நம்பவே முடியாத துவாரகா மர்மம்! | Dwarka Mystery | Lord Krishna | மறைக்கப்பட்ட உண்மைகள் இதோ!

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2023
  • The Mystery behind the Lost City of Dwarka | Dwarka Mystery Explained | Lord Krishna | Lord Shiva
    #dwaraka #lordkrishna #mystery
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 245

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 8 місяців тому +23

    🙏🙏🙏வாசுதேவ கிருஷ்ணரே

  • @sudalaimuthu3957
    @sudalaimuthu3957 8 місяців тому +44

    இது போன்ற விடியோக்களை பதிவேற்றம் செய்ங்கள்😊

  • @sathish389
    @sathish389 8 місяців тому +33

    Jai shree krishna 🔥🔥🔥

  • @muthumari_ECE
    @muthumari_ECE 8 місяців тому +26

    Lord Krishna from yadhu vamsam❤💖🙏

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 місяці тому +20

    எத்தனையோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது..அவ்வளவு வசதிகளோடு கட்டமைக்கப் பட்ட அந்த நகரமே கடலடியில் மூழ்கி கிடக்கிறது என்றால் நமது மனிதக் குலத்தின் உருவாக்கம் அதற்கு முன்னர் எத்தனையோ ஆயிரங்கள் ஆண்டுகள் ஆகியிருக்கும்.அடேயப்பா..😮😮❤❤ இயற்கை முன்னால் நாம் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.எல்லாமே ஒரு நாள் சமுத்திர ராஜன் மடியில் தான் செல்லப் போகின்றது.... ஜெய் ஸ்ரீ ராம்..

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 3 місяці тому +42

    நானும் யாதவ குல பெண். ஜெய் கிருஷ்ணா ❤

    • @vijivijay99
      @vijivijay99 2 місяці тому +5

      Enakku lord Krishna romba pidikkum.

    • @voblack2675
      @voblack2675 2 місяці тому +1

      oh aptiya😏

    • @jm-dj3wv
      @jm-dj3wv 2 місяці тому +1

      Me also yadava

    • @raghunathanp3980
      @raghunathanp3980 2 місяці тому

      Naanum yathava pen. Krishnan engagal uyer

    • @user-sp3iu4jh2f
      @user-sp3iu4jh2f 2 місяці тому +4

      கிருஷ்ணர் பிறப்பால் ஷத்திரியர்

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 місяців тому +43

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக்‌ மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை வணக்கம். அருமையான ஆன்மீகம் சார்ந்த தொகுப்பு நல்ல பதிவு அழகான வர்ணனை சிறப்பான வடிவமைப்பு தேனீனும் இனிய அழகான குரல் வலம் கேட்கும் போது ரீங்காரமாய் இருக்கிறது தோழியே அழகாகவும் அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🏻🎉🎉❤️🫡

    • @SundarC-yf3kc
      @SundarC-yf3kc 8 місяців тому +2

      Sonna story sariyanu paaruga sir,jarasanthan kamsanoda mamanar,evanga appanu solraga

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr 8 місяців тому +1

      @@SundarC-yf3kc ஆமாங்க சார் கம்சன் தகப்பனார் பெயர் உக்ரசேனன் தவறான பெயரை உச்சரித்து இருக்கிறாங்க நன்றி சார்.

    • @mythilirethi8896
      @mythilirethi8896 8 місяців тому

      Yes But I need His waise 🎉🎉🎉🎉

    • @SundarC-yf3kc
      @SundarC-yf3kc 8 місяців тому +1

      @@VijayaLakshmi-qj4vr eppadila thappu thappa solraga namalum ,evanga solrathala nambaro

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 7 місяців тому

      தேன் குரலோ?

