அண்ணா 💯💯 உண்மை.எனக்கும் இரண்டு வருடங்கள் சாமி வந்து ஆடியது.எல்லோரையும் காத்து நின்றது.ஆனால் இப்போது என் வீட்டில் இருப்பவர்களே அதனை நம்பாமல் என்னை ஏலனமாக பேசினார்கள், அதனால் தான் இப்போது சாமி வருவதை நானே கட்டுப்படுத்தி கொண்டு அனமதியாக உள்ளேன்.நீங்கள் சொன்னது எனக்கு நடந்தது போலவே இருக்கு அண்ணா
@@lavnagaraj-lp7ht vankkam ma, unga mela ena Sami erangi varudhu ma, enaku karuppasamy varum, unga mela Sami vandhu vai thirandhu pesutha amma, illai innu vai thirandhu pesalaya amma🙏
சாமிவரும் பொழுது சாமி உடம்பில் உட்புகும் போது குதிங்காலிலிருந்து விர் விர் என்று ஏறும் உடம்பு முழுவதும் விறுவிறுப்பு ஏறி முடிந்தவுடன் அந்த ஆளின் செயல்பாடு அடங்கி சாமியின் செயல்பாடு ஆரம்பமாகும். நான் சாமியாடி.
அண்ணா நேற்று இரவு கனவில் ஒ௫ ஏழை பெண் க௫ப்பாக பழைய சேலை உடுத்தி கொண்டு வீட்டிற்க்குள் வந்தாங்க சாமி ௫ம் பாக்க ௯டாது நினைத்தேன். ஆனால் அவங்க பாத்தங்க . அப்புறம் அவங்கள கானாம். வெளியே போகவும் இல்லை
அண்ணா எனக்கு பம்பை அடிக்கும் சத்தம் கேட்டாலும் கருப்பசாமி பாடல்கள் கேட்கும் போதெல்லாம் அம்மன், முருகன், அழைக்கும் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் எனக்கு உள்ளங்கால் பாதத்தில் இருந்து முழங்கால் முட்டி வரைக்கும் இரண்டு கால்கள் இறுக்கமாக டைட்டா பிடித்துக்கொள்கின்றது இதற்கு என்ன கரணங்கள் அண்ணா தெளிவாக சொல்ல வேண்டு 🙏
நீங்க சொன்னது எல்லாம் சரிதான் எனக்கும் என் குடுப்பதுக்கு மட்டும்தான் தெரியும் சாமி வருதுன்னு நாங்க சாமி கும்புடு 4வருடம் ஆகிவிட்டது எதுக்கு என்ன அர்த்தம் அண்ணா
இறை தன்மை தேசம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது . ஒரே நேரத்தில் பல இடங்களில் வியாபித்து நிர்க்கும் தன்மை. ஒரே நேரத்தில் எங்கயோ ஒர் எளிய பூஜையும் எங்கோ பெரிய திருவிழாவும் ஏர்க்கும்.
