அடுத்தவர்களை சிரிக்க வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும்👌👏அருமையான கான்செப்ட் அழகா சூப்பரா பண்ணியிருக்கீங்க👌👏 நடித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊💐❤❤❤
கடவுளே இந்த ரவி அண்ணனை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது.அதுவும் இந்த video ரொம்ப சிரிப்பு.இரண்டு பேருடைய நடிப்பு super.அதுவும் ரவி அண்ணன் நடிப்பு original aa இருக்காறது😂😂😂
உங்கள் இரண்டு பேரோட அலும்புக்கு அளவே இல்லை. சாந்தா நீ ரொம்ப மாமியாருக்கு பயந்த பிள்ளை தான் என்னால் சிரிப்பை அடக்க முடியல சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்பர்❤😂😂😂😂😂
Ravi your acting is awesome.......you are a duo of big boss SureshChakravarthy.....soon you will get a chance in cinema.....Shantha your acting is also very natural......Ravi is a gift to your channel, so never leave him ,pay him accordingly......all of you VAAZHGA VALAMUDAN
உங்க வீடியோ பா 7:19 ர்த்து சிரிக்கிறத பார்த்து என் பொண்ணு கேக்குறா எந்த வீடியோ பார்த்தும் இவளோ சந்தோசமா சிரிக்க மாட்டீங்க இவங்க வீடியோ பார்த்தா மட்டும் சிரிச்சு சந்தோசமா இருக்குறீங்கன்னுசொல்றா இப்போ என் பொண்ணு பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொல்றா பா சாந்தா சிஸ்டர் என் பிரண்ட் உங்கள மாதிரியே இருப்பாங்க அவங்க டீச்சர் பெயர் சுப்புலக்ஷ்மி சந்தோசமா இருக்கு பா வாழ்க வளமுடன் ❤
Video pakkura mathiriya ila real ah pakkura Mari iruku avlo natural ah iruku super anna shantha ka happy to see oru 20 varusam pinnadi kuttitu poitinga 😊🎉❤🙏🙏😍😍
Konjam tension na vazhakaye veruttha madhiri erundhen..Santha sister and Ravi brother..unga video va paarthadhum yellam marundhu vavru valikka siruchutten..yennoda stress buster neenga thank you...God bless you all ❤❤❤❤❤
ரவி அண்ணா காலையில் உங்ககமொடிக்காத்துஇருக்கும்நல்ல இருக்குசெம அண்ணா தங்கச்சி தன்னுடைய அலப்பறதாங்களசத்தியமவயிருவலிக்கசிரிச்சேரவிஅண்ணாசூப்பர்சாந்தாஎப்படிஇப்படிஎல்லாம்யோசிக்கிறிங்கடாப்புசத்தியமசெம இருந்துச்சு👌💗👌👌👌👌👌👌👌👌💓💓💓🙌🙌🙌👍👏👏👏இதில் எங்க அண்ணா தான் மிஸ்ங்
சகோதரிக்கு அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐🤝. இதேபோல் என்றும் அன்புடனும் ஒற்றுமையுடனும் குடும்பத்துடனும் வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.🤝👍💐💐💐
ரவி அண்ணா உங்க வீடியோவை நான் பார்க்கும் போது என் குடும்பப் பிரச்சினையை நான் மறந்துடறேன் சாந்தா அக்கா செம்மையா பேசுறாங்க இப்படியே வீடியோ போடுங்க செம்மையா இருக்க அக்கா
Ravi anna akka very very very good morning very great day morning vera level 🔥🔥🔥🔥 super prakthi super thambi ravi Anna akka 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ayoooooo mudiyala semayaa irruku morning seripu adakamudiyala