  • @sanju_sanju_kutty
    @sanju_sanju_kutty 4 місяці тому +8

    I literally crying,hare krishna ❤

  • @guru_theachiever
    @guru_theachiever 8 місяців тому +8

    Intro goosebumps a iruku bro 🫰💥

  • @elysiqn.xq456
    @elysiqn.xq456 3 місяці тому +8

    இதே போன்று குமரி கண்டத்தையும் தேடினால் இருக்குமோ என்னமோ😊

    • @vasanth7247
      @vasanth7247 2 місяці тому +3

      நிச்சயம். ஆனால், பண்ண மாட்டாங்க 😢

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx 2 місяці тому +5

    Jai shree krishna ❤

  • @user-bt2yl3tl3e
    @user-bt2yl3tl3e 3 місяці тому +4

    lord krishna in all our hearts with his blessings .. after seeing this video i wanted to see krishna and life through time machine

  • @user-wp8zm1bz3w
    @user-wp8zm1bz3w 3 місяці тому +4

    பரம்பொருளே உன் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏😭🖤🌎🌀🐚🦅🙏

  • @dhanapalan4023
    @dhanapalan4023 8 місяців тому +7

    கார்த்திக் அருமையான கார்த்திக் சூப்பர் அழகான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwarirajeshwari570
    @rajeshwarirajeshwari570 8 місяців тому +3

    Rompa nandri sir dhuraga video podunga nu rompa Nala ketrinthen

  • @rajamanithirupathi5474
    @rajamanithirupathi5474 8 місяців тому +2

    Super ah irunthuchi brother❤

  • @tarabeautytamil3968
    @tarabeautytamil3968 8 місяців тому

    Arumai

  • @butterflylover3134
    @butterflylover3134 27 днів тому +2

    இன்னும் யாதவர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் வாழும் இனமாக உள்ளது ஆச்சரியம்தான்❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 8 місяців тому +1

    Super video

  • @s.r.gopikannan
    @s.r.gopikannan 8 місяців тому

    Super brother❤❤❤🎉🎉🎉🎉thanks

  • @guestatleisure-fs4we
    @guestatleisure-fs4we 2 місяці тому

    Great job

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 8 місяців тому

    Super

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 8 місяців тому +3

    Wow na epadi indha video va miss pannen.Ayyo my god krishna en uyir kuda sollalam...Super bro na ippa than indha video pakuren.mahabharadha very interesting.hey super yeah I like this stories.🙏Harerama Harerama Rama Rama hari hari..harekrishna harekrishna krishna krishna hari hari 🌺om paramathmane namah🙏

  • @neel5289
    @neel5289 Місяць тому

    இந்த பதிவு தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா jai sri krishna

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 2 місяці тому

    A very nice video. ❤❤❤

  • @anitajay5995
    @anitajay5995 8 місяців тому

    vanakkam brother..... today video really good....tqsm😊

  • @thygarajanms2566
    @thygarajanms2566 8 місяців тому

    Super 💯 Present 🎉🎉🎉🎉

  • @mrmmani01
    @mrmmani01 4 дні тому

    Harae krisna 🙏🏻

  • @raghavanraja7551
    @raghavanraja7551 8 місяців тому +12

    Jarasanthan mama ...😢😢😢 appa illaa

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 8 місяців тому +3

    JAi shree ram,jai shri krishna

  • @user-pg1hc2pi5z
    @user-pg1hc2pi5z 8 місяців тому +2

    Om krishnaya namah

  • @shri9933
    @shri9933 8 місяців тому

    Great uppdate brother Thank u🙏

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 7 місяців тому

      Ok,, i love you and your family

  • @suriyakj2732
    @suriyakj2732 8 місяців тому +1

    Watching the video from Dwarka...

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 8 місяців тому +8

    நீங்கள் துவராக என்ற உடனே நான் மெதகு மகள் என்று நெனச்சேன்

    • @a_quiet_men
      @a_quiet_men 8 місяців тому +6

      Paithiyakara, Avan tha thumbnail la avlo pictures potrukan la. Apro enna manangati moolai unauku.

  • @harish8081
    @harish8081 8 місяців тому +3

    Jai Shree Ram

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 8 місяців тому +4

    2:40 கம்சன் மாமனார் ஜராசந்தன்

  • @jyothi.g7987
    @jyothi.g7987 2 місяці тому

    ❤ Shri Krishna

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 8 місяців тому +2

    Dwaravathi .... ❤❤❤

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 8 місяців тому +1

    Sarvamkrishnarppanam🙏🙏🙏🙏🙏🙏

  • @MusicStudents
    @MusicStudents 6 місяців тому +1

    ❤❤❤

  • @pavithra6508
    @pavithra6508 3 місяці тому +2

    Govinda ❤️

  • @mr_devil_edits_2.0
    @mr_devil_edits_2.0 8 місяців тому

  • @madhanc5407
    @madhanc5407 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 2 місяці тому

