The SECRET to a Powerful MORNING PRAYER | RAVI ABRAHAM | TAMIL PRAYER | CHRISTIAN MESSAGE

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    Today's Powerful Morning prayer before you start your day | அதிகாலை ஜெபம் | Evangelist Ravi Abraham | Deliverance Prayer | prayer for debt cancellation and financial breakthrough | prayer for debt free life | prayer for debt cancellation | Prayer in Tamil | Jebam | Morning Prayer in Tamil with Jesus | Tamil Prayer | Tamil Christian Message
    ✅ கலங்கி தவிக்கும் கடன் மாற அதிகாலை ஜெபம்.
    கடன் பிரச்சனை எப்படி வந்தது? என்ன செய்யலாம்? எப்பொழுது தீரும்?
    Debt Message Part 2 Link : • ✅ கடனிலிருந்து விடுதலை...
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    ua-cam.com/users/evange...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    God Bless you Abundantly.
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    ✅ Related Tags:-
    கிறிஸ்தவ காலை ஜெபம்
    கத்தோலிக்க காலை ஜெபம்
    காலை நேர ஜெபம்
    காலையில் ஜெபம்
    அதிகாலை ஜெபம்
    அதிகாலை 3 மணி ஜெபம்
    அதிகாலை ஜெபம் செய்வது எப்படி
    புதிய ஜெபம்
    அதிகாலை பிரசங்கம்
    விடுதலை ஜெபம்
    athikalai jebam in tamil
    ஏசப்பா ஜெபம்
    breaking the debt tamil
    prayer against debts tamil
    morning prayer
    good morning prayer
    powerful morning prayer
    short morning prayer
    good morning prayer message
    morning prayer bible verses
    morning prayer benefits
    morning prayer before starting work
    morning prayer christian
    christian morning prayer
    tamil prayer
    tamil prayer points
    tamil bible prayer
    prayer in tamil bible
    tamil prayer christian
    christian tamil prayer
    confession prayer in tamil
    christian prayer in tamil pdf
    tamil devotional prayer
    tamil prayer for healing
    family prayer in tamil
    delieverence prayer
    deliverance prayer
    deliverance prayer for my child
    deliverance prayer bible verse
    deliverance prayer for healing
    deliverance prayer against evil
    deliverance prayer against alcoholism
    deliverance prayer against the spirit of fear
    how do i pray for deliverance
    biblical deliverance prayers
    deliverance prayer catholic
    deliverance prayer christian
    deliverance prayer confession
    deliverance prayer from evil
    prayer for debt cancellation and financial breakthrough,prayer for debt free life,prayer for debt cancellation,prayer for debt recovery,powerful prayer for debt cancellation,prayer for deliverance from financial debt,prayer for help in financial problems,prayer to free from debt,கடனிலிருந்து விடுதலை பெற ஜெபம், கடன் பாரத்திலிருந்து விடுதலை, உங்கள் பணக்கஷ்டம் தீர்வது எப்படி,tamil christian messages,tamil bible study,christian promise messages,financial problem,Tamil christian message,how to solve your financial problems,prayer for debt TAMIL,prayer for debt cancellation TAMIL
    Hasgtags:-
    #tamilprayer #morningprayer #jesusprayertamil #breakingthecurse #prayertamil #morningprayertamil #delieverenceprayer #delieverence #powerful #morning #prayer #debt #financialbreakthrough

КОМЕНТАРІ • 179

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan 4 дні тому +1

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari День тому +1

    என மகனுக்கு உங்க சித்தத்தின்படி ஒரு நல்ல துணை ஆயத்தபடுத்தி தாரும் ஆமென்

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 5 днів тому +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya sothiram appa

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 5 днів тому +1

    எனது மகனின் வாழ்க்கையை தமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நீர் காத்து வழிநடத்துவீர் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @MaryjohnMaryjohn-u7q
    @MaryjohnMaryjohn-u7q 5 днів тому +6

    எல்லா உபத்திரவங்க களுக்கும் இன்று எங்களுக்கு விடுதலை ஆக்குங்கள் அப்பா ஆரோக்கியம் தாங்கப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 5 днів тому +2

