமையாக விளக்கி
    கூறினீர்கள். கண்டிப்பாக
    அனைவருக்கும்
    பயனுள்ளதாக அமைந்து
    இருக்கும், மேடம்.
    உங்கள் தன்னலமற்ற
    சேவை தொடர
    வாழ்த்துக்கள், மேடம்.
    Happy Diwali,
    Dr. Parveen Madam.

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 2 роки тому +4

    கண்களை பற்றிய தகவல் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா 😮

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому

    நல்ல பயனுள்ள தகவல்கள் உங்கள் வீடியோக்களுக்கு கமன்ட் எழுத நினைத்தாலும் உங்களது வீடியோக்களின் சுவாரஸ்யத்தால் கமன்ட் எழுதாமல் அடுத்த வீடியோ பார்க்க சென்றுவிடுகிறேன் உங்கள் மருத்துவ கல்வி அறிவு கல்லாத எங்களுக்கும் கிடைக்க நினைத்த உங்கள் நற்பணிக்கு நன்றி சகோதரி.தொட்டனைத் தூரும் மணற்கேணி மாந்தருக்கு கற்றனைத் கூரும் அறிவு உங்கள் அறிவு இன்னும் பெருகட்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @yazhiniyamini
    @yazhiniyamini Місяць тому +1

    Superb Explanation Doctor Madam.Very useful for my NEET preparation.

  • @pappammalp9450
    @pappammalp9450 2 роки тому +4

    God is great
    Super explanation 👏👏👏 congratulations madam

  • @arunprasath8086
    @arunprasath8086 2 роки тому +5

    Mam daily videos upload pannunga... Please mam... Very useful for all Videos mam...

  • @shanthakumar7342
    @shanthakumar7342 2 роки тому +3

    Madam
    It is very useful Thank you very much
    I am from Sri Lanka
    Madam I undergone B/E trab B/E cdr is 9.00. Now iop reduce to 10.
    Please awainess us about glaucoma and basic elements of life style of a glaucoma patient.
    We can learn lots of things from you madam
    Wish you all the best 👍

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 роки тому +3

    You are so great doctor. Thanks for your informative videos.

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 2 роки тому +5

    அம்மா நீங்கள் கிடைத்தது மிக பெரிய வரம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 роки тому

    Waw. What an insight about EYES!!! But for us, it is a layman's understanding. Congratulations

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 5 місяців тому

    We studied totallity of each part in science. But with your elaboration we are knowing more and more surprises in the body. This will help to Thank God every seconds for his creativity.

  • @jayasudhasudha9414
    @jayasudhasudha9414 Рік тому

    Super mam thanks for ur vedio....... Yenaku romba help full ah erunthuchi..... 🤗

  • @chandrasekar-re4xl
    @chandrasekar-re4xl 2 роки тому +1

    very industrious commendable divine efforts by you mam hats of

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому

    Very good explnation about eye parts and its principle of functioning thank you doctor

  • @snehan4914
    @snehan4914 2 роки тому +5

    Nice explanation mam.. Thank you mam 🙏🥰

  • @karthicnarean2042
    @karthicnarean2042 Рік тому

    அருமையான தகவல் சகோதரிக்கு நன்றி

  • @TJaganMeenu
    @TJaganMeenu 2 роки тому

    Super akka romba nalla purinchuthu.
    Atha pear aatralota padaipa ninaikurapo romba prammippa iruku. Ithellam iyarkaiyoda parinamthula saaththiyamanu thiryala. Eppadi evalavu thulliyama epadi oru vishayatha uruvaaka mudium.solla vaarthaikalea illa Nan antha athitha sakthien padaipunu nenaikurapo kangal kalangukirathu.

  • @jonifanifa3605
    @jonifanifa3605 2 роки тому

    Thank you so much for ur great full information 😊........ It's very useful for preparing my exam s thank you akka👌🙏

  • @haahaa7112
    @haahaa7112 2 роки тому

    you're more than a teacher. Allah bless you.

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 2 роки тому

    Superb mam very clear information. God bless you

  • @a.esakkiiyappan4505
    @a.esakkiiyappan4505 4 місяці тому

    Very very clear and crisp explanation in Tamil...❤💯 I really well understand mam..ithu mari explanation tha Tamil la search pannittu erunthen 🤩

  • @_SELVANA
    @_SELVANA 2 роки тому +2

    Mam pls eye problem kku Enna solution sollunga ......pls atha pathii taniya oru video poodunga mam

  • @sunvex7967
    @sunvex7967 2 роки тому +1

    ரொம்பவும் சிறந்த பதிவு 👌👌

  • @semmalairamasamy6046
    @semmalairamasamy6046 8 місяців тому

    Very good information doctor, thank you so much

  • @iyappanseenu926
    @iyappanseenu926 2 роки тому

    Mam unga videos ellam super continue ahh podunga unga medical videos parthu dhan seminar edukren superb mam tnknyou so much

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 роки тому

    அருமையான விஞ்ஞான பதிவு.

  • @manikandan-li5tm
    @manikandan-li5tm 2 роки тому

    Sis super. Now I see a very good biology teacher 👍👍👍.