    ❤❤❤🙏🙏

  • @gandhimathigandhimathi4280
    @gandhimathigandhimathi4280 2 місяці тому +1

    ஹரே கிருஷ்ணா

  • @sudharsonpdotlikeyou4186
    @sudharsonpdotlikeyou4186 6 місяців тому +1

    Super video bro

  • @mythilirethi8896
    @mythilirethi8896 8 місяців тому

    Morning bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi 8 місяців тому

    How about something on
    Seevaha Chinthaamani,Manimegalai,All The Other Seyull & Sirukaapiyam & so on.
    MAY THE LORD GOD BLESS 🙌 🙏 ✨️ 💖 YOU FOR 🙏 EVER CHILDREN
    MAY ALL YOUR DREAMS COME TRUE.

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 8 місяців тому +1

    🙏🙏🙏🌹💐🌷

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 8 місяців тому +16

    Jai shri krishna 🙏, I'm a yadhava community, krishnar pirantha intha kulathula Nan pirakka Nan evvolo punniyam pannirukanum🙏🙏

    • @elangoram9404
      @elangoram9404 8 місяців тому +4

      ..ithula antha vamsam azhinthathu nu solluranga.....

    • @arvinatchugan360
      @arvinatchugan360 8 місяців тому

      ​@@elangoram9404puranam thane bro solure nerathule situation epudi iruko athuku thagunthe mathiri maathi sollikulam pole. Like nowdays if gt any event in our fly some sanggiyam sambrethayam ippo ulle kalathuke erthathu pole modify pannikuranggele apidi than

    • @priyamagesh3058
      @priyamagesh3058 8 місяців тому +1

      ​@@elangoram9404it's said that Krishna sent yadu vanshi people to different places of the country including South India to rule, after Gandhari's curse things messed up and these people are what they are today.... So yadu vanshi are called as Yadav, but not sure if it's a myth or truth, because they say Mahabharat and Ramayan happened long ago, but v haven't got any proof of Mahabharat and Ramayan period, things found are only before 2000 to 3000 years back... These people were experts in manipulating others and fooling us... So time has to answer whether it's true or not

    • @elangoram9404
      @elangoram9404 8 місяців тому +1

      @@priyamagesh3058 yes

    • @ahnazarahnazar2544
      @ahnazarahnazar2544 3 місяці тому

      மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது கடவுள் யாருக்கும் பிறக்கவோ அவருக்கு யாரும் பிறக்கவோ இல்லாத மனித கற்பனைக்கப்பாற்பட்டவர்தான் கடவுள்.

  • @user-qw6xz8ry7p
    @user-qw6xz8ry7p 3 місяці тому +1

    Tha music is real feel in Mahabharata.

  • @ManiCkam-fh2fy
    @ManiCkam-fh2fy 19 днів тому +1

    💙💛💯

  • @vinomithran9610
    @vinomithran9610 7 місяців тому

    Hi karthik anna 🎉

  • @aparajithanas7131
    @aparajithanas7131 8 місяців тому +11

    Jarasandh is not kamsan's father...he is his uncle.....

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 місяців тому +61

    கார்த்திக் சார் தொகுத்து வழங்கிய தோழி அவர்கள் கம்சன் தகப்பனார் பெயர் உக்ரசேனன் என்பதை மறந்து தவறான பெயரை உச்சரித்து விட்டார் ‌ மன்னிக்க வேண்டும்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sivakumarc7943
      @sivakumarc7943 8 місяців тому +12

      கம்சனின் மாமா ஜராசந்தன்

    • @aishusud
      @aishusud 8 місяців тому

      கம்சன் ஓட மாமனார் தான் ஜராசந்தன். அவரோட இரண்டு மகள்கள் ah கட்டி கொடுதிற்காரு..

    • @lakmipradeep3913
      @lakmipradeep3913 8 місяців тому +2

      @@sivakumarc7943 true

    • @P_Sangeetha.
      @P_Sangeetha. 8 місяців тому +1

      ​@@sivakumarc7943இல்லை ஜராசந்தன் மாமா தான் கம்சன்...

