2004 - ஆண்டு நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி பேராலயம் ⛪ சென்றோம் , அப்போது நடந்த இந்த " சுனாமி " சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை 😢 😢 😢....... இந்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு பார்க்கிறேன் இப்பகூட அந்த மரண ஓலம் கேட்கிறது 😢 😢
I feel like I am lucky enough to survive this, 25-12-2004 till 12am I was at Marina beach, Chennai spending time with my family and morning when I woke up was shocked hearing about the Tsunami. God has given me a chance to live.
I am a witness at Vizhinjam in Trivandrum dst. I was asked urgently to accompany Tahsildar Neyyattinkara to Vizhinjam at 7AM on 26th December 2004 for giving necessary directions to the local people due to the rare phenomenon of excelling of sea water to land. Lengthy sheds of fishermen near sea shore where Catamarans, fishingnets and other equipments were kept were affected and fire and rescue personals were removing all these things to safest place. In certain intervals we were covered by sea water up to knee. When the water retrieved we were forced to pull back. But fortunately we were safe. We did not know what was happening. I wondered whether it was Tsunami as I had studied in the P S C Examination. Quite surprisingly another official who reached there at noon, after hearing news from Radio and TV it was Tsunami. He said that a number of people died in kulachal, Kanyakumari, Kollam, Karunagapally etc. We were surprised that we had lived and overcame the casualties. We thanked God. Later in the evening we knew that it was a wold wide phenomenon. Sad demise to those who departed in the Tsunami. S. Venugopal Neyyattinkara 😞
நன்றாக நினைவுள்ளது சுனாமி அன்று நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட போய்ருந்தோம் கடல் உள்வாங்கியதை எல்லாம் நேரடியாக பார்த்தோம் இன்றும் மறக்கமுடியாத காட்சி அதோடு பயத்துடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்... வந்து பார்த்தால் செய்தியில் வேளாங்கன்னி கன்னியாகுமரியில் சுனாமி வந்து பல உயிர்பலிகளை வாங்கிவிட்டது என்று 😥 மறக்கமுடியாத நிகழ்வு
சுனாமி வருவதற்கு முன் கடல் உள் வாங்கியது...... திருவள்ளுவர் சிலைக்கு போட்டில் தான் செல்ல வேண்டும்.....ஆனால் கடல் உள் வாங்கியதால் நடந்தே சென்று திருவள்ளுவர் சிலையை அடைந்தார் கள்.....நடக்க போவது தெரியாமல் எம்மக்கள் சாதாரண மாக் நின்று கொண்டு இருபதை பார்த்தால் மனம் பதறுகிறது...😭
My family and me escape from this tsunami by a one telephone call. Illa na naka Kura illa. Enku kanyakumari district tha, thenthamaraikulam. Apo naka salem erutho. Christmas leave ku vatho. Apo tha beach polam plan pano, manakuri lay tsunami relatives phone vatuchi. Next seconds kanyakumari district full tsunami and other countries also . Enaychi Kura paka muriyaru
மறக்க முடியாத நாள் . இதில் வேடிக்கை பார்க்கபோனவர்கள் , சிப்பி சங்கு எடுக்கபோனவர்கள் பரிதாபமாக உயிரைவிட்டனர். அழகான கடல் அன்று அமைதியாகி ! ஆக்ரோசமானது தலமுறை தலமுறையாக கடல்பகுதியில் வாழ்ந்தவர்கள் கூட இன்மும் அந்தகாட்சியை மறக்கமாட்டார்கள்...