வணக்கம் ஐயா,,எனது கனவில் என் ஆசிரியர் என்னை வெளியூரில் உள்ள ஒரு கல்யாணதுக்கு அழைத்து செல்கிறார்..அங்கு ஒரு கோவிலில் கல்யாணம் ஆனால் கோவில் திறக்கப்படவில்லை ஆனால் ஒரு பூசாரி திறக்கப்படாத ராஜ கதவுக்கு பூஜை செய்கிறார் நான் அதை புகைப்படம் எடுக்கிறேன்.நான் நல்ல அலங்காரத்தில் இருக்கேன் ஆனால் என் உடன் வந்த நண்பர்கள் சரி வர உடை அணியாமல் இருக்கிறார்கள்..நான் அவர்களிடம் சென்று கேட்கிறேன் அவர்கள் ஒரு மரத்தின் மேல் ஒரு பட்டு புடவை விரித்து இருக்கிறது அதை கிழியாமல் எடுத்து என்னை ஒரு பாவாடை தாவணி தைத்து தர சொல்கிறாள்...ஆனால் ஒரு சில நாட்களாகவே ஒரு பூசாரி திறக்கபடாத கதவுக்கு பூஜை செய்வது போலவே கனவு வருகிறது ஐயா
Bro na oru samiyadi enakku en Sami paesuthu but saami use panra words enakku solla varala but en saami Nala than na and enkitta vanthu enno crtaa aa vanthu paesa na enna pannanum sollunga naa
Enoda Sis mm sami vanthalu control panuvanga but na thirumba thirumba amma kita vilakku munadi irunthu ketutu irupa enaku pathila amma solanunu, room ku poi ukanthava thannala veliya varuva amma kopduranga mugam paka avlo azaha golden color mathi change agi sirucha mugama irukurathu patha kelvi koda maranthuru. Sutha tamil la answer pandrathu nama konjo neram yosicha tha artham puriu, Sis nithanathoda iruntha niyapagam iruku nu avalea answer soluva, nithanam ilama iruntha niyapagam irukathu enaku puriyala nu ava kita tha kepa😂
Ippa than enaku enga குல சாமி பெண் தெய்வம் என் மேல் வருது.... அய்யா எங்கள் காவல் இன்னும் ஆட ஆள் இல்லை..... அப்படி காவல் தெய்வம் யார் மீது இறங்கி ஆடும் போது எனக்கு பயம் இருக்காத..... ஏன்னா நான் மனிதனா இருக்கும் போது கருப்பசாமி ஆடம் கண்ட பயம்
Karuppan varumbothu, unga deivam kandipa Anga veliya vandhurum ma unga mela, samiya nilaiya nikka vachu koopidunga ma, vai thiranthu pesudha Amma ungaluku
என் அப்பா சுடலை மாடன் சாமி ஆடுச்சி. இப்போ என் அப்பா இல்ல ஆனா என் அப்பா இறக்கும் போது என் அப்பா தலை பக்கத்தில் ஒரு செம்புல வெப்ப இலை தண்ணீ வச்சி எடுத்து கோடுத்தாங்க என் கைல அது எதுக்கு

Idhu thappu ma, enaku sami varum ma, ennaiyum appadi dhan pesunanga, aanal, adhukaga nama samiya Vara vidama iruntha adhu namakku dhan Amma pirachanai, samiya mulusa vanthu nikka vainga vai thiranthu pesura matiri, appuram ithellam thaana koranchudum ma🙏 en karuppan ungaluku thunai iruppan
@@sakthikumar8963 உங்களுக்கு நன்றி ஐயா
Enakum varum bro aana ena la kalipanga vetlae, padicha payan 😢 elanthari payan ena da Sami varuthu nu poda nu
@@lavnagaraj-lp7ht vankkam ma, unga mela ena Sami erangi varudhu ma, enaku karuppasamy varum, unga mela Sami vandhu vai thirandhu pesutha amma, illai innu vai thirandhu pesalaya amma🙏
சாமிவரும் பொழுது சாமி உடம்பில் உட்புகும் போது குதிங்காலிலிருந்து விர் விர் என்று ஏறும் உடம்பு முழுவதும் விறுவிறுப்பு ஏறி முடிந்தவுடன் அந்த ஆளின் செயல்பாடு அடங்கி சாமியின் செயல்பாடு ஆரம்பமாகும். நான் சாமியாடி.
நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்தது உண்மை
Unmai dhan iyya ennaku nadanda story iyya ennukay sonna madiri irrundadu iyya thank you iyya
ரொம்ப அசிங்க பட்டேன்
Vunghalukku swamy varuma bro
அண்ணா சாமி பேசன வார்த்தைகள் சாமி வந்து போனதும் ஞாபகம் இருக்கும்மா சாமிவந்தவங்களுக்கு அதை பற்றி சொல்லுங்கள் அண்ணா.
