"லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 8 | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click to watch More உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content - • Sri Velukudi Krishnan ...
    "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 8 | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 12

  • @monishraja3399
    @monishraja3399 Місяць тому

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏

  • @manik1179
    @manik1179 3 місяці тому

    அடியேன் 🌹🌹🌹

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 Рік тому +1

    எங்கள் ஊர் சிவகாசிக்கு அருகில் இருக்கும் திருத்தங்கல் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் ஜாம்பவதியையும் ஸ்ரீதேவியையும் பூதேவியையும் பற்றித் தெரிந்துகொண்டோம். நன்றி ஐயா 🙏🙏🍁🍁

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Рік тому +1

    Romba Romba nanri swamy 🌹🌹🌹🌹🌹🔔

  • @parvathid4001
    @parvathid4001 Рік тому +2

    பெறும் பாக்கியம் பெற்றோம், மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Рік тому

    Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +1

    🌹🌹🙇🙏🙏🙏🙏

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Рік тому

    🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    முதல் பகுதி -
    லக்ஷ்மி கடாக்ஷ விளக்கத்தில் மற்றுமொறு கோணத்தில் அத்புதமாய் தன் நிரதிசய ஞானத்தால் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து -
    சாலி கோத்ர மகரிஷியிடம் பெருமான்தான் நன்கு புசித்து தான் சயனிக்க தகுந்த இடம் எவ்வுள் எனக் கேட்க அவ்வுள் என மகரிஷியும் கை காட்ட திருவ்வுளூரே மருவி திருஎவ்வுள் என ஆயிற்று என்றும் சென்ற பெருமான் திரும்பி வராத நிலையை அறிந்து தாயார் சாலி கோத்ரரின் புத்ரியாக பிறந்து வீரராகவ பெருமானை திருமணம் புரிந்து கொண்டார் என்றும் ஆளவந்தாரின் ஸ்லோகத்திற்கு அர்த்தம் அர்த்திக்கும் வகையில் தேன் சொட்டும் தாமரைப்பூ இருக்க யாரேனும் அரளிப்பூவிற்கு ஆசை படுவார்களா என்றும், மாதா, பிதா, மற்றுமாய் உற்றுமாய் அச்யுதனும், ஸ்வாமி ராமானுஜரும் இருக்க மற்றொன்றிற்கு விருப்பப்பட மாட்டார்கள் என்றும் கருத்துரைத்தார். திருத்தண்கா - விளக்கொளி பெருமாள் - தீபப்ரகாசர் தூப்புல் - தூய புல் நிறைந்த இடத்தில் ஸ்வாமி தேசிகர் அவதரித்ததையும் நினைவு கூர்ந்து பின் திருத்தங்கலில் மஹாலக்ஷ்மி தவம்புரிந்து பெருமானை பெற்ற தலம் என இத்தல பெருமைகளை தெரியப்படுத்தி இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி, ஜாம்பவதி திருத்தங்கல் நாச்சியார் என 5 தேவிமார்களுடன் வர்ண கலாபத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் ப்ரபாவத்தை எடுத்துரைத்து இதே போல் திருக்குறுங்குடியிலும் பெருமான் வர்ண கலாபத்துடன் சேவை சாதிப்பதையும் குறிப்பிட்டு, திருக்க தம்பனூரில் பூரண வல்லி தாயாராக சேவை சாதித்து