புதிய தலைமுறை செய்தி எதிரொலி: ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி விற்பனை

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2022
  • புதிய தலைமுறை செய்தி எதிரொலி: ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி விற்பனை
    #Rationrice | #PTImpact | #Trichy
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 155

  • @tamiltube7780
    @tamiltube7780 2 роки тому +46

    அமைச்சர் நேரு துணை இல்லாமல் இது நடக்குமா?

  • @suthim9148
    @suthim9148 2 роки тому +32

    எல்லா இடங்கலிளும் இது தான் நடைபெறுகிறது

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +17

    இந்த சம்பவத்தை வெளியிடுவோர்க்கு பின் நாளில் பாதுகாப்பு உள்ளதா

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +23

    ஓட்டல்களில் வடை ரேசன் பருப்பு,பாமாயிலும் ரேசன், இட்லி மாவு இதே

  • @micheal9051
    @micheal9051 2 роки тому +44

    புதிய தலைமுறைக்கு நன்றி புதுசா செய்தி சொல்லுங்க. நிங்க சொன்னால்தான் தெறியும் என்று நினைக்கிற்களா அந்த அரிசி ரேசன்கடையில் இருந்து விற்பனை அகுவதைவிட மக்களிடம் இறுந்துதான் விற்பனை ஆகுகிறது அதனால்தான் சொல்லுகிறேம் நல்ல அரிசியை நியாயமான. விலையில் ரேசனில் வினியோகம் செய்ய சொல்லி செய்தியாலர்கள் சொல்லுங்க. ஒசியில் அரிசி போட்டால் இப்படிதான் மக்கள் விற்ப்பனை செய்வார்கள் இது இப்போது நடக்கும் விசயம் இல்லை பலகாலங்களாக நடக்கிறது

    • @sathiyamoorthyasathiyamoor3625
      @sathiyamoorthyasathiyamoor3625 2 роки тому +2

      சரியான தகவல் தான் எப்படி அரசு முத்திரை உள்ள மூட்டை கள் எப்படி சென்றது கூரும்

    • @micheal9051
      @micheal9051 2 роки тому

      @@sathiyamoorthyasathiyamoor3625 அண்ணா ரேசன் கடையின் முத்திரை பதித்தசசாக்கு வெளியே போகாது ஆனால் ரேசன்னில் இறுந்து விற்ப்பனை ஆகும் இல்லை என்று சொல்லலை ஆனால் அதைவிட மக்களிடம் இறுந்துதான் அதிகமாக அரிசி விற்பனை ஆகுது

    • @user-ht6pn6cc6v
      @user-ht6pn6cc6v Рік тому +1

      எந்தகடையில் வீட்டிற்கு கோனிபையோட அரிசி மூட்டைமூட்டையாய் கொடுக்குறாங்க?

  • @candajeg4882
    @candajeg4882 2 роки тому +14

    பணத்தைக் கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வருவதும்.
    ரேஷன் அரிசியை மாவாக்கி விர்ப்பதும் இவை இரண்டுமே ஒன்றுதான் .
    பணத்துக்கு மார் அடிக்கிற ஊடகங்கள் உள்ள வரை தமிழகத்தில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

    • @maniappadurai4496
      @maniappadurai4496 Рік тому

      இந்தியாவிலும் தான். மோடி செய்யும் எந்த தவறும் சுட்டிக் காட்டுவதும் இல்லை.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +17

    1 கிலோ கோதுமை போடுவது இல்லை எப்படி முட்டை முட்டையா இங்கு வந்தது ஓ

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 роки тому +13

    தமிழகம் முழுவதும் இது மாதிரி நடக்கிறது.

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 2 роки тому +10

    நிறைய இடங்களில் இது போன்ற தான் நடைபெறுகிறது இவை கண்காணிப்பார்கள் கண்டும் காணாது செல்கிறார்கள் இதுதான் உண்மை

  • @worldtv6259
    @worldtv6259 2 роки тому +27

    எல்லா இடங்களிலும் இதுபோன்ற நடக்கின்றது.

