இந்த கூத்த பாருங்க...🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025

КОМЕНТАРІ • 823

  • @Abiselvi8591
    @Abiselvi8591 2 роки тому +205

    போட்டு பூ க்கு மிக சரியாக கூறினீர்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 2 роки тому +670

    வணக்கம் நான் டேராடூனைச் சேர்ந்தவள். உண்மையில் என் கணவர் பெரியகுளத்தைச் சேர்ந்தவர்.. இந்த ரவி சார் என் மாமியார் போல் பேசுகிறார், நடந்துகொள்கிறார்.. உண்மையாகவே என் மாமியார் பேசினால் எனக்கு எரிச்சலும் கோபமும் வரும் ஆனால் இதைப் பார்த்து ரவி சாரின் நடிப்பை ரசித்தேன். இனிமேல் மாமியார் பேசினால் ரசிப்பேன். இந்த ரவி சார் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், நாங்கள் எங்கள் உறவினர்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் ஆனால் அவரது நடிப்பு எனக்கு என் மாமியாரை நினைவூட்டுகிறது.. தேனி மக்களின் மிக துல்லியமான ஸ்லாங்.👏👌

  • @dharshanrajselva7182
    @dharshanrajselva7182 2 роки тому +72

    ரவி அண்ணாவே பாத்தது first day first show பாத்த மாதிரி இருக்கு...உங்களுடை slang மிகவும் அழகு....ராஜா அண்ணா சாந்த அக்கா நடிகர்கள்

  • @Prabha802
    @Prabha802 Рік тому +15

    உண்மையில் ரவி அவர்களின் உடல்மொழியும்.... வட்டார பேச்சுவழக்கை கையாளும் திறனும் ந அசாத்தியமான நடிப்பும் அற்புதம்.... அபாரம்👏👏👏👏👌👌👌👍👍👍

  • @sudharavichandran852
    @sudharavichandran852 2 роки тому +328

    ரவி அண்ணா எப்படி பேசினாலும் ரசிக்கும் படியாக இருக்கு 😁😞😞😞😞😞😞

  • @valarselvi4763
    @valarselvi4763 2 роки тому +285

    ரவி அண்ணா சொல்லுறது முற்றிலும் உண்மை. பூ, பொட்டு
    எல்லாம் பிறக்கும் போதே வந்தது.இடையில் வரும் கணவன் இறந்த உடன் அதை நாம் இழக்க முடியாது. ரவி அண்ணா சூப்பர்,,,

    • @monishathangaraj9845
      @monishathangaraj9845 Рік тому +2

      Semme

    • @megathaip4028
      @megathaip4028 Рік тому +1

      Arumai

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui Рік тому +1

      பெண்கள் தியாகத்தன்மையுடன்
      வாழ்ந்திடச்செய்யும்.
      பெண்ணின் தியாகமே ...ஆணின் மனபலம். அது இல்லாமல்தான்
      இன்று ஆண்களுக்கு,மாரடைப்பு நோய் வருகிறது.
      நம் பெரியோர்கள் எது செய்து வைத்தாலும் காரணத்தோடுதான் இருக்கும்.

    • @gloryglory4358
      @gloryglory4358 Рік тому

      உண்மை தானே

    • @GayathriGayu-qf7nc
      @GayathriGayu-qf7nc Рік тому

      @@Alarmelmag-vp9ui o

  • @sagannakr7885
    @sagannakr7885 2 роки тому +54

    மதுரையில மாவாட்டினா இங்க இருந்தே பதம் பார்ப்பேன்...சூப்பர் ரவி அண்ணா

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 Рік тому +3

      😂😂 ஊரா விட்டு நெய் என் பொண்டாட்டி கை😂😂

  • @vinusivakumarvinusivakumar946
    @vinusivakumarvinusivakumar946 2 роки тому +157

    சூப்பர் வீடியோ.. Ravi அண்ணன் வந்தா சிரிப்பு தான்

  • @behindstories...3160
    @behindstories...3160 2 роки тому +237

    ரவிண்ணா நடிப்பை யாருமே மிஞ்ச முடியாது. சூப்பர்!