  • @abinesh6358
    @abinesh6358 2 роки тому +1

    Madam ungaloda videos ellam
    Super...and basic human body Ellam clear solringa very useful madam for everyone... Half doctor anamathiri athu nammakkum nallathu nattukkum nallathu Madam
    And liver heabtic 500 + work details liver pathi video irukku ana 500 + pathi complied oru video please madam........bart 2 liver

  • @itzme___sowndharya
    @itzme___sowndharya 2 роки тому +6

    Fantastic video mam💐💐❤u're explained very well about eye.. It was a most confused topic to me while I was studying.. Now, I'm crystal clear in this mam.. Tq very much mam💐💐🙂..

  • @varalakshmig.p442
    @varalakshmig.p442 11 місяців тому

    Madam I am a optometrist, you are a excellent teacher, am very impressed your class, than you

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 роки тому +1

    Ellirum therindhu kolla veandiea vizhayam megaum arrumaiyana vedio. Matruim payanulla seaithie nadrisagotharie thank you

  • @rajendranassociation2234
    @rajendranassociation2234 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி

  • @clareclament3695
    @clareclament3695 2 роки тому

    Miga arumaiyana vilakkam 👌👌👌👌👌👌 thank you so much da 😍😍😍🙌

  • @gracew7772
    @gracew7772 2 роки тому +3

    👍👌👌it's very useful mam
    Tq.. for explanation mam🙂👍

  • @monam-rq8ld
    @monam-rq8ld 11 місяців тому

    Super explanation . Thank you so much mam

  • @kvijivijay5991
    @kvijivijay5991 Рік тому

    Hi doctor iam srilanka naa ongada videos pathudhan enda AL exam ku prepare panren Thank you so much

  • @marimari1925
    @marimari1925 2 роки тому +1

    ப்பா என்ன ஒரு இனிமை பேச்சு super mem 👌👌👌

  • @m.annaduraim.annadurai155
    @m.annaduraim.annadurai155 2 роки тому

    விளக்கம் மிகவும் அற்புதம் நன்றி

  • @devisenthil7562
    @devisenthil7562 2 роки тому +1

    Mam it's helpful mam thanks so much mam 🙂🙏🏻💐💐💐 I saw all ur video of biology

  • @user-tz5kp8bo6d
    @user-tz5kp8bo6d 3 місяці тому

    Thanks for helping My தியரி.

  • @dhanapal_official
    @dhanapal_official 2 роки тому

    Wow vera level knowledge sister. I learn more points of eye.thank you sister

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 7 місяців тому

    பிரபஞ்சத்தின் அதிசயம்❤❤❤.
    உடலில் நடக்கும் இரத்த ஓட்டம், காற்று ஓட்டம் என எல்லாவற்றையும் மனிதனே பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்தால் நம்மால் 1 நொடி கூட நம்மால் உயிரோடு இருக்க முடியாது😢😢.
    பிரபஞ்சத்திற்கு ஆனந்த கண்ணீரோடு நன்றி 🙏💕

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому

    Amazing,thank you very much

  • @deepthivisika9969
    @deepthivisika9969 2 місяці тому

    Good explanation mam, Thank you so much🎉

  • @youvanchirsty7020
    @youvanchirsty7020 9 місяців тому

    Thanks mam for ur great explanation about eye... It's very usefull for my exams🎉

  • @priyas3737
    @priyas3737 8 місяців тому

    Excellent images mam,I really appreciate you mam, 👍👍👍👍👍 please upload more videos,,,, super images and animation

  • @sankardev2738
    @sankardev2738 2 роки тому

    Super madam the video visual presentation and the body part of eyes the explain teach is nice ❤️❤️❤️

  • @nallatmYT
    @nallatmYT 2 роки тому

    Very good explanation, Vazhga Valamudan

  • @user-sb9nv3fz3w
    @user-sb9nv3fz3w 2 роки тому

    நன்றி பயனுள்ள பதிவு

  • @judelingam6100
    @judelingam6100 2 роки тому

    Everything is good message

  • @rajianjala7242
    @rajianjala7242 2 роки тому

    Thank you your wonderful explanation mam,
    and explain about tear mam

  • @elayaraja7573
    @elayaraja7573 2 місяці тому

    Helpful video mam.. Thank you ☺️😁

  • @semmalairamasamy6046
    @semmalairamasamy6046 8 місяців тому

    Please put a video about cornea transplant surgery and precautions for after surgery

  • @sunvenki1300
    @sunvenki1300 2 роки тому

    thank you it was an beautiful video

  • @israelrajan2380
    @israelrajan2380 2 роки тому

    Nice madam noorandu valga valamudan ❤️

  • @user-of7un5zc7r
    @user-of7un5zc7r 7 місяців тому

    அருமையான விளக்கம்

  • @PriyadharshiniPriya-uo9kv
    @PriyadharshiniPriya-uo9kv Місяць тому

    Excellent mam❤intha mathiri naraya podunga mam❤

  • @karanraina1431
    @karanraina1431 6 місяців тому +2

    Excellent explanation with animations

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 2 роки тому

    Super mam. Well explained.