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏன்னால் மறக்கமுடியாத நாள். நான் 8ஆம் வகுப்பு படித்த கொண்டு இருந்த சமயம் அது. Half yearly exam முடித்து விட்டு சும்மா நானும் என் சகோதர்கள்ளூம் சென்னைக்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று ambassador வண்டியில் வந்து இரங்கினும். மேரினா கடற்கரை பார்த்து உடன் நானும் என் சகோகளும் மேரினா கடற்கரையில் ஓடி பிடித்து கொண்டு விளையாட்டு கொண்டு இருந்த வேளையில், திடிரென ஒரு பெரிய அலை ஏங்களை முடியாது ஏங்கள் அருமை நண்பர்கள் சுரேஷ், ரவி ஏன்று இரு நண்பர்களே அப்பொழுது இழந்ததேம். இப்படிக்கு வருத்தத்துடன் 90's kid.
A life tip: If you see high tides run perpendicular to the sea. Dont run in the beach road which is always parallel. People tend to run in beach road in panic. Which don't help .
@@smartphonemaster3705 சரி இருக்கட்டும் மீதமுள்ள நாடுகளில் 2004 க்கு முன்பே வந்திருக்கா, நம் மனிதர்களிடம் பிடிக்காத ஒன்று, என் வீடு, என் தெரு,என் ஊரு, என் தொகுதி, என் மாவட்டம், என் மாநிலம், என் நாடு, அவ்வளவு தானா? மற்ற ஜீவன்கள் எல்லாம் வேற்று கிரகமா
@@arjunreels655 Many young Indians know what a Tsunami means from school days...only they never experienced one...that doesn't mean all Indians are unaware of what the word Tsunami is.
இதுவும் நமக்கு ஒரு பாடம்தான். நாம் எதை கடலுக்கு கொடுக்கிறோமோ அதையே கடல் நமக்கு பல மடங்கு திருப்பி அலிகிறது.. சிறிது மனதில் வைத்துக்கொள்வோம்.. நாம் கடலில் போடும் குப்பைகள் நமக்கு திருப்பி பலமடங்கு கொடுக்கப்படும்.. இயற்கையை பாதுகாப்போம்.. கடலுக்கு அதிகம் கொடுப்பவன்.. பலமடங்கு பெறப்படுவான்.. நன்மையும்.. தீமையும்.. நன்றி..
2003 la naa born anene 😮 tsunami 2004 la vanthiruku 😢😢apo ennaku 1 age tha 😶😶kanya Kumari la irunthute innaiku tha enga ooru tsunami video paakuren 🥺🥺paavam people's 😢😢
நமது குழந்தைகளுக்கு இது போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள எப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும் ஜப்பானில் கற்றுத்தருவதை போல செய்யலாமே கடல் அன்னையின் கோபத்தை கண்டு மனித இனமே ஆடிப்போனது உண்மை
TN government did not give tsunami warning even though they knew about this. They ignored it. These people had no idea that tsunami is about to come. The Collector of our district fleed from here without warning about tsunami and did not help us through it. So the numbers who have died and the importance is not given that much to us.... It was a disaster.
It is the first time when tsunami was found...so the people's have no idea what will the sea do after it goes inside..that's why they have waited for the water to come back
Ithu nadakurapa enaku 12years Old na enoda Frnd anga tha hostel la padusa enaya anga kupta Na pogala ana ipa enoda Frnd ila intha sunami iranthuta 😭😭😭😭😭😭😭avala miss pandre nanu
Actually these people was alive because of srilanka.Srilanka protected down south-east coast of Tamilnadu while north-east costal areas like cuddalore & Nagapatinam was totally destructed.These people were lucky to enjoy the movement and still alive.
See this video I think it's the best quality when compared to all It feels like it was a scene from a natural disaster movie ua-cam.com/video/saw03OI3T3I/v-deo.html
December 13 ….Completed Sabirimala Trip….Bought cloths at Kanyakumari….visited statue place ….After 13 Days….Nothing….I m one of the luckiest person…Omg…😮…Yesterday 17/12/2022 successfully completed Sabarimala Darshan….SWAMI SARANAM… 🙏🏻
I was brushing my teeth at that time 😵💫 my thatha came and shouted tsunami varuthu and all are running towards high place 😬🙄 ipo paathaalum baynagaram ahh tha iruku
2024 இல் இந்த viedo பாத்து பயபடுறவங்க இருக்கீங்களா
யாராவது
Now vayanaad 💔💔🫂🫂🫂
😂
Naan
@@M.G.gaming22.7.11 😂😂
Me
Yes
யாரெல்லாம் 2022 வில் இந்த வீடியோ பாக்குறீங்க like பண்ணுங்க
😟
Ipoo recomand avuthu
Me
Me
Mee...