    • @tamizhan6183
      @tamizhan6183 8 місяців тому +2

      ஜராசன்தான் கம்சணின் மாமனார்...உக்ரசேனர் கம்சனின் தந்தை

  • @AmarAyyappan-qn5xd
    @AmarAyyappan-qn5xd 8 місяців тому

    Superb grafic effect 👍

    • @madhubala7975
      @madhubala7975 8 місяців тому

      Adhu karthikey 2 movie graphics

    • @AmarAyyappan-qn5xd
      @AmarAyyappan-qn5xd 8 місяців тому

      I didn't understand your reply

    • @madhubala7975
      @madhubala7975 8 місяців тому

      @@AmarAyyappan-qn5xd karthikeya 1 and karthikeya 2 nu movies vandhuchu sir. Telegu movie. They dubbed in many languages. Super movies. Adhu scenes..songs la vera level la irukkum.
      UA-cam la kooda irukkum.
      Thedi parunga. Andha movie la vara graphics inga konjam add panni irukanga.

    • @sundarviji2697
      @sundarviji2697 8 місяців тому

      This is one film...name karthikaya part 2

  • @AshwinM-nx6lk
    @AshwinM-nx6lk 3 місяці тому

    En chella krishna

  • @rsha2000
    @rsha2000 7 місяців тому +1

    Dear Maayam Mystery, Nice and enlightening facts 💯
    Enroute to Srivilliputhur there is small town called Krishnan Kovil. It is also said there is a 1000 year old temple for Krishnan in that place. Kindly consider this place a topic for your research and enlighten us with actual facts about this place. Very curious why does a temple for Krishnan exists in Tamil Nadu and why that place is called Krishnan Kovil.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 місяців тому

      Hello. Krishna is not only Krishna avatar Krishnan only. Vishnu name is also Krishna which was named to baby born during Krishna avatar. Since the sage knew that bhagavan him self born he also named the child as Krishna

  • @rekharekha2300
    @rekharekha2300 8 місяців тому +1

    ❤🎉

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 7 місяців тому

      ❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @Nellaiskys...8103
    @Nellaiskys...8103 8 місяців тому +5

    Yadavarkula singam krishan

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 8 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 7 місяців тому

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 8 місяців тому +5

    நல்ல குரல்வளம். விவாத்திற்கு உரிய தலைப்பு.
    ஆரியர்கள் புராணங்கள். ...
    இருந்தாலும் பராட்டலாம்.
    நல்ல வர்ணை. குரலில் ஒரு ஈர்ப்பு.
    🎉

    • @ItachiUchiha-lh7gp
      @ItachiUchiha-lh7gp Місяць тому

      ungalukku theriyuma ithu verum kattukathainu appo kadalukku adiyila irukkura nagaram ennathu konjam sollunga keppom

  • @1sjaikumar
    @1sjaikumar 8 місяців тому +7

    Why is that the Indian government avoiding to explore the site
    ?????????????????????

    • @notadragontype7496
      @notadragontype7496 6 місяців тому +1

      Because they cant make money from the findings.Also under water research is really difficult and expensive

    • @SathanaSathana-qy9zj
      @SathanaSathana-qy9zj 4 місяці тому

      Yes

  • @user-ow1hy5ju2w
    @user-ow1hy5ju2w 8 місяців тому

    Hi sir virapoor history upload please

  • @kelmilisa5628
    @kelmilisa5628 26 днів тому +1

    Anna mahabharata war la lord krishnar blow panna panchajanya conch shell Pathi sollugga bro please I am a Christian aana ethu pathi therinchika interest a irrukku

  • @bhavaniramachandran559
    @bhavaniramachandran559 2 місяці тому

    Miga arumai engal krishnarai patri sonnadhu sagodhari

  • @sasidharan1293
    @sasidharan1293 8 місяців тому +2

    Innaikum Orissa la irrukura Jaganath temple la Krishnar oda Heart safe aa vachu irrukanga nu soltanga, athu unmaiya?

  • @shanmugavelofficial5780
    @shanmugavelofficial5780 8 місяців тому +7

    அண்ணா பல மர்மங்கள் நிறைந்த ஒரு கோவில் ஒரு சிவன் கோயில் அதை பற்றி விடியோ கிடைக்குமா அண்ணா 🌱 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், நாமக்கல் மாவட்டம்

  • @loopmind
    @loopmind 8 місяців тому

    First comment..I like your all videos...neenga pesratha ketutae than thunguran😂

    • @b.vignesh6742
      @b.vignesh6742 8 місяців тому

      Kasta pattu script ready panni content yellam correct ta pesuna ne thugura...😅😂😊

  • @4enamurukku458
    @4enamurukku458 2 місяці тому

    கானா கதை நன்று....மெய் யாதென கொணரும் காலம் கிடைக்க பொருத்திரு வையகமே...

