இயேசு: "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் (இயேசுவினுடையத்தில்,) எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் "என்னை ,(இயேசுவை) மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்." யோவான் 16:13-15
சரியான பிதற்றல்... ஒருவன் உண்மையான மீட்ப்பை பெரும்போது அவன் பரிசுத்த ஆவியை உடனே பெறுகிறான்... பரிசுத்த ஆவியென்றால் ஏதோ உணர்ச்சிவசப்படுதல் அல்லது தன்னிலை மரத்தல் என்று நினைக்கவேண்டாம் அப்படியல்ல ஏசுவின் போதனைகளின் அல்லது சத்தியத்தை / உண்மைகளை அறியும்போது நமக்கு கிடைக்கும் பேரறிவே பரிசுத்தாவி அல்லது நல்லறிவு... அந்த அறிவு இல்லாமல் நாம் இவ்வுலக செயல்பாடுகளிலிருந்து விடுதலை பெற முடியாது அல்லது ஏசுவை நம்மை விடுவிப்பவர் என்று அறிவிக்கமுடியாது.... அப்படியே ஒரு வேளை அறிவித்தாலும் அது கடைசி வரை நீடிக்காது.
அருமையான விளக்கம் உண்மை ஒரு சபை எடுத்துக்கொண்டால் இதில் எவ்வளவு பிரிவினைகள் அண்ணா... அந்நிய பாஷை பேசுகிறவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள் மீதி பேர் தேவன் விரும்பாதவர்கள் போலவே நடத்தப்படுகிறார்கள் 😭
ஒரு சபை எடுத்துக்கொண்டால் இதில் எவ்வளவு பிரிவினைகள் ... அந்நிய பாஷை பேசுகிறவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள் மீதி பேர் தேவன் விரும்பாதவர்கள் போலவே நடத்தப்படுகிறார்கள்.... முதலில் இயேசுவை விசுவாசித்து வேதத்தை அனுதினமும் வாசித்து மற்றவர்களுக்கு இயேசுவை சொன்னாலே போதும்.... வரங்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் ஜனங்களை மோசம்போக்கும் வேதனை படுத்தும் வழிகள் 🙏🙏🙏
இயேசப்பா எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எனக்கு வேண்டும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா
Amen hallelujah praise the Lord 🙏❤🙏
Yasappaainda. Paavikku. Parisuttaaaviyinabishegatta. Tarimbadi. Tazmaiyodujebikkiren. Aamen
Amen. Thank you JESUS 🙏
Helehujah 🙏🙏🙏
ஆமென்
AmenAppa
இயேசு: "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
அவர் என்னுடையதில் (இயேசுவினுடையத்தில்,) எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால்
"என்னை ,(இயேசுவை) மகிமைப்படுத்துவார்.
பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்."
யோவான் 16:13-15
Amen
Amen appa 🙏❤️✝️
Glory to god 🙏🙏🙏
Praise the lord brother thank you for your spritual msg
🙏🙏🙏🙏
Praise the lord 😊
Ennai nirapum ayya
Most sensitive God My Father jesus Christ what speak about that same. Day confirmation to paster
சரியான பிதற்றல்... ஒருவன் உண்மையான மீட்ப்பை பெரும்போது அவன் பரிசுத்த ஆவியை உடனே பெறுகிறான்... பரிசுத்த ஆவியென்றால் ஏதோ உணர்ச்சிவசப்படுதல் அல்லது தன்னிலை மரத்தல் என்று நினைக்கவேண்டாம் அப்படியல்ல ஏசுவின் போதனைகளின் அல்லது சத்தியத்தை / உண்மைகளை அறியும்போது நமக்கு கிடைக்கும் பேரறிவே பரிசுத்தாவி அல்லது நல்லறிவு... அந்த அறிவு இல்லாமல் நாம் இவ்வுலக செயல்பாடுகளிலிருந்து விடுதலை பெற முடியாது அல்லது ஏசுவை நம்மை விடுவிப்பவர் என்று அறிவிக்கமுடியாது.... அப்படியே ஒரு வேளை அறிவித்தாலும் அது கடைசி வரை நீடிக்காது.
அருமையான விளக்கம் உண்மை ஒரு சபை எடுத்துக்கொண்டால் இதில் எவ்வளவு பிரிவினைகள் அண்ணா... அந்நிய பாஷை பேசுகிறவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள் மீதி பேர் தேவன் விரும்பாதவர்கள் போலவே நடத்தப்படுகிறார்கள் 😭
Nan pettrukolla enakkaga jepinga
ஒரு சபை எடுத்துக்கொண்டால் இதில் எவ்வளவு பிரிவினைகள் ... அந்நிய பாஷை பேசுகிறவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள் மீதி பேர் தேவன் விரும்பாதவர்கள் போலவே நடத்தப்படுகிறார்கள்.... முதலில் இயேசுவை விசுவாசித்து வேதத்தை அனுதினமும் வாசித்து மற்றவர்களுக்கு இயேசுவை சொன்னாலே போதும்.... வரங்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் ஜனங்களை மோசம்போக்கும் வேதனை படுத்தும் வழிகள் 🙏🙏🙏
Can you please add the full video link in descrpition it will be useful thanks
ua-cam.com/users/livex7YLjfqCPA0?si=Vle6uoZe-nmiZ7Ha
Amen
Amen amen🙏🙏🙏🙏🙏
Amen
Amen
Amen