Good morning akka Ravi anna semmma.காலை பொழுது நன்றாக விடிந்தது உங்கள பார்க்கையில்... சோகத்தில் இருந்த நான் உங்கள் பார்த்தும் சந்தோஷம் சிரிப்பு தாங்க முடியல... அருமை நடிப்பு 💞🌺♥️🌹💐👌👍👍🌸🌼🌼💞💞💞♥️
அடுத்தவர்களை சிரிக்க வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும்👌👏அருமையான கான்செப்ட் அழகா சூப்பரா பண்ணியிருக்கீங்க👌👏 நடித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊💐❤❤❤
செம நடிப்பு ....வடிவேலுக்கு அடுத்து உங்கள காமெடி பார்த்ததும் சிரிப்பு வருது
உங்களுடைய சேட்டைகள் அமர்க்களம் தான். படத்தில் கூட இப்படி நடக்கிறது மனசும் வயிறும் நிறைந்து விட்டது 👏👏👏👏🤭🤭😅😅😂😂😂🤪🤪🤪
ரவி அண்ணா சிரிச்சு சிரிச்சு.....வயிறு வலிக்குது சூப்பர் வாழ்த்துக்கள்
ரவியண்ணன் காலையில வீடியோ க்கு வந்தாலே வீடியோ வேற லெவல் சிரிப்புக்கு குறை இருக்காது😂😂😂
Ravi bro santha ❤❤❤
@@marysantharoy7006😊¹Àqqqq😊
😊😊😅😅 7:19
Just
@@marysantharoy7006no hi hi do hi he gh in
ரவி அண்ணன் கடைசி முகபாவனை சிறப்பு😀😀 இருவரின் நடிப்பும் அருமை👍👍
Super👏
கடவுளே இந்த ரவி அண்ணனை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது.அதுவும் இந்த video ரொம்ப சிரிப்பு.இரண்டு பேருடைய நடிப்பு super.அதுவும் ரவி அண்ணன் நடிப்பு original aa இருக்காறது😂😂😂
உங்கள் இரண்டு பேரின் நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது.. சிரிப்புக்கு பஞ்சமில்லை வயிற்றில் வலி வரும் அளவு சிரிச்சாங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
காலையிலேயே சூப்பர் சிரிப்போ சிரிப்பு செம்ம சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை அருமை சிறப்பு 🤣🤣🤣🤣
ரவி அண்ணா சாந்தா அக்காவ கருவாச்சி னு சொல்லும்போது செமயா இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எங்கே இந்த சிரிப்பு கதைய தேடினீங்ங super கற்பனை சிரிப்பு தாங்க முடியல இருவரின் நடிப்பும் super super
உங்கள் இரண்டு பேரோட அலும்புக்கு அளவே இல்லை. சாந்தா நீ ரொம்ப மாமியாருக்கு பயந்த பிள்ளை தான் என்னால் சிரிப்பை அடக்க முடியல சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்பர்❤😂😂😂😂😂
Every day i am waiting for your episode.
Today Mr. Ravi and Mrs. Santha acting super. Very very natural acting.
அக்கா அண்ணன் ஹாய் 👌 ரவி அண்ணன் ஹாய் 🥰 செம சிரிப்பு 🤣 உங்க ரெண்டு பேரும் பேச்சு நடிப்பு சூப்பர் காமெடி 😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்துடுச்சு. செம காமடி😂
😂😂😂😂😂😂😂 அந்தானே வயசான காலத்துல அடங்கி போகாம அழக தேடி போனா இது தான் நடக்கும் அத்தை 😂😂 பாவம் சாந்தா அக்கா 😂😂
Sema அண்ணா ரவி அண்ணா! தூள்! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Oru செம்பருத்தி பூ வுக்கு இந்தப்பாடு கிளைமாக்ஸ் sema!
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😁😁😁😁😁 சூப்பர் அக்கா ..ரவி அண்ணா 😂😂😂
காலையிலேயே உங்க வீடியோவ பாத்து கவலை மறந்து சத்தமா சிரிச்சேன். ரவிஅண்ணாவுக்கும் சாந்தா வுக்கும் நன்றி🎉😂😂😂😂😂😂😂😂😂
ரவி தம்பிய விட்டுடாத சாந்தா சூப்பர் ஹிட் நடிப்பு.