  • @marimuthu9848
    @marimuthu9848 Рік тому +8

    இந்த புழுத்துபோன அரிசியை இப்படிதான் விக்கமுடியும் எப்படியாச்சும் விற்று காசாக்கட்டும் இதுஒருசெய்தியாடா

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 роки тому +9

    இதில் என்ன ஆச்சரியம், இருக்கிற ஓட்டல்களில் எல்லாமே இட்லி, தோசையெல்லாம் ரேசன் அரிசிதான்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 роки тому +33

    தரமான அரிசி இல்லாது இருக்கின்றபோது அதை வெளியில் எரியாமல் விற்று அந்த காசில் மற்ற பொருள் வாங்கி உண்ணும் நிலையில் சில மக்கள் உள்ளனர்

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 2 роки тому +9

    உண்மை உடனுக்குடன் 💪

  • @selvarajrasu2974
    @selvarajrasu2974 Рік тому +6

    மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை நடத்த யாரை அனுப்புகிறாரோ அந்த அதிகாரிகள் தலைமையில் இந்த தொழில் நடக்கும் ஐயா

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 роки тому +8

    எந்த எந்த ரேஷன் கடைகளிலிருந்து கடத்தி வரப்பட்டது என்பதை படம்புடிச்சி போடவேண்டியது தானே.இது TNCSC godownல இருந்து வந்ததாக இருக்கும்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 роки тому +10

    மது விற்கும் அரசு 🤣

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому +4

    இது நிறைய ஊர்களில் நடைபெறுகிறது ,

  • @ramadassdass5231
    @ramadassdass5231 Рік тому +8

    ஏன் மக்களுக்கு நல்ல அரிசி போட்டல் மக்கள் அதை ஏன் விற்பனை செய்கிறார்கள்

    • @Simplesamayalmadhu123
      @Simplesamayalmadhu123 Рік тому

      மக்களுக்கு தரமற்ற அரிசி ஒரு மூட்டை வைத்து காண்பித்து தரலாமா என்று கேட்கிறார்கள் வேண்டாம் என்றதும் அது மக்கள் கை களுக்கு செல்லாமல் வரவு வைக்க படுகிறது யாரும் அரிசி விற்பதில்லை கை கைகளில் கிடை ப்பது இல்லை என்பதே உண்மை

  • @selvamani235
    @selvamani235 2 роки тому +5

    எல்லா இடங்களிலும் நடக்கிறது

  • @57403sivarajme
    @57403sivarajme 2 роки тому +29

    விடியல் அட்சி பங்கு உண்டா?

    • @tamilravi3709
      @tamilravi3709 2 роки тому +4

      100 / உண்டு

    • @antanysri516
      @antanysri516 2 роки тому +1

      Ssssssss

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 2 роки тому

      Sariyana pangu illa 🤗 koduthe epadi news varuma🤔😜

    • @vikky9534
      @vikky9534 2 роки тому

      உன் அம்மாவுக்கு,, அக்காவுக்கு ரெண்டு பாச்சி உண்டா 😄😄😄

    • @ravir8155
      @ravir8155 2 роки тому

      இல்லாமலா

  • @nagarajr6374
    @nagarajr6374 Рік тому +2

    தயவுசெய்து அரசு ரேசன்அரிசி போன்ற விலையில்லா பொருட்களைகொடுக்காமல் பணமாக மக்களுடைய வங்கிகணக்கில் அளித்தால் அவர்கள் வெளியில் தரமானபொருட்களை வாங்கி கொள்வார்கள்.

  • @prabha7339
    @prabha7339 2 роки тому +4

    எத்தனை வருடமாக நடக்கிறது..?😳 இந்த வேலை

  • @neela8747
    @neela8747 2 роки тому +5

    விடியல் ஆட்சி அப்படி தான் இருக்கும்.