UA-cam suddenly recommend me this video after 12 years..
Mee 2
Same pinch bro
Me too
May be this year we might witness this again
Yes isn't it concerning that it's recommended to all of us after 13 freaking years? Maybe it's a sign, we'll never know.
2004 சுனாமியை பார்த்த 90's கிட்ஸ் யாரும் இப்போ 2023-ல் இந்த வீடியோவை பாக்குறீங்களா..?? 🤔 🤔 🤔
Me 26.12.2004 my 10 th birthday apa vantha tsunami poiruchu bt antha pera matum enaku koduthurchu friends nd familys calling like me tsunami 😢
Nanum
S
Iam
Maraka mudiyatha day enaku apom 10 yrs old irukum dec26, Sunday time 12.46 pm
யாரு.2024.இந்த.விடியோ.பார்கிரிங்க😢😢
Me too😢
😢😢😢😢 2024
Me😢
Greetings from Colombia
😂
யாரெல்லாம் இந்த வீடியோவ 2024 இல் பாற்க்கிரிங்க like here 👇👇👇
நேரு ல. பாத்த மாதிரி இருக்கு பயந்துதெட்டேன், இந்த வீடியோ எடுத்தவருக்கு செம்ம தைரியம் ரொம்ப நன்றி
Hi your from madurai?
@@user-yq9mr3mn1p எதுக்கு கேக்குறீங்க
எனக்கு வேண்டியவர் அங்கு உள்ளார் அதனால்தான்
Hi
Na ner la paathan bro... 🥲Maraka முடியாதா நாள் 💔
2004 - ஆண்டு நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி பேராலயம் ⛪ சென்றோம் , அப்போது நடந்த இந்த " சுனாமி " சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை 😢 😢 😢.......
இந்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு பார்க்கிறேன் இப்பகூட அந்த மரண ஓலம் கேட்கிறது 😢 😢
ha bhai bhut. dardnak incident tha ye. ..I really feel sad. for those people eho die. by this. tsunami
Apo edpi thappichinga bro
Anyone in 2024 😂
😅
😂😂
Why are you laughing?
Me
Me
நம் அனைவரின் மனதையும் பதற வைக்கும் சம்பவம்.. மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத ஒன்று..
11 வயதில் மறக்காத நினைவு
@@travelgallery78
Ippo age
எனக்கு ஒரு வயசு அப்பே 😔
நான் கல்லூரி படித்து கொண்டிருந்தேன் 😭
De
UA-cam recommended this video after 10 years
2022 may. 4:27
നോമിനും
Enakum
@@jyothisCookingTamilSan87 ☺️
🔥
Yes
I feel like I am lucky enough to survive this, 25-12-2004 till 12am I was at Marina beach, Chennai spending time with my family and morning when I woke up was shocked hearing about the Tsunami. God has given me a chance to live.
Even i brother
Praise GOD
So God let the others die because he hated them?
@@allenphilipsimon now where did I say God loved me so he made me live. Grow up kid. I just said I got a chance that’s it.
Manchi vishayam thank kadavule
I am a witness at Vizhinjam in Trivandrum dst. I was asked urgently to accompany Tahsildar Neyyattinkara to Vizhinjam at 7AM on 26th December 2004 for giving necessary directions to the local people due to the rare phenomenon of excelling of sea water to land. Lengthy sheds of fishermen near sea shore where Catamarans, fishingnets and other equipments were kept were affected and fire and rescue personals were removing all these things to safest place. In certain intervals we were covered by sea water up to knee. When the water retrieved we were forced to pull back. But fortunately we were safe. We did not know what was happening. I wondered whether it was Tsunami as I had studied in the P S C Examination. Quite surprisingly another official who reached there at noon, after hearing news from Radio and TV it was Tsunami. He said that a number of people died in kulachal, Kanyakumari, Kollam, Karunagapally etc. We were surprised that we had lived and overcame the casualties. We thanked God. Later in the evening we knew that it was a wold wide phenomenon. Sad demise to those who departed in the Tsunami.
