பெருமாளை பிரியாமல் இருக்கும் தாயார் | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan Part 09

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click to watch More உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content - • Sri Velukudi Krishnan ...
    பெருமாளை பிரியாமல் இருக்கும் தாயார் | "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 9 | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi #navatrispecial #ramanujar #lakshmisavesperumal #navaratri #navaratri2022 #lakshmikataksham #krishnanswamy #velukudikrishnanLatest
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 19

  • @monishraja3399
    @monishraja3399 Місяць тому

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 Рік тому

    , ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Рік тому

    வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🔊🔊🔊🔊

  • @dharmaseema9565
    @dharmaseema9565 Рік тому

    🕉namo,Narayana

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 23 дні тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Mgopi1984
    @Mgopi1984 Рік тому +2

    Jai Sri Ram

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 Рік тому

    Thayyar thiruvadigal saranam🙏🙏🙏🙏🙏🥲🙏🙏🙏😘

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Рік тому

    🙏🙏🙏🙏

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 Рік тому +2

    அருமை

  • @devikadevi1746
    @devikadevi1746 Рік тому

    🙏🙏🙏

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Рік тому +1

    Upanyasar Krishnan Non-stop Krishnan. ACTIVATE Krishnan. Valzha Valamudan.

  • @vijayalakshmesrinivasan7366
    @vijayalakshmesrinivasan7366 Рік тому +1

    Adeyen Anandhakodi namaskarankal

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    முதல் பகுதி -
    இன்றைய பகுதியில் தன் நிரதிசய ஞானத்துடன் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பிராட்டி கருணையே வடிவமாய் திகழ்வதை போற்றி உபன்யஸித்ததிலிருந்து -
    ஸ்வாமி நம்மாழ்வார் பிராட்டியை முன்னிட்டு கொண்டு பெருமானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார் என்பதை "அகலகில்லேன் இறையுமென்று ......உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்ற திருவாய்மொழி பாசுரத்தின் வாயிலாக தெரிவிக்கிறார் என சாதித்தார். கோயிலுக்கு சென்றால் பெருமான் தாயார் இருவரில் முதலில் தாயாரை சேவித்து விட்டு பின் பெருமானை சேவிக்க வேண்டும் என்ற பதிதியை எடுத்து உரைத்தார்.. ஒரு வினாடி கூட பெருமான் திருமார்பை விட்டு பிரியாமல் "இறையும் அகலகில்லேன் " என பிராட்டி இருக்கிறாள். லக்ஷ்மி: என்ற திருநாமத்திற்கு 3 வடிவங்களாகவும், 6 வடிவங்களாகவும் அஷ்டலக்ஷமிகளாய் வடிவெடுத்ததையும் கடந்த பகுதியில் விளக்கியதை நினைவு கூர்ந்து, திவ்ய தேசம் தோறும் லக்ஷ்மி வகிக்கும் ஸ்தானத்தையும் வரிசைப்படுத்தினார். "அனந்த