விழுப்புரம் ஜெயேந்திர பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற "தமிழோடு விளையாடு" பருவம் - 2
Вставка
- Опубліковано 4 лют 2025
- 🌟🌟 மகிழ்ச்சியான செய்தி! கலைஞர் தொலைக்காட்சியில் தமிழோடு விளையாடு பருவம் - 2 ஒளிபரப்பு
கலைஞர் தொலைக்காட்சியில் தமிழோடு விளையாடு பருவம் - 2 நிகழ்வில் நம் பள்ளி மாணவர்கள்
S.அபிநயா XII
C.அர்ச்சனா XI
M.சுவீகரன் X
பங்கேற்று வெற்றி பெற்று, அடுத்த நிலைக்கு தேர்வாகி முதலிடத்தில் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது.
உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி
Academics + Sports + Culturals = Jayeandra school 💪
VIJAYADHASAMI
Admissions Open 2024-2025 Pre.Kg to 9th Standard
FREE ADMISSIOS GOING ON UNDER RTE SCHEME
Admission Link in bio👆👆 9944759759
#wearethebest #jayeandrians #admissions #education #school #jayeandra #bestschool #villupuram #highersecondaryschool #bestschoolinvillupuram #sports #jayeandraschool #preschool #playschool #highschool #teachers #no1schoolinvillupuram #trending #viral #trendingreels
வெறும் பாட புத்தகங்களை தாண்டி, மாணவ மாணவிகளின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேலும் தொடரட்டும்...
ஜெயேந்திர பள்ளி மாணவர்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!!🎉🎉🎉
மிகவும் அருமையாக நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த ஜேம்ஸ் வசந்த் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் தொண்டு மேலுமேலும் வளர எனது பாராட்டுக்கள் ஐயா🙏
Super ❤ organising
Plz don’t stop it sir
நல்ல தரமான தமிழ் நிகழ்ச்சி பா🙋♀️🙋♀️
வா ழ்த் துகள் 🎉🎉🎉 தொடர்ந்து நிறைய எப்பிசோடுகள் காண வேண்டும் 👌
அற்புதமான நிகழ்ச்சி 🤗👏🏼👏🏼👏🏼 போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🤗❤️❤️❤️
வணக்கம். அய்யா ஜேம்ஸ் வசந்தன். தங்களின், தங்களது குழுவின் தமிழுக்காக ஆற்றும் தொண்டு மிகவும் வரவேற்பு க்கு உரியது.
Villupuram assembly 🎉❤... 🙋♀️☝❤💥
Best school congratulations
We are the best 💥
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி,வாழ்த்துக்கள்
I think viluppuram jeyandra saraswathi is season2 winner
very excellent
சுற்று ஒன்று என்று தமிழிலேயே திரையில் வந்திருக்கலாம்... ஆங்கிலத்தில் வருவது சற்று முகசூழிப்பை ஏற்படுத்துகிறது
Good
Nalla nigazchi vazhga valarga
❤wow wow
Super
nanum musiri thaa paaa❤
🎉🎉🎉🎉
நேரம் கூறைவு
தட்டான் என்றால் வெட்டுக்கிளி
கருதி என்ற வார்த்தை திருகுறளில் உள்ளது
Vilupuram scl alavuku innum yaarum vilaiyadave illa
Yes. Super team. Memory round saatchana student brilliant playing
He should not talk when the timer runs
Vip ❤❤❤❤
கருதி என்றால் கருதப்படுவது
அதிக மதிப்பெண்கள் விழுப்புரம் மாவட்டப் பள்ளி தான் இந்த நிகழ்ச்சியில் பெற்றது