சென்னையில் இப்படி ஒரு கோயிலா 😍 , Matsya Narayan Temple , ECR , Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2022
  • for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .

КОМЕНТАРІ • 342

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +114

    மிகவும் அழகாக இருக்கிறது 👌 இப்படி ஒரு கோவில் இருப்பது
    தெரியாது சென்னையில் தான்
    இருக்கிறேன் வாழ்த்துக்கள்
    நன்றிகள் 🙏

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Рік тому +5

      Yes true, idupol niraya place irundal engaluku theriya paduthavum

    • @babur538
      @babur538 Місяць тому

      5 years back start pananga, na apove pathuten.. i m in ECR

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 Рік тому +149

    ஓம் நமோ நாராயணாய வாசுதேவனாய நமஹ🙏🙏🙏

    • @sankariarulanantham1782
      @sankariarulanantham1782 Рік тому

      OOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @sankariarulanantham1782
      @sankariarulanantham1782 Рік тому

      OOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Рік тому +41

    ஆஹா ! அருமை ! அற்புதம் !! அபாரம் !!! கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது ! ஒரு இளைஞரான உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பதைக் கண்டு மனம் சந்தோஷம் தம்பி ! இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !👍🙏

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Рік тому +5

    நல்லா இருக்கு கோவில் அமைதி காக்கும் ஆயுர்வேத மருத்துவ சக்தி வாய்ந்த ஒரு அதீத கடவுள் ஆசி நம்பிக்கை மனதில் இருக்கும்... ❤ தெய்வீக சக்தி அமைதி அன்பு இறக்கம்... கருணை உள்ளம்...

  • @ammudivya1157
    @ammudivya1157 21 день тому +1

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sweetsumi4039
    @sweetsumi4039 2 місяці тому +4

    CHINMAYA mission is associated with this temple. Aarathi, Bhajan will be very nice to watch and hear. Sure visit this temple. Guru poornima will be celebrated in a grand manner.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Рік тому +159

    என்னப்பா உனக்கு கடவுள் உடைய கோவில் எல்லாம் போடுற எங்கள மாதிரி போகாமல் இருக்கிறவங்களுக்கு கண்கொள்ளா காட்சியாய் இருக்கிறது ஒரு குறையும் இல்ல நல்லா இருப்ப வாழ்க வளமுடன்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +22

    உச்சரிப்பு நன்றாக உள்ளது.பணி சிறக்க ஆசிகள்

  • @padmarani8603
    @padmarani8603 Місяць тому +1

    அருமை .. அற்புதம் .. ஒரு முறை போகலாம் .. போயே ஆகணும் .. தகவலுக்கு நன்றிகள் கோடி ..

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +3

    அருமையான கோவில் மிகவும் அருமையான தகவல் சென்னிர்கள் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹

  • @lokeshg7955
    @lokeshg7955 Рік тому +35

    Bro..
    I support u ..only because ur encourage and spreading the grace of Hinduism 🌍🙏🙏

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 Рік тому

      🤔🤔

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 Рік тому

      Grace ah?

    • @chanakyagan
      @chanakyagan Рік тому

      Yes especially now crusaders Christian evangelists, fanatic prosélytisers are roaming around as wolves, predators, i know how the white procéed to convert , as I live in France

  • @user-ds1pk2ji2k
    @user-ds1pk2ji2k 5 днів тому

    நன்றி. ஒரிஜினல் சவுண்ட் & உழைப்பாளர்கள். உங்களால் தான் இந்த பீச் நாராயண பெருமாள் கோயில் தெரிந்து கொண்டோம்

  • @maayonskitchen
    @maayonskitchen Рік тому +5

    Thanks for uploading this video, today morning I saw this video and got interested to visit there, finally we all went and had very blessed time throughout the day.. thanks for your valuable suggestions, on this puratasi 1st day we had best experience because of your suggestion... Thank you

  • @ravisankar1022
    @ravisankar1022 Рік тому +2

    ஒம் ஶ்ரீ கோவிந்தாய நமஹா
    ஓம் ஶ்ரீ வாமனாய நமஹா
    ஓம் ஶ்ரீ ரிஷிகேசாய நமஹா
    ஓம் ஶ்ரீ பத்மநாபாய நமஹா
    ஓம் ஶ்ரீ த்ரிவிக்ரமாய நமஹா
    ஓம் ஶ்ரீ தாமோதராய நமஹா

  • @androidmr
    @androidmr Рік тому +95

    *உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் உங்கள் பதிவு பிற யூடியூப் வீடியோவை விட புண்ணியம் வாய்ந்தவை*
    Subscriber வேண்டி உங்கள் பதிவில்லை.