    என் மருமகளின் சிந்தனையும் செயல்பாடுகளும் சீரானதாக இருப்பதாக ஆமென் அல்லேலூயா

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari День тому +1

    சேனைகளின் கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் சமாதானம் கொடும் அவள் என்னுடன் சமாதானம் மாய் இருக்க உதவிடும் அவள் பழைய மாதிரி இருக்க உதவிடும் என்பதே ஆமென்

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari День тому +1

    என் அதில் இருந்து உங்க வார்த்தை படி வெளியே கொண்டு வாரும் ஆமென்

  • @David-ol7jf
    @David-ol7jf 5 днів тому +5

    எனக்கு இன்று அதிசயம் அற்புதம் செய்யுங்க இயேசப்பா ஆமென்

  • @arockiamaryarulappan2803
    @arockiamaryarulappan2803 5 днів тому +3

    இயேசு அப்பா என் கடன் அடைக்க கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா

  • @prasadprasad-fs7og
    @prasadprasad-fs7og 5 днів тому

    ஆமென் இசேப்பா ஸ்தோத்திரம்.எங்கள் நற்செய்தியாளர் ரவி ஆபிரகாம் அவர்களுக்கு நல்ல உடல் பெலனையும் நீடிய ஆயுளும் கொடுத்து என்னை போன்று பாவிகள் இரட்சிக்க பாலமாக அமைய வேண்டும் அப்பா

  • @vigneshvignesh3674
    @vigneshvignesh3674 5 днів тому

    இயேசுவே எடிசனை நீங்க ஆசீர்வதிக்க அப்பா நீங்க அவனோடு இருக்கிறீர் என்பதை எல்லோரும்அறியட்டும்ஆமேன்ஆமேன்ஆமேன்ஆல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤

  • @indiraselvam7746
    @indiraselvam7746 5 днів тому +2

    தோத்திரம் தேவனே என் கடன்கள் அனைத்தும் தீரனும் குடும்பம் ஒற்றுமையா இருக்கனும் இயேசப்பா மனக்கலக்கம் நீங்கனும் ஆண்டவரே ஆமென் 🎉

  • @glorymanohar9117
    @glorymanohar9117 5 днів тому +1

    இயேசப்பா என்னையும் கண்ணோக்கி பாரும் ஆண்டவரே. என் பிள்ளைகளை காத்துக் கொள்ளும் ஆண்டவரே

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 5 днів тому +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்படியே ஆகும் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤🎉🎉😂

  • @arockiamaryarulappan2803
    @arockiamaryarulappan2803 5 днів тому

    இயேசு அப்பா ஆமென் ஜான் பெங்களூர் விட்டு வெளியே வர உதவி பண்ணும் இயேசு அப்பா ஆமென்

  • @Welldone7821
    @Welldone7821 4 дні тому

    Yesapaa Kuudavaey irupadharkaaga Umaku nandri Yesapaa 🙏❤️💯 Yesappaa Kuudavaey irunga Yesapaa 🙏❤️💯

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 4 дні тому

    இந்த நாள் முழுவதும் எங்கள் வழியை செவ்வாய் யய் நடத்துங்ஙா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 4 дні тому

    Indraike arputham siunga appa ummal ellam kuudum appa Amen Amen alleluiya alleluiya alleluiya alleluiya

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 5 днів тому +1

    எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று 🙏🏻 ... கர்த்தருக்கு தோத்திரம் 🙏🏻🙏🏻நமக்காக பதில் தருபவர் எல்லாம் செய்து முடிப்பார் 🥰நன்றியோடு துதிக்கிறோம் தேவனே ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathyc233
    @saraswathyc233 5 днів тому

    Sthothiram appa swamy aseervathium swamy office il oru pirachinaium varamal pathukakkum appa

  • @RaaniRaani-kd5jj
    @RaaniRaani-kd5jj 5 днів тому

    Amen.jesapa,an.peran.saji.thavarana.pathael.pokiran.matungajesapa.amen.❤❤❤❤❤❤

  • @muruganduraisamy6203
    @muruganduraisamy6203 5 днів тому +1

    Yesappa enadhu kudumbathaiyum endha pirachinai indri vazi nadathi sellungal appa amen amen amen ❤❤❤❤