  • @prasannanr2851
    @prasannanr2851 8 місяців тому +1

    Ayothi ramar kovil sirappa katti mudiya pogudhu....
    Next dhuvaraga than.....
    Jai sree ram
    Hare krishna....

  • @lakmipradeep3913
    @lakmipradeep3913 8 місяців тому +1

    Here krishna

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 8 місяців тому +2

    ஜராஸந்தன் கம்சனின் மாமனார்...

  • @rasathiperianan268
    @rasathiperianan268 8 місяців тому +6

    ஜரா , கம்சனின் மாமனார் அல்லவா சகோதரி??

  • @Vaitheeshwari-qy3ey
    @Vaitheeshwari-qy3ey 2 місяці тому

    Sari parayar yedhula varuvanga koncham sollunga plz

  • @NemalanNivas-vq9fq
    @NemalanNivas-vq9fq 3 місяці тому +1

    குஜராத்தில் இருந்து மடகாஸ்கர் வரை பெரிய நிலப்பரப்பு உள்ள கொல்கத்தாவில் இருந்து ஆஸ்திரேலியா வரை முக்கோணம் பெரிய பெரிய நகரங்கள் கடலில் மூழ்கியுள்ளது அது குமரி கண்டம் , துவாரகா ,தென்மதுரை மூழ்கி உள்ள நகரங்கள் அது ராமாயணம் மகாபாரதம் கதைகளில் உள்ள நகரங்கள் மூழ்கியுள்ளது

  • @user-tz8jl5pp5y
    @user-tz8jl5pp5y 8 місяців тому

    Kirsna❤

  • @tnraja1905
    @tnraja1905 2 місяці тому

    Indha panra ungalaala en enga kumari kandathai aaraichi panna mudila🧐karanam idhu engal varalaaru tamilinathin varalaaru💯

  • @loopmind
    @loopmind 8 місяців тому +1

    Anna

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi 8 місяців тому +1

    Pls 🙏 DO Plan Some Thing Worthwhile For the Upcoming Generation Dear Karthik ji.
    Because the present generation don't know much about our Puranas,Ithykas or even the Lovely Poems of Our Ancient writers & lyricists.
    The So Called SENSITIVITY AMOUNGST THE HUMAN IS ITSELF DEMINISHING SO RAPIDLY.
    Only "The Efforts 👌 💪 ❤Put In By 👍 👌 Lovely People Like You👍 👌 Can Save Our Future Generation.

  • @lakshmid2388
    @lakshmid2388 7 місяців тому +1

    கார்த்தி அண்ணனை தொகுத்து வழங்க சொல்லுங்க ப்ளீஸ் இந்த சேனல் அவர் வாய்ஸை தவிர வேற வாய்ஸ் கேட்க முடியல

  • @PollyNewDay7
    @PollyNewDay7 8 місяців тому +1

    Dhuvaraga...engal eelathu arasan engal thalaivar magal Peru ( name)

  • @rvmahesan
    @rvmahesan 8 місяців тому +1

    Ppb speedb2bla vachale keka mudyuthu . Ye avlo delay vaiknm. Ipdi ketta brain slownayutm

  • @TT-xg7qd
    @TT-xg7qd 8 місяців тому

    Kannan naam maayaon

  • @purusottamaprakasadas5120
    @purusottamaprakasadas5120 8 місяців тому +1

    இன்று முதல் Maayam mystery ன் follower நான்....

  • @user-iy4sc5cv5c
    @user-iy4sc5cv5c 8 місяців тому +1

    Deivam irukkumvarai deivaththai mathikkumvarai manitha kulam valum illayel panjaboothankalukku unavuthan

  • @gomathinayagamsriram642
    @gomathinayagamsriram642 8 місяців тому +2

    Kamsan marumagan thaan jarasandhan

  • @user-mk9ns2ij3z
    @user-mk9ns2ij3z 2 місяці тому

    இது எங்கேஉள்ளதுஅண்ணா‌💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌋👑💍💎🗡️🏺⚔️📿🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @IndhumathiIndhumathi-qo6nl
    @IndhumathiIndhumathi-qo6nl 22 дні тому

    Mathan however anuman na patha athu yathuku poitagalama

  • @thaladhanu4623
    @thaladhanu4623 22 дні тому

    Ellam sari than intha yugathil ella kadavulkalum enna panranga..??

