நான் அவன் இல்லை என்று ஒளிந்துகொள்ளும் ஒரே குற்றவாளி | பேரா கருணானந்தன் | Prof Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கம்
    தலைமை :
    தி.துரை சித்தார்த்தன் பொதுச்செயலாளர், மா.பெ.பொ.க
    08.01.2023 ஞாயிறு
    கருத்துரை
    தோழர் க.முகிலன் தலைமைக்குழு உறுப்பினர், மா.பெ.பொ.க
    பேரா. அ.கருணானந்தன்,
    தோழர் தியாகு, பொ.செ., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
    மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
    #karunanandan #thiyagu #chinthanaiyalan #sinthanaiyalan #periyar #மாபெபொக #sanatandharma #rnravi #brahmanism #hinduism #hindu #vaitheegam #பெளராணிகம் #varna

КОМЕНТАРІ • 24

  • @rajaraasa492
    @rajaraasa492 Рік тому +8

    சநாதனத்தை தொடர்ந்து தோலுரித்துக் காட்டும் பேராசிரியருக்கு நன்றி

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Рік тому +11

    சனாதனம் என்பது மனித இழிவு!

  • @ramalingamem6843
    @ramalingamem6843 Рік тому +1

    மித அருமையான விளக்கம். நாம் மாறவேண்டும். பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 Рік тому +1

    அடிமைத்தளையை உடைக்க வந்த பேராசான் நீவிர் ஐயா. நலமோடு வாழ்க பல்லாண்டு🙏🙏

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Рік тому +4

    உயர்ந்த பண்பாம்அறிவை அடிமையாக்கும் பக்தி

  • @rathinakumarloganathan7413
    @rathinakumarloganathan7413 Рік тому +3

    Arumai arumai

  • @vanchinathan5250
    @vanchinathan5250 Рік тому +1

    Super sir.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +4

    இந்த காணொலியை மராத்தி குஜராத்தி கன்னடம் தெலுங்கு இந்தி வங்காளம் பிகாரி ஆகிய ஏழு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் இந்தியா முழுதும் இந்தகருத்து பரவும்.ஆங்கிலம் மொழிபெயர்ப்பு மெத்த படித்தவர்களிடம் மட்டுமே சென்று சேரும்.

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Рік тому

    இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர்களை போன்ற மேதைகளை நேரில் கான வேண்டும் என்று ஆவலாக உள்ளது. பங்கேற்க வழி உள்ளதா தோழர்களே. ?

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +4

    மாற வேண்டியது நாம் தான். முதலில் நம்வர்களுக்கு போதனை செய்யுங்கள்.சனாத னம் ஸ்மிருதி வேதம் இதிகாசம் வர்ணாசிரம எல்லாம் சரியாக இல்லை என்பதை விளக்குங்கள். நம்ம வர்களுக்கு புரிய வில்லையே தெரியவில்லையே.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +2

    அருமை .

  • @roninronin6405
    @roninronin6405 Рік тому

    18:28 Absolutely!!
    The ultimate tragedy is not the oppressions and cruelties by the bad people, but the silence of the good people. MLK

  • @shanthisivasubramaniyam9676

    👌👍

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Рік тому +2

    சனாதன கூட்டம் ஓட வேண்டும்

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 Рік тому

    More intellectual explanation by subject expert!!

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому

    எந்த பக்திஇந்துமதபக்தியா

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Рік тому

    12 JANUARY 2023-

  • @s.avaradan1392
    @s.avaradan1392 Рік тому

    quoting wrong historical facts for the funds he has received . his speech filled with jealosy will not take up;

    • @kumaravelswaminathan5074
      @kumaravelswaminathan5074 Рік тому +1

      Don't be vague. Specify where he had gone wrong by giving your point wise reply. If you really can explain Sanatana Dharma.