    • @micheal9051
      @micheal9051 2 роки тому +2

      விடியல் ஆட்சியும் இப்படிதான் வெற்றி நடைபோடும் தமிழகமும் இப்படிதான் யாரும் யோக்கியன் இல்லை

  • @angelamary577
    @angelamary577 Рік тому +4

    In most of the private shops ration rice 75 percent is mixed with the other rice and they sell the rice for 55 rupees, The government should take severe action.

  • @massahmurugesanmassahmurug3880

    எப்படி கடத்தினாலும் பொது மக்கள் தான் சாப்பிட கிறார்கள்
    இதில் என்ன தப்பு
    அரசு டாஸ்மாக் கடைகள் நடத்துவது போல்
    அரிசியை மாவாக்கி கொடுத்தால் நல்ல விசயம் தான்

  • @nandhakumar236
    @nandhakumar236 2 роки тому +8

    Kn.நேரு திமுக அமைச்சர் தலைமையில் நடக்குது

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +4

    Government should take stringent action against the ration good smuggling as it is the root cause for poor quality distribution as they are changing the good quality ration goods with poor ones

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +3

    Government should arrange for packing the rice and all other ration goods like selling in super market. This will done by giving the order to the packers

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Рік тому +1

    இது எல்லாம் ஒரு மேட்டர் இல்லை இது அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து செய்யும் ஊழல்

  • @rengasamyrathakrishnan7110
    @rengasamyrathakrishnan7110 11 місяців тому

    ஒவ்வொரு ஊரிலும் நடக்கிறது.குடிசை தொழில் போன்று நடக்கிறது.கீழிருந்து மேல் மட்டம் வரை எல்லாம் சரியாக சென்று விடுகின்றது.

  • @sekarm5906
    @sekarm5906 Рік тому

    காஞ்சிபுரம் வருகிறீர்களா புதிய தலைமுறைக்கு வேண்டுகோள்

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Рік тому +1

    சார் கடத்துனான் கடத்துனான் என்று சொல்றீங்க ரேஷன் கடைக்காரன் அனுமதி இல்லாமல் அங்கிருந்து எடுக்க முடியுமா

  • @indranathanambalam5928
    @indranathanambalam5928 Рік тому +1

    முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லவும்

  • @vasanthir9685
    @vasanthir9685 Рік тому +2

    இந்த அரிசியை பார்த்தால் அரசு எம்பி எம்எல்ஏ அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள் பிரதமர் முதல்வர் என்று யாராக இருந்தாலும் இந்த அரிசியை ஒருநாள் சமைத்து சாப்பிடுவார்களா?????

  • @vipikumar8154
    @vipikumar8154 Рік тому +1

    அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் நியூஸ் தமிழ் அதிகாரியாக ஆகிவிடலாம்

  • @sureshsureshkumarsureshsur3115

    பாமாயிலும் மக்களுக்கு கொடுக்காமல் பல ரேஷன் கடைகளில் கொடுக்காமல் கடத்துகின்றன

  • @krsorchestrachennai5098
    @krsorchestrachennai5098 2 роки тому

    Sooper questions by the News employee .

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Рік тому

    இதுபோல் வீடியோ அதிகமாக எடுக்க வேண்டும்

  • @mathiartist1446
    @mathiartist1446 Рік тому

    தமிழ்நாடு முழுவதும் இதுதான் நடக்கிறது உங்களுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா

  • @blausnehasehabalu1978
    @blausnehasehabalu1978 Рік тому

    etha eppadi complain pantrathu pls

  • @sasirekha431
    @sasirekha431 2 роки тому +2

    செங்கல்பட்டு கோகுலாபுரம் ரேஷன் கடைல பச்சரிசிய கண்ணுல காட்டுனதுஇல்லை

  • @kanagaraj17
    @kanagaraj17 Рік тому

    அது இப்ப தாான் புதிய தலைமுறைக்கு தெரியுமா ? அரிசி எப்ப சுமா கொடுத்தாங்களோ அப்ப இருந்தே எல்ல ஊரிளிமே எல்லா மாவு விற்பனையாளர்களும் நல்லா சம்பார்த்தியம் தெரியமா உங்களுக்கு கன்டுகொள்ளாத அரசுகளின் மேல் வழக்கு பதிவு செய்ய முடியுமா புதிய தலை முறை

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 роки тому

    இப்போது தான் தெரிகிறதா.இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தமிழ் நாடு முழுவதும். தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு.இதை முதல்வருக்கும் தெரிய படுத்த வேண்டும்.