நான் Canada வில் இருந்து பார்க்கிறன் சிறிலங்கன் ஒரே சிரிப்புதான்.
ரவி அண்ணா வெற லெவல்....என்னால சிரிப்பா அடக்கவே முடியல
Ravi your acting is awesome.......you are a duo of big boss SureshChakravarthy.....soon you will get a chance in cinema.....Shantha your acting is also very natural......Ravi is a gift to your channel, so never leave him ,pay him accordingly......all of you VAAZHGA VALAMUDAN
செந்தில் கவுண்டமணியை பார்த்து போல இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤
உங்கள் அட்டகாசம் தாங்க முடியல. சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. சூப்பர் சூப்பர் சூப்பர்
காமெடியும்
அதன் மூலம் கருத்து ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
சட்டை கண்டிப்பாக போட்டு
வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ரவி சகோதரரே
இது எனது அன்பான வேண்டுகோள் 😊
வீட்டு முன்னாடி பச்சை ப செல் nu super ah இருக்கு உங்க நடிப்பும் வேற லெவல் 😂😂😂😂😂😂 7:14 7:17 😂😂😂😂
ரவி அண்ணா சந்தா அக்கா சிரிப்பு அடக்க முடியல சூப்பர் 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
ரவி சகோ நடிப்புக்கு நாங்கள் அடிமை ❤❤😂😂😂😂.
காலையிலேயே உங்க காமெடியோடு இந்த நாளை ஆரம்பம் செம ஹாப்பியா இருக்கும்😅😅காமெடி வேற லெவல்👌😅ரெண்டு பேருமே சூப்பரா நடிச்சிருக்கீங்க👌😂😂
😂😂😂😂
காலையில் எழுந்ததும் உங்கள் வீடூடியேவை தான் பார்த்தேன் சரிப்பேரடு செம அக்கா 😂😂 சூப்பர்
ஒரு செம்பருத்தி பூவுக்கு இத்தன அலப்பறை ஆ..அச்சோ முடில என்னால🤣🤣🤣🤣🤣🤣🤣..Ravi bro acting semmaaaaa🥰..santha sisy 👌❤️
உங்க வீடியோ பா 7:19 ர்த்து சிரிக்கிறத பார்த்து என் பொண்ணு கேக்குறா எந்த வீடியோ பார்த்தும் இவளோ சந்தோசமா சிரிக்க மாட்டீங்க இவங்க வீடியோ பார்த்தா மட்டும் சிரிச்சு சந்தோசமா இருக்குறீங்கன்னுசொல்றா இப்போ என் பொண்ணு பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொல்றா பா சாந்தா சிஸ்டர் என் பிரண்ட் உங்கள மாதிரியே இருப்பாங்க அவங்க டீச்சர் பெயர் சுப்புலக்ஷ்மி சந்தோசமா இருக்கு பா வாழ்க வளமுடன் ❤
இரண்டு ஜாம்பவான்கள் நடிப்பு அருமை அட்டகாசம் தொடரட்டும் இந்த கூட்டணி
சாந்தா அக்கா சூப்பர் வொர லொவல் எங்க பையனுக்கு உங்க காமடி ரொம்பவோ புடிக்கும் சொம 🤩🤩🤩🤩🤩
சூப்பர் ம்மா. ரொம்ப ரொம்ப ரசிச்சு பார்த்தேன். கிரேட் ஜாப் 🙏🙏🙏🌹🌹
காலையிலேயே செம காமெடியா ரொம்ப சந்தோசமாஇருக்கு ❤️❤️❤️
சிரிப்பு அடக்க முடியலை ரவி அண்ணா சாந்தா அக்கா 😂😂😂
காலையிலேயே அருமையான வீடியோ ரவி அண்ணா அருமை எங்க அக்கா அடிவாங்கிய போயிடுவாங்க போல சிரிச்சு வயிறு வலிகிது
உங்க அலும்புங்கு அளவே இல்லையா சிரித்து சிரித்து வயிறு வளித்து விட்த்துவிட்டது👍👏😀😀😀
ஆண்டவனே காலையிலயே அதுவும் 5 மணிக்கே சிரிச்சி வயிறு வலி தாங்க முடியலடா சாமி 😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
Avutthu Vitta ingaiumtha kedakkum🤣😂😅👌👌👌akka,Ravi Anna sirutchu,sirutchu vairu valikkuthu ....
