முத்தமிழ் சங்கம் வளர்த்த பெருமை அழகான தமிழ் பேசும் மதுரை அடுத்து நெல்லை தமிழ் பேச்சு அதையும் தாண்டி நமது சொந்தங்கள் இலங்கைத் தமிழர்கள் பேசும் தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-vi7hkஆயா, அடுத்தவாட்டி, குந்து இதெல்லாம் சங்கத் தமிழ் சென்னை பக்கம்தான் உச்சரிப்பாங்க. அது சரி கண்ட கஷிசடைங்கலாம் இங்க வந்து பொழச்சிட்டு வாழ்வு கொடுத்த இடத்தை கொற சொல்றானுங்க.
ஹலோ நாகர்கோயில் காரங்க பேசறது மட்டும் தமிழ் என்று சொல்லாதீங்க தமிழும் பேச மாட்டாங்க மலையாளமும் பேச மாட்டாங்க ரெண்டு மொழியையும் கொலை செய்து ஒரு புதிய மொழியில் பேசுவான்ங்க கன்னியாகுமரி ஸ்லாங் நல்லா தான் இருக்கும் ஆனா தமிழ்னு சொல்லாதீங்க
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணின் தாயார் வீட்டில் பிரசவம் நடைபெறும் . குழந்தையை பார்க்க சீனிப்பழம் எடுத்துக் கொண்டு குழந்தையை பார்க்க செல்வார் அதன்பிறகுதான் தந்தை வழி சொந்தங்கள் குறித்து பேச்சே ஆரம்பிக்கப்படும் .தீபா சினிமா உலகத்திற்கு ஏற்றால் போல சற்று மாற்றியுள்ளார் .
நடிப்ப எல்லா இடத்திலும் காட்டும் சிலர் இந்த Show அ வெறுக்க வைச்சுட்டாங்க . நடிகர் இல்லாம சாமானியர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கோபி அடுத்த நிகழ்ச்சியில் இவர்கள் வேண்டாமே !😢
வீடியோ பாக்கும் போது இடையில ஏ வேற நடிகர்கள் நடித்து போடறீங்க எந்த நிகழ்ச்சி நீங்க போடறீங்க அதமட்டும் போடுங்க இப்படி இடைல இடைல நடிகர்களை போட்ட பாக்க விரும்பம் இல்லாம இருக்கு
முத்தமிழ் சங்கம் வளர்த்த பெருமை அழகான தமிழ் பேசும் மதுரை அடுத்து நெல்லை தமிழ் பேச்சு அதையும் தாண்டி நமது சொந்தங்கள் இலங்கைத் தமிழர்கள் பேசும் தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி உறவே.. நான் இலங்கை மண்ணின் தமிழச்சி😊
நன்றி உறவே மகிழ்ச்சி
நன்றி இலங்கை தமிழைப் பற்றி சிறப்பாக கூறியதற்கு தலை தாழ்த்தி நன்றி சொல்கிறேன்
Pp❤
❤@@TIMETOASMR01
எனக்கு பிடிச்ச இரண்டு தமிழ் மெட்ராஸ் நெல்லை வார்த்தைகளில் முரட்டுத்தனம் தெரியலாம் ஆனால் செயல்களில் ஈரம் இருக்கும்.
மெட்ராஸாஸா 😂😂😂😂😂
@SaravananSaravanan-vi7hkஆயா, அடுத்தவாட்டி, குந்து இதெல்லாம் சங்கத் தமிழ் சென்னை பக்கம்தான் உச்சரிப்பாங்க. அது சரி கண்ட கஷிசடைங்கலாம் இங்க வந்து பொழச்சிட்டு வாழ்வு கொடுத்த இடத்தை கொற சொல்றானுங்க.
அதுதான் சென்னை@@chandrusekar1080
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சிறப்பு .
மதுரை தமிழ் எப்போதும் சிறப்பு தான்
கொங்கு தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.👌👌👌👌👌
திருநெல்வேலி பேச்சு தான் ❤❤❤❤❤❤❤❤
கொங்கு தமிழ் தான் சிறப்பு
கோவை தமிழ் தனி சிறப்பு தான்
Enga ooru nga ❤❤❤
@@divyaarumugam8728😊
Ena sathi pathu varathu love ila
My thoothukudi Tamil... very nice
நெல்லை தமிழ் தூத்துக்குடி தமிழ் கோவில்பட்டி தமிழ் ஏன் கோவை தமிழ் இவை எல்லாமே தனி ரகம்.