ப்ரஹ்மத " எனத்துவங்கும் லக்ஷ்மி தந்திர ஸ்லோகத்தை வழி மொழிந்து பெருமானுக்கு ஒரு அடையாளமாய்பிராட்டி விளங்குகிறாள். நாம் செய் யும் பாவங்களை பொறுத்து நம்மை பெருமானுடன் சேர்ப்பிக்கிறாள். எங்கனம் ஒரு பசுமாட்டை அடையாளம் கூற அதற்கு 4கால்கள் இருக்கிறது என்கிறோமோ அது போல் பெருமானின் இன்றியமையாத அடையாளமாய் பிராட்டி திகழ்கிறார் என்றார். பராசர பட்டர் கூறும்போது பெருமாளின் ஸ்வரூபம், ஸ்வபாவம் அறிந்து கொள்ள தாயார் விளக்காய் செயல்படுகிறாள் என்றார். ஒருவர் இன்னார் என அவரைப் பற்றி அறிந்து கொண்டு பின் இணையார் என விளிக்கமாய் தெரிந்து கொள்கிறோம். ஒரு புஸ்தகத்தை விட்டு
    அதன் தன்மை பிரிந்தால் அது புஸ்தகமாகவே இருக்காது என்பது போல் பரப்ருஹ்மத்தின் தன்மையாய் பிராட்டி விளங்குகிறாள். இதையே பூர்வாச்சாரியார்கள் மீனின் உடம்பை எங்கு தொட்டாலும் நீர்த்திவலைகள் இருப்பது போல் பெருமான் திருமேனியில் எங்கு தொட்டாலும் பிராட்டி நிறைந்துஇருப்பாள் என்றார். பெருமான் விபு என்றால் பிராட்டி அனுஸ்வரூபம் . பெருமான் எங்கெல்லாம் வியாபித்து இருக்கிறாரோ அங்கெல்லாம் பிராட்டியும் மனைவி என்ற ஸ்தானத்தில நிலை நிற்கிறாள். நாம் பெருமானை சரணாகதி
    அடைய காலவரையறை கிடையாது. எப்போதும் எக்காரணத்திற்காகவும்
    எங்கும் சரணாக தி அடையலாம் .நம் பாவங்களை கண்டு பெருமான் கோபிக்கும் போது பிராட்டி புருஷகாரம் செய்து நம்மை பெருமானுடன் சேர்ப்பிக்கிறாள். தாயார் அருகில் இருந்ததால் காகா சுரன் உயிர் தப்பினான். பிராட்டி அருகில் இல்லாததால் ராவணன் உயிர் மாண்டான். இந்திரனின் புத்திரனான காகாசுரன் தாயாரிடம் அபச்சாரம் படும்போது ராமன் தர்ப்பையில் பிரம்மாஸ்திரத்தை உச்சாடணம் செய்து காகாசுரன் மேல் ஏவ அது எல்லா இடமும் சுற்றி முடிவில் ராமனிடமே வந்து சேர்ந்தது. முதலில் காகாசுரனின் கால் பெருமாளின் திருவடியில் பட, சீதை அவன் தலையைத் திருப்பி ராமன் திருவடியில் விழுமாறு செய்தாள். ஆக பிராட்டி அருகில் இருந்தால் ராமன் ரக்ஷிக்கிறான். அப்படி இல்லையேல் பெருமான் சிக்ஷிக்கிறான் என்பதற்கு வாலி வதம் மற்றுமொறு சான்றாய் அமைந்துள்ளது என சாதித்தார். சரணாகதி செயய முக்கியமான அம்சங்களானவை - பிராட்டி உடன் இருந்தால் தான் சரணாகதி பலிக்கும். சரணாக தி செய்தால் பலித்தே ஆக வேண்டும். சரணாக தி எப்போதும் செய்யலாம் . காலவரம்பு கிடையாது என்ற போதே லக்ஷமி பெருமானை விட்டு ஒரு க்ஷணமும் ப்ரியாமல் எப்போதும் பெருமானுடனேயே இருக்க வேண்டும் என புலப்படுகிறது. நாச்சியார் பெருமாளை விட்டு பிரியாமல் இருந்து அவள் ப்ராபகத்தில் புருஷகாரமாகவும் ப்ராப்யத்தில் அந்தர் கதையாகவும் விளங்குகிறாள். பகவானே உபாயம் என அவன் திருவடிகளை பற்றி மோக்ஷம் அடைகிறோம். அதற்கும் தாயார் புருஷகாரம் - சிபாரிசு பெருமானிடம் செய்கிறாள் என்றால் அவள் கருணை உரிமைக்கு ஒரு எல்லை கிடையாது என முன்மொழிந்து இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திககிறேன்.

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan Рік тому +1

    வாழ்க இந்துமதம் வளர்க சனாதன தர்மம்.

  • @kalyanamsulochana7849
    @kalyanamsulochana7849 Рік тому

    18