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +244

    சிரித்து வயிற்று வலி வர வச்சுட்டிங்க..ரவி தம்பி வந்து விட்டாலே கலக்கல் தான் 👍👌😂😂😂😂😂😂

    • @kalarani2387
      @kalarani2387 2 роки тому +1

      👌👌👌👏👏👏😁😁😁😇😇😇😂😂😂

  • @pkbryan3146
    @pkbryan3146 2 роки тому +33

    சாந்தாவுக்கு மாமியாரா ராஜாவுக்கு அம்மாவுமா இருக்கதா ரவி இந்தபிறவி எடுத்தாப்ல இருக்கு அவ்வளவு சிறப்பு சொல்ல வார்த்தை இல்லை👌👍 வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @PrakashPrakash-um5sx
    @PrakashPrakash-um5sx 2 роки тому +83

    ரவி அவர்கள் வந்தால் ஒரே சிரிப்புத்தான் பொங்க சூப்பர் குடும்பம் சூப்பர் சூப்பர்

  • @danithaani9285
    @danithaani9285 2 роки тому +54

    Ravi அண்ணனை பார்த்து உடனே செய்யும் வேலையை விட்டு விட்டு video , பார்த்தேன்.super Ravi அண்ணன்.

  • @sumathibalasumathibala997
    @sumathibalasumathibala997 2 роки тому +33

    நான் என்ன ன்னுசொல்லுவேஎன்னன் சொல்லுவேன் சிரிப்போ🤣🤣🤣🤣👍👍👍சிரிப்பு 👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰

  • @mangaiyarkarasi1770
    @mangaiyarkarasi1770 2 роки тому +85

    ஆமா ஆமா ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் ரவி அண்ணா பேச்ச கேட்டாலே சூப்பரா இருக்கு 😁😁😁👌👌

  • @jothikannan7653
    @jothikannan7653 2 роки тому +52

    ரவி anna வந்தாலே சூப்பர் ❤🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😘👌

  • @sathyashakthi9929
    @sathyashakthi9929 2 роки тому +57

    3 பேரும் நடிப்பு மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @neeladevi6688
    @neeladevi6688 2 роки тому +12

    சாந்தா அக்கா விளையாட்டு கூட அப்படி சொல்லாதீங்க அக்கா முத்து அண்ணே நூறு வயசுக்கு நல்லா இருக்கணும்

  • @niroshab9722
    @niroshab9722 2 роки тому +17

    ரவி பிரதர் வேற level my favourite actor

  • @dhanamsp5544
    @dhanamsp5544 2 роки тому +31

    கவலை இருந்தாலும் உங்கள் நகைச்சுவை எங்களை சிரிக்க வைக்கிறது நன்றி

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 роки тому +34

    அ௫மை, ரவி அண்ணா,அக்கா, அண்ணா அ௫மை. 😁😁😁😁😁😁 ரவி அண்ணா மறுபடியும் வந்ததில் மகிழ்ச்சி.

  • @judemervin451
    @judemervin451 2 роки тому +46

    கவலைய மறக்க ஆடுகாலி குடும்பம் சேனலுக்கு வாங்க😘🥰 ரவி அண்ணா கலக்கல் காமெடி👌 அண்ணா அக்கா நல்ல நடிப்பு👌👏👍

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 роки тому +47

    காலையில் உங்க வீடியோ வேற லெவல். சூப்பர் 😃😃😃😃😃😃😃😃

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 роки тому +21

    ரவி அண்ணா வந்தாலே சிரிப்புதான் மிக சிறப்புத்தான் சூப்பர்😍

  • @krithishkavinaya7420
    @krithishkavinaya7420 2 роки тому +84

    ரவி அண்ணா வந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லோருக்குமே தெரியும்,😆😆

  • @kavyasai6799
    @kavyasai6799 2 роки тому +10

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர் சகோதரர் ரவி ஆக்டிங் வேற லெவல் 😂😂😂👌👌👌

  • @Gopika886
    @Gopika886 2 роки тому +10

    Raviannaraja santhaakka acting superb very nice 👍👍👍👍👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @Usha_Selva
    @Usha_Selva 2 роки тому +24

    ரவி அண்ணா act சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @fathimaali6519
    @fathimaali6519 2 роки тому +108

    ஐயோ எங்க மாமியா மாரியே‌ பேசுதே‌ என்னால சிரிப்ப அடக்க முடியல😅😅

    • @pooranichandru1103
      @pooranichandru1103 Рік тому +3

      எனக்கு இந்த மாதிரி மாமியார் இல்லையே😢😢

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 2 роки тому +11

    அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா மாமியார் கட்டப் சூப்பர் பேச்சு 👌🤣🌺 சந்தோசம் அக்கா எங்களுக்கு நீங்க போடுற காமெடி செம

  • @bhuvananagaraj1118
    @bhuvananagaraj1118 2 роки тому +9

    3 பேரு நடிப்பு மிக மிக மிக அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி ரவிஅண்ணா

  • @kpsivakamikanna9784
    @kpsivakamikanna9784 Рік тому +2

    அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் இயல்பான நடிப்பு மிக அருமை.பல்லாண்டு வளத்துடன் வாழ்க😊

  • @ushab3826
    @ushab3826 2 роки тому +93

    ரவியின் நடிப்பும் சந்தவின் நடிப்பும் சூப்பர். பாவம் ராஜா ரெண்டு பேரிடமும் மாட்டி கிட்டு முழிக்கிறார். சிரிப்பு தாங்க முடியல.