  • @pavipavi1965
    @pavipavi1965 5 днів тому

    Pidhavey esappavey parithavippavarey enkadan sumai neinganum enkumbamey kalanki nirkirom kappathunga kadannilirundhu vidudhalaiyaganum pillaikalumudaiya asirvathamudan munera kirubai seiuinga Sangeetha Banu sandhiya barath evargalin thirumanam umudaiya viruppam padi nadakka kirubai seiuinga esappavin namathil ketkiren pidhavey amen

  • @pramilasuganthi9203
    @pramilasuganthi9203 5 днів тому +1

    எனக்கு விடுதலை தாங்கப்பா

  • @gopikani5966
    @gopikani5966 5 днів тому +1

    Appa.enakku.ennoda.kadanai.thwrungappa

  • @subasheba5722
    @subasheba5722 5 днів тому

    ❤ Amen hallelujah ❤️ praise the lord ❤ அப்பா பிதாவே இந்த நாட்களில் என்னை வேதனைப்படுத்துகின்ற இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்கப்பா ❤

  • @ChandraMary-bp7wf
    @ChandraMary-bp7wf 5 днів тому +1

    அப்பா அதிகாலையில் என்னை எழாதப்படி கட்டி வைத்திருக்கும் கட்டுகள் சங்காரம் பண்ணுங்க அப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 5 днів тому +1

    யேசப்பா.... உம்முடைய பரிசுத்த ஆவியானவர் ரின் வல்லமையோடு இந்த உலகத்தை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பும் அண்டாமல். கிருபை செய்யும் அப்பா ❤❤

  • @praveensaish8007
    @praveensaish8007 5 днів тому

    அப்பா நல்ல படியாக சென்னை வந்து சேர்ந்து விட்டேன். இன்று உயர் அதிகாரியை சந்திக்க இருக்கிறேன் அப்பா. உம் அதிசயத்தை காண செய்து, அற்புதம் புரிந்து என்னுடைய சொந்த ஊரான ஊட்டிக்கு பணி இடமாறுதல் கிடைக்க செய்யுங்க அப்பா.உம் சமூகத்தில் வைக்கிறேன். முன் நின்று நடத்தி கொடுங்க என் தகப்பனே.ஆமென்

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja 4 дні тому

    Appa en pana thevaya santhiyum enakku nalla velai kidaika udavi seiyum aanandavare umadu sitham amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 5 днів тому

    அற்புதம் செய்து தமது மகிமையை நிலை நாட்டுவீர் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 5 днів тому

    இயேசுவே உம்மை அறிந்து கொண்ட நாள் முதல் இந்த நிமிடம் வரை உமது கிருபையினால் நிறைவை தந்தீர் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @KavithaRaj-uu6qv
    @KavithaRaj-uu6qv 5 днів тому

    அன்பு தெய்வமே நன்றி ஆண்டவரே இந்த காலை நேரத்தில் உம்மை ஸ்துதிக்கிறேன் நான் இன்று பிறருக்கு கொடுக்க வேண்டிய ருபாயை எந்த பிரச்சனையும் இல்லாமல் கொடுக்க கிருபை செய்யும் தகப்பனே

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 5 днів тому

    இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.இந்த செப நேரத்தில் என் குடும்பத்திலுள்ள என் கணவர் ,மகள் பெட்சி குடும்பம் ,மகன் மெல்வின் குடும்பம் மகன் நிவின் அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன்.நீரே அவர்களின் வழி , ஒளி .உம்மால் கூடும்.எங்களை முற்றிலுமாக அறிந்தவர்.பிரதரின் மூலமாக ஒவ்வொரு நாளும் என்னோடு பேசியதற்கு நன்றி.என் மனதின் கஷ்டங்களை நீர் அறிந்தபடியால் பிரதர் வார்த்தைமூலமாக எனக்கு சமதானம் கிடைக்கிறது.என் வேண்டுதலுக்கு நீர் செவிசாய்த்து பதில் கிடைக்கிறது.நான் சாட்சி.பல கஷ்டங்களுக்கு இந்த செபத்தில் அதிசயங்களை கண்டேன்.இதேபோல் செபிக்கும் எல்லா குடும்பங்களுக்கும் பதில் கிடைக்கட்டும்.செபத்தில் ஜெயிக்க முடியும்.என் கடன்களை அடைக்க வழிகாட்டுங்க.ஆமென்