எல்லா காமெடி நடிகரும்இந்த ரவி அண்ணனுக்கு கிட்டேபிச்ச வாங்கணும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂
Ravi Anna vera level semma
சரியான அடி அய்யோ சிரிப்பு அடக்க முடியலை 😂🤣😂🤣😂😂😂😂😂😂😂😂👌👌👍👍
Ravi anna acting super super 😂😂😂
காலங்காத்தால என்ன அலப்பறை😅😅என்னால சத்தியமா சிரிப்பை அடக்க முடியலடா சாமி😂😂😂
Ravi anna semma vera leval😂😂😂nice
ரவி அண்ணா உங்க காமெடி சூப்பர். சாந்தா அக்கா செம சிரித்து சிரித்து வயிறு வலிதுவிட்டது.ரவி அண்ணா, சாந்தா அக்கா ஒரு ஹை சொல்லுங்க
சாந்தா சேவல்கூவுது புடிச்சு கட் பண்ணிடு இரண்டு பேரும் வேற லெவல் சூப்பர்
Video pakkura mathiriya ila real ah pakkura Mari iruku avlo natural ah iruku super anna shantha ka happy to see oru 20 varusam pinnadi kuttitu poitinga 😊🎉❤🙏🙏😍😍
Ravi bro saandha sister super performance sirippukku korai illa sis and bro🤣🤣🤣🤣🤣🤣💕
அண்ணா நன்றாக இருந்தது உங்களுடைய நடிப்பு. இரண்டு பேரும் நல்ல நடிப்பு.
உங்க வீடியோ பார்த்தாலே சீரிப்ப கன்றோல் பண்ண முடியாது ❤ சூப்பர்
Super
செம்ம பா திரைப்படமெல்லாம் சும்மா எல்லாம் இந்த சிரிப்புக்கு பின்தான்
சிரிப்பு தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சூப்பர் சூப்பர்
Hahha....Ravi annna chummma semmma yyya comdeyyyy
Ravi anna vera level❤
Onka rendu perum nadippu vanthaleee sirippave than erukum. Evvalavu kastam vanthalum onkala pathaleee manasu avalavu lesaaa poiruthu. Thanks for sis, bro
2நடிப்பும் சூப்பர் வேற லெவல் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Both Ravi and santha acting excellent when iam sad I look after many times your comedy and forgot my sorrows Thanks a lot
Ravikka oru like.nangalum sappitturukkom.chinna pillaila.