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 10 місяців тому

    அம்மா நீங்க தமிழில் பேசி உடலில் உள்ள தேவையான பல மருத்துவ அறிவுப்கள் இலகுவாக விளங்கி க்க முடிகிறது எனக்கு வயது எழுபத்தி ஒன்று 71 எனது பார்வையில் சில மாற்றங்கள் உள்ளது கண்ணாடி அனிந்துள்ளேன் சில சமயங்களில் சில சொற்கள் இரணடாகவும் அவை புலப்படுகின்றன எனது பார்வை கிட்ட பார்வை குறைவாக உள்ளன அடிக்கடி கண்ணீர் நிரம்பி வேளிவருகின்றன அடிக்கடி கண்வயித்தியரையும் பார்பதுண்டு இதனால் வேறுபாதிப்பு எற்பட வாய்பு உண்டா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன மிகவும் நன்றிகள் டாக்டர் ❤விற்

  • @user-yp7qm7sh6x
    @user-yp7qm7sh6x 9 місяців тому

    Very superb 😊 and this is so useful akka . Iam a student this is very very very useful 😊😊

  • @padmakaranj
    @padmakaranj Рік тому

    Thank You Dear Sister ❤

  • @gounapouchanyd3706
    @gounapouchanyd3706 2 роки тому

    VeryVerySuperMassageThankYouSister

  • @anbus7385
    @anbus7385 2 роки тому

    Please one vedio post this treatment ..........

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 роки тому

    Super madam very thanks.

  • @ramsetm1501
    @ramsetm1501 11 місяців тому

    Super madam nalla vellkkam nantry

  • @akilaakila6870
    @akilaakila6870 2 роки тому

    Very very nice thank you mam

  • @balasaraswathy7049
    @balasaraswathy7049 Рік тому

    Super. Thank you

  • @akshayaorganicfarming4992
    @akshayaorganicfarming4992 2 місяці тому

    Thank you Dr.

  • @bhuvaneswarichandramohan4057

    Very nice. 🙏

  • @malargovindraj5805
    @malargovindraj5805 7 місяців тому

    இயற்கையின் வர பிரசாதம் 👍

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому

    Mom kindly explain about back ach and spondylitis, because many IT professionals are suffering with the problem and how they can avoid it

  • @kalpanarajagopalan3520
    @kalpanarajagopalan3520 2 роки тому

    Maru kann treatment panna mudiyuma Mam?

  • @chhanndru
    @chhanndru 2 роки тому +2

    Very interesting and informative video. Thank you ma'am.

    • @pappammalp9450
      @pappammalp9450 7 місяців тому

      God is great 👍 super cute explanation May God bless you abundantly with His riches

  • @muthusamy7703
    @muthusamy7703 2 роки тому +1

    Thank you very much madam

  • @malathyprabhu8086
    @malathyprabhu8086 2 роки тому

    Thank you for the video

  • @opsurya6596
    @opsurya6596 2 роки тому

    Super mam now I know eyes howparts thanks

  • @amalraj2415
    @amalraj2415 Рік тому

    Thanks
    Doctor very good explanation
    God bless you
    How to get appointment...?

  • @nithyajothi9261
    @nithyajothi9261 2 роки тому

    Hii mam
    Thank you for your explanation

  • @kandyponnu
    @kandyponnu Рік тому

    Ratina block ku surgery panna mudiyaatha madam

  • @gopinathg2277
    @gopinathg2277 6 днів тому

    Thank you very much mam 🙏.

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 роки тому +1

    You are legend Madam

  • @islamicmediatamilverses7355
    @islamicmediatamilverses7355 2 роки тому

    Super explanation Mam

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 2 роки тому

    Very nice mam thank you

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 роки тому

    Never mind how much I thank you 🙏 not enough,.🙏🙏🙏.

  • @sharankutti120
    @sharankutti120 2 роки тому

    Mam u explained very well mam, mam i want a video about retinitis pigmentosa ( RP) please explain about it mam

  • @sathishsathishvsk3061
    @sathishsathishvsk3061 2 роки тому

    ####sister will pls tell me how to help hanged person if he didnt breath...### its really help full ..

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 2 роки тому

    Super explation madam

  • @soundaryas3186
    @soundaryas3186 2 роки тому +1

    Mam ICL surgery laser surgery pathi solunga mam plz... Plz.. rompa use full ah irukum. ICL surgery ah pathi UA-cam la yarume tamil la upload panala

  • @vickyabd3223
    @vickyabd3223 2 роки тому

    Underrated channel

  • @Ranjithkumar-pv8ih
    @Ranjithkumar-pv8ih 2 роки тому

    மிகச்சிறப்பு

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 2 роки тому +20

    கண்ணீர் உற்பத்தி மற்றும் வெளியேற்றம் பற்றி விரிவாக சொல்லித் (தரவேண்டும்) தாருங்கள் .

  • @elavarasanravichandran6944
    @elavarasanravichandran6944 2 роки тому +1

    You are doing a very good job 🤝 sister.
    We need more good education videos from you.
    Thank you so much for your excellent work 👏.

  • @selvam559
    @selvam559 Рік тому

    Thanks Sister