  • @venkatkumar1635
    @venkatkumar1635 2 роки тому +5

    அதிகாரிகள் 💐

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 Рік тому

    அரிசியை அரிசியாகவே விற்பவர்களை நீங்கள் பிடிக்கல...

  • @Nisha88778
    @Nisha88778 Рік тому

    Engal village la um ithu nadakkintrathu... Athaium thaduththu niruththa vendum....

  • @periyasamyd7746
    @periyasamyd7746 Рік тому

    நேரு வாழ்க!!!

  • @theetharappann4155
    @theetharappann4155 Рік тому +2

    The partymen doing so many things of mixing good and damaged rice The department chief Mr Radhakrishnan can do wonders in ration scandle in TN as anwhole

  • @keerthivasan1162
    @keerthivasan1162 2 роки тому

    Tiruvannamalai district kuda idu naduakdu but mavu akuranagla theriyala but so many rice packet giving to few members

  • @user-to1vc3nn6m
    @user-to1vc3nn6m Рік тому

    மாட்டூ திவனம் விலைக்கு போகும்..

  • @princesscreationz6118
    @princesscreationz6118 Рік тому

    அரசு அதிகாரிகள் தவரு செய்தாள் கடைசிவரை விசாரணை மட்டுமே அதிக பச்ச தண்டணை இட மாற்றம் போங்கடா ..

  • @kaviyarasan53105
    @kaviyarasan53105 Рік тому +1

    யா ரேஷன் கடையில் இருந்தா மூட்டையாக வருமா. அப்படியே ரேஷன் கடைக்கு சப்ளை செய்யும் குடோன் இடத்திலிருந்து கூட எடுத்து வரலாம் சார்

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 Рік тому

    Super.

  • @jeevanm81
    @jeevanm81 Рік тому

    இதற்கு அதிகாரிகள் துணை இல்லாமல் இது நாடக்காது ‌ இது என்ன நாடா.காரி துப்பனும்

  • @giritharansr3905
    @giritharansr3905 Рік тому

    ராமஜெயம் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன் எல்லாம் பிம்பிலிகீபியாபி

  • @vasumegalavasumegala1843
    @vasumegalavasumegala1843 2 роки тому

    Kumbakonam angaium epadi tha nadakuthu

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 2 роки тому +4

    ரேஷன் ஒருநாள் இரண்டு நாள் தான் திறப்பது. ஸ்டாக் இருக்கும் வரை கடை திறந்து இருக்கணும். அப்பதான் மக்கள் வாங்க வசதியாக இருக்கும்.

  • @rammuammu1406
    @rammuammu1406 Рік тому

    திருச்சிராப்பள்ளியில் இதெல்லாம் சகஜம் விட்டுட்டேன் உன் வேலைய பாருங்கப்பா திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அதிமுக தான் இருந்தாலும் திமுகவ இருந்தாலும் இந்த இரண்டு கட்சிகள் எது செய்தாலும் திருச்சி மக்கள் கண்டு த மாட்டார்கள் திருச்சி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் அரசு நிலத்தில் ரேஷன் கடைகள் அமர்ந்திருக்கிறதா அந்தந்த கடைகள் பொருள்கள் சரியாக போய் சேர்கிறதா கடைகளில் ஆய்வு செய்யும் மக்களிடம் குறைகளை கேட்க வேண்டும் ஒரு மக்களும் கலெக்டர் இடம் குறைப்பிற்கும் மனைகள் எவ்வளவு வந்திருக்கு என்று சொல்லுங்கள் லட்சத்தைத் தாண்டும் இதெல்லாம் நமக்கு ஏன் பா அரசியல் வேண்டாம் நம்ம வேலை உண்டு வீட்டுக்குள்ள போயிருவோம் அனைத்து இடம் லட்சக்கணக்கான மனங்கள் சேருது மீடியா என்ன பண்ணுகிறது மீடியா திருச்சி தூங்குகிறது பத்திரிகையாளர்கள் உறங்குகிறார்கள் மக்களிடம் என்ன குறைகள் என்று கேட்க மாட்டீர்கள் 🙏