Sir na guda enga gula thaivam kovil lukku ponom ennakku Arul vanthu ahdinen but ennala Vai thiranthu peasa mudila ya nu sollunga pl🙏🙏🙏
அண்ணா நேற்று இரவு கனவில் ஒ௫ ஏழை பெண் க௫ப்பாக பழைய சேலை உடுத்தி கொண்டு வீட்டிற்க்குள் வந்தாங்க சாமி ௫ம் பாக்க ௯டாது நினைத்தேன். ஆனால் அவங்க பாத்தங்க . அப்புறம் அவங்கள கானாம். வெளியே போகவும் இல்லை
Samy entha kovilukku ponalum varuma athoda ellaila mattuntha varuma enakku entha amman kovilukku ponalum melasatham ketta varuthu athukku enna artham sollunga
Amman unga meethu muluvathugamaga kudi kondu irukeeral ma athanal enga sendralum unga meethu Amman varuva nalathu nadakum ma
Ena sami varanganu neinga solluvingla brother @@m.sathiskumar
Enakum enga pambai satham ketalum alugai varum theymbi thembi aluva ethu ethanal
@@subhashini6455 sami arul irupathan arikuri ma viraivil ungaluku mel sami varum
@@subhashini6455 therinthal kandipa soluven sister
Bro night thookathula enakku en kulatheiva kovilla naa saami aadura kanavu varuthu.appdi vanthal enna nadakkum.erandumurai vanthirukku.
அண்ணா எனக்கு சாமி வரும் போது சிரித்து கொண்டே வருவாங்க சிரிப்புனா சத்தமாக சிரித்து கொண்டே வருவாங்க அண்ணா இதற்கு என்ன காரணம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
Neenga solvathu 💯 unmai
அண்ணா எனக்கு பம்பை அடிக்கும் சத்தம் கேட்டாலும் கருப்பசாமி பாடல்கள் கேட்கும் போதெல்லாம் அம்மன், முருகன், அழைக்கும் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் எனக்கு உள்ளங்கால் பாதத்தில் இருந்து முழங்கால் முட்டி வரைக்கும் இரண்டு கால்கள் இறுக்கமாக டைட்டா பிடித்துக்கொள்கின்றது இதற்கு என்ன கரணங்கள் அண்ணா தெளிவாக சொல்ல வேண்டு 🙏
தெளிவாக சொல்லுங்கள்
நீங்க சொன்னது எல்லாம் சரிதான் எனக்கும் என் குடுப்பதுக்கு மட்டும்தான் தெரியும் சாமி வருதுன்னு நாங்க சாமி கும்புடு 4வருடம் ஆகிவிட்டது எதுக்கு என்ன அர்த்தம் அண்ணா
Benmani.melvarum.Munishivar.varukirarvaralamasariya
saami jadai pottaal eppadi hirukum eppadi paramarika vendum iyaa ungal bathil
ஒரே குழப்பமா இருக்கு...... என் உடம்பல தான் இருக்கு சாமி ஏன் வெளியே வரல என்ன காரணம்
Bro oru doubt
Oru dheivam ore timela ore nerathula manusan udampula earanki varuma example: madhuraila ipo morning 8 manikku 18 padi karupannasamy alaikaranga orutharukku , athe time, anthe day but vera place ramanathapuram place la 18 padi karupana alaikaranga athe morning 8 maniku alaikaranga samy renduperumelaium ore timela varuma
My judgement varum nenga enna solrenga brother
வரும்
இறை தன்மை தேசம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது . ஒரே நேரத்தில் பல இடங்களில் வியாபித்து நிர்க்கும் தன்மை. ஒரே நேரத்தில் எங்கயோ ஒர் எளிய பூஜையும் எங்கோ பெரிய திருவிழாவும் ஏர்க்கும்.
