ஓடுடா ஓடு...டிரோன் கேமராவைப் பார்த்து தெறித்து ஓடிய திருடர்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 330

  • @Aswin778
    @Aswin778 2 роки тому +871

    யாருக்கெல்லாம் லாக்டவுன் போது
    Carrom Board தூக்கிக்கொண்டு ஓடியது ஞாபகம் வருது 🤣🤣🙋‍♂️

  • @vetrivelappuraja4088
    @vetrivelappuraja4088 2 роки тому +707

    Makkal mind voice:அடுத்தமுறை தூக்கவேண்டியது பொருட்களை அல்ல அந்த ட்ரோன் ஐ தான்.... 😄😄😄😄

  • @ArjunbalajiChengalpattu
    @ArjunbalajiChengalpattu 2 роки тому +134

    ஊரடங்கு கால சம்பவங்கள் தான் ஞாபகங்கள் வருகிறது 🤣🤣🤣🤣

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 роки тому +41

    நல்ல மக்கள். அரசியலுக்கு வந்திருந்தால் ஓடவேண்டிய தேவை இருந்திருக்காது.

  • @Suresh-sf5ph
    @Suresh-sf5ph 2 роки тому +113

    திருடிய பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதை பார்க்கும் பிள்ளைகள் மனதிலும் திருடும் எண்ணம் உருவாகும். உழைத்து உண்ணுங்கள்..

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому

      குருமா குரூப்தான் குடும்பத்துடன் வந்து கொள்ளை அடிக்கிறது.
      இதை கற்றுக்கொள்ள தான் கூடவே வயதான
      கிழவிகள் முதல் சிறுவர்கள் வரை அழைத்து வந்து
      இருக்கிறார்களே.
      அவர்கள்தான் திருட்டு சம்பவங்களை துணிந்து செய்வார்கள் .
      மீறி கேட்டால்
      விறகு பொறுக்க வந்த எங்களை
      ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தி விட்டார்கள்
      என்று கதறிக் கதறி அழுவார்கள்.
      PCR act போடுவார்கள்
      அந்த பயத்தால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் கம்பனி நிர்வாகத்துறை.

    • @govjobsfinder
      @govjobsfinder 2 роки тому +2

      MLA mp polician also included

    • @sangisana1025
      @sangisana1025 2 роки тому +1

      இதிலிருந்து தாங்கள் தெரிவிப்பது... என்னவென்றால் திருடிய பொருட்களை உடனே விட்டு விடுங்கள் என்று அர்த்தம் அல்லவா வீட்டில் வைக்காதீர்கள்... அப்படித்தானே இனிமேல் அப்படியே செய்திடலாமே...

  • @vijays3008
    @vijays3008 2 роки тому +81

    உலகத்தில் திருடர்கள் சரி பாதி 🦍
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி.. 🤷🏻‍♂️

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 2 роки тому +148

    ட்ரோன் கேமரா பாத்த உடனே பழைய செய்தி னு நினைச்சுட்ட 😅

  • @moorthyr674
    @moorthyr674 2 роки тому +27

    இதெல்லாம் சரிதான் கவர்மெண்ட் ஆபீஸ் லஞ்சம் வாங்குறான் இது போல் அதையும் செய்யலாம் அதையே செய்ய மாற்றான்

  • @indraramya2551
    @indraramya2551 2 роки тому +31

    இவர்கள் செய்வது தவறு தான். இருப்பினும் பெரிய பெரிய அரசியல் திருடர்களை என்ன செய்தீர்கள் பாலிமர் ?

    • @sangisana1025
      @sangisana1025 2 роки тому +1

      கரெக்டாக சொன்னீர்கள்

    • @gpk764
      @gpk764 2 роки тому +1

      Arasiyal vaadhi malam thindran, naangalum sapiduvom nu sollakudadhu la. Thappu naa thapou dhan.