சிவனுக்கு ப்ரஹ்ம கபாலத்தில் நிரம்ப அன்னமிட்டு அக்க பாலம் உடைத்து அவரின் தோஷத்தை நீக்கிய தாயார் என ஸ்தலபுராணத்தை விவரித்து, நவராத்திரி தருணத்தில் தனம், தான்யங்கள் போன்ற அனைத்தும் மங்களமாய நிலைத்திருக்க மஹாலஷ்மியின் திருக்க டாக்ஷம் வேண்டும் என வலியுறுத்தி, பாற்கடலில் அமுதம் கடையும் போது பெண் அமுதாய் தோன்றின பிராட்டி அவளின் இரு பக்கமும் 2யானைகள் பூச்சொறிந்த வண்ணம் இருக்கும் கஜலஷ்மியாய் தாயார் பஞ்சசார க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிருக்கிறாள் என்றார். சார க்ஷே த்ரம், சார புஷ்கரிணி, சாரவிமானம், சாரநாயகி, சாரநாத பெருமான் என பஞ்ச க்ஷேத்ர மஹாத்மியத்தை கூறி காவிரி பெயர்க் காரணத்தையும் விளக்கி, இங்கு 5 தேவிமார்களுடன் பெருமான் சேவை சாதிக்கிறார் என்றும் இதே போல் மன்னார்குடி ராஜகோபாலன் - ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக அத்யத்புதமாய் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெளியே எழுந்தருளி ஊஞ்சல் கண்டருளி கோவிகர், கோபிரளயர் என2 மகரிஷிகள் துவாரகை சென்று கண்ணனை தரிசிக்க காலம் கடந்தமையால், இத்தலத்தில் 10 நாள் தவம் புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனாய் கண்ணன் அவர்களுக்கு ப்ரத்யக்ஷமானார் என்றும்
    சந்தான ப்ராப்தியை தரும் சந்தான லக்ஷ்மியாக தாயார் எழுந்தருளினார் என்றும் அதேபோல் திருப்புட்குழியில் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயாரின் சந்தான ப்ராப்தி கொடுக்கும் ப்ரபாவத்தையும் எடுத்துரைத்து தாயார் சமேத விஜயராகவ பெருமாள் எழுந்தருளிய பிரதாபத்தையும் எடுத்துரைத்தார் .என்னை பெற்ற தாயாராக திருநின்றவூரில் ஒரு சமயம் சமுத்திரராஜனுக்கும் ஆதிசேஷனுக்கும் மனத்தாங்கல் ஏற்பட சமுத்திரராஜனை தாயார் மன்னிக்காமல் இருக்க, சமுத்திரராஜன் பிராட்டியை" என்னை பெற்ற தாயல்லவா" எனக் கொண்டாட தாயானவள் க்ஷமித்து சந்தானலக்ஷ்மியாய் வடிவெடுத்து ரக்ஷித்தாள் என்றார். அதே போல் வீரலக்ஷ்மிக்கு சான்றாய் ருக்மிணி தேவி துவாரகையாலும்,, ஸ்ரீபாண்டகத்திலும் எழுந்தருளி, 25 அடி உயர திருபாண்டவதூதரான பெருமான் சமேதராய் எழுந்தருளியிருக்கும் ப்ரபாவத்தையும், கண்ணனை அன்பால் கட்டலாமே தவிர ஆணவத்தில் கட்ட முடியாது என்பதற்கு மதுரகவி ஆழ்வார் பாசுரமான கண்ணிநுண் சிறித் தாம்பு பாசுரத்தை உதாஹரித்து, யசோதையின் அன்புக்கு கட்டுபட்டு அவள் கட்டின தாமத்திற்கு கட்டுண்டுண்ட எம்பெருமான் என கருத்துரைத்தார். உபரி விருந்தாய் செவிகளுக்கு திருமதி.உஷா பத்மநாபன் அவர்களின் இனிமையான இசைச் சேவை அளப்பறியது.. மற்றும் கண்களுக்கு விருந்தாய் திருவள்ளூர், திருப்புட்குழி, திருச்சேறை பிராட்டி பெருமான் வைபவத்தை திருமஞ்சன சேவை போன்ற உத்சவாதிகள் காணெளி அத்யத்புதமாய் திகழ்ந்தது. தன்யோஸ்மின் ஸ்வாமி. ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @reghungl2352
    @reghungl2352 Рік тому +1

    Govinda

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому

    🙏🙏🙏💐

  • @sita6290
    @sita6290 Рік тому

    P09