  • @nassundar2965
    @nassundar2965 Рік тому

    எதையும் இலவசம் இல்லை என்று மாற்றலாம் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை

  • @nassundar2965
    @nassundar2965 Рік тому

    இலவசம் தடை செய்யவும் தமிழ்நாட்டில்..

  • @boopathipathi
    @boopathipathi 2 роки тому +2

    Ella Athigarikalukum Therunchu Panam Vangitu Tholil nadakuthu...neenga pudhusa Kandipuduchu Sola onum ila..

  • @austinstephenchelladurai1740
    @austinstephenchelladurai1740 2 роки тому

    Mill owner yaru avanoda link yarunu media should show them to public

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Рік тому

    இல்லை என்பார்
    இருக்கு என்று சொன்னால்
    யாரும் நம்ப மாட்டார்கள்

  • @nassundar2965
    @nassundar2965 Рік тому

    உணவு பாதுகாப்பு துறை எதற்கும் உதவாத துறை..

    • @ravir8155
      @ravir8155 Рік тому

      எதுக்கும்உதவாதபோப்பாஒவ்வோருகடையிலும்கல்லாகட்டுராங்க

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 Рік тому

    Good business

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 2 роки тому +1

    மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்.

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 роки тому

    எங்க ஊரு reshan kadailayum ethu pol nadakerathu

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 Рік тому

    அரிசி கடத்தலை பிடித்து
    விடுகின்றனர் எனவே
    மாவு ஆக்கி நம் மக்களுக்கு
    விற்பனை க்கு வருகிறது
    கடத்தலுக்கு துணை
    போனவர் யார் ?

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 2 роки тому +2

    Anaithu ration kadailaiyum CCTV cameras poruthuma arasu

    • @RajeshKumar-fi8ly
      @RajeshKumar-fi8ly 2 роки тому

      Dai unaku theriyuma, ration shop la irukura alunga thaan intha mathiri panranga nu , summa avingalye kurai sollikittu

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 Рік тому

    எது எப்படியோ தவறு மூலம் நிறைய பேர் பயன் அடைவார்கள்

  • @ravir8155
    @ravir8155 2 роки тому +1

    விசிகாதிமுகாஇரண்டும்தான்இனசெயல்செய்யும்

  • @periyasamyd7746
    @periyasamyd7746 Рік тому

    நேரு மாமா நம்ம திருச்சி க்கு அமைச்சர் ஹா வந்தது,, இது போன்ற நல்ல செயல் எப்படியும் நடக்கும் ன்னு எங்களுக்கு தெரியும்?

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Рік тому

    கோவையில் மாநகர் மாவட்ட
    பகுதிகளில் உள்ள
    மிக்சர் முறுக்கு மற்றும் இதர
    இனிப்பு தயாரிக்கும் கம்பெனிகளுக்கு மொத்த மாக
    ரேசன் கடைகளில் இருந்து
    கள்ளத்தனமாக வருடம் முழுவதும்
    விற்க்கும் படுகிறது
    5000 ருபாய் சம்பளம் வாங்கும்
    அரசு ஊழியர்கள் 30 லட்சம்
    முதல் 1 கோடி வரையில் கூட
    வீடு கட்டி வாழ்கிறார்கள்
    நடவடிக்கை எடுக்கப்படுமா
    விடியல் அரசால்???