S. Venugopal Neyyattinkara 😞
നിൻ്റെ അച്ഛൻ ചത്താ
Great information sir..thankyou..
2022 la yaru ellam etha pathinga
நன்றாக நினைவுள்ளது
சுனாமி அன்று நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட போய்ருந்தோம் கடல் உள்வாங்கியதை எல்லாம் நேரடியாக பார்த்தோம் இன்றும் மறக்கமுடியாத காட்சி அதோடு பயத்துடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்... வந்து பார்த்தால் செய்தியில் வேளாங்கன்னி கன்னியாகுமரியில் சுனாமி வந்து பல உயிர்பலிகளை வாங்கிவிட்டது என்று 😥 மறக்கமுடியாத நிகழ்வு
முருகன் என்றும் நம்மை கை விட. மாட்டார்
முருகனுக்கு திருச்செந்தூர்ல இருக்குறவங்க உயிர் தான் உயிரா தெரிஞ்சுதா.. கடவுள் அனைத்து உயிர்களுக்கும் உண்டானவர் தானே. சிந்தியுங்க சகோதரா
@@arunkumarnagarajan6790 இறந்து போன நபர்களை ஏன் கை விட்டார் நண்பரே😑
Appo unga age enna
@@esaiviji678 hii
Any 2024 legends? 👀
Me
Yess here
It's me
Mee
Mmm
சுனாமி வருவதற்கு முன் கடல் உள் வாங்கியது...... திருவள்ளுவர் சிலைக்கு போட்டில் தான் செல்ல வேண்டும்.....ஆனால் கடல் உள் வாங்கியதால் நடந்தே சென்று திருவள்ளுவர் சிலையை அடைந்தார் கள்.....நடக்க போவது தெரியாமல் எம்மக்கள் சாதாரண மாக் நின்று கொண்டு இருபதை பார்த்தால் மனம் பதறுகிறது...😭
My family and me escape from this tsunami by a one telephone call. Illa na naka Kura illa. Enku kanyakumari district tha, thenthamaraikulam. Apo naka salem erutho. Christmas leave ku vatho. Apo tha beach polam plan pano, manakuri lay tsunami relatives phone vatuchi. Next seconds kanyakumari district full tsunami and other countries also . Enaychi Kura paka muriyaru
Legends are watching this video after 10yeas..
Yes
😂
Yes
Me
Thank you for making me feel awesome for watching a video
இப்படி ஒரு பதிவை பதிவு செய்து வாரலாறு காணும் நிகழ்வாக பதிவு செய்தாவருக்கு நன்றி 🇮🇳🇮🇳
இயற்கை தாயின் கோபம் மறுபடியும் வராமல் இருக்க இயற்கையை பாதுகாத்தாலே போதும்.......
Boomer uncle
@@doni3508 90s kids pa Boomer uncle venam boomer paiyan solu pothum
@@doni3508 😂
إنه غضب الله وليس غضب الطبيعية الطبيعة لاتغضب الاباذ ربها سبحانه وتعالى ☝️
@@doni3508 dai neenga thirunthave mattingala
I am from Kanyakumari when this happened. I will not forgot what happened this day. I lost many of my school mates who lived near the shore.
