மறந்தும் இந்த பாவங்களை செய்துவிடாதீர்கள் | வள்ளலார் கூறும் 42 பாவங்கள் | Vallalar Padalgal in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 117

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 3 роки тому +7

    🔥🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி....🔥🔥

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 роки тому +7

    இனிமேல் இந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன்
    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    நன்றிகள்🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +6

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🌹🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெரும் கருணை!
    அருட்பெருஞ்ஜோதி!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் பெருமான் மலரடிகள் சரணம்!👣🌺💐🙏🙏🙏

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 3 роки тому +7

    இப்பொழுதெல்லாம் பாவம் செய்பவர்கள் தான் நன்றாக வாழுகிறார்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +7

      Dr சகோதரி மேம்போக்காக பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்றே தோன்றும்.
      ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
      நல்லது , கெட்டது குறித்த குறிகிய பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள். இந்த புரிதல் வந்தால் அந்த குறுகிய பார்வை மாறும்.
      This is big topic.. read this link when you find time.. that has the answer for your question sadhanandaswamigal.blogspot.com/2012/10/blog-post_10.html

    • @drjayashreerani.b6165
      @drjayashreerani.b6165 3 роки тому +1

      Thanks for your explanation

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏

  • @kannatha548
    @kannatha548 Рік тому +2

    ஓம்சக்தி சிவாய நமசமயபுரத்தாள் மகமாயி சமயபுரத்தம்மா சமயபுரம் மகாமாரியம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சக்தி பராசக்தி கண்ணபுரத்தம்மாசங்கரி சமயபுதாள் மகமாயி லோகநாயகி அத்தா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமகஜம்புகேஸ்வர சுவாமி அகிலாண்டேஸ்வரியம்மா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சரவணபவ ஓம்சக்தி சிவாய நமசமயபுரத்தம்மா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஆனைக்கா அண்ணலே போற்றி சிவ சிவ சிவாய நம ஓம் சரவணபவ ஓம்சக்தி பராசக்தி

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி சுவாமியே

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 3 роки тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழர்க பெரும் செல்வதுடன்

  • @sivu9999
    @sivu9999 3 роки тому +3

    பகிர்வுக்கு நன்றி🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +5

    மறந்தும் இந்த பாவங்களை செய்யமாட்டோம் 🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому +2

    அருமையான பதிவு சூப்பர்
    நன்றி Anna🙏🙏👸🙏

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +1

    👣🙇🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 அருமை 🙏நன்றி ஐயா 👍🙏

  • @mekalanagaraj7401
    @mekalanagaraj7401 3 роки тому +4

    🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @selvanayaki.t9235
    @selvanayaki.t9235 3 роки тому +2

    மகிழ்ச்சி

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +3

    Vaalga vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +6

    😱இதில் கூறப்படும் அனைத்தையுமே இவ்வுலகில் அனைவருமே செய்கின்றனர்.😨🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +2

      ஆம் சகோ உணர்ந்து திருந்த வேண்டும் 🙏🙏🙏

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 роки тому +1

    மிக்க நன்றி 🙏

  • @babubanu713
    @babubanu713 3 роки тому +2

    Nandri

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +2

    அருமையான பதிவு நல்லது அண்ணா நீங்கள் கூறியவற்றில் 90 சதவிகிதம் சரியாக இருக்கிறேன் அண்ணா நன்றி உங்களோடு பிறந்து இருந்தால் 100 /100 சரியாக இருந்து இருப்பேன் நன்றி அண்ணா இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @Aadhitya777
    @Aadhitya777 3 роки тому +1

    Thank u Anna vaalga valamuden 👌🙏🙏🙏💐💐💐

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +1

    Thanks...
    Good and nice, timely record, all true and original Hindus must follow....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @meena410
    @meena410 3 роки тому +1

    Arumai mikka nandri🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +5

    🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🍀🌿🙏

  • @bala7483
    @bala7483 3 роки тому +2

    காணொளி 👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at ua-cam.com/video/3Z8xo39ix9g/v-deo.html

  • @basakaranrathan6690
    @basakaranrathan6690 3 роки тому +1

    Nandri nandrigalkodi

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 3 роки тому +1

    அருமை.

  • @vigneshv969
    @vigneshv969 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому +1

    🙏🙏🙏🙏Tq brother Sivaya Nama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 роки тому +1

    🙏🙏🙏Nandri anna🙏🙏🙏

  • @lakshmanansai4037
    @lakshmanansai4037 2 роки тому +1

    Super

  • @rsva100
    @rsva100 3 роки тому +1

    Indha paavam pannuravangathaan ippo nalla irukanga

  • @veeramaniveera6470
    @veeramaniveera6470 3 роки тому +1

    Thanks bro 👍

  • @azhakanarivazhakan8910
    @azhakanarivazhakan8910 3 роки тому +1

    இத்தனை தவறு செய்தவர்களுக்கு மறுபிறவி இருக்கிறத இல்லை எப்படிப்பட்ட பிறவி அமையும் அய்யா விளக்குங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @chandraleka7919
    @chandraleka7919 3 роки тому +4

    நேர்மையாகவாழ்ந்துஇறையடிசேரும்வரைநேர்யாகவாழதேவையானஅனைத்துநல்வழிமுறைகளும்மக்களுக்குஅறிவித்துஅறநெறிகாட்டியுள்ளார்

  • @f_i_r_enaresh10203
    @f_i_r_enaresh10203 3 роки тому +2

    azhugani siddhar padal porul Soluga aaiyya

  • @shantidamo114
    @shantidamo114 3 роки тому

    good evening 🙏. en brother covid bathipinaal 3 jun andru kaalamaagi vitraai. En ammavidan sila varudangal pesamal paarkamal nirantaramaga poi vittar Brother. Entha oru karma kariyangal avarukku seiyamal hospital iranthu vittar. Adakkam seiyumbothu anathaiya sendru poii serthaar. Anna vin athma santhi adaiya prathinai seiyungkal Brother 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Good evening sister, sorry to hear his sudden demise, avarin aathma shanti adaya prathikirom, om shanthi🙏🙏🙏

  • @msatchu3984
    @msatchu3984 3 роки тому +4

    மதன் மற்றும் பரமேஸ்வரா உங்களது இந்த அருந்தொண்டிர்க்கு அடியேன் என்ன கைமாறு செய்ய போகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      எல்லாம் அவன் செயல் சகோ, நாங்கள் வெறும் கருவிகள் தான்🙏🙏🙏

  • @mohanj1359
    @mohanj1359 3 роки тому +1

    Shivane potri🙏🙏🙏

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 3 роки тому +1

    Great anna

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 роки тому +2

    🙏🙏🙏

  • @dovesoap2930
    @dovesoap2930 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj 4 місяці тому +1

    தாய் தந்தை சரியில்லை என்றால் எப்படி அவங்க பேச்சை கேட்பது இத மத்த

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Vallalar🙏🙏🙏🙏🌼🌼🌼🌼

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 3 роки тому +1

    30 41 42 indha mondrum nanseitha pavangal

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 3 роки тому +3

    Very good info, but what’s the use no one is following...
    Every hook and corner liquor shop run by either govt / private
    Door - door meat and meat related food getting delivered
    Adulteration in all, forms , agriculture, poultry, dairy products.
    No waste management system
    Every house spends in media, cinema , serials or any other entertainment channel which triggers our emotions and making money
    So many things
    I think only great great Mahan vallalar alone can follow 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Yes, true sister, atleast we need to create awareness for next generation and educate them to follow good things

    • @kalpanaganesan8489
      @kalpanaganesan8489 3 роки тому +1

      @@AalayamSelveer we can try , but no one will listen, our Bharat has lots of great great spiritual leaders who gave us extraordinary knowledge on how to live a life as per dharma and they gave various colours for better understanding purpose. But our people in turn try to find fault and did a cheap comparison between great spiritual gurus and ultimately lost their essence 🙏🙏🙏we have beautiful Thriukural who is following so lt shoukd start from birth then only generation will realise. Appreciated your effort

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Very true sister🙏🙏

    • @vaishnavireddy3540
      @vaishnavireddy3540 3 роки тому +1

      Don't go for others.. We have to follow these principles

  • @venkatvijaym1577
    @venkatvijaym1577 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏

    • @venkatvijaym1577
      @venkatvijaym1577 3 роки тому

      @@AalayamSelveer
      🙏AYYA🙏
      NON VEG SAAPITAAL
      NARAGAM AH
      ILLA
      KONRAL PAAVAM THINRAAL POCHU ITHU UNMAYAA
      AADU .KOLI SAPITALAAMA
      PLESE 🙏 REPLY

    • @venkatvijaym1577
      @venkatvijaym1577 3 роки тому

      @@AalayamSelveer Rply pannunga❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Pira uyirgalai kondru unbathu pavame

    • @venkatvijaym1577
      @venkatvijaym1577 3 роки тому

      @@AalayamSelveer 😟❤️😟

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 роки тому +1

    Intha anaithu paavangalum Tamil nattil tharpothu nadakkirathu...ketpatharkku yaarum illai...
    Sivan arul thamizhagathirkku kidaikuma?
    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Yes, true sister, atleast we need to create awareness for next generation and educate them to follow good things

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 3 роки тому

    (23. Paavam) aiyaa enaku puriyutu aana enaku pidicha manaivi amaiyalaye ?

  • @thirishivag1489
    @thirishivag1489 3 роки тому

    Anna vettil vel vaithu erupavargal lemon vel Mel kuthi vaika venduma anna

  • @thirishivag1489
    @thirishivag1489 3 роки тому +1

    Anna 28 point la bird vetla kundula vechu valarka kudathu nu Thane solli erukaga

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 3 роки тому

    Pls reply me

  • @emarajan3942
    @emarajan3942 3 роки тому +2

    Super

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 3 роки тому +1

    🙏🙏🙏