    • @vimalap3135
      @vimalap3135 Рік тому

      Iy

    • @androidmr
      @androidmr Рік тому

      @@vimalap3135 ஏதோ சொல்லவரிங்களா?

    • @chandram9299
      @chandram9299 Рік тому

      தங்களுக்கு என் அன்பான நன்றிகள் நன்பரே

    • @chandram9299
      @chandram9299 Рік тому +1

      @@androidmr அருமையான இக்கோவிலின் அலகையும் மகாதேவனின் திருவடியையும் கான நான் கொடுத்து வைத்திருக்கனும் இறைவன் அருள் எனக்கு கிடைக்குமா

    • @chandram9299
      @chandram9299 Рік тому +1

      @@androidmr நன்றி நண்பரே

  • @savagequeen1290
    @savagequeen1290 Рік тому +9

    Will surely visit once 😍😍😍😍😍looks so serene and calm

  • @ganeshbobby7337
    @ganeshbobby7337 Рік тому +2

    I visited the place yesterday.. Because of you... Thank you so much for making the video

  • @muralimohang6040
    @muralimohang6040 Рік тому +4

    நிச்சயமாக ஒரு நாள் சென்று வர வேண்டும் மிகவும் அருமையான தகவல்

  • @janeausten3397
    @janeausten3397 Рік тому +3

    அருமை பிரதர். புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு 🙏🙏🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +1

    Wow... Beautiful place.. Thank u for sharing.. OM NAMOH NARAYANA..., OM NAMOH BHAGAVADHE VASUDEVAYA...

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 Рік тому +32

    அருமை 🙏🌺🌼

  • @preer26
    @preer26 Місяць тому +1

    2times i visited there
    beautiful place very neat and calm place
    near to beach its more pleassant
    மாலை நேரத்துல போனீங்கன்னா சொல்லவே வேணாம் ❤
    மாலை 4மணிக்கு மேல open பண்ணுவாங்க
    பார்க்க வேண்டிய கோவில் 🙏

  • @parthlin7378
    @parthlin7378 Рік тому +3

    ஓம் நமோ நாராயணாய கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா பிறவி பெருமாள் ஐயன் திருவடிகள் போற்றி

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Рік тому +5

    👌👌👌அருமையான கானொளி.

  • @akshara1006
    @akshara1006 Рік тому +3

    Nice bro oru nalla place ah introduce pannadhu i will try

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 Рік тому +6

    போன வாரம் நாங்கள் போய் வந்தோம். மிக அருமை. அருகில் கடல் அருமையான அமைப்பு

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 Рік тому

      Timings pls

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 місяці тому +1

      நாங்களும் போய் வந்தோம் உண்மையிலேயே அருமையாக அற்புதமாக இருந்தது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி உறவே❤😊🙌

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Місяць тому

    I went this temple. Its really very fantastic. Very divine and peaceful 👌👌👌

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg Рік тому +22

    🙏🙏🙏🙏🚩SUPER

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 Рік тому +9

    இந்த project 2015 ல எங்க team தான் பண்ணது..

  • @umas3111
    @umas3111 Рік тому +1

    Intha temple Nan poirukain.en frnd veeduku pinnadi than iruku..but Koil feel agala..like park pola irunthathu.ana relaxed a irunthuchu

  • @zipper6399
    @zipper6399 Рік тому +2

    நன்றி அன்பு தம்பி . வாழ்க வளமுடன்

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Рік тому +13

    ஓம் நமோ நாராயண

  • @barathbabu2709
    @barathbabu2709 Рік тому +2

    ஓமோ நமோ நாராயண நாய🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC Рік тому +3

    Super bro ithe mari different video podunga

  • @gnanambalt164
    @gnanambalt164 Рік тому +14

    இந்த கோயில் எங்கே இருக்கிறது. சரியான விலாசம் கொடுக்கிறிங்களா மிகவும் அழகாக இருக்கிறது மனதுக்கு அமைதி கிடைக்கிறது. இன்னும் நேரில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @nalinikbala
      @nalinikbala Рік тому

      Chennai uthandi la irukku... Rmba arumaiyana place

    • @sumimsumi2566
      @sumimsumi2566 4 місяці тому

      ​@@nalinikbaladetails ah sollunga sis

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z 5 місяців тому

    சூப்பர் சகோதரா. இது போல் உன் தெய்வீகப் பணி தொடர கிருஷ்ண பரமாத்மா அருளட்டும்.