  • @user-sh9gf4gz6g
    @user-sh9gf4gz6g 8 місяців тому

    Story about asvathaman

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 2 місяці тому

    சிவனின் நெற்றிக்கண் = கருந்துளை ஐயம் எனில் கருங்கோள் வடிவம் லிங்க வடிவம் ஆகும் திட்டமிட்ட ஆரிய திரிபு வடமொழி சமஸ்கிருத சொல் துவாரகா தமிழ் பொருள் துளை= ஓட்டை
    பாற்கடல் = பால் வெளி மண்டலம் Milky way கடைசல் அசுரர்கள் என்ற விண்கற்கள் சுழற்சி மோதலால் அமிர்தமாக சூரிய மண்டல ஒன்பது கோள்கள் உருவாகி சுழலும் வடிவு அரவ நாக பாம்பு புலம்பெயரும் வடிவம் மற்றும் வையக பூமி கொண்ட உயிரின வாழ உற்பத்தி நடைபெற நிலம் நீர் நெருப்பு காற்று வான் ஐங்கூறு
    பஞ்ச = ஐந்து
    பூதம்= சாத்தான்= சாஸ்தா= அடிப்படையான கட்டாய கூறுகள்
    தமிழ் மொழி இலக்கண இலக்கிய அறிவியல் படைப்புகளை அழித்து வையகத்தை மறைமுகமாக அழிக்க துடிக்கும் பலநாடுகளில் பல மதங்களில் புகுந்த சில ஆரிய வலதுசாரி கனிமவளக் கொள்ளையர்களின் சூழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பே பஞ்ச பூத பாதிப்பாகும்?.

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 8 місяців тому

    Hii anna

  • @rajimohanan8935
    @rajimohanan8935 8 місяців тому

    Thappaana oru kathai Yen parapirirkal

  • @IndhumathiIndhumathi-qo6nl
    @IndhumathiIndhumathi-qo6nl 22 дні тому

    Yannaku ainkekaram kedaka kudathunun nenachikala yannaku ainkekaram ketachuruchu

  • @mukeshr8464
    @mukeshr8464 8 місяців тому +2

    Hell bro. This is well information for all. But there is a mistake of Jarasandh. Jarasandh is not a father of Kamsa. He is father in law of Kamsa

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 3 місяці тому +1

    Eppadi irundacmakkal nagaram. Samuthra rajan kathu kondu irundan. Eppo gandari sabam vittalo appava yadukulamum dwarakai yum azhivukku ready agi vittadu.
    Pen sabam polladu nu summava sonnaga, but krishnar adai mana muvira yatradal yadukulame matrum krishnar erappukku karanam.
    Poombukaru kannaki, dwarakka ku gandari pen sambam tal azhinda oorgal.
    Jai hind...vande matharam...🙉🙊🙈🇮🇳🇮🇳🇮🇳

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 8 місяців тому +1

    கிருஷ்ணரின் பாதத்தை ஒரு அம்பு .துளைப்பது போன்ற காணப்படும் காட்சியை த் தவிர்த்திருக்கலா ம்..,..,அல்லவா.

  • @9doyouknow09
    @9doyouknow09 8 місяців тому +5

    கிருஷ்ணருடைய‌ ஆயுட்காலம் 1 கல்பம்...அவருடைய ஒரு மூச்சின் வெளி நிலை (exhaustion)தான் இந்த பிரபஞ்சம்..அதாவது கோடி பிரபஞ்சத்தின் ஆயுட்காலம்..அவர் மூச்சை உள்ளே இழுத்தால் அனைத்து பிரபஞ்சங்களும் அழியும்... கிருஷ்ணனின் முடிவு அதாவது இந்த மாய உலகின் ஆயுட்காலம்..அதாவது Quantum reality சொல்லும்..புராணங்களில் துவாராகின் அழிவு இதை தான் சொல்கிறது.. அதை‌பூமியில் தேடினால் எப்படி கிடைக்கும்...

  • @sivassimplysamayal8385
    @sivassimplysamayal8385 8 місяців тому

    Maya kumar anna nengale video la pesunga anna please i miss your voice