நெல்லை தமிழ் தான் தமிழ்❤
Troll superb 😂😂😂😂😂
என்றென்றும் இயல்பான வெள்ளந்தியான தனி சிறப்பு கொண்டது எங்கள் மதுரை தமிழ் தான்.
Nagar kovil😂😂
ஹலோ நாகர்கோயில் காரங்க பேசறது மட்டும் தமிழ் என்று சொல்லாதீங்க தமிழும் பேச மாட்டாங்க மலையாளமும் பேச மாட்டாங்க ரெண்டு மொழியையும் கொலை செய்து ஒரு புதிய மொழியில் பேசுவான்ங்க கன்னியாகுமரி ஸ்லாங் நல்லா தான் இருக்கும் ஆனா தமிழ்னு சொல்லாதீங்க
நெல்லை தமிழ் ❣️
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணின் தாயார் வீட்டில் பிரசவம் நடைபெறும் .
குழந்தையை பார்க்க சீனிப்பழம் எடுத்துக் கொண்டு குழந்தையை பார்க்க செல்வார் அதன்பிறகுதான் தந்தை வழி சொந்தங்கள் குறித்து பேச்சே ஆரம்பிக்கப்படும் .தீபா சினிமா உலகத்திற்கு ஏற்றால் போல சற்று மாற்றியுள்ளார் .
தஞ்சைத்தமிழ் தனித்தமிழ்.👌
❤❤thanjavur tamizh 1rst enna tamizh university ingathan irukku south zone cultural center ingathan irukku thanjavur 1rst
Nellai tamil ❤❤
எனக்கு திருநெல்வேலி பாஷை பேசுனா பிடிக்கும்
4:53 தெறி மொமென்ட் 😀😀
தஞ்சை வட்டார தமிழ் நாம் எழுதுவது போல பேசுவது அதன் சிறப்பு.மற்றப்படி அனைத்து வட்டார வழக்கு தமிழும் புதுமையும் இனிமையும் உடைய தனிச்சிறப்பு கொண்டது.
Nangal Tanjore. Engal appa engalai konjumbothu athuvum twenty-five years, athiniyum thangamae, aboorva kalkandae, thegattatha manganiyae, thithikira palakaniyae. Enbar. Yaengi kidakkirae appavin amutha mozhihalukkaga. Kanneerudan.
அத்தையும் மருமகளும் தொந்தரவு. புண்ணியரு/மன்னவரு மட்டும் நல்லவரு????🤔🤔
Yes...2தொந்தரவை தாக்கு பிடிக்கிறாரே...அந்த புண்ணிவர் நல்லவர் தான் 😂
சார் அவர்கள் பேச்சை கேட்ட முடியல
மலேசியா தமிழ் அது ஒரு ரகம் 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Malaysian speak Tamil Molli not Temil
தீபா அக்கா கிராமத்தை மாற்றி நீண்ட நாள் இருக்கும்போல் தெரிகிறது .
உலகத்தில் உள்ள எல்லா தமிழ்களிலும் சிறந்த தமிழ் கொங்கு தமிழ் தான்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ramanathapuram district❤❤ tha best
Nellai tamil..🔥
நெல்லை தமிழ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தார் தமிழ் அழகானது
Thanks for the nice video message. Regards.
திரை ல இல்லாதவங்க இருந்திருந்தால்.... இன்னும் சிறப்பாக இருக்கும்
கோவை அடுத்து நெல்லை.
Madurai tamil is No.1 n the best.