  • @rajaselvi4161
    @rajaselvi4161 5 місяців тому +1

    Engalalam Mattum photo edikave allow pannala Inga nenga video ve eduthurukinga super

  • @manieeselvam3960
    @manieeselvam3960 Рік тому

    Thanks for the sharing information Bro...... Expecting more and much more temples information from you 👌👌👌

  • @devi.t7820
    @devi.t7820 Рік тому +4

    நல்ல பதிவு 🙏

  • @arvindhans3449
    @arvindhans3449 2 місяці тому

    Arumai arumaiana arputhamana pathivu mikka mikka nandri ayya

  • @PB_vlogers
    @PB_vlogers 11 місяців тому

    Super.. ரொம்ப அழகா இருக்கு thanks for the information

  • @sanjeevs799
    @sanjeevs799 Рік тому +4

    Your vioce is very nice💕

  • @jayashreer5008
    @jayashreer5008 Місяць тому

    Very beautiful place good information thanks 👍

  • @manikandansubbyian1710
    @manikandansubbyian1710 Рік тому +2

    First time hearing it ...thanks

  • @senthilveeran1723
    @senthilveeran1723 Рік тому +2

    Went to this temple once. Very nice

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 Рік тому +5

    ஓம் நாராயண 🙏🙏🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому +12

    இங்க போயிருக்கோம் அழகாக இருந்தது

  • @deepak4063
    @deepak4063 Рік тому +2

    Om namo narayana 🙏

  • @kavithaimalar773
    @kavithaimalar773 Рік тому +3

    Super bro..🙏🙏

  • @ajitkumarshah4167
    @ajitkumarshah4167 Рік тому +1

    JAI SHREE LAXMI NARAYAN JI 💖🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 12 днів тому

    Om.namonarayana.porti.valhavalamutan

  • @manimekalai8803
    @manimekalai8803 Рік тому

    #, அருமையான கோவில் அற்புதம் மிகவும் நன்றி

  • @Ash2701
    @Ash2701 Рік тому +2

    சூப்பர்

  • @Mysommoment2020
    @Mysommoment2020 8 місяців тому +1

    Engalukku romba pidicha kovil
    Ananu en husband um love pannumbothu adikadipovom apdiye beach la kathuvangittu varuvom ippo na en husband my son 3perum povom Newyear pongal ku povom normal time la yarum athigama irukkamattanga timeing morning 6 to 9 evening 6 to 8.30

  • @kprakash8067
    @kprakash8067 20 днів тому

    கோவிந்தா ! கோவிந்தா !!

  • @literaturethirst7020
    @literaturethirst7020 Рік тому +3

    Super🙏🙏🙏

  • @bhavishya6882
    @bhavishya6882 Рік тому

    Thank you so much for your valuable information

  • @vishalvinod8923
    @vishalvinod8923 5 місяців тому

    Bro if you visit there are many temples in chennai Mylapore kapaleeswarar temple triplicane parthasarathy perumal temple mangadu kamakshi amman temple thiruvottiyur vadivudai amman temple

  • @abiramip9033
    @abiramip9033 Рік тому

    Ya very suprb.last tym I visited the temple nice experience 🙏🙂

  • @mahemaheshwari6938
    @mahemaheshwari6938 Рік тому +1

    Om namo narayanaya🙏🙏🙏🙏🙏

  • @meenaneelu8694
    @meenaneelu8694 Рік тому

    Nice place thank you and and more relevant vedio

  • @selvamm8458
    @selvamm8458 Рік тому +7

    👌🌷🙏🙏🌷

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому

    சூப்பறோ சூப்ர்🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🥰🥰

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Рік тому

    Arumai Arumai Arumai arumaiyana padhivuy brother

  • @ramaabi4741
    @ramaabi4741 Рік тому

    Athukkuthan Ganesh Raghav potta piragu povom nu irunthen
    Thankspa

  • @anandvellai6802
    @anandvellai6802 Рік тому +2

    Om namo narayana, namaha 🙏🙏🙏🙏🙏

  • @vasanthalakshmi4022
    @vasanthalakshmi4022 Рік тому

    Thank you so much for sharing...