Seriously?🥺
So sad bro 🥺
RIP
The good thing the cameraman survived added those clips from different places 😲
Cameraman never dies
Camera man 🔥🔥
மறக்க முடியாத நாள் . இதில் வேடிக்கை பார்க்கபோனவர்கள் , சிப்பி சங்கு எடுக்கபோனவர்கள் பரிதாபமாக உயிரைவிட்டனர். அழகான கடல் அன்று அமைதியாகி ! ஆக்ரோசமானது தலமுறை தலமுறையாக கடல்பகுதியில் வாழ்ந்தவர்கள் கூட இன்மும் அந்தகாட்சியை மறக்கமாட்டார்கள்...
விவேகானந்தர் பாறைக்கு சென்றவர்கள் pilaithaargala
மீனவர்கள் இனத்தின் மற்றொரு தாய் கடலன்னை
.
கன்னியாகுமரியில் உயிர் சேதம் இல்லை குளச்சல்.மணக்குடி பாதிப்பு அதிகம்
பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது 🥺😱 பார்த்தவர்களுக்கும் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் 🥺 கடவுளே
😰
மறக்க முடியாத நாள்
26-12-2004
I m watching this on 05-07-2022
இதை record செய்தவருக்கு நன்றி
சுனாமியின் பலம் நன்றாக தெரிந்தது
😌
I am watching this on 12.12.2022
Same nanum than😕
13-12-2022
15:12:2022
10 yearsku approm pakkuren 😳
18 years aachu
11 years aprm paakire ✊🏻😂
@@leohabid4478 😂😂
Today yarula video pakkuringa
Me😂
Which today?😅
Me🙂
M
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏன்னால் மறக்கமுடியாத நாள். நான் 8ஆம் வகுப்பு படித்த கொண்டு இருந்த சமயம் அது. Half yearly exam முடித்து விட்டு சும்மா நானும் என் சகோதர்கள்ளூம் சென்னைக்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று ambassador வண்டியில் வந்து இரங்கினும். மேரினா கடற்கரை பார்த்து உடன் நானும் என் சகோகளும் மேரினா கடற்கரையில் ஓடி பிடித்து கொண்டு விளையாட்டு கொண்டு இருந்த வேளையில், திடிரென ஒரு பெரிய அலை ஏங்களை முடியாது ஏங்கள் அருமை நண்பர்கள் சுரேஷ், ரவி ஏன்று இரு நண்பர்களே அப்பொழுது இழந்ததேம். இப்படிக்கு வருத்தத்துடன் 90's kid.
Ithu kanya Kumari la nadanthichu
Sad
A life tip:
If you see high tides run perpendicular to the sea.
Dont run in the beach road which is always parallel. People tend to run in beach road in panic. Which don't help .
அதுவரை இந்தியாவில் யாருமே அறிந்திராத நிகழ்வு இது. அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கிகொள்ள முடியவில்லை.
அதென்ன இந்தியா
@@rajinigobinath_s5905 ஜப்பானில் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்கனவே வந்து உள்ளது.
@@smartphonemaster3705 சரி இருக்கட்டும் மீதமுள்ள நாடுகளில் 2004 க்கு முன்பே வந்திருக்கா, நம் மனிதர்களிடம் பிடிக்காத ஒன்று, என் வீடு, என் தெரு,என் ஊரு, என் தொகுதி, என் மாவட்டம், என் மாநிலம், என் நாடு, அவ்வளவு தானா? மற்ற ஜீவன்கள் எல்லாம் வேற்று கிரகமா
13 year kalichu indha video youtube enaku recommend paniruku ena aga pogudho
Yen bro apdi solringa
@Its_Anya_chan ovvoru 20 years edhavadhu nadakudhu adhan sonen bro
யாரெல்லாம் இந்த வீடியோ 2023 பாக்குறீங்க ஒரு லைக்போடுங்க😢😮
Tsunami was an unknown word for us Indians till that day!!!! ☹️
Not for all Indians..stop saying crap
@@prakashm1468 you mean, you've experience of tsunami before in India?
understand the words inside too
@@arjunreels655 Many young Indians know what a Tsunami means from school days...only they never experienced one...that doesn't mean all Indians are unaware of what the word Tsunami is.
