அருள்வாக்கு சொல்லும் அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 68

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 9 місяців тому +24

    சத்தியமான வார்த்தை சகோதரர் நீங்கள் சொல்றது என் தெய்வமே வந்து வாக்கு கொடுத்தது போல் இருக்கு 💯 உண்மை சொன்னிங்க உங்களிடம் பேசனும் நம்பர் இல்லை என் மேல குல தெய்வம் அம்மச்சார் அம்மன் வராங்க வரும்போது வர கூடாது என்று என் கணவரின் அண்ண மனைவி நினைக்கிறாங்க என் வாயில் இருந்து வரும் வார்த்தை உண்மையாகவும் சரியாகவும் இருக்கனும் அதற்க்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை 🙏🙏🙏

    • @radhasrinivasan3194
      @radhasrinivasan3194 9 місяців тому +1

      @@அருள்வாக்கு-ல9ர மிக்க சந்தோஷம் நன்றி சகோதரர் 🙏🏻🙏🏻🙏🏻

    • @radhasrinivasan3194
      @radhasrinivasan3194 9 місяців тому

      என் நம்பர் டைம் பன்னட்டுமா

    • @radhasrinivasan3194
      @radhasrinivasan3194 9 місяців тому +1

      @@அருள்வாக்கு-ல9ர நன்றி சகோதரர் பிறகு பேசுறேன்

    • @radhasrinivasan3194
      @radhasrinivasan3194 9 місяців тому

      @@அருள்வாக்கு-ல9ர இப்பொழுது பன்னவா

    • @akashaakash6252
      @akashaakash6252 9 місяців тому

      Mm

  • @anandhakumar2958
    @anandhakumar2958 9 місяців тому +6

    ஓம்ஸ்ரீகுலதெய்வம் காவல் தெய்வம் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லோம்உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 8 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி சரியான விளக்கம் ஐயா

  • @bharaniravi7932
    @bharaniravi7932 6 місяців тому

    உண்மையான வார்த்தைகள் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு 14 வயது இருக்கும் பொழுது என் மீது வந்து மூன்று வருடங்கள் கழித்து தான் பேச ஆரம்பிச்சாங்க இப்பொழுது எனக்கு 36 வயது ஆகிறது அன்றிலிருந்து இன்று வரை நான் அருள் வந்து நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் வாக்கும் பலித்து கொண்டிருக்கிறது தற்போது மிகவும் மிகவும் சாந்தமாக வருகிறார்கள் அம்மா காளியம்மா அவர்கள்

  • @balakrishnanbalakrishnanba6254
    @balakrishnanbalakrishnanba6254 4 місяці тому

    ஓம் ஸ்ரீ பச்சை அம்மா போற்றி போற்றி போற்றி என் குலதேய்வம் என் மேல் இரங்கி இருக்கு

  • @malligapandian9963
    @malligapandian9963 Місяць тому +1

    மாரி,காளியம்மாள் துணை

  • @ShivaSakthi-n9u
    @ShivaSakthi-n9u 8 місяців тому +1

    உங்கள் பதிவு மிகவும் முக்கியமக இந்ததூ🙏

  • @priyadharshini-ci9ro
    @priyadharshini-ci9ro 9 місяців тому +7

    ஐயா வணக்கம் எங்க குலதெய்வகோவில்பூஜையில்எனக்குசாமிவருதுமாதம்மாதவருதுவாக்குசொல்லுதுங்கஆனால்சரியசொல்லறதுசரிஎன்றுசொல்றங்கஆனால்பூசாரிஅதைஏற்கமறுக்கிரார்நீசும்மாஆடரசொல்றார்அதுமனதுக்குகஷ்டமகஇருக்கு😢😢😢

    • @SakthiVel-fc9km
      @SakthiVel-fc9km 9 місяців тому

      உண்மையா இருந்த நீ இறைவனின் அருள் கெடைக்கும்

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Ungal Kula deivam ena sami ma?

  • @ushakavi9032
    @ushakavi9032 9 місяців тому +1

    Super anna unmaiyana varikal ❤❤

  • @aijthaijthukali3285
    @aijthaijthukali3285 9 місяців тому +1

    Nanri iyaaa🙏🙏

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 місяців тому

    அருமை நண்பரே

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 місяців тому +12

    ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 7 місяців тому

    Super jihudu ❤💯 ❤

  • @muthukaruppan6328
    @muthukaruppan6328 9 місяців тому +2

    அண்ணாஅருமை

  • @SaiPriyan-Z5356
    @SaiPriyan-Z5356 16 днів тому

    காட்டு மாடன் கடுவா மூர்த்தி துணை 🙏

  • @Amutha-l7g
    @Amutha-l7g 9 місяців тому +1

    ஓம்சக்தி ஐயா

  • @Daughter-r8u
    @Daughter-r8u 9 місяців тому +1

    Anna munbu en kula deivam munishwarar thanaga vandhu pesuvar ipodhu Pongal vaithapodhu poosari ellumichai IL karporam etri en mun en kudumbathin mun sutrum podhu than varugirar kaaranam solunga anna