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 3 місяці тому

    Naga naraya vati povom engaluku romba pudikum angaye purijanathar kuda erukaru bro adhuvum video podunga semya erukum , appadiye iskhan TEMPLE eruku bro

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    Arumaiyaga iruku Temple 🙏

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Рік тому +1

    Om namo narayana

  • @manjulas432
    @manjulas432 Рік тому +1

    ஓம் நாராயணய நமஹ

  • @kiranmy14
    @kiranmy14 Рік тому

    Sooper bro...thanks for the info

  • @narenka5618
    @narenka5618 Рік тому

    Well done Raghav.🙏

  • @arnavsoni4157
    @arnavsoni4157 Рік тому +1

    Jai shree Narayan ❤️🙏🚩

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Рік тому +1

    Super information bro

  • @RS.BABUJI
    @RS.BABUJI Рік тому +1

    🙏OM NAMO NARAYANA GOVINDA

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 Рік тому

    Very. Informative

  • @arumugam-cs6fq
    @arumugam-cs6fq Рік тому

    அருமை அருமை bro.. 💐

  • @akhilaa9423
    @akhilaa9423 Рік тому

    Sooper. 👍

  • @vinayakamm-cr2nu
    @vinayakamm-cr2nu Місяць тому

    Super

  • @manikandann5314
    @manikandann5314 Рік тому

    om namonarayana thanks bro

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 Рік тому +1

    Om namo Narayanaya 🙏🙏

  • @user-ve2ze3ff9q
    @user-ve2ze3ff9q Рік тому

    ஒம் மச்ச நாராயண பெருமாளே போற்றி போற்றி

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Рік тому

    Ungalsevaiparatukkuriathu Nandri

  • @shanthykumary8152
    @shanthykumary8152 4 місяці тому

    Om namo narayana naya Govinda Govinda Govinda maha Lakshmi thayare porri boodevi thaye potrri

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Рік тому +1

    Great

  • @redminote8741
    @redminote8741 Рік тому

    Indha Kovil supera irukum...beach pakathula..

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому

    OM NAMO NARAYANA SARANAM SARANAM 💐💐💐💐💐🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉⚘️⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏

  • @malarvani6505
    @malarvani6505 Рік тому

    செம்ம சகோ சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 Рік тому +10

    பார்க்க பணக்கார கோவில் மாதிரில்ல இருக்கு..🤔🤔🤔🤔🤔

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому +4

      நல்லா சொன்னிங்க 👌🏿
      ஏழை in.....கோயில்...
      உணவு

    • @ramricegold8843
      @ramricegold8843 Рік тому +2

      Free Entrance

    • @androidmr
      @androidmr Рік тому +3

      @@saisilver5026 neenga daily etthana Peruku உணவு அளிகிரிங்க?

  • @dhanasivamv8616
    @dhanasivamv8616 2 місяці тому

    Om Namo Narayanaya 🌹🌹🙏🙏

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 Рік тому

    🪔🪷🙏🪷🪔
    *JaiSrinivasayaJaiVenkatesayaJaiAlamelusamethaSriSrinivasaSwamiyaeNamahaJaiSriPadmavathiSamethaSriVenkatesSwamyeNamahaJaiSriMahalakshmiSamethaSriGovindaSamyeNamahaJaiSrimanNarayanaSwamyeNamahaJaiDattatreyaSwamyeNamahaJaiSriSaiSathyaNarayanaSwamiyaeNamahaJaiYogaLakshmiNarasimaSwamiyaeNamahaJaiSivasJaiDurgaAmmavaruNamahaJaiKaniyakaParemeswariAmmavaruNamahaJaiAnantaPadbhanabhaSwameyNamahaJaiAnjaneyaSwamyeNamahaJaiSakalaDevathaJaiEstaDevathayaNamahaJaiPahimaamJaiRakshamaamJaiPahimamJaiVardhilaleeJaiGurusJaiParaDevataJaiAncestorsJaiParentsJaiNeighboursJaiEldersJaiVamsoDharakasJaiNextGenerationsJaiParamatmaJaiJeevatmaJaiSakalaJeevaRaasiSukinoBhavathuJaiSarveJanaSkuinoBahavathuOmShanthiJaiShanthiJayam* 🪔🪷🙏🪷🪔

  • @sriramkannan6880
    @sriramkannan6880 Рік тому +1

    Om Namo Narayanaya

  • @heartconnect95
    @heartconnect95 Рік тому

    Im visit this temple it's very lovely....

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому +6

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Рік тому +1

    Om govindha

  • @rainwithbell1593
    @rainwithbell1593 Рік тому +1

    Nice temple

  • @vickyvignesh2390
    @vickyvignesh2390 Рік тому +1

    நேத்துதான் போனேன் super

  • @shakilabritto7680
    @shakilabritto7680 Рік тому

    இன்றைக்குத் தான் பார்த்தேன் எனக்கு ஒரு சந்தேகம் இது வட இந்தியர் கட்டிய கோவிலா? பேசுவது எல்லாம் ஹிந்தி. கோவில் வெகு அழகு. 🙏🙏

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 3 місяці тому

    Enga vettu kitta dhan eruku endha temple Naga ecr dhan bro ❤❤❤