  • @Welldone7821
    @Welldone7821 4 дні тому

    Yesapaa sila Per munnadi Naan vilundhura Kuudadhu Yesappa Kaapathunga Yesapaa 🙏❤️💯

  • @kishorepanneerselvam2508
    @kishorepanneerselvam2508 5 днів тому

    Praise the lord amen, yesappa ella pagaikiravargal maththiyil ennai uyarthukira thevanuku kodi kodi kodi kodi sthithiram amen amen amen amen

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 5 днів тому

    Praise Lord Appa En maganuk valkiyil vidudali tharum thadigali neeki podum Appa nandri

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 5 днів тому

    என் மகளின் எதிர் காலம் சீரானதாக இருப்பதாக ஆமென் அல்லேலூயா

  • @preethia4309
    @preethia4309 5 днів тому

    En vaazhkaiyai aasirvathinga thirumana kaariyathirgai pana thevaiyai poorthi seiyunga yesappa thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga vetkapada vidatheenga Ummayae nambi ullom kirubai seiyunga pls pls kenjum kuraluku sevisainga yesappa pls pls pls

  • @Welldone7821
    @Welldone7821 4 дні тому

    Yesapaa Kuudavaey irupadharkaaga Umaku nandri Yesapaa 🙏❤️💯

  • @Sumathisiva7871
    @Sumathisiva7871 5 днів тому +1

    Amen Amen Amen Amen Thankyou Jesus 🙏✝️🌹🌹 Amen Amen Amen Thankyou Jesus 🙏🙏✝️✝️❤🌹 praise the lord 🙏🙏🙏❤

  • @punitharavi-tf7yz
    @punitharavi-tf7yz 5 днів тому

    Amen amen amen amen amen amen

  • @Welldone7821
    @Welldone7821 4 дні тому

    Yesapaa indha Anxiety and breath Problem and Memory Loss problem ellam sari Aagiranum Yesapaa 😭😭😭😭😭😭😭😭

  • @DoreenThevarasa
    @DoreenThevarasa 5 днів тому

    En vinnappathi keddarulum Appa. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KavithaRaj-uu6qv
    @KavithaRaj-uu6qv 5 днів тому

    என்னுடைய குடும்பத்தில் உள்ள கடன் சுமை நீங்கி மகிழ்ச்சியோடு வாழ வழி காட்டுங்கள் அன்பு ஆண்டவரே

  • @rosydarathi3320
    @rosydarathi3320 5 днів тому

    Pray for my husband, son Domnic daughter darathi brother 🙏🙏🙏🙏🙏 பிள்ளைகளின் கல்விக்காகவும், வன் கண்ணில் இருந்து விடுதலை பெறவும் ஜெபம் பண்ணுங்க brother 🙏🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏

  • @RohiniSwetha
    @RohiniSwetha 5 днів тому

    Amen

  • @Kavitha-wd9jo
    @Kavitha-wd9jo 5 днів тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidabel8111
    @davidabel8111 5 днів тому

    எஙகள் பக்கத்து
    வீட்டில்
    வசிக்கும்
    சாந்த
    என்பவர்
    எங்கள்
    குடும்பத்துக்கு
    விரோதமாக
    இருக்கின்றாா்
    எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @mriamtheboss1937
    @mriamtheboss1937 5 днів тому

    Praise the lord pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends

  • @Marck-c9j
    @Marck-c9j 5 днів тому

    Amen 🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tharaprakash6379
    @tharaprakash6379 5 днів тому

    நன்றி அப்பா ஸ்தோத்ரம் ராஜா

  • @RameshS-w5p
    @RameshS-w5p 5 днів тому

    ரமேஷ் பேதைக்குகஞ்சாகுடிக்குஅடிமைஇருக்கிறன்

  • @muthumalathi6284
    @muthumalathi6284 4 дні тому

    Appa endru en valkaila athisayangal arbuthangal seingapa nandri yeasapa sthothiram

  • @theresatheresa3859
    @theresatheresa3859 5 днів тому

    Praise the lord

  • @shinig9222
    @shinig9222 5 днів тому

    எனக்கு இருக்கிற நோயிலிருந்து விடுதலை தாரும் ஆமேன்

  • @punithadevi2653
    @punithadevi2653 5 днів тому

    Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 ella unatthiravangalilum irundhu viduvitthu Jeyatthai thaugiratharkaga Nandri Nandri Nandri Appa ❤❤❤ Nichayam ella situation la irundhim viduvitthu Padhukatthu Nadatthugiratharkaga Nandri Nandri Nandri Appa ❤❤❤ Thank you for your precious words Daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikarani6386
    @mallikarani6386 5 днів тому

    aAmen

  • @punitharavi-tf7yz
    @punitharavi-tf7yz 5 днів тому

    Thank you jesus.