உங்க பதில்க்கா வைட்டிங் அண்ணா
🙏🙏🙏🙏
சாமி இறக்காமேல சாமி வந்துருச்சு அப்டினு சொல்லிட்டாங்க என் சித்தப்பா மகனுக்கு அதுக்கு பின்னாடி 4வருஷம் ஆகிவிட்டது சாமி கும்புடு...... நீங்களே சொல்லுங்க அண்ணா
🙏🙏🙏🙏🙏🌹💐
Karuparayar appa
வணக்கம் ஐயா,,எனது கனவில் என் ஆசிரியர் என்னை வெளியூரில் உள்ள ஒரு கல்யாணதுக்கு அழைத்து செல்கிறார்..அங்கு ஒரு கோவிலில் கல்யாணம் ஆனால் கோவில் திறக்கப்படவில்லை ஆனால் ஒரு பூசாரி திறக்கப்படாத ராஜ கதவுக்கு பூஜை செய்கிறார் நான் அதை புகைப்படம் எடுக்கிறேன்.நான் நல்ல அலங்காரத்தில் இருக்கேன் ஆனால் என் உடன் வந்த நண்பர்கள் சரி வர உடை அணியாமல் இருக்கிறார்கள்..நான் அவர்களிடம் சென்று கேட்கிறேன் அவர்கள் ஒரு மரத்தின் மேல் ஒரு பட்டு புடவை விரித்து இருக்கிறது அதை கிழியாமல் எடுத்து என்னை ஒரு பாவாடை தாவணி தைத்து தர சொல்கிறாள்...ஆனால் ஒரு சில நாட்களாகவே ஒரு பூசாரி திறக்கபடாத கதவுக்கு பூஜை செய்வது போலவே கனவு வருகிறது ஐயா
Unga kuda sami iruku ma🙏 unga mela varum kandipa, Nan ungaluku vachu kodukura ma unga mela kandipa🙏
Devadhanapatti moongilinai kamatchi amman unga kitta pavadai sattai vangika aasapatura ...poi dharisanam pannitu vanga
Very nice
Bro na oru samiyadi enakku en Sami paesuthu but saami use panra words enakku solla varala but en saami Nala than na and enkitta vanthu enno crtaa aa vanthu paesa na enna pannanum sollunga naa
சாமி காப்பு கட்டுவது பற்றி ஒரு வீடியோ தாருங்கள். Pls
Enoda Sis mm sami vanthalu control panuvanga but na thirumba thirumba amma kita vilakku munadi irunthu ketutu irupa enaku pathila amma solanunu, room ku poi ukanthava thannala veliya varuva amma kopduranga mugam paka avlo azaha golden color mathi change agi sirucha mugama irukurathu patha kelvi koda maranthuru. Sutha tamil la answer pandrathu nama konjo neram yosicha tha artham puriu, Sis nithanathoda iruntha niyapagam iruku nu avalea answer soluva, nithanam ilama iruntha niyapagam irukathu enaku puriyala nu ava kita tha kepa😂
Ungaluku sami varum ma koodiya sikiram🙏 unga thangai idam irundhu
Pappan mel yen Samy varamattenguthu muthalil sollungalen
Ippa than enaku enga குல சாமி பெண் தெய்வம் என் மேல் வருது.... அய்யா எங்கள் காவல் இன்னும் ஆட ஆள் இல்லை..... அப்படி காவல் தெய்வம் யார் மீது இறங்கி ஆடும் போது எனக்கு பயம் இருக்காத..... ஏன்னா நான் மனிதனா இருக்கும் போது கருப்பசாமி ஆடம் கண்ட பயம்
Pls solunga
Karuppan varumbothu, unga deivam kandipa Anga veliya vandhurum ma unga mela, samiya nilaiya nikka vachu koopidunga ma, vai thiranthu pesudha Amma ungaluku
@@jananimarichamy1649ungaluku purinchadha amma
உங்கள் தந்தைக்கு வந்த சாமி உங்கள் மீது வாரிசு வழி யாக உங்களுக்கு வர செய்வதற்கு
என் அப்பா சுடலை மாடன் சாமி ஆடுச்சி. இப்போ என் அப்பா இல்ல ஆனா என் அப்பா இறக்கும் போது என் அப்பா தலை பக்கத்தில் ஒரு செம்புல வெப்ப இலை தண்ணீ வச்சி எடுத்து கோடுத்தாங்க என் கைல அது எதுக்கு
உங்கள் தந்தைக்கு வந்த சாமி வம்ச வழியாக உங்களுக்கு இறங்க வழி செய்தல்
நீங்க எந்த ஊர்
டேய் ரொம்ப ஜவ்வா இலுக்குற