  • @KarthiKeyan-uu2ln
    @KarthiKeyan-uu2ln 2 роки тому +38

    Ravi anna Vera level accting ❤️

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs 2 роки тому +24

    santha acting semma... 👌👌👌👌👌👌👌👌🤣🤣🥰

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому +120

    Ravi anna acting super 😂😂😂

  • @bhuvaneshk6995
    @bhuvaneshk6995 2 роки тому +36

    சூப்பர் அக்கா மாமா ரவி அண்ணா காலையில் உங்க காமேடி சூப்பர்👌👌💐💐💐

  • @rsujatha9459
    @rsujatha9459 2 роки тому +42

    What an Natural acting..Ravi bro slang!!!!Semaa....👌👌👌3 of u Ravi bro..Raja bro..Santha sisy😂😂😂😂😂...🤩❤️

  • @m.velammalvelammmal974
    @m.velammalvelammmal974 2 роки тому +3

    சூப்பரா இருக்கு வீடியோ மிக அருமை.ரொம்ப காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிட்டு அக்கா மாமா ரவி அண்ணா.👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @megalam9399
    @megalam9399 2 роки тому +4

    ரவி அண்ணா சொல்றது உண்மைதான் பூ போட்டு எல்லாம் நம்ம பொறந்த பிறந்து நம்ப அம்மா வீட்ல வெச்சதுதான் புருஷன் நடுவுல தாலி கட்டிட்டு அது எல்லாத்தையும் விட்ரணுமா ரவி அண்ணா சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா வேற லெவல்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +7

    👌👌👌👌மா.3 பேர் நடிப்பு ரியல் டையலாக் இன்றைய காலத்தில்.👍👍👍👍👍

  • @panchanbu9469
    @panchanbu9469 2 роки тому +5

    😀😀😂😂😂super super...moonu perum pramadhama performance pandringa...Ravi Anna super anna... வாழ்க வளமுடன்...sonna vishayangal athanayum unmai...

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 Рік тому +2

    4.11 பொறாமை is word போறாமை is emotion
    பொறாமை பொச்சுகாப்பு..😂😂😂😂

  • @songslover2727
    @songslover2727 2 роки тому +5

    ரவி அண்ணா வந்தாலே கலக்கல் காமெடிதான் 😂😂 மூவரும் சேர்ந்தாலே 🔥🔥🔥

  • @mercyvino2615
    @mercyvino2615 2 роки тому +3

    ரவி அண்ணா பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு அவர் கூட வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @venugopalsoundarrajan5408
    @venugopalsoundarrajan5408 2 роки тому +52

    சிரிப்பு தாங்க முடியலடா சாமி சூப்பர் சூப்பர்

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 2 роки тому +46

    சிரித்து சிரித்து வயிறு வலி வந்துடுச்சு 😂😍😄

  • @mad_vlogger140
    @mad_vlogger140 2 роки тому +17

    Ravi anna acting super👌👌👌

  • @arivupriyacouples
    @arivupriyacouples 2 роки тому +13

    வந்துட்டேன் மொத ஆளா 🙏☺️
    வரம் தான் சகோ😂

  • @suthasutha6849
    @suthasutha6849 2 роки тому +7

    ரவி அண்ணா நடிப்பு மிகவும் பிரபலமான மனிதர் ஆவார்

  • @dbags6268
    @dbags6268 2 роки тому +19

    Ravis acting superb.

  • @janakir9331
    @janakir9331 2 роки тому +3

    வசனம் எழுவது யார்? romba nalla irukku. ரவி அண்ணா ஸ்லாங் சூப்பர்.

  • @thavapandibhavana1925
    @thavapandibhavana1925 2 роки тому +4

    Ravi Anna எப்ப வந்தீங்க நீங்க வந்தாதான் காமொடி🤣🤣🤣🤣🤣😄

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 2 роки тому +4

    Ravi Anna vanthutale oru kalakkal than. Semma super super sirichu sirichu vayire valiye vanthuruchu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌

  • @visatharap7004
    @visatharap7004 2 роки тому +11

    Raja and Ravi anna acting super ultimate

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 роки тому +3

    மூணு பேரும் சேர்ந்தாலே செம்மையா இருக்கு... ரவி வசனம் பேசும் போது ஆச்சி மனோரமா மாதிரி இருக்கு.