நடிப்ப எல்லா இடத்திலும் காட்டும் சிலர் இந்த Show அ வெறுக்க வைச்சுட்டாங்க . நடிகர் இல்லாம சாமானியர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கோபி அடுத்த நிகழ்ச்சியில் இவர்கள் வேண்டாமே !😢
Vokalii theni daa❤😂
Kovai Tamil best for me Regards Navaraj laggere Bangalore Karnataka In INDIA Jai Jawan Jai kishan
Super👌
என்னாது நாகர்கோயில் காதல் உண்மையானத😂😂😂😂
Nagercoil காசி காதல் தான் உண்மை🤣🤣🤣
சேலம் தமிழ் செந்தமிழ் எங்க ஊர் தமிழ்
கொங்கு தமிழ் ♥️♥️
chola mandalam Tamil is fine
super singer very good
Always kong Tamil respected one❤️
உன்மையானதமிழ்.தமிழ்நாட்டின்மத்தியமாவட்டதத்தில்தான்
சேலம் சிவப்பு செவ்வாப்பேட்டை கருப்பு ஒடச்சா பருப்பு திண்டா கசப்பு
எடிட்டிங் வேர லெவள்😂😂😂😂😂😂
Thanks
Super Deepa akka it's true 💯
Madurai pesuthan sirapa
சர்க்கரை தூக்கலா நெல்லை பாட்ச
Theni and madurai Tamil than best
சூப்பர் அருமை வாழ்க
Nellai Tamil my ❤❤❤
Ramanathapuram❤❤
கொங்கு தமிழ் தான் எப்பொழுதும் சிறப்பு
Episode?
S10 e22
Anna editing a commi pannuga
Nellai Tamil super
Madurai tamil 👌
Episode date sollunga bro
Pongal special s10
This episode in pongal sirappu nigazchi in Disney hotstar jan 24 not in neeya naana programme
ஆதி முதல் அந்தம்வரைதஞ்சைதமிழேதனிச்சிறப்பு
Ithu entha season episode solla mudiyuma
00:36 இவன் அவன்ல...
எங்க கோவைத் தமிழ் போல் வேறு எந்த தமிழும் இல்லை
Yazhpana Tamil is good.
வீடியோ பாக்கும் போது இடையில ஏ வேற நடிகர்கள் நடித்து போடறீங்க எந்த நிகழ்ச்சி நீங்க போடறீங்க அதமட்டும் போடுங்க
இப்படி இடைல இடைல நடிகர்களை போட்ட பாக்க விரும்பம் இல்லாம இருக்கு
குமரி தான் சூப்பர்
Episode num
Pongal special episode s10
Nellai
சென்னை தமிழ்தான் பின்நாளில் செந்தமிழ் என்றானதோ
Virudhunagar la nalla Tamil pesuvom
தஞ்சை தமிழ் காதல் எப்படி பேசுவாங்க
இடையில் சினிமா காமடி வேண்டாமே
குளசாமிய.தெரிந்தா.முறை.தெரியும்.தங்கைச்சி.முறை.இருந்தா.விலகத்தான்
எடிட்டிங் அருமை
Thanks
இது எல்லாம் ஒரு ஷோ மைர்....இதை பக்கவும் இன்னும் முட்டாதனமான மக்கள் இருக்கிறார்கள்.
திரைப்பட நட்சத்திரங்கள் அதிகமாக பேசப்படும் மொழி தருமபுரி மாவட்ட மொழி தானே
Jalppana thamil siranthathu
❤❤❤❤❤but all Tamils very beautiful❤❤❤❤❤
Chennai tamil best😂
Ramanathapuram Tamil tha best
Gopinath pesurathu tnj tamil
Ramnad district
TN 65 superma
சென்னையில் இவன் சொல்வது போல் யாரும் குழந்தைகளை இப்படி கீழ்த்தரமாக கொஞ,சுவது கிடையாது சென்னைஎன்றாலே ஏன்டா இந்த வெறுப்பு
Time ming superppa.ebbudippa
Thanks bro
இலங்கை தமிழ் 1
This episode number pleas
Pongal special episode
Mems tension
🎉
உண்மையான தமிழ் விழுப்புரம் மாவட்ட சைடு தான்
எங்க கோவை தமிழே கெத்துதா
❤❤❤❤
Vellore tamil romba kochaiya irukkum.
Chennai tamil always gethu😅
Super
Thanks
Ingayum caste aaa 4:53
Entha episode pls sollunga
S10
Nadaka thamil+ enimai kalantha thamil கோவை மாவட்ட thamilungo
We don' t like comedy show.