Yes yes we were and we are mountain junglees. Ind Matlab Aadvasi janvar bina dimag ka.
@@arjunreels655 words inside? Where inside ? Ur a$$?
இலங்கை, மலையாளம், தமிழ்நாடு மூன்றையும் கலந்த மொழி கன்னியாகுமரி தமிழ்...
Aamaga naa unardha ga
Itha solrathukune varuveengala da
Yes naanum kanyamumari ponnu thaan 😊
Poda potta
இதுவும் நமக்கு ஒரு பாடம்தான். நாம் எதை கடலுக்கு கொடுக்கிறோமோ அதையே கடல் நமக்கு பல மடங்கு திருப்பி அலிகிறது.. சிறிது மனதில் வைத்துக்கொள்வோம்.. நாம் கடலில் போடும் குப்பைகள் நமக்கு திருப்பி பலமடங்கு கொடுக்கப்படும்.. இயற்கையை பாதுகாப்போம்.. கடலுக்கு அதிகம் கொடுப்பவன்.. பலமடங்கு பெறப்படுவான்.. நன்மையும்.. தீமையும்..
நன்றி..
2024 யாரவது இருக்கீங்கழ
யாரெல்லாம் 2023 ல பாக்குறீங்க .....❤
Vanakkam da mapula 2024 la irunthu pesuren,😅
இயற்கையின் கோர தாண்டவம்... மறக்க முடியவில்லை நான் அப்போது 10th படித்து கொண்டிருந்தேன்.
2024 july 😂video watching
😂
என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் இங்கு ஏதோ ஒரு இடத்தில் நின்ற தருணம்..
Angaya veed
Explain us plz
2003 la naa born anene 😮 tsunami 2004 la vanthiruku 😢😢apo ennaku 1 age tha 😶😶kanya Kumari la irunthute innaiku tha enga ooru tsunami video paakuren 🥺🥺paavam people's 😢😢
2024 இந்த விடீயோவை பாக்குறவங்க யாரு யாரு
When I was 11 yrs old. Now I am 31
2024 இதே போல் நடக்காமல் இருந்தால் நல்லது தான்
This proves that we are very small creatures compared to mother nature 🥺
2022 june la paakravanga hit like
நான் பிறந்த நாள் சுனாமி நாள் ஆனால் நான் இன்று தான் பார்கிறேன் 🙏
2004
26 ah🙄
Ellathukum manasuthan karanam
Naan 24
Me also born in dec 26
It's almost 18 years of this moment 😭..
Dec 26 the historical day for all tamil peoples♥️
Priya yes
Even in my telugu state Andhra Pradesh many people died due to tsunami
Me 15 vayasu appam
Dec 24*
Was it in Tamil nadu?
iam from bengal and was staying near the Chepauk stadium that day .
Horrible memories
நமது குழந்தைகளுக்கு
இது போன்ற
இயற்கை சீற்றங்களில் இருந்து
பாதுகாத்து கொள்ள எப்படி
என கற்றுக் கொடுக்க வேண்டும்
ஜப்பானில் கற்றுத்தருவதை போல செய்யலாமே
கடல் அன்னையின் கோபத்தை கண்டு மனித இனமே ஆடிப்போனது உண்மை
TN government did not give tsunami warning even though they knew about this. They ignored it. These people had no idea that tsunami is about to come. The Collector of our district fleed from here without warning about tsunami and did not help us through it. So the numbers who have died and the importance is not given that much to us.... It was a disaster.
liz anne true!
liz anne j
I
Depressing and infuriating. I’m so sorry.
The collector will have to live with that guilt and haul it all the way to his death .
Jayalalitha The##@@## munda
2022 la yarula comment panninga like podunga
என் வாழ் நாளில் கையில்லாத சம்பவங்களில் இதுவும் ஒன்று குழந்தைப் பருவத்தில் முதன்முதலாக கண்டு பயந்த சம்பவம்
It's hypnotic to get as close as you can. You see the tornado chasers doing the same thing "I can get closer, I can get closer."
will wagner g
@@nilavalagan4286 ki ji ji ji
Adrenaline rush
Luckily it was not the tsunamis one gets to see in Japan & also die in 48 mts high waves.