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 місяців тому +2

    Anna yen mela angallamma eerukanganu oru samy aadura amma sonnanga ....yenganalum vandhu aaduradhu illa ...vandhalum pesa matanga ...aana yenna thappa pesinalum yen dheivattha avvamadhika koodadhunu yenmela vara Venda nu angallamman kitta kettukura adhu thappa ....yen thaaye yarum thappa pesa koodadhu anna 😢😢

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 місяців тому

      Nega pannuradhu thavaru ma, na ungaluku kattu odachu nikka vaichu kodukuran ma amma va, nega kaalam mulukka avala sumapinga nu sathiyam panni kudunga, en thaye magamayi ya nan nikak vachu kodukuran unga mela adhigarama

  • @chitrasampath9030
    @chitrasampath9030 8 місяців тому +1

    ஓம் முனீஸ்வரர் வரணும்

  • @karuppasamy19
    @karuppasamy19 9 місяців тому +2

    18பாடியன் 🙏🙏🙏

  • @SaraswathiKumar-om5ls
    @SaraswathiKumar-om5ls 9 місяців тому +2

    Guru waakku vangittu than arul waakku sollanuma ayya

  • @murumuruga2136
    @murumuruga2136 9 місяців тому

    Guruve saranam 🙏

  • @Magiedit5
    @Magiedit5 9 місяців тому +1

    Anna yenku oru kaanavu vanthuchi enna na .nanum oru ponum kadaiku porom aipo avaga means thirunangai kuptu ennai pathi soldraga aprm na yen kuda iruka ponukum soluga nu soldra yennanu soluga anna orae kuzhapama iruku anna
    soldra ethu enna nu soluga anna orae kuzhapama iruku anna

  • @MangalaDevi-xl5fu
    @MangalaDevi-xl5fu 9 місяців тому

    💯 💯 true sir

  • @Mohanathiyagu-lu5qv
    @Mohanathiyagu-lu5qv 7 місяців тому

    எங்க குலசாமிகோவிலுக்குஎன்னுடையவீட்டுகார் தம்பிவீட்லயாரும்முன்றுவருடங்கலாகவரவில்லைசாமி

  • @govindarajgovindaraj4350
    @govindarajgovindaraj4350 8 місяців тому

    Pesum theivagkal pesatha theivagkal ethu ethu sollugka Samy...

  • @MurugeshanM-r9g
    @MurugeshanM-r9g 3 місяці тому

    🙏🙏

  • @geethukutty7502
    @geethukutty7502 8 місяців тому +1

    ayya enaku sami varuthu aana enna sami nu theriyala...yepdi kandu pidikurathu.oore thirumbi pakura alavuk semaya alugura aana pesa matura ...enna sami nu solunga ayya.plz plz plz plz

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Entha kovila ma sami vanthuchu ungal Kula deivam ena sami?

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Entha kovila ma sami vanthuchu ungal Kula deivam ena sami?

  • @tamilselvi5287
    @tamilselvi5287 6 місяців тому

    Vanakkam sir naan samikumpidum pothu athikama enakku koddavi varuthu 2 varusam kalichu nadakka porathu kooda munnalaye en kanavula varuthu naan kandu solra kanavu palikkuthu en maamiyaar kuri sonnavanga ippo illa iranthudanga enakkum saami vanthu kuri solvenu jothidar niraya peru solranga eppa varum eppadi enmela varavaikirathunu theriyala

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 місяців тому

      Kandipa varum ma, kavalapadathinga 🙏 deivam unga mela iruku aanal ipo adhu kattukulla iruku ma, katta odachu veliya kondu vandhalu podhum ma🙏

  • @Mohanathiyagu-lu5qv
    @Mohanathiyagu-lu5qv 7 місяців тому

    வணக்கம்ஐயா

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 9 місяців тому

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @madasamyrajalakshmi8631
    @madasamyrajalakshmi8631 9 місяців тому

    🙏🙏🙏யஸ் யஸ் யஸ்

  • @sellapandirishi1149
    @sellapandirishi1149 9 місяців тому

    Super Anna

  • @sarmilansarmilan-l4h
    @sarmilansarmilan-l4h 8 місяців тому

    ❤❤❤

  • @prakashwaranr8392
    @prakashwaranr8392 9 місяців тому +1

    💯

  • @sureshsujitha5566
    @sureshsujitha5566 9 місяців тому +3

    ஐயா.எங்க.வீட்டில்.கொஞ்ச.நாளாக.மாவு.சாதம்.போன்ற.உணவு.பொருள்களில்.எல்லாம்.குங்குமம்.தூவி.இருக்குது.இதற்கு.என்ன.அர்த்தம்.ஐயா?