    • @thineshkumar1553
      @thineshkumar1553 2 роки тому +2

      Good question 👍🤨

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db 2 роки тому +64

    அருகில் உள்ள இரும்பு கடக்காரணை பிடித்தால் போதும் யார் ரெகுலர் கஸ்டம்மர் என்று 😜

    • @kanmanis9282
      @kanmanis9282 2 роки тому

      😄😄😄

    • @who1799
      @who1799 2 роки тому

      😄🔥

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      குருமா குரூப் குடும்பத்துடன் வந்து கொள்ளை அடிக்கிறது.
      இதை கற்றுக்கொள்ள தான் கூடவே சிறுவர்களை அழைத்து வந்து
      இருக்கிறார்களே

    • @mpmcreation2060
      @mpmcreation2060 2 роки тому +2

      Yes correct 💯👍

    • @mariyasuthakar2022
      @mariyasuthakar2022 2 роки тому

      Avan ennada pannuvan avan pavam

  • @RundranMaha
    @RundranMaha 2 роки тому +6

    சும்மா பேப்பர் ல மட்டும் தான் டீசண்ட், நம்ம உண்மையான குணம் இது தான் மக்களே.

  • @user-mo4nn4ts3i
    @user-mo4nn4ts3i 2 роки тому +73

    தெழிற்சாலை மூலம் வருமானம் என்பதை மக்கள் சரியா புரிந்துகொண்டார்கள்....
    செய்தும்காட்டுகிறார்கள்.....🤣🤣🤣🤣🤣🤣

  • @sakooyaroo
    @sakooyaroo 2 роки тому +65

    இன்றைய பழைய இரும்பின் விலை 37.00

  • @velp5168
    @velp5168 2 роки тому +29

    சாராயம் குடிக்க காசில்லை கஞ்சா அடிக்க காசில்லை உழைத்து உண்ண தெரியாது எல்லாமே இலவசம் பள்ளிக்கூட ஆசிரியர்களை பாருங்கள் மாதா பிதா குரு தெய்வம் என்பது போய் சாராயம் குடிக்க காரணத்தை தேடி அலையும் மானங்கெட்ட தமிழனாக ஆகி விட்டான் 16 வயது பள்ளிக்கூட மாணவிய 17 வயது மாணவன் கற்பமாக்கிறான் ஆனால் நாள் நடசத்திரம் பார்த்து கல்யாணம் செய்தவன் கோயிலுக்கும் மருத்துவ மனைக்கும் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக.

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 роки тому +1

      பையனுக்கு 12 வயது

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 2 роки тому +1

      நாசமாக போகட்டும் ....முழுமையா சொல்லிடுங்க தோழர்

    • @sankarlingam501
      @sankarlingam501 2 роки тому

      'ஓட்டுக்கு பணம் வாங்குவது' அதை விட்டு விட்டீர்களே. 😢😢😢

  • @ரசிகன்ரசிகன்-த3த

    சரக்கு டா. மிடுக்கு டா. ஓடு டா 🤣

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 роки тому +1

      😂

    • @அன்பேசிவம்-ஞ2ர
      @அன்பேசிவம்-ஞ2ர 2 роки тому +2

      😄😄😄😄😄 நான் சொல்ல நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள் பரவாயில்லை . அவர்கள் யார் என்று மக்களுக்கு தெரிந்தால் போதும் 👍👍👍

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +1

      அவரை குருமாஜி என்று
      அழைப்பார்கள்.

  • @balaworld
    @balaworld 2 роки тому +23

    விழுந்து புரண்டு வீடியோ எடுத்த காலம் போய் பறந்து பறந்து வீடியோ எடுக்கும் காலம் வந்துவிட்டது,இதற்கடுத்து எப்படி இருக்குமோ?