Exactly right, I was thinking the same thing.
❤Nature is beautiful 😅paarunga tsunami yevlo lowmotion la alaga varuthu but kitta ninu paakanuna life ah secrify pannanum😅
I lost my beloved teacher there on that day. The seen of her lifeless body will never go away from my mind.
semmaiyana pathivu super 👍.na eppatha pakkare
How people were ignorant and innocent . 😞 . The tragic stories I heard after that was heartbreaking .
it has something hypnotic, most people doesn't realize the threat until it is to late or someone else pulls you away
Because tsunami never happened in their or their grandparents lifetime it's new for them
It was the first time people witnessed it. So they had no idea what that was
Ignorant and dumb not innocent.
I can still recollect the horrifying moment when I saw animals and people being swept away by gigantic tsunami waves in Andaman
UA-cam recommended this video after 10 years 😂😂
I m also yena ethu ennanu yarukum theriyathu but epdi neraiya makkala saptu pogum theriyathu 😢😢
2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே சிவம் படத்தில் கமல் சொன்னாரே சுனாமி என்று🌊😢
2022 நா இப்பதான் இந்த வீடியோவ பாக்குறன் நீங்க
Thank you for capturing this video
யாரெல்லாம் 2025 இந்த வீடியோ பார்ப்பீர்கள்?
Anyone 2024👇
கடலோடு இருப்பாவார்கல் மிகவ்ம் கவனம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍 இறைவென் துணை.. 💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
இயற்கை எவ்வளவு சாதுவான அரக்கன் இப்போது பாத்தாலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
Its been 17 years, its still an horror.
4:28 epic scene
ராமேஸ்வரம் வீரப்பன் கும்பகோணம் school இவை அனைத்தும் நடந்த வருடம் 2004
Anyone after wayanad land slide
Thalaiva you are great tsunami la poi video eduthurukia 😻😻
Me the legend was born on this day 26-12-2004
It is not stupid t those people never know about tsunami please don’t be rude those poor people have so much suffering
It is the first time when tsunami was found...so the people's have no idea what will the sea do after it goes inside..that's why they have waited for the water to come back
எல்லா பக்கமும் சுனாமி அலை எழுந்தபோது கன்னியாகுமரி ,மற்றும் திருச்செந்தூர் ,,,நீர் உள்வாங்கியது மிகவும் அரிது,,,, கடவுள் இருக்கிறாரா இல்லையா ,
Kanyakumari la திருவள்ளுவர் சிலை அதன் தாக்கத்தை குறைத்தது.... ❤️ நானும் நேரடியாக பார்த்து கொண்டு இருந்தேன் 🤧.....
Kadavul irunthathu nallathan Nanga yallam thabichom bro😫😓Nanum kanyakumari than😔
அதற்கு காரணம் இலங்கையின் கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டு தற்காத்தது
இலங்கையில் கிழக்கு பகுதியில் பல ஆயிரம் உயிர்களை கொண்டு சென்ற நாள்....வாழ்வில் மறக்க முடியாத நாள்💔🥺
Sgjdgjklohkl9op
Sgjdgjklohkl9op
I can't forget this day, I was 10 years old then
how was that day ? can you please explain, please, please
Thanks who captured this video!
Ithu nadakurapa enaku 12years Old na enoda Frnd anga tha hostel la padusa enaya anga kupta Na pogala ana ipa enoda Frnd ila intha sunami iranthuta 😭😭😭😭😭😭😭avala miss pandre nanu
Gosld bless she dont worry😃😃😃
don't worry sis😢😢
யாரெல்லாம் 2025 ல இந்த வீடியோ பார்க்குறீங்க...