  • @adarsh.s4839
    @adarsh.s4839 2 роки тому

    Ration kadai uuzhiyar ottasayal than eppadi cheiranga, nalla commission kidaikkum, makkalukku kodukka koodiya arisi those, karuppucolour, puzhu erukku

  • @venugopal9157
    @venugopal9157 Рік тому

    Central government /state government don't give quality Rice. That is the main reason. Central government wants to give quality Rice like raw rice and boiled rice for quality. Then only we salve the problems.

  • @kanthan3952
    @kanthan3952 Рік тому

    ரேசன் 🍛 எலி வண்டு, புழு தின்ன பிறகு மக்களுக்கு கிடைக்கிறது. இதை எப்படி சாப்பிட முடியும்.

  • @Tuticorians134
    @Tuticorians134 Рік тому

    Vara vara tamilnadu mosam poitu irukku

  • @handymanfacilityservices7972

    Adhula nalla visarigavum.... Rice kothumai.. sugar mixed pola iruku .. apo waste thana poturanga

  • @sathyasuresh9539
    @sathyasuresh9539 Рік тому

    இதுக்கு மேல யென்ன உண்மை கண்டறியபோகிறார்கள்

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 Рік тому

    Bro policemen are very busy in traffic fines

  • @alaigal4368
    @alaigal4368 Рік тому

    எங்க வீட்டு பக்கத்துல கூட இது போல் நடக்குது

  • @govaigalata2196
    @govaigalata2196 2 роки тому

    Ethai maddum ellai sonnal ennglukku pathukapu elilai

  • @sumathym9365
    @sumathym9365 2 роки тому

    Please., mutru pulli vaiyungal.

  • @karthikkarthik-uu6ze
    @karthikkarthik-uu6ze 2 роки тому

    Corruption officers are every where the district collector actions is too delay

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 Рік тому

    நியாய விலை கடைக்காரர்கள் இதற்க்கு காரனம்

  • @austinstephenchelladurai1740
    @austinstephenchelladurai1740 2 роки тому

    Charles unga udambuku ena achu sir

  • @umarnath3411
    @umarnath3411 Рік тому

    அரிசி தரமாயில்லை

  • @periyasamyd7746
    @periyasamyd7746 Рік тому

    நம்ம நேரு மாமா அவர் பணிய ஆராமச்சிட்டாரா???

  • @supaiyasupaiya5738
    @supaiyasupaiya5738 Рік тому

    Ellam thirudanunga

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 Рік тому

    உங்கலுக்கு இப்பத்தான் தெரியுதா இதான் திராவிட மாடல்

  • @tnzone1928
    @tnzone1928 2 роки тому

    K.N.Nehru veetil raidu poodunga da...innum evvalavoo pidikalaam..

  • @manoharanmanoharan1650
    @manoharanmanoharan1650 2 роки тому

    Ready made idly dosa Mavvu also produced by ration rice.

  • @gopalsharma1358
    @gopalsharma1358 Рік тому

    The biggest scam 2g finally became useless.
    Comparing to the above news this ration rice & wheat issues are not that much of criminal offense.
    Ruling party dmk, trichy k.n.nehru is the most important personality
    Without his knowledge these crime would not be done.

  • @kumarnarasimha8901
    @kumarnarasimha8901 2 роки тому

    Evalovuu iruiku innum news ...

  • @harishHarish-lt3pd
    @harishHarish-lt3pd Рік тому

    Erode Chennipali...anjurampalayam pandrngaaa

  • @ThePanch999
    @ThePanch999 2 роки тому

    KN nehru ku evlo pangu

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому

    🤣🤣🤣🤣. Value addition ????

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Рік тому

    DMK period la enna vena nadakum

  • @vezhavendanshalini8671
    @vezhavendanshalini8671 2 роки тому

    First ivaga makaluku podura rice weight correct ha irukanu check panugha