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 2 роки тому +76

    மக்கள் சொத்து; அதனால் மக்களே எடுத்து செல்கிறார்கள்.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 роки тому +24

    யப்பா செய்தியாளரே..
    உளறல் மன்னரே..
    அங்கே.. பொருட்களை.. பொருட்களை அங்கே.. காவலாளி.. அந்தப்பகுதி மக்கள்..
    அங்கே.. பொருட்களை.. பொருட்களை அங்கே..
    😇 😇 😇 😇 😇 🙃 🤕 🤯

    • @kiranadithya1414
      @kiranadithya1414 2 роки тому +2

      சாதாரணமாக வாசித்தாலே நல்லாஇருக்கும் இவர் இந்த திணறு திணறுகிறார் செய்தி வாசிப்பவரே நல்லா பயிற்சி எடுத்துட்டு வாங்க

    • @SHREEBPL
      @SHREEBPL 2 роки тому +2

      @@kiranadithya1414
      S..

  • @vinodhkumar813
    @vinodhkumar813 2 роки тому +4

    என் மக்கள் இன்னும் முன்னேறவில்லை வருத்தமாக உள்ளது..

  • @syed101951
    @syed101951 2 роки тому +11

    இந்த பதிவுக்கு 335 பேர்கள்
    தெரிவித்துள்ள கருத்துகளில்
    பெரும்பாலானவை கிண்டல் செய்துள்ளார்கள் ☝
    நமது நாட்டில் தவறுகள் பெருகுவதற்கு காரணங்களை
    ஆராய்ந்து அதை களைய
    முற்பட்டாலே குற்றங்கள் குறையலாம் 🙏 அல்லது
    தண்டனைகள் கடுமையாக
    கண்டிப்பாக இருந்தாலும்
    குற்றங்கள் குறைந்துவிடும் ☝

  • @jayaprakashb1296
    @jayaprakashb1296 2 роки тому +1

    En ooru tha pa ithu neraiya porula eduthutu vanthutanga AC, computer, bero, bed.

  • @boxwillunbox
    @boxwillunbox 2 роки тому +7

    அந்த காசை இல்லாதவர்க்கு தானமாய் அளித்து இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருக்கும்

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 роки тому +2

      உண்வீட்டில் முதலில் உள்ளதை தானம் செய்து விடியோ பதிவிடு. பிறகு பார்க்கலாம். ஊருக்கு அட்வைஸ் கொடுத்து நல்ல பெயர் வாங்க நினைத்தால் உனக்கு ஆப்படிப்போம்.

    • @boxwillunbox
      @boxwillunbox 2 роки тому

      வெட்டிய செலவு பண்ண பணத்தை சொன்னங்கா சர்.வெட்டி கமெண்ட் போடுறவனுக்கு இல்ல.நீங்க என் பொங்கி வலிருங்க

  • @shankarbcf2280
    @shankarbcf2280 2 роки тому +9

    அரசியல்வாதிகளை விடவா

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 роки тому +5

    செய்தியாளர் தான் பேசுகிறார் மற்றவை காணவில்லை, இதுக்கு பேசாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம்

  • @bharathibharathi8087
    @bharathibharathi8087 2 роки тому +1

    சண்முக சுந்தரம் நீங்கள் பேசும் தமிழை கேட்கும்போது அருமையாக உள்ளது.... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @theindianjackssparrow8630
    @theindianjackssparrow8630 2 роки тому

    செய்தி வாசிப்பாளர் அருமை து

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 роки тому +7

    ஏம்பா 1500 ஏக்கரில் ஆடு மாடு மேய்ந்தால்
    மண்ணுக்கும் மக்களுக்கும்
    பலன்

  • @தமிழ்பாய்ஸ்-ழ8ட

    அருமையான தொழிற்சாலை வேஸ்டா போறதுக்கு மக்களுக்காக கட்டும்

  • @kbdevanathan477
    @kbdevanathan477 2 роки тому +12

    பாலிமர் பார்த்து கேட்கிறேன் அந்த கேம்பரா ஆற்றில் மணல் திருட்டின் போதும் செயல் படுமா

  • @bluebook6881
    @bluebook6881 2 роки тому +3

    எங்க போகுது wineshop கு தானா

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 2 роки тому +1

    கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் அடிப்படை அன்பு பண்பு குணம் நாகரீகம் பிறரை மதித்து பேசும் பழக்கம் செயல்பாடு ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் தேவை .