Semma anna keela vilunthaalum enga ravi annavukku meesayila mannnu ottala🤣🤣🤣🤣🤣🤣
Konjam tension na vazhakaye veruttha madhiri erundhen..Santha sister and Ravi brother..unga video va paarthadhum yellam marundhu vavru valikka siruchutten..yennoda stress buster neenga thank you...God bless you all ❤❤❤❤❤
ரவி அண்ணா காலையில் உங்ககமொடிக்காத்துஇருக்கும்நல்ல இருக்குசெம அண்ணா தங்கச்சி தன்னுடைய அலப்பறதாங்களசத்தியமவயிருவலிக்கசிரிச்சேரவிஅண்ணாசூப்பர்சாந்தாஎப்படிஇப்படிஎல்லாம்யோசிக்கிறிங்கடாப்புசத்தியமசெம இருந்துச்சு👌💗👌👌👌👌👌👌👌👌💓💓💓🙌🙌🙌👍👏👏👏இதில் எங்க அண்ணா தான் மிஸ்ங்
செம செம செம செம செம செம செம செம செம செம ஜீ செம சூப்பர் உங்க வீடியோ பாத்தாலே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
அருமை அருமை இப்படியே videos போடுங்க 😆😆😆😆😆😆
Ravi Anna vanthave vayiruvalikudu santha ravianna super video thank you
சகோதரிக்கு அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐🤝. இதேபோல் என்றும் அன்புடனும் ஒற்றுமையுடனும் குடும்பத்துடனும் வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.🤝👍💐💐💐
நல்ல காமெடிங்க சிரிப்பு தாங்கவே முடியலே இரண்டு பேரும் சேர்ந்தா என்னாவறது
ரவி அண்ணா உங்க வீடியோவை நான் பார்க்கும் போது என் குடும்பப் பிரச்சினையை நான் மறந்துடறேன் சாந்தா அக்கா செம்மையா பேசுறாங்க இப்படியே வீடியோ போடுங்க செம்மையா இருக்க அக்கா
Dai enda😂😂😂😂vairuvalikuthu😂😂😂ayaa supera pesuthu😂😂😂
சூப்பர் மாமியார், சூப்பர் மருமகள்...😅😂😆😄😀😃
Ravi anna akka very very very good morning very great day morning vera level 🔥🔥🔥🔥 super prakthi super thambi ravi Anna akka 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ayoooooo mudiyala semayaa irruku morning seripu adakamudiyala
Romba sirichitampa kanla thanniye vanthruchu😂😂😂😂
அக்கா' அண்ணா'காமெடியில் நல்ல விஷயம் சொல்லி இருக்கிங்க.காமெடி சூப்பர்
ரவி அண்ணே சாந்தா அக்கா ஆல்வேஸ் அல்டிமேட் 😅😂😂😂
கடவுளே இவங்க அலப்பறை தாங்க முடியலடா சாமி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Vera level super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️
சூப்பர் சூப்பர் சந்தா.அக்கா.ரவி அண்ணா வேற லெவல் எங்களை சிரிக்க வைப்பதற்காக நீங்க இப்படி கீழ விழுந்து சிரிக்க வைக்கிறீங்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
எக்கா...... சத்தியமா முடியல கா....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ரவி அண்ணா, சாந்தா.அய்யோ வயிறு குலுங்க குலுங்க .சிரிப்போ.சிரிப்பு.
Ravium santhavum sema goundamani senthilthan Vera level
செம்பருத்தி பூவுக்கு வந்த சோதனையை பாரு ரவி அண்ணா சிரிப்பு தாங்க முடியல😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
காலையில் சூப்பர் காமெடி ரவி அண்ணா சாந்தா அக்கா சூப்பர்
Akka enakku enna sollurathunu thariyala serippu kandol pan na mutiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Good morning akka Ravi anna semmma.காலை பொழுது நன்றாக விடிந்தது உங்கள பார்க்கையில்... சோகத்தில் இருந்த நான் உங்கள் பார்த்தும் சந்தோஷம் சிரிப்பு தாங்க முடியல... அருமை நடிப்பு 💞🌺♥️🌹💐👌👍👍🌸🌼🌼💞💞💞♥️
Good morning santha sister Ravi anna. Super comedy. Vazhalthugal
Ravi Anna santhakka super combo🎉😂😅
Kelaviku evalo power uh😅😅😂😂
கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கு சந்தா சூப்பர் 😂😂😂😂😂👌👍
சிரிப்பை அடக்க முடியலை சூப்பர் அக்கா
அக்கா காலை பொழுது சூப்பர் அக்கா. ரவி அண்ணா 😂😂😂😂😂
Supee akka மனசே சரியே இல்லாமா இருந்தது உங் க வீடீயோ பார்த்து சிரித்துவிட்டேன்
Arumai seemaiyah. Irukututu. Comedy❤😂
காலைலியே கலக்குறீங்க அக்கோய் 👌👌
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது👌👌👌🤣🤣🤣
Solla varthaikal ila anna .. akka ....semma
கவலையே மறந்து போய் விடும் ரவி அண்ணா அக்கா அருமையான பதிவு