  • @maheswarir2300
    @maheswarir2300 9 місяців тому +1

    காதல் திருமணம் தவிர்க்க என்ன செய்வது

    • @vickymech5955
      @vickymech5955 9 місяців тому

      காதலிக்கும் போது யோசிக்கலயா

  • @Daughter-r8u
    @Daughter-r8u 9 місяців тому +2

    அண்ண சென்ற மாதம் கூட என் குல தெய்வம் முனீஸ்வரர் தானாக வந்து அருள் பேசுவார் இப்போது பொங்கல் வைத்த போது குல தெய்வ எல்லையில் பூசாரி அண்ண எலுமிச்சம்பழத்தில் சூடம் ஏற்றினால் தான் குல தெய்வம் என் மீது வருகிறார் காரணம் சொல்லுங்க அண்ண

    • @tharmamunees4775
      @tharmamunees4775 8 місяців тому

      முனீஸ்வரர் தர்மம் உண்மை சத்தியம் எங்கே இருக்கின்றது அங்கே கண்டிப்பாக இருப்பார்
      எலுமிச்சம்பழத்தில் சூடம் வைத்து தீபம் ஏற்றினால் யார் பாதிக்கப்பட்ட நபர்களின் தலையணை எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றி வலது பக்கம் மூன்று முறையும் இடது பக்கம் மூன்று முறையும் தலையை சுற்றி பின்புறமாக எரிந்தால் தீயசக்திகள் மற்றும் நல்ல சக்திகள் எதுவாக இருந்தாலும் அவரை விட்டு விலகம் இதோ தருமத்தின் நீதி முறையாக செய்யவில்லை என்றால் விலகம் சக்திகள் சிறிது நேரத்திலே மீண்டும் அவர் உடம்பில் ஏறும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி தலையணை சுற்றும் பொழுது அவர் முழுமையான தெய்வ அருள் பெற்று இருக்க வேண்டும் இவர்கள் சொல்வது போல் எலுமிச்சம்பழத்தில் சூடம் வைத்து தீபம் ஏற்றும்போது நம்மளே விலக்கி விடுவார்களோ என்று ஆங்காரம் விஸ்வரூபமே அருள் அவர் உடம்பில் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று அர்த்தம் அது நல்ல சக்தியாக இருக்கலாம் தீமை சக்தியாக இருக்கலாம் இதுவே உண்மை

  • @rameshravi8526
    @rameshravi8526 2 місяці тому

    🙏🙏😭

  • @SakthiVel-fc9km
    @SakthiVel-fc9km 9 місяців тому

    நான் சொன்ன சரியா இருக்கும்

  • @ShanthiRadhakrishnan-b1u
    @ShanthiRadhakrishnan-b1u 9 місяців тому

    🙏🙏💯👌

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 7 місяців тому

    கள்ள கொண்டான் சுவாமியே போற்றி

  • @nandhakumar7843
    @nandhakumar7843 8 місяців тому

    Mahakalli mupuliyan🙏🔥

  • @ratharatha6396
    @ratharatha6396 9 місяців тому

    என்கிட்டாயாரும்குரையாசென்னாங்காநான்செல்லும்வார்த்தையும்அத்தையும்உண்மையனும்செல்லுராங்காஆனாநான்சாமிவந்துஆடியும்குறிசெல்லாநான்சுனையமாஇருக்கும்போதோசெல்லும்வார்த்தையாஉண்மைனும்செல்லுராங்காஎல்லாரும்ஆனாஎன்மேல்வரும்சாமிஎந்தாசாமினும்தெரியவில்லையாயாரும்எனக்கும்

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 9 місяців тому

    Nanri anna

  • @SudhsB-id1vk
    @SudhsB-id1vk 9 місяців тому

    Sutei ullawaga nalla eruganamunu nanaja iya naMa nasama powam

  • @SakthiVel-fc9km
    @SakthiVel-fc9km 9 місяців тому

    நீ சொன்ன கடைசியா இல்லாம சரி நான் தருவுல டிரியுறான்

  • @antonyrajantonyraj-si2lc
    @antonyrajantonyraj-si2lc 6 місяців тому

    panti iya thunai

  • @rameshrp8226
    @rameshrp8226 9 місяців тому

    Brother unga number kedaikuma

  • @Mohanathiyagu-lu5qv
    @Mohanathiyagu-lu5qv 7 місяців тому

    அண்ணாவணக்கம்உங்கள்போள்நம்பர்கொடுங்குஅண்ணா