  • @moony3421
    @moony3421 Рік тому +3

    Ravi anna super 😂😂😂😂😂 siripu adaka mudila😅😅😅😅

  • @ajspicykitchen3810
    @ajspicykitchen3810 2 роки тому +36

    Ravi Anna dialogue super🤣🤣🤣🤣😂😂😂

  • @libafashion5348
    @libafashion5348 2 роки тому +7

    மிக அருமை ரவி அண்ணா அருமையான நடிப்பு

  • @vadivelraji3949
    @vadivelraji3949 2 роки тому +3

    நான் இதை 4 தடவை பார்க்கிறேன் பாக்க பாக்க நல்லா இருக்கு super Ravi anna akka 🤣🤣

  • @lakshmit4652
    @lakshmit4652 2 роки тому +4

    அருமை அருமை மூன்று பேரின் இயல்பான நடிப்பை பாரட்ட வார்த்தைகள் இல்லை அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @jayasundari2180
    @jayasundari2180 2 роки тому +26

    First comment.. காலையில ரவி அண்ணா சிரிப்பு ஆரம்பம்.. இன்னிக்கு ஃபுல்லா செம ஹாப்பியா போவும்😅😅 மூணு பேரும் செம கலக்கல் காமெடி👌👍😅😅

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 роки тому +47

    கிழவிக்கு முறுக்கு குமரிக்கு லட்டு சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @HiHi-uh1sf
    @HiHi-uh1sf 2 роки тому +4

    Semma vaera level 👌👌👌😍 Ravi anna and santha akka Raja anna super 😁😁😁😁😁😁😁😁😁😁🤣🤣

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 роки тому +3

    உங்கள் அனைவரின் நடிப்பு வேற லெவல் 🤣🤣🤣👍

  • @lathakannan9911
    @lathakannan9911 2 роки тому +4

    எல்லோருமே அருமையான நடிப்பு. 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @andalraniandal5048
    @andalraniandal5048 2 роки тому +14

    Ravi acting 👌👌👌👌👌👌😂😂😂

  • @020meenaveeramuthu3
    @020meenaveeramuthu3 2 роки тому +3

    இந்த வீடியோல கருத்துக்கள் அருமை 😊😊😊😊😊😊😊

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 2 роки тому +3

    அருமையான உண்மையில் நடக்கின்ற வீடியோ. அனைவரும் நல்லா நடித்து இருக்கிறீங்க

  • @Ronikkar
    @Ronikkar 2 роки тому +70

    சகலகலா வள்ளி சாந்தா மாமியா...😁😆😅

  • @sasikalamuthu9566
    @sasikalamuthu9566 2 роки тому +11

    Ravi brother super acting 😂😂😂

  • @navnita06
    @navnita06 2 роки тому +3

    Aama..kelaviki murukku, kumariki laddu..😂😂😂😂 super 👏👏👌👌😂😂

  • @thenbalu288
    @thenbalu288 2 роки тому +10

    🥰🥰🥰🥰😂😂😂😂Raja anna santha akka Ravi anna super🥰🥰🥰🥰🥰😂😂😂😂😂💞💞💕💞💕💞💕

  • @julieangel8135
    @julieangel8135 2 роки тому +3

    Pottu poo amma vachathu really unmai Ravi anna ❤️ unga nadippum arumai❤️ 3 perum semaya act pandrenga 👍👍👍👍

  • @devis9643
    @devis9643 2 роки тому +4

    Speech super Ravi anna super 😁😂Muthu anna 😂🤭🤭😂 anni super 👍❤️👍👌

  • @vanithavanitha9697
    @vanithavanitha9697 3 місяці тому

    அந்த காலத்து வயதான பெண்கள் போன்று மிக அருமையாக பேசுறீங்க பிரதர் எத்தனை டீ போட்டு பேசுறீங்க கிராமத்து ஸ்டைல் கரெக்ட்டா பேசுறீங்க ப்ரோ வாழ்த்துக்கள்

  • @illam77
    @illam77 2 роки тому +3

    காலை வணக்கம், காலையிலேயே கலக்கல், நடைமுறையில் நடப்பது தான், அது உங்கள் வீடியோவில் மகிழ்வு அளிக்கிறது