  • @jeyasinghjeyasingh234
    @jeyasinghjeyasingh234 2 роки тому

    Enna ooruda🤦

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +1

    இதே செய்தியை வேல்ராஜ் வாசித்து இருந்தால் வேறலெவல் பண்ணியிருப்பார்

  • @aathikoki4236
    @aathikoki4236 2 роки тому +1

    ட்ரோன் பாத்தும் lockdown ஞாபகம் vanthuchu😃😃

  • @ArunKumar-rw1gt
    @ArunKumar-rw1gt 2 роки тому +3

    தம்பி தானா புயல் அப்பாவே பாதி பொருள் மக்கள் அங்க தூக்கிடு போயிட்டாங்க.. இன்னும் அங்க ஒரு சில பெரிய மெஷின் மட்டும் தான் இருக்கு..🤣🤣🤣🤣

  • @sramanjaya
    @sramanjaya 2 роки тому

    சிறந்த ஊர் சிறந்த மக்கள்

  • @jothisekar8442
    @jothisekar8442 2 роки тому

    நாம் தமிழர். நாமே தமிழர்

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +2

    ஊரேதிருடர்களா அப்ப இனிதிருட்டுபட்டி ன்னுஊருக்குபெயர்வைக்கனும்

  • @samsundurai612
    @samsundurai612 2 роки тому

    மாஸ்க் போடுங்கப்பா

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +1

    எல்லோரும் நீலக் கலர் சட்டை போட்டு இருக்கிறார்கள் ஒரே குரூப் என்று நினைக்கிறேன்

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 2 роки тому +41

    வீணாகும் பொருட்களைத்தானே வறியவர்கள் எடுக்கின்றார்கள்.அதை ஏன் தடுக்கின்றீர்கள் .

    • @aravindaru2671
      @aravindaru2671 2 роки тому +23

      வறியவர்களுக்கு உழைக்க சொல்லி கொடுங்கள்....
      திருட சொல்லி கொடுக்காதீர்கள்.......

    • @praseedbala743
      @praseedbala743 2 роки тому +4

      அப்ப உங்க வீட்டிலுள்ளப் பொருட்களை கொடுத்து உதவி பண்ணுங்களேன்.

    • @vetrivelappuraja4088
      @vetrivelappuraja4088 2 роки тому

      @@aravindaru2671 👍

  • @manigandanaudiochengalpatt171
    @manigandanaudiochengalpatt171 2 роки тому +1

    நான் கூட லாக் டவுன் ஓடுனவுங்க நேனச்சேன் பா🤣🤣🤣

  • @vinothkumar3713
    @vinothkumar3713 2 роки тому

    Vera level sir ugka Tamil 😁

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому

    Super👍

  • @sriram84381
    @sriram84381 2 роки тому +1

    Simply Sarath explore panna building

  • @inbalakshmis629
    @inbalakshmis629 2 роки тому +1

    Camera super

  • @Vinothkumar003
    @Vinothkumar003 2 роки тому

    Thala mind vioce nu sollitu sathama pesitinga

  • @sathiyarajg3955
    @sathiyarajg3955 2 роки тому

    திருடி திங்காதீர்கள்...உழைத்து உண்ண கற்றுக்கொள்ளுங்கள்...உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 роки тому

    மக்கள்தான் அரசியல்வாதி அரசியல்வாதி தான் m

  • @kambikatrakathailasolrapar4423
    @kambikatrakathailasolrapar4423 2 роки тому

    Weast thana Eaduthutu pogatum

  • @sakthisathya3914
    @sakthisathya3914 2 роки тому

    Evalavu cute ah news read panreenga👏👏👏

  • @RED_GAMER_TAMIL
    @RED_GAMER_TAMIL 2 роки тому

    Tron camera na keram board tha niyapagam varuthu

  • @kumaresant112
    @kumaresant112 2 роки тому

    இரவு சரியான இடம் போல🤣🤣🤣🤣

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 2 роки тому +2

    இவங்க எல்லாம் எந்த ஒரு அரசியல் தலைவர்கள் பற்றியும் பேச தகுதி இல்ல.