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 4 дні тому

    என் குடும்பம் கட்டபடும் படியாக சகல கஸ்ரம் நீக்கும்படி ஜெபிக்க்கின்றோம் ஆமென்

  • @KavithaRaj-uu6qv
    @KavithaRaj-uu6qv 5 днів тому

    என்னுடைய மகன் ஜூபன் ஆன்றனிக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும் தகப்பனே

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja 4 дні тому

    Praise the lord pastor en kudumbathuku jebam panungal magan anoj manam maaranum manavi kulanthai meethu anbaga irukka venum kudumbam onu sera venum athatkaga pastor jebam paugal thank you pator 🙏🙏🙏🙏🙏

  • @hemalatham525
    @hemalatham525 5 днів тому

    Amen amen appa halleyluya kartharukku kodanakodi nandri appa halleyluya kartharukku kodanakodi isthothiram vundavadhaga amen ✝️🛐🕯️🙌🏻👏🙋‍♀️❣️🙏🙏👨‍👩‍👧🌺🌺

  • @kkj7700
    @kkj7700 5 днів тому

    Thsnks for the wonderful words pray all prayet group vhildren sivl peopke nless every obe jesus precious bloood Ameen

  • @kailar19
    @kailar19 4 дні тому

    ஆமேன்

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 4 дні тому

    கத்தருக்கு தோஸ்திம் ஆமென் pastor good bless you

  • @SeyadRayyan-en8wy
    @SeyadRayyan-en8wy 5 днів тому

    ஆமென் அப்பா

  • @theresatheresa3859
    @theresatheresa3859 5 днів тому

    Thankyou brother and your message amen

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 5 днів тому

    Amen amen amen amen alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya sothiram appa 😊

  • @pamarajothi2283
    @pamarajothi2283 5 днів тому

    பாஸ்டர் இதே மாதிரிதான் இதுல என்ன நடந்ததோ அதே தான் என் குடும்பத்தில் நடக்குது பாஸ்டர் இதிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்கணும் இது வந்து எனக்கு ஆண்டவர் விடுதலை கொடுப்பார் நம்பிவிசுவாசத்தோடு சொல்றேன்

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 4 дні тому

    You are My Living and Everlasting and Amazing God❤I love you Jesus christ ❤️
    Thank you for your powerful message and prayers Evangelist Ravi Abraham pastor 🙌 🙏
    God Bless you,& your family and Entire Ministry 🙏
    Praise the Lord Jesus 🙏
    Thank you Jesus for Giving us A WONDERFUL SAINT PASTOR EVANGELIST RAVI ABRAHAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    THANK YOU JESUS 🙏

  • @francinaanthony6493
    @francinaanthony6493 5 днів тому

    Amen 🙏 thank you lord 🙏thank you Jesus❤️🤍❤️ thank you holy sprite🙏 god bless you preacher thank you for your blessings words and prayers

  • @lalithav7636
    @lalithav7636 5 днів тому

    Praise the lord please pray for my son srinivas leporcy problem to day we are going to hospital for hand please pray brother Aman

  • @rathinakumarij8776
    @rathinakumarij8776 5 днів тому

    Yes father Amen Amen Amen Thank you Jesus Christ

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 5 днів тому

    Karthar veetai kattitharumbadiyaga jebikirenhtgapane amen

  • @rubyjasjas5534
    @rubyjasjas5534 5 днів тому

    நல்ல வீடுக்காக ஜெபிங்க ஜயா...

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 5 днів тому

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். உம்மை விட்டு எங்களை பிரியவிடாதேயும் இயேசுவே. கடன் பிரச்சினை தீர வேண்டும். பணம் வாங்கியவர் திரும்ப தரவேண்டும் இயேசுவே. எங்கள் தேவைகளை சந்தியும் இயேசுவே. இந்த வழிபாட்டை நடத்தி வரும் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தாரும் இயேசுவே. ஐயா சொல்லமுடியாத மனபாரங்கள் . எங்கள் குடும்பத்திற்காக செபம் பண்ணுங்க ஐயா. என் பிள்ளைகளை தலை நிமிர்ந்து வாழச் செய்யும் இயேசுவே.