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +4

    அச்சோ சிரித்து சிரித்து வயிறு வலிக்குது Ravi broooooo 🤣🤣🤣🤣🤣🤣

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Рік тому

      மாத்திரை போடுங்க BP ஏற போகுது

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 2 роки тому +1

    ஒரு அருமையான பதிவு நல்ல கருத்தை மிகவும் சரியான முறையில் பதிவிட்டு உள்ளிர்கள் ரவி அண்ணா அக்கா அண்ணா அருமை really a great job 👏

  • @MeenaKumari-ep7nj
    @MeenaKumari-ep7nj 2 роки тому +3

    ரவி அண்ணா புடிக்கிறவங்க எல்லாம் ஒரு ஹாய் சொல்லுங்க

  • @AranyaSri-q9r
    @AranyaSri-q9r 6 місяців тому

    ரவி அண்ணா சூப்பர் எங்க வீட்டூ கிழவிகல பத்தாது மாதிரியே இருந்துச்சு 😘😘😘

  • @me24450
    @me24450 2 роки тому +4

    காமெடியில் நல்ல கருத்து 👏👏👏

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 2 роки тому +6

    Ravi anna sema acting ponga... Awesome👍👍👍

  • @raveenagirl8946
    @raveenagirl8946 2 роки тому +4

    Ravi Annan speech vera level bro

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 2 роки тому +6

    3 பேரின் நடிப்பு 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer6704 2 роки тому +12

    உங்கள் மூன்று பேர் கூட்டணி சூப்பர் சிரிப்பு அடக்கமுடியவில்லை👌

  • @BarkathBarkath-rs4pf
    @BarkathBarkath-rs4pf 2 роки тому +1

    அக்கா அண்ணா ரவிஅண்ணா வந்துட்டிங்க சூப்பர் சூப்பர் 👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d 9 місяців тому +1

    Ravi annava nadika vainga avanga nadippu super

  • @nagendrankarthika2024
    @nagendrankarthika2024 2 роки тому +1

    Sathiyama sirichu sirichu vayiru valikuthu super santha akka Ravi anna moonu perum eppavum super ♥️♥️❤️❤️💕🤍♥️♥️ ravi anna Theni Namma pechu aptiye yirukku nalaki nanga usilambatty porom anna virumandi Kovil karumatoor Kovil porom anna neenga kulatheivam Kovil polaya anna santha akka neenga

  • @podhigai1881
    @podhigai1881 2 роки тому +4

    ரவி அண்ணாவுக்கு வயிறு எரியுது எனக்கு வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு

    • @kannan7500
      @kannan7500 2 роки тому

      Vayiru yerila kudal kodhikudhu 🤣🤣🤣 local slang of theni

  • @bathernisha2966
    @bathernisha2966 2 роки тому +2

    உங்கள் முயற்சிக்கு ஒரு சல்யூட் சூப்பர் செம

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 роки тому +7

    Super Ravi Anna❤❤❤❤

  • @nidhanidha1190
    @nidhanidha1190 Рік тому +3

    RAVI want to watch more n more ur comedy u r Awesome 👌

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 2 роки тому +13

    ரவி அண்ணா நீங்க ஊருக்கு போகாதீங்க ணா..நீங்க இருந்தா சாந்தாவும், ராஜாவும் இன்னும் நிறைய videos போடுவாங்க.. நாங்களும் வயிறு குலுங்க சிரிப்போம்..❤😅

  • @BanuBanu-ct3fp
    @BanuBanu-ct3fp 4 місяці тому

    மதுரை ல மாவாட்டனா இங்க இருந்தே பார்ப்பே சூப்பர் ரவி அண்ணா எங்க மாமியார் பார்த்த மாதிரி இருந்தது சாந்தா அக்கா அடி ரவி அண்ணா பேச்சு சூப்பர் சிரிப்பு அடக்க முடியலை 😂😂😂

  • @rasikalasuresh5079
    @rasikalasuresh5079 2 роки тому +1

    அக்கா சூப்பர் உங்கள் நடிப்புக்கு award கொடுத்தே ஆகவேண்டும்

  • @pushpavallia4694
    @pushpavallia4694 2 роки тому +2

    Ravi bro active vera level super super santha sis Raja bro super super 👏👏👏👏👏👏😂😂😂😂😂

  • @நிலா-த6ங
    @நிலா-த6ங 2 роки тому +3

    Ravi அண்ணா நீங்க வந்தா தான் நல்லாருக்கு 😁😁

  • @entamilsonthangale
    @entamilsonthangale 2 роки тому +4

    Ravi Anna semma... super....😂😂😂

  • @priyankaperiakaruppan5822
    @priyankaperiakaruppan5822 2 роки тому +1

    Ravi anna acting 🤣🤣🤣🤣🤣🤣 super Santa akka raja annavum nalla perform pandranga😁😁😁