😹
எல்லாரும் நிண்டு பாக்கிறாங்க 😭😭😭😭எத்தனை பேர் உயிர் இளந்தார்களோ, அப்போ எனக்கு வயசு 10 இருக்கும் எனக்கு என்னேனே புரியலே 😭😭😭
இறைவெனுக்கு மிஞ்சிய சக்தி எதுமே இல்லை.. அண்ணா...
Actually these people was alive because of srilanka.Srilanka protected down south-east coast of Tamilnadu while north-east costal areas like cuddalore & Nagapatinam was totally destructed.These people were lucky to enjoy the movement and still alive.
True
In SriLanka, east side heavily destructed... because the earthquake occured near the sumathra island which located near to stilanka..
True
Very true
திருச்செந்தூர் மக்களை ஸ்ரீலங்கா அந்த நேரம் காப்பாற்றி விட்டது
2004 மறக்க முடியாத நாள்
2004 was an year btw
Varudam*
Yes
Me to nanum sunami varapa odiruken.. Veedu fulla thanila pochu
L
தில்லாக வீடியோ எடுத்த நபர்க்கு வாழ்த்துக்கள் 💐🤝🔥
Cameraman never dies! ✨
20 years over, but still the fear,panic and grief still in mind.
സുനാമിയെ പേടിക്കാതെ ആളുകൾ നിൽക്കുന്നത് ആദ്യമായി കാണുകയാണ് 😂
കാരണം 2004 ൽ അവരും ആദ്യമായി ആണ് സുനാമി നേരിട്ട് കാണുന്നതും അറിയുന്നതും 💯💔
മലയാളി ഉണ്ടോന്ന് നോക്കാൻ വന്ന ഞാൻ.,🖐️🙏
@@dreamrider6488 😁🔥
How could you laugh at this😢
வரலாறு மறந்து போனவர்களுக்கு சமர்ப்பணம்
Recording quality so good 10_ 12 years back when no smart phones n no internet.what happened to houses nearby sea shore ?
But the incident took place 18 yrs back
See this video
I think it's the best quality when compared to all
It feels like it was a scene from a natural disaster movie
ua-cam.com/video/saw03OI3T3I/v-deo.html
2004 - December -26
10-12? Nah dude this was 18yrs ago💀
அன்று நான் நேரில் கண்டது இன்றும் என்னால் மறக்க முடியாது
Urutu urutuuuu 😆👍🏻
தண்ணீரில் கரைந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...!
2025 la yaru entha vidio va papiinga
December 13 ….Completed Sabirimala Trip….Bought cloths at Kanyakumari….visited statue place ….After 13 Days….Nothing….I m one of the luckiest person…Omg…😮…Yesterday 17/12/2022 successfully completed Sabarimala Darshan….SWAMI SARANAM… 🙏🏻
இன்று தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் தான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டதா!
Illa sir youtube recommend pannathaala pattathu 😢
எனக்கும் 19வயசு t- sunami க்கும் 19 வருஷம் 😅
This already happened, still I get scared watching people going close to the see in that situation 😐
I am soo sad because my brother died in that incident 😢😢😢😭😭😭
Very sad. Om shanti
After many yrs In 2022 utube recommend this vid...
Can't forget this day (26/12/2004)
True a day after christmas
Yarulam 2023 la entha video pakkiringa like pannunga 👍
I was brushing my teeth at that time 😵💫 my thatha came and shouted tsunami varuthu and all are running towards high place 😬🙄 ipo paathaalum baynagaram ahh tha iruku
Appadiya ?
Really
Unmaiyava
Was your house safe after that incident?
@@ரண்டக்கரண்டக்கராணி yea it’s safe but some houses were fully damaged
12.6.2023 இந்த வீடியோவை காண்கிறேன்..மறக்கமுடியுமா
Cameraman always survives
சுனாமியின்போது என்னோட தம்பி ஐயப்பனுக்கு மாலை போட்டு கன்னியாகுமரியில் இருந்தான் அந்த ஐயப்ப சுவாமிதான் என் தம்பியை காப்பாற்றினார்🙏🙏🙏🙏🙏