    • @glorymanohar9117
      @glorymanohar9117 5 днів тому

      இயேசப்பா மட்டும் கூப்பிடுங்கள் சகோதரி. நிச்சயமாக உதவி செய்வார். இயேசப்பா மட்டுமே நமக்காக மரித்து உயிர்த்து வந்தவர் உயிரோடு இருப்பவர். மரியாள் அல்ல சகோதரி. இதை புரிந்து கொள்ளுங்கள்

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr3863 5 днів тому +1

    ❤Amen❤Amen❤Amen❤
    ❤❤Praise the Lord ! ❤❤
    ❤❤Thank you Jesus❤❤
    ❤Thank you very much !❤
    ❤Thank you❤Thank you❤
    ❤Amen❤Amen❤Amen❤

  • @blessygomsk6510
    @blessygomsk6510 5 днів тому

    Amen🙏 feeling blessed Thank you pastor 🙏

  • @swarnatheepanshanmugavel5600
    @swarnatheepanshanmugavel5600 5 днів тому

    Amen. Alleluia Thank you Lord Jesus Christ. May the promises become true in our lives. Please pray for my husband and children for their salvation and protection. God bless everyone who participates in this prayer abundantly. Amen

  • @daisythambirasa142
    @daisythambirasa142 4 дні тому

    Amen Amen Halleluja 🙏 ❤️

  • @Elohim-ic2sl
    @Elohim-ic2sl 5 днів тому

    Amen appa, ummudaya uyirula vaartaigal umm magalin vaalvil niraiveratum appa yesuwin naamathinal

  • @teamultra4421
    @teamultra4421 5 днів тому

    Amen✝️ Amen❤ Amen❤ Amen✝️ Amen❤ Amen✝️ Amen❤ Amen✝️ Amen✝️ Amen❤ Amen✝️ Amen❤ Amen✝️ Amen❤ Amen✝️ Amen❤ Amen✝️ hallayzhuaha👏👏👏✝️✝️✝️

  • @jaydonrajendra262
    @jaydonrajendra262 5 днів тому

    Appa Pithave thank you our our loving Jesus.

  • @Kumar-pm3vd
    @Kumar-pm3vd 4 дні тому

    நான் உமக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்குறேன்

  • @Parimala-q7o
    @Parimala-q7o 5 днів тому

    Thanks for the gods words and massages it's helping me and my family and friends pretual life and work experience with God's grace and happiness with God and salvation and for healing and we are always praying for you also parimala it's

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd 3 дні тому

    Amen heleluya Glory to God 👏🙏🏻🤚

  • @AMUTHAM-f7d
    @AMUTHAM-f7d 5 днів тому

    ❤ amen ❤amenamen❤ appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤ amen🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @esthers3466
    @esthers3466 5 днів тому

    100crore business கிடைக்க கிருபை தாரும் கர்த்தாவே

  • @lanyprabhakaran7717
    @lanyprabhakaran7717 5 днів тому

    Amen amen amen amen🙏🙏🙏

  • @rameshramesh-vg7tq
    @rameshramesh-vg7tq 5 днів тому

    Praise the lord amem 👏

  • @robyjohnkumily3282
    @robyjohnkumily3282 5 днів тому

    ആമേൻ 🙏

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 4 дні тому

    Glory to the Lamb of God 🙏

  • @jaydonrajendra262
    @jaydonrajendra262 5 днів тому

    Amen. Hallelujah.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 4 дні тому

    Amen Appa 🎉🎉🎉Germany

  • @kumarykulendrakumar3100
    @kumarykulendrakumar3100 5 днів тому

    Kanam erangunga suvami.aamean

  • @saraswathyc233
    @saraswathyc233 5 днів тому

    Swamy offoce il nan irukkum varai veru yaraium secretary yaka podakoodathu appa

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 5 днів тому

    Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤❤

  • @wislinjanitha7636
    @wislinjanitha7636 5 днів тому

    Please pray for my husband's skin allergy pastor