  • @deepank2893
    @deepank2893 2 роки тому

    People s are always ultimate...

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 2 роки тому

    கடலூரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் ஊழலுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் இது மிகப் பெரிய மெகா ஊழல்....... இங்கு மக்கள் திருடுவது எல்லாம் ஒரு மிகப் பெரிய விஷயம் இல்லை....

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому

      உழைக்கணும் வயிற்றுப் பிழைப்புக்கு. இன்று இதை திருடுபவன் நாளைக்கு நடந்து செல்லும் பெண்ணின் தாலியை அறுப்பான். அதுவும் வயிற்றுப்
      பிழைப்புக்கு. பின் மனிதனையே கடத்திச் சென்று கிட்டினி திருடுவான். அதுவும் வயிற்றுப் பிழைப்புக்கு என்று சொல்வான்
      ஒத்துக் கொள்வீர்களா

  • @eyecareacademy8810
    @eyecareacademy8810 2 роки тому

    எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டாங்க...😂

  • @thangamani6238
    @thangamani6238 2 роки тому

    இதில் என்ன தவறு

  • @ramkumarkdramkumar5129
    @ramkumarkdramkumar5129 2 роки тому +1

    இந்த செய்தியை பார்த்தால் திருவாரூர் மாவட்டம்
    வடபாதிமங்லம் 610,206
    நியாபகம் வருது.😞😞😞

  • @mbeprakash
    @mbeprakash 2 роки тому

    Makkaluda valathai intha corporate companies kolli adikalama

  • @umeshnaidu7636
    @umeshnaidu7636 2 роки тому

    Shanmugasundram need some clear mesg..

  • @ellapugalumiraivanukke6392
    @ellapugalumiraivanukke6392 2 роки тому

    Samuga nalla pesa palagiappa......

  • @seenulachu8942
    @seenulachu8942 2 роки тому

    வடசென்னை படம் தான் என் நியாபகதுக்கு வந்தாச்சு 😁😂

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 роки тому

    எப்படியிருந்தாலும் துருபிடித்து வீணாகத்தான் போகப் போகுது.

  • @shivakrishnan6159
    @shivakrishnan6159 2 роки тому

    Yepppa news reader mudiyala da yevba

  • @raj_0754
    @raj_0754 2 роки тому

    Indha company ya nammbi pala per nalla vellaiya resign.... pannavangala naanum oruvan... Ippo vettiya than iruken

  • @msv2392
    @msv2392 2 роки тому

    Shanmugam tounge twist 🤣🤣🤣

  • @shankavi2516
    @shankavi2516 2 роки тому

    வடசென்னை படம் மாதிரி இருக்கு

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 роки тому +9

    Thiruttu Thiravidans 🤣🤣🤣

  • @Wom_22
    @Wom_22 2 роки тому

    துறுவாக போகவேண்டியது,

  • @balasubramaniyan2441
    @balasubramaniyan2441 2 роки тому

    எல்லாம் அவிங்களாதா இருக்கும்

  • @thineshkumar1553
    @thineshkumar1553 2 роки тому +1

    For help in work in local area pullingokku work kodunga plz😇no problem for fectoery 😉😍

  • @0-10
    @0-10 2 роки тому +1

    1500 ஏக்கர் 10 வருடங்களா சும்மா கிடக்கிறது. தமிழ்நாட்டில்? தலையெழுத்து.

  • @kingcholan754
    @kingcholan754 2 роки тому +1

    இந்த கருணாநிதி பன்னதெல்லாம் இப்படி கண்டுபுடிக்க முடியாதா?

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 роки тому

    இரும்பு மொத்தத்தையும் திருடிட்டு போங்கடா😂

  • @jaiganeshcatering88
    @jaiganeshcatering88 2 роки тому +1

    நீங்கள் செய்தியாளராக இருந்து செய்திகளை சரியாக வாசிக்க தெரியவில்லை அது போல தான் அவர்களும்...திருட வந்தும் திருட முடியவில்லை

    • @sangisana1025
      @sangisana1025 2 роки тому

      நான் நினைக்கிறேன் நீங்களும் ஒரு கூட்டாளி என்று

  • @geoantony6133
    @geoantony6133 2 роки тому

    Kall eduthu eria vendiathu thanae, drone ah thedi owner varuvan.

  • @prabhuprabhu7933
    @prabhuprabhu7933 2 роки тому

    இதுல என்ன தப்பு அவனென்ன கோடிஸ்வரனா

  • @selvamcncprogramar2115
    @selvamcncprogramar2115 2 роки тому

    Seithigal vaasicka nangu payerchi vendum ungalucku

  • @madhum6773
    @madhum6773 2 роки тому

    சுயநலவாதமக்கள்

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 роки тому +1

    ஒரு கிலோ பழைய இரும்பு 60 ரூபாய் நல்ல வருமானம் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw 2 роки тому

    விநாப்போறத எடுக்குறாங்க இதுல என்ன இருக்கு

  • @tamilmech1713
    @tamilmech1713 2 роки тому

    முந்திரி காடுகளை சோதனை செய்யவும்

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +5

    ஊரே களவாணிகள் நிறைந்த ஊரும் உண்டு. அந்த ஊர் பக்கத்தில வீடு கட்ட முடியாது. கட்டினாலும் குடியிருக்க முடியாது

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому

    சிறுத்தையின் வேகம் டிரோனும் கூட தோற்றுப்போகும்.

  • @venkateshram4311
    @venkateshram4311 2 роки тому

    Good job😂

  • @poojajain8325
    @poojajain8325 2 роки тому

    Nall news Yellme thirudan

  • @Raam_-gq6zc
    @Raam_-gq6zc 2 роки тому

    Vadachennai padam kadhaya

  • @thangarajgoldking2716
    @thangarajgoldking2716 2 роки тому

    Gta model video

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    நல்ல வேலை அந்த கேமரா கீழே இல்லை இருந்துருந்தா நம்ம ஆட்கள் அதை முதலில் எடைக்கு போட்டு இருப்பார்கள்...

  • @thenmozhihoney9119
    @thenmozhihoney9119 2 роки тому

    Thiruttu pona jaamangalayum Kandu pidichu thirudangalai thookki ulla vaiyunga

  • @LaxmanLaxman-li3fi
    @LaxmanLaxman-li3fi 2 роки тому

    VCK upi😂😂

  • @hiphop4573
    @hiphop4573 2 роки тому

    Vada Chennai movie ya antha makkal ellarum group study ya pathurupangalo🤣🤣🤣

  • @AloneBrokeTamil
    @AloneBrokeTamil 2 роки тому

    Parkum pothu free fire game la ellarum run 🏃💨 agura mathiriyae eruku....

  • @bignews8938
    @bignews8938 2 роки тому

    Appavi makkal ....kodi kodiyai thiruduranunga...avangala vitruvanunga ...

  • @mathancookingchannel1071
    @mathancookingchannel1071 2 роки тому

    Lachakanaka thiruduranuga atha vitruvanga pavam palaya irumbu eduthavana poiye😕

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar 2 роки тому +2

    veera tamilan daw... vadakan pathu kathuko

  • @sathriyastamilenda48
    @sathriyastamilenda48 2 роки тому

    Pullingo than Vera yaru

  • @SureshSuresh-cc5jg
    @SureshSuresh-cc5jg 2 роки тому

    100 per enga

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 2 роки тому

    திருடுவது தவறான செயல் என்பது பெரும்பாலான மக்கள் மனதில் இல்லை என்று புரிந்து கொள்ளமுடிகிறது